ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Cucumber 🥒 harvesting in farm| வெள்ளரிக்காய் அறுவடை|cucumber cultivation|profit in cucumber farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ส.ค. 2022
  • #cucumberharvesting

ความคิดเห็น • 98

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว +9

    உண்ணை போன்ற பெண்ணை நானும் பார்த்ததில்லை....
    நாகரீகம் என்ற பெயரில் தன்னையும் இழந்து தவறான வழியில் வாழும் இன்றைய பெண்களுக்கு மத்தியில்....
    விவசாயம் எனும் மனித உயிர் நாடியை காதலித்து..... அதற்க்கு உயிர் கொடுத்து வரும் நீ ஓர் அதிசய பெண்....
    விவசாயத்தில் வரும் கஷ்டத்தை கூட இஷ்டத்துடன் செய்யும் நீ ... இயற்கை தாய் அன்பு மகள்...
    தொடர்க உன் காதல் விவசாயம்..

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +24

    சூப்பர் சிஸ்டர் கடவுள் எனும் முதலாலி கண்டெடுத்த தொழிலாலி விவசாயி என்ற பாட்டுக்கு நீங்கள் ஒரு உதாரணம் உங்கள் காணொலி என்றுமே பசுமை சார்ந்த விஷயங்களாகவே இருக்கிறது மிகவும் பிடித்து இருக்கு வெள்ளரிக்காய் பற்றிய அத்தனை தகவல்களை அருமையக தந்திர்கள் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว +12

    வெள்ளரிக்காயை தன் கையாலே உடைத்த எங்கள் வீரத் தலைவன்..... பாலா அண்ணா ரசிகர் மன்றம்

  • @vravirayapan
    @vravirayapan 2 ปีที่แล้ว +2

    உங்கள் வீட்டுகாரர் கொடுத்துவைத்தவர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். உங்கள் வாழ்வு நல்லபடியாக தொடர என்னுடைய மனதார வாழ்த்துக்கள்

  • @gobianish7603
    @gobianish7603 2 ปีที่แล้ว +13

    உங்கள் ஒவ்வொரு பதிவும் பயன்யுள்ளாக இருக்கிறது அக்கா

  • @radharadha94622
    @radharadha94622 2 ปีที่แล้ว +1

    Super aka...aka Nan Unga ella video Pappanga ..harvesting evalavu kastama vishayam ennaku nalla theriyum akka....yr one of role model ♥ 👌 akka

  • @s.parvathi6655
    @s.parvathi6655 2 ปีที่แล้ว

    Hi புனிதா சகோ சூப்பர் நல்ல பயனுள்ள வகையில் உள்ளது உங்கள் பதிவு வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Cucumber crop super.makkkalaa . 😀😀. great vlogs interest journey excellent vedio 👌 congratulations jo 🌹

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 2 ปีที่แล้ว

    ஆற்று பாசனமா! பலே! எங்க flat chennai la kooda வெள்ளரிக்காய் போட்டோம். Ur vedios( voice over too) are too good!

  • @mjameelkuthubdeen8784
    @mjameelkuthubdeen8784 2 ปีที่แล้ว

    Good morning Mom it is therapeutic to see you in the morning..
    It is a beautiful vlog full of useful information.
    God Bless.!!!

  • @nathiyarajan6340
    @nathiyarajan6340 2 ปีที่แล้ว +3

    Neenga pesuradhu supera iruku sis ☺️

  • @Selvakumar-vf1es
    @Selvakumar-vf1es 2 ปีที่แล้ว

    More interesting and useful....

  • @MG-ij1lt
    @MG-ij1lt 2 ปีที่แล้ว +1

    You're TH-cam info is very interesting.keep going sis.💐

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 2 ปีที่แล้ว

    Beautiful vlog ji

  • @nithyasri6045
    @nithyasri6045 2 ปีที่แล้ว +1

    வெள்ளரிக்காய் அறுவடை சூப்பரா இருந்துச்சு அக்கா. தண்ணிய பார்த்து நீங்க சொல்லும்போது கூட கஷ்டமா இல்ல. வாழய பார்க்கும் போது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு

  • @ramyadiju9747
    @ramyadiju9747 2 ปีที่แล้ว

    Super vediyo

  • @santhoshganesan746
    @santhoshganesan746 2 ปีที่แล้ว

    👌👌supernga anni..

  • @momvillagelifestyle
    @momvillagelifestyle 2 ปีที่แล้ว +1

    Hai sis I am also ur subscriber ,ur videos r so inspiring, youtube premium erundhal MATTUM than nenga use pannirka audio use Panna mudiyuma?

