குருஜி, தாங்களும் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் (வாழையடி வாழை என) வரிசையில் வந்தவர் தான் என்பதை தொழில்முறை (20 வருட) சோதிடர்கள் ஆகிய நாங்கள் உணர்கிறோம். பராசர மகரிஷி, மகாகவி காளிதாசர், ஆரியபட்டர் ஆகியோர் வரிசையில் இடம் பெற்றுவிட்டீர் என்பது சத்தியம்,வானசாஸ்திரத்தின் விடிவெள்ளி தாங்கள் என்பது நாங்கள் உணர்ந்தது போல் உலகமே உணர்ந்து போற்றும் காலம் வெகு அருகில் உள்ளது தங்களை குருவாக வரித்துக் கொண்ட எளிய சீடனின் தெண்டன்.
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை இடப லக்னத்திற்கு கிரகங்கள் தரும் பலன் அருமையான வாழ்நாள் முழுவதும் பயன் பெறக்கூடிய வீடியோ பதிவு அருமை குருஐி மிக்க நன்றி குருவே
.....ப்பா. என்னே... வேகம். ஜோதிட சூறாவளி குருஜி ஐயாவுக்கு அடியேனின் ஆயிரம் வணக்கங்கள்.தங்களின் தன்னலமற்ற இந்த ஜோதிட சேவை எங்களுக்கு தேவை.அதற்கான மிகநீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளித்திட இறைவனை வேண்டுகிறோம்.உங்கள் வேகத்திற்கு மனதை செலுத்தி ஜோதிடத்தை அறிய,புரிய,தெரிய,தெளிய,களிய நீசபங்க புதனை அளித்த ஈசனுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.
ஜோதிட பிழம்பே நமஸ்காரம், அருமையோ அருமை. பரம்பொருள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து வாழ்நாள் முழுவதும் இது போன்ற ஜோதிட சாஸ்திர நுணுக்கங்களை எங்களுக்கு கற்று தரக்கூடிய நல்ல அமைப்பையும், நல்ல உடல் வலிமையும் தர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். நன்றி குருவே 🙏
குருஜீ நீங்கள் சொன்னது மிகவும் சரி. என் நண்பரின் மகன் ஜாதகத்தில் சூரிய திசை அவனை படித்தி எடுத்து தந்தை இறந்தார். அப்போது ரிசபத்துக்கு அஷ்டம சனி. பாசமான தந்தையை இழந்தான். மூலநூல் விதியை விட அனுபவ விதியே மிகவும் சரி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
குரு ஜி நீங்கள் கூறிய ஒரு வார்த்தை லக்னத்தில் குரு இருக்க பெற்ற ஒருவர் அல்லது குரு லக்னத்தை பார்க்க பெற்ற ஒருவர் தானும் வாழ்ந்து பிற்றரும் வாழ வைக்க பிறந்தவர்கள் என்பது நான் கண்கூடாக பார்த்த உண்மை. நன்றி
Arumai arumai ayya... i was waiting for a long time for this... thank u so much sir.. 2il chandran 6il sani ucha vakram pathi virivaga solala😔.. analum padhivu arumai.. u r a legend for this profession sir.... prayers to god to give you long healthy life... so that many will learn more from u and more over ungal sevai yengaluku thevai.. ungalai naadi varubavargal payanadaivargal😇🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா கிட்டதட்ட எல்லோருமே ஜோசியர் ஆகியிருப்பார்கள் அவ்வளவு தெளிவான விளக்கம் அருவியா கொட்றீங்க. ஜோசியம் பார்க்க போகத் தேவையிருக்காது பரம் பொருளுக்கு கோடி நன்றிகள் தங்களின் நேயர் என்பதில் பெருமைப்படுகிறோம் மிகப்பெரிய சேவை தொடரட்டும் தங்களின் நற்பணி எங்களுக்கு பரம்பொருள் தந்த கொடை அருமை அருமை
ஐய்யா தங்களுடைய வீடியோ ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்கிறேன் இரண்டு ஆதிபத்தியத்துக்கு அதிபதியான கிரகம் எந்த வீட்டில் தொடர்பு கொள்கிறாரோ அந்த வீட்டின் பலனை தருவார் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அந்த கிரகம் இரண்டு வீட்டிற்கு தொடர்பு கொள்ளாமல் இருந்தால் அந்த கிரகம் என்னபலன் தரும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
Gurujii, Thanks a million on your presentation and the same was like flow of water from pure green field. Almighty Thiruthanigai Lord Subramanyar will provide you, all you need, by the way you need, at the time you need. Request your blessings as I'm younger. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருஜிக்கு வணக்கம் மேஷ லக்னத்திற்கு நீங்கள் கூறிய அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி விரைவில் அனைத்து லக்னங்களுக்கும் கூறுங்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள அவர்களின் சந்தேகங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்
Vannakam Guruji, Nan Rishaba lagnam. Sani 10il.. Enaku thozhil nandraga uladhu.. Got job after completing my college and working in good company at good role stil.. (22/11/93 . Time (6.30pm)..
