ரிஷபம் லக்னமும் தசாபுத்தியும் ? ஓர் ஆய்வு !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 87

  • @arumugam1966
    @arumugam1966 2 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கத்துடன் அருமையான விளக்கத்தை கூறியதற்கு நன்றி ஐயா

  • @rajkumars143
    @rajkumars143 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் எனக்கு ரிஷப லக்னம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என் நிலையிலிருந்து கீழே இறங்க மாட்டேன் என்பது நூற்றுக்கு நூறு உண்மை வாழ்க்கையில் வீழ்ந்த போதெல்லாம் உடனே எழுந்து நிற்கும் வல்லமை உண்டு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி வாழ்க வளமுடன் ஐயா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @A.B.C.58
    @A.B.C.58 2 หลายเดือนก่อน +1

    vanakkam. rishaba lagnam. maragar guru dasa ragu bukthi running, dec 2024 mudigirathu. 100% pana nastam, avamanangal, thai, sagothari maranam, pathavi mudivu, thangamudiyatha mana ulaichal. aduthu bathaga sani dasai aarambam. maraga dasai mudivilo allathu bathaga dasai aarambathilo en aayul mudivukku varum ena ninaikkiren. varavendum ena aavaludan irukkiren, iraivanai thinamum vendugiren. irukkireney endruthan varuthamaga irukkirathu. 100% en aayul mudiya thaguthiyanavan. thangal sonnathupole rishaba lagnathukku guru nallathu seyyavillai. 100% true predictions sir. thank you.❤🥰👌👍🤲🤝🙏🏻🙏🏻🙏🏻

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 หลายเดือนก่อน +1

      விரைவில் பதில் வரும் 🤝👍வாழ்த்துகள்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 หลายเดือนก่อน +1

      Send me your birth details

  • @Yalisailifestyle
    @Yalisailifestyle 2 ปีที่แล้ว

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.நீங்கள் சொல்லும் விசயங்கள் அனைத்தும் சரியாக ஊள்ளது.ஒரே ஒரு சின்ன சந்தேகம் ரிசப லக்கனம் குரு திசையில் தொழில் ஆரம்பிக்கலாமா?

  • @karthikeyan7386
    @karthikeyan7386 2 ปีที่แล้ว

    குரு வணக்கம் அருமை நன்றி சார் கார்த்திகேயன் மணலூர்பேட்டை

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு லக்னம் கிரகங்கள் இணைந்து இணைந்தகிரகத்தின்திசைநடந்தால்எப்படிபட்டபலன்தரும்

  • @praveen.govan10
    @praveen.govan10 2 ปีที่แล้ว +1

    கன்னி ராசி மீன லக்னம் video போடுங்க sir

  • @sblbngbrblr7620
    @sblbngbrblr7620 2 ปีที่แล้ว

    Super topic GANIKA JAGANNATH

  • @crazykavi1716
    @crazykavi1716 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா 👍நன்றி. உங்கள் சேவை தொடரட்டும்.

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว

    Sir eppavume unga video vera level 💕💕💕 thank you

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    லக்கின அடி படையில் திசை புத்தி சந்திரன் நின்ற அடிப்படை தான் திசை புத்தி ஐயா விளக்கம்

  • @arunsd6577
    @arunsd6577 2 ปีที่แล้ว +1

    Sir what an encouraging message so many people have benefited from your work great explanation sir thank you very much

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      🤝👍

    • @Naven-fg7iy
      @Naven-fg7iy 2 ปีที่แล้ว

      @@AalayamGSwaminathan sir DHANUSU rasi moolam natchatiram rishaba lagnam video podungge sir

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg หลายเดือนก่อน

    Risaba laknam thulam raasi
    4.il.sevvai
    5.il rau
    6.il sandiran
    9.il guru
    11.il kethu sani puthan vakram
    12.il suryan sukran
    Sir guru dhisai il romba kasta pattan
    Sir sani thasai arambam eppadi irukum palan sollunga please sir 🙏🙏🙏🙏

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว

    மிதுன லக்னம் தசாபுத்தி போடுங்கள் ஐயா

  • @ANISHARUMUGAM
    @ANISHARUMUGAM 2 ปีที่แล้ว

    Sir...Kadaga lagnam Magara Rasi Podunga

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வெங்கட் புளியம்பட்டி

  • @randomhuman_off
    @randomhuman_off 2 ปีที่แล้ว +6

    ரிசப ராசி, ரிசப லக்னம்
    1 - சந்திரன்
    5 - ராகு
    8 - குரு
    11 - சூரியன், புதன், செவ்வாய், சனி, கேது
    12 - சுக்கிரன்
    ஐயா எனக்கு 26 வயது, வேலை எதுவும் இல்லை. நான் அரசாங்க பணிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும். தயவு செய்து கூறுங்கள். நன்றி 🙏🙏

    • @eshwararao.p4041
      @eshwararao.p4041 3 หลายเดือนก่อน

      Problem is in your 11th house and 12th house

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 ปีที่แล้ว

    குருவே சரணம்

  • @ItzMe191
    @ItzMe191 2 ปีที่แล้ว +1

    சிம்மத்தில் சனி கேது இணைவு ஆனால் சனி வக்ரம் ..ஒவ்வொரு லக்னத்திற்கும் பலன் விளக்குங்கள் ஐயா.

