MGR-க்கு சோழி ஜோதிடர் சொன்ன ஆருடம்!!! | Actor Rajesh | MGR | Astrology | Navagraham | Horoscope

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Subscribe: / @omsaravanabhava929
    நான் சொன்னா watch சுத்தும், நான் சொன்னா நிக்கும்!!!
    • நான் சொன்னா watch சுத்...
    சசிகலாவின் ஜாதகத்தில் இருந்தது என்ன???
    • சசிகலாவின் ஜாதகத்தில் ... ​
    ஸ்டாலினின் சவாலை ஏற்று வங்கியில் திருடிய நபர்!!! | Actor Rajesh | Astrology |
    www.youtube.co...
    நடிகையாக மாற நினைத்த பெண்ணின் கதை...
    studio.youtube...
    அப்பாவின் இறப்பிற்கு அருவாளுடன் வந்த பெண்!!! Actor Rajesh | Real Life Stories | Astrology
    • அப்பாவின் இறப்பிற்கு அ... ​
    Audi car-ல் வந்திறங்கிய 17வது மனைவி... Actor Rajesh | Real Life Stories | Astrology
    • 17 மனைவிகள் ஆனால் ஒரு ... ​
    அப்பா எப்போ இறப்பாருன்னு கேக்குற ஆனா!!! Actor Rajesh | vijayakanth | rajesh Real Life Stories
    • அப்பா எப்போ இறப்பாருன்... ​
    இளையராஜாவின் எதிர்காலத்தை சொன்ன ஏடு ஜோதிடர்! Actor Rajesh | Ilayaraja Astrology Experiences
    • இளையராஜாவின் எதிர்காலத... ​
    ஆமை நுழைந்த வீட்டை வாங்கியவருக்கு நடந்தது என்ன? Actor Rajesh Q&A Session
    • ஆமை நுழைந்த வீட்டை வாங... ​
    இத்தனை நடந்த பின்னும் வாழ்க்கை இருக்கிறது... Actor Rajesh Real Life Stories | Astrology
    • இத்தனை நடந்த பின்னும் ... ​
    காதலா? காமமா? காலமா? Actor Rajesh Real Life Stories | Astrology
    • காதலா? காமமா? காலமா? A... ​
    அடித்து சொன்ன ஜோதிடர்... உன் மகன் உனக்கில்லை! Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    www.youtube.co....
    அடுத்தவர் காசை எடுத்தவர் கதி... தற்கொலை!!! Actor Rajesh Real Life Stories | Astrology
    • அடுத்தவர் காசை எடுத்தவ... ​
    நான் தினமும் சாப்பிடும் முன் பார்க்கும் ஃபோட்டோ! என் டைனிங் ஹாலில்... ACTOR RAJESH | PHOTO GALLERY
    • நான் தினமும் சாப்பிடும... ​
    ஹிட்லர் போற்றிப் புகழ்ந்த திரைப்பட நடிகர்! | Actor Rajesh Home Photo Gallery
    • ஹிட்லர் போற்றிப் புகழ்... ​
    என் வீட்டில் வைத்திருக்கும் புகைப்படங்கள்...| ACTOR RAJESH HOME PHOTO GALLERY
    • என் வீட்டில் வைத்திருக... ​
    "அவர் ஒரு Fraud!" Actor Rajesh Astrology Stories | Om Saravana Bhava
    • "அவர் ஒரு Fraud!" Acto... ​
    3 தலைமுறை, 7 தலைமுறை... வாழ்வா, தாழ்வா? Actor Rajesh Astrology Spirituality Q&A Session
    www.youtube.co....
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality
    Subscribe: www.youtube.co...
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 305

  • @minminichannel205
    @minminichannel205 3 ปีที่แล้ว +32

    உங்கள் பேச்சில் எப்பொழுதும் ஒரு சுவாரசியம் உண்டு....கேட்டு கொண்டே இருக்கலாம்..தொடர்ந்து காணொளி வெளியிடுங்கள்..🙏🏽

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 ปีที่แล้ว +12

    அருமையான தகவல் ஐயா
    வாழ்த்துக்கள்💐💐💐
    நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஐயா
    ஓம் சரவணபவாய நமஹ 🕉️