பரம்பொருள் துணை குருவுக்கு சிஸ்யனின் சிரம் தாழ்ந்த வாணக்கங்கள் விளக்கங்கள் அற்புதமாக இருந்தாலும் உங்களுடைய உடல் நிலை மிகவும் முக்கியம் குருவே வீடியோவில் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு பலன் தருகிரீர்கல் என்பது உங்கள் காட்டுகிறது அதனால் இரண்டு பாகமாக சொல்லுங்கள் குருஜி புரியாதவர்கள் ஒருமுறைக்கு இரண்டு பார்க்கட்டும் என்பது சிஸ்யனின் கருத்து பரம்பொருள் துணை🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
குருஜி வணக்கம் ரிஷப லக்னத்திற்கு நீண்ட விளக்கம் 50 சதவீதம் தான் புரிந்து உள்ளது (1)சூரியன் புதன் √√ (2) சுக்கிரன் குரு √√ (3}சந்திரன்√ (4) செவ்வாய் சனி × (5)ராகு √(11)கேது √ 3 மாதமாக வீடியோ பார்த்து 450 ரூபாய் செலவு செய்து 50% இவ்வளவுதான் புரிந்தது இதற்கு முதல் வீடா அல்லது நான்காம் வீடா (மூளை வேலை) செய்யாததற்கு என்ன காரணம் குருஜி..
குருஜி, தாங்களும் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் (வாழையடி வாழை என) வரிசையில் வந்தவர் தான் என்பதை தொழில்முறை (20 வருட) சோதிடர்கள் ஆகிய நாங்கள் உணர்கிறோம். பராசர மகரிஷி, மகாகவி காளிதாசர், ஆரியபட்டர் ஆகியோர் வரிசையில் இடம் பெற்றுவிட்டீர் என்பது சத்தியம்,வானசாஸ்திரத்தின் விடிவெள்ளி தாங்கள் என்பது நாங்கள் உணர்ந்தது போல் உலகமே உணர்ந்து போற்றும் காலம் வெகு அருகில் உள்ளது தங்களை குருவாக வரித்துக் கொண்ட எளிய சீடனின் தெண்டன்.
Pone
Aaaaaaaaàaàaaaàaaaàààaaaaaaaaaaaaaaaaaaaaàaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaàà
Very good
Useful
Gift
@
@@ArunKumar-dw2zu #scs'css'cssscsss#ssscsscxdccx
Laguna Favorable Planets - Venus , Saturn, Jupiter, Rahu
Sun - 8:49
Moon - 20:40 - (3rd-H - 21:50)
Mars - 33:50
--------------------------------39:48 - 13,13th number
Mercury - 41:30
Jupiter - 48:08 - (3rd-H - 52:48) (4th-H -54:26) (56:32 - Forgine Return)
Venus - 1:03:40
Saturn - 1:11:06
Rahu - 1:20:56
Ketu - 1:24:18
Bro
Super bro
😊
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை இடப லக்னத்திற்கு கிரகங்கள் தரும் பலன் அருமையான வாழ்நாள் முழுவதும் பயன் பெறக்கூடிய வீடியோ பதிவு அருமை குருஐி மிக்க நன்றி குருவே
குருஜி நன்றி நன்றி நன்றி பரம் பொருளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு, என்னா வேகம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
மேலும் 100 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு வழிகாட்ட வேண்டுகிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்,
வணக்கம் ஐயா ஏதோ பொறி தட்டுகிறது தங்களது மேன்மையான நல்உள்ளத்திற்கு உயர்வினும்உயர்வான அருட்பெருஞ்ஜோதி துணை இருப்பார் .மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றிகள்பல
உங்கள் உடல் தான் முக்கியம் குருஜி ஐயா நன்றி
.....ப்பா. என்னே... வேகம். ஜோதிட சூறாவளி குருஜி ஐயாவுக்கு அடியேனின் ஆயிரம் வணக்கங்கள்.தங்களின் தன்னலமற்ற இந்த ஜோதிட சேவை எங்களுக்கு தேவை.அதற்கான மிகநீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளித்திட இறைவனை வேண்டுகிறோம்.உங்கள் வேகத்திற்கு மனதை செலுத்தி ஜோதிடத்தை அறிய,புரிய,தெரிய,தெளிய,களிய நீசபங்க புதனை அளித்த ஈசனுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.
