அவர் பாடினா மரம், செடி, கொடி அசையாது! | Actor Rajesh | ESP | MUTHURAMALINGAM THEVAR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2021
  • #esp #actorrajesh #muthuramalingamthevar
    அவர் பாடினா மரம், செடி, கொடி அசையாது! | Actor Rajesh | ESP | MUTHURAMALINGAM THEVAR
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 345

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +39

    தேவர்
    நான் தியானம் செய்ய போகிறேன்
    என் சொல்லி தொண்டர்களை அனுப்பி வைத்து அறைக்குள் செல்வார்
    இரவு பகலாக
    சோறு உணவு சாப்பிடாமல்
    மலஜலம் கழிக்காமல்
    தூங்காமல்
    பல நாட்கள் அமர்ந்த நிலையில் தியானம் செய்வார்
    ஏறக்குறைய அப்போது பிணமாகிவிடுவார்
    இறைவனோடு மனதோடு இரண்டற கலந்து விடுவார்
    அவர் தான் தேவர்
    கன்னியாகுமரியில்
    விவேகானந்தா பாறையில் ஒருமுறை தேவர் இப்படி தான் தியானத்தில் அமர்ந்தார்
    பொதுமக்கள் அனைவரும் பார்த்தனர்
    தேவர் பிணமாகிவிட்டார் என பதறினர்

  • @Naveen_Chandran
    @Naveen_Chandran 3 ปีที่แล้ว +88

    தேவர் ஐயா ஒரு சித்த புருஷன் ஐயா..... பின் குறிப்பு: நான் தேவர் இனம் அல்ல....
    ஆன்மீக பின்பற்றாளன்...

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 3 ปีที่แล้ว +12

      Nan mukkulathor and i like paraiyar vanniyar nadar devendrakula vellalar ina sagotharargal

    • @60karthikkannan57
      @60karthikkannan57 2 ปีที่แล้ว +4

      அப்போ நீங்க முழு பெயரையும் கூறி இருக்கலாமே.... நீங்கள் கூறியது தான் அவருடைய முழு பெயரா......

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/VepiFKxVjNA/w-d-xo.html

    • @Sk.Mannan
      @Sk.Mannan 2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +27

    தேவர் இறைவனின் அம்சம்
    அமைதியான ஆன்மா
    தியானி
    தெய்வபக்தர்
    தேச பக்தர்
    தியாகி
    விடுதலை போராட்ட வீரர்
    தொழில்சங்க தலைவர்
    மக்கள் செல்வாக்கு மிக்க மகா தலைவர்
    ஏழை எளிய மக்களுக்காகவே உழைத்த உத்தமர்
    ஊழல் வாதிகளிடம் சமரசம் செய்து கொள்ளாமல் இறுதிவரை வாழ்ந்தவர்
    பதவி சுகத்தை புறக்கணித்தனர்
    பணத்தை சேர்க்காதவர்
    மக்கள் மனங்களை சேர்த்தவர்

    • @interestingsocial170
      @interestingsocial170 3 ปีที่แล้ว +2

      Arumai👍

    • @om2473
      @om2473 3 ปีที่แล้ว +1

      Super 👍

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      இன்னும் சொல்லுடா 34 கிராமங்களை கொடுத்தார் சாதி கலவரங்களை உண்டு பண்ணினார் நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று பொய் சொல்லினார் அப்படி இன்னும் பல பல விஷயங்களை கூற வேண்டும் அல்லவா

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +55

    தேவரின் தமிழ் இலக்கிய பேச்சு மிக மிக அற்புதம்
    அவரை போல் தமிழில் விளக்கம் சொல்ல யாராலும் முடியாது

    • @user-zg1zj1qo9g
      @user-zg1zj1qo9g 2 ปีที่แล้ว +2

      வீர மறவன்டா 🔰🔰🔰, நீ யார்ராடா

    • @pragatheesh4969
      @pragatheesh4969 2 ปีที่แล้ว +4

      @@user-zg1zj1qo9g ne yaradaa comali samanthame ilama pesitu iruka😂😁

    • @user-ku5hv7ms9r
      @user-ku5hv7ms9r 2 ปีที่แล้ว

      கண்ணன் அவரின் இது தொடர்புடைய வீடியோ ஏதும் இருக்கிறதா!!?

