Life and Character of Rishaba Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #astrology #prediction

ความคิดเห็น • 456

  • @umamaheswarimahes4386
    @umamaheswarimahes4386 2 ปีที่แล้ว +67

    நான் ரிஷப ராசி. எளிமை தான் எனக்கு பிடிக்கும். சின்ன வயதில் இருந்து நான் எளிமை யாதான் இருக்கிறேன்.

    • @karthikbanu1494
      @karthikbanu1494 ปีที่แล้ว +4

      It's true risaba rasi karthigai star

    • @kannank6993
      @kannank6993 10 หลายเดือนก่อน

      அப்போ உங்களுக்கு சுக்கிரன் பலம் கம்மி ய இருக்கலாம் sir சிவ சிவ ஓம்

    • @user-kl2vc1ti6m
      @user-kl2vc1ti6m 9 หลายเดือนก่อน

      Yes nannu appadi than

  • @vigneshwaran465
    @vigneshwaran465 2 ปีที่แล้ว +35

    I am also rishabam. More over your points is almost similar.. I don't trust astrology but after watching your video my mind little oscillation abt it. Most of the points are matchable..this one prove that you learn that in proper and passion.keep it up bro.congrtazzz

  • @sridevi264
    @sridevi264 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொன்ன அனைத்து குணங்களும் உண்மை அருமையான பதிவு மிக்க நன்றி நண்பரே.வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய.

  • @illakiau4214
    @illakiau4214 2 ปีที่แล้ว +7

    100 percent true sir neenga sonathu but ennaku kovam romba சட்டு சட்டுனு வரும் ஆனா கோவ pattutu yen da kova பட்டோம் nu yosipean

  • @umamaheshwari3209
    @umamaheshwari3209 2 ปีที่แล้ว +10

    Hi Sir, my daughter is Rishaba Rashi. What ever you explained is 100% right. Thank you

  • @ambikadevi765
    @ambikadevi765 2 ปีที่แล้ว +79

    நான் ரிஷபராசி😍. மிக சரியாக சொன்னீர்கள்💯👍பாசம் மிக்கவர்கள்👌❤மிக்க நன்றி👏🙏

    • @anumaare607
      @anumaare607 2 ปีที่แล้ว +2

      Yes 👌👌👌👌👏👏👏

    • @Bakshu.thegoldenretriver
      @Bakshu.thegoldenretriver 2 ปีที่แล้ว

      l good sir

    • @vjvenkatedits619
      @vjvenkatedits619 2 ปีที่แล้ว +1

      Me also

    • @ssr7222
      @ssr7222 2 ปีที่แล้ว +1

      அதனுடன் ஈஸியாக ஏமாந்து விடுவார்கள் என்பதையும் சேர்த்து கொள்ளுங்கள் மேலும் 7ம் பாவம் நிறைய பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதும் கூடுதல் 😊

    • @ambikadevi765
      @ambikadevi765 2 ปีที่แล้ว

      @@ssr7222 ☺😂

  • @lightinfinite7487
    @lightinfinite7487 2 ปีที่แล้ว +20

    ஒவ்வொரு வார்த்தையும் உண்மை நித்திலன். ரிஷபம் என்கிற கைபேசியின் மென்பொருள் வன்பொருள் அணைத்தும் பிரித்து பகுத்து விவரித்து விட்டீர்கள். அருமை.

  • @prasannakillergaming806
    @prasannakillergaming806 ปีที่แล้ว +1

    எதார்த்தமாக பார்த்தேன் இந்த பதிவை .உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது .அப்படி இருந்தது நான் என்னவோ அதுவாகவே இருந்தது இந்த பதிவு .எல்லாமும் சரியே ! நன்றி வாழ்க வளமுடன்

  • @KirthuLavender
    @KirthuLavender 2 ปีที่แล้ว +20

    S sir... My wife rishabam. She is very beautiful. Edho something thejas irukum. Lakshmi kadatcham ulla Mugam.
    But konjam illa niraya kovam varum. She is soft but seendinaaaa bursting home little bit earth quake

    • @eswarigurusamy3065
      @eswarigurusamy3065 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣same anna.... Na Rombo pasamana ponnu ... Anbin ucham... Hardworking to get want i want... But periya minus entha kovam.. few sec munadi avazho soft.. next few sec la tsunami mari kovam...and it will get controlled after breaking something.....