ஒன்றரை மணி நேரம் . இடைவிடாது கோர்வையாக நாங்கள் பெற்ற பாக்கியம் ஆனால் உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் குருஜி
குருஜி ஐயா, அருமையான
காணொளியை வழங்கியுள்ளீர்கள், 🙏
குருஜி ஐயா வழக்கம் போல் இன்றும் நேரலை அருமை.
வணக்கம் குருஜி!!! அருமையான நேரலை!!! ஜோதிடத்தை முழுமையாக அனைவருக்கும், பாகுபாடு இல்லாமல் மடைதிறந்த வெள்ளமாய் ஜோதிட சொற்பொழிவு கேட்டோம் குருஜி அருமை!! நன்றி🙏👌👍
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா. நீங்கள் நீடூழி வாழ உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் ஓம் நம சிவாய.
பரம்பொருள் உங்களது ஜோதிட வகுப்பு படிக்க அனுமதிக்கிறாரோ அன்று எனக்கு ஜோதிடம் கைவரும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன் . அருமை குருவே ... பட்டாசான பதில்கள்.. சந்தேகமில்லாமல் ஒளிவு மறைவின்றி கற்றுக்கொடுக்கும் அருமை குணம் ... நன்றி .... நற்பவி ..நற்பவி ..நற்பவி ..
தெளிந்த நீரோடை போன்ற தெளிவான விளக்கம்.நன்றி ஐயா 🙏
அருமையான விளக்கங்கள் சார் வாழ்த்துக்கள் ஜோதிடர் திருமதி திருவருள் மீனாட்சி வெங்கடேசன் ஈரோடு
ஜோதிட பிழம்பே நமஸ்காரம், அருமையோ அருமை. பரம்பொருள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து வாழ்நாள் முழுவதும் இது போன்ற ஜோதிட சாஸ்திர நுணுக்கங்களை எங்களுக்கு கற்று தரக்கூடிய நல்ல அமைப்பையும், நல்ல உடல் வலிமையும் தர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். நன்றி குருவே 🙏
நீங்கள் வணங்கும் பரம்பொருள் உங்களுக்கு எல்லா நலன்களும் தரட்டும். வாழ்க வளமுடன் ❤️❤️❤️👏👏👏
நன்றி நன்றி அருமையான பதிவு
Welcome guruji Excellent guruji thanks guruji
தெளிவான விளக்கம் இத்துனை நேரம் வரை விளக்கம் அளித்த தற்கு நன்றி, தொடரட்டும் உங்கள் பரம்பொருள் சேவை. சென்னை பாடியிலிருந்து வெங்கடேசன்.மு,
குருஜீ நீங்கள் சொன்னது மிகவும் சரி. என் நண்பரின் மகன் ஜாதகத்தில் சூரிய திசை அவனை படித்தி எடுத்து தந்தை இறந்தார். அப்போது ரிசபத்துக்கு அஷ்டம சனி. பாசமான தந்தையை இழந்தான். மூலநூல் விதியை விட அனுபவ விதியே மிகவும் சரி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ரிஷப லக்னம்.. சூப்பர் EXPLANATION குருஜி 💙💙💙
கோடான கோடி நன்றி guruji
I can challenge anybody. You are a distinct. and an authentic jothider. Long live your service to your followers
குருஜி வணக்கம். மிக நல்ல பதிவு நன்றி.
