Home tour| My village home tour|village lifestyle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มี.ค. 2021
  • Hi welcome to sakkapodu channel
    #hometour#villagelifestyle
    you can also watch
    kitchen tour 1
    • Kitchen tour|My small ...
    kitchen tour 2
    • kitchen tour|Indian mo...
    how to make cement stove
    • How to make a wood sto...

ความคิดเห็น • 525

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 3 ปีที่แล้ว +79

    இப்படி ஒரு வாழ்க்கை இருந்தா போதும் இந்த கோரோனவுக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை..நீங்க கொடுத்து வச்சவங்க 💖💖💖👍🙏

  • @mohamedshah1782
    @mohamedshah1782 3 ปีที่แล้ว +166

    இயற்கை சூழலில் வாழ கொடுத்து வைத்தவர்களில் நீங்களும் ஒருவர் ... வாழ்த்துக்கள்

    • @sreevigahomegarden
      @sreevigahomegarden 3 ปีที่แล้ว +4

      இது போன்ற ஒரு இடத்தை தேடி தான் அழைத்து கொண்டிருக்கிறோம்...

    • @mohamedshah1782
      @mohamedshah1782 3 ปีที่แล้ว +5

      @@sreevigahomegarden உண்மைதான் ... நானும் 3எக்கரில் திருநெல்வேலியில் இது போன்ற ஒரு ஒருங்கிணைத்த தோட்டத்தை அமைத்து எனது வேலை பழுகிடையில் தினமும் பராமரித்து வருகிறேன் ...அதில் தான் மன அமைதி

    • @anudevi6785
      @anudevi6785 3 ปีที่แล้ว +1

      @@sreevigahomegarden JJ JJ JJ j JJ j kono Jenn JJ jñ Bonn JJ JJ JJ JJ wjj2wjwj ma mk KKR bands.k. Inn mmo b

  • @manigandand
    @manigandand 3 ปีที่แล้ว +25

    நானே அங்கு இருந்தது போன்ற உணர்வு....
    என்னுடைய நீண்ட கால ஆசை இது போல் வாழவேண்டும் என்று... அதற்காக தான் உழைத்து கொண்டு இருக்கிறேன் ❤️

  • @vigneshmech7311
    @vigneshmech7311 3 ปีที่แล้ว +27

    இயற்கையோடு வாழ்பவர்கள் மட்டும் அல்லாமல் இயற்கை பாதுகாத்து வாழ்பவர்களுக்கு நன்றி

  • @tamilselvanjselvan6907
    @tamilselvanjselvan6907 3 ปีที่แล้ว +42

    இயற்கை தங்களுக்கு நல்ல வாழ்க்கை யை வழங்கியுள்ளது. தங்களது பேச்சு நடை அருமை. கேமரா நிதானமாக ஆடாமல் கையாளுதல் வேண்டும். நிச்சயம் முன்னேற்றம் அடைவீர்கள்.

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 3 ปีที่แล้ว +10

    இந்த மாதிரி சூழலில் வாழ்வது பலருக்கு வெறும் கனவு மட்டுமே மா. அருமையான பதிவு. தொடருங்கள்.

  • @KalaiSS
    @KalaiSS 3 ปีที่แล้ว +30

    Enjoyed a lot,, keep rocking,,, விவசாய வாழ்க்கை வாழ்ந்தா தான் அருமை புரியும். 🙏

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 ปีที่แล้ว +3

    அருமை. உணர்ந்து கிராமத்தில் சந்தோஷமாக வாழ்கிறாய். வாழ்த்துக்கள். உன்னைப் பார்த்து மற்றவர்கள் ஆசை தான் பட முடியும் இந்த கிராமத்து அமைதியான, காற்றோட்டமான வாழ்வு வாழ. நீ உன் குடும்பத்தார்களுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 3 ปีที่แล้ว +127

    விவசாயந்தான் பண்றாருனு சொல்லாதீங்க.விவசாயினு பெருமையா சொல்லுங்கப்பா.