    • @KirthuLavender
      @KirthuLavender 2 ปีที่แล้ว

      @@eswarigurusamy3065 Thank you da ma.. sissy

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว

      @@eswarigurusamy3065 neegaluma

    • @thayalan6688
      @thayalan6688 2 ปีที่แล้ว

      @@eswarigurusamy3065 Eswari unga Character 😬🙆 😅 sollunga p

    • @vaishnavivasanth6892
      @vaishnavivasanth6892 ปีที่แล้ว

      @@eswarigurusamy3065 same 🙌

  • @karthikarthikeyan6090
    @karthikarthikeyan6090 2 ปีที่แล้ว +18

    Fabulous Mr.Nithilan :) Blessed with this Rishabha Rasi & Karthigai star- Passionately a budding actor, recorded 7500 songs in smule, Motivational Speaker in TV channels, Professionally in to Sales and Performance Coaching, and the traits you say too are matching 99%, You are just Marvellous Guru😊🙏infact my daughter came running to so your presentation ! May God bless you in this stupendous journey of Unfolding the "Adhirshtam" ( invisible) to "Dhrishtam"!

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 11 หลายเดือนก่อน +2

    இந்தளவுக்கு 😊 சிந்தித்து கூறிய ஜோதிடர் நீங்கள் மட்டுமே 🎉🎉99 percent true

  • @Lear-ni-fly
    @Lear-ni-fly ปีที่แล้ว +2

    Na lam en vazhren nu irunthen na...but u made me realise i can do something in life...thanks na🙏🙏oru nambikai varuthu intha video pakurapo

  • @sachinmurali7541
    @sachinmurali7541 2 ปีที่แล้ว +6

    Bro neenga sonna ovvoru vishyamum ennakku porundhudhu..
    Like creativity
    Arts
    Photography
    Acting
    Cinematography
    Analytic thinking
    Evllo neram kuduthalum car ah rasiichu ootuven
    Addicted to sweets
    And my felllow mates always tell me I'm looking fresh all the time
    Music naa avlo ishtam
    Love ku romba eenguravan
    Only one thing kovam vandhaa ennakku romba varum adha dhan control panna try panetu irruken
    I started doing meditation for that
    And thank you so much for making me realize who am i

  • @swetha6139
    @swetha6139 11 หลายเดือนก่อน +3

    My dad is Rishabham and he is almost like this. Loves driving, looks good, gives more importance to his opinions first, by body his strong by mind he is sometimes very wavy, he is self made, once he decides something he doesn’t move away, advices many people sort of counsels them, jack of all trades he can do any work, he is very talented, he can achieve anything, very hardworking, he loves white or cream colors, also sometimes creatives, doesn’t have many shirts but whatever he has he prefers it to be branded ones, he doesn’t like even his daughter or wife to wear something low, he never spends money much on low items for example earrings he wants me or mom to wear only something in gold and not some random metal. He is always fresh, never looks tired. Very affectionate towards family, he loved my mom and married her though they are relatives, he can speak well. Actors like Trisha Anushka Sharma are Rishabham I guess not sure. He loves sweets, he has teeth problems, he is diabetic yet now he controlled, he loves gardening, fields etc. He is soft hearted but sometimes gets angry, down to earth.

  • @elavarasiselvakumarelavara8056
    @elavarasiselvakumarelavara8056 2 ปีที่แล้ว +24

    அண்ணா என் ராசியும் ரிஷபம் தான் நீங்கள் சொன்ன ஆடம்பரம் எனக்கு இல்லை மத்த விஷயம் எனக்கு சரியக இரு க்கு நன்றி

    • @kannank6993
      @kannank6993 10 หลายเดือนก่อน

      இது பொது பலன் தான் sir, நம்ம ஜாதகம் கணித்தல் தான்...corret நமலுகு தெரிய வரும்,...

