ரிஷப லக்கினம் Vs சனி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 127

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว +3

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @rahthaarumugam174
    @rahthaarumugam174 ปีที่แล้ว +5

    Yes sir, music is disturbing a little

  • @muthusamy1711
    @muthusamy1711 ปีที่แล้ว

    சங்கடத்தை தவிர்த்து சந்தோசத்தை குடுத்து
    சனிபகவானே சந்தேகத்தின் பிறப்பு
    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @geminmahraj
    @geminmahraj ปีที่แล้ว +1

    See, the Background Music is disturbing. Do please Stop it. Thank you.

  • @nisha5506
    @nisha5506 ปีที่แล้ว +1

    Im Rishibham lagnam, Thulam Rashi. Saturn is in 2nd house -Mrigashira (Sevai) nakshatra. Sevai in Revati - 11th house

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว +1

    அவரவர் செயல் அவரவர் விதி, சனி கடமையை செவ்வனே செய்வார்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @DB-tl3uk
    @DB-tl3uk ปีที่แล้ว +1

    Sir, music is disturbing. We can remove this music

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว +1

    விருச்சிக லக்னம் Vs சந்திரன் சொல்லுங்க சார்..உங்களுக்கு புண்ணியமாப் போகும்..❤

  • @ksekar8718
    @ksekar8718 ปีที่แล้ว

    One more request sir , how to find correct lagna video plz sir,lagna sandhi is a big headache to everyone sir, please

  • @Madhavaramsaravanan-85
    @Madhavaramsaravanan-85 ปีที่แล้ว

    ஐயா, ஒரு சின்ன வேண்டுகோள் back ground Music தேவை இல்லை என்று நா கருதுகிறேன். ஏனெனில் உங்களின் அருமையான கருத்துகளை இந்த back ground music சற்று கேட்க விடாமல் தடுக்கிறது

  • @RamGorre
    @RamGorre ปีที่แล้ว

    Sir, please reUpload without rain and music.

  • @kannang6812
    @kannang6812 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +1

    Virchaga laknam vs marriage video sir pls

  • @ksekar8718
    @ksekar8718 ปีที่แล้ว

    Super sir I expect this styles of prediction from you,plz follow all prediction like planet with saram sir thank you sir live long

  • @RajeswariKarunakaran-i3c
    @RajeswariKarunakaran-i3c ปีที่แล้ว

    Thankyou sir for your guidance and good , clear explanation 🙏🙏🙏

  • @ravichandran1796
    @ravichandran1796 ปีที่แล้ว +1

    குருவே உங்களிடம் பாடம் படித்தால் 100/100 வாங்குவது உறுதி....
    எளிமையாக புரியும்படியான விளக்கம்.....

    • @KanchiSingapore
      @KanchiSingapore ปีที่แล้ว +2

      வெளுத்து எடுத்திடுவாரு வாத்தியாரு... கம்பராமாயணத்த கண்மூடித்தனமா படிக்கனும் ... முடியுமா? திருக்குறள் எல்லாத்தையும் தலைகீழா சொல்லனும்... படிக்க போறீங்களா?

  • @Sumathi-i2l
    @Sumathi-i2l ปีที่แล้ว

    Good morning sir, துலாம் லக்னத்திற்கு குரு தசை என்ன பண்ணும் ❓❓❓❓அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க ❔❗ஏன்னா துலாத்துக்கு குரு பகைன்னு சொல்றாங்க ☺️🙏

  • @maragathamsrinivasan5428
    @maragathamsrinivasan5428 ปีที่แล้ว

    Rishaba lagnam sani in 10th house in kumbham purattathi . Chandran avittam 4th padam. Sukran in sathyam. How we have to take dharmakarmathi yogam will work.

  • @ganeshraja5617
    @ganeshraja5617 ปีที่แล้ว

    Sir Ganesh from Malaysia. A bit confused. If Sani is in Kadagam and Moon is in Makaram . This is parivatiana. So how do we predict for such a situation. Same Rishabam Lagan. Here do we still see which star Sani and Moon sitting? Please help to explain.