  • @antonyraj483
    @antonyraj483 3 ปีที่แล้ว +43

    You have to be proud of yourself that your husband was a great farmer.

  • @muthukumara1925
    @muthukumara1925 3 ปีที่แล้ว +80

    உங்கள் மாதிரி தமிழ்நாடு பெண்கள் விவசாயம் செய்பவர் முன்வந்தால் திருமணம் செய்தகொண்டால் விவசாயம் அழியாமல் நிலைத்து இருக்கும் உங்கள். கணவர் குடுத்து வச்சா வார் இயற்கை முறை வாழ வாழ்த்துக்கள்👍🏻👍🏻👍🏻

    • @saravana5409
      @saravana5409 3 ปีที่แล้ว

      சொல்லு நீங்கள் நூற்றுக்கு நூறு சரிதான் தருகிறேன்

  • @anitham2018
    @anitham2018 3 ปีที่แล้ว +5

    இயற்கையை நேசிக்கும், காக்கும் ஒருவரை மணந்த நீங்கள் கொடுத்து வைத்தவர் தோழி.ஆரோக்கியமான வாழ்வை வாழும் உங்கள் குடும்பம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தோழி.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 ปีที่แล้ว +23

    இயற்கை சூழலில் வாழ நீங்கள் கொடுத்து வைத்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தும் எங்களுக்கு கிடைக்கவில்லையே!

  • @coconuttree5859
    @coconuttree5859 3 ปีที่แล้ว +73

    நீங்க தான் வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருக்கீங்க.நாங்க எல்லாம் எதுக்கு ஓடிக்கிட்டு இருக்கோம்ன்னு தெரியல.

    • @PVAR1983
      @PVAR1983 3 ปีที่แล้ว +2

      Dai.. Oodatha.. Go and do agriculture then only you know the difficulty and pain

    • @dhineshdk6617
      @dhineshdk6617 3 ปีที่แล้ว

      @@PVAR1983 true

  • @rajeshwarisakthivel3884
    @rajeshwarisakthivel3884 3 ปีที่แล้ว +17

    என்னோட வீட்ட சுத்தியும் இன்த மாதிரி தான் இருக்கும். நானும் கிராமம் தான்

  • @ManojManoj-jt4is
    @ManojManoj-jt4is 3 ปีที่แล้ว +11

    Save🌱🌱🌱 vivaysayam 🌾🌾🌾 save nature all the best Akka👍

  • @suprajaamu9821
    @suprajaamu9821 3 ปีที่แล้ว +1

    Seriously first time seeing ur channel..wow your home tour is superb..it's like a dream place to live ..you are so lucky..I love this channel..

  • @mahaprabhu3550
    @mahaprabhu3550 3 ปีที่แล้ว +24

    காட்டுக்குள்ள வீடு அது தான் ஹோம் டூரு

  • @venkyzzz315
    @venkyzzz315 3 ปีที่แล้ว +6

    Very pleasant video and it's dream lyf of many ppl nice

  • @shaffirrafi59
    @shaffirrafi59 3 ปีที่แล้ว +10

    கிராமத்து வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கை

  • @kasavansvam6682
    @kasavansvam6682 3 ปีที่แล้ว +7

    அருமை சகோதரி💐

  • @kavimani1918
    @kavimani1918 3 ปีที่แล้ว +6

    En husband abroad la work pannanga ippo nanga vivasayam tha seirom same life style, kozhi panna vechirukkom

  • @chindhamanisekar2913
    @chindhamanisekar2913 3 ปีที่แล้ว

    Wowww...truly blessed u r..dream home😍😍

  • @shrikrishnachakrachannel73
    @shrikrishnachakrachannel73 3 ปีที่แล้ว +3

    This my first comment even i like agriculture I enjoyed each everything in video superb sis

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +4

    அடர்ந்த காடு காட்டுக்குள்ள ஒரு வீடு அதுதான் நம்ம ஹோம் டூரு 😁😂👍👍👍

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 3 ปีที่แล้ว +1

    Peace full place and beautiful memories enjoy

  • @meenakshimadurai7888
    @meenakshimadurai7888 3 ปีที่แล้ว +2

    Nice place sister ...enjoy this natural life

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 3 ปีที่แล้ว +2

    U n ur family are living in heaven 👌👌👌👌👌👌👍 be happy n safe forever...