  • @shanthipalanisamy5680
    @shanthipalanisamy5680 2 ปีที่แล้ว

    Sis state award winner best vivasayi

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 2 ปีที่แล้ว +5

    எனக்கு இந்த வெள்ளரிதான் பிடிக்கும் பழமும் நன்றாக இருக்கும்

    • @VestigePVelur
      @VestigePVelur ปีที่แล้ว

      Sir mam vellrikayum velliri palam irukku venuma? I am Namakkal

  • @kamalrajk5215
    @kamalrajk5215 ปีที่แล้ว

    My favourite vellari pinju enaku rompa pudikkum ♥️♥️♥️

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 2 ปีที่แล้ว

    Useful mg's 🤳💯

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +2

    Super akka 🥰❤️❤️

  • @vimala2218
    @vimala2218 2 ปีที่แล้ว

    Super ga👌👌

  • @YouTubeDoctorr
    @YouTubeDoctorr ปีที่แล้ว

    All in all ah irrukeenga

  • @haripooja8688
    @haripooja8688 2 ปีที่แล้ว

    Hi sis very nice video

  • @vasanthvillageboy
    @vasanthvillageboy 2 ปีที่แล้ว +1

    Hi akka vasanth village boy channel iam your channel subscriber akka

  • @kirubarogith3050
    @kirubarogith3050 2 ปีที่แล้ว +1

    Super sister

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 ปีที่แล้ว +2

    Hi
    Soopper aruvadai
    What's the river name

  • @rainbowjunction9168
    @rainbowjunction9168 2 ปีที่แล้ว

    Super sis

  • @nillarangoliandmadithottam7620
    @nillarangoliandmadithottam7620 ปีที่แล้ว +1

    Super

  • @catsanddogsfunny5193
    @catsanddogsfunny5193 2 ปีที่แล้ว

    Vanakkam soldrathu nala iruku

  • @MORNIGHTLIFE
    @MORNIGHTLIFE 2 ปีที่แล้ว

    Super like

  • @NSJ0777
    @NSJ0777 2 ปีที่แล้ว

    Very nice

  • @periyasamyviji698
    @periyasamyviji698 2 ปีที่แล้ว +1

    Super akka 😊😅

  • @selvakumarsarangan2830
    @selvakumarsarangan2830 2 ปีที่แล้ว

    சிறந்த உழைப்பு தங்கை

  • @kavikaviya3771
    @kavikaviya3771 2 ปีที่แล้ว

    ivvolo cucumbera??? enakku cucumber romba pidikkum...

  • @selvithiru4002
    @selvithiru4002 2 ปีที่แล้ว

    Super akka

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 2 ปีที่แล้ว +1

    Seed kidaikuma sister

  • @abiramisivakumar5961
    @abiramisivakumar5961 2 ปีที่แล้ว

    Super ah iruku sister.... Endha location sister

  • @balabala-ot9un
    @balabala-ot9un 2 ปีที่แล้ว

    Super ❤️❤️❤️❤️

  • @anbukana8972
    @anbukana8972 2 ปีที่แล้ว

    Lovely speech, what is ur qualifications sister

  • @ajithkumar-pv7sv
    @ajithkumar-pv7sv 2 ปีที่แล้ว

    Enna than iruthalum palar intermediater kitta than vaanguraanga.enga oor pakathula seeraga samba biriyani rice 85 RS ku vikiraanga athaye city la 120 RS ku kudukuraanga enna kodumai

  • @florida2742
    @florida2742 ปีที่แล้ว

    Soil drilling machine evalavu

  • @magisankarsankarmagi8920
    @magisankarsankarmagi8920 4 หลายเดือนก่อน

    Hii sister unga videos ellam super...

    • @magisankarsankarmagi8920
      @magisankarsankarmagi8920 4 หลายเดือนก่อน

      Unga ooruku na vanthurken sister romba pasumaiya nalla irukum

  • @sakthivelnithya3823
    @sakthivelnithya3823 2 ปีที่แล้ว

    👍👍

  • @sudhak757
    @sudhak757 2 ปีที่แล้ว +1

    Hi mam, I am residing at namakkal. Your videos are superb and inspiring. Can you tell me where can i get organic vegetables??

  • @SivaSankar-xw5hz
    @SivaSankar-xw5hz ปีที่แล้ว

    அக்கா நீங்க எந்த பயிரும் விடறது இல்ல
    எல்லா பயிரும் வைக்கிறிங்க சூப்பர்

  • @allbertrose6275
    @allbertrose6275 10 หลายเดือนก่อน

    Malaikalam vellarikai nalaa varumaa sister

  • @adharshanakumarasamy7734
    @adharshanakumarasamy7734 2 ปีที่แล้ว +1

    Appo ungaluthu illaya sister cucumber

  • @mahemasyourchannel3946
    @mahemasyourchannel3946 2 ปีที่แล้ว

    Hello makkalea nu solrathu'ku aagavea na unga video pakkaren sister..alaga solrega..

