Gunangudi masthan ll தமிழகத்தின் சூஃபி ஞானி குணங்குடி மஸ்தான் சாஹிப் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 148

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +8

    தங்களுடைய பணி மிக மிகக் கடினமானது. சவாலான பணி... The Best Professor. தங்கள் மாணவர்கள் நாங்கள் ... என்றும் தங்களோடு பயணிக்கிறோம்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +5

    தங்களுடைய பணி மகத்தானது. பணிவான வணக்கங்கள். வாழ்த்துகள்... பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்.. எல்லாப் புகழும் இறைவனுக்கே..

  • @mytubenopspam9613
    @mytubenopspam9613 6 หลายเดือนก่อน +9

    குணங்குடி மஸ்தான் பற்றிய கனோலிக்கு நன்றி ஐயா

  • @lawdarling
    @lawdarling 5 หลายเดือนก่อน +2

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @sundaresanbalaji5097
    @sundaresanbalaji5097 17 ชั่วโมงที่ผ่านมา

    Excellent narration sir thankyou very much

  • @kavi2478
    @kavi2478 6 หลายเดือนก่อน +3

    அறிவியல் எல்லை ஆன்மீகத்தில் ஆரம்பமாக இருக்கின்றது. உணர்வுகளால் அறிய கூடிய தன்மையை எவ்வாறு வாய்மொழியால் விவரிக்க முடியும்? அன்பு என்ற ஒற்றை சொல்லில் வேண்டுமானால் அவனை நெருங்கலாம் ஆனால் அதன் முழுமை காண இயலாது ❤

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +1

    மோகன் ஐயா தங்களின் பணியைத் தொடர்ந்து எல்லா வாசகர்களுக்கும் வழங்க வேண்டும் - என மாணவர்கள் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +2

    ஆன்மப் பயணத்தில்
    உடல் உள்ளே உயிர் வெளியே :- சூழ்ந்து ...ஆழ்ந்து உற்று நோக்கும் தனக்கென்று ஏதும் இல்லாத துறவு வாழ்வே உண்மையான தூய வாழ்வு.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 6 หลายเดือนก่อน +12

    🔥💐👍👌👏👏👏👏👏"பத்துவயதுடைய பாவையரை அன்றோ நீ சித்தர்க்கெலாம் தாயாய்ச் செய்தாய் நந்தீஸ்வரனே!-சூஃபி ஞானி சித்தர் குணங்குடி மஸ்தான் சாஹிப் Quoted in ‘Golden Lays’ by Mahan Sri Sri Karai Siddhar 🙏💐🔥👍👌💐🔥👏👏👏👏👏🔥💐👌👍🙏🙏🙏

    • @anwervnkkr9475
      @anwervnkkr9475 4 หลายเดือนก่อน +1

      வாலைப்பெண்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 หลายเดือนก่อน

    Gunangudi. Masthan , massage, history, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.

  • @Kudpudeen
    @Kudpudeen 6 หลายเดือนก่อน +2

    நல்ல ஒரு காணொளி. தொகுத்து தந்ததற்கு நன்றிகள்.

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +2

    Dr. ருத்ர ஷிவதா அவர்களின் சில நூல்களை வாசிக்கப் பெற்றோம். அருமையாக உணர்ந்தோம்.
    தாங்கள் காணொலி வாயிலாகவே ... ருத்ரா அறிமுகமானார்... நன்றி நன்றி ... இப்போது நண்பர்களாகி விட்டோம்

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 6 หลายเดือนก่อน +8

    காற்றில் அசையும் தூசி நான் நீயோ ஆகாசத்தை படைத்தவன் என்னவரே எம்மிலும் இருந்து அருள்வீர்...அப்பா

  • @abid_raheem
    @abid_raheem 10 วันที่ผ่านมา

    Gunangudi masthan Sahib Appa ❤️

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +3

    ஆண், பெண் காதலோடு மாயையில் மாய நிழலில் புரட்டிப் போட்ட சமூக வாழ்க்கையில் ... இறை மீதான காதலை Rumi அவர்கள் தமது கவிதைகளில் காணலாம்...