    • @elavarasiselvakumarelavara8056
      @elavarasiselvakumarelavara8056 10 หลายเดือนก่อน

      @@kannank6993 நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @ammupapa7731
    @ammupapa7731 2 ปีที่แล้ว +2

    Sonathu yellame crt jii...... 100% nenga sona mathiri tha na ipovara iruken.... 💯 chinna vayasuna na koncham poor family tha but ipo na fashion designer ku padikuren.... ennku makeup things vangurathuku na part time job panuren😂 vankura 6000 kuda patha matduthu ore nallula kanama poiruthu☹️..... Rompa nalla soniga apdiye crt ah iruku 💫💯

  • @sudeshwaric6574
    @sudeshwaric6574 2 ปีที่แล้ว +2

    True to the core...but I don't speak much little introvert type of person....with this character I am not able to achieve what I needed in life..career wise I am in zero stage not able to go forward and achieve something big ..

  • @2189Naveen
    @2189Naveen 2 ปีที่แล้ว +8

    Brother, good job, please continue your good work in giving us the insights of siddhars and spiritual beings and i am your regular follower!!! From covai👍

  • @mumbaiqueen5638
    @mumbaiqueen5638 2 ปีที่แล้ว +4

    யாரு சாமி நீ. என்ன பத்தி புட்டு புட்டு வச்சிட்டயே. சொன்ன அம்புட்டும் correct 🙏😍🥰🥰🥰

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 2 ปีที่แล้ว +8

    Thanks a lot sir. It's a really heart warming and fulfilling experience listening to you.

  • @rajasekaran256
    @rajasekaran256 2 ปีที่แล้ว +66

    .நான் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் ..

  • @nomad4253
    @nomad4253 2 ปีที่แล้ว +5

    100% true. People say I'm built like an Ox and should be body builder. But since I love sweet sttuf, I eat a lot of it and put on weight. But I love to do hard physical work using my body strength. I also wish for the best in life. Best branded products etc etc but at the same time I work very very hard day and night so that I can get those costly things. Great video anna.

    • @anony2255
      @anony2255 8 หลายเดือนก่อน

      Naan rishabham thaan,ennakku car pidikaadhu

  • @yuviraji1478
    @yuviraji1478 2 ปีที่แล้ว +1

    நண்பா நான் ரிஷப ராசி தான் என்ன பத்தி யாருமே இவளே சரியா சொல்லல நிங்க சொன்னது அனைத்து சரி ரொம்ப சந்தோஷம் எங்க கணவருக்கு சொன்னதும் ரொம்ப சரியா இருந்துச்சு நன்றி நண்பா வாழ்க வளமுடன்

  • @honeybeecakesbyanitha1113
    @honeybeecakesbyanitha1113 2 ปีที่แล้ว +3

    Nice ... Kekrathuku nalla iruku .. feel positive.... Thank you so much brother.... 100%correct ah solrenga.....

  • @dharun1317
    @dharun1317 2 ปีที่แล้ว +1

    Yeah you are right mostly matching to me👌 your telling style is superb continue

  • @shortscollections2008
    @shortscollections2008 ปีที่แล้ว +2

    I am Rishabam .. i dnt do make up and all .. i never spend for myself .. i have very less bonding with family .. why its so

  • @rohithm3143
    @rohithm3143 2 ปีที่แล้ว

    இததெல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியல ஆனால் நீங்கள் சொல்றது ரொம்ப நல்லாருக்கு

  • @beautysuper9985
    @beautysuper9985 2 ปีที่แล้ว +1

    Me also rishabam all are apt except luxury i am very simple from starting to now . Now iam 23

  • @ssarojiniprakash8200
    @ssarojiniprakash8200 ปีที่แล้ว

    I am vrishaba Rasoi n lagnam n Rohini nakshatram. Thank U n continue Ur service.🙏🏼

  • @stephenashokan8055
    @stephenashokan8055 2 ปีที่แล้ว +1

    Nithilan sir. Your videos are very useful. And your. Collecting many info for tis site. I request you to post one video. About. Acupuncture & his uses and benefits. Consider sir because. Your way about the details in video is very clear reveal. The truths

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 2 ปีที่แล้ว +4

    நீங்கள் கூறியது அனைத்தும் சரியாக உள்ளது .....நன்பா ......நன்று

  • @malathikm7717
    @malathikm7717 2 ปีที่แล้ว

    En friend rishaba rasi bro, neenga sonnath athnaiyum unmai, you are very great bro genius bro, truly you are brilliant astrologer, thank you bro

  • @ciddarth007
    @ciddarth007 2 ปีที่แล้ว +16

    I'm tarus sign, 💯correct💯
    And I'm very excited to watch this video since u started this topic,
    after watching this I'm so proud of myself 😎, very useful and encouraging...
    Tq sooooo much bro😇

