நான் எவ்வளவோ எனது தம்பிக்கு உதவி செய்தேன் நாங்கள் அப்பா இல்லாத பிள்ளைகள் என்பதால் எனது திருமணத்திற்கு பிறகு எனது கணவர் என் தம்பியை தன் மகனைப் போல் வைத்திருந்தார் ஆனால் இரு பெண் குழந்தைகளுடன் இன்று நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம் எனது தம்பி எங்களைக் கண்டு கொள்வதே இல்லை நாங்கள் நன்றாக வாழ்ந்த பொழுது எங்களிடம் எல்லாத்தையும் வாங்கி கொண்டு இன்று எப்படி இருக்கிறீர்கள் என்று கூட கேட்பதில்லை எங்களை வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் என்று அவமானம் படுத்துகிறான் நல்ல உள்ளங்களே என்றும் உங்கள் பெற்ற பிள்ளைகளுக்காக வாழுங்கள் மிகவும் நல்லவராக இருந்தால் எல்லாத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நம் குடும்பத்தை விட்டு விடுவார்கள் இதை நான் அறிவாக சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் என் அனுபவத்தில் கண்ணீருடன் சொல்கிறேன்
My parents equally shared the property to my brothers and me.The story you said similar to my story. Now all of us helping each other's in our critical situations. My parents is our gift🙏
வணக்கம் ஐயா.தங்களுடைய இந்த சகோதரி சாபம் பதிவு அருமை யான ஆய்வாக இருக்கிறது.இது போன்ற நல்ல பதிவுகளைக் கொடுக்க எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
You are a good soul. You are sharing knowledge unknown to the masses thus shining the light on how NOT to commit generational sin that will continue to affect our own future generations. I am blessed and simply richer to have found your channel. Thank you!
அதே மயிலாடுதுறையில் என் அண்ணனும் இருக்கிறான் எனக்கு எதையும் செய்ததில்லை எனக்கு ஒரு முழம் பூ கூட வாங்கித்தந்தது இல்லை அதை நினைத்து அடிக்கடி நான் வருத்தப்படுவேன் என்னை திருமணம் செய்து அனுப்பியது என் தாய்தந்தை தான். என் அண்ணன் எனக்கென்று எதையும் செய்ததில்லை. இப்படியே 13 வருடங்கள் ஓடிவிட்டது. நான் என் அண்னை பார்த்து 13 வருடங்கள் ஆகிவிட்டது.
வணக்கம்ஐயா நீங்க சொன்னபடி நல்ல சகோதரனாக என்கணவர் இருந்ததால். அவரை ஏமாற்றி பூர்வீகவீடு சொத்து அனைத்தையும் அவரோட சகோதரிகள் ஏமாற்றி எழுதிவாங்கிட்டு தெருவில் விட்டுட்டாங்க. இப்படி பட்ட வர்களுக்காக. ஒரு வீடியோ. போடுங்கள் ஐயா
தமிழ் கூறும் வாழ்வியல் முறை, அறம், தனிமனித ஒழுக்கம், சமுதாய அக்கறை, etc .....மீண்டும் ஒரு முறை உங்களின் வாயிலாக நாங்கள் அறிவது எங்கள் பாக்கியம். குருவாக, வழிகாட்டியாக, மூத்த அண்ணன்ஆக, இன்னும் பல பரிமாணங்களில் உங்களின் சேவை தொடரவேண்டும் ஐயா.. மனமார்ந்த நன்றிகள்....
My real story iya now my grandfather property is there my brother not given anything I took care of my mother also in the meantime I am not curse my brother sometime I am sad . I hearing this silently crying in my mind............
இது என் வாழ்க்கையில் நடக்கிறது என் அண்ணன் கொடுக்கிறேன் சொத்து என்று சொல்லிவிட்டு கொடுக்கவில்லை பணம் கொடுக்க மனமில்லை என் செய்வது அவரவர்களின் கர்ம வேலை செய்கிறது
Ayya all correct, after doing my deeds all 3 put knife in heart and soul. What should i do please tell me. I simply stopped talking , daily i am do my best vazthu to them.
என் கணவர் ஜாதகத்தில் செவ்வாயோடு ராகு இருப்பத்தால் அவருக்கு பைனான்ஸ் வரவு செலவு செய்த போது அவர் தங்கையின் கணவரால் பெரும் கடன் ஏற்பட்டது , கொளுந்தியாவும் ஆடம்பர பிரியை என்பதால் திருப்திபடுத்தவே முடியவில்லை, எங்க வாழ்க்கையே நரகமாகிவிட்டது .
