தினமும் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 15 மருத்துவ பயன்கள்|15 benefits of ginger tea|dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 357

  • @krishsrgm5822
    @krishsrgm5822 ปีที่แล้ว +6

    இஞ்சி குறித்து மிக அற்புதமான விளக்கம்.
    நன்றி டாக்டர்.

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 ปีที่แล้ว +6

    இஞ்சியை பற்றி நன்மை தீமைகள் தெரிந்து கொண்டேன் நன்றி டாக்டர் உங்களுடையது எல்லாவற்றையும் பார்ப்பேன் எல்லாமே மிக நன்றாக புரியும்படி சொல்கிறீர்கள்

  • @malarpathmanathan6195
    @malarpathmanathan6195 3 ปีที่แล้ว +4

    வணக்கம் டாக்டர் இஞ்சி
    குடிப்பதில் நம் குடும்பம் பிரசித்தி பெற்றவர் என்று சாட்சி யாக கூறுவேன் நீங்களும் இஞ்சி பற்றி விளக்கம் தந்தது அருமை சின்னவயதில் இருந்து அம்மா இஞ்சியைப் பழக்கி இன்று நான் என் பிள்ளைகளுக்கு இஞ்சியை பழக்கி தலைமுறை வைத்தியம் என்பேன் இங்கு வெளிநாட்டி கற்காலத்தில் வாந்தியை நிப்பாட்டும் மருந்து இஞ்சி இங்குள்ள டாக்டர் ஆலோசனை மற்றும் வாய்வுப்பிரச்சனைக்கு அதிபெரும் மருந்து நன்றி சேர்

  • @amuthasaravanan5432
    @amuthasaravanan5432 3 ปีที่แล้ว +5

    நீண்ட நாள் சந்தேகம் தெளிவானது டாக்டர் நன்றி

  • @Ilambuvanamganesh2034
    @Ilambuvanamganesh2034 3 ปีที่แล้ว +82

    🙏மருத்துவ உலகத்தில் ஒரு உன்னதமான மருத்துவர்🙏
    ஐயா தங்கள் நற்பணி தொடரட்டும்...........

    • @priyasp76
      @priyasp76 3 ปีที่แล้ว

      15kg Weight lose due to antral erosive gastritis. Any solution sir?

    • @priyasp76
      @priyasp76 3 ปีที่แล้ว

      Wat to eat and dont eat for antral erosive gastritis and) lax les

    • @sinappelaichristina66
      @sinappelaichristina66 3 ปีที่แล้ว

      @@priyasp76 to AZ 1

    • @jeyakkodig1340
      @jeyakkodig1340 ปีที่แล้ว

      ​@@sinappelaichristina66 *¢r

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 3 ปีที่แล้ว +37

    தினமும் இஞ்சி டீ செஞ்சி குடிப்பதால் கிடைக்கும் பதினஞ்சி நன்மைகளும் அருமை டாக்டர் நன்றி!

  • @jkkumari6151
    @jkkumari6151 3 ปีที่แล้ว +11

    சகேதரா மிகவும் அருமை நன்றி 🙏🙏👌👍

  • @bsophia8423
    @bsophia8423 12 วันที่ผ่านมา

    Unga videos romba pidikum ...useful information..
    selflessness ....ungala paathu niraya per video podraanga ..

  • @மணிவண்ணன்B
    @மணிவண்ணன்B 8 หลายเดือนก่อน +1

    நல்ல கருத்து தெரிவித்துள்ளீர்கள். நன்றி

  • @rathikabalasubramanian2781
    @rathikabalasubramanian2781 3 ปีที่แล้ว +10

    நல்ல பயனுள்ள தகவல் சார் 🙏

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 3 ปีที่แล้ว +9

    வணக்கம்
    இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறோம். நன்றி

    • @nrtmaryjoseph3278
      @nrtmaryjoseph3278 3 ปีที่แล้ว

      Same thought; Sir, God Bless you abundantly.

  • @TamiltrendingNo1
    @TamiltrendingNo1 8 วันที่ผ่านมา

    இஞ்சி குறித்த தகவல்கள் அருமை சார் மிக்க நன்றி சார்!!!