  • @covaiyans1863
    @covaiyans1863 2 ปีที่แล้ว +9

    Bro 99.99% true proud to be a krishna rasi kaaaaran

    • @ssr7222
      @ssr7222 2 ปีที่แล้ว

      😂😂😂

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 ปีที่แล้ว +3

    Ayya vinayagar agaval vilakkam video panren nu sonanga
    Ayya madurai puttuthoppu nachimuthu swamigal patri padhividungal ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏

  • @durgashnitk7065
    @durgashnitk7065 7 หลายเดือนก่อน +2

    Ennodaiya appa amma rendu perum rishaba rasi tha

  • @rajithlingam7454
    @rajithlingam7454 2 ปีที่แล้ว +7

    100% உண்மை அண்ணா, எங்க மாமாவுக்கு ரிஷப ராசி தான் நீங்க சொல்றது எல்லாமே அவர் கிட்ட இருக்கு,
    நேத்து நீங்க வளவளன்னு பேசியது எனக்கு பிடிச்சிருந்துசி அண்ணா, அப்படியே பேசினா நல்லா இருக்கணும் நேத்து நான் வயிறு குலுங்க சிரிச்சேன்,
    இன்னும் கொஞ்சம் நிறைய செய்திகள் இருந்தால் சொல்லுங்க அண்ணா.
    இன்னைக்கு பேசுனது நல்லா தான் இருந்துச்சு ரெண்டும் கலந்து பேசுங்க.
    நன்றி அண்ணா ❤️.

    • @rajithlingam7454
      @rajithlingam7454 2 ปีที่แล้ว

      @@uniquetattoo634 நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு புரியல .

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 6 หลายเดือนก่อน

    ரிஷப ராசி முதல் திருமண வாழ்க்கை பேரழிவு...இப்போது தவிக்கிறேன்...முதல் கல்யாணம் போராட்டமும் சண்டையும்...திருமணத்திற்கு பின் கணவரின் குணம் மாறியது ஏன்(முரட்டு குணம்)...இப்போது விவாகரத்து நடக்கிறது...

  • @priyadharshni9873
    @priyadharshni9873 9 หลายเดือนก่อน

    My husband loves white and creative and I find him more handsome ❤ and he always goes for luxury and leave all our home decorating to him, it will always best. I started using all professional items after marriage 😅

  • @boxy6643
    @boxy6643 2 ปีที่แล้ว

    அருமை👍🏻 நீங்கள் சொன்ன எல்லாம் சரி நண்பா... ஆனால் தாடி இப்போது எல்லா ராசிக்காரர்களும் வைக்கின்றனர் 🧔😀

  • @sulonadarajah7203
    @sulonadarajah7203 2 ปีที่แล้ว

    மிகவும் சரியாக சொன்னீர்கள் நான் ரிசபராசி ஒரு சில குணங்கள் எனக்கு பொருந்தவில்லை வெள்ளை பிடிக்கும் என்று சொன்னீர்கள் அது எனக்கு இல்லை
    நன்றி

  • @tsds88
    @tsds88 2 ปีที่แล้ว +7

    ராசி ரீதியாக கணிக்கும் குணம் சரியானதா? நட்சத்திர ரீதியாக கணிக்கும் குணம் சரியானதா? லக்னம் ரீதியாக கணிக்கும் குணம் சரியானதா? அல்லது மூன்றையும் சேர்த்து கணிக்க வேண்டுமா? என்னுடையது ரிஷப லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம்

    • @rajendrans6550
      @rajendrans6550 2 ปีที่แล้ว +2

      Nalla kelvi

    • @tsds88
      @tsds88 2 ปีที่แล้ว +2

      @@rajendrans6550 Tq bro

    • @Ashikasrikanth1
      @Ashikasrikanth1 2 ปีที่แล้ว +1

      எனக்கு ரிஷபம் ராசி துலாம் லக்கினதம்

    • @tsds88
      @tsds88 2 ปีที่แล้ว

      @@Ashikasrikanth1 super

  • @Usharani-zx6lf
    @Usharani-zx6lf 4 หลายเดือนก่อน

    Arumai sir eppavum sariyathan solringa super arumai sir 🎉🎉🎉💯 unmaiyana 💯 sariyana vakku suththam kondavar 💯

  • @vinithk5906
    @vinithk5906 2 ปีที่แล้ว +4

    This video is such a pure bliss, you made my day man !