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/7CoEqgyExwE/w-d-xo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/VepiFKxVjNA/w-d-xo.html

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +5

    நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தாலும் " ஓம் சரவண பவ" என்று சொல்லும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறதுங்க ஐயா. தங்களின் அமானுஷ்ய ஆராய்ச்சி கள் தொடர் எம்பெருமான் முருகனின் அருள் கிடைக்க வேண்டுகிறேன் ஐயா. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +55

    ஓம் சரவண பவ... முருகனின் அருளைப் பெற்றவர் நீங்கள்... செவ்வாய் பலம்...

    • @jyothih8162
      @jyothih8162 3 ปีที่แล้ว +1

      உண்மை

    • @vinothkanna3067
      @vinothkanna3067 3 ปีที่แล้ว +2

      ஆமாம் இது நக்கிரனின் ஒரு துனை சேனல் நக்கிரன் ஒரு நாத்திக சேனல்

    • @gsureshgovinden3580
      @gsureshgovinden3580 3 ปีที่แล้ว +2

      Correct 100/.

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +3

      @@vinothkanna3067 நாத்திகன் ஆனாலும் கட்டுபடுத்தி விடுவார் கந்தன்...

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว

      th-cam.com/video/8y6PoNIPPok/w-d-xo.html

  • @SenthilKumar-fz7xc
    @SenthilKumar-fz7xc 3 ปีที่แล้ว +48

    வள்ளலார் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம்.
    அவர் நிறைய சித்து விளையாடல் புரிந்திருக்கிறார்.👍

  • @maharaja7973
    @maharaja7973 2 ปีที่แล้ว +6

    தேவர் ஐயாபற்றிபுகழந்தால்👑என்உடல்குளிரும்நாடார்நான்😀

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 3 ปีที่แล้ว +45

    தேவர் ஐயா ,காஞ்சிபெரியவர்,கோடி சுவாமிகள் ,இன்னும் பல சித்தர்களை பற்றி வாரம் வாரம் பேசுங்கள் ஐயா

  • @TNDURAI5
    @TNDURAI5 3 ปีที่แล้ว +33

    தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் 🙏🙏🙏

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว +91

    வணக்கம் ஐயா 🙏. முத்துராமலிங்க தேவர் பிறப்பு: 30 - 10 - 1908. அவர் இறப்பு: 30 - 10 - 1963. இதுவும் ஒரு அதிசயம்.

    • @maragathavel4483
      @maragathavel4483 3 ปีที่แล้ว +18

      வணக்கம் நண்பரே இன்னொன்று உள்ளது
      பசும்பொன் ஐயா பிறந்த திதி
      சஷ்டி திதி
      மறைந்த திதி
      சஷ்டி திதி

    • @rithishabinav2934
      @rithishabinav2934 3 ปีที่แล้ว +4

      @@maragathavel4483 nandri ayya .vera edhavadhu muthu ramplinga devarayya Pattri sollavum

    • @kokilachettiveran776
      @kokilachettiveran776 2 ปีที่แล้ว

      Amaaaaaaaaaazing

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      அவருடைய இறப்பு நாள் 28 10 1963 ஆனால் அவர் நினைவு நாளாக கொண்டாடுவது 30ஆம் தேதி ஒரே நாளாக கொண்டாடுகிறார்கள் ஜெயந்தி என்று கூறி

    • @BlackPanther123.
      @BlackPanther123. ปีที่แล้ว

      @@yellamsivamayamநான் தேவரின் உறவுக்காரர் பிறப்பும் இறப்பும் ஓரே நாள் அக்டோபர் 30

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +59

    தேவர் முருகனின் அம்சம்
    பழனி முருகனின் பக்தர்

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/7CoEqgyExwE/w-d-xo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/VepiFKxVjNA/w-d-xo.html