அவன் என் மகளின் திருமணத்திற்கு சீர் செய்தான் அதனால் எனக்கு எதுவும் கிடையாது என்று அவன் மனைவி சொல்லி விட்டது நான் நீங்கள் சொன்ன உதாரண பிறந்த புகுந்த வீட்டுக்கு குடும்பம் அப்படியே எனக்கு ஒத்து போகிறது இந்த வீடியோவை தம்பி மனைவிக்கு share செய்ய போகிறேன் அவன் மனைவி நினைத்தால் நான் என் குடும்பம் என் அண்ணன் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்கலாம்
சார் அழுகை வருகிறது நான் எல்லா வகையிலும் நன்றாக இருக்கிறேன் என் மாமனார் அப்பாஇருவர்களின் எங்களுக்கு வேண்டாம் என்று கொழுந்தன் மற்றும் அண்ணன் களுக்கு தந்து விட்டோம் வாங்கும் வரை நன்றாக பேசி கொண்டு இப்போது பேசுவது இல்லை
My story ,periya Annan Corona vandhu erandhittan,now my son's marriage is fixed,I asked my younger brother to help me ,he hesitated,they are very Rich ,I am struggling,their wife not allowing my brother to give my property
நான் எவ்வளவோ எனது தம்பிக்கு உதவி செய்தேன் நாங்கள் அப்பா இல்லாத பிள்ளைகள் என்பதால் எனது திருமணத்திற்கு பிறகு எனது கணவர் என் தம்பியை தன் மகனைப் போல் வைத்திருந்தார் ஆனால் இரு பெண் குழந்தைகளுடன் இன்று நாங்கள் மிகவும் துன்பப்படுகிறோம் எனது தம்பி எங்களைக் கண்டு கொள்வதே இல்லை நாங்கள் நன்றாக வாழ்ந்த பொழுது எங்களிடம் எல்லாத்தையும் வாங்கி கொண்டு இன்று எப்படி இருக்கிறீர்கள் என்று கூட கேட்பதில்லை எங்களை வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் என்று அவமானம் படுத்துகிறான் நல்ல உள்ளங்களே என்றும் உங்கள் பெற்ற பிள்ளைகளுக்காக வாழுங்கள் மிகவும் நல்லவராக இருந்தால் எல்லாத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நம் குடும்பத்தை விட்டு விடுவார்கள் இதை நான் அறிவாக சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் என் அனுபவத்தில் கண்ணீருடன் சொல்கிறேன்
Same happened in my life too
இளைய தலைமுறையினரின் நல்வாழ்வுக்காக மூத்ததலைமுறையின் கடமையை உணர்த்தும் அற்புதமான காணொளி.கடைபிடிக்கத்தக்கவை 🙏🪔🪔
வாழ்த்துக்கள் நன்றி!
இந்த காணொலியை பார்ப்பவர்களில் யாரேனும் ஒருவர் தன் மனதை மாற்றிக் கொண்டால், அதுவே தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
உண்மை 👍
மிகவும் அருமையான பதிவு ஐயா. தங்களின் இந்த நற்பணி மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு எல்லா வளங்களும் நலங்களும் அருள் வேண்டுகிறேன்.
💐💐💐💐💐🙏
நன்றி
நீங்கள் ஜோதிடத்தின் மூலம்
மனிதநேயத்தை வளர்கிற்கள்
🙏
ஐயா நான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்த கேள்விகளுக்கு உங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றாக பதில் சொல்கின்றன மிக்க நன்றி
வாழ்த்துக்கள் நன்றி
மிகவும் உபயோகமான நல்ல பதிவு நன்றி
சுதாஆனந்த் கோவை
நன்றி
நல்ல அறிவுரைகளோடுகூடிய அருமையான பதிவு. நன்றி ஐயா.
வாழ்த்துக்கள் நன்றி
My parents equally shared the property to my brothers and me.The story you said similar to my story. Now all of us helping each other's in our critical situations. My parents is our gift🙏
Thank you sir.
Your service is very very important for this current confused society.
So please continue this service for your whole life.
thank you
தமிழ் சமுதாயத்தை வழிநடத்த கடவுள் தந்த கொடை நீங்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன,
நன்றி!