  • @supertsk9297
    @supertsk9297 3 หลายเดือนก่อน +1

    Sir enaku guru and Sani both in rishabam karthigai natchatthiram.. ennava irukum solunga pls

  • @KAVIYAV-vs4up
    @KAVIYAV-vs4up ปีที่แล้ว +1

    Totally i agree sir i done ug for pg i am so interested but seats are filled then i joined same month fashion designing 😍 which was my wish but i didn't told to parents but they made it

  • @bhraamari61
    @bhraamari61 2 ปีที่แล้ว +1

    I am RISHABHAM, PERFECTION in everything, but expect it in others sometimes; very TRUTHFUL, so dont like LIARS, CHEATS, HYPOCRITES. VERY HARD WORKING, BUT CHEATED IN LIFE

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 ปีที่แล้ว +9

    சரியான கணிப்பு நீங்களும் ரிசபம் போல உள்ளது

    • @Vijayakarthick111
      @Vijayakarthick111 2 ปีที่แล้ว

      எனக்கும் அதான் தோணுது

  • @nariguy
    @nariguy 5 หลายเดือนก่อน

    Viruchiga raasi- Rishaba lagnam. Absolutely matches my personality 😊

  • @gokulnathpr
    @gokulnathpr 2 ปีที่แล้ว +5

    Sir,kindly if possible to make video on medicines by siddhargal..for example kadukai...I recently happened to know medicinal benefits of it ..kadukai has been praised by agathiyar as "goodness above motherhood"...I wonder if there are medicines used to improve spirituality?

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 2 ปีที่แล้ว +1

    என் மாமியார் ரிசபம்
    என் மனைவியும் ரிசபம்
    இரண்டு பேரும் எப்போதும்
    முட்டிக்கொண்டு இருக்கிறது
    ஏதாவது வழி இருக்கிறதா........

  • @sudhachelladurai
    @sudhachelladurai 2 ปีที่แล้ว +1

    Na rishabamthan...yenaku fashionable ah irruka pidikum but na yenkooda irrukavangalukum adhellam vaangi kudukanum nenaipen vaangikudupen...neryaa mathavangalukaha selavu pannuven

  • @priyadharshni9873
    @priyadharshni9873 9 หลายเดือนก่อน

    The only thing I don't find common is long drive. Coz my husband who is Rishabum is very against driving he will never go for long drive

  • @kalakala1634
    @kalakala1634 ปีที่แล้ว

    உங்கள் பேச்சுப் ஸ்டெயின் அழகா இருக்கு நான் இப்படி பேச முயற்சிக்கிறேன் 😅

  • @sreebalajii774
    @sreebalajii774 2 ปีที่แล้ว +2

    Very true🙏 .thank you very much.🙏God bless you.🙏

  • @geethari1811
    @geethari1811 2 ปีที่แล้ว +4

    Thank you sir 😇🙏 I m Rishabam 😇🙏

  • @prkarthikeyan12
    @prkarthikeyan12 2 ปีที่แล้ว +2

    Super sir.எல்லா ராசிகளையும் சொல்லுங்கள்

    • @eternalflame...
      @eternalflame... 2 ปีที่แล้ว +1

      Yovv avaru enna Keli josiyaraa 😂

  • @anandmet167
    @anandmet167 8 วันที่ผ่านมา

    Good speech ..

  • @krishthevy6315
    @krishthevy6315 2 ปีที่แล้ว +1

    Thank you for ur speech. I feel good.

  • @srivithya7116
    @srivithya7116 2 ปีที่แล้ว +2

    Tq brother. Im rishaba rasi also. I doubt that u said sani ragu or kethu parvai, will make our face dark. If sani dasa, how brother. May i know?

  • @renubala22
    @renubala22 2 ปีที่แล้ว +2

    100% truth. My son is exactly the same👌

  • @kirubakaranj1712
    @kirubakaranj1712 2 ปีที่แล้ว

    Enakku blue than pudikku. Naan powder kooda pottathilla. Oru satta kilijathukkapparam than puthu satta poduven. Oru girl friend kooda illa. Onnu puriyuthu . Entha joshiyathayum namba koodathu. Namma character namma jeen la than irukku. Ella charecterum Ella rasiyilayum irukkum.