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +1

      போடா கண்ணா எனக்கு சிரிப்பு வருது டா நீ சொல்ல சொல்ல

    • @BlackPanther123.
      @BlackPanther123. ปีที่แล้ว

      @@yellamsivamayam poda thevudiya paiya

  • @meenumanivannan5550
    @meenumanivannan5550 3 ปีที่แล้ว +28

    பிறந்தநாள் மற்றும் முக்தி அடைந்த நாள் ஒரே தேதி தேவர் அய்யா தெய்வமாக வாழ்ந்தார்

  • @user-zg1zj1qo9g
    @user-zg1zj1qo9g 2 ปีที่แล้ว +5

    தேவரே தெய்வம்🔰🔰🙏🙏🙏

  • @ravijiastro9556
    @ravijiastro9556 3 ปีที่แล้ว +5

    திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு . தாங்கள் வரலாறு சார்ந்தவர்களை குறித்து பேசும் போது அவர் என்ற வார்த்தை பயன் படுத்த வேண்டுகிறேன் நன்றி

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 ปีที่แล้ว +76

    அய்யா சிறு திருத்தம் நாமக்கல்லில் பகவதி அம்மன் கோவில் இல்லை நாமகிரி அம்மன் தான் உள்ளது. ராமானுஜருக்கு கனவில் சொன்னது நாமகிரி தாயார் என்பது தான் வரலாறு நாமக்கல்லில் நரசிம்மர் கோவிலில் நாமகிரி தாயார் சன்னதி உள்ளது. நன்றி

    • @Vvsn65
      @Vvsn65 3 ปีที่แล้ว +5

      I want to convey this, just in curiosity checked if somebody corrected yes done

    • @SS-px6fp
      @SS-px6fp 3 ปีที่แล้ว +2

      Yes it's true

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 3 ปีที่แล้ว +1

      Very correct. Actor Rajesh should make changes in this video, because many follow him in U tube

    • @renukasp3510
      @renukasp3510 3 ปีที่แล้ว

      Yes correct. There's a slokas near thayar sannidhi. We need to teach it to our future generations.

    • @renukasp3510
      @renukasp3510 3 ปีที่แล้ว

      Sri Vidya Mantra Ratna Prakatidha VibhavaaSri Subalaapoorna KaamasarveshaprathidhaaSakalasuranootha SarvasaamraajyathaathriLakshmi Sri Veda Garba Vidhurathu Mathisaa Vishwa KalyaanabhoomaVishwa kshemaatham Yoga Vimala Gunavathi Vishnu Vakshathalastha

  • @lakshmanans3328
    @lakshmanans3328 ปีที่แล้ว +1

    வாழ்க தேவர் ஐயா புகழ்

  • @vishwanathan6568
    @vishwanathan6568 3 ปีที่แล้ว +13

    உண்மை வரலாறு 🙏🙏🙏

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +17

    தவறு செய்தவன் யாராக இருந்தாலும்
    அது பிரதமராக இருந்தாலும்
    நேருவாக இருந்தாலும்
    காந்தியாக இருந்தாலும்
    அஞ்சாமல் எதிர்த்து சுட்டி காட்டிய
    ஒரே வீரர்
    ஐயா தேவர் அவர்கள்

  • @gopalsamyponnusamy1406
    @gopalsamyponnusamy1406 3 ปีที่แล้ว +52

    பசும்பொன் அய்யா அவர்களின் பக்திக்கு ஈடே கிடையாது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +11

    தேவர் இந்த மண்ணின் போக்கிசம்
    ஆன்மீக ஆராய்ச்சி மிக்க பக்திமான்

  • @ravijiastro9556
    @ravijiastro9556 3 ปีที่แล้ว +2

    உங்கள் வார்த்தைகளை கேட்கும்போது பல விசயங்கள் நாம் ஆய்வுகள் செய்ய தூண்டுவதும் தெரிவதுமாக உள்ளது . நன்றி ஜீ