அருமையான பதிவு நான் வலங்கைமான் இப்ப சிங்கப்பூரில் வசித்து வருகின்ரேன் என் சித்தப்பா மாயவரத்தில்தான் இருக்கிறார் முத்துச்சாமி SI 🙏
Yes,
spreading the good seads in your path and your life....
this will feed our next generation's ...
Heardsoff to you and 100k likes.
வணக்கம் ஐயா.தங்களுடைய இந்த சகோதரி சாபம் பதிவு அருமை யான ஆய்வாக இருக்கிறது.இது போன்ற நல்ல பதிவுகளைக் கொடுக்க எல்லாம் வல்ல ஏக இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
வாழ்த்துக்கள் நன்றி
You are a good soul. You are sharing knowledge unknown to the masses thus shining the light on how NOT to commit generational sin that will continue to affect our own future generations. I am blessed and simply richer to have found your channel. Thank you!
Thankyou🙏
Super,,eanga,kadhaya,appudiy,sollidenga,,nanri
ok thank you
வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பதிவு சிறப்பு நலம் இல்லதவர்என்னசெய்யவெண்டும். நன்றி சிவயநம
நன்றி
You r so experienced person, giving good guidance, gr8🙏
🤝🤝🤝
அதே மயிலாடுதுறையில் என் அண்ணனும் இருக்கிறான் எனக்கு எதையும் செய்ததில்லை எனக்கு ஒரு முழம் பூ கூட வாங்கித்தந்தது இல்லை அதை நினைத்து அடிக்கடி நான் வருத்தப்படுவேன் என்னை திருமணம் செய்து அனுப்பியது என் தாய்தந்தை தான். என் அண்ணன் எனக்கென்று எதையும் செய்ததில்லை. இப்படியே 13 வருடங்கள் ஓடிவிட்டது. நான் என் அண்னை பார்த்து 13 வருடங்கள் ஆகிவிட்டது.
Kavalai padathinga sister.
Namaku kadavul irrukar don't worry yen Anna vum yenta pesi 15years achu ithai pol yethanai irrupanga nama appad irruka kudathu
Thanks for your message ur have good habit
Thankyou
சினிமாக்கதையைப்போல ஆய்வு உள்ளது, அற்புதம்
நன்றி உண்மைதான்
மிக மிக அருமை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
🤝🤝🤝
வணக்கம்ஐயா நீங்க சொன்னபடி நல்ல சகோதரனாக என்கணவர் இருந்ததால். அவரை ஏமாற்றி பூர்வீகவீடு சொத்து அனைத்தையும் அவரோட சகோதரிகள் ஏமாற்றி எழுதிவாங்கிட்டு தெருவில் விட்டுட்டாங்க. இப்படி பட்ட வர்களுக்காக. ஒரு வீடியோ. போடுங்கள் ஐயா
Neraya sisters dhan annan family ku droham pandranga , badhika patu nondhu pona yengala pola kudumbam iruku , aana yarum adha pathi pesa matanga , paava pata annan pathi pesuradhila yarum .
I have same problem
Bad sister
My husband sisters also didn't get satisfied from our offers.
Correct....
Thank you soooooo much 😊. Remba varsam ethir parthukkittu irrunthen .
Thankyou
Thanks share bible words sir god bless you sir
Same to you
தமிழ் கூறும் வாழ்வியல் முறை, அறம், தனிமனித ஒழுக்கம், சமுதாய அக்கறை, etc .....மீண்டும் ஒரு முறை உங்களின் வாயிலாக நாங்கள் அறிவது எங்கள் பாக்கியம்.
குருவாக, வழிகாட்டியாக, மூத்த அண்ணன்ஆக, இன்னும் பல பரிமாணங்களில் உங்களின் சேவை தொடரவேண்டும் ஐயா..
மனமார்ந்த நன்றிகள்....
நன்றி!
😅😊😅
Super 👌 SIR 👍 My parrents solluvanga SISTER SABAM Vanga kodathu ok 👍
இறைவன் உங்களுக்கு எல்லா வளங்களும் வழங்க வேண்டிக்கொள்கிறேன்
மிக்க நன்றி
எங்க மாமா எங்க அம்மாவ பார்க்க 3 மணிக்கு எழந்து சய்கில்லயே 50 கிலொ மீட்டர் வருவார்.இன்னிக்கு மரந்தே போய்ட்டாங்க சார் சகோதரர்கள்
நல்ல பதிவு தம்பி நீங்கள் வாழ்க வளமுடன்
நன்றி
நீங்கள் கூறியது அனைத்து உண்மை....