  • @piraimathi9041
    @piraimathi9041 3 ปีที่แล้ว +9

    வணக்கம் ராஜேஸ் சார்..இன்று தான் சூரியன்,சந்திரன்,குரு,புதன்,சுக்கிரன்,ராகு,கேது இவர்கள் குடும்ப உறவுகளில் யார் என்பதைத் தெளிவாக அறிந்தேன்..ஆற்றலுள்ள அளவில்லாத புலமையில் வெளிப்படும் பேச்சு..வாழ்வியல் பற்றி இன்றைய இளைய சமுதாயம் பின்பற்ற வேண்டிய கருத்துரை..மேன்மை மிகு வணக்கம்,பாராட்டுக்கள் சார்..

  • @MadhesanU
    @MadhesanU 3 ปีที่แล้ว +6

    குருச்சரணம்
    ஐயா ஜோதிடத்தில் பல தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது
    நன்றிகள் ஐயா
    ஓம் சாய் ராம்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      th-cam.com/video/jZlEbAOgVh8/w-d-xo.html

  • @saritharajs8766
    @saritharajs8766 3 ปีที่แล้ว +12

    ஐயா வணக்கம்
    தங்கள் பதிவுகள் மிகவும் அருமை நன்றி...🌹🌹🌹

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว +8

    ஐயா! வாழ்வின் உண்மைகளை கிரகங்களுடன் ஒப்பிட்டு அருமையான பதிவை அளித்துள்ளீர்கள்! பார்த்தவர்கள் பயன் பெற வேண்டும்!

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว +1

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      th-cam.com/video/jZlEbAOgVh8/w-d-xo.html

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/KNZSP1DBk9E/w-d-xo.html

  • @மறதமிழன்-ஞ8ஞ
    @மறதமிழன்-ஞ8ஞ 3 ปีที่แล้ว +6

    நல்ல விஷயங்களை பகிரும் உங்கள பணி தொடர தொடர வேண்டும்

  • @balac2464
    @balac2464 3 ปีที่แล้ว +15

    Yes Sir. Its my strong opinion. Teenage marriage is good for all. It promotes affection, dedication , Unity n integrity. Lovely Relationship so on. Thanks.

  • @dp-bd3qf
    @dp-bd3qf 3 ปีที่แล้ว +1

    Super sir arumaiyana pechu

  • @தீபன்கோவிந்தசாமி
    @தீபன்கோவிந்தசாமி 3 ปีที่แล้ว +17

    நன்றி ஐயா, உங்களுது தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமை. உங்களை பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துகொள்ள விரும்புகிறேன்.🔥🔥🙏

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +1

    அருமை உண்மை....நன்றி அய்யா....

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 ปีที่แล้ว +4

    Arumai iyya 👏👏👏🙏

  • @arunanarayanan7958
    @arunanarayanan7958 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை sir....தமிழ் உணவுகள் பற்றியும் ஒரு பதிவு வேண்டுகிறோம் sir...அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்...நன்றி sir🙏

  • @subramanirajesh5145
    @subramanirajesh5145 3 ปีที่แล้ว +63

    நீங்க எவளோ formula சொன்னாலும், போனா பொறப்புல நம்போ எவ்ளோ புண்ணியம், பாவம் செஞ்சிருக்கோமோ,, அந்த கர்மாக்கு ஏற்றார் போல் தான் இப்பிறவி பலன் நமக்கு இருக்கும்...

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว +4

      Absolutely true sir

    • @dukewilliams6142
      @dukewilliams6142 3 ปีที่แล้ว +4

      @@sureshsairam7833 1st piravi edukum pothu entha karma calculate panuvanga

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว +1

      @@dukewilliams6142 to be calculated before human birth (I.e. animal birth)

    • @dukewilliams6142
      @dukewilliams6142 3 ปีที่แล้ว

      @@sureshsairam7833 i guess 7 births are there.

    • @sureshsairam7833
      @sureshsairam7833 3 ปีที่แล้ว +2

      @@dukewilliams6142 may be not sure but as per the astrology who is having kethu graka in their 12 place from the lagnam their life circle become end

  • @rajarajacholan7830
    @rajarajacholan7830 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 3 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம். உங்கள் பதிவுகள் யாவும் மிகச் சிறப்பு.

