உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதில் உங்கள் நேர்மையையும், உங்கள் பண்ணையில் காட்டில் இறங்கி வேலை பார்ப்பதில் உங்கள் உழைப்பையையும் , உங்கள் கணவர் மற்றும் குடும்பத்திற்கு வலுவான ஆதரவாக இருப்பதையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் கதை சொல்லும் பாணி தனித்தன்மை கொண்டதாக உள்ளது , சிறு வவிவரங்களைக் கூட விடாமல் கூறுவது , நகைச்சுவை சேர்ப்பது , மிகைப் படுத்தாமல் வர்ணிப்பது , எல்லாம் உங்கள் சிறப்பு . உங்கள் வாழ்வில் நீங்களும் , அதே போல் உங்கள் இந்த அலைவரிசையும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
Enga flat மொட்ட மாடில , தொட்டி la Kodi, naanga மூங்கில் குச்சி வெச்சு பந்தல் போட்டோம். 2 அடி நீளம் கூட இருந்தது. இது வே தரை ல pottaa, இன்னும் நல்லா காய்க்கும். Anyway punitha happy!
Excellent coverage of struggle and experience in selling the vegetable in santhai! 100kgs goes for only 1500 to 1800 average..what a struggle a farmer has to undergo... this has to be seen by the young generation a lot...so that the demand for nattu vegetables grow.. appreciate your family s efforts .. special kudos to your husband and mother in law in supporting this journey 😍👏
i really salute and admire you sister for standing and selling in markets even though you are so educated not hesitate to do these things simply superb .... ungala madhiri ella girls um farmers ah accept panikita nalla irukum...
We Appreciate you’re HARD WORK, & Natural Vegetables ! It’s reminds me of young age 1992),where me & Grandmaa, took COCUNT to market ,only couple of people bought,on the other side seller sells a LOT. We stayed for hours , finally we sold whole COCONUT 🥥 to the seller for very CHEAP PRICE! YES Sometimes no respect for FORMER ! Good job 👏 sister !
Akka every experience is valuable. Kindy try out direct to customer model. Where you cultivate 10 types of vegetables and sell them directly to the houses near you. This will ensure maximum profit for your work and also the customer will buy them directly from your farm because you will have all the vegetables needed for family. I only recently learnt this from experienced youtubers you can search for channels like Sirkaali tv where many things like this are explained.
It took my memory to the past incidents, there were days we have sold one basket tomato for one rupee. In farming only middle man enjoys the benefit. Waiting for the day, where farmers will be given due respect for their products. People rarely understand hardwork behind it. Salute to your works. Keep going.
வணக்கங்க CH பெயரை பற்றி வருத்தப்பட்டீங்களே இல்லீங்க Super ஆன பெயர்தான் உங்களது ஒவ்வொரு KLogம் மிகவும் value வான வீடியோ தான் ஏனெனில் நான் உங்கள் KLogயை பார்த்தேன் 5 வீடியோவை பார்த்தேன் உங்கள் பீர்க்கை வியாபரம் அனுபவம் போலத்தான் Exsalent ங்க உங்கள் மகனையும் வேலை வாங்கிய அனுபவம் மற்றும் Gale காசு போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் வீடியோவை பார்க்க தூண்டுதலாகத்தான் உள்ளது வார்த்தைகளில் ஜாலம் & தெளிவான வீடியோ மற்றும் Marketing Experiance எப்படிங்க சொல்ல அட அதற்குள் முடிந்துவிட்டதே என்று மனம் வருத்தப்பட்டது .பின் குறிப்பு: விவசாயம் செய்து அதில் படும் கஷ்ட நஷ்டங்களை மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி நன்றி !!!!!!!!******* என்றும் அன்புடன்
Neenga oru trick pannirukalam sister, 2bag neenga one sidelayum, another 2bag brother one sidelayum separate separata ninnu iruntha quicka sale pannirukalam
Sister. Indha video enaku romba inspirational ah irundhuchi. Naan recent time la paatha oru nalla video idhu.. neenga kandipa life la nalla varuvinga. Engaloda prayers ungalukku eppavum irukum.
Amazing video, thank you for showing the struggle. you are really a wonderful person! After seeing your videos i also want to do agriculture. I know i will struggle a lot, but it will bring a change in real world. At least i will be happy that it has filled some people's hunger even though there will be loss in money.