குரு ஜி நீங்கள் கூறிய ஒரு வார்த்தை லக்னத்தில் குரு இருக்க பெற்ற ஒருவர் அல்லது குரு லக்னத்தை பார்க்க பெற்ற ஒருவர் தானும் வாழ்ந்து பிற்றரும் வாழ வைக்க பிறந்தவர்கள் என்பது நான் கண்கூடாக பார்த்த உண்மை. நன்றி
என்ன ஒரு அற்புதமான பதிவு.மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Arumai arumai ayya... i was waiting for a long time for this... thank u so much sir.. 2il chandran 6il sani ucha vakram pathi virivaga solala😔.. analum padhivu arumai.. u r a legend for this profession sir.... prayers to god to give you long healthy life... so that many will learn more from u and more over ungal sevai yengaluku thevai.. ungalai naadi varubavargal payanadaivargal😇🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
கிட்டதட்ட எல்லோருமே ஜோசியர் ஆகியிருப்பார்கள்
அவ்வளவு தெளிவான விளக்கம்
அருவியா கொட்றீங்க. ஜோசியம் பார்க்க போகத் தேவையிருக்காது
பரம் பொருளுக்கு கோடி நன்றிகள் தங்களின் நேயர் என்பதில் பெருமைப்படுகிறோம் மிகப்பெரிய சேவை தொடரட்டும் தங்களின் நற்பணி எங்களுக்கு பரம்பொருள் தந்த கொடை அருமை அருமை
🙏👍🙏நன்றி ஐயா, வாழ்க வளமுடன்
Thanks Astrology God 🙏
Very, very interesting speech. Your only great astrologer sir. . I am learning your all vedio. Books. Very, very use full. Natarajan form karur.
Sirappu Miga Sirappu Magilchi Nandri Nandri Nandri
Guruji u highlighted about professor vimalan.. semmaya kalachinga I enjoyed
மிகவும் அருமை நன்றி சாமி வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
Laguna Favorable Planets - Venus , Saturn, Jupiter, Rahu
Sun - 8:49
Moon - 20:40 - (3rd-H - 21:50)
Mars - 33:50
--------------------------------39:48 - 13,13th number
Mercury - 41:30
Jupiter - 48:08 - (3rd-H - 52:48) (4th-H -54:26) (56:32 - Forgine Return)
Venus - 1:03:40
Saturn - 1:11:06
Rahu - 1:20:56
Ketu - 1:24:18
Prpperichiappan valuable information .Thank you. PLEASE Take care of your health
இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள் கண்கள் சிரிக்க
ஜயா வாழ்த்துக்கள்
True Guruji, I have exalted Mercury in Kanni Lagnam.
நன்றி குருஜி ஐயா மிக அருமையான விளக்கங்கள்.🙏🙏🙏
Rishaba lagnam prediction. Perfect GURUJI !!!
வணக்கம் ஐயா. மிக்க நன்றி.
ஐய்யா தங்களுடைய வீடியோ ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்கிறேன் இரண்டு ஆதிபத்தியத்துக்கு அதிபதியான கிரகம் எந்த வீட்டில் தொடர்பு கொள்கிறாரோ அந்த வீட்டின் பலனை தருவார் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அந்த கிரகம் இரண்டு வீட்டிற்கு தொடர்பு கொள்ளாமல் இருந்தால் அந்த கிரகம் என்னபலன் தரும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
மிக்க நன்றி குருஜி🙏🏽🙏🏽🙏🏽
குடும்ப சகிதம் பல்லாண்டு வாழ அண்ணாமலையார் ஆசி கிடைக்கட்டும்🙏🏽
Gurujii,
Thanks a million on your presentation and the same was like flow of water from pure green field.
Almighty Thiruthanigai Lord Subramanyar will provide you, all you need, by the way you need, at the time you need.
Request your blessings as I'm younger.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My mercury in Gemini. You're right.
பேச்சு திறமைக்கு ஒரு 🙏
உண்மை ஐயா எனக்கு புதன் மீனம்12ல்.கன்னியயிலிருந்து சந்திரன் பார்வையில். உங்கள் பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது
குருஜிக்கு வணக்கம் மேஷ லக்னத்திற்கு நீங்கள் கூறிய அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி விரைவில் அனைத்து லக்னங்களுக்கும் கூறுங்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள அவர்களின் சந்தேகங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்
நன்றி குருஜி மற்ற லக்னத்திற்கு ஆவலாக இருக்கிறோம் குருஜி
Crystal clear explanation guruji 🙏
outstanding explanation guruji...