  • @AJ-W0rld
    @AJ-W0rld 3 ปีที่แล้ว +4

    Voice vera level sister
    Keep rocking👍👍
    God bless u sister😊😊😊

  • @Terracegardengeethaofficial
    @Terracegardengeethaofficial 3 ปีที่แล้ว +1

    Sister from my heart I really appreciate u, This is wonderfull life style u have.

  • @Rajkumar7276-d1q
    @Rajkumar7276-d1q 3 ปีที่แล้ว +3

    My husband oda aasa .oru chinna family problem stop panniyachi sister marupadium thodanganum. Ungaloda voice ,ungaloda lifestyle yallam rempa pudichiruku sister.

  • @navaneethasathishkumar6361
    @navaneethasathishkumar6361 2 ปีที่แล้ว +2

    கண்களுக்கு விருந்து இப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது எனக்கு கனவு

  • @amutharavichandran923
    @amutharavichandran923 3 ปีที่แล้ว

    மிக அருமையாகவும் , மகிழ்ச்சி யாகவும் இருந்தது ! வாழ்த்துக்கள் !!👌😍👍சகோதரி !

  • @thilagamano9341
    @thilagamano9341 3 ปีที่แล้ว +2

    Beautiful😍😍

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 3 ปีที่แล้ว

    Natural life. Nice video sister. Thanks

  • @gowsalyam5633
    @gowsalyam5633 2 ปีที่แล้ว

    Super Vera level life, ஆடு மாடு கோழி வாத்து, இயற்கை காய்கறி,இயற்கை பழங்கள், கீரைகள்,பசுமையான இடம், குடுத்து வச்சவங்க நீங்க

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +1

    இயற்கை தான் என்றும் அழகு கிராம வாழ்க்கை தான் மனித உயிர் அதிக நாள் வாழ தகுந்த பாதுகாப்பான இடம் இயற்கை காற்று இயற்கை மண் ❤️❤️ 👍👍👍👍

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி , இயற்கை உரங்களை ஆசீர் வதிக்கும்

  • @TamilSelvi-jm3lp
    @TamilSelvi-jm3lp 3 ปีที่แล้ว +2

    Beautiful😍✨❤

  • @chellamachellama3297
    @chellamachellama3297 3 ปีที่แล้ว +2

    Nice place sis... Natural life

  • @Nobody-bn9eu
    @Nobody-bn9eu 3 ปีที่แล้ว

    Idhu dhanga unmayana home tour.....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @lillipoulin1909
    @lillipoulin1909 3 ปีที่แล้ว

    Your garden looks so nice.you are so lucky. God bless your family forever.

  • @venisfact4449
    @venisfact4449 3 ปีที่แล้ว +1

    Beautiful attractived garden village
    Marriage story arumai in naturally

  • @Dev-tp1rm
    @Dev-tp1rm 3 ปีที่แล้ว +1

    Awesome lifestyle sis u r sooo lucky😍🤩

  • @DhanaLakshmi-ny9qs
    @DhanaLakshmi-ny9qs 3 ปีที่แล้ว +1

    Nice village home..

  • @ravisdasappa9035
    @ravisdasappa9035 2 ปีที่แล้ว

    Very nice. I have been watching your videos for the past one week. This life would definitely give more happiness than city life. Keep posting

  • @thilakamkasinathan4897
    @thilakamkasinathan4897 3 ปีที่แล้ว

    Very good and informative videos in your channel. As you said the contents are unique. All the best!!