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +1

    அறிவொளியே தெளிவு... அறைக்கும் அகத்துக்கும்.
    ஓவியங்கள் மட்டுமா சுவருக்கு அழகு

  • @Waliallaha
    @Waliallaha 3 หลายเดือนก่อน

    ஆதி பகவான்
    ஆதம் நபி
    இருவரும் ஒன்றே

  • @shobasan
    @shobasan 5 หลายเดือนก่อน +1

    Sir i am watching your videos for the past few months,it is truly amazing ,one place where I can get all the wisdom. Thank you for your time and effort; reading a Book takes many days you are summariizing and giving the essence in 1 hr ,it it is very much appreciated ,Please also talk about Shamans

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 หลายเดือนก่อน +1

    We give royal salute to kunakudi musthan songs welcomed by all peoples and respected sir kunankudi place were in karaikuudi and thanks to Socrates media vison ok go ahead

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 6 หลายเดือนก่อน +1

    Thanks Sir.Ram,Rahim all one .Blessed are people who follow His advise.

  • @dropstothink4940
    @dropstothink4940 6 หลายเดือนก่อน +1

    ❤ அருமையான பதிவு

  • @BavanunthanPillay-dz7fj
    @BavanunthanPillay-dz7fj 6 หลายเดือนก่อน +1

    Professor puts us at ease explaining what he knows easily n convincingly. For this he earns our respect n admiration.

  • @IQBALMOHAMED-v7o
    @IQBALMOHAMED-v7o 6 หลายเดือนก่อน +1

    அற்புதமான பதிவு நன்றி....

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    குடும்ப நிம்மதி குடும்ப உறுப்பினர்கள் கையில்.
    அறை மூச்சு விடக் கூட முடியாத அளவுக்கு சாமான்கள் நமது வரவேற்பறையில் ...
    உள்ளங்கள் தஞ்சம் புக ... போக்கிடமில்லாமல்
    தந்தையை யின் அன்புக்கு ஏங்கும் குழந்தைகள்... மரத்தில் ஏறி ஓடும் அணிலும் நம்முடைய அன்பை எதிர்பார்த்து ஒரு கணம் அசையாமல் நம்மையே பார்த்து நிற்கிறது... நாம்
    பாடுகிறோம் ..... அணிலே அணிலே ஓடிவா.... ஆசை அணிலே ஓடிவா....
    கண்ணம்மா வின் காதலாய்

  • @sujathaaravindan5560
    @sujathaaravindan5560 6 หลายเดือนก่อน

    வணக்கம். சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா. மிகவும் நன்றி. 👌👌👌👌

  • @alaudheenmubarak9168
    @alaudheenmubarak9168 6 หลายเดือนก่อน +1

    Ungal padivirkku romba sandosham

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன் வணக்கம்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    The Global Teacher You are... Best wishes Sir

  • @rajinikanthk5631
    @rajinikanthk5631 5 หลายเดือนก่อน

    Ayya thangalaal mudindhaal prabanja dhiyana mayam channel paarkavum,maasi ayyavudan kalandhuraiyadi kaanoliyittaal makkaluku mikka payanulladhaai irukkum.nandri ayya

  • @darkgamerz6616
    @darkgamerz6616 5 หลายเดือนก่อน

    Very Nice 🙏🙏🌹🌹sir

  • @VeluVelu-t9w
    @VeluVelu-t9w 6 หลายเดือนก่อน +1

    Nandri ayya ❤❤❤

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்று

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +1

    மஸ்தான் சாகிபு போலவே அருமை ... ஆன்மீகம்

  • @aiju21
    @aiju21 6 หลายเดือนก่อน +1

    அருமை❤

  • @திருஅறிவொளி
    @திருஅறிவொளி 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏❤

  • @karoshoo
    @karoshoo 6 หลายเดือนก่อน

    Kadaisi ulaga poor
    Hip Pop Thamiza
    Movie
    Gudankudi Mastan song is sung in this movie.
    Your great glory history to Spiritual and Philosophy stands long lasting.
    May your articulate Oracle journey makes peace and harmony.
    Be 🎉 Blessed!
    N.K.Osho

