Ramana Maharishi Life and Teachings ll ரமண மகரிஷி-வாழ்வும் வழிகாட்டுதலும் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 347

  • @Shameed222
    @Shameed222 ปีที่แล้ว +1

    அருமை. நீங்கள். சுவாமி. விவஹானந்தர். பற்றி. பதிவு‌ போட வேண்டும். இதை போல் பல. ஆண்மீக. கொள்கை ‌ தெரிந்து. கொள்வது. சிறப்பு. இன்றைய. இந்தியாவில். ஒரு. அமைதியை. கொடுக்கும். மிருகங்கள். முதல். மனிதர்கள். உள்ளே. இருக்கிற. உயிர். இறைவனுக்கு. சொந்தமானது‌‌ ஒரு. உயிருக்கு‌‌. கொடுக்கும். கஷ்டம். அது. தனக்கு. இறைவனுக்கு. கொடுக்கும். கஷ்டத்தை. போல. என்று. உன்னர முடிகிற. ஆண்மீக. கொள்கை அருமை‌ உங்கள். பணி‌‌சிறக்க. வாழ்த்துக்கள். நன்றி‌

  • @SakthiVel-cn8qe
    @SakthiVel-cn8qe 2 ปีที่แล้ว +19

    நான் என்பதற்கு உங்களோடு அனுபவம் என்ன? மற்றும் நீங்கள் தியானம் செய்வீர்களா இல்லை படித்துவிட்டு சொல்கிறீர்களா? ஆன்மீக ஆர்வம் உள்ளவரா இப்படி சிலர்கள் தேவை இல்லாத கமெண்டை தெரிவிக்கிறார்கள். முரளி சார் அவர்கள் மிக அருமையாக ஒவ்வொரு டாபிக்கையும் எளிமையாக நம்மளுக்கு, சராசரி மனிதனுக்கு புரியும் அளவில் எடுத்துரைக்கிறார். அந்த ஒன்றுக்கே அவருக்கு நன்றி சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் அவருடைய சுயத்தை பற்றி நீங்கள் தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள். முரளி சாரின் விளக்கவுரை மிக மிக அருமை. முரளி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @SocratesStudio
      @SocratesStudio  2 ปีที่แล้ว

      Thank you

    • @manivannan4316
      @manivannan4316 7 หลายเดือนก่อน

      கஞ்சாக்குடித்து புற்று நோய் வந்து செத்த,கோவணம்கட்டி சந்நியாசம் போகாமல் பல்லாயிரம் கோடிகள் சம்பாதித்து தனது சகோதரனுக்கு கொடுத்த போலிச்சாமியார் பார்ப்பனர் பயல் இரமணர்...

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 ปีที่แล้ว +2

    பேராசிரியர்க்கு நன்றி தெளிவான விளக்கம் என் அனுபவத்தில் 10 வருடங்கள் கணவில் அவருடன் பேசிருக்கிறேன் பார் திருக்கிறேன் அவரிடத்தில் பல உபதேசங்கள் பெற்றிருக்கிறேன் எனக்கு வயது 50 ஆகிறது வருடத்திற்கு ஒரு முறை அவர் சமாதிக்கு சென்று வருவேன் எனது ஊர் விழுப்புரம்

  • @krishnakopal7596
    @krishnakopal7596 2 ปีที่แล้ว +4

    பேராசிரியருக்கு மிக்க நன்றி. thanks for your time, Very much appreciated. Very valuable information shared.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @virjeeva
    @virjeeva 2 ปีที่แล้ว +12

    பேராசிரியருக்கு மிக்க நன்றி. ரமண மகரிஷியைப் பற்றியும் அவரின் தத்துவங்களைப் பற்றியும் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியதற்கு.