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +3

    தமிழக மக்கள் மறந்த , பள்ளிப் பாட புத்தகத்தில் இடம் பெறாத சிறந்த ஆன்மீகத் தலைவர்களை, இன்றைய தலைமுறையினர்களுக்கு தாங்கள் நிணைவு படுத்தியதற்கு மிக்க நன்றி.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +29

    Oru ponnu Thevar meesai pidikumnu sonathum meesai eduthutar,🙏👍🔥

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/VepiFKxVjNA/w-d-xo.html

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      என்னமோ இது ஒரு புது கதையா இருக்கு இன்னும் என்னென்ன கதைகளை அள்ளி விடப் போகிறீர்கள் என்று தெரியவில்லை

  • @dineshbabu1622
    @dineshbabu1622 3 ปีที่แล้ว +5

    நாமக்கல் நாமகிரித்தாயார்தான் ராமானுஜத்தின் குலதெய்வம்

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 3 ปีที่แล้ว +1

    உங்கள் அறிவும் அனுபவமும் எதிர்கால சந்ததிகளுக்கு ஒரு பொக்கிஷம்.நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து சேவை புரிய வேண்டும்.

  • @karunanithikaruna55
    @karunanithikaruna55 2 ปีที่แล้ว +1

    தேவர் ஐயா, தெய்வாம்சம் மிக்கவர்,அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +5

    Appa unga speech enga family ke pidikum👍🙏🙏🙏

  • @shanmugaapandian6940
    @shanmugaapandian6940 ปีที่แล้ว +1

    தேவர் ஒரு சித்தர்🙏🙏🙏

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +3

    Super Sir. வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @simhavigraha5669
    @simhavigraha5669 3 ปีที่แล้ว +18

    சார்,1)நாமக்கல் நாமகிரி தாயார்-நாமக்கல் பகவதி அம்மன் அல்ல
    2)ஜன மன கன அல்ல- ஜன கன மன. தயவு செய்து திருத்தம் செய்து கொள்ளவும்.உங்களை குறை சொல்வது எனது நோக்கமல்ல.நன்றி!.

  • @sadaiyandipuregoldsms3854
    @sadaiyandipuregoldsms3854 3 ปีที่แล้ว +4

    நடமாடும் முருகக்கடவுள் என பசும்பொன் தேவரை புகழ்ந்தவர் கிருபானந்தவாரியார் சுவாமிகள்.
    தேவரை கிருபானந்தவாரியார் காசியில் சந்தித்த நிகழ்வை பற்றியும் வாரியாரின் வடநாட்டு யாத்திரை எனும் நூலில் வாரியார் சுவாமி எழுதியுள்ளார்.

  • @kara25683
    @kara25683 3 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 ปีที่แล้ว +3

    Rajesh sir excellent speech.The informations giBen by you are very useful to the present & future generations. As a professor I use to tell my students try to hear more things than reading. Your talk is very legible.

  • @psrinivasan3917
    @psrinivasan3917 3 ปีที่แล้ว +3

    சாமுவேல் கோல்ரிஜ் என்ற ஆங்கிலக் கவிஞர் பல ஆயிரக் கணக்கான கவிதைகளை தாம் கண்ட கனவின் மூலமாக எழுதியுள்ளார்.அவற்றில் ஆறு அல்லது ஏழு கவிதைகள் மட்டுமே முழுமையடைந்துள்ளது.ஆனால் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.அவரைப் பற்றிய நிகழ்வுகளைக் கூறவும்.நன்றி.

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว +1

    Thank you Sir 🙏🙏🙏

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 3 ปีที่แล้ว +2

    Amazing message

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 3 ปีที่แล้ว +3

    Sir, you are my inspiration.

