ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஓ!மாடு மேய்க்க இவ்ளோ விசயம் தெரியனுமா|Pets|Villagelife|நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி|cow milking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 เม.ย. 2022
  • #pets#nattukozhivalarpu#cowmilking

ความคิดเห็น • 198

  • @SivaKumar-zj2su
    @SivaKumar-zj2su 2 ปีที่แล้ว +21

    நீங்கள் கடவுளால் ஆசீர்வதிக்க பட்டவர். அவர்களுக்கு தான் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும். வாழ்த்துக்கள்

  • @imthiyasabdulmajeed1859
    @imthiyasabdulmajeed1859 2 ปีที่แล้ว +46

    ஒரு குடும்பத்தில் ஆணின் முன்னேற்றத்திற்கு பெண் ஒத்துழைப்பு தேவை என்பதை உணர்த்துகிறது இதே போன்று ஒவ்வொரு பெண்ணும் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @thirukalanji5979
    @thirukalanji5979 2 ปีที่แล้ว +9

    இயற்கையுடன் இணைந்த அற்புதமான வாழ்வு,யாருக்கு கிடைக்கும்,உங்க video பார்க்கும் போதெல்லாம் என் பாட்டி,தாத்தா வீடு தான் நினைவில் வரும்,மிகுந்த செல்வம் வேண்டாம்.ஆடு,மாடு,கோழி,நாய்,விவசாயம் எல்லாவற்றுடன் மீண்டும் வாழ ஆசை.வாழ்த்துகள் சகோதரி.வாயில்லாத ஜீவன்களிடம் கிடைக்கும் மாசில்லாத அன்பை இப்போது நாம் யாரிடமும் பெற முடியாது.💞

  • @cmcapitalmarket4176
    @cmcapitalmarket4176 2 ปีที่แล้ว +18

    பசுவைப் பற்றி சொன்னீர்கள் அது உண்மையாலுமே அதுவே உண்மை கல்யாணத்துக்குப் போனால் கூட வாயில்லா ஜீவன் இருக்குன்னு சொல்லிட்டு வரத்தான் செய்கிறார்கள் தான் செய்கிறோம் செய்யறாங்க இல்ல செய்கிறோம் ஆனா அண்ணி நீங்க கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது வாழ்த்துக்கள்

  • @revathigopalakrishnan7501
    @revathigopalakrishnan7501 2 ปีที่แล้ว +12

    சூப்பர் மா . வீட்டு விலங்குகள் வளக்கறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். உங்க வீடியோ பாக்கறப்ப நல்லா இருக்கு.

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 ปีที่แล้ว +4

    நீங்கள் செய்யும் வேலை மிகவும் உன்னதமானது. வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு செய்யும் காரியம் தான் உத்தமமானது. நீங்கள் சந்தோஷமாக நல்ல வார்த்தைகள் பேசி கொண்டே வேலை செய்வதால் முதலில்
    அந்த ஜீவன்கள் சந்தோஷம் அடைகின்றன.
    அந்த சந்தோஷம் நமக்கு இரு மடங்காக திருப்பி வரும்.
    எப்போதும் திருப்தி செய்ய முடியாத மனிதர்களிடம் வேலை செய்வது மிகவும் கடினம்.
    வாழ்த்துக்கள்.

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว +7

    அண்ணன் ட நீங்க திட்டு வாங்குறத கேட்கும் போது அது ஒரு தனி சந்தோஷம் 😉😉😉😉😉

  • @rajendrangovindasamy2492
    @rajendrangovindasamy2492 2 ปีที่แล้ว +6

    வீடியோவை பார்த்தேன் நாட்டுகோழி பசுமாடுகளை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் புனிதா

  • @venkarainathan.c7986
    @venkarainathan.c7986 2 ปีที่แล้ว +9

    Story, dialouges, screenplay , direction அருமை👏👏.... Congrats for 1 lakh subscribers

  • @vijikannan1540
    @vijikannan1540 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நல்ல முறையில் விவசாயம் செய்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பி வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள் நண்பி ..... வாழ்த்துக்கள்

  • @ajlpets2784
    @ajlpets2784 2 ปีที่แล้ว +1

    After Long Days Apuram unga video pakuran 1st La Epadi super ah potingalo ipaum apadiyeh podringa super sis Keep More Videos 👌👌👌👌😊😊😊

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l 2 ปีที่แล้ว +2

    I am soo moved by the hardwork you do. 👍👍. God bless.