    • @murugasuntharikanagasunder3866
      @murugasuntharikanagasunder3866 ปีที่แล้ว

      பேராசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி தங்கள் காணொளியினை இப்போதுதான் பார்க்கத் தொடங்கியுள்ளேன் மிகவும் பயனுடையதாக இருக்கிறது

  • @storytime3735
    @storytime3735 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு நேர்த்தியான விளக்கம் நன்றி அய்யா 🌺⚘🌹

  • @ravihchandru3740
    @ravihchandru3740 2 ปีที่แล้ว +1

    சார்
    எல்லா உரைகளும் மிக நேர்த்தியாகவும், தெளிவாகவும் எளிதில் புரியும்படியும் எளிமையாகவும் உரை நிகழ்த்துகிறீர்கள். எல்லா உரைகளும் சந்தேகமில்லாமல் மிக அற்புதமாக அமைந்துவிடுகிறது. மிக்க நன்றி. ஒரு விண்ணப்பம்: நம் நாட்டில் தோன்றி நிலைப்பெற்றிருக்கிற தத்துவங்களில் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், பெளதம், சமணம் போன்ற தத்துவங்களை மட்டும் எளிதில் புரிந்துக்கொள்ளும்படியும் மனதில் பதியும்படிம் விரிவாக எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். இதில் அத்வைதத்தை மிக ஆழமாக எதாவது ஒரு உபனிஷத் உதவிகொண்டு விளக்கினால் - அதிக சமஸ்கிருத வார்த்தைகளை பயன் படுத்தாமல் பாமரர்களும் புரிந்துகொள்ளும் அளவில் மிக நன்றாக இருக்கும்

    • @SocratesStudio
      @SocratesStudio  2 ปีที่แล้ว

      ஏற்கனவே சங்கரர்,ராமானுஜர் மற்றும் பல இந்திய தத்துவ ஞானங்கள் குறித்த காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

  • @rajasraja2650
    @rajasraja2650 2 ปีที่แล้ว +3

    Thank u sir இந்த பதிவு மிகவும் மிக்க மகிழ்ச்சி பதிவு உங்கள் பாதை மீண்டும் நிறைய வீடியோ வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 2 ปีที่แล้ว +3

    முழுமையை குறித்து முழுமையாக பேசப்பட்டது நன்றி ஐயா

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +30

    அனைத்திலும் உயர் தத்துவம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி போதனைகள் 🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 2 ปีที่แล้ว

      Don't compare because it is poison

    • @kumaravelkumaravel3987
      @kumaravelkumaravel3987 ปีที่แล้ว

      ​@@MySoulfulWorld ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எ

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 ปีที่แล้ว

      தனித்த தத்துவம் எதையாவது தந்திருக்கிறாரா அல்லது ஏற்கெனவே உள்ள தத்துவங்களை விளக்கினாரா? ஒரு தத்துவ ஞானி போதனை எதற்கு செய்ய வேண்டும்?

  • @sundarsubra8064
    @sundarsubra8064 2 หลายเดือนก่อน

    Balanced, yet moving account of a profound spiritual personality's life and teachings.
    Thank you 🎉

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +5

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @muktiroopasrinithya3926
    @muktiroopasrinithya3926 2 ปีที่แล้ว +3

    பிரமாதம்! மிக்க நண்றி

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏
    Tears are draping from my eyes at the end
    Excellent video sir🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @pichandik9614
    @pichandik9614 2 ปีที่แล้ว +3

    Excellent and informative speech about Bahavan Ramanar.Thank you Murali sir.Though I am native of Tiruvannamalai,living just 3 km off Sri Ramanashram,I knew very little about Ramanar.Through your speech I learnt more.Thanks sir.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @krishnasamyjeyaraman1704
    @krishnasamyjeyaraman1704 ปีที่แล้ว +2

    Dear Prof. Murali a very good path
    chosen after retirement apreciabl.
    K. Jeyaraman SRNM College
    Sattur.