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 3 ปีที่แล้ว +7

    நிறைய உங்கள் பதிவுகளை பார்த்து இருக்கிறேன். நான் உங்கள் ரசிகை. உங்கள் திரைப்படமும் பார்த்திருக்கிறேன். சின்ன வயதில்.
    ராஜாத்தி ரோஜாக்கிளி படம்.
    கொஞ்ச பயமாகவும் இருந்தது

    • @MV-eb7ek
      @MV-eb7ek 2 ปีที่แล้ว

      Mee too same feelings ...aunty. good morning 👏👏👏🤝🤝🤝

  • @hemalatha8839
    @hemalatha8839 3 ปีที่แล้ว +2

    Thank you so much rajesh sir because enga generation ku ithellam suthama theriyathu. Nenga solrathunala than intha story interesting ah irrukku athan intha visayam neraya perukku poi seruthu. Thanks a lot rajesh sir❤🙏

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏 thanks a lot sir... today's episode is excellent...

  • @nageshr354
    @nageshr354 3 ปีที่แล้ว +2

    Well said. I experienced a few in my life also.

  • @sureshv9321
    @sureshv9321 3 ปีที่แล้ว +10

    வாரம் ஒரு முறை சித்தர்களை பற்றி பேசுங்கள்

  • @Nisha.93
    @Nisha.93 3 ปีที่แล้ว +8

    sir in this age your dressing sense is super sir

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +5

    Nice speech 🙏

  • @muthukrishnan677
    @muthukrishnan677 3 ปีที่แล้ว +15

    கவிஞர் கண்ணதாசனை இயக்கியது
    கவிஞர் கம்பர் தான்

    • @user-tj8cj8dy3z
      @user-tj8cj8dy3z 3 ปีที่แล้ว

      அட..

    • @muthukrishnan677
      @muthukrishnan677 3 ปีที่แล้ว +1

      @TheNachiappan
      குற்றால அருவிக்கு போகும் வழியில்
      இரண்டு km. முன் ஒரு ஜீவநாடி பார்ப்பவர் உள்ளார் அவரும்
      கவிஞர் கண்ணதாசனும் நண்பர்கள்
      கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
      ஜீவ நாடி எடுத்துப்பார்த்ததில்
      கவிஞர் கண்ணதாசன் உள் இருக்கும்
      உயிர் கம்பர் உயிர் என்பது ஜீவநாடியில் வந்தது என்பதை அந்த
      ஜீவநாடி பார்த்து சொல்பவர் சொன்னது கவிஞர் கண்ணதாசன்
      அவருடைய கைபட எழுதிய கடிதம்
      பேப்பர் காண்பித்தார் இருவர் போட்டோவும் காண்பித்தார் அவர்
      இவரை 2015 ல் பார்க்கும்போது

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว +1

    உண்மை தான் அய்யா. கந்த சஷ்டி கவசம் 6 பாடல்கள்னு கேள்விபட்டிருக்கிறோம். ஆனா 1பாடலையே மனபாடம் செய்ய முடியல. இது ஏதோ கதை விடறாங்கனு நினைத்தேன். போன
    வருடம் ஒரு சர்ச்சை அப்போது. ஆனால் தமிழ் கிரந்த எழுத்து வடிவில் சற்று வேறுபட்டு படிக்க முடியாத அளவிற்கு இருந்தது கனவில். நேர பார்த்தா படிக்க முடியாது கனவு தானேனு
    .விட்டுவிட்டேன். பாலன் தேவராயர் சுவாமிகள் எழுதியது. உண்மை தான் என உணர்ந்தேன் அய்யா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว

    அய்யா நீங்கள் சொல்வது உண்மைதான். தமது கனவு மற்றும் நடக்கும் விடயங்களை கூரந்து கவனித்தால் புரியும்.ஒரு மனிதனுடைய மரணத்தை கூட கண்டுபிடித்து விடலாம்.

  • @jgowthamman714
    @jgowthamman714 3 ปีที่แล้ว +4

    I am your supporters💕💕💕 form banglore tamizhan🙏

  • @jayakumars703
    @jayakumars703 3 ปีที่แล้ว +1

    Kanakkidaikkatha, ketka mudiyatha arumperum pathivu, may the god give you long life dear Rajesh sir

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @-databee191
    @-databee191 ปีที่แล้ว

    Thank u for ur valuable data Sir

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +3

    தேவர் அய்யா மேல் அளவுக்கு அதிகமாக மதிப்பும் மரியாதையும் உண்டு. பழனிபாபா ஒரு நேர்காணலில் அய்யாவை பற்றி சொல்லும் போதுதான் அய்யாவை பற்றி தெரிந்தது

  • @CK_ArjunRaj
    @CK_ArjunRaj 2 ปีที่แล้ว +1

    Im not forget my dreem.
    Still now I'm remembering.