  • @villagesingappenneycooking6595
    @villagesingappenneycooking6595 2 ปีที่แล้ว +4

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா, 🙏🙏🙏❤️🌺❤️

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 ปีที่แล้ว +4

    Super ka. Wonderful video. Vera level 👌 amazing village life style 🙌 👌 😎

  • @ithuvenkateshlifestyle2187
    @ithuvenkateshlifestyle2187 2 ปีที่แล้ว

    Video super aa irunthuchu punitha akka.

  • @knpselvaraj2662
    @knpselvaraj2662 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுங்க 🥰😊

  • @mohamedirfan5869
    @mohamedirfan5869 2 ปีที่แล้ว +1

    Suuuuuuper ma suuuuuuper vdo akka sweet Vaalthukkal Vaalthukkal ❤❤❤😍😍😍👌👌👌

  • @keerthipraba4430
    @keerthipraba4430 2 ปีที่แล้ว +2

    Sis ur speech is really amazing.. I'm addicted ur dialogues sis..

  • @devishree7525
    @devishree7525 2 ปีที่แล้ว

    Elam super cleara soldringa.

  • @upload8305
    @upload8305 2 ปีที่แล้ว +4

    Crossing 100k milestone. Congrats....You are completely deserve for it...

  • @balabala-ot9un
    @balabala-ot9un 2 ปีที่แล้ว +7

    Congrats sis ...keep going ...love your vlogs as always

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 2 ปีที่แล้ว +1

    விவசாயத்திற்க்கு மாடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கமாக சொன்னீங்க சூப்பர் சகோதரி Congratulations soon for 100k subscribers keep rocking sis

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว +1

    ஒரு லட்சம் நண்பர்கள் நம்முடைய குடும்பத்தில் இணைய விருக்கிறார்கள் அதற்காக உங்களுக்கு முன்கூட்டியே மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளர்க என்றும் வெகு விரைவில் ஒரு கோடி நண்பர்களை அடைய அதற்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா

  • @ilakkiyap662
    @ilakkiyap662 2 ปีที่แล้ว +1

    Congratulations Punitha 1lakh subscribers....ur hardwork inspire me...enga mama romba attachment with cow ..

  • @radharvn4142
    @radharvn4142 2 ปีที่แล้ว

    Super ma நல்ல உழைப்பாளி Keep it up

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +3

    Super akka 😍😍❤️❤️❤️and advance heartful conjratgulation to 100k family akka 🥰❤️❤️❤️

  • @indramaniam3499
    @indramaniam3499 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் சகோதரி 👍

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 2 ปีที่แล้ว

    ARUMAIYANA VIDEO ❤️👏😘 SUPER CONGRATULATIONS 🎉💐👏

  • @shashikalag2040
    @shashikalag2040 2 ปีที่แล้ว +2

    Congratulations to reach 100k subscribers very soon. A beautiful village life.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 ปีที่แล้ว +15

    மாடு கண்டிப்பாக இருக்கவேண்டும்... மாட்டை இலாபத்திற்காக மட்டுமே வளர்ப்பதில்லை...
    வளர்த்திய மாட்டை விற்கும் போது அழுகை தான் வரும்...

  • @SureshKumar-pp7cn
    @SureshKumar-pp7cn 2 ปีที่แล้ว +1

    Video super.. Congrates.. 100k..💛🧡

  • @saranesh8344
    @saranesh8344 2 ปีที่แล้ว +1

    Super video akka. Very nice. All the best.

  • @AnbuThirumagal
    @AnbuThirumagal 2 ปีที่แล้ว +4

    Sis congratulations 🎊 👏 💐 🥳 for 100k subscribers 💖 ❤ 💕

  • @vasanthvelu4732
    @vasanthvelu4732 2 ปีที่แล้ว +1

    1 lakh subscriber ku vaazhukal sis

  • @jayakumart7505
    @jayakumart7505 2 ปีที่แล้ว

    உங்கள் விடியோ சூப்பர் சூப்பர்

  • @sudarshans2539
    @sudarshans2539 2 ปีที่แล้ว +1

    Realy enjoyed u r videos sis❤️

  • @jayaprskashjayaprakash654
    @jayaprskashjayaprakash654 2 ปีที่แล้ว

    Super Akka very motivated

  • @sankarsankar-lb3dz
    @sankarsankar-lb3dz 2 ปีที่แล้ว

    Super congratulations 🎉 sis

  • @surensekar4863
    @surensekar4863 2 ปีที่แล้ว

    super akka 👍

  • @engineeringtips7314
    @engineeringtips7314 2 ปีที่แล้ว

    First tym commenting on ur video..congrats for 100k... recently addicted to ur channel