I remember my childhood days. I used to harvest lot of vegetables when I was young. It was my favourite job, and also I helped to neighbours farm as well. I miss all the fun. I feel like I live a routine life, no fun at all. You are so lucky to have a such a wonderful life. I can understand that how hard to be a farmer as I am from farmer family too.
Vivasayam pandrathu yevlo kastam and yevlo unmayana ulaipunu intha video pathu romba santhosama iruku I don't how to I describe my feelings Its very happy
Great video... You proved its not a cake walk to do agriculture and become successful. Very inspiring and great attitude... Kudos to both of you.. Your way of narration is simply superb..
I bought nattu pirkangkai in sandhai after watching Ur video it's easy to peel and cook also. Next time in sandhai u tell then idhu nattu kai easy ah samaikalam masala ae podama rusiya irukumku
Hi sis, நானும் ஒரு விவசாயிதான், இங்கு பெருவாரியான மக்கள் காய் நல்லா தெளிவா அழகா இருக்கானுதான் பாக்குறாங்க. அது நாட்டுக்காயா இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என பாக்க மாட்றாங்க. நாமலும் ஆர்வமா ரசாயண உரத்தை தவித்து விளைவிச்சு கொண்டு போனா .அதை குறை சொல்லும்போது.மனசு உடஞ்சு. நானும் வழக்கம்போல ஹைப்ரேட்டையே பயிர்பண்ணி கொண்டுவாறேன். உங்க விருப்பப்படியே வாங்கி சாப்பிடுங்கடானு கோபமா நினச்சுட்டு. மனசு சிரமத்தோட ஹைப்ரேட் காய்கறிகளையே விளைவிக்க வேண்டியதா இருக்கு.
Well done , great job, wonderfull experience, the way your shared your experiences and the lessons for all of us are great. I really really like your inspiration
விதை ஊன்றிய பிறகு ஒரு video போட்டு இருந்தா கூட பார்ப்பவர்கள் பந்தல் போட்டு வளருங்க என்று சொல்லி இருப்பாங்க.பந்தல் போட்டு வளர்த்தால் மட்டுமே காய் வளையாமல் பெரிய பெரிய காயாக வரும்
The best way is you have to redesign your marketing method. Have to promote the stuff as organic by keeping a board like 100% organic or No chemical fertilizer used or something catchy. By doing so People who are really health conscious will approach you for the organic one. Selling a organic vegetables less than the price of Hybrid verity is not acceptable and profitable. if a hybrid is selling at 30rs then organic will for atleast 40+rs but the only thing is you have to do a proper marketing and sell the vegetables to a organic focused costumers {selling the right products to the right people is very important when comes to organic farming} Make sure go with a proper marketing plan.
உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதில் உங்கள் நேர்மையையும், உங்கள் பண்ணையில் காட்டில் இறங்கி வேலை பார்ப்பதில் உங்கள் உழைப்பையையும் , உங்கள் கணவர் மற்றும் குடும்பத்திற்கு வலுவான ஆதரவாக இருப்பதையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் கதை சொல்லும் பாணி தனித்தன்மை கொண்டதாக உள்ளது , சிறு வவிவரங்களைக் கூட விடாமல் கூறுவது , நகைச்சுவை சேர்ப்பது , மிகைப் படுத்தாமல் வர்ணிப்பது , எல்லாம் உங்கள் சிறப்பு . உங்கள் வாழ்வில் நீங்களும் , அதே போல் உங்கள் இந்த அலைவரிசையும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
விடாமுயற்சி, தன்னம்பிக்கை ,
வாழ்த்துக்கள் புனிதா, வாழ்கவளமுடன்
சகோதரி நீங்கள் ஃபோர்டு எழுதி நாட்டு பீர்க்கங்காய் சுவை அதிகம் இருக்கும் அப்படினு போட்டு இருக்கலாம்
பீர்க்கங்காய் பந்தல் போட்டால் தான் காய் நல்லா இருக்கும் அக்கா 👌👌👌
Yes you are correct
Enga flat மொட்ட மாடில , தொட்டி la Kodi, naanga மூங்கில் குச்சி வெச்சு பந்தல் போட்டோம். 2 அடி நீளம் கூட இருந்தது. இது வே தரை ல pottaa, இன்னும் நல்லா காய்க்கும். Anyway punitha happy!