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 2 ปีที่แล้ว +1

    I see this video while eating cucumber

  • @subarthan28
    @subarthan28 2 ปีที่แล้ว

    அக்கா இது என்ன ஊரு

  • @thavamani3087
    @thavamani3087 2 ปีที่แล้ว

    -nengal irukkum orupayru yanna thangam

  • @Priyaa2503
    @Priyaa2503 ปีที่แล้ว

    ஆற்று பகுதி எந்த ஊர். சகோதரி சொல்லுங்கள்

  • @sajiyashanavas8710
    @sajiyashanavas8710 ปีที่แล้ว

  • @velusamyr1781
    @velusamyr1781 2 ปีที่แล้ว

    Hi sister super ma🥒🥒

  • @velmurugann6313
    @velmurugann6313 2 ปีที่แล้ว

    உங்களுடைய நிலம் மொத்தம் எத்தன்னை அக்கா

  • @jaivekash6715
    @jaivekash6715 2 ปีที่แล้ว

    நாங்களும் விவசாயம் செய்வோர்

  • @selvanayakipitchai8469
    @selvanayakipitchai8469 2 ปีที่แล้ว

    Ithu yenna river. Name pls? Where s it. River full water looking very nice👍🏾

    • @SK6611l
      @SK6611l 2 ปีที่แล้ว

      Kaveri

  • @user-jz7ym7kp5e
    @user-jz7ym7kp5e 2 ปีที่แล้ว

    Sister upload ur haircut vlogs

  • @muthukumar-iw9po
    @muthukumar-iw9po 5 หลายเดือนก่อน

    Net rate solluga

  • @vidiyal6532
    @vidiyal6532 3 หลายเดือนก่อน

    100 கிலோ வேண்டும்..ஒரு கிலோ எவ்வளவு?

  • @sabarishsabari557
    @sabarishsabari557 2 ปีที่แล้ว +1

    Hi akka 💖

  • @priyakajoisy9126
    @priyakajoisy9126 2 ปีที่แล้ว

    Hi eppudi irukkinga miss you akka

  • @minipriyas8062
    @minipriyas8062 2 ปีที่แล้ว

    Oru hi solluga sis

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว

    Good. Good. Good. Beautiful. Beautiful. Job. Good. Mind. For. You. Beautiful. Place. Entha. Edam. Eankea. Ullathu. Good

  • @Vsktamilan
    @Vsktamilan ปีที่แล้ว

    நீங்க சோழசி ராமணியா அக்கா

  • @nithyapalanivel9916
    @nithyapalanivel9916 2 ปีที่แล้ว

    Hi akka..

  • @megaladurai9912
    @megaladurai9912 2 ปีที่แล้ว +1

    சூப்பர் 👌🥒🥒

  • @kaleeshsmable
    @kaleeshsmable 2 ปีที่แล้ว

    ஜெடர் பாளையம் டேம் ஆங்க

  • @vidiyal6532
    @vidiyal6532 3 หลายเดือนก่อน

    உங்க போன் எண்

  • @pavisshka9357
    @pavisshka9357 2 ปีที่แล้ว

    Halo sis💓

  • @jananir77
    @jananir77 ปีที่แล้ว

    Which river is that sister ?!

  • @madhuaravind5363
    @madhuaravind5363 2 ปีที่แล้ว

    Hii akka

  • @sivanesanperumal2922
    @sivanesanperumal2922 ปีที่แล้ว

    Ur address? Vegetable farm ll be available ?

  • @DARKTAMILAN
    @DARKTAMILAN 2 ปีที่แล้ว

    Enna nga sisser la cut pandringa 🤣🤣

  • @senbagavallia1607
    @senbagavallia1607 2 ปีที่แล้ว

    Hi sister ❤️ i m shenba.hii sollunga

  • @periyaanna6024
    @periyaanna6024 ปีที่แล้ว

    அக்கா அத்தி மரம் விதை கொண்டுங்க பணம் தரம்

  • @naveenmca87
    @naveenmca87 ปีที่แล้ว

    This type of vellari not in chennai

  • @sathyamuthuvel8633
    @sathyamuthuvel8633 2 ปีที่แล้ว

    Hi akka oru hi soluka

  • @AmmavumAmuthanum
    @AmmavumAmuthanum 2 ปีที่แล้ว

    Hi sister 😍 Neenga yendha ooru sister...

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 ปีที่แล้ว

    ஏனுங்க சபாசுரூங்களா நீங்க

  • @smallkitchen1224
    @smallkitchen1224 2 ปีที่แล้ว

    ஏங்க நீங்க.... பூலாம்பட்டியா.....

  • @mathiarasi7675
    @mathiarasi7675 2 ปีที่แล้ว

    Sis river name pls sis

  • @Harishiri
    @Harishiri 2 ปีที่แล้ว

    Super sis

  • @rajagopalamsuresh5380
    @rajagopalamsuresh5380 2 ปีที่แล้ว

    Super sister

  • @chandraperur8853
    @chandraperur8853 2 ปีที่แล้ว

    Super akka