  • @s.g.murugeswaris.g.muruges3306
    @s.g.murugeswaris.g.muruges3306 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @pattithottiparapara5507
    @pattithottiparapara5507 3 ปีที่แล้ว

    Semma aiyya muthramalingam Thevar theiva thirumaganar enaku rombavum pidicha oruthar Islamiya pennidam thaipal kudithu samathuvam sagatharathuvathuku eduthukkatta iruntha aiyya muthuramalinga Thevarai patriya kanoligalukku nandri 😍😍😍😘😘😘

  • @buvanbuvan775
    @buvanbuvan775 3 ปีที่แล้ว +1

    Very good👍👍👍👍

  • @Boganavan
    @Boganavan 3 ปีที่แล้ว +1

    Waiting for the second part.

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 3 ปีที่แล้ว

    Fantastic sir...

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @rameshbaba2326
    @rameshbaba2326 3 ปีที่แล้ว +1

    வாழ்க வாழ்க

  • @Varun19may
    @Varun19may 3 ปีที่แล้ว +4

    Super

  • @deepaksai3608
    @deepaksai3608 2 ปีที่แล้ว

    பசும்பொன் தேவர் ஐயா வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @mrcraft4730
    @mrcraft4730 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @rajaraman8660
    @rajaraman8660 3 ปีที่แล้ว +1

    Ilaneeril vilakeriyum kuhai Noorondu swamy temple near Hosur. I visited personally

  • @ManiInTube
    @ManiInTube 3 ปีที่แล้ว

    Too many adverts is very much of a distraction while enjoying your amazing speech.

  • @geemani2008
    @geemani2008 2 ปีที่แล้ว

    Very proud of you. Best wishes

  • @Harikrishnan-ns7yj
    @Harikrishnan-ns7yj 3 ปีที่แล้ว +1

    Sir, Pls also share some videos of true godly shiva knowledge of Brahma kumaris meditation as well. Tks!

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว +1

    Dear Rajesh not only Ramanujan but all pure scientist they got inspired by something super natural

  • @Madan794
    @Madan794 2 ปีที่แล้ว

    Sir ur very great bless me

  • @Prakash21317
    @Prakash21317 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவார் நமஹ
    🕉️🔯⚛️

  • @ayyappauma8470
    @ayyappauma8470 2 ปีที่แล้ว

    You are also genious

  • @HairResearchTamil
    @HairResearchTamil 2 ปีที่แล้ว +1

    ஆமா இந்த பவர் வாசி யோக பயிற்சி செய்தால் கிடைக்கிது 😇

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 ปีที่แล้ว +8

    தேவர்
    பதிவுக்கு வராத வள்ளலாரின் பாடல்களை அன்னை
    பொது மேடையில்
    மனப்பாடமாக பாடிய மானசீக வள்ளலாரின் சீடர்

  • @perumalmaheswaranmaheswara4612
    @perumalmaheswaranmaheswara4612 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு நான் மகேஷ்காந்த் இலங்கை

  • @karthiagg
    @karthiagg 3 ปีที่แล้ว +1

    Nice

  • @initamil836
    @initamil836 3 ปีที่แล้ว +1

    19:46 - RAgam NAme ?/ and Singear NAme - Miyan Tansen

  • @darshinik6575
    @darshinik6575 3 ปีที่แล้ว

    Nanri sir

    • @hasn_123
      @hasn_123 3 ปีที่แล้ว

      Ur name semma di

  • @ragus8453
    @ragus8453 3 ปีที่แล้ว +1

    Sir super

  • @chellapmk
    @chellapmk 3 ปีที่แล้ว

    sensational speech

  • @inbaraja6808
    @inbaraja6808 3 ปีที่แล้ว

    உங்களது அறிவு மெய் சிலிர்க்க வைக்கிறது.. மேஜிக் பற்றியும் குறிப்பாக Mango Tree Magic பற்றி விவரியுங்கள் அய்யா...