  • @bsophia8423
    @bsophia8423 12 วันที่ผ่านมา

    Very simple & clear ideas

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 ปีที่แล้ว +15

    பரவாயில்லையே டாக்டர் வெல்டன் ! "இஞ்சி" உபயோகம் உடல் நலம் காக்கும்னு அதன் எண்ணற்ற பலன்களை " inch by inch" ஆக எடுத்தியம்பியது பழந்தமிழ் மருத்துவத்த ஞாபகப்படுத்துது ! ஆரோக்கிய வாழ்வின் அலசல் "அசத்தல் !" நன்றி. வாழ்க வளமுடன் ! 🌾🌿🥙🥗🔥🥣🥔🥤🙏

    • @alandurradhakrishnanchakkr276
      @alandurradhakrishnanchakkr276 3 ปีที่แล้ว

      இஞ்சி இடுப்பழகி. இடுப்புக்கு அழகு படுத்தல் பாதுகாப்பு முறைமைகள் இஞ்சி. நாம் டீ வீட்டில் போட்டு நீங்கள் சொன்ன முறைப்படி சாப்பிட பலன் கிடைக்கும் என உறுதி. சூப்பர் கார்த்தி டாக்டர். 🙏🙏🙏

    • @vasukikrishnamoorthy6767
      @vasukikrishnamoorthy6767 3 ปีที่แล้ว +1

      1

    • @DineshKumar-wl3pi
      @DineshKumar-wl3pi 3 ปีที่แล้ว

      Ä1

  • @selvarajr2310
    @selvarajr2310 3 ปีที่แล้ว +2

    அருமை டாக்டர் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வைத்து vaazvom

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 3 ปีที่แล้ว +22

    , டாக்டர் சார் முதலில் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன் இஞ்சியில் ‌இவ்வளவு நன்மை தீமைகள் இருக்கிறது தெரியப்படுத்தியதற்கு மிகவும் சிறப்பு .நன்றி டாக்டர் சார் விளக்கமும் சிறப்பு

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 3 ปีที่แล้ว +1

    Thank you Doctor. Nall Payanulla Thagaval 👏👍👌💐

  • @ghaminipararajasingam5149
    @ghaminipararajasingam5149 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்.நன்றி.

  • @ramanv704
    @ramanv704 3 ปีที่แล้ว +1

    மருத்துவர் ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவையும் நான் கேட்கிறேன் மிக அருமை அதைவிட தாங்கள் விளக்கும் முறை அடியேனும் ஒரு ஆன்மீக சொற்பொழிவளன் என்ற முறையில் ரசிக்க முபுகிறது உங்கள் சிரித்தமுமே நோயை போக்கும் இதுவே இன்முகம் பொங்கல் வாழ்த்துகள்-வாழ்க வளமுடன்

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 ปีที่แล้ว +1

    வயிறு uppusam patri sollunga sir and the remedies also dr.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 3 ปีที่แล้ว +2

    #அண்ணா உண்மைதான்.மக்கள் பலருக்கு தெரியாதது
    அவர்களுக்கு தேவையான அருமையான பதிவுகளுக்கு
    நன்றியுடன்#ஈழத்தமிழன்"

  • @vibgyor319
    @vibgyor319 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு சார் நன்றிகள் பல பல சார்

  • @mathiyalaganputhisigamani8666
    @mathiyalaganputhisigamani8666 ปีที่แล้ว

    Nalla thelivurai injiyaippatri. Nandri sir

  • @dhatshineshs7687
    @dhatshineshs7687 3 ปีที่แล้ว +6

    Thankyou for your clear explanation sir💐🙏

  • @anandhanbk3661
    @anandhanbk3661 3 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர்.மிக்க‌ மகிழ்ச்சி

  • @swarnalathaparasuraman4510
    @swarnalathaparasuraman4510 3 ปีที่แล้ว +8

    Thanks Sir. Super அருமையான விளக்கம். எல்லோருக்கும். பயன் தரக்கூடிய பதிவு. Thanks again.
    மலத்ததை இறுக்கும் என்பார்களே , அதையும் கொஞ்சம் explain பண்ணுங்க Sir.

  • @vijianandhan.j5217
    @vijianandhan.j5217 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍👍👍👍

  • @kaviseetha7861
    @kaviseetha7861 3 ปีที่แล้ว +5

    Sir psoriasis treatment hair fall control and food chat sollunga

  • @padmar3130
    @padmar3130 3 ปีที่แล้ว +7

    மிகவும் பயனுள்ள பதிவு 👌👌👌 மிக்க நன்றி டாக்டர் 🌺🌺🌺💯👍

  • @Panasoru
    @Panasoru 3 ปีที่แล้ว

    Iam ur fan doctor.very good explaination.i like dr.rajalakshmi,dr.dasicharan,next u.iam 3fan of doctor.