  • @bhargavibalasubramanian9202
    @bhargavibalasubramanian9202 ปีที่แล้ว

    Namaskaram sir. Thank you for very good explanation.
    sir oru chinna doubt oru jadagathil ulla amaipu
    Rishaba lagnam
    sani dasai nadakirathu
    makarathil sani thiruvonam 2 am padham kudave makarathil suriyan uthradam 3 pathathil.
    chandran (valarpirai) kethu close conjunction in thiruvathirai nakshatram
    intha scenario la chandran bathikapatruka?
    sani dasai nala irukuma? illa ups and downs irukuma?

  • @lakshmipriyavivek4141
    @lakshmipriyavivek4141 4 หลายเดือนก่อน

    Shani with sun and moon in Rishaba with Rishab lagnam and rishaba rashi. Going to get Shani dasha. What should be done??

  • @krishnankrishnan1537
    @krishnankrishnan1537 ปีที่แล้ว

    சிம்ம லக்கினம் vs செவ்வாய் பற்றி சொல்லுங்க sir

  • @karthikeyans9715
    @karthikeyans9715 ปีที่แล้ว

    Hi sir for simma லக்னம் yogathipahi செவ்வாய் as pathagathipathi if sevvai உச்சம் in own star in6th place for simma லக்னம் and sani vakram in thanusu❤pls answer ❤

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 ปีที่แล้ว

    Tq sooooooo much for this video sir🙏

  • @VenkatJi-z8m
    @VenkatJi-z8m ปีที่แล้ว

    Sir vanakkam parivarthannai Petra kirakangalin pathasaaram epadi kankkiduvathu iyya -venkatji Thoothukudi

  • @maheas
    @maheas ปีที่แล้ว +1

    Sir, if Shani retrograde in 8th house in pushya nakshtra from lagna (in dhanush) and Chandra and Budh are in sathabisha nakshtra, how is the outcome? Thanks

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் 🙏

  • @Strawberryooruka
    @Strawberryooruka ปีที่แล้ว +1

    Hi sir, in my horoscope both dharma karmathipathi and neesabangam unable to judge, please help 16-12-1990 @ 00:44

  • @KanchiSingapore
    @KanchiSingapore ปีที่แล้ว +1

    கிரகங்களுக்குக்கே Multiple personality ன்னா..நாம எங்கதான் போறது...

  • @manickumar8300
    @manickumar8300 ปีที่แล้ว

    தேய்பிறை சந்திரன் காலில் இருந்தால் யோகம் செய்யுமா ஐயா

  • @gowthamsampath9774
    @gowthamsampath9774 ปีที่แล้ว

    Hi sir, every lagana will have its own saram. For example if a lagana gets thiruvonam star saram. What will be the impact of sukaran. Will it dominate heavily like laganathipathi?

  • @priyangagr8592
    @priyangagr8592 ปีที่แล้ว

    Rishabha lagnam- 9il sani asthagam with suriyan & bhudan vakra asthagam.chandiran in kadagam( two days after பௌர்ணமி)

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Sir🙏Resba lakkanam lakkanattil sani chandran ulladu sani dasai nadakkudu sir edu nallda sir🙏

  • @muthur9798
    @muthur9798 ปีที่แล้ว

    Sani poosam natchathirathil irunthal enna palan sir

  • @lakshmansri781
    @lakshmansri781 ปีที่แล้ว

    Saturn + Mars + Ragu + Venus + Mercury in Rishaba lagnam.Please explain how it will impact ? 12/05/2002, ,6:40AM, Nagercoil.

  • @ponnalagupitchaimani3623
    @ponnalagupitchaimani3623 ปีที่แล้ว

    நன்றி ஐயா அர்ப்புதம்.

  • @vimalnathan5883
    @vimalnathan5883 ปีที่แล้ว

    Hi sir
    Rishaba rasi chandran standing on rohini star and Rishaba lagnam but in 5th place of Kanni Sani retro standing on hustam star along with Guru retro standing on uttiram star as well. Now what will happen sir.