நன்றி
என் மாமனார் 10ம் நாள் காரியத்திற் வந்ததை மிக பெருயாக சொல்லிவிட்டு சென்றால என் நாத்தன ஒரே டாமினேஷன
அருமை யானகருத்துக்கள்
நன்றி
அருமையான பதிவு ..இனிய ஆயுத, சரஸ்வதி பூஜை தின வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்
ஐயா ஜாதக கட்டம் வச்சு சொல்றத விட இந்த மாறி பொது வான topic பேசின நன்றாக இருக்கு, நல்ல view போகும்
வாழ்த்துக்கள் நன்றி
ஒரு. தாயின். சுய. சம்பாத்தியத்தில். வாங்கிய. சொத்து. மகளுக்கு. Maruக்காப்படுகிறதென்றால். அவளால். அந்த. குடும்பத்திற்கு. சாபம். ஏற்படுமா?
உங்கள் வாழ்வியல் ஆலோசனை உத்தமம்;எங்கள் குடும்பங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக சொத்துக்களைப் பிரித்து பாக பத்திரமே செய்து விடுவோம்.
வாழ்த்துக்கள்
Arumaiyanapathway
Thankyou
Nice explanation video sir.
🤝
Sir please talk about the sister spoiling the life of brother along with parents who take the sons life for granted.
விரைவில் பதில் வரும் வாழ்த்துகள்🤝🤝🤝
வாழ்க என்றும் வளமுடன் சகோ...
நன்றி
Truth fact sir.
ஐயா அருமை
நன்றி
You are absolutely correct.
🤝
Dear sir kadhalithu ematrinal pengal kudukum sabam epidi la Vela seiyum nu sollunga sir 😭😭😭
மிக நல்ல பதிவு. அருமை அருமை. நன்றிகள்!!!
நன்றி
அருமையான பதிவு sir
Thankyou
You are super Annan.
👏👏👏👏👏👏
நன்றி
நன்றி ,நன்றி 🙏🙏👌👌🙏🌹
நீங்கள் சொல்வது வெறும் ஜோதிடம் மட்டுமல்ல வாழ்வியல் வழிகாட்டி....
வாழ்த்துக்கள் நன்றி
My real story iya now my grandfather property is there my brother not given anything I took care of my mother also in the meantime I am not curse my brother sometime I am sad . I hearing this silently crying in my mind............
Thanks for your guidance sis
Thankyou
நீங்க சொன்னது எல்லாம் சரிதான் ஐயா அண்ணன் தம்பி பொண்டாட்டி அதை செய்ய விட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Sir neenga solrathu unmai&arumai.but,ennum,ennum pothala nu sollravangala enna seiyya?
Nandri Anna
Thankyou
இது என் வாழ்க்கையில் நடக்கிறது என் அண்ணன் கொடுக்கிறேன் சொத்து என்று சொல்லிவிட்டு கொடுக்கவில்லை பணம் கொடுக்க மனமில்லை என் செய்வது அவரவர்களின் கர்ம வேலை செய்கிறது
👌 sir.etha vedio palaper parka vendi patpthikeran.palar thirutha vaipu alithergal. 👍. nanum palar send saith varugeeran.
Vaazhga valamudan
Vunkal sahothariyaha pranthirukkalam.
வணக்கம் ஐயா அருமையான பதிவு சொத்து வாங்கிக்கிட்டு (2009) இன்னும் சீர் செய்யவில்லை என்கிறார்?
Ayya all correct, after doing my deeds all 3 put knife in heart and soul. What should i do please tell me. I simply stopped talking , daily i am do my best vazthu to them.
Brother .sister .relationship based on position and wealth .this is very common in society .difficult to satisfy any one ...
அண்ணன் தங்கை உறவு சொல்லி விட்டு அக்கா தங்கை உறவு சொல்லவில்லை.அதைபற்றியும் சொல்லவும்.🙏 வாழ்த்துக்கள்
விரைவில் வரும்
Good speech sir thank you.
Thankyou
Super brother....your explaination....
Thank You
வாழ்த்துக்கள் ஐயா..
நன்றி
Bro Rishaba rasi, kiruthigai natchathiram, Simma lagnam Life style video podunga bro
Really super
🤝
En annan ellathyum avar namil change pannitaru without information secretly he did.
I didn't except anything but romba manasu kastama irukku.
Exactly my story sir..they cheated me for my father property , because of that property they didn't allow me to enter my father house after his death.
