மஞ்சள் குறித்த முழுமையான விழிப்புணர்வு பதிவு மிகவும் சிறப்பு டாக்டர் அதிகப்படியான மஞ்சள் நுகர்வு அமில எதுக்களிப்பு மற்றும் வயிறு சம்பந்தமான உருவாக்கும் என்பது குறித்த தங்களின் அறிவுரை மிகவும் சிறப்பு டாக்டர்
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மாலை வணக்கம். உங்களுக்கு, இந்த நாள் ஆனந்தமான நாளாக அமைய வாழ்த்துக்கள். மஞ்சளின் மருத்துவ பயன்களை, ஆழ்ந்து படித்து, ஆதாரத்துடன், அனைத்தையும் விளக்கி, மஞ்சள் ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை மிக மிக விளக்கமாக எடுத்துக் கூறினீர்கள். மிக்க நன்றி, சார். அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது என்பதையும் கூறினீர்கள். மிக்க நன்றி, நீங்கள் மக்களிடம், ஒரு தவறான கருத்தை பரப்பி விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு, ஒரு வீடியோ upload பண்ண எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்ளுகிறீர்கள் என்பதை, எங்களால் உணர முடிகிறது. இதை பார்த்துக் கொண்டு இருக்கும், இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், எல்லா நலமும், வளமும் அளிப்பார். Have a fantastic day, Doctor Karthikeyan Sir.
நல்ல விழிப்புணர்வு பதிவு ! எப்பவுமே தும்ப விட்டு வாலை பிடிப்பதுதான் நம்மாளுங்க வழக்கம் ! மஞ்சளில் வென்றோம் ! வேப்பிலையில் நொந்தோம் ! ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவனிக்கு "உணவே மருந்து" என உணர்த்தியது நாம்தான். புதுசா பண்ண ஏதுமில்லை ! பாரம்பர்யம் காத்தால் பார் போற்ற வாழலாம். நன்றி. வாழ்க வளமுடன் 👍🥐
அய்யா தங்கள் ஆங்கில மருத்துவராக உள்ள நிலையிலும் சித்த மருத்துவ குறிப்புகளை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்கப்படும் விளக்கங்களுக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் தங்கள் பணி சிறக்க பல்லாண்டு வாழ இறைவனான இயற்கையிடம் வேண்டுகிறேன். இவண், பொறியாளர் அ. அடைக்கலசாமி.
இது நாள் வரை இது தெரியாமலே சுவைக்காக ஆம்புலேட்டில் மஞ்சள் மற்றும் மிளகு பொடி சேர்த்து சாப்பிட்டு வந்துள்ளேன். இந்த பதிவின் மூலம் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டேன். உங்கள் மாணிக்க பதிவுகளில் இதுவும் ஒன்று.. அருமை.நன்றி. இரண்டு நாட்களுக்கு முன் என் உறவினர் வயது 31. நெஞ்சுவலி வந்து இறந்து விட்டார். மருத்துவர் ஹாட் அட்டாக் என்று தெரிவித்தார். இது வரை அவருக்கு நெஞ்சு வலித்ததே இல்லை. முதல் அட்டாக்கில் உயிர் போகுமா. முன்பெல்லம் 70வயதுக்கு பிறகு அட்டாக் வந்தது. Heart attack , cordia arrest இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றியும். இளைஞர்களுக்கு வரும் அட்டாக்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார்.
Excellent explanation on the importance of turmeric. I pray God to give you a wonderful long life to enlighten people on importance of things they eat without knowing it's value. God bless you.
Dr. Oru கை பொரி. இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், முக்கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து, நிலக்கடலை யோடு சேர்த்து மாலையில் டிஃபன் சாப்பிடுவது பொல்சாப்பிட்டால் என்ன? நன்றி.