Excellent coverage of struggle and experience in selling the vegetable in santhai! 100kgs goes for only 1500 to 1800 average..what a struggle a farmer has to undergo... this has to be seen by the young generation a lot...so that the demand for nattu vegetables grow.. appreciate your family s efforts .. special kudos to your husband and mother in law in supporting this journey 😍👏
i really salute and admire you sister for standing and selling in markets even though you are so educated not hesitate to do these things simply superb .... ungala madhiri ella girls um farmers ah accept panikita nalla irukum...
We Appreciate you’re HARD WORK,
& Natural Vegetables !
It’s reminds me of young age 1992),where me & Grandmaa, took COCUNT to market ,only couple of people bought,on the other side seller sells a LOT. We stayed for hours , finally we sold whole COCONUT 🥥 to the seller for very CHEAP PRICE!
YES Sometimes no respect for FORMER !
Good job 👏 sister !
@@hariharanveerappan961 ஒரு அனுபம் பாடம் அண்ணா
True i too think same, but not only girls, boys too come forward to do agri
@@Jeyakumar-no5ipI
நீங்க மனம் தளராமல். முயற்சி பன்னதே ஒரு வெற்றி good inspiration sis❤️❤️❤️❤️
தளரா முயற்சி ..வெற்றி க்கான திறவுகோல்.. வாழ்த்துக்கள்.. வளர்ந்தோங்குக! வாழ்க வளமுடன்
19:52 - 20:00 அருமையான பதிவு 👍👍👍👍 இளம் வெற்றி விவசாய தம்பதியினருக்கு 💐💐💐வாழ்த்துகள் 💐💐💐
Akka every experience is valuable. Kindy try out direct to customer model. Where you cultivate 10 types of vegetables and sell them directly to the houses near you. This will ensure maximum profit for your work and also the customer will buy them directly from your farm because you will have all the vegetables needed for family. I only recently learnt this from experienced youtubers you can search for channels like Sirkaali tv where many things like this are explained.
It took my memory to the past incidents, there were days we have sold one basket tomato for one rupee. In farming only middle man enjoys the benefit. Waiting for the day, where farmers will be given due respect for their products. People rarely understand hardwork behind it. Salute to your works. Keep going.
விவசாயத்தில் இது போன்ற பல இன்னல்களை சந்திக்க வேண்டும்
ஆஹா...மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
அருமை .நகைச்சுவை உணர்வோடு உங்கள் விவசாய கஷ்டங்களை சொல்லுவது . பாஸிட்டிவ் எனர்ஜி.
வணக்கங்க CH பெயரை பற்றி வருத்தப்பட்டீங்களே இல்லீங்க Super ஆன பெயர்தான் உங்களது ஒவ்வொரு KLogம் மிகவும் value வான வீடியோ தான் ஏனெனில் நான் உங்கள் KLogயை பார்த்தேன் 5 வீடியோவை பார்த்தேன் உங்கள் பீர்க்கை வியாபரம் அனுபவம் போலத்தான் Exsalent ங்க உங்கள் மகனையும் வேலை வாங்கிய அனுபவம் மற்றும் Gale காசு போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் வீடியோவை பார்க்க தூண்டுதலாகத்தான் உள்ளது வார்த்தைகளில் ஜாலம் & தெளிவான வீடியோ மற்றும் Marketing Experiance எப்படிங்க சொல்ல அட அதற்குள் முடிந்துவிட்டதே என்று மனம் வருத்தப்பட்டது .பின் குறிப்பு: விவசாயம் செய்து அதில் படும் கஷ்ட நஷ்டங்களை மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி நன்றி !!!!!!!!******* என்றும் அன்புடன்
Punitha unga 2perum vidamuyarchi parthu na azhthuten. Great da nalla anubabam uzhaipuku Balan undu.
விவசாயி தோழி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
இடையில் வந்த கொஞ்ச நேர இயற்க்கை சத்தம் அழகு.....
Natural voice super.....
உங்கள் விடாமுயற்சி க்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி
Really great hatsoff to your effort
Neenga oru trick pannirukalam sister, 2bag neenga one sidelayum, another 2bag brother one sidelayum separate separata ninnu iruntha quicka sale pannirukalam
Yes ama
@@90skidschannel22 അഖ്1
Farmers like very sad youngest like very sad God blessing you 🤲
@@90skidschannel22 yyyyyyttyyyyyyyyy
வாழ்த்துக்கள்👍👍👍 நீங்கள் பீர்க்கங்காய் பதில் கீரை வகைகளை முயற்சி செய்யுங்கள்.விற்பனை வாய்ப்பு அதிகம்.