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 ปีที่แล้ว

    நன்றி அண்ணா❤

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 ปีที่แล้ว

    அண்ணா மிதுனலக்னம் சனி தனுசு வக்ரம் மூலம் சூரியன் புதன் குரு மேசராசி ராகு கும்பம் சந்திரன் லக்னம் சுக்ரன் ரிசபம் சனி தசை சனி புத்தி,,, தசை நல்லா இருக்குமா

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว

    அருமை அண்ணா நன்றி 🙏🙏💐

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @8anthoshkumar
    @8anthoshkumar ปีที่แล้ว

    வணக்கம் சின்னராஜ் ஐயா..🙏🏼
    குடும்பம்,தனம்,களத்திர,ஸ்தானாதிபதிகள் (2,5,7)நீச்சம்..😔திருமணம் நடக்குமா,வேலை அல்லது தொழில் செய்வேனா,என்ன நடக்குமோ என்று திகைத்து நிற்கிறேன்.நல் வழி கூறுங்கள்..
    (சந்தோஷ் குமார்..08/04/1995 காலை 10:07, கள்ளக்குறிச்சி)..நன்றி ஐயா..🫂

  • @msarya2154
    @msarya2154 ปีที่แล้ว

    சணி + செவ்வாய் 6ம் (துலாம் ) வீட்டில் உள்ளது இரண்டுமே வக்கிரமாக உள்ளது.
    பலன்கள் எப்படிங்க ஐய்யா

  • @manikandansharma8234
    @manikandansharma8234 ปีที่แล้ว

    Sir for me rishabh lagnam and i am running sani dasa and sani in suya saram 7th house with dig balam will tje sani dasa will be good ?

  • @jaimuruganb3311
    @jaimuruganb3311 ปีที่แล้ว

    Sir, u said Saturn in 9th house in Thiruvonum star in rishabha lagna, exactly same in my jadagam. 13/08/92 01:50 am Chennai. My doubt is saturn in retrograde. Now dharmakarmadipathi yogam will be there or not?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass ปีที่แล้ว

    Don't try music chinnaraj sir it is difficult to concentrate moreover disturbing

  • @ulladhilnallaullam
    @ulladhilnallaullam ปีที่แล้ว

    Hi sir,
    This is Harideep S. I'm one of your fans sir. You are doing a great job by sharing your knowledge with the people. How effective for me in sattur sagara yogam sir. My DOB: 23/08/1997. 9:48AM, Vellore, Tamilnadu. I have sattursagara yogam as per tirukani panchagam 1st house Mars, 4th house Jupiter, 7th house - Moon, 10th house - Mercury. But in vaakkiya panchagam I don't have that yoga. Which one will work out sir. Tirukani panchagam or vaakkiya panchagam sir.

  • @shiva.k.s8265
    @shiva.k.s8265 ปีที่แล้ว

    குருநாதர் .கன்னிலக்கனம் சனி யோக அமைப்பை கூறுங்கள் அனுஷம் பூசம் பூரட்டாதி பலன் எப்படி எடுக்க வேண்டும்

  • @karthikeyans9715
    @karthikeyans9715 ปีที่แล้ว

    Hi sir iam from dindigul if sani உச்சம் pls answer ❤

  • @AlameluRao
    @AlameluRao ปีที่แล้ว

    Sir Vanakkam! Yen pesar Alamelu Rao. Ungalidam orumurai phone la pesirukkiren! Thangalukku ulla miga periya anbar koottathil yennai ninaivirukkuma yenbadhu yenakku theriyadhu! But! Oru jadaga paadal yenakku marandhu vittadhu! Thangalai vida nandraga arindha oruvarai naan ariyen! Please help me!
    "Kendhirathil (I think) karunagam veetrirukka! Poomedai thanithirukkum Rajayogam! Indha padal yarudayadhu, Yenge kidaikkum?! I don't even know if I got the sentence right! If you don't mind, please recite and explain!! Thank you Sir!