Thank u sir very valuable information 🙏🙏 sir curcumin liquid 4 drops தினமும் இரவில் சுடுதண்ணீர கலந்து குடித்து வருகிறேன் இதனால் எதுவும் side effects வருமா sir தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏
vanakkam sir, thanks for sharing good message about uses of turmeric as usual ur very nice excellent explanation, may God bless you sir, continue your services please
ஐயா, எனது வயது 55, எனக்கு உறக்கமின்மைதொந்தரவு உள்ளது நான் Restle 0.5 மாத்திரை எடுத்தால் தான் உறக்கம் வருகிறது அதுவும் 3மணி நேரம் மட்டுமே தூங்கமுடிகிறது,மேலும் வேலையில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படுகிறது இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் கூறவும், நன்றி.
நல்ல பயனுள்ள தகவல். எங்கள் வீட்டில் மஞ்சள் சீசனில் இதை எலுமிச்சை தோலுடன் சாலட் போட்டும் ,மாகாளிகிழங்குடன் சேர்த்தும் ஊறுகாய் போட்டும் பசு மஞ்சளை உபயோகிப்போம்.சுவாச உறுப்பிற்கு நன்றாக இருக்கும்
sir, very difficult,,,very very difficult...but one thing is don't worry..children will easily recover from corona...only one day fever and there after they are normal...
இது போன்ற தகவல்களை உங்களால் மட்டுமே தரமுடியும். நன்றி டாக்டர்.
மஞ்சள் குறித்த முழுமையான விழிப்புணர்வு பதிவு மிகவும் சிறப்பு டாக்டர் அதிகப்படியான மஞ்சள் நுகர்வு அமில எதுக்களிப்பு மற்றும் வயிறு சம்பந்தமான உருவாக்கும் என்பது குறித்த தங்களின் அறிவுரை மிகவும் சிறப்பு டாக்டர்
டாக்டர் கார்த்திகேயன்
சார், இனிய மாலை
வணக்கம்.
உங்களுக்கு, இந்த
நாள் ஆனந்தமான
நாளாக அமைய வாழ்த்துக்கள்.
மஞ்சளின் மருத்துவ பயன்களை, ஆழ்ந்து
படித்து, ஆதாரத்துடன்,
அனைத்தையும்
விளக்கி, மஞ்சள்
ஒரு நாளைக்கு எவ்வளவு
எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி
எடுத்துக் கொள்ள
வேண்டும் என்பதை
மிக மிக விளக்கமாக
எடுத்துக் கூறினீர்கள்.
மிக்க நன்றி, சார்.
அதிகமாக எடுத்துக்
கொள்ள கூடாது
என்பதையும்
கூறினீர்கள். மிக்க
நன்றி, நீங்கள்
மக்களிடம், ஒரு
தவறான கருத்தை
பரப்பி விடக்கூடாது
என்பதை மனதில்
கொண்டு, ஒரு
வீடியோ upload பண்ண
எவ்வளவு சிரத்தை
எடுத்துக் கொள்ளுகிறீர்கள்
என்பதை, எங்களால்
உணர முடிகிறது.
இதை பார்த்துக்
கொண்டு இருக்கும்,
இறைவன் உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தாருக்கும்,
எல்லா நலமும், வளமும் அளிப்பார்.
Have a fantastic day,
Doctor Karthikeyan Sir.
நல்ல பயனுள்ள தகவல் ...ரொம்ப நன்றி sir...
Romba nandri Dr,ungalin arivuraikalai kandippa kadaipudikkiren thankyou Dr...