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுடைய முயற்சி எங்களுக்கு அனுபவம் நன்றி
Sister. Indha video enaku romba inspirational ah irundhuchi.
Naan recent time la paatha oru nalla video idhu.. neenga kandipa life la nalla varuvinga. Engaloda prayers ungalukku eppavum irukum.
மகளே இனிமையான உன் பேச்சு. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
Sister Not only video, Finally your message awesome 😎. Good keep it up.
Anubhavamdhan life la periya padam .valthukkal .
Ungala mari ya enakum anubavam eruku akka yes namba ethukakavum payapdama thairiyama unga mari erukanum so very nice akka
Sister what you told in the beginning of the video is right, don't plant a single crop alone, plant multiple crop.... Really a good video sister.....
Vazhga vazhamudan, indha video patha udaney naa romba happy ayiten because full and full reality i loved it
Hats off to your work .. it's not an easy thing💥💚
Awesome sister......BECAME HUGE FAN RESCENTLY.....KEEP UP THE GOOD WORK.....YOU INSPIER A LOT......
Amazing video, thank you for showing the struggle. you are really a wonderful person! After seeing your videos i also want to do agriculture.
I know i will struggle a lot, but it will bring a change in real world. At least i will be happy that it has filled some people's hunger even though there will be loss in money.
I remember my childhood days. I used to harvest lot of vegetables when I was young. It was my favourite job, and also I helped to neighbours farm as well. I miss all the fun. I feel like I live a routine life, no fun at all. You are so lucky to have a such a wonderful life. I can understand that how hard to be a farmer as I am from farmer family too.
My age 23 BE electronics
But na epo vivasayam pakren i love it
What a hardwork sis.salute . Even if we work like this we will be healthy
U r really great akka
.. simply person akka neenga....
வாழ்த்துக்கள் சகோதரி முயற்சி திருவினையாக்கும்.
Vivasayam pandrathu yevlo kastam and yevlo unmayana ulaipunu intha video pathu romba santhosama iruku
I don't how to I describe my feelings
Its very happy
Useful video dear good
Kandipa ungaloda hardwork palan kedaikum ka 😊
இதமா விவசாயின் நிலமை விவசாயியை எவனும் கன்டுக்கமாட்டான்
Super sister I am also farmer I understand ur feeling never give up.
Great video... You proved its not a cake walk to do agriculture and become successful.
Very inspiring and great attitude...
Kudos to both of you..
Your way of narration is simply superb..
Very nice to see your channel. Keep it up
@@premkumar8598 thank you.
Agriculture is never a cakewalk!
அருமையான பதிவு ங்க 🌱
விவசாயிங்களோட நிலமை இப்படித்தான்
I bought nattu pirkangkai in sandhai after watching Ur video it's easy to peel and cook also. Next time in sandhai u tell then idhu nattu kai easy ah samaikalam masala ae podama rusiya irukumku
Great job.god bless.good sales.unga kastum puriyithu.
Good information on farming.... Knowledgeable... Greetings from bangalore India...
Hi sis, நானும் ஒரு விவசாயிதான், இங்கு பெருவாரியான மக்கள் காய் நல்லா தெளிவா அழகா இருக்கானுதான் பாக்குறாங்க. அது நாட்டுக்காயா இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என பாக்க மாட்றாங்க. நாமலும் ஆர்வமா ரசாயண உரத்தை தவித்து விளைவிச்சு கொண்டு போனா .அதை குறை சொல்லும்போது.மனசு உடஞ்சு. நானும் வழக்கம்போல ஹைப்ரேட்டையே பயிர்பண்ணி கொண்டுவாறேன். உங்க விருப்பப்படியே வாங்கி சாப்பிடுங்கடானு கோபமா நினச்சுட்டு. மனசு சிரமத்தோட ஹைப்ரேட் காய்கறிகளையே விளைவிக்க வேண்டியதா இருக்கு.
Sis neega vera level keep going very motivating
உண்மை அம்மா நல்லதுக்கு காலம் இல்லை.உங்கள் செயல் பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் .🙏
Super sister ...,.al the best nd good wishes.....,
Good lesson I've learnt from u sister ....all the best for ur future
Inspiring! Good motivation talk!!