  • @vennilavel
    @vennilavel ปีที่แล้ว

    வணக்கம் சார் ரிஷப லக்னத்திற்கு சனி 6ல் உச்சம் பெற்று அதனுடன் ராகு, சந்திரன், புதன், இருந்தால் என்ன பலன்கள் இருக்கும் .சனி மகாதிசை ஆரம்பம் இதைப்பற்றி கூறுங்கள் சார்

  • @amarimuthuamarimuthu8960
    @amarimuthuamarimuthu8960 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மகர ராசி திருவோணம் நட்சத்திரம் விருச்சிக லக்கனம் இந்த சனி திசை எப்படி உள்ளது ஐயா

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial ปีที่แล้ว

    Bk ground music iritating sir

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว

    ஐயா.வணக்கம் ரிஷப லக்னம் கடக ராசி அசுபதி1ல் சூரியன், 4ல் சனி,கூடவே புதன்,சுக்ரன் .இதைப்பற்றிய விளக்கம் தாங்க .நன்றி

  • @davidkumar4603
    @davidkumar4603 ปีที่แล้ว

    Guru ji Rishaba laknam Saturn+Venus conjunction foreign job palan

  • @saritharajs8766
    @saritharajs8766 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான விளக்கம் நீங்கள் ரொம்ப குறைவாக பேசி முடித்து விட்டிர்கள்....
    ரிஷப லக்னம் துலாம் வீட்டில் சனி எப்படி பலன் கிடைக்கும்... சொல்லுங்கள் ஐயா நன்றி...

  • @pvniemal
    @pvniemal ปีที่แล้ว +1

    Sir plz Stop background music

  • @majaa6964
    @majaa6964 ปีที่แล้ว

    7il sani thick palam,yogam tharuma.

  • @k.yazhini8326
    @k.yazhini8326 ปีที่แล้ว

    ரிசபம் லக்னத்திற்கு சனி 6ல்ரரகு சராம் வங்கி இருந்தால் எப்படி இருக்கும் மேலும் சுக்கிரன் நீச்சம் எப்படி இருக்கும்

  • @TamilArasan-vi5wh
    @TamilArasan-vi5wh ปีที่แล้ว +2

    ரிஷபம் லக்குனதிற்கு சனி 11இல் மீனம் ராசியில் சூரியன், செவ்வாய் , கேது உடன் இருந்தால் என்ன பலன்?

    • @karthika.k20
      @karthika.k20 ปีที่แล้ว +2

      11 il எத்தனை கிரகங்கள் வேண்டும் ஆனாலும் இருக்கலாம் அது நல்லதே குடுத்து வைத்த அமைப்பு😊

    • @TamilArasan-vi5wh
      @TamilArasan-vi5wh ปีที่แล้ว

      @@karthika.k20 நன்றி தெய்வமே🙏🙏🙏

  • @umavathir6806
    @umavathir6806 ปีที่แล้ว

    nan rishabha laknam rishabha rasi laknthil guru Chandran 8il sani sukran saram epadi irukum ayya

  • @balasubbiah5762
    @balasubbiah5762 ปีที่แล้ว

    மகரம் ராசி,ரிசபம் லக்னம்,உத்திராடம் நட்சத்திரம் ,,சனிதிசை கேது புத்தி,, இது எனக்கு யோகமா,,? தோசமா,,?