  • @zailanumu7596
    @zailanumu7596 6 หลายเดือนก่อน +7

    ஐயா உங்களுக்கு நன்றி!!❤
    ஸூபி ஞானிகளை அறிமுகப்படுத்துவது போன்று ஸலபி மெய்யியலாளர்களையும் கட்டாயம் அறிமுகப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்!
    இதில் விஷேடமான ஒருவராக “ஸஹீத் சையத் குதுப்” அவர்களை அறிமுகப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.காரணம் 20ஆம் நூற்றாண்டில் அரசியல் தளத்தில் “காலனிய எதிர்ப்பு” சிந்தனையை வளர்த்த ஒருவர். இஸ்லாமிய நிலங்களில் இருந்து “காலனியநீக்கத்தை” கோரியவர்.அவரின் சிந்தனையை”குதுபிஸம்” என்று இன்று அழைக்கப்படுகிறது.அவரின் மிக சிறந்த கோட்பாட்டு மெய்யியல் நூல்தான்”மையில் கற்கள்” . இந்த புத்தகத்தை எழுதியதற்காக அன்றைய எகிப்திய நாஸர் அரசு இவரை தூக்கில் இட்டது!இவர் மாக்ஸியம்,முதளாலியம்,தேசியம் போன்ற நவீனத்துவ கோட்பாடுகளை இஸ்லாமிய சிந்தனை தளத்தில் இருந்து மிக கூர்மையாக விமர்சித்திருக்கிறார்.
    ஆகவே,கட்டாயம் உங்களுடைய இந்த செனலில் இவர் அறிமுகப்படுத்தப்படுவர் என்று நினைக்கிறேன்.
    எட்வட் சையத் போன்ற பின்-காலனியவாதிகளுக்கு முன்னே காலனியநீக்கம் போன்ற சிந்தனைகளை முன் வைத்தவர்கள்.
    இவ்வாறே அல்ஜீரிய சிந்தடையாளரான “மாலிக் பின் நபி” என்ற சிந்தனையாளரையும் குறிப்பிட வேண்டும்.இவர் பிரான்ஸில் பட்டம் பெற்றவர்.அதேநேரம் பிரான்ஸின் காலனியத்தை கடுமையாக விமர்சித்தவர்.அதை மெய்யியல் வழி அனுகியவர்.கிட்டத்தட்ட பிரான் பனான் போன்ற கறுப்பு சிந்தனையாளரின் ச்சிய்தனைக்கு நெருக்கமானவர்.இவரையும் அறிமுகப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்❤

  • @ThiviSeelan
    @ThiviSeelan 6 หลายเดือนก่อน +1

    Thank you ❤

  • @alaudheenmubarak9168
    @alaudheenmubarak9168 6 หลายเดือนก่อน

    Iraivan and iraivanin thuudher

  • @Haribhai203
    @Haribhai203 6 หลายเดือนก่อน +1

    Thank you ayya ❤️🙏

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 6 หลายเดือนก่อน +1

    Thanks sir 🙏

  • @ahmedjalal409
    @ahmedjalal409 6 หลายเดือนก่อน +11

    எத்தனையோ மாப்பிளைமார் உனக்குண்டு. உன்னைவிட்டால் வேறு பெண் எனக்கு உண்டோ மனோன்மணியே....
    -- குணங்குடி மஸ்தான் அப்பா

  • @alaudheenmubarak9168
    @alaudheenmubarak9168 6 หลายเดือนก่อน

    My best spiritual guru

  • @Kavin000
    @Kavin000 6 หลายเดือนก่อน

    மெய்மறந்த நிலையில் இருக்கும் ஒரு ஞானி உலகிற்கு எவ்வாறு உதவ முடியும்?
    ஒரு கங்கையானது இந்த உலகிற்கு எவ்வாறுதான் உதவ முடியும்?,,,,,நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்(தேவையிருப்பின்),,,,
    ஆனாலும் ஒரு கங்கையின் இருப்பு/உயிரோட்டம் நம்மை சமிக்ஜித்துக் கொண்டே இருக்குமாம்(ஏதோ ஒரு வகையில்),,,,
    செறிவான பிரம்மத்தை/அல்லாஹ்யை நெஞ்சிலே சூடியிருந்து நம்மோடு வாழ்கின்ற ஒரு ஞானியினுடைய ஒளிபொருந்திய இருப்பைக் காட்டிலும் பெரியதொரு ஆசி இந்த உலகிற்கு வேறில்லையாம்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    நாகூர் ரூமி அருமையான எழுத்தாளர்