  • @Karthike61
    @Karthike61 2 ปีที่แล้ว

    Congrats akka for 1 lakh subscribers

  • @sujithmps340
    @sujithmps340 2 ปีที่แล้ว

    👌super video sister congratulations 👍

  • @chithravenkatesan9534
    @chithravenkatesan9534 2 ปีที่แล้ว

    Super kannamma

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா! உண்மை

  • @monikavairavel149
    @monikavairavel149 2 ปีที่แล้ว +3

    Firstly congratulations soon for 100k 💯💚 .. super video 😃.. ur slang sema✨.. naatu maadu vangunga ka if possible 😁🐄

  • @shanvik4107
    @shanvik4107 2 ปีที่แล้ว

    Apo apo anna va kamiga semma fun ah

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 2 ปีที่แล้ว +2

    சிறப்பு, புனிதா உங்களை பார்த்தால் பாரதி பாடல் தான் ஞாபகம் வருது. ஊர் வந்தால் உங்களை பார்க்கணும். காணி நிலம் வேண்டும்!! வாழ்க வளமுடன்💐🙏🙏😍🥰

  • @prabhupu9774
    @prabhupu9774 2 ปีที่แล้ว

    So nice akka 😘

  • @madhan_vivasayi
    @madhan_vivasayi 2 ปีที่แล้ว

    Nice 👌👌👌

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 2 ปีที่แล้ว

    Masha allah sis👆😚😚

  • @shanmugapriyashankarapandi7908
    @shanmugapriyashankarapandi7908 2 ปีที่แล้ว +2

    Video Sema sister same work in my life superb sis ur vlogs

  • @pktkarthik865
    @pktkarthik865 2 ปีที่แล้ว +3

    Congrats for 1 lakh subscribers 💐💐💐

  • @karthikm4074
    @karthikm4074 2 ปีที่แล้ว

    Congratulations sister sekiram 1lakh subscriber vara poguthu jolly

  • @pngfex
    @pngfex 2 ปีที่แล้ว +1

    All ur videos are awesome.. good effort ma💐

  • @sssbrothersintegratedfarm4427
    @sssbrothersintegratedfarm4427 2 ปีที่แล้ว

    Super sister very nice 🙂🙂

  • @vijayalakshmiswathi8325
    @vijayalakshmiswathi8325 2 ปีที่แล้ว

    Sister vera level

  • @hvhandmade26
    @hvhandmade26 2 ปีที่แล้ว

    Village Life oru sorgam dha akka

  • @radhap6874
    @radhap6874 2 ปีที่แล้ว

    Super 👌👌

  • @sakthi3929
    @sakthi3929 2 ปีที่แล้ว

    Super sister

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 ปีที่แล้ว

    I admire your willingness to work hard. This habit of hard work will stand you in good stead.

  • @vigneshwaran5423
    @vigneshwaran5423 2 ปีที่แล้ว

    நீங்கள் பால் கறக்குறது மிகவும் அருமை அக்கா எனக்கும் பால் கறக்கனும் ஆசை இருக்கு i love cow milking and i love you akka you love me

  • @mounisham7824
    @mounisham7824 2 ปีที่แล้ว +1

    Congratulations akka for 100k subscribers soon...

  • @ChillKanmanicrafts
    @ChillKanmanicrafts 2 ปีที่แล้ว +1

    Village life epaium Vera level tha sis❤️❤️

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +1

    சூப்பர் புனிதா சிஸ்டர் மாடுகள் பற்றி ஒரளவுக்கு தெரியும் கோழிகள் பற்றி தெரியாது புரியும்படி அழகா சொன்னிர்கள் உங்கள் இயற்கை சூழ்ந்த காடு வயல்வெளிகள் அருமை உங்கள் வீடியோவில் மயில்கள் பற்றி சொல்லுங்கள் உங்கள் ஊரில் மயில்கள் அதிகமாக இருக்குன்னு சொன்னிங்க மயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @prakashn3918
    @prakashn3918 2 ปีที่แล้ว

    Super vlog sis

  • @ladiescorner6655
    @ladiescorner6655 2 ปีที่แล้ว +2

    Congrats for 100k dear

  • @mohamedindhires5138
    @mohamedindhires5138 ปีที่แล้ว

    Super akka

  • @trg5489
    @trg5489 2 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @felixsagayarathnam6112
    @felixsagayarathnam6112 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @raguraman5570
    @raguraman5570 2 ปีที่แล้ว +1

    Sister
    Thanks for uploading milking cow video.
    Please upload regularly

  • @HemaLatha-rl8wg
    @HemaLatha-rl8wg 2 ปีที่แล้ว

    Hi sis I'm really impressed ❤️

  • @navinkishore5560
    @navinkishore5560 2 ปีที่แล้ว

    Sister Veraval

  • @lovableboys
    @lovableboys 2 ปีที่แล้ว

    Hiii akka, Super nga ka👌🏽

  • @thenubalu9503
    @thenubalu9503 2 ปีที่แล้ว

    Nice vedio

  • @Sowbaranikatravel
    @Sowbaranikatravel 2 ปีที่แล้ว

    congratulations to 100k

  • @prabuganesan1645
    @prabuganesan1645 2 ปีที่แล้ว

    Congrats for 100 K subscribers.....