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 ปีที่แล้ว +2

    Namathu panpattaium kalasaraththaium miga azhagaga sonninga sir neenga evvalavu periya legend kooda ellam pazhakirulkirekal ungalai parpathir ungal pechai ketpathil perumai adaikeren kuruve...👃👃

  • @thirumalai2585
    @thirumalai2585 3 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 3 ปีที่แล้ว +22

    Petha pillaike keduthal ninaikara...suyanavathi parentsku enna thandanai sir?

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 3 ปีที่แล้ว +6

      Super question.i wanted to ask.i want Thiru Rajesh sir to definitely answer

    • @Madurai2USA
      @Madurai2USA 3 ปีที่แล้ว +4

      Don’t worry. Stay away from them and take care of you

    • @gunamalapoobalan9995
      @gunamalapoobalan9995 3 ปีที่แล้ว

      Good question!!

  • @anbusuperbannadurai9306
    @anbusuperbannadurai9306 3 ปีที่แล้ว +1

    Puthu thagaval nantri sir for ur guidelines

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 ปีที่แล้ว +12

    மிகவும் தெளிவாக விளக்கி கூறினீர்கள் மிக்கமகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithrabhat6747
    @sumithrabhat6747 3 ปีที่แล้ว +2

    Thagavalgal migavum arumai.🤚🤚🤚🤚

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வதில் மிகவும் மாறுபடுகிறேன் நான் என் தந்தையை கடைசி காலத்தில் நல்லவிதமாகவே பார்த்துக்கொண்டேன் ஆனால் மிகவும் துயரப்படுபவன் நான்தான்

  • @chandrujay1325
    @chandrujay1325 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா ,

  • @astrologysecretsofficial
    @astrologysecretsofficial 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @hariramanh3771
    @hariramanh3771 8 หลายเดือนก่อน

    நல்ல பகிர்வு ஐயா வாழ்த்துக்கள் வணக்கம் நல்ல பகிர்வு

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 ปีที่แล้ว +6

    மிகவும் நன்றிகள் அய்யா உலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் பற்றி பேசுங்கள் நல்லது எப்போது நடக்கும்!! வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      th-cam.com/video/jZlEbAOgVh8/w-d-xo.html

  • @ranjithkumar6161
    @ranjithkumar6161 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 ปีที่แล้ว +5

    வெறித்தனம் வெறித்தனம்...!! 🔥🔥🔥

  • @sivaguru4554
    @sivaguru4554 3 ปีที่แล้ว +1

    அய்யா மிக்க நன்றி

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 3 ปีที่แล้ว +5

    Thanks a lot sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் " உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பாக உள்ளது , நன்றிசார்,

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 3 ปีที่แล้ว +6

    Very interesting and useful information thank you sir

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      th-cam.com/video/jZlEbAOgVh8/w-d-xo.html

  • @geoferra7027
    @geoferra7027 3 ปีที่แล้ว +3

    சென்னையில் நல்ல நாடி ஜோதிடர்கள் பற்றிய விவரங்களை தர வேண்டுகிறேன். நன்றி.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว +5

    என் தாய்,தந்தை யை கவனித்தேன்,மாமியாரைஇன்னும் சிறப்பாக கவனித்தேன் எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை காத்திருக்கிறோம்

    • @kalaiselvi2090
      @kalaiselvi2090 2 ปีที่แล้ว +3

      பார்த்தவனே பாவி.பார்க்காதவர்கள் நல்லவர்கள் ஆவர் அனுபவத்தில் தெரிகிறது ங்க.

    • @amuthasrinivasan3501
      @amuthasrinivasan3501 8 วันที่ผ่านมา

  • @londontaxi5292
    @londontaxi5292 3 ปีที่แล้ว +20

    MGR Story: 22.25

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 2 ปีที่แล้ว +2

    தாய், தந்தை, மனைவி, கணவன், மாமன் தொடர்பான கிரகங்கள் குறித்து கூறியமைக்கு நன்றி!
    உடன் பிறந்தோர், தனது பிள்ளைகள், குரு, நண்பர்கள் மற்றும் பல உறவுகள் தொடர்புடைய கிரகங்கள் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.