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 2 ปีที่แล้ว +2

    பல்வேறு தகவல்கள். அருமை பேராசிரியர் அவர்களே.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @sundararajanr5323
    @sundararajanr5323 2 ปีที่แล้ว +10

    Long expected talk from you, Prof. You have delivered up to our expectations. Heart felt 👍.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว +1

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว +1

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @krishnanjayaraman3337
      @krishnanjayaraman3337 ปีที่แล้ว

      Is it related to who am I by Vidyananya' of mysore commentry of pure conscious bliss. We are not a body or mind way back 1000 year ago.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +6

    Extraordinary explanation
    Thank you professor sir🙏🙏🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 2 ปีที่แล้ว +4

    Sir,
    You explained properly and transparently with out compromising the true concept. you are great Sir.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @sivasamysudharson6131
    @sivasamysudharson6131 ปีที่แล้ว +2

    Sir, you are doing such a wonderful service to the community. I wish you to continue forever...🙏🙏🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว

    உங்கள் கருத்துக்களையும் கலந்து செல்வதாகக் தெரிகிறது. உள்ளதை உள்ளபடி சொல்வது சிறப்பாக இருக்க வேண்டும்.
    நன்றி🙏💕

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @SenthilKumar-vo6wu
    @SenthilKumar-vo6wu 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா கேட்டுக்கிட்டே இருக்களாம் போல இருக்கு

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 ปีที่แล้ว

      இருக்கலாம்

  • @PositiveEyes
    @PositiveEyes 2 ปีที่แล้ว +3

    வணக்கம் திரு.முரளி அய்யா... தத்துவ இயலை படிக்க மேலும் அறிந்துகொள்ள உதவி செய்ய வேண்டுகிறேன்...

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @way2worldoffinance436
    @way2worldoffinance436 5 หลายเดือนก่อน

    Heartfelt wonderful presentation of Sri Ramana Maharshi

  • @raviskanthanjothiravi2101
    @raviskanthanjothiravi2101 2 ปีที่แล้ว +16

    Such a beautiful presentation of larger than life Ramana Maharishi is made possible because of your complete humility and deep knowledge Sir, thank you. In addition to already mentioned benefits, those who find it hard to meditate because the thoughts are running hard in all directions will be able to subdue the thoughts by asking "who am I", everytime they find themselves driven away by thoughts. As soon as we ask that question we will be able to notice the mind goes utterly quite for awhile, this precious quietness is very useful to extend the stillness of the mind. As we repeat this again and, whenever we catch the runaway thoughts, we eventually find ourselves being able to focus one single object, such as observing the ingoing and outgoing breathe, observing the sensation of the whole body or specific point of the body, remaining focussed on single thought (mantras, prayers) etc ... or even those who are focused on specific breathing techniques to attain various siddhis will be enormously aided by asking this question, because the runaway thoughts loose relevance upon the question "who am I". Various methods of meditation travel in the same direction but as they disconnect koshas from the thinker, they begin to branch out to yield specific benefits as they have been intended and revealed by the gurus. As I have mentioned in my earlier comments it is through my own experience of meditating in solitude for 53 days and being able to go through the three stages you mentioned, I am able to claim with confidence that Ramana Maharishi's " who am I" method is the most simplest and efficient tool for anyone who aspire to attain stillness.
    Regarding his teachings of, in my words, " meditational living" once we reach the state of feeling a sensation through out the body similar to guisebom, which I would call "orgasmic sensation" in meditation, we can continue to feel that sensation through out the day, just by observing the body's sensation while we are focused on the job at hand. If unnecessary thoughts jump in, by asking "who am I" or stating " I am that I am that" meaning everything in this world is my making one can continue to be in the state of "meditational living". Like Ramana Maharishi lived his life if we can train our mind to adapt to thinking everything we do in our life is a service, including our paid job, and thrive to do our best but learn to move on without afflictions, then we are heading in the right direction towards ultimate freedom from birth and suffering. I also like to add that like Krishna state in Gita, by taking birth after birth one will eventually reach the same freedom, in my view, here the karma and fate have to play a role otherwise one could go through the same experiences over and over again for the entire life time of the universe.
    The argument of there is no continuation of life after death is not true if we are the atoms or particles in the body because we can observe with the help of science when the cells die the body is stripped and the particles take up new body, they may appear as particles when we mechanically observe them but neither in the dream nor in the state of Prajna where the entire structure of the internal world can be witnessed we see no particles but we see sentient beings. That is the reality.
    In my view, our world is real, so are the worlds in our dreams but their appearance to us are not real due to limitations and conditions of senses and various Koshas.
    Thank you once again Sir ! For giving us an opportunity to reflect on our own experiences
    and reevaluate our own life experiences by bringing the teachings of the great Ramana Maharishi.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว +1

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @kmsudarsanam3603
      @kmsudarsanam3603 2 ปีที่แล้ว +1

      .