  • @vellimasamayalandactivities
    @vellimasamayalandactivities 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு👌தெளிவான விளக்கம், மிக்க நன்றி

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +14

    நல்ல பதிவு மற்றும் தெளிவான விளக்கம் இஞ்சியே பற்றி நன்றி சார்🙏.
    வயிற்றில் அதிக அல்சர் இருக்கும் பட்சத்தில் இஞ்சியே தவிர்ப்பது நல்லது என்று சொல்ரார்களே அது எந்தளவுக்கு சாத்தியம்.

  • @vigneshkumar-so3zd
    @vigneshkumar-so3zd ปีที่แล้ว +1

    Hi doctor i need some clarifications regarding blood clots and pvd problem its about my dads problem amd he had come blood clot in brain too

  • @shanazwazeer9093
    @shanazwazeer9093 3 ปีที่แล้ว

    Sir arumaiyana visayam solringa
    romba santhosam

  • @aariftamilgaming571
    @aariftamilgaming571 3 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் சார் நன்றி 🙏🙏

  • @balun6158
    @balun6158 3 ปีที่แล้ว

    Migavum arumaiana vilakkam. Thanks a lot.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 ปีที่แล้ว +8

    Really good to know the medical benefits of ginger tea. In your style, you have nicely explained. Ivvalavu benefits aa... Super!🙏

  • @positiveandhealthy2728
    @positiveandhealthy2728 3 ปีที่แล้ว +7

    I’m so glad for this information. I will be watching your other videos! 😎

  • @k.maurank.mauran8775
    @k.maurank.mauran8775 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் டொக்டர் உங்கள் நற்பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டு

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 ปีที่แล้ว

    சிறப்பு வாய்ந்த பதிவு

  • @annampoorani7019
    @annampoorani7019 3 ปีที่แล้ว

    வணக்கம் சாா்.அருமயான பயனுள்ள பதிவு. நன்றி

  • @prschennai4824
    @prschennai4824 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சார் சூப்பர் நன்றி

  • @meerasethu8597
    @meerasethu8597 3 ปีที่แล้ว +1

    Sir, Iam taking ginger tea past 20years. Happy after viewing your video

  • @rajavel5579
    @rajavel5579 ปีที่แล้ว

    My fav inchi tea ......tea kutikalana enaku paithiyam putuchurum😊

  • @jawferjawfer7634
    @jawferjawfer7634 3 ปีที่แล้ว +1

    Nalla karuththu thanks sir

  • @marahadhamr1388
    @marahadhamr1388 3 ปีที่แล้ว +1

    Migavum payan ulla Thagaval sir Miga, Miga, Nandri 🙏💐

  • @sivaaishwarya3053
    @sivaaishwarya3053 2 ปีที่แล้ว

    Thanks sir payyanla thagaval sir thanks

  • @rifkarifka174
    @rifkarifka174 3 ปีที่แล้ว +1

    Tnx a lot for your explain about inji sir rmbaaaaa us fulllahhh ikkudhu sir

  • @inbavalliselladurai9136
    @inbavalliselladurai9136 3 ปีที่แล้ว

    Thankyou atma namaste🙏🙏🙏

  • @asmrahman9954
    @asmrahman9954 3 ปีที่แล้ว

    VLDL colestral endral enna athai kammi seiya enna food edukkanum please detail a sollunga sir

  • @chandranb4433
    @chandranb4433 3 ปีที่แล้ว

    Sir nandri 🙏,sir low BP irukuvargal yedutukollalama sir

  • @jayananthanp7744
    @jayananthanp7744 2 ปีที่แล้ว +1

    Dear Doctor, this Ginger tea video is very useful to me. Thank you very much.

  • @seanconnery1277
    @seanconnery1277 3 ปีที่แล้ว

    12.12.2021.Very good message.Thanks for sharing.