Super 👍🏻👍🏻👍🏻
Thankyou
Annaithaium,seervarisaium vangi kondu sabam vidum sagotharigal irukkirargal.Adhil irundhu nangal eppadi meendu varuvadhu.pathil sollungal.
Super anna unmai
Sir neenga vera level explain
Thank You
Nice message
Thankyou
என் கணவர் ஜாதகத்தில் செவ்வாயோடு ராகு இருப்பத்தால் அவருக்கு பைனான்ஸ் வரவு செலவு செய்த போது அவர் தங்கையின் கணவரால் பெரும் கடன் ஏற்பட்டது , கொளுந்தியாவும் ஆடம்பர பிரியை என்பதால் திருப்திபடுத்தவே முடியவில்லை, எங்க வாழ்க்கையே நரகமாகிவிட்டது .
அவன் என் மகளின் திருமணத்திற்கு சீர் செய்தான் அதனால் எனக்கு எதுவும் கிடையாது என்று அவன் மனைவி சொல்லி விட்டது நான் நீங்கள் சொன்ன உதாரண பிறந்த புகுந்த வீட்டுக்கு குடும்பம் அப்படியே எனக்கு ஒத்து போகிறது இந்த வீடியோவை தம்பி மனைவிக்கு share செய்ய போகிறேன் அவன் மனைவி நினைத்தால் நான் என் குடும்பம் என் அண்ணன் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்கலாம்
Sagodari sabam super sir
Thankyou
HAPPY SARASWATI POOJAI
Same To You
Verygoodsir
👍
சார் அழுகை வருகிறது நான் எல்லா வகையிலும் நன்றாக இருக்கிறேன் என் மாமனார் அப்பாஇருவர்களின் எங்களுக்கு வேண்டாம் என்று கொழுந்தன் மற்றும் அண்ணன் களுக்கு தந்து விட்டோம் வாங்கும் வரை நன்றாக பேசி கொண்டு இப்போது பேசுவது இல்லை
Valie throgam sandala sagotharan , seiyatha seyal illa ,pavam illa kanavan20 varudathil irrapu ,nerupil nintru pillaya valarthen orukodimathipulla sotha Petror sagothara sandala eduthukondu saanivara solkiran ithil nan seitha thavaru Enna kandippa avanukku nalla savuvarathu kadavul arulal uthamamana,kalvi,uzhaipu,nermaiyana magan ithu varam. kudi,kadan Karan thirumanam seiyathir mudiyala Sivan Arul matrum irrukku uyarpathavi padaitha kanavan varavukkumeeri selavu ehuvum illa yaarum nambala irrapu, Sivan kappan ithu sathiyam
வாழ்த்துக்கள் இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
A.manimekalai🙏🙏👌👌👍👏👐armaiyananewsnalairupinkasir
எனது தmbikku உதவி னேன் என் கணவர் எந்த பிறகு en 3 குழந்தை களுடன் kastapadukiren avan ethuvum kandukolvathillai
My story ,periya Annan Corona vandhu erandhittan,now my son's marriage is fixed,I asked my younger brother to help me ,he hesitated,they are very Rich ,I am struggling,their wife not allowing my brother to give my property
நன்றி.
Super super 👍👍🙏🙏
Thankyou
Arumai anna
Thankyou
Once. Again wish sir
நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் எவ்வளவு செய்தாலும் ?
அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளி கொடுக்கலாம் உங்களுக்கு ஓன்று என்றால் முதலில் துடிப்பது சகோதரிகளே
Meena ராசி mithuna லக்னம் புரட்டாதி நட்சிதிரம் வீடியோ upload pannuga sir please please
Excellent explaination 🎩hats off
Thankyou
Super sir correct ah soldringa
நன்றி
Sir - Does the shabam go only one way? How about if a sister does the same to a brother? Does a brother’s feeling have any value?
Super anna
🤝
😊 1:28 😊 1:28
🤝🤝🤝
Andha vasanam sagodhari entral anniyargal yaridathilum
Cooli velai parkkala auditor velai pakkiranga. Avanga appakittathan soththellam irukku .Intha msg anuppa vediyathu kekkavediyathu ellam avanga appakitta.
Tq annan
ஐயா எல்லா அக்கா தங்கை களுக்கு செய்து கெட்ட பெயர் வாங்கி இருக்கிறோம்
Amma poivital sagotharargal sagotharigaluku yenna seiya vendum pls idaium sollunga supera solrenga sir