நீங்க சொல்லுவது 100% சரி குருஜி... எனக்கு மிதுனத்தில் புதன்.... 😍
Eappadi pro eanakku adutha thasaa pro
Guruvin 9am paarvaiyul
நன்றி குருஜி 🙏🙏❤
Good informative live👌👌👌
Nandri sir.. nan rishaba lagnam .. very useful.. 16.4.84 9.40am tirunelveli
Mikka Nandri Ayya ❤
Arumai guruji....
Verythanamana Tallent sir🙏🙏🙏🙏🙏
Neenga enna lagnam
Thanks sirs super explanations sir 🙏🙏🙏
Excellent Guru Ji.
Murli from Delhi
Excellent Video Sir. Clear Explanation of 9 Planets
🙏🙏🙏ஒன்றரை மணி நேரம் USEFUL ஆக கடந்து போனது 🙏👌😊👍
Vannakam Guruji,
Nan Rishaba lagnam. Sani 10il.. Enaku thozhil nandraga uladhu.. Got job after completing my college and working in good company at good role stil.. (22/11/93 . Time (6.30pm)..
அருமை குருஜி. இடப லக்னத்திற்கு இதை விட சொல்ல ஏதுமில்லை
அருமை குருஜி
THANKS GURUJI..Wow
பரம்பொருள் துணை குருவுக்கு சிஸ்யனின் சிரம் தாழ்ந்த வாணக்கங்கள் விளக்கங்கள் அற்புதமாக இருந்தாலும் உங்களுடைய உடல் நிலை மிகவும் முக்கியம் குருவே வீடியோவில் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு பலன் தருகிரீர்கல் என்பது உங்கள் காட்டுகிறது அதனால் இரண்டு பாகமாக சொல்லுங்கள் குருஜி புரியாதவர்கள் ஒருமுறைக்கு இரண்டு பார்க்கட்டும் என்பது சிஸ்யனின் கருத்து பரம்பொருள் துணை🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Excellent sir 👌 tq
நன்றி ஐயா. என் மகன் ரிஷபம் லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். 20.11.20. லக்னத்தில் ராகு 7 இல் கேது சூரியன் இருக்கு. பயந்துட்டேன்
மிகமிக அருமை.நன்றி ஐயா🙏
GURUJI YOU ARE MASTER OF VEDIC ASTROLOGY
👍👍🙏🙏 God bless you 🙏
Super Explanation GURUJI
அருமை யான விளக்கம்
வாழ்க வளமுடன் குரு ஜி 🙏🙏🙏
Excellent guruve..Thank you...
Very informative video 👌🇮🇳
Super explanation guruji 🙏🙏🙏🙏
வணக்கம் குருவே.. மனி கணக்காக பேசிகோண்டு இருந்தாலும் கேட்க ஆர்வமாக உள்ளது...
🙏🙏🙏நன்றி ஐயா.... ஓம் நமசிவாய...
Superb explanation Guruji. congratulations.
Super super Guruji. Great experience,explanation, excellent flow,.I am gifted to listen to you
தெய்வமே
Eagerly waiting for GEMINI Ascendant 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குருஜி 👀👉🌈
Thanks 🙏❤
உங்கள் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன் குருஜி ...
Thanks guruji
குருஜி வணக்கம் ரிஷப லக்னத்திற்கு நீண்ட விளக்கம் 50 சதவீதம் தான் புரிந்து உள்ளது (1)சூரியன் புதன் √√
(2) சுக்கிரன் குரு √√
(3}சந்திரன்√
(4) செவ்வாய் சனி ×
(5)ராகு √(11)கேது √
3 மாதமாக வீடியோ பார்த்து 450 ரூபாய் செலவு செய்து 50% இவ்வளவுதான் புரிந்தது இதற்கு முதல் வீடா அல்லது நான்காம் வீடா (மூளை வேலை) செய்யாததற்கு என்ன காரணம் குருஜி..
Very nice video sir
நன்றி குருஜி
LR
Sun in 10th place 14:50
Satta super Guruji
அருமை ஐயா..
Arumai ayya, Pillaiyar thunai🙏🏽🌹
நன்றி... ஐயா..🙏🙏
அருமை குருஜீ...
good, Sir
Milka nanri sir