கரும்பு அறுவடை|Sugarcane Harvesting in our farm|sugarcane harvesting machine|sugarcane 🚜 farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2022
  • #sugarcaneharvestingmachine

ความคิดเห็น • 83

  • @s.parvathi6655
    @s.parvathi6655 ปีที่แล้ว +4

    Hi சகோதரி கரும்பு வெட்டும் இயந்திரம் நான் இப்போதான் உங்கள் வீடியோவில் தான் பார்த்தேன் அருமையான பதிவு புனிதா

  • @skmmoorthy4561
    @skmmoorthy4561 ปีที่แล้ว +2

    கரும்பு வெட்டும் இயந்திரம் நிங்கள் போட்ட வீடியோவில் முதன் முறையாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @rajendrangovindasamy2492
    @rajendrangovindasamy2492 ปีที่แล้ว +1

    கரும்பு வெட்டும் இயந்திரம் நிங்கள் போட்ட வீடியோவில் முதன் முறையாக பார்க்கிறேன் கரும்பை பற்றி மிக தெளிவாக சொன்னிர்கள் புனிதா வாழ்த்துக்கள்

  • @pavisshka9357
    @pavisshka9357 ปีที่แล้ว +2

    சிறிய கரணைகளாக வெட்டப்படும் தால் வெல்லம் தயாரிக்க சாறு பிழிவது சிரமம் சகோதரி.

  • @butterfly4694
    @butterfly4694 ปีที่แล้ว +3

    Super really useful one for farmers sis

  • @sivachankumar943
    @sivachankumar943 ปีที่แล้ว +3

    Super akka 😍❤️❤️
    Seeing first time ka 👍😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +1

    Nalla sugar cane.crop full . Great vlogs interest journey excellent video 👌 congratulations

  • @ajithkumar.g8922
    @ajithkumar.g8922 ปีที่แล้ว +27

    உனழப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத ஒரே தொழில் விவசாயம்.

  • @shamilypama1481
    @shamilypama1481 ปีที่แล้ว

    Really superb sis

  • @Vivek23k
    @Vivek23k ปีที่แล้ว +2

    சின்ன சின்ன துண்டா இருந்தா வெல்லத்துக்கு ஆலை ஆட்டும்போது crusher la கரும்பு கொடுக்க முடியாது & துண்டா வெட்டும்போது கரும்பு சீக்கிரம் dry ஆகிடும் சகோ..

  • @baskaran3928
    @baskaran3928 ปีที่แล้ว +5

    Sister neega sonnathu 100% crct Rs 950 min bt max RS 1700 varaikum naaga kuduthu irukurom ,athuvum after 17 month apuram cut panna varaga . Irukurathula worst sugarcane cultivation .athuvum Tamil Nadu innam worst
    Payment after 8 month govt sugar mill

  • @gomathysrinivasan9657
    @gomathysrinivasan9657 ปีที่แล้ว

    Hai first view sis ❤️

  • @arunbangera2
    @arunbangera2 ปีที่แล้ว

    Informative video sis. Inda generation coolie ku pogamatange, analum inda madri machine employment opportunity kudukadunu solla mudiyadu. Design, manufacturing, driving nu benifits iruku. Idu yennoda opinion.

  • @gunahawk6893
    @gunahawk6893 ปีที่แล้ว +1

    True , alla pudikarthu kula enga appa / thata padra padu irukae , we need to give rice bag , amount , stay everything still namku lambam varathu

  • @positiveperson7014
    @positiveperson7014 ปีที่แล้ว +1

    Hello makkale 🤣🤣 Goodmorning akka 😍

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 ปีที่แล้ว +2

    இந்தியா வல்லரசு ஆக வேண்டுமானால் குறைந்த செலவில் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் அதற்க்கு இது போன்ற இயந்திரம் தேவை

  • @niththiniththiya8150
    @niththiniththiya8150 ปีที่แล้ว

    Super akka 😋😋

  • @selvithiru4002
    @selvithiru4002 ปีที่แล้ว

    Super akka

  • @balabala-ot9un
    @balabala-ot9un ปีที่แล้ว +1

    Keep it up 🤠

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 ปีที่แล้ว

    super ji

  • @manigandanr8316
    @manigandanr8316 ปีที่แล้ว

    Very good👍 video

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 ปีที่แล้ว

    Hi very nice
    Tell me onething that karumbu plain if machine cuts then animal like elephants cow can't eat bcas it smells with diesel oil? Pls ans

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia ปีที่แล้ว

    Nice video

  • @prabudeva1994
    @prabudeva1994 ปีที่แล้ว

    Super

  • @vimala2218
    @vimala2218 ปีที่แล้ว

    👌👌

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq ปีที่แล้ว

    good...

  • @DhanaLakshmi-ny9qs
    @DhanaLakshmi-ny9qs ปีที่แล้ว

    👍👍👍

  • @tamilsa8191
    @tamilsa8191 ปีที่แล้ว +1

    இந்த நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறேன் அதுவும் இந்த கரும்பு அறுவடை இயந்திரம் பழுது பார்த்தல்

  • @RagavBubu
    @RagavBubu ปีที่แล้ว

    Superrr Sagodhari 👍🥳👌👏🤝

  • @karthikakarthika2366
    @karthikakarthika2366 ปีที่แล้ว +2

    Hi akka nangalum vivasayam than panron😊

  • @chellamachellama3297
    @chellamachellama3297 ปีที่แล้ว

    🙏

  • @Narayananc21
    @Narayananc21 ปีที่แล้ว +1

    Aalai and mile different solunka

  • @anandhianandh3172
    @anandhianandh3172 ปีที่แล้ว

    Nenga entha oor sister

  • @peterpeter3102
    @peterpeter3102 ปีที่แล้ว

    Hai akka

  • @ananthakrishnankrishna3179
    @ananthakrishnankrishna3179 ปีที่แล้ว

    Thank you so much ❤. Is me operator on owner

  • @priyahariprasanth5891
    @priyahariprasanth5891 ปีที่แล้ว

    Machine kedaikkave kashtama irukkunga

  • @prabukumar6327
    @prabukumar6327 ปีที่แล้ว

    Small piece sugarcane gives less weight, if factory delays to weigh

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว

    Good. Good. Good. Beautiful. Beautiful. Beautiful. Job. Good. Good. I. Like. Good. Job.