  • @kalaiselvi4309
    @kalaiselvi4309 2 ปีที่แล้ว +6

    Heartily congratulations to reach 100k subscribers soon.

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  2 ปีที่แล้ว +1

      Tq so much

    • @shrutiamrithaa6635
      @shrutiamrithaa6635 2 ปีที่แล้ว +1

      Super sister.. I saw video all are informative.. You have culrivated coconut trees n intercroped papaya that was nice.. We are also planning to do in our agri land.. Can we visit your farm... Can you give ur address.. I think you are from salem district.. We are near to you only.. If we saw ur farm... It will give some ideas...

  • @sajicb5456
    @sajicb5456 2 ปีที่แล้ว

    Congrats 100k sub 👋👋

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 2 ปีที่แล้ว

    அட்டகாசமா விளக்கம் கொடுக்கும்
    பாங்கு அருமை.

  • @vimala2218
    @vimala2218 2 ปีที่แล้ว

    👌👌👍 👍 super

  • @abinayakarthi3391
    @abinayakarthi3391 2 ปีที่แล้ว

    Anaku etha mari video pudikum,🥰🥰

  • @meerabaiekambaram2230
    @meerabaiekambaram2230 2 ปีที่แล้ว +3

    கோழி,மாடு வளர்ப்பு பற்றி
    நன்கு சசொன்னாய் அம்மா.மாடு விற்கும்போது
    ஏற்படும்சோகம்உண்மையே!

  • @anithamohan8567
    @anithamohan8567 2 ปีที่แล้ว +1

    Super sister enga vetula 3 maadu erukku 🥰☺️☺️

  • @butterfly4694
    @butterfly4694 2 ปีที่แล้ว +2

    All your vlogs are dif keeping going sis

  • @ismailali8772
    @ismailali8772 2 ปีที่แล้ว

    Sister your video super

  • @sathishprathipa5961
    @sathishprathipa5961 2 ปีที่แล้ว

    Nice❤️❤️❤️

  • @kukuartz7488
    @kukuartz7488 2 ปีที่แล้ว

    Super puni sis

  • @abishek4409
    @abishek4409 2 ปีที่แล้ว

    new subscriber akka

  • @rdineshkumar7216
    @rdineshkumar7216 ปีที่แล้ว

    Super is good

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 2 ปีที่แล้ว

    ❤🇮🇳 ஹாய் akka happy tamil new year

  • @keerthana902
    @keerthana902 2 ปีที่แล้ว

    Amanga ka... Yenga veetla mamanaar also maadu labam illanalum vachutu thaan irupanga.. Yen thatha ku 72age but he can't live without maadu and vayal velai.... Tried ah iruntha kooda velai seiyalana kalachu poiduvanga... Ithu rathathula oorunathu ka... Vivsayam paarthu valanthavanga kandipa ipdi thaan... Enakum village la ipdi irukanum nu romba aasai.. Family situation nala city la irukkom.. But ibhave faith kandipa intha village valkai yenga start pananomo angaye thirumba povom nu... Unga video pakrapa seekiram ooruku poganum pola iruku

  • @kalaiselvi4309
    @kalaiselvi4309 2 ปีที่แล้ว

    Hi sister, nice to see you

  • @vigneshvignesh9193
    @vigneshvignesh9193 2 ปีที่แล้ว

    Super

  • @palmax4927
    @palmax4927 2 ปีที่แล้ว

    M ama ama crt tha super ya

  • @butterfly4694
    @butterfly4694 2 ปีที่แล้ว

    Hi sis super super super ...first comment

  • @brhatvlogs2212
    @brhatvlogs2212 2 ปีที่แล้ว

    Advance Congratulations to 1L subscribes

  • @mukilamukilarasi7828
    @mukilamukilarasi7828 2 ปีที่แล้ว +4

    Sister neenga Vera level😍😍

  • @dineshkumarr8871
    @dineshkumarr8871 2 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏....

  • @kuttiarun5610
    @kuttiarun5610 2 ปีที่แล้ว

    S sago vazhthukkal gomatha Nam gula matha