நல்ல விழிப்புணர்வு பதிவு ! எப்பவுமே தும்ப விட்டு வாலை பிடிப்பதுதான் நம்மாளுங்க வழக்கம் ! மஞ்சளில் வென்றோம் ! வேப்பிலையில் நொந்தோம் ! ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவனிக்கு "உணவே மருந்து" என உணர்த்தியது நாம்தான். புதுசா பண்ண ஏதுமில்லை ! பாரம்பர்யம் காத்தால் பார் போற்ற வாழலாம். நன்றி. வாழ்க வளமுடன் 👍🥐
மிக அழகாக எல்லாருக்கும் புரியும்படி சொல்றீங்க. நன்றிங்க
உங்களுடைய பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது Dr. மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
மிக உபயோகமான தகவல் நன்றி டாக்டர்
பாரமாதமாக வூம்,உபயோகமாகவும். மிகமிக விவரமாகவும்..விவரமாக மஞ்சளின் உபயோகம் முக்கியத்தை மிக அழகாக சொன்னீரகள் டாக்டர் மிகவும் நன்றி ஐயா.
அய்யா தங்கள் ஆங்கில மருத்துவராக உள்ள நிலையிலும் சித்த மருத்துவ குறிப்புகளை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்கப்படும் விளக்கங்களுக்கு பொதுமக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் தங்கள் பணி சிறக்க பல்லாண்டு வாழ இறைவனான இயற்கையிடம் வேண்டுகிறேன்.
இவண், பொறியாளர் அ. அடைக்கலசாமி.
நல்ல குறிப்புகள் நன்றி ஐயா ❤🌹 நன்றி வணக்கம்
Excellent Dr. Now l know more about tumeric.Thanks
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி டாக்டர் 🙏
மகிமைகள் பல நிறைந்த மஞ்சள் பற்றி பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி 🙏
பாமரனும் அறிந்து கொள்வார்கள். அருமை அருமை, நன்றி அய்யா.
Turmeric and curcumin uses is very useful information, how to intake and intake with pepper super sir
பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன நன்மை தீமை sir please
Though you are you are allopathic doctor you are telling about indigenous medicine
Very good doctor 👍👍👍
பயனுள்ள தகவல் டாக்டர் நன்றி.
மஞ்சளுக்கு அருமையான விளக்கம் கொடுத்தற்கு நன்றி டாக்டர் ஜி👍👍👍
Ground turmeric benifits sollunga sir
இது நாள் வரை இது தெரியாமலே சுவைக்காக ஆம்புலேட்டில் மஞ்சள் மற்றும் மிளகு பொடி சேர்த்து சாப்பிட்டு வந்துள்ளேன். இந்த பதிவின் மூலம் மருத்துவ குணங்களை தெரிந்து கொண்டேன். உங்கள் மாணிக்க பதிவுகளில் இதுவும் ஒன்று.. அருமை.நன்றி.
இரண்டு நாட்களுக்கு முன் என் உறவினர் வயது 31. நெஞ்சுவலி வந்து இறந்து விட்டார். மருத்துவர் ஹாட் அட்டாக் என்று தெரிவித்தார். இது வரை அவருக்கு நெஞ்சு வலித்ததே இல்லை. முதல் அட்டாக்கில் உயிர் போகுமா. முன்பெல்லம் 70வயதுக்கு பிறகு அட்டாக் வந்தது.
Heart attack , cordia arrest இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பற்றியும். இளைஞர்களுக்கு வரும் அட்டாக்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் சார்.
மிக தெளிவாக மஞ்சளின் நன்மைகளை விளக்கியுள்ளீர்கள்.Thank you dr.
ரொம்ப நல்ல தகவல் Sir,thank you sir,பசும் பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாமா கெஞ்சும் செல்லுங்க sir
All your postings are very useful and valuable. Thank you so much.
Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏
Thank u Dr. for giving a very useful information for our health
வணக்கம் சார் மஞ்சலை கருக்கீ தேன் க்ளூந்து காலைஇல் சாப்பிடலாமா
புரியும்படி விளக்கமாக கூறியதற்கு மிக. நன்றி
Excellent explanation on the importance of turmeric. I pray God to give you a wonderful long life to enlighten people on importance of things they eat without knowing it's value. God bless you.
Very useful and important information video. Thank you doctor and god bless.❤.