  • @jbbritto223
    @jbbritto223 ปีที่แล้ว

    Vanagam aiya vanagam

  • @davidjoseph2482
    @davidjoseph2482 3 ปีที่แล้ว

    Please suggest good naadi astrologier in coimbatore

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh 3 ปีที่แล้ว +5

    Vanakam sir I can remember all my dreams and whatever I see in my dreams will happen in real World.
    If you can remember your dreams then it's a message

    • @veeravignesh9698
      @veeravignesh9698 3 ปีที่แล้ว +1

      Ena ena nadanthu iruku apdi

    • @edgarfan5886
      @edgarfan5886 3 ปีที่แล้ว +2

      Yes me too have this experience

  • @vigneshnagarajan3077
    @vigneshnagarajan3077 3 ปีที่แล้ว +2

    Please tell about Ramana maharshi

  • @anandkumarsubramaniam9488
    @anandkumarsubramaniam9488 3 ปีที่แล้ว +1

    Sir please share knowledge on vallalar

  • @easywisdom2161
    @easywisdom2161 3 ปีที่แล้ว

    I Think uri-Keller was famous for psycho-kinesis, Now I came to know he was talented in psychometry also.

  • @bakthabaktha2696
    @bakthabaktha2696 3 ปีที่แล้ว +1

    ஐயா விக்ரவாண்டி ரவிச்சந்திரன் ஐயா பற்றி பேசுங்கள். அவர் ஒர் உன்னதமான மாமனிதர்

  • @VigneshDivine
    @VigneshDivine 3 ปีที่แล้ว

    Superb ayya

  • @arunb8841
    @arunb8841 3 ปีที่แล้ว +13

    @4:30, sorry sir - actually he sent the formulae(research papers) to Sir Thomas Hardy, one of the greatest mathematicians of the world, not in person..after seeing them Sir Hardy arranged for the travel of Sri. Ramanujan to London...

  • @Raghuvaran_01
    @Raghuvaran_01 3 ปีที่แล้ว

    I was thinking about you sir, with in seconds I got your video notification. 🙂

  • @DInsightview
    @DInsightview 3 ปีที่แล้ว

    Sir please confirm whether the goddess is Namagiri Thayar or Bhagavathi

  • @baranitharan8539
    @baranitharan8539 3 ปีที่แล้ว

    how about Actor Venniradai Moorthi astrology Sir

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா

  • @dinesh-Xperia
    @dinesh-Xperia 3 ปีที่แล้ว +6

    போகார் பற்றி...

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 11 หลายเดือนก่อน

    True sir 🙏🙏🙏

  • @vijayalakshmivijayaraghava1343
    @vijayalakshmivijayaraghava1343 3 ปีที่แล้ว +5

    We people wondered how you find time to read & gathered so many informations in different aspects.Really you are very great.

    • @tamizhnesan4622
      @tamizhnesan4622 ปีที่แล้ว

      He is a retired actor from 80S. So got ample of time to read and write. Also earned a lot through Real Estate business (JSR builders)

  • @geemani2008
    @geemani2008 2 ปีที่แล้ว

    Sir you are an encyclopedia

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +25

    தமிழகத்தின் சாபக்கேடு திராவிடர் கழகத்தின் கல்விக் கொள்கையால் ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் தமிழ் மொழியை வளர்த்தவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் சாதி மற்றும் மதத்தை வைத்து இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியாதபடியும் பள்ளிப் பாடத்தில் இல்லாதவாரும் சரித்திரத்தை மாற்ற முயற்சிக்கின்றார்கள்.

  • @sathyamohan9700
    @sathyamohan9700 3 ปีที่แล้ว +2

    Namakkal Namagiri thaayaar guided Ramanujam.