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 6 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் குணங்குடி மஸ்தான் சாகிபு யோகியின் அனுபவங்கள் நேரில் பார்த்தது போல் உள்ளது. நன்றி

  • @kavi2478
    @kavi2478 6 หลายเดือนก่อน

    நம் எண்ணத்தால் கற்பனை தாண்டி சிந்திக்க முடியாது. குருநாதர் கூறியிருப்பதாவது ஜுவ சக்தியின் தன்மையை மனோன்மணி தாயாக காதலியாக மகளாக அனைத்தும் ஆகவும் அனுபவித்து திளைக்கும் பரமானந்த யோகி ❤

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா யோகத்தால் சித்த சுத்தி உண்டாகும் உண்மை அறிவால் ஆன்ம சுத்தி உண்டாகும் நன்றி ஐயா

  • @ManiInTube
    @ManiInTube 6 หลายเดือนก่อน +1

    Many thanks 🙏

  • @sureshkumargandhi7274
    @sureshkumargandhi7274 6 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    தூய அன்பில் ... வாசி தெளியும் ...என்பார்கள் தானே ஐயா..
    "யானி - என்றொரு இசைக்கலைஞர் ... அன்பைப் பற்றி இசை ஆல்பம் போட்டிருப்பார் ... Link தருகிறேன்

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 6 หลายเดือนก่อน

    மனாதீதம் குணாதீதம்
    இதுவே ஞானத் தெளிவு சித்த நாசம்.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 6 หลายเดือนก่อน +2

    ❤சிறப்பு

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    Yanni... Prelude - Love is All .. The Tribute concerts 1080 - Remastered and Restored

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

      பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் தானே
      மௌனம் - எல்லா இடத்திலும் எடுபடுமா

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

      உண்பதற்கு மட்டுமா வாய் ... பேசவும் தானே

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

      வாய்மை போற்றுவார் வள்ளுவர்

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

      காற்றின் மொழி - என்னும் பாடல் ஒன்றே போதும் என நினைக்கிறேன்

    • @azhagunilasuresh959
      @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

      அனைவரும் கேட்டு இரசிக்க வேண்டிய இசையும் - உட்பொதிந்த ஆழமான இறை (பொருள்) வெளிப்பாடு.

  • @riffkasalma444
    @riffkasalma444 6 หลายเดือนก่อน

    ♥️♥️👌

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    எறும்பும் இலையும் மின்விசிறியும் - இறைவனே

  • @Arjunmassboy
    @Arjunmassboy 5 หลายเดือนก่อน

    Sir, kindly explore further about Immanuel kant philosophy.

  • @mohamedayoop8581
    @mohamedayoop8581 24 วันที่ผ่านมา

    Ayya thangalin varthaihalin varihal arputham thangalin cell no vendum

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தின் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்துவது மிக மிக அவசியம். சுயநலம் மட்டுமே மனிதம் அல்ல.
    சுற்றம் போற்றி உலகம் வாழ அன்பைப் பாதுகாத்து நம்மை நாமே மனவளத்துடன் காத்து ... பொறுமையுடன் எல்லாவற்றையும் கையாள வேண்டியிருக்கும்.
    இலங்கை - பாகிஸ்தான் எப்படி மோதிக் கொள்கிறது என்று ஒட்டுமொத்த ஏக்கம்... பரபரப்பு...