  • @ajaykumarastrologyaruppuko1268
    @ajaykumarastrologyaruppuko1268 ปีที่แล้ว

    வணக்கம் குருநாதா கொஞ்ச நாளா வண்டி வேற பக்கம் போய்விட்டது மன்னிக்கவும் மறுபடியும் வந்துவிட்டேன்

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,2.2.78,5 am chengalpattu, திருமண யோகம் உண்டா, இல்லையா, என்பதை யாராவது ஜோதிட ஜானம் உள்ளவர்கள் கூறுங்கள் please

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    ரிஷப லக்னம் சனி சிம்மத்தில் பூரம் நட்சத்திர சாரம் கூடவே ராகு செவ்வாய் நாலாம் பார்வை சாதமாக பாதகமா எப்படி இருக்கும் சார்

  • @swathimadhusudhanan7951
    @swathimadhusudhanan7951 ปีที่แล้ว

    Music is disturbing us

  • @MoneMone-hw8yv
    @MoneMone-hw8yv ปีที่แล้ว

    Rishaba lagnam, lagnathil Sani vakram,Sani thisai starts now,eppadi erukkum sir,.past 25years life very sad.all failure.

  • @SivaGayu-c8t
    @SivaGayu-c8t ปีที่แล้ว

    ரிஷப லக்கினத்துல கும்பம் ஆட்சியாக இருக்கிறதுக்கு என்ன பண்ணனும்?

  • @prabhu8224
    @prabhu8224 ปีที่แล้ว

    Anna enaku rishaba lagnathil sani vagram 😊

  • @lakshmi-kx8xh
    @lakshmi-kx8xh ปีที่แล้ว

    சனி சுய சாரம் பெற்றிருந்தால் எப்படி பலன் எடுக்கனும் சார்

  • @murugan4505
    @murugan4505 ปีที่แล้ว

    9,10 ஆம் அதிபதிகள் ஒரே நட்சத்திரத்தில் அமைந்திருக்கும் போது அது ஒரு கிரகத்தின் சொந்த கிரகமாக இருந்தால் நன்மையா தீமையா?.. பாவ கிரகத்தோடு சேர்ந்தால் நன்மை குறையுமா? கால் கொடுத்தவன் வக்ரம் ஆனால் என்ன பலன்?

  • @ajithasp4892
    @ajithasp4892 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா என் கணவர் ரிஷப லக்னம் கன்னி ராசி அஸ்தம்மகர வக்ரசனிதசை12வருஷம்ஆயிற்றுசொல்லமுடியாத அளவு கஷ்டம் தலைதப்புமா...

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi ปีที่แล้ว

    எனக்குரிஷப லக்கை உடன் சனி ராசிகன்னி DoB9.5.73 time 5.45 சனிகிழமை பின்னிரவு அதிகானலfuture எப்படி துன்பமா? பிள்ளை களால் 75% திருப்தா அடைவேனா?

  • @vengatesanr4839
    @vengatesanr4839 ปีที่แล้ว

    ஐயா ரிஷப லக்னம் மேஷத்தில் குரு சனி வக்ரம் சனி தசை இது எப்படி இருக்கும்

  • @srinivasan1449
    @srinivasan1449 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    ரிஷபம் லக்னத்தில், சனி - மகரம் திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் 50-50 பலன்கள் உண்டும் மற்றும் சந்திரன் இருக்கும் இடத்தை பொருந்து ஏற்றம் மற்றும் இறக்கம் மாறுபடும் என்று கூறினீர்கள். இதுவே, துலாம் லக்னத்திற்கு சனி முழு யோகாதிபதி. இப்பொழுது சனி இதே மகரம் திருவோணம் நட்சத்திரத்தில் அமர்ந்தால் அதன் பலன் மாறுபடுமா? அல்லது ரிஷபத்தில் கூறிய இதே பலன் தான் துலாமிற்கு பொருந்துமா? ஐயா, இந்த சந்தேகத்தை நீங்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும். மிக்க நன்றி.🙏🙏🙏🙏

  • @sankaranarayanan8776
    @sankaranarayanan8776 ปีที่แล้ว

    ரிசப லக்னம் சனி கும்பத்தில் குருசாரத்தில் உள்ளார்.
    குரு 7ல் வக்கிரமான உள்ளார். எனக்கு சனி திசை முன் யோகமா பின் யோகமா