    • @raviskanthanjothiravi2101
      @raviskanthanjothiravi2101 2 ปีที่แล้ว

      @@kmsudarsanam3603 👍Nice to witness it.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      @@kmsudarsanam3603 என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @அருவி-ற9ன
    @அருவி-ற9ன 2 ปีที่แล้ว +1

    யுஜீ கிருஸ்ணமூர்த்தி பற்றிய புத்தகங்களை படித்திருக்கிறேன்.அவரை என் குருவாகவும் ஏற்றுள்ளேன். உங்கள் பார்வையில் அவரைப்பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன். நன்றி

  • @blackhawk1963
    @blackhawk1963 2 ปีที่แล้ว

    மெய் சிலிர்த்தேன். நன்றி

  • @chitras6788
    @chitras6788 ปีที่แล้ว

    அருமை...உங்கள் சேவை தொடர வணங்குகிறேன்🎉

  • @therisagrand6336
    @therisagrand6336 ปีที่แล้ว +1

    Excellent question your asking task is equalization body and soul should be 77 it's task for everyone

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 2 ปีที่แล้ว +1

    Blessed day, to listen ur speech abt BhagavanRamanar, 🙏🙏🙏 Vazhgavalamudan.

  • @punithavadivel4423
    @punithavadivel4423 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி ங்க ஐயா...

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +4

    Guru Nochur 🙏 Vanakkam by Paalmuruganantham India

  • @kumaravelangamuthu5728
    @kumaravelangamuthu5728 2 ปีที่แล้ว +1

    Hats off to murali sir.i understand better in my mother tongue.thank you sir

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @arumugama9055
    @arumugama9055 ปีที่แล้ว +1

    😌, you have done it nicely (making us listen, understand and accept to transform in few points) 🙏

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +5

    🙏 Vanakkam MR . Murali sir 🌎 world of Vanakkam by Paalmuruganantham India 🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @valasamudram
    @valasamudram 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். ரமண மகரிஷி பற்றிய பேச்சு மிகவும் அருமையாக இருந்தது.
    ஐயா நாராயண குரு அவர்களிடம் சமூக ஏற்ற இறக்கம் இருப்பதும்,, ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் அந்த மரத்தில் தண்டு கிளைகள் இலைகள் சிறிய இலை பெரிய இலை முற்றிய இலை என்று பல பிரிவுகள் இருக்கிறது அதுபோல மதத்திலும் சாதிப்பிரிவுகள் இருப்பதினால் என்ன தவறு என்று காந்தி கேட்கிறார்.
    அதற்கு நாராயண குரு அவர்கள் ஒரு மரத்தில் இலைகள் பெரியதாகவும் சிறியதாகவும் இருப்பது சகஜம் தான் அவைகளைப் நன்றாக கசக்கிப் பிழிந்தால் அதன் சாறு ஒரே ருசியையும் மனத்தையும் தான் தரும் என்று கூறியிருக்கிறார். அதுபோல திரு மகரிஷி அவர்கள் இந்தியாவில் சாது ஏற்ற இறக்கம் என்பது தேவையா என்பது பற்றி எதுவும் கூறியிருக்கிறாரா.🙏🏼

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 2 ปีที่แล้ว +4

    Excellent, clear and succinct presentation of Ramana Maharshi’s life and teachings. You are blessed with the gift of narrating lofty ideas with simplicity… like our beloved Bhagawan.👃

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 ปีที่แล้ว +3

    Very super spech I like it 👍👏

  • @kalyanig405
    @kalyanig405 2 ปีที่แล้ว +9

    Super sir. எதிர் பார்த்து கொண்டிருந்த பதிவு. 🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @bhawanibalasubramanian8230
    @bhawanibalasubramanian8230 2 ปีที่แล้ว +3

    Thank you so much for your interpretation of Ramana Maharishi.