உங்கள் அனுபவம் எங்களுக்கு நல்ல பாடம்
Vazhga valamudan sister brother super
Super pa,neega sonna anaithu varthaigalum arputham,vevasaiyen nemathi velaivethatha vetral then nanmathi parumuchi
நல்ல அனுபவம் உங்களுக்கு sister
Akka super Akka ungaludiya work ah pakkumpothu really happy so nice super Akka 👍🤗😍
Great salute madam.. highly hard work...
தோல்வியே வெற்றியின் முதல் படி...... Don't feel......... Sister ✨️✨️.... Water melon next time try பண்ணுங்க..........
I'm so jealous on you, hard working
Super akka nega.. oworu time manasu sorthu ukkarum bhothu nega soldra ethoo oru word mattum manasa mathirthu❤️
Brother and sister both of them are really super 👍 Farmers like you only still nattu variety is alive 🙏
No words to express da.... Done a great job dear.... Congrats da...,
வாழ்த்துகள் 👌👏👍
The best video i have enjoyed so far in TH-cam... Superb narration skills
பப்பாளி என்ன விலைக்கி தறங்கிமா சொல்லுங்க நாங்க எடுத்துக்கிறோம் எந்த ஊர்னு சொல்லுங்க நான் உங்க வீடியோ நெறைய பாத்துருகேன் சூப்பர் வாழ்த்துக்கள்
10நாள் முன்னாடி ஆர்டர் போட எங்களுக்கு சொல்லாம் நாங்களும்
உங்க காய்களை சமைத்து சாப்பிட்டிருப்போம் வாழ்க வளமுடன்
Kampu uuni kayaru katti vittal niilamaga valarnthirukkumo 👍
Wow great effort. You are really really a hard worker. God bless you for your success.
Very supper punitha
Ninge rombah rombah hard work panviye
Well done , great job, wonderfull experience, the way your shared your experiences and the lessons for all of us are great. I really really like your inspiration
Hi sister.. Neenga panthal potruntha neelam ah vanthrukum... So easy ah sale panirukalam ka
Sister u r awesome. I want to become a farmer. Atleast i want to procure vegetables for my generation
Super experience sister
Sister u r தெய்வம், amazing hatsoff,
Which area u r? We r also youtuber
Wow thankyou for sharing
That "hello makallae innaiki namba sekkapoddu channella"😍
Your speech is valuable 😍😍😍
Semma its stiffness of u super kaaa hat's off
All the Best sis I am your new subscriber u r a proud woman
very nice..hats off..
Sister really ur great 👍
Sandhai anupavam oru suvarasyamave thaan irukum.. naan dailyum anupavikiran sagothariyae...
Really I am very happy akka ❤️intha video pathula
IT IS SO NICE, YOUR PASSITIVE ATTITUTE GIVE GOOD RESULT, GO AHEAD, MAY GOD BLESS YOU
No Pain No Gain.. Video super.. Comments also very useful.. 🌹💛💚
Unga speech nalla erukku sister
Hai da. Very nice experience 👌👍
Super really ,nanum vivasaya kudumbam tha ,asaiya valarthu athu sale panurapa rate pogala na evlo kastam nu puriyuthu
Your innocent speech is amazing
விதை ஊன்றிய பிறகு ஒரு video போட்டு இருந்தா கூட பார்ப்பவர்கள் பந்தல் போட்டு வளருங்க என்று சொல்லி இருப்பாங்க.பந்தல் போட்டு வளர்த்தால் மட்டுமே காய் வளையாமல் பெரிய பெரிய காயாக வரும்
I am from Chennai, natu kaai kedaikathanu pathutu erukom
Super aka keep rocking. Love ❤ you akka..vellarikka podunga akka
Sorakka ..eruma saani oran romba nallathu
Hardwick never fails hats off you
The best way is you have to redesign your marketing method. Have to promote the stuff as organic by keeping a board like 100% organic or No chemical fertilizer used or something catchy. By doing so People who are really health conscious will approach you for the organic one. Selling a organic vegetables less than the price of Hybrid verity is not acceptable and profitable. if a hybrid is selling at 30rs then organic will for atleast 40+rs but the only thing is you have to do a proper marketing and sell the vegetables to a organic focused costumers {selling the right products to the right people is very important when comes to organic farming} Make sure go with a proper marketing plan.
Nice experience sis but padal must