  • @hariabinaya4139
    @hariabinaya4139 ปีที่แล้ว +1

    Hi akka

  • @kavi.d4476
    @kavi.d4476 ปีที่แล้ว

    Sugar mail processing video send akka 🙏🙏🙏

  • @pradeepantony9210
    @pradeepantony9210 ปีที่แล้ว

    Machine use better because of labour cost and time save. Defect means when sugarcane again starts that time only know. Because of some place cannot grow up. Some little sugarcane spoiled.
    Once choosing machine cutting cannot water flows minimum 20days. We machine cutting using 12 years before.

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 ปีที่แล้ว

    இது எந்த ஊர் சொல்லுங்க சகோதரி

  • @ungal-ulavan
    @ungal-ulavan ปีที่แล้ว

    Tilleriku amounts evalo akka

  • @riovasanth5230
    @riovasanth5230 ปีที่แล้ว

    Alaium millum onnudhaana

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 ปีที่แล้ว

    கரும்பு சாகுபடி எத்தனை அடி அகலம் போட வேண்டும் ???? இயந்திரம் மூலம் அறுவடை செய்ய???

  • @tamilsa8191
    @tamilsa8191 ปีที่แล้ว

    Ms சக்கைபோடு இந்த வீடியோவை எந்த ஊருல பதிவு செய்திங்க

  • @Dineshkumar-dk1275t
    @Dineshkumar-dk1275t ปีที่แล้ว

    Ithula sugarcane neraya wastage aaagum chinna chinna tha cut pannumbothu neraya wastage aagum

  • @ithunammasalem9030
    @ithunammasalem9030 ปีที่แล้ว

    Akka tractor la front wheel illa epdi turn aaguthu

  • @Karthike61
    @Karthike61 ปีที่แล้ว

    கரும்பு மில்லுக்கு கரும்பு சிறிய சிறிய துண்டுகளாக தான் வேண்டும்.
    ஆனால் ஆலைக்கொட்டாயில் கரும்பு சாறு எடுக்க இஞ்சின் பயன்படுத்துவார்கள்.
    இதில் கரும்பு அடி முதல் நுனி வரை முழுமையாக இருந்தால் வேலை துரிதமாகவும் லாபகரமாகவும் இருக்கும்.

  • @sakthis.n.s2208
    @sakthis.n.s2208 8 หลายเดือนก่อน

    இது எந்த ஊர்

  • @hak888
    @hak888 ปีที่แล้ว

    How much rate tell in english

  • @sathishkumar-bp5gn
    @sathishkumar-bp5gn ปีที่แล้ว

    This year near namakkal we gave cutting charge 1700 per ton in March month

  • @Sathish650
    @Sathish650 ปีที่แล้ว

    கரும்பு வெட்டியதற்கு அப்புறம் மருதாம்பு பயிர் நன்றாக வருகிறதா சொல்லுங்க

  • @user-kv4su1fz8e
    @user-kv4su1fz8e ปีที่แล้ว +1

    Tractor Ku front tyre eh kaanum🙄

  • @Enjoypanuga
    @Enjoypanuga หลายเดือนก่อน

    Ha nane sugar cane operter than ...

  • @ramyavijayan7506
    @ramyavijayan7506 ปีที่แล้ว +1

    How to contact for machine?

  • @malarlaxmi8614
    @malarlaxmi8614 ปีที่แล้ว

    Labour cost high here

  • @kongunaveen7840
    @kongunaveen7840 ปีที่แล้ว +2

    Ethu enga Pakkathu Kadu....

  • @pavankumarnj8695
    @pavankumarnj8695 ปีที่แล้ว +1

    Paku update

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju ปีที่แล้ว

    Machine la vettina கோந்தாலை (குருத்து) கரும்பு சேந்து வரும்.. அந்த பாகு ல வெள்ளம் வராது.. சர்க்கரை க்கு பிரச்சனை இல்லை

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 ปีที่แล้ว

    விவசாயம் வாழட்டும்

  • @maryjansi7823
    @maryjansi7823 ปีที่แล้ว

    Hi sis
    Unga thoppula rajanagam snake la iruka. Ungaluku snake la patha bayama irukum a. Nenga farm la Vella pakka kulla puchi la vantha ena panuvinga. Enakku etha la patha bayam. Adukku appuram farm ku pogave Matta. Aduku apuram thiripi porathuku romba days agum adhunalla tha akka ketta.
    Don't mistake me

  • @manodriver1023
    @manodriver1023 ปีที่แล้ว

    Unga Rotavator sales pandra nga la akka

  • @GKV4832
    @GKV4832 ปีที่แล้ว

    Price 94 lac

  • @priyahariprasanth5891
    @priyahariprasanth5891 ปีที่แล้ว

    Vandi number iruntha kudunga sis plz

  • @ssgameing9585
    @ssgameing9585 ปีที่แล้ว +1

    Akka phone number of the vehicle

  • @krishnam1957
    @krishnam1957 ปีที่แล้ว

    Don't use machine save some workers