  • @vijayaraja346
    @vijayaraja346 2 ปีที่แล้ว +2

    im rishbam rasi and rishaba lakknam and white pudikathu but my flower "white sevanthi"

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 ปีที่แล้ว +1

    அருமையான கணிப்பு.
    உங்களை என் பெண் ஜாதகம் கணிக்க விரும்புகிறேன் .எப்படி contact. எப்படி?

  • @vijayar7468
    @vijayar7468 10 หลายเดือนก่อน

    என் மகள் ரிஷப ராசி மூன்றாம் பாதம் மிகவும் புத்திசாலி அறிவாளி ஸ்கூல் அளவிலும் கல்லூரி அளவிலும் அவள்தான் முதலிடம் ஓவியம் பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி அனைத்திலும் ஜெயித்து தான் வருவாள்

  • @udayanavakotinavakoti6091
    @udayanavakotinavakoti6091 2 ปีที่แล้ว

    Superrrr sir... Exactly whatever you said was absolutely rite..... Every point related for me

  • @sivanthir2990
    @sivanthir2990 2 ปีที่แล้ว +3

    Superb! It's all true! 👏👏👏👏👏👏👏

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 2 ปีที่แล้ว +1

    My son is born under mesha lagna and rishabha rasi. Both mesha and rishabha palan majority do not match.why? Rahu in lagna and no other aspect. Chandra in rishabha aspected by Saturn from vrischika.

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 ปีที่แล้ว

    நன்றி சார். நான் கொஞ்சம் சுமார்தான். ஒன்று ஏற்கமுடியலை.வசிகரமானவங்கனு சொல்லுறீங்க.என் கணவர் வெறுக்கிறரே என்னச் செய்ய . பிறந்து நினைவு தெரிந்த நாள் முதலாக போராட்டமே வாழ்க்கையாக உள்ளது.பிறந்த பலனே அடையவில்லை.பூமிக்கு பாரமாக உள்ளேன்.

  • @richyhani6448
    @richyhani6448 2 ปีที่แล้ว

    Excellent sir. everything is true since i am also Rishabam

  • @WaheedhaAsif
    @WaheedhaAsif 2 ปีที่แล้ว +1

    Anna shiva puranam la idha explain panunga full version புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

  • @vijayar7468
    @vijayar7468 10 หลายเดือนก่อน

    என் மகள் ரிஷப ராசி மூன்றாம் பாதம் நீங்கள் சொல்வது அனைத்தும் அவளுக்கு பொருந்தும்

  • @aravinthvk
    @aravinthvk 2 ปีที่แล้ว +1

    Sathru samharamorthy swamigal pathi oru video podunga bro..samakala sithar.will be a interesting one..

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว +1

    HO MY GOD yes Thambi evrything you said itis 1000000000 truth , sory vanakkam Nithilan, my first son Adhavan 15 years old ya baeuty full boy 🥰😇But when He disede we cannot chench his desition very very very dificult all so my mam to ,ya he likes to eat lot of sweets in Europe and France we have lot of sweet items we take care of his thif, and Thankyou ones Nithilan. Lakshmi

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz 2 ปีที่แล้ว

    Yes' I'll give first preference to branded things.

  • @mamogaranmallan7605
    @mamogaranmallan7605 ปีที่แล้ว

    your way of lecture is good thanks

  • @CarolKishen
    @CarolKishen 2 ปีที่แล้ว +1

    The video quality not good. Got Annoying sound behind..pls check

  • @sathyanarayananyp8741
    @sathyanarayananyp8741 2 ปีที่แล้ว +5

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் பற்றி கூரவும்

  • @Happynewdayvanispecial
    @Happynewdayvanispecial 11 หลายเดือนก่อน +1

    Nalla than irukku kakardhuku nice😊

  • @vigneshravi6025
    @vigneshravi6025 2 ปีที่แล้ว +3

    Vanakkam Anna
    You are almost right👍🏻
    Is astrology only for humans?