  • @GayathriT.E
    @GayathriT.E ปีที่แล้ว

    ரிஷப லக்னம் சனி கும்பத்தில் சதயம் 4 சாரம் பெற்று இருந்தால் எப்படி இருக்கும் சார்

  • @rajas3931
    @rajas3931 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம்.. சனி தசை வேண்டாம் ஐயா புத்தியை போதும் நடு வீதிக்கு வருவதற்கு..7ல் சனி விசாக சாரம் வாங்கி கேதுவுடன் சேர்ந்துள்ளது.. குரு 8ல் ஆட்சி சூரியன் சாரம் சூரியனுடன்.. சுக்கிரன் 10ல் அவிட்டம் சாரம் உடன் செவ்வாய் சதயம் சாரம்.. சந்திரன் ரேவதி.. சுக்கிர தசை சனி புத்தியில் வாழ்க்கையே துளைத்து விட்டேன் பங்கு சந்தையில் சுமார் 45ல.. நீங்கள் கூறிய புதன் புத்திக்காக காத்திருக்கிறன் அரசு வேலைக்காக.. என்னை பொறுத்த வரையில் பாதகம் தான்... நன்றி

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 ปีที่แล้ว

      எனக்கு சனி 9ல் மகரத்தில் ஆட்சி. சனி தசையில் பெரிதாக முன்னேற்றம் இல்லாவிடினும் நிம்மதியான வாழ்க்கை இருந்தது. இப்போது ராசிநாதன் புதன் தசையில் படாத பாடுகிறேன்.‌. எனினும் கவலை வேண்டாம் உங்களுக்கு தற்போது சுக்ர திசை அதன் பிறகு சூரியன், செவ்வாய், சந்திரன், ராகு, குரு, அதன் பிறகு தான் சனி தசை‌. அரசு வேலைக்காக காத்திருப்வர் என்றால் 25-30 வயதுள்ளவராக இருக்கலாம். சனி திசையை முதுமையில் அல்லது பார்க்காமலே கூட போகலாம்.

    • @Sai-mt5rf
      @Sai-mt5rf ปีที่แล้ว

      ரிசப லக்னம் 7 ல் சனி அனுச நட்சத்திர்ம ,நல்ல பலன் தான் சார் நடக்குது ,9க்கு பாதக ஸ்தானம் விருச்சகம்

  • @kamalas7118
    @kamalas7118 ปีที่แล้ว

    கமலா திருச்சி ரிஷப ராசி ரிஷப லக்னம் 10ல் சனி வக்ரம் தற்போது சனி திசை நடப்பு லக்னத்தில் ராகு குரு சந்திரன் கடகத்தில் சூரி புத கன்னியில் செவ் விருச்சகத்தில் கேது சிம்மத்தில் சுக்கிரன் 24/07/1965 2.07 am காரைக்குடி எனக்கு ஏதாவது யோகம் உண்டா சனி திசையில் ராகு புத்தி நடப்பு please sir என் பதிவை கொஞ்சம் ஏறேடுத்து பாருங்கள் சார்

  • @endrumanbudan5213
    @endrumanbudan5213 ปีที่แล้ว

    Background music disturbing your voice

  • @balasubramanian1010
    @balasubramanian1010 ปีที่แล้ว

    சனி பணிரெண்டில் அதாவது மேஷத்தில் இருந்தால் என்ன பலன்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.

  • @govindarajg1912
    @govindarajg1912 ปีที่แล้ว +1

    12 கட்டத்திற்கும் சொல்வீர்கள் என்று நினைத்தேன்.
    🤔🤔🤔

  • @narayanasamym1748
    @narayanasamym1748 ปีที่แล้ว

    நான் ரிஷப லக்னம் ஏழில் ராகு சனி
    சுயசாரம் வக்ரம் பத்தில் செவ்வாய் சுயசாரம் பரிவர்த்தனை
    லக்னத்தில்
    புதன்(வ&அ) சூரியன் கேதுசந்திரசாரம் 2ல் சுக்ரன் ராகு சாரம்
    பரிவர்த்த
    னை
    4ல் குரு
    கேது சாரம் 8ல்
    சந்திரன் சுக்ர சாரம்
    லக்னம் சூரிய சாரம் எனக்கு தற்போது சனி தசை சனி புக்தி இந்த தசை எப்படி இருக்கும் பிறந்த தேதி 28.5.1956 காலை 5.40 தர்மபுரி நாராயணசாமி தர்மபுரி