  • @SG73088
    @SG73088 2 ปีที่แล้ว +3

    Thank you very much for Bhagavan Ramana Maharishi philosophy. We are anticipating this video for long time from you sir. Thank you sir.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @thamizharam5302
    @thamizharam5302 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 🙏🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @richardxraj
    @richardxraj 2 ปีที่แล้ว +4

    Nice video and effort sir. Thanks for your valuable time for all our improvement

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @vengimani2421
    @vengimani2421 2 ปีที่แล้ว +7

    ஐயா இறைவன் உங்களுக்கு நீள் ஆயுள் நிறை செல்வம் நல்ல உடல் நலம் அருளட்டும் என்னை பொறுத்த வரை நீங்களும் இறைவனின் கருவி தான். நன்றி நன்றி நன்றி.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @baburajendran9761
    @baburajendran9761 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐய்யா

  • @Ravi-cr2ql
    @Ravi-cr2ql 2 ปีที่แล้ว +2

    தன்னை அறியும் வித்தையை மிக மிக எளிதாக வழிகாட்டிய வள்ளல்.

  • @ganeshank5266
    @ganeshank5266 2 ปีที่แล้ว +9

    Sir, your.philosophical exploration on Ramanar philosophy especially Manam,ullam,unarvu,divinity, thinkingl, body,soul , determinism, free will, nishkaama karma,comparing with maandukya upanishad,J.K, narayana guru philosophy is inspired and splendid. Further, his thoughts on samaathi stage, pain is for body not for soul , " ennaal tharamudiyum unnaal peramudiyumaa", atmasoroopam,aanmagnanam is usefu,l for me to go for further reading, thinking,research on his philosophy specially his idea on " know thyself" . Thank you sir and happy new year to you and all Socrates studio members and all viewers.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @TVTHY
    @TVTHY 2 ปีที่แล้ว +2

    Superb presentation on Sri Ramana Maharishi. You have taken stenuous pains to read a lot about Sri Ramana and give a condensed & lucid presentation. Congratulations 👏👏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @BNainar
    @BNainar 2 ปีที่แล้ว +7

    Sir, I think you are the first person to talk about UG Krishnamoorthy in Tamil.
    If you are planning for any class on philosophy online, I would like to join sir. Please keep me posted.

    • @SocratesStudio
      @SocratesStudio  2 ปีที่แล้ว +5

      Sure

    • @Polestar666
      @Polestar666 2 ปีที่แล้ว

      @@SocratesStudio sir pl do online class

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 ปีที่แล้ว +1

      @@Polestar666 தத்துவம் என்பது வாழ்நாள் முழுவதும் பயில அல்லது தேடிக் கண்டடைய வேண்டியது. அதை மனப்பாடம் செய்து தேர்வு எழுதி சான்றிதழ் பெற்று அதை வைத்து என்ன செய்யப் போகிறோம்? MA, Ph.D படித்தால் தவிர வேலை வாய்ப்புக்கும் அப்படி ஒன்றும் உதவப் போவதில்லை.

  • @pandiselvi5617
    @pandiselvi5617 ปีที่แล้ว

    ஆளுமைகள் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கின்றார்கள். நன்றி

  • @sankarramr7717
    @sankarramr7717 2 ปีที่แล้ว +2

    Excellent..

  • @dineshmuthu567
    @dineshmuthu567 2 ปีที่แล้ว +5

    ஐயா.நான்.கேக்கணும் நு நினைத்த பதிவு.மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @77gopalakrishnan
      @77gopalakrishnan 2 ปีที่แล้ว

      @@MySoulfulWorld llllll

  • @nextgenlearning105
    @nextgenlearning105 2 ปีที่แล้ว +4

    Really super sir. Patterns are in sequence. Your work is how worth for next gen ,soon All feel.👍🙏🙏🙏

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 ปีที่แล้ว +1

    நல்லது💮🙏

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 2 ปีที่แล้ว

    அற்புதமான உரை நன்றி ஐய

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว

    அரசியலும் ஆன்மிகமும் ஆதி காலத்தில் இருந்து ஒன்றோடுன்று பின்னிப் பிணைந்தாகவே பின் தொடர்கின்றன

  • @RajaRaja-yq9wh
    @RajaRaja-yq9wh ปีที่แล้ว

    THANK U FOR TELLING ME THE TRUTH WHICH I DID NOT KNOW THANK U ONCE AGAIN FOR UR KINDNESS

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 2 ปีที่แล้ว +3

    Super sir.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 หลายเดือนก่อน

    இன் நில உலகில் நீண்ட நெடிய எமது துறவற வாழ்வில் எமது நெஞ்சம் ஏற்றுக் கொண்ட ஒரு இனிய ஜீவாத்மா ஸ்ரீ ரமண மகரிஷிகள் ஸ்ரீ ரமண மகரிஷிகள் மனித பிறவியாக வாழ்ந்த பொழுது மனித குலத்திற்காக அவர் அருளிச் செய்த உள்ளது நாற்பது என்ற புஸ்தகத்தை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும் அது ஒரு ஆத்ம பொக்கிஷம் தெய்வத்தைப் பட்டியும் உடம்புக்குள் வாழும் உயிர்கள் பற்றியும் எளிதாக அறிந்து கொள்ள உதவும் மிக எளிய சொற்களால் ஆன ஒரு பாமாலை அது மனித வாழ்வின் தத்துவங்கள் தெய்வம் ஜீவாத்மா பரமாத்மா ஆகிய அனைத்து விஷயங்களையும் ஆன்மீகத் தேடல்களின் நிறைவையும் அந்த புஸ்தகத்தை மனதார வாசிக்கும் பொழுது நாம் அடைய முடியும்❤❤❤❤❤

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 ปีที่แล้ว +2

    Extraordinary talk

  • @padmakumarandoor728
    @padmakumarandoor728 2 ปีที่แล้ว +3

    நான் யார் என்ற கேள்விக்கு பதில் எண்ணங்கள் ஆகவே ஆழ்ந்த உறக்கத்தில் இந்த நான் என்பது இல்லை. மேலும் நம்முள்ளே நிரந்தரமாக ஒரு நபர் இல்லை. மனம் இருக்கும் போது தான் நீங்கள் இருக்க முடியும். அதை தவிர்த்த நீங்கள் இல்லை.

  • @akaham1
    @akaham1 ปีที่แล้ว

    Excellent presentation of Bhagavan, thanks for the service! I just recollected all the readings I had on Bhagavan through your video! May you be blessed with good health always to talk about the great beings that walked on this planet. Aum!

  • @karpagakani4312
    @karpagakani4312 10 หลายเดือนก่อน

    *நான் யார்* என்பது தன்னுள் இருக்கும் ஆன்மாவை புரிந்து கொண்டு அந்த ஆன்மாவை தொற்றி இருக்கும் கர்மாவை (தொற்று நோய்) புரிந்து கொள்ளுதலும ஆகும் என்று நான் என் சாதாரண அறிவுக்கு உட்பட்டு எண்ணுகிறேன்... ஆன்மாவில் இந்த தொடர் தொற்றால் எவ்வளவு சிரமப்படுகிறது என்பதை உணர்ந்து அந்த தொடர் தொற்றை (நோயை) எப்படி சரிசெய்ய முடியும் என்பதை சிந்திப்பதே அல்லது நோய்க்கு மருந்து என்பது தான் ஆன்மீகம். நான் யார் என்ற விசாரனை ஆன்மாவையும் புரிந்து கொண்டு தொற்றி உள்ள கர்மா ஆல் எந்த அளவு (திறமை அல்லது ஆற்றல்)செயல்பட முடியும் + எதை செய்ய முடியாது என்று உணர்ந்து அறிந்து கொள்ளுதலும் ஆகும் என்று நினைக்கிறேன் அல்லது உணர்கிறேன்... நன்றி 😊...

  • @chandarraovinoth6976
    @chandarraovinoth6976 2 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி

  • @nagarajiapn8420
    @nagarajiapn8420 2 ปีที่แล้ว +2

    Beautiful speech sir

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பதிவுகள் அனைத்தும் அருமை ஒரு வேண்டுகோள் கிருபானந்த வாரியார் பற்றிய பதிவு போடவும் அவரும் ஒரு தனி சிறப்பு மிக்க வர் தான்

  • @venkatrajlogaiyan8193
    @venkatrajlogaiyan8193 2 ปีที่แล้ว +2

    🙏நன்றி ஐயா💐

  • @GPSRINIVASANGPSRINIVASAN
    @GPSRINIVASANGPSRINIVASAN 11 หลายเดือนก่อน

    GREAT GREAT GREAT MR. MURALI SIR, LONG LIVE HAPPY WITH PEACE

  • @RajendraSingh-uo7wj
    @RajendraSingh-uo7wj 2 ปีที่แล้ว +1

    நன்றி பேராசிரியர் அவர்களே!!
    ரமண மஹரிஷியின் வாழ்வும் வாக்கும் குறித்து 100பழங்களைபிழிந்து ஒரு அவுன்ஸாக பிழிந்து வழங்கி உள்ளீர்கள்..... மிகச்சிறந்த உரை வீச்சு... வணக்கங்களும்.. வாழ்த்துக்களும்

  • @narayanansanthanam5508
    @narayanansanthanam5508 11 หลายเดือนก่อน +1

    Best presentation sir. If possible share your contacts sir
    Om Namo Bhagavathe Sri Ramanaya

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l ปีที่แล้ว

    Arumai Sir. Clear explanation super Sir.

  • @ramanavel9559
    @ramanavel9559 2 ปีที่แล้ว +4

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய🙏🙏🙏🙏🙏

    • @-_.0O
      @-_.0O 2 ปีที่แล้ว +2

      இதை அவரு விரும்பிருக்க மாட்டார். சும்மா இருக்க விடுங்களேன் துறவிகளை.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 10 หลายเดือนก่อน

    Outstanding explanation 🙏🙏🙏

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 ปีที่แล้ว

    You are contributing to society

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    ❤️💖💓💕 touching Speaking looking videography editing and presentation.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @priyamurugesan7053
    @priyamurugesan7053 10 หลายเดือนก่อน

    Excellent video sir. Thanks a lot 🙏🏻

  • @narayanaswamysk5194
    @narayanaswamysk5194 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். ஒரு மணிநேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. பல அறிய விஷயங்களை கேட்டு அறிந்து கொண்டேன். கேட்க கேட்க திகட்டவில்லை. பால் பிரிட்டனைப் பற்றி தெரிந்து கொண்டேன். யூ.ஜி.கிருஷ்ணமூர்த்திஅவர்கள் ரமணரை சந்தித்தது பற்றியெல்லாம் தெரிந்து கொண்டதும் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. தொடருங்கள் உங்கள் சேவைகளை. நன்றிகள்.

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +4

    🙏 professor of learning more about it 🙏 Vanakkam by Paalmuruganantham India 🌎 world of Vanakkam Guru Vanakkam by Paalmuruganantham India

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @JayaprakashM
    @JayaprakashM 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா! நன்றி!

  • @VaasiSiddhar
    @VaasiSiddhar ปีที่แล้ว

    இறைவனையடைய வேண்டி இறைவன் உருவாக்கியது இரண்டு அனுபவம் சார்ந்த விஷயங்கள் அதில் ஒன்று உடல் சார்ந்தது மற்றொன்று உடல் சாராதது அதில் ரமண மஹரிஷிக்கு உடல் சாராத வழியில் முக்தியடைய இறைவன் வகுத்து கொடுத்தார்

  • @loganathanpalanisamy2976
    @loganathanpalanisamy2976 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்🎉