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 3 ปีที่แล้ว +12

    Me & my daughter...both having ginger tea everyday sir!! Infact,We both don't like plain tea actually..😊

  • @saravanakumar3903
    @saravanakumar3903 ปีที่แล้ว +61

    இஞ்சி டீ யாருக்கெல்லாம் பிடிக்கும் 😜🖐️🙋‍♂️🙋‍♀️

  • @vathsalar9105
    @vathsalar9105 3 ปีที่แล้ว

    Tk u dr. U r very simple and genius wish u all good luck

  • @ushashankar866
    @ushashankar866 10 หลายเดือนก่อน

    Wonderful message

  • @marshalfernando3343
    @marshalfernando3343 3 ปีที่แล้ว +3

    Good and useful speech. Thanks Dr.

  • @syedibrahim6244
    @syedibrahim6244 2 ปีที่แล้ว +4

    இஞ்சியின் மகத்துவத்தை அல் குர்ஆன் கூறுகிறது
    சொர்க்கத்தில் முதலில் தரப்படும் முதல் பானம் இஞ்சி (ஜன் ஜபீல் )பானம் ஆகும்

    • @kevinwiltord367
      @kevinwiltord367 ปีที่แล้ว

      kadavule sorkathula yaaru bhai ithey udambodu irrupan

  • @vaijayanthihariharan4254
    @vaijayanthihariharan4254 3 ปีที่แล้ว +2

    Dr, mouth ulcer and mouth infections பற்றி details சொல்லவும்.

  • @davidrajan5382
    @davidrajan5382 3 ปีที่แล้ว

    Very good notification thank you

  • @jhansrani5032
    @jhansrani5032 3 ปีที่แล้ว +1

    Very good information Dr. Thank u so much

  • @RajRamsay28
    @RajRamsay28 3 ปีที่แล้ว +13

    SUPERP VIDEO... We, the VIEWERS are regularly watching your interesting and informative VIDEOS and beneficiaries. Doctor sir, really you are 100 percent eligible to get a NATIONAL AWARD in MEDICAL FIELD because your capacity of explaining the problems and medical solutions is very attractive and catchy. Very nice. Congratulations.

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 2 ปีที่แล้ว

    God bless you thanks for your Advice 🙏

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 3 ปีที่แล้ว

    Wonderful explanation sir
    Unga Ella videovum very much useful doctor
    In the medical field, nobody has given such useful explanation except you
    Hats off to you 👌👍🙏🙏🙏
    Thank you

  • @sankarmaha9259
    @sankarmaha9259 3 ปีที่แล้ว +4

    நன்றி
    அய்யா

  • @chandrakalachandrakala4640
    @chandrakalachandrakala4640 3 ปีที่แล้ว

    அருமையானபதிவுடாக்டர்

  • @jahirhussain257
    @jahirhussain257 3 ปีที่แล้ว

    We always drink ginger tea Sir. thanks. 🎉🎉🎉

  • @m.sanjay3670
    @m.sanjay3670 3 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏

  • @ramyaram3892
    @ramyaram3892 2 ปีที่แล้ว

    Sir plz make video about lupus.

  • @deeksha6663
    @deeksha6663 3 ปีที่แล้ว

    Tq dr naan daily ginger tea than kudikren

  • @rosy4834
    @rosy4834 3 ปีที่แล้ว +66

    நான் இஞ்சி டீ பிரியை....🙋🏻🥰🥰🥰

    • @venkatts7919
      @venkatts7919 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துகள்

    • @m.b.jemimahshirley599
      @m.b.jemimahshirley599 3 ปีที่แล้ว +1

      டாக்டர் சொன்னது போல டீயா?
      (தண்ணீர் பால் டீத்தூள் இஞ்சி சீனி) 😀

    • @rosy4834
      @rosy4834 3 ปีที่แล้ว +2

      @@m.b.jemimahshirley599 ஆமா ஆமா ஆமா அதே தண்ணீர் இல்ல... வெந்நீர், டீ தூள், பால், இஞ்சி, சீனி....yammi...😜☕☕☕💖💖💖

    • @manit2696
      @manit2696 3 ปีที่แล้ว

      @@rosy4834 mm

    • @mariedimanche1859
      @mariedimanche1859 3 ปีที่แล้ว

      வணக்கம் டாக்டர் !! இப்போ !! எங்க வீட்ல இஞ்சி தண்ணி தான் கொதிக்கின்றது !!! நன்றிங்க டாக்டர் !