Wow about this termaric so many good points .doctor you are the only person giving so many points about everything. Thank you .
DR SONNA ELLA MATHIRAKAL SAPIDUKIREN.THANK YOU DR YOUR ADVICE.
நம்ம ஊர்ல விளைகிற பொருட்கள் மதிப்பு பற்றி தொரியலை நீங்கள் தெளிவாக நிறுத்தி புரியும்படி சொன்னீர்கள் நன்றி டாக்டர்
arumai DR KARTHIKEYAN nanry
Dr. Oru கை பொரி. இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், முக்கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து, நிலக்கடலை யோடு சேர்த்து மாலையில் டிஃபன் சாப்பிடுவது பொல்சாப்பிட்டால் என்ன? நன்றி.
More information video sir tnq so much,vazhigha valamudan sir
Good advice Dr, especially the side effect part.
நல்ல எக்ஸ்ப்ளைன் பண்ணின டாக்டர் ரொம்ப ரொம்ப தேங்க்யூ வெரி மச்
Nan daily sapiduryn sir raw Manjal as Nellai Sarathi sir channel pathu ...elarum video pathu use panuga health Nala iruku.Thank u
மஞ்சள் பூண்டு வேப்பிலை சாப்டலாமா
@@umasrimatibala1792 sapidalam
An eye opener for many people who recommend it without any basic knowledge about it. Thank you doctor.
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வாருங்கள் சார் பதிவு க்கு நன்றி
Mlkka nandri dr
அருமையான பதிவு . நன்றி டாக்டர்
Thank you, Sir. And could you explain about the utility of Tulasi leaves and it's oil?
Also, you haven't mentioned about the intake of curcumin drops, it's dosage and how to consume it? Shall you, Sir?
Useful msg sir. Vazgha Valamudan Vazgha Thangal Pani 🙏
Sir You like God. Very useful explanation. Vaazha vaazha 100 years. Thank you very much.
பிரமிப்பு தரும் தகவல்கள்.நன்றிடாக்டர்
Thanks sir
Tell me about insomnia and solutions
Doctor konjam kalama head la needle pain wara karanm please explain
Hello Doctor, Thank You very much for your excellent/Superb explanations on Turmeric intake by human. GBU Doctor.
Q
அருமையான தகவல் நன்றி டாக்டர்
Coconut and coconut water kalandu grinder seidu turmic pottu sudu pannamal sappudalama doctor
Hi Doc. Thank you for your advice on health
Beautiful explanation Doctor It will be useful to everyone
Highly useful All must watch and follow . Thank you Dr
அருமையான பதிவு. நன்றி
Yes Doctor! All your vedios are EXCELLENT & 200 PERCENT useful to us. THANKS A LOT DOCTOR! WHY DON'T YOU POST A VEDIO ON GINGER PLEASE! 🙏 🙏 🙏 🙏
Valgaviyagam valgavalamudan
நன்றி சார் பயனுள்ள பதிவு
அருமையான தகவல் நன்றி
Romba payanvulla dhakaval sir niraiya dhakaval potavum 🙏
Thank you for this useful video. Vaazhga Valamudan 🙏
Please Sir,Kindly say how to take care of skin problem like,morphhis& white patches?
21.1.2022.Very good and best message.Thank you.
Sir I have too much of feet burning during night time j am diabetic patient. Please tell me the remedy
Very detailed information about pepper ,termaric,and cloves jeera . . Thank you doctor
Dr sir, please upload a vedio on atorvastatin, please dose it has any effect on our skin hair nail and vital organsetc.
Wonderful tips about Healthcare information.