  • @saravanakumarr.m.6427
    @saravanakumarr.m.6427 11 หลายเดือนก่อน

    Super sir.ennoda gunathai appadiyea soldringa

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 2 ปีที่แล้ว +2

    நானும் ரிஷப ராசி தான் நீங்க சொன்னது எல்லா அப்படியே தான் இருக்குதுங்க ஆன எனக்குனு எது ஆடம்பர செலவு மட்டும் பன்னிக்க மாட்டாங்க ....மத்தபடி எல்லாம் நீங்க சொன்ன மாதிரியே தானுங்க🙏😊

  • @eswarithiyagarajan6318
    @eswarithiyagarajan6318 10 หลายเดือนก่อน

    pro kanni rasi Uththiram Natchathiram Reshapa rasi Rogini Natchathiram porutham sollunga

  • @praveenkumarpanneerselvam2895
    @praveenkumarpanneerselvam2895 2 ปีที่แล้ว

    Phaaaa......
    Pakkaa prediction Broo....
    200% trueee...
    😍🥰🥰🥰🥰

    • @siva7429
      @siva7429 2 ปีที่แล้ว

      Supper

  • @janagiri8932
    @janagiri8932 ปีที่แล้ว

    Neenga sonna anaithume correct,bt aadambara selavu adhikam panna maaten,alagukaka mattum ,oraluvuku pannuven,romba ellam pannamaaten

  • @saimuruga369
    @saimuruga369 2 ปีที่แล้ว +1

    me 2 rishabh rasi. fantastic absolutely correct. tq

  • @seenusowri3855
    @seenusowri3855 ปีที่แล้ว

    Iam rishaba rasi your coments 100 present correct thanks 🙏

  • @user-kn3ro8oe4y
    @user-kn3ro8oe4y ปีที่แล้ว

    M.Arumugam, கார்த்திகை, நச்சதிரம்

  • @ole_1858
    @ole_1858 ปีที่แล้ว

    naa ரிஷபம் rasi mirugasirisham star neenga sonathu lam maximum correct ah than. but enaku future job and life la settle avana? marriage life lam epidi irukum nu ore mind oscilation ah iruku. future fear athigam ah irukku. ena nadakum nu theriyala... .....🥲

  • @ARUL79-vip
    @ARUL79-vip 2 ปีที่แล้ว +2

    Thank you ayya. I'm Rishibam 🙏

  • @pothumanipalanisamy4280
    @pothumanipalanisamy4280 2 ปีที่แล้ว

    Really shock aaten ena pathi pasuna mare erunthu kukum pothu tq anna

  • @vinothvinoth4294
    @vinothvinoth4294 2 ปีที่แล้ว

    Neenga solrathu 100% correct bro. En husband ipdithan character.

    • @sudhavenkatesh1471
      @sudhavenkatesh1471 2 ปีที่แล้ว

      All for me ..iam also Rishapam ,karthikayi Nachathiram...Good points 👍👍👍 Correct words ...it's really ..... Thank you sir..

  • @sriyazhini5364
    @sriyazhini5364 2 ปีที่แล้ว

    அருமை அருமை மிக அருமை தனித்துவமான சிறப்பு சொல்லுங்க pls

  • @kaliraj9978
    @kaliraj9978 2 ปีที่แล้ว +2

    ராசி மற்றும் லக்னம் வேறு வேறாக இருந்தால் எப்படி ஒருவரின் குணத்தை கணிப்பது

  • @parunau11
    @parunau11 2 ปีที่แล้ว

    90% correct. Please do make videos on how marriage life will be for rishaba raasi kaarargal.

    • @vanajdev4923
      @vanajdev4923 ปีที่แล้ว

      Don't marry virchigam that will make ur marriage life ok

  • @saraswathitvl
    @saraswathitvl 2 ปีที่แล้ว +1

    My daughters risaba rasi 100 percent correct (two daughters m rogini nachathiram reshaba rasi)

  • @nateshrangaraj
    @nateshrangaraj 2 ปีที่แล้ว +3

    Hundred percent correct, I am Taurus

  • @catsasitamil
    @catsasitamil 2 ปีที่แล้ว

    Naan mithunam raasi ,neenga enakku sonna pothu palan 90% match aaguthu. But neenga risabam raasikku sonna pothu palan 50% thaan match aaguthu🧐

  • @yvanbador4086
    @yvanbador4086 2 ปีที่แล้ว

    And Thambi you are baeuty full all so you now why bicuse you gat this name Nithilan, God muruga name and you spek good thamil tanks to your Parents. Lakshmi