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    The Tribute concerts 1080 - ReMastered and Restored

  • @Waliallaha
    @Waliallaha 3 หลายเดือนก่อน

    ஐயா
    மகா கணபதி
    நூஹ் நபி
    இருவரும் ஒன்றே

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน +1

    சமாதி ...என்ற சொல் தான் அச்சத்தைத் தருகிறது

    • @Sadasivam-x3m
      @Sadasivam-x3m 3 หลายเดือนก่อน

      (இறைநிலை)
      ஆதி க்கு சமமான நிலை=சம+ஆதி= சமாதி யின் நிலை
      (பதம் பிரித்து அறிய வேண்டும்)

  • @jayapald5784
    @jayapald5784 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா

  • @sywaananthamsr9815
    @sywaananthamsr9815 6 หลายเดือนก่อน +3

    Sir please! Another one mushlim sidhdhar story-" peermuhamadhu " issue for our people.

    • @ahmedjalal409
      @ahmedjalal409 6 หลายเดือนก่อน +2

      தக்கலை தவஞானி பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்

  • @Sheik694
    @Sheik694 6 หลายเดือนก่อน +2

    Philosopher Al Ghazali patri thangaludaiya parvaiyai pathivu seiya mudiyumaa ?

    • @ahmedjalal409
      @ahmedjalal409 6 หลายเดือนก่อน +1

      Imam Mohammed Al Gazzali. The GREAT Scholar and Sufi...

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    தனித்திரு, விழித்திரு, ..
    தியான மண்டபப் பெருங்கோவில் ... அருகே ஐந்து நிமிட தூரம் தான்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    பாரதியாரை யார்தான் மறக்க முடியும்

  • @VincentKumar-dr8mc
    @VincentKumar-dr8mc 6 หลายเดือนก่อน

    Good morning Professor. Though this not related to this episode, may I take this opportunity to request you to make an episode on St. Thomas Aquinas, as there were too many changes happened in Christianity during and after his period?

  • @Arrive2wer
    @Arrive2wer 6 หลายเดือนก่อน

    Please tell about nagoor andavar also

  • @RajuK-p3c
    @RajuK-p3c 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🙏🏻🙏🎉💐

  • @sureshrajpurohit1102
    @sureshrajpurohit1102 6 หลายเดือนก่อน

    Supe sir

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    இஸ்லாத்... கிறித்துவம்... இந்துத்துவம்... எல்லாம் சுட்டுவது இறைவனையே...

  • @சக்திவேல்ராஜ்
    @சக்திவேல்ராஜ் 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    சுபம்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    Rumi - யை அறிந்தவர் ஒரு சிலரே...

  • @SuranderSathya
    @SuranderSathya 6 หลายเดือนก่อน +1

    Sir pls say about bramayugam movie's ideology.... atleast a short advice on that mystical film will give some insights sir. What is what. The house is human body . Mind is chathen. Is that awareness is the key that chathen has ...... (need some more insights)

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    அண்டை வீட்டாரை அழைத்துப் பேசி அன்புடன் பேச விளங்கும் சில..

  • @தமிழ்ஜோக்கர்-ண1ய
    @தமிழ்ஜோக்கர்-ண1ய 6 หลายเดือนก่อน +1

    ஐயா ... அசங்கர், வசுபந்து மற்றும் திக்நாகரின் யோகாசாரம் பௌத்தம் குறித்து ஒரு காணொளி கொடுங்கள்

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 6 หลายเดือนก่อน

      அதை பற்றி தமிழகத்தில் அறிவு இல்லை.......

  • @milikhoney
    @milikhoney 6 หลายเดือนก่อน +1

    தாங்களுடைய பல வீடீயோக்கள் பார்த்துள்ளேன் சில பல தவறுகள் பார்த்துள்ளேன் பொது வெளியில் வீடீயோ வெளியிடும் போது அதனுடைய உண்மை தன்மை மாற கூடாது பார்பவர்கள் தாங்களை தகுதி உள்ளவர்கள்ளாக கருத மாட்டார்கள்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    சிலுவை என்றாலே இயேசு ... என்றான பிறகு

  • @vidhyarathinam9162
    @vidhyarathinam9162 6 หลายเดือนก่อน

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    குடும்பத்தோடு வரக் காத்திருக்கிறது தியான மண்டபம்

  • @alaudheenmubarak9168
    @alaudheenmubarak9168 6 หลายเดือนก่อน

    It's true for vasivottam

  • @kalimuthusrinivasan2831
    @kalimuthusrinivasan2831 6 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம்.