  • @adhiyogi992
    @adhiyogi992 ปีที่แล้ว

    Dhanush rasi rishabam lagnam

  • @kaleeswaranannamalai9079
    @kaleeswaranannamalai9079 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว

    நல்லபதிவு

  • @thamizhvijaythamizhvijay4462
    @thamizhvijaythamizhvijay4462 ปีที่แล้ว +1

    தனுசு ராசி ரிஷப லக்னம் மூலம் நட்சத்திரம் பலன்

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  ปีที่แล้ว

      check your horoscope call this number 0421 4238655 for an appointment

  • @subramanianperumal1223
    @subramanianperumal1223 2 ปีที่แล้ว +2

    ஐயா ரிஷப லக்னம் ராகு திசையில் பாதகம் உண்டா

    • @elangovannatarajan3877
      @elangovannatarajan3877 ปีที่แล้ว +2

      கடைசி மூன்று புத்தியில் கவனம் தேவை உயிர் உறவுகள் யாரையும் நம்பாதீர்கள்

  • @mahenmahendran2571
    @mahenmahendran2571 2 ปีที่แล้ว

    Aiyya very good message Sir given; for almost I'm searching get . I need to now coming 1 more day coming Sevvai tisai to me. I'm Simma Rashi , Rishabam lagnam (sevvai at 5th house with budhan house) any problem to face and any parigram u can do it. I'm from Malaysia fyi.

  • @70mmRoughcuts
    @70mmRoughcuts 2 ปีที่แล้ว

    Sir,kada laganam mesha rasi please

  • @SathyA4583
    @SathyA4583 2 ปีที่แล้ว

    Kani rasi
    Resabalaknam
    Epolathu gurthesai ragu puthi nadakuthu sir yepudi erukum
    Jus t 2 line la msg panuga

    • @AalayamGSwaminathan
      @AalayamGSwaminathan  2 ปีที่แล้ว

      சனி தசா நண்மை செய்யும் 👍

  • @raguramansomasundareswarar345
    @raguramansomasundareswarar345 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,உங்க பதிவுகள்யாவும் சிறப்பு மகன் இடபலக்னம் விருட்ச ராசி புதன் திசை சனி புத்தி நடக்கின்றது , சுக்கிரன் மீனத்தில் ; குரு விருட்சிகத்தில் : எக்கவுண்டர் வேலை பாக்கின்றார் - வருங்காலம் நன்மையானதா?

  • @Spendwisely11
    @Spendwisely11 2 ปีที่แล้ว

    Meena rasi Rishabh lagnam,

  • @anjana1383
    @anjana1383 2 ปีที่แล้ว

    Clarity👏

  • @poornima6471
    @poornima6471 2 ปีที่แล้ว

    Sir iam rishabalakmam 40 years old ragu thisai now

  • @thiruayyavu5267
    @thiruayyavu5267 ปีที่แล้ว

    Kumba rasi resapa lakkanam

  • @ILANGOVANV-c9t
    @ILANGOVANV-c9t หลายเดือนก่อน

    Correct sir..

  • @vijayalakshmiarun
    @vijayalakshmiarun 2 ปีที่แล้ว

    Well explained sir

  • @n.murugann.m1572
    @n.murugann.m1572 2 ปีที่แล้ว

    .உண்மை

  • @alanalan867
    @alanalan867 2 ปีที่แล้ว

    Thank you sir🙏😇

  • @elumalaiappavoo1971
    @elumalaiappavoo1971 ปีที่แล้ว

    Rasiya eruntha

  • @thamizhvijaythamizhvijay4462
    @thamizhvijaythamizhvijay4462 ปีที่แล้ว

    லக்னத்தில் புதன் இருந்தால் என்ன பலன் ஐயா

  • @rajasekar2240
    @rajasekar2240 ปีที่แล้ว

    சூரியன் லக்னத்தில் இருந்தால் பலன் சொல்லவில்லை

  • @rajeshraj-vw1wn
    @rajeshraj-vw1wn 2 ปีที่แล้ว

    Fees sollave matengireenga sir

  • @krushnakumari261
    @krushnakumari261 2 ปีที่แล้ว

    ரிஷப லக்னத்துக்கு கன்னியில் சுக்ரன் கேது இருந்தால் என்ன பலன் ஐயா?

  • @SathyA4583
    @SathyA4583 2 ปีที่แล้ว

    Kanirassi
    risabalaknam

  • @MuthuKumar-ur7hl
    @MuthuKumar-ur7hl 2 ปีที่แล้ว

    8 house in sukaran

  • @asathishkannan3007
    @asathishkannan3007 2 ปีที่แล้ว

    Super sir

  • @RajiV-l5p
    @RajiV-l5p หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @thirumalaisami3417
    @thirumalaisami3417 ปีที่แล้ว

    Àddress please ji

  • @anukrishnan1976
    @anukrishnan1976 2 ปีที่แล้ว

    Super

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 ปีที่แล้ว

    Super

  • @sivaranjinik4943
    @sivaranjinik4943 2 ปีที่แล้ว

    Super sir

  • @geetham14
    @geetham14 2 ปีที่แล้ว

    Super sir