  • @சனிபகவான்துணை
    @சனிபகவான்துணை 3 ปีที่แล้ว +5

    ஐயா பதிக பாடல்கள் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கூற வேண்டும்

  • @gogreen...9745
    @gogreen...9745 3 ปีที่แล้ว +1

    ஐயா உங்களை பெரியார் சீடன் என எண்ணியிருந்தேன்... அருமை அருமை...

  • @saranadevi9377
    @saranadevi9377 3 ปีที่แล้ว +7

    Excellent information sir. Thank you, please share lots of information regarding food which you were talking in last few minutes that could be more beneficial for younger generations.

    • @mysticyantra2266
      @mysticyantra2266 2 ปีที่แล้ว

      *உங்கள் ராசி லக்ன படி உங்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை எப்படிப்பட்டவராக இருப்பார்..?*
      th-cam.com/video/jZlEbAOgVh8/w-d-xo.html

  • @mss3125
    @mss3125 3 ปีที่แล้ว +7

    Vanakam sir, Even i have many gurus and you are one of them sir. thanks alot for sharing your experience and knowledge.

  • @spnagendran4213
    @spnagendran4213 2 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @chandraviews6965
    @chandraviews6965 3 ปีที่แล้ว

    Dear sir, ungal nadippu enaku romba pidikkum aanmeegam enbathu kadal ponrathu naan netri kann therenthu jothi parthavaan elloraiyum pol sarasarasiri manithana vazhyanum aasai pattein vidhi villayadi vittathu athan piraghuthaan yosithein vazhvathaivida saavatheimel

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว +3

    Super sir

  • @akkk1917
    @akkk1917 3 ปีที่แล้ว +25

    Dear Rajesh sir.. u r healthy at this age . Please suggest and share you health tips and fitness secrets. It will be helpful to current young generation.

    • @rr_79
      @rr_79 3 ปีที่แล้ว +2

      He is vegetarian and a disciplined person so he is healthy

    • @siddharkalaishastram4331
      @siddharkalaishastram4331 2 ปีที่แล้ว

      th-cam.com/video/KNZSP1DBk9E/w-d-xo.html

  • @sravi9878
    @sravi9878 3 ปีที่แล้ว +1

    Super super excited Sri

  • @saibaba4434
    @saibaba4434 3 ปีที่แล้ว +4

    Super 👌🌹💐🙏

  • @Madhra2k24
    @Madhra2k24 3 ปีที่แล้ว +5

    *குரு : கணவன்*

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 ปีที่แล้ว

    100 % உண்மை .

  • @stanlypaul6652
    @stanlypaul6652 3 ปีที่แล้ว +7

    Sir, you have taken great topic which is very useful for me, thanks for your efforts, God Bless You and all your work

  • @tariniarts8035
    @tariniarts8035 2 ปีที่แล้ว +1

    Good speach 👏👏👏

  • @vimalsachi
    @vimalsachi 3 ปีที่แล้ว +2

    Thank u sir👍🇮🇳

  • @annamalai5642
    @annamalai5642 หลายเดือนก่อน

    Good

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว

    Thanks a lot Rajesh sir! 🙏

  • @coxro524
    @coxro524 3 ปีที่แล้ว +1

    Super sir its science and anmeegam

  • @sumathiv9891
    @sumathiv9891 3 ปีที่แล้ว +2

    Superb Sir 👌👌👌

  • @sundaramp6409
    @sundaramp6409 ปีที่แล้ว

    Very excellent sir

  • @sumanbalaiah9554
    @sumanbalaiah9554 3 ปีที่แล้ว +2

    We love you sir!!!!

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @vedanksy4126
    @vedanksy4126 3 ปีที่แล้ว

    நல்ல கருத்து நன்றி ஐயா

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +1

    Thanksa lot

  • @rajahnrajah1520
    @rajahnrajah1520 3 ปีที่แล้ว

    உண்மை சார் நன்றி

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 2 หลายเดือนก่อน

    Sir 🙏🙇 god bless you soul greeting thanks congrats

  • @msrinivasan1555
    @msrinivasan1555 3 ปีที่แล้ว +13

    ஐயா, நீங்கள் எங்களில் பெரும்பாலோருக்கு உத்வேகம் தருகிறீர்கள்.
    25 நிமிட சுவாரஸ்யமான உரையை எங்களிடம் வழங்க நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது.
    மிக்க நன்றி.