  • @muthukumara2565
    @muthukumara2565 ปีที่แล้ว

    Anna சந்திரன் கு முன் பின் பிளானட் இல்லை என்றால் பிச்சை கர யோகம் என்று சொல்லி இருந்திர்கள் அதை பத்தி சொல்லுங்க please

  • @chandruchandra02
    @chandruchandra02 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Strawberryooruka
    @Strawberryooruka ปีที่แล้ว

    ஐயா எனக்கு இந்த யோகம் இருக்கா? சந்திரன் நீசபங்கம் இருக்கா? 16-12-1990 @ 12:44AM

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை 26.3.1971. இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் நன்றி சார் 🙏👍❤

  • @kbala1312
    @kbala1312 ปีที่แล้ว

    Sir enaku Rishaba Lagnam, 11th house இல் Sani ராகு. சனி ரேவதி 1ம் பாதம். புதன் இன் 8த் house. Enaku Sani dasa Sani bukthi நடக்குது. எனக்கு சனி தசா எப்பிடி இருக்கும் sir.
    DoB : 13.12.1968, ToB : 4.50 pm, PoB : Madurai

  • @jeganganesh
    @jeganganesh ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, ரிஷப லக்னம், ரிஷப ராசி சனி கடகத்தில் சுய சாரம் பெற்று வக்கிரம். சனி திசை புதன் புத்தி நடந்து கொண்டிருக்கிறது. கடன் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் ஓரளவு நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.
    நன்றி சார்.

    • @ARMGamingTamilan
      @ARMGamingTamilan ปีที่แล้ว

      ரிஷப லக்னத்துக்கு 3ல் சனி இருந்தால் நல்லதுதான்...என் பையனுக்கும் ரிஷப லக்கினம் ...3ல் சனி உள்ளது..என் பையன் பிறந்து நல்ல யோகம் எனக்கு...நான் கடகம்...

    • @jeganganesh
      @jeganganesh ปีที่แล้ว +1

      @@ARMGamingTamilan Thanks

  • @subramanikanagaraj8436
    @subramanikanagaraj8436 6 หลายเดือนก่อน

    உங்கள் youtube விடியோக்கள் views குறைந்துவிட்டது, ஏன் ???

  • @sampathghajuzavithimediaen6259
    @sampathghajuzavithimediaen6259 7 หลายเดือนก่อน

    🎉

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg 9 หลายเดือนก่อน

    Rishpa. Iaknam. 11.il.sani.11.il.kethu.11.il.puthan.vakram.vitio.pothunga

  • @bhagirathir8397
    @bhagirathir8397 ปีที่แล้ว

    ம்ருக சீரிடம் காலில் உட்கார்ந்திருந்தால்?

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 ปีที่แล้ว

    சனி நீச மாகி இருந்தால் அந்த வீட்டில் சுக்ரன் சேர்ந்து இருந்தாலென்ன பலன்?

  • @Murugan-tq9sj
    @Murugan-tq9sj ปีที่แล้ว

    🎉திருஓணம் கால் நான 60,நபர் களை உறவு கள் நண்பர்கள், மரணம் கண்டனர், நடு திருவில நின்னு, ஊர் சுற்றி படாத துன்பம் இல்லை..... புதன் தனது நடந்து வருது,,,, அடுத்து

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 ปีที่แล้ว +6

    சார் சனிக்கும் சூரியனுக்கும் ஆகாது னு சொல்றாங்க! நீங்க சனி உத்திராடத்தில் இருந்தா யோகத்தை செய்யும் னு சொல்றீங்களே?

    • @sahasplays934
      @sahasplays934 ปีที่แล้ว +1

      Sun 4th lord for rishabam. That’s why