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    தியான மண்டபத்திலேயே தங்கி விட்டாலும் புத்தர் ஒன்றும் கூறுவதில்லை

  • @SaheeHaja
    @SaheeHaja หลายเดือนก่อน

    "ஆரிப் சுல்தான் 'என்றால் அது அரபு அதன் தமிழ் அர்த்தம் (அறிந்தவர்களுக்கு எல்லாம் அரசர்)

  • @anuanu4352
    @anuanu4352 6 หลายเดือนก่อน +1

    கொள்ளுப் பேரன் எந்த முறையில் என்பது பற்றி விளக்கினால் நன்று எனும் ஒரு கேள்வி உள்ளது ஆசிரியரே?

    • @ahmedjalal409
      @ahmedjalal409 6 หลายเดือนก่อน

      அவரது அண்ணன் வகையில் வந்த பேரன்கள்...

    • @anuanu4352
      @anuanu4352 6 หลายเดือนก่อน

      @@ahmedjalal409 நன்றி நண்பரே

    • @velayuthams6677
      @velayuthams6677 5 หลายเดือนก่อน

      அவரது வழி தோன்றல் மஸ்தான் பாபா என்னும் துறவி நாகூரில் வசிக்கிறார்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    நண்பர்கள் சந்தித்து நல்ல நல்ல கருத்துகளை க் கலந்து உரையாடுவது முக்கியம்.. வாழ்வில் பணம் மட்டும் சம்பாதிப்பது போதுமா..

  • @anwervnkkr9475
    @anwervnkkr9475 4 หลายเดือนก่อน

    சூரியன் சந்திரனென்பது இடைகலையும் பிங்கலையுமாக இருக்கும்

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 5 หลายเดือนก่อน

    _குணங்குடி மஸ்தான் சாஹிப்_ : *பேதம் அற்று போவது எப்போ ?*
    _ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்_ : *சுட்டு இறக்கும் போது* !
    ( இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து சென்ற போது )

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    இலாப - நஷ்டக் கணக்கு

  • @aklricemill8335
    @aklricemill8335 6 หลายเดือนก่อน +1

    Guru bawa please

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    3, 4, பேர் அதிகம் ஓரிடத்திற்கு... அனமதி குலையும்

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 6 หลายเดือนก่อน

    இதை கேட்ட பின் ஆச்சார்யர் பிரசாந்தின் தமிழ் மொழி பெயர்ப்பூ கேட்டேன்....இதற்கு முற்றிலும் எதிரான கானொலி நீங்களும் முரளி ஆசார்யரே அவரையும் கவனியுங்கள் ..Acharya Prashant நன்றி

  • @murald7580
    @murald7580 6 หลายเดือนก่อน

    Lots of editing , but exellent

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    மிகை வெளிச்சம் கண்களுக்கோ உள்ளத்துக்கோ... ஆகாது.... Rumi கூறுவார்

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    சுமக்கும் வரை சுமை
    விட்டு வெளியேற விடுதலை

  • @azhagunilasuresh959
    @azhagunilasuresh959 6 หลายเดือนก่อน

    காதல்... என்ற சொல்லே சீர்கெட்டுப் போய் இங்கு கிடக்கிறது மக்களிடையே

  • @kanchananadarajah36
    @kanchananadarajah36 6 หลายเดือนก่อน +1

    40 வயதில் உள்ளே போனவர் 7 வருடங்கள் சோறு தண்ணி இல்லாமல் எப்படி உயிரோடு இருந்திருக்க முடியும்?

    • @asok35050
      @asok35050 6 หลายเดือนก่อน +1

      Its possible for a VASI-YOGI.

  • @Waliallaha
    @Waliallaha 3 หลายเดือนก่อน

    வெங்கடாசலபதி
    சுலைமான் நபி
    ஒருவர் தான்