Thank you DR for your information
Vangam sir..then kai pathi sollunga sir
Thank u sir very valuable information 🙏🙏 sir curcumin liquid 4 drops தினமும் இரவில் சுடுதண்ணீர கலந்து குடித்து வருகிறேன் இதனால் எதுவும் side effects வருமா sir தங்களின் மேன்மையான பதிலை எதிர்பார்த்து உள்ளேன் நன்றிகள் கோடி 🙏🙏🙏
Raju......சகோ எந்த பக்கவிளைவுகளும் இல்லை.....தாராளமாக பயன் படுத்துங்கள்.....வாழ்த்துக்கள்
@@trueindian-h8y thank u brother 👍🤝
மஞ்சள்+மிளகுத்தூள்+முட்டை=உடல்பலம்.மூட்டு வீக்கம் குறையும். மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி
Pasumanjal use seilama sir ,,evvalavu use seilam
vanakkam sir, thanks for sharing good message about uses of turmeric as usual ur very nice excellent explanation, may God bless you sir, continue your services please
Thank you doctor Hernia surgery panieruken enna mathiri food eduka vendum side thirumbi badukumpothu kasdama eruku epdi erukanum
ஐயா, எனது வயது 55, எனக்கு உறக்கமின்மைதொந்தரவு உள்ளது நான் Restle 0.5 மாத்திரை எடுத்தால் தான் உறக்கம் வருகிறது அதுவும் 3மணி நேரம் மட்டுமே தூங்கமுடிகிறது,மேலும் வேலையில் தடுமாற்றம், கவனக்குறைவு ஏற்படுகிறது இதற்கு ஏதேனும் தீர்வு இருந்தால் கூறவும், நன்றி.
Thank you for your support Sir
நான் முழு மஞ்சள் கிழங்கு வாங்கி காய போட்டு அரைப்பேன்.
Very very useful message Thank you Doctor
நல்ல பயனுள்ள தகவல். எங்கள் வீட்டில் மஞ்சள் சீசனில் இதை எலுமிச்சை தோலுடன் சாலட் போட்டும் ,மாகாளிகிழங்குடன் சேர்த்தும் ஊறுகாய் போட்டும் பசு மஞ்சளை உபயோகிப்போம்.சுவாச உறுப்பிற்கு நன்றாக இருக்கும்
சார் மிக்க நன்றி
Very useful information, thank u sir
Sir please tell about how to prevent children from corna, if they are playing with others
sir, very difficult,,,very very difficult...but one thing is don't worry..children will easily recover from corona...only one day fever and there after they are normal...
@@drkarthik thank you so much sir , 🙏🙏🙏
Brief acknowledgement, Sir, God Bless you abundantly.
ஒற்றை தலைவலிக்கான காரணங்கள் மற்றும் தீர்வு. குறித்து பதிவிட முடியுமா ஐயா
மிக்க நன்றி டாக்டர்.
IN THE EARLY MORNING [PINCH OF TUMERIC]MANCHAL WITH PINCH OF PEPPER DRINKING TEA EVERY DAY.
Thank you so much for the detailed information
எல்லோருக்கும் மக்களின் மீது இந்த அளவிற்கு பொறுப்பு வருவதில்லை சார்.வளமுடன் வாழ்க சார்.
ப்ரமாதமாககவம்உபயோக ஈழகாக சொன்னீர் Dr.sIr.
Excellent. A good Tutor
Awesome 🙏‼️.TQ doctor.
Thank you. Your audio quality needs to be improved.
I see your diabetes video also so I need more results for diabetics
நன்றி🙏🙏🙏டாக்டர்😊
நன்றி
Always very useful information with kind guidance super sir 👏👏🙏
அருமை சார்
Doctor sir,vungal channel videovai phone il parkum podhu sound kuraivaga ketkiradhu.matra channel video nanraga ketkiradhu. please sir,adhai sari seiya mudindhal seiyungal.👌👍👏🎉🙏.
எனது சகோதரன்.புன்னகை அரசன். 🙏🙏🙏பாதி நேய்கள் சகோதர சிரிப்பை பார்த்து.திர்ந்து விடும்.விடியே மிகவும் அருமை நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏🙏