திரும்பி பார்த்தா ஆவி உருவத்துல நிற்கிறார்! | MGR | Actor Rajesh | ESP | Extrasensory perception

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #omsaravanabhava #actorrajesh #astrology #esp #extrasensoryperception
    திரும்பி பார்த்தா ஆவி உருவத்துல நிற்கிறார்! | MGR | Actor Rajesh | ESP | Extrasensory perception
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 146

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +11

    வாத்தியாரே...உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை...

  • @viswamithrank2509
    @viswamithrank2509 3 ปีที่แล้ว +11

    மறைபொருளாயிக்கும், அறிவிற்க்கு எட்டாத உண்மைகளை பதிவு செய்யும் தங்களுக்கு அனேக நன்றிகள்.
    *மேலும்,அஷ்டாசித்துகளைப்பற்றிய பதிவுகளையும் பதிவிட பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +6

    ஆன்மீகத் தொண்டாற்றும் தாங்கள் பூரண ஆயுளுடன் இருந்து மேன் மேலும் தகவல்கள் பதிவிட வேண்டும் ஐயா. இறைவனின் அருள் தங்களுக்கு நிறைய இருக்கிறது.வாழ்க வளமுடன் ஐயா.

  • @balanips1
    @balanips1 3 ปีที่แล้ว +13

    எங்கள் ஊரில் ஏடு எடுத்து எழுதுவது என்ற பெயரில் ஒரு பழக்கம் உண்டு..... எனது மகன் ஒரு முறை காய்ச்சல் ஏற்பட்டு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் பத்து நாள் கழித்து ஏடு எடுத்து சரியானது.... சில விஷயங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டு உள்ளது என்பதை நாம் ஏற்க வேண்டும்..

    • @vikramakumar1503
      @vikramakumar1503 3 ปีที่แล้ว +1

      Sir
      Which is your place sir?
      Even I'm suffering from black magic
      Please guide

  • @Shyamniti
    @Shyamniti 3 ปีที่แล้ว +5

    1st time listening to u sir n its vry useful for me n my husband really appreciated sir ....god bless u

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 ปีที่แล้ว +7

    நல்லதே நடக்கட்டும் ஐயா 💐

  • @anandaraj3366
    @anandaraj3366 3 ปีที่แล้ว +46

    அமெரிக்க மருத்துவர்கள் முன்னே இதயத்தை நிறுத்தி காட்டியவர் கிரியா யோகி " S A A ராமய்யா "

    • @shanmugamporpatham8952
      @shanmugamporpatham8952 3 ปีที่แล้ว +3

      உண்மை உண்மை

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/7CoEqgyExwE/w-d-xo.html

    • @anandaraj3366
      @anandaraj3366 2 ปีที่แล้ว

      @@siddharkalaishastram4331 எனக்கு ஏன் இந்த வீடியோ போட்டீர்கள்?

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/JW97fM-Tx90/w-d-xo.html

  • @arviwave
    @arviwave 3 ปีที่แล้ว +9

    ஐயா
    சுவாரசியமான ஜோதிட கணிப்புகளை பதிவு செய்யவும். நன்றி

  • @m.thangababy1804
    @m.thangababy1804 3 ปีที่แล้ว +5

    Sir, neenga.ippavum teacher job ku poneenga, enraal, schools la,.Raja mariyadhai Yoda, welcome koduthu, vaithu kolvaargal, eanna, avvalavu, matters, learn panreenga.very useful & interesting. Thank u, because of , I am a teacher,🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 3 ปีที่แล้ว +6

    Sir, you are my inspiration.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq ปีที่แล้ว +1

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 3 ปีที่แล้ว +21

    Rajesh Sir...Please speak about the Siddhars living in Thiruvannamalai in one of your future videos. Thank You Sir.

    • @nishajaihindajain9192
      @nishajaihindajain9192 3 ปีที่แล้ว

      Please watch NITHILAN DHANDAPANI ‘s videos on siddhargal .

    • @sudharshanmur
      @sudharshanmur 3 ปีที่แล้ว

      @@nishajaihindajain9192 Thank You Mam.

    • @LIVEWELLLIFESTYLE
      @LIVEWELLLIFESTYLE 3 ปีที่แล้ว

      @@nishajaihindajain9192 Love your design of flag but if the green is removed and replaced with red or blue.

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/7CoEqgyExwE/w-d-xo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/JW97fM-Tx90/w-d-xo.html

  • @Saraskalyan
    @Saraskalyan 3 ปีที่แล้ว +3

    Reiki யில் இது போல தொலைதூர சிகிச்சை முறையும் அன்புடன் அனுப்பும் சிகிச்சை முறைகளும் உள்ளன. நிறைய பேருக்கு பலன் kidsithullathu

    • @manickam9811
      @manickam9811 2 ปีที่แล้ว +1

      ரெய்கி சிகிச்சை வழங்கும் முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் சகோதரி.

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR 3 ปีที่แล้ว +6

    சிறப்பு😇

  • @u.p.s.s.s.9897
    @u.p.s.s.s.9897 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. சிறப்பு. வாழ்க வளர்க அன்புடன்...

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +3

    Thanks a lot 🙏🙏🙏

  • @manizshorts425
    @manizshorts425 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் அறிவுரை எனக்கு தேவை. தினமும் எதிர்பார்பேன். ர.மணிவண்ணன்

  • @Mindlab11
    @Mindlab11 3 ปีที่แล้ว +1

    Sir unamaileye unga kitta irunthu naa neraya kathukren. Nandri valga valamudan sir❤😇

  • @Rs_priyan
    @Rs_priyan 3 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் சொல்வது போலவே எல்லாம் உண்மைதான் அதே மாதிரி 2014ல் இடம் நடந்த நிகழ்வு ஒன்றை நான் உங்களுடைய பதிவு செய்கிறது இது என்னவாய் இருக்கும் என்று தயவு செய்து எனக்கு நீ வேண்டும் நீ தெரிவிக்கவும் வீடியோவில் என் பையனின் சிறுவயதாக இருக்கும் போது குழந்தை பிறந்து இருக்கும் போது அவனுக்கு ஒரு மாசம் இருக்கும் போது நான் நான் விளையாட்டுத்தனமாக வாயில் கையை வைக்க வேண்டாம் என்று சொன்னேன் உடனே அவன் மீது ஒரு கையை எடுத்து விட்டார் அதேபோன்று நான் என் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நான் இப்போது உன்னை தொட்டிலில் போட போகிறேன் நீ இப்ப கையை எடுத்துவிட்டு பின்னாடி அப்படியே சாரி என்று சொன்னேன் அவன் அதே மாதிரிதான் ஒரு முறை அல்ல பல முறை இதே மாதிரி தான் அன்று மட்டும் அதைத் தொடர்ந்து ஒரு ஆறு மாதமாக இருக்கும் வரைக்கும் அவன் நன்றாக தெரிவது தான் இதை மற்றவர்கள் யாரும் நம்பவில்லை ஆனால் எங்க வீட்டு அவருடைய வீட்டை சுத்தி இருக்கிற அவரும் என்னுடன் நீ இருக்கும் போது நான் செய்வதை பார்த்து அவர் மிகவும் ஆச்சர்யப்பட்டனர் என் மனம் மிகவும் புத்திசாலியாக இது என்னவாய் இருக்கும் ஐயா தயவு செய்து சொல்லுங்கள்

  • @Mindlab11
    @Mindlab11 3 ปีที่แล้ว +3

    Vanakkam sir

  • @pitchaimanickamm1704
    @pitchaimanickamm1704 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு காலத்தை மாற்றும் பதிவுகள்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 ปีที่แล้ว +2

    Yes.
    Heart is powerful than brain

  • @pencilwalkbusinesslead2948
    @pencilwalkbusinesslead2948 3 ปีที่แล้ว +4

    Very nice sir.. Absolutely right 🙂

  • @Polestar666
    @Polestar666 3 ปีที่แล้ว +3

    What is your opinion about avigal ulagam vikravandi Ravichandran you ever met him sir ?

  • @vijaylakshmi4678
    @vijaylakshmi4678 3 ปีที่แล้ว +2

    Sir ungal meedhu mihundha madhippum mariyadhaiyum vaithirukkum oru fan sir naan indha athanai seyalhalum 8, siddhihalil adangum sir andha 8, siddhihal, anima, mahima, garima, Lahima prapthi, parakamyam, vashithuvam, eeshathuvam, enbana aahum indha 8, siddhihalukkul than indha prabanjamay adangi irukkiradhu idhai siddhi seiya adippadai dhyanam than thank you sir

    • @prabumuthiyalu1840
      @prabumuthiyalu1840 3 ปีที่แล้ว

      Hi vijay

    • @manickam9811
      @manickam9811 2 ปีที่แล้ว

      தங்களுக்கு அஷ்டமா சித்திகள் கைவரப்பெற்றுள்ளீர்களா சகோதரி...? இது பற்றிய விளக்கங்களை தெரிவியுங்களேன்...!

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk ปีที่แล้ว +2

    ஆவிக்கலாம் பெரிய சக்தி கிடையாது வாழும் போது செய்த தவறை தான் அவர் செய்வார்கள் ஆவியான பின் திருத்திக் கொள்ள மாட்டார்கள் அதனை நாம் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை

  • @srinivasvenkatesh6540
    @srinivasvenkatesh6540 3 ปีที่แล้ว +2

    அருமை 👍

  • @kenshin7225
    @kenshin7225 3 ปีที่แล้ว +2

    Sir nega pesumpothu enaku padam oduramathiri eruku supera explain panringa

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @mohanraj4405
    @mohanraj4405 3 ปีที่แล้ว +2

    Nice video sir

  • @mohanraj313
    @mohanraj313 3 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம்

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 ปีที่แล้ว

    Ooru manithanin azhmanamum
    Enna allaikalin kuviyalkal
    Minkantha sakthy
    Perapanchaththil ulla minkantha
    Aaitraludan thodaerpuudaiyadu
    Manam.abaaramana aaitral
    Sinthanai sakthyum koindadum
    Athanai vasapaduthduvadu
    Kadinam aanal athanai
    Vasapaduthduvadu ellaiyaitra
    Aaitralkal pera mudiuma
    Alai paaium manathai kaeiiu
    Paduthdum vazhmuraigal
    Thiyanaingal uyaerintha
    Lachiyaingalum
    Suvasaththaium kaittupaduthduthal
    Vendum
    Verynice beautiful
    Useful speech

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 3 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் நன்றிகள் வணக்கம்

  • @deepakpandi3857
    @deepakpandi3857 ปีที่แล้ว

    Please explain about celibacy and spiritual ,semen retention

  • @lakshmipriyakarthik653
    @lakshmipriyakarthik653 3 ปีที่แล้ว +6

    My grandfather is a great astrologer, some one asked him that when did a lizard will get marry as a joke. He said he will get his pair from Singapore. Same time a person from came there and opened his bag to take his jathagam. In that a lizard from his bag came and joined with that lizard. He said many things like that

    • @ranganathannatesan513
      @ranganathannatesan513 3 ปีที่แล้ว

      Hi madam i am amazed to know about your grandfather. Could please say person like him in this contemporary days. Need your guidance madam. Kindly help

  • @Rs_priyan
    @Rs_priyan 3 ปีที่แล้ว +3

    ஐயா இது முழுவதும் என்னுடைய மகன் பிறப்பை பற்றி நான் சொன்னது இதை கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் அதிசயப்பட்டு எங்கள் வீட்டில் மட்டுமல்ல எங்கள் வீட்டை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நன்றாக தெரியும் ஆனால் நான் வீடியோ எதுவும் எடுத்து பதிவு செய்யவில்லை அதையே தெரியப்படுத்துகிறேன் என் மகன் இன்று வரை மிகவும் புத்திசாலியாக இருக்கின்றன அதை நான் கண்கூடாக பார்க்கின்றேன் இது என்ன மாதிரி விசித்திரம் உள்ள தனியான பவர் என்று எனக்கு வீடியோவில் தெரிவிக்கவும்

  • @nagarajan7432
    @nagarajan7432 3 ปีที่แล้ว +1

    Sar Vanakkam sir Nagarajan

  • @jambukesan7954
    @jambukesan7954 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @prasanthd2182
    @prasanthd2182 3 ปีที่แล้ว +2

    Romba nalla irudhadhu

  • @ksramesh888
    @ksramesh888 3 ปีที่แล้ว +4

    Rajesh sir, you have EIP power(extra imaginary power). But I like your speech with positive thoughts and motivated words.
    Even I can't believe what you said, I'm not missing anything and following regularly.

    • @manickam9811
      @manickam9811 2 ปีที่แล้ว +1

      நம்புவதற்கு கடினமாக இருக்கிறது என்றாலும் அசாதாரணமான சம்பவங்கள் உண்மையே என்பது பல முறை நிரூபிக்கப் பட்டுள்ளது நண்பரே...!

  • @vaidyanathangopalakrishnan2667
    @vaidyanathangopalakrishnan2667 3 ปีที่แล้ว +5

    மதுரையில் அமெரிக்கன் காலேஜ் அருகே வித்தை காட்டிய ஒருவர் தன் வயிற்றின் இறுகக் கட்டி நிறைய நீரருந்தி இரு பாம்புகளை விழுங்கினான் சிறிது நேரம் பீடி புகைத்தபின் வாயினுள் கைவிட்டு வாந்தி எடுத்தார். இரு பாம்புகளும் வாயிலிருந்து உயிருடன் வெளிவந்து நெளிந்து ஓடியது. இது 1968 ல் நடந்தது.

  • @unconditionalrider5491
    @unconditionalrider5491 ปีที่แล้ว

    Sir antha power ah mathavangalukku kintu vara aaraichi pannunga illana doctor ah araaichi panna sollunga

  • @krishvks6994
    @krishvks6994 3 ปีที่แล้ว +4

    Sir neenga pesratha ketu Tu thaan night thoongavan

  • @kaviyasanthi2379
    @kaviyasanthi2379 3 ปีที่แล้ว

    Aiyaa uggalidam sila santheygam ketka vendum

  • @muthulapaulstories3471
    @muthulapaulstories3471 3 ปีที่แล้ว

    very nice

  • @vijayjm5862
    @vijayjm5862 3 ปีที่แล้ว +1

    Sir
    Ipo nithyananda kum healing power irukkunu soldraangalae unmaiyaa sir

  • @kruthikag7430
    @kruthikag7430 28 วันที่ผ่านมา

    இராமானுஜா் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்த மஹான்

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 3 ปีที่แล้ว +10

    வணக்கம் சார் வடமாநிலத்தில் கொராணா தடுப்பூசி போடபட்டவருக்கு காந்தசக்தி கிடைத்ததாக தகவல் உண்மையா சார்

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +4

    👍🌹

  • @daraneeshkarthik9266
    @daraneeshkarthik9266 2 ปีที่แล้ว

    தயவு செய்து....Teleportation பற்றி கூறவும்.....

  • @KrishnaKumar-cq8gy
    @KrishnaKumar-cq8gy 3 ปีที่แล้ว

    Vidhi 🙏

  • @kaviyasanthi2379
    @kaviyasanthi2379 3 ปีที่แล้ว

    Uggalai thodarbukolla mudiuma ? Yaaridam ketpathu?

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @SarguruPoojaStore555
    @SarguruPoojaStore555 3 ปีที่แล้ว +13

    ஒரு சிலருக்கு விபத்தில் இடுப்பில் அடிபட்டு குன்டலனி விழிப்படைந்து சக்ரங்கள் சீராகி முக்காலமும் Premanition ஆகாசி record மூலம் படிக்கிறார்களா சார்
    மனித உடல் புரியாத புதிர்?

    • @சந்தோஷ்சந்தோஷ்-ன5ள
      @சந்தோஷ்சந்தோஷ்-ன5ள 3 ปีที่แล้ว +2

      வாசி யோகா சித்தர் கலை பழகுங்கள் வடகரை கேரளா
      நானும் பழகி பயிற்சி பன்னினேன்

    • @SarguruPoojaStore555
      @SarguruPoojaStore555 3 ปีที่แล้ว

      @@சந்தோஷ்சந்தோஷ்-ன5ள நன்றி Bro

    • @sivakumarm938
      @sivakumarm938 3 ปีที่แล้ว +2

      ஆகாசிக் ரெக்காரட்ஸ் படிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களின் தொடர்பு விபரங்களை பகிரவும்.

    • @SarguruPoojaStore555
      @SarguruPoojaStore555 3 ปีที่แล้ว +1

      @@sivakumarm938 வாழும் சித்தர்களை தரிசியுங்கள் பரி பாஷை கிரந்தமொழியில் பதில் தருவார்கள் ஆழ்ந்து யோசித்தால் பொருள் விளங்கும்

    • @mcsmychoices9945
      @mcsmychoices9945 3 ปีที่แล้ว +1

      @@சந்தோஷ்சந்தோஷ்-ன5ள iyya vanakkam address tharuvergala

  • @sankarcganesh7476
    @sankarcganesh7476 3 ปีที่แล้ว

    Sir konar Vera idayar Vera please correct ah convey pannuga

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +9

    ஆன்மீகம், ஜோதிடம், வான சாஸ்திரம், மற்றும் விஞ்ஞானத்தின் அப்பாற்பட்ட அதிசயங்களை தங்களைப் போல் படித்தவர்கள் சொல்வதை கேட்கும்போது நம்பிக்கை அதிகமாகின்றது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் கொள்கைகள் அதாவது பகுத்தறிவு தடம் புரள்கின்றதா?.

    • @nadarajan2651
      @nadarajan2651 3 ปีที่แล้ว

      சிவ சங்க ர் பாபா பின்னால் போ

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +4

      @@nadarajan2651 தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு, தம் அதிகாரத்தால் திருப்பதி அர்ச்சகர்களை வரவளைத்து ஆசி வாங்கியதும் பாராட்டுக்குறியது.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 3 ปีที่แล้ว +2

      @@vrchandrasekaran56
      ஆனால் ஆற அமர உட்கார்ந்து அரை மணி நேரம், திருப்பதி பார்ப்பனர் மந்திரத்தை (அர்த்தம் புரிந்ததா) கேட்டு விட்டு , ஆர்யன் பார்ப்பான் என்று தமிழர் மனதில் விஷத்தை விதைத்து விட்டு, அந்த பார்ப்பனர் கையாலேயே தாயத்தும் கட்டிக் கொண்டு விட்டு , ஏன் முன்பு முஸ்லிம் திருமணத்தில் இந்து கல்யாண மந்திரம் ,சொல்கிற ஐயருக்கும் புரியாது , கேட்கிற மக்களுக்கும் புரியாது என நக்கல் பேசியது இரண்டும் ஒருவர் தானா ?!மனைவி கோவிலுக்கு போக தான் மந்திரம் கேட்க , தமிழ் மக்கள் மனதில் மட்டும் நாத்திக விஷம் விதைத்தது ஏன் , புரியவில்லை.

    • @karuna6589
      @karuna6589 3 ปีที่แล้ว +2

      எது பகுத்தறிவு சொல்லப்பா?மக்களை கொள்ளை அடிப்பதா? அவர் தனது அனுபவங்களை சொல்கிறார் நம்பினால் ந ம்பு.

    • @manickam9811
      @manickam9811 2 ปีที่แล้ว +1

      @@sumathibalakrishnan2891 அருமையான செருப்படி கேள்வி சகோதரி...!

  • @jayamalini5580
    @jayamalini5580 3 ปีที่แล้ว +1

    TQ SU

  • @அ.கார்த்திகேயன்-ட5ஞ

    திருச்சிற்றம்பலம்

  • @abishekrajpurohitb.r.1733
    @abishekrajpurohitb.r.1733 3 ปีที่แล้ว

    Ramanujar birth place Kumbakonam

  • @gokulgokul2618
    @gokulgokul2618 3 ปีที่แล้ว +1

    Hada yoga na enna

  • @krishnarao826
    @krishnarao826 3 ปีที่แล้ว

    Kumudham prarthanai club gnabhagam varudhu

  • @saravananm5788
    @saravananm5788 3 ปีที่แล้ว

    Sir pl. Share the siddha doctor no. I have been lot of troubles. Pl. Help me

  • @purusothaman4944
    @purusothaman4944 3 ปีที่แล้ว +1

    இங்கேயும் பாப்பையா சித்தர் என்று ஒரு சித்தர் 300 ஆண்டுகளுக்கு முன்னால் ஜீவ சமாதி அடைந்தவர் தற்பொழுது உண்மையான பக்தர்களுக்கு இப்பொழுதாவது ஆவி ரூபத்தில் காட்சி தந்து சில அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ஒருவருக்கு தன்னுடைய ஆயுள் காலத்தை கூட்டியிருக்கிறார் விதி முடிந்து முடிந்து ஆயுள் காலத்தை கூட்டியிருக்கிறார் விதி முடிந்துவிட்டது நீட்டித் இருக்கிறார்

    • @sugaa...
      @sugaa... 2 ปีที่แล้ว

      எந்த இடம் sir

    • @manickam9811
      @manickam9811 2 ปีที่แล้ว

      பாப்பையா சித்தர் ஜீவசமாதி எங்கே உள்ளது ஐயா...?

  • @Boganavan
    @Boganavan 3 ปีที่แล้ว +1

    Current ah healing laam yaaru enga panranga ?????

    • @Boganavan
      @Boganavan 3 ปีที่แล้ว

      @Kamatchi Ayyanar loosenu laam solla maten. Where is he from ?

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 3 ปีที่แล้ว

    Thamizhagathin #Rushpudin* yāru Rajesh sir ? 😂😂😂 !!!,...

  • @manjucbe8546
    @manjucbe8546 2 ปีที่แล้ว

    Rajesh sr ippo konja naala than unga video parkira time ippothan kedachiruku pls contact no kodunga naan yen valrenu theriyala epdi valanumnu theriyanumnu virumbukuren

  • @mkrk2015
    @mkrk2015 3 ปีที่แล้ว

    ❤️ ❤️

  • @Lushendira
    @Lushendira 3 ปีที่แล้ว

    I'm sorry sir

  • @kumars9777
    @kumars9777 3 ปีที่แล้ว

    👍👌😇

  • @MAZDA369
    @MAZDA369 3 ปีที่แล้ว +1

    Rajini is doing Hada yogam

    • @karuna6589
      @karuna6589 3 ปีที่แล้ว

      Then why his kidney failed?why he has health problems often?why mahaavatar can't help him if he is 2000 years old?

    • @LIVEWELLLIFESTYLE
      @LIVEWELLLIFESTYLE 3 ปีที่แล้ว

      @@karuna6589 which god u worship?

  • @ganesanm1672
    @ganesanm1672 2 ปีที่แล้ว

    பாம்பு கடிக்கு முடிச்சு போட்டு வேட்டியை கிழிக்கும் போது வைத்தியம் செய்யும் முறை மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் ஊரில் ஒருவர் இருந்தார்

  • @kathirkumarkathirkumar347
    @kathirkumarkathirkumar347 ปีที่แล้ว

    KATHIR KUMAR

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 ปีที่แล้ว

    Pambu kadikku mudichu enga appa sonnar.

  • @gayathrir9423
    @gayathrir9423 3 ปีที่แล้ว

    Aethavathu puthusa soluvinganu I thought😜

  • @vedakumarv1874
    @vedakumarv1874 3 ปีที่แล้ว

    We don't want magic's.. miracles

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว

    அண்ணே உண்மையா....?...

  • @laya0srinivas
    @laya0srinivas 3 ปีที่แล้ว

    The term Pagutharivalli is a Joke 😀

  • @naveens4751
    @naveens4751 2 ปีที่แล้ว

    இயேசு சுவாமி யோவான் ஸ்நானகனிடம் போய் ஆசீர்வாதம் வாங்க போனாரா.அப்படியா பைபிள்ள போட்டிருக்கா???

  • @veerappansankar6757
    @veerappansankar6757 3 ปีที่แล้ว +1

    அறிவியல்பூர்வமாக விளக்கவும், இல்லையே அதற்கான சான்றுகளை எடுத்துரைக்கவும்.
    தவறாக மக்களை திசை திருப்பவேண்டாம்.
    தேவையான அளவுக்கு சம்பாதித்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன். நாலந்தர வருமானத்திற்காக கண்டபடி உளறவேண்டாம்

    • @karuna6589
      @karuna6589 3 ปีที่แล้ว +1

      இதில் எதும் பொய்யும் இல்லை புரட்டும் இல்லை...இதுமாதிரி அனு பவங்கள் எத்தனையோ பேருக்கு ஏற்ப ட்டிருக்கின்றன...நீ நம்பினால் நம்பு நம்பவிட்டால் போ சத்தமில்லாமல்

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว

    Whatever u say true, u never forget to link with Jesus, what an intimate u hve on Jesus! But why u don't accept Jesus is an imaginary! Illusion!

    • @karuna6589
      @karuna6589 3 ปีที่แล้ว

      Then Christians will say your god is an illusion,imaginary if I say everything imagined by man will you accept it? He has EIP...

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว

      @@karuna6589 do u think it is wise to answer vise versa! Why don't think, he'l use rt or lt brain in this matter?

    • @LIVEWELLLIFESTYLE
      @LIVEWELLLIFESTYLE 3 ปีที่แล้ว

      @@kalyanibalakrishnan7647 what u mean?

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 3 ปีที่แล้ว +1

    விக்ரவன்டி ravichandran

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