  • @gnanasambandamsamarasam2802
    @gnanasambandamsamarasam2802 3 ปีที่แล้ว

    நன்றி. வாழ்த்துக்கள்.

  • @venielangovan2213
    @venielangovan2213 3 ปีที่แล้ว +1

    Dr. Sir Thank you very much. I like ginger tea.

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 2 ปีที่แล้ว

    Very good information dr I expect more and more videos like this

  • @topupmind8087
    @topupmind8087 3 ปีที่แล้ว +5

    Antral gastritis pathi solunga sir

  • @All_editz_xyz
    @All_editz_xyz 3 ปีที่แล้ว

    Ginger benefits message
    Is very useful sir thanks

  • @indirachandran7247
    @indirachandran7247 3 ปีที่แล้ว +11

    மலச்சிக்கல் உள்ளவர்கள் டீ குடிக்கலாமா சார்

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 2 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்.

  • @spcodpi323
    @spcodpi323 4 หลายเดือนก่อน

    Super information

  • @divyaa4972
    @divyaa4972 3 ปีที่แล้ว +1

    Very very useful sir 🙏🙏🙏🙏🏻🙏🙏🏻🙏🏻🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @namachivayamnamachivayam6186
    @namachivayamnamachivayam6186 3 ปีที่แล้ว

    Thairaitu maththarai nanmai thimaigal

  • @selvirajana9302
    @selvirajana9302 3 ปีที่แล้ว

    Thanks. Sir 🙏🙏🙏🙏👌👌👌👌🌹

  • @umapillai6245
    @umapillai6245 3 ปีที่แล้ว +4

    Yes sir,I experienced.
    I drink daily ingi tea.Tq Dr.
    You are absolutely correct..

  • @AzizAziz-rb6bl
    @AzizAziz-rb6bl 3 ปีที่แล้ว +1

    Hair fall diet. Home remedy sollunga sir please.

  • @Fried_pepperprawns
    @Fried_pepperprawns 3 ปีที่แล้ว +2

    Yesterday only I prepared inji+jaggery candy😋. Without ginger no food in my kitchen.

  • @deepaandavar3223
    @deepaandavar3223 3 ปีที่แล้ว +3

    Hello Doctor 🙏
    I am having pancreas problem. Got stone. Taking pancreaflat tablet daily once. Is there any home remedies r diet that I can follow. I have diabetic too. Thank you 🙏

  • @kokularajahappaiah7251
    @kokularajahappaiah7251 3 ปีที่แล้ว

    Thanks very much for the information.God bless you and your family Dr. Take care.

  • @abdulmohamed553
    @abdulmohamed553 3 ปีที่แล้ว

    Thankyou Dr Ginger benefits and awareness god bless you...

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 ปีที่แล้ว

    யூ are great Doctor 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 3 ปีที่แล้ว

    Thanks docter all of your videos very useful what will be next video???

  • @basheerahmed1002
    @basheerahmed1002 3 ปีที่แล้ว +10

    Dr Sir , Excellent topic of ginger tea & Benefits Thanks a lot for your commandable awareness to public I will pray for your and family members .Now I'm 60 I'm taking twice a day ginger tea for the past 15yrs , I'm very much active as you said.

  • @s.thirupathinadar4890
    @s.thirupathinadar4890 3 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களாக இருந்தசந்தேகம்தீர்ந்ததுஐயா

  • @kathir5214
    @kathir5214 3 ปีที่แล้ว

    Good 👍information to all thank you bro 🙏

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 3 ปีที่แล้ว +4

    Very very useful vd Dr .... 👌👌👌..stomach upset occurs ....u have given us very clear explanation of ginger...now I know how much I have to take.... Thanks a lot Dr 😍🙏🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 3 ปีที่แล้ว +1

    அருமை டாக்டர்

  • @santhikamaraj4243
    @santhikamaraj4243 3 ปีที่แล้ว

    valauble informaton th u dr

  • @aruljothi1107
    @aruljothi1107 3 ปีที่แล้ว

    Thondai pun problem ku solutions sollunga sir pls

  • @karthikyuvaraj2306
    @karthikyuvaraj2306 3 ปีที่แล้ว +1

    Migraine and it's medicine with side effects pathi oru videos podunga sir

  • @yoogamalarsanthiralingam3719
    @yoogamalarsanthiralingam3719 3 ปีที่แล้ว

    அருமை 🙏🏻👍👍👍