  • @selvanayagampillai8426
    @selvanayagampillai8426 ปีที่แล้ว

    Dear sir,
    You have almost touched and near to brahman in your endeavor. You were initiated already. By what extent and grade and intensity which may vary person to person. Your search is extraordinary. In Hinduism mukti is stressed a lot because your liberation upon various berths is truly important. Metaphysics is not understood except the person ventured in self inquiry. It is definitely a pretty long route. But it will take you there.
    Best wishes

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 ปีที่แล้ว

    Extraordinary personality of Indian soil
    Great saint

  • @indradevi7333
    @indradevi7333 2 ปีที่แล้ว +1

    Well explained . Superb. Thanks🙏 expecting more Tiruvanamali Mahans.

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது👇 th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @vijayalakshmi1948
    @vijayalakshmi1948 2 ปีที่แล้ว +1

    Looking forward to your narration of the Brahma Kumaris philosophy….

  • @govindarajan6822
    @govindarajan6822 10 หลายเดือนก่อน

    Excellent narrative !

  • @Sansiva82
    @Sansiva82 ปีที่แล้ว

    Kindly explain Alchemist (;Rasavathi). Please sir.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 ปีที่แล้ว +2

    ரமண மகரிஷி பற்றி சிறப்பான கருத்துக்களும் ஒரு அனுபவமாக பேசிய ஒரு மனப்பிருத்தியும் இருந்தது

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 ปีที่แล้ว

    Sir please do a video explaining ullathu naatpathu

  • @sajinthomas4054
    @sajinthomas4054 2 ปีที่แล้ว +1

    Best explain sir

  • @maharaja7970
    @maharaja7970 2 ปีที่แล้ว +1

    Happy Birthday Ramana Maharshi

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 2 ปีที่แล้ว +1

    தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார்? எவன் ஒருவனபுலன்களை மனதால் அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டு நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி இருக்கும்போது தன் உள் எழும் கேள்வி தான் நான் யார்? அவன் பட்ரு அட்ரவன் செயல்களை கடந்தவன் அவனுக்கு தேவையானது இவ்வுலகில் எதுவும் இல்லை காலத்தை கடந்தவன் கலத்தின் ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பவன் அவன் எல்லாவற்றிலும் தன்னை காண்பான் தான் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் எச் செயலை செய்தாலும் தாமரை இலை தண்ணீர் போல இருப்பான் அவனை எச் செயலும் பேரழிவு போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது என்த விதமான மனசலனமும் இல்லாமல் சில கர்மாக்கள் தன் நிலையை கடந்து தன் நிறைவு அடைகிறது என்று அமைதியாக இருப்பான் அவன் கர்மா மாயை இவற்றில் இருந்து விலகி தன்னை அனாதி என உனரும் போது வெற்றிடம் ( ஆகாயத்தில்) நிலை கொண்டு இருப்பான் அவன் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை தன் உள் அறிவான் அவன் சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் தான் நிலை கொண்டு இருப்பான் அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன. இதுவே ஆன்ம சொருபம் ஆன்ம தத்துவம்.
    ஓம் நமசிவாய சர்வம் சிவமயம்.

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 ปีที่แล้ว

    Merci beaucoup

  • @rjsekarkvm
    @rjsekarkvm ปีที่แล้ว

    My Hearty wishes to you and your channel sir
    Many more years you and your channel do this service
    I pray for your long life and my great wishes to your channel sir
    Vanakkam

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Superb daringly said.

  • @namachidvm8845
    @namachidvm8845 2 ปีที่แล้ว +3

    சார் "ரேன்டா பைரன்"எழுதிய The secret புத்தகம் குறித்து உங்கள் சொற்பொழிவு எதிர்பார்ப்பு உள்ளது

    • @MySoulfulWorld
      @MySoulfulWorld 2 ปีที่แล้ว

      என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @abiraashinivasuthaven6562
    @abiraashinivasuthaven6562 2 ปีที่แล้ว

    👌 நன்றி ஐயா.

  • @logeshdj71
    @logeshdj71 2 ปีที่แล้ว

    THANKS FOR.THE VIDEO.MURLI SIR.