  • @tamilan3519
    @tamilan3519 3 ปีที่แล้ว

    Semma semma valkayai mulumaya valriga poramaya yiruku

  • @chithrasRangoli
    @chithrasRangoli 3 ปีที่แล้ว +1

    Wow superb ah iruku sis ❤️😍

  • @kamalgulecha
    @kamalgulecha 3 ปีที่แล้ว

    So beautiful place feel to visit and stay there and learn more about trees and planting I love so much gardening but in city all this not possible so you all lucky who have like this beautiful place living with nature working for nature

  • @SangeesCorner
    @SangeesCorner 3 ปีที่แล้ว +11

    Nice

  • @sriramps5016
    @sriramps5016 3 ปีที่แล้ว +3

    ஒங்களுக்கு கல்யாணம் ஆன விஷயம் inaiku தான் தெரியும் 😥😥... Anyways happy married life 😃

  • @saarathiithanasegaran8461
    @saarathiithanasegaran8461 3 ปีที่แล้ว +1

    Beautiful place

  • @sibilingswar2145
    @sibilingswar2145 3 ปีที่แล้ว +2

    Akka semaya erukku home..farmer life ah Vera dha super

  • @maheswaranr2671
    @maheswaranr2671 3 ปีที่แล้ว +2

    Sirappu Neengal vazhka Vazhamudan

  • @surendharkm2020
    @surendharkm2020 3 ปีที่แล้ว +1

    Nice sis...

  • @hayahaya7085
    @hayahaya7085 3 ปีที่แล้ว +1

    Great and blessed person

  • @srivallireddyreddy5091
    @srivallireddyreddy5091 3 ปีที่แล้ว +1

    Love from Telangana 💚♥️

  • @arunuvan
    @arunuvan 3 ปีที่แล้ว

    Vera level Po.....

  • @gscreations9953
    @gscreations9953 3 ปีที่แล้ว +4

    Nice Sis🤗

  • @saiganeshan5579
    @saiganeshan5579 ปีที่แล้ว

    Superb video pakka pakka asaiya irukku😊

  • @guruns1681
    @guruns1681 3 ปีที่แล้ว

    You are blessed, child. Best wishes.

  • @soniyakrishnan1827
    @soniyakrishnan1827 3 ปีที่แล้ว +1

    Nice place peacefully and healthy life

  • @BRasulboy
    @BRasulboy 3 ปีที่แล้ว +2

    Wow super

  • @SaraPriyasLifestyle
    @SaraPriyasLifestyle 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரி👌👌👌

  • @oneinlotrecipe2038
    @oneinlotrecipe2038 3 ปีที่แล้ว +3

    Stress free life lucky

  • @shalik8477
    @shalik8477 3 ปีที่แล้ว

    I always wanted to live like this...😍

  • @narayanasamyg8677
    @narayanasamyg8677 3 ปีที่แล้ว

    Wonderfulma...

  • @binitashankar1741
    @binitashankar1741 3 ปีที่แล้ว +3

    New subscriber from Tiruppur... nice video

  • @MR_PIRANDAI
    @MR_PIRANDAI 3 ปีที่แล้ว +1

    Hai sister today only i saw ur videos in you tube watch all ur videos so lovely and naturable naanum ungala mathiri than oru vivasayeein wife so proud to say like that.

  • @satheeskumar9406
    @satheeskumar9406 3 ปีที่แล้ว

    Semma nature..

  • @nithya1236
    @nithya1236 3 ปีที่แล้ว

    Ur gifted that God has given

  • @rdeepa-qd2nx
    @rdeepa-qd2nx ปีที่แล้ว

    Supero super.....