  • @chandrakalas5133
    @chandrakalas5133 3 ปีที่แล้ว +2

    Interesting and useful.

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว

    Sirappu

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 2 ปีที่แล้ว +1

    You have revealed the experience s of elders,this is very nice for the public, thank you,sir, please continue this in the coming days

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    You are correct

  • @radhikasenthilkumar
    @radhikasenthilkumar 3 ปีที่แล้ว +1

    Sir, அருமையான பதிவு. தா‌ங்க‌ள் சொன்ன தமிழரின் சாப்பாடு முறை பற்றி தெளிவான, முழு video பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • @panneerselvamrd4826
      @panneerselvamrd4826 3 ปีที่แล้ว +1

      Sir please tell me Mani jothdar cum Siddha address

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 ปีที่แล้ว

    Very nice speech thank you so much

  • @ravichandran4931
    @ravichandran4931 3 ปีที่แล้ว +1

    Good sir you speak ing

  • @flowerking7429
    @flowerking7429 3 ปีที่แล้ว +1

    Thanks for this video sir

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro ปีที่แล้ว

    we enjoyed your information sir.Thanking you.

  • @bavanim1366
    @bavanim1366 3 ปีที่แล้ว +1

    Super speech sir

  • @sivaramanvenkatesan5776
    @sivaramanvenkatesan5776 3 ปีที่แล้ว +2

    Vanakam sir...child marriage pathi konjam share panirukenga sir...nama munorgal apdi senjadhu sari nu solrengala?adhuku edhadhu reason iruka sir?

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 2 ปีที่แล้ว

    Vanakkam sir. Thaangal sonna Dr. Nandha Gopalan address sollungal sir. Ellorukkum romba helpful aaga irukkum. Thank u sir.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว

    நவகிரகங்களுக்கும்
    நவரத்தினங்களுக்கும் அருமையான தொடர்பே
    பிரதிபலிப்பால் பலன்உண்டு
    ஈயம் ,அலுமினியம் நோய்கள் உண்டு பண்ணும்
    எவர்சில்வரால் நோய்வராது

  • @VISAHARM
    @VISAHARM 3 ปีที่แล้ว +2

    💯💯 planets prediction

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว +1

    27 நிமிட ஆச்சரியம் எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 2 ปีที่แล้ว

    Super super super

  • @mohanjack7952
    @mohanjack7952 3 ปีที่แล้ว +1

    Thank you Sir 🙏🙏

  • @leocharles6664
    @leocharles6664 3 ปีที่แล้ว

    உங்களுக்கு ஓய்வும் மனநல மருத்துவரையும் பார்ப்பது நலம் ...விவேகானந்தர் பரிந்துரை......

    • @SK-tq8vm
      @SK-tq8vm 3 ปีที่แล้ว +1

      மன நல மருத்துவரை அணுக வேண்டியது நீங்கள் தான்

  • @rrajasekaran9248
    @rrajasekaran9248 3 ปีที่แล้ว +1

    Sir Epigenetics தமிழ் Book கிடைக்குமா

  • @kenshin7225
    @kenshin7225 3 ปีที่แล้ว +1

    Sir nega solratha paths enaku suriyan chandran guru buthan sukuran yarum sari ela

  • @SinguXing
    @SinguXing 3 ปีที่แล้ว +21

    ஒரு வாரமா உங்களை பார்க்காம, நீங்க பேசுறத கேட்காம தூக்கமே வரல, போங்க! எப்படியோ மறுபடி வந்ததற்கு நன்றி.
    சேனல் - ஒழுங்கா சார வைச்சு continues ஆக ஒரு 1000 எபிசோட் எடுங்க. Daily போஸ்ட் பண்ணுங்க.

  • @shanthis8488
    @shanthis8488 3 ปีที่แล้ว +2

    பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது நன்றி ஐயா.

    • @saraswathyrajendran7356
      @saraswathyrajendran7356 3 ปีที่แล้ว

      தந