  • @Vivek23k
    @Vivek23k 3 ปีที่แล้ว +7

    கொங்கு பெண்னே.. ஆண் இனமே உன்னை வணங்குமே.. விவசாயம் செய்ய பேராசை இருந்தும், கட்டிக்க பொண்ணு தரமாடங்கனு , ஊரை உறவை விட்டு எங்கோ திசை தெரியாமல் ஓடி கொண்டிருக்கோம்... உழவுக்கு உயிர் ஊட்டிய நீங்கள் பல ஆண்டு வாழவேண்டும்.. வாழ்த்துக்கள்...

  • @JAIPRAKASH-se1es
    @JAIPRAKASH-se1es 3 ปีที่แล้ว +1

    Most wanted lifestyle..

  • @ajaydev9355
    @ajaydev9355 3 ปีที่แล้ว +19

    வாழும்போதே சொர்க்கத்தில் இருக்கேன்னு சொல்ல வரிங்கள

  • @ramyas8254
    @ramyas8254 3 ปีที่แล้ว

    Semaaaa akka❤😍

  • @meenakshiarun6776
    @meenakshiarun6776 3 ปีที่แล้ว

    Super ma house tour.. 😃

  • @thalasachin3117
    @thalasachin3117 3 ปีที่แล้ว +1

    Semma sister nanum vivasayie than i like this village

  • @jayaraja2007
    @jayaraja2007 3 ปีที่แล้ว +2

    சொர்க்கம் சகோதரி 😍😍💐💐 வாழ்க வளமுடன் 🙂👃💐

  • @fathimamohideen6774
    @fathimamohideen6774 3 ปีที่แล้ว

    Nice to see natural

  • @malarama6738
    @malarama6738 3 ปีที่แล้ว +1

    Nice ma 👍

  • @sudhysvlog6092
    @sudhysvlog6092 3 ปีที่แล้ว +1

    Super ayiruk veed ,thottam ellame,

  • @Easyfoodieworld86
    @Easyfoodieworld86 3 ปีที่แล้ว +1

    Super sister

  • @habeebmohamed9983
    @habeebmohamed9983 3 ปีที่แล้ว +1

    Super 👌👌👍

  • @Ria_Designer_Studio
    @Ria_Designer_Studio 3 ปีที่แล้ว

    Recently watching your videos..... Very interesting...

  • @mythilyharish1623
    @mythilyharish1623 3 ปีที่แล้ว +2

    Am your new subscriber.....u r just amazing ❤️

  • @annej4272
    @annej4272 3 ปีที่แล้ว +1

    வீடு மற்றும் சுற்றியுள்ள இடம் மிகவும் அழகாக இருக்கிறது ... !!

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 ปีที่แล้ว +1

    Hi good morning thanks u very much

  • @perumalkumar4755
    @perumalkumar4755 3 ปีที่แล้ว

    Semmaa yaa vazranga akkaa....

  • @kuttytharungaming8133
    @kuttytharungaming8133 3 ปีที่แล้ว +5

    Super life Sister

  • @srimeenakshi1582
    @srimeenakshi1582 3 ปีที่แล้ว +3

    Dream home 🏡 u r lucky

  • @theeranarul1503
    @theeranarul1503 3 ปีที่แล้ว

    Last sleeping speach super...

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 3 ปีที่แล้ว

    Periya haai ngaaa 🕺

  • @deviselvam2807
    @deviselvam2807 3 ปีที่แล้ว +1

    Very nice

  • @sunishasunisha5979
    @sunishasunisha5979 2 ปีที่แล้ว

    Really u r very lucky to have tis nature life

  • @jeevananthama8795
    @jeevananthama8795 3 ปีที่แล้ว +1

    Very luckyy.....

  • @dappamobile
    @dappamobile 3 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @prabhavathia3884
    @prabhavathia3884 3 ปีที่แล้ว

    Very pleasant video i like so much

  • @ponthinam8840
    @ponthinam8840 3 ปีที่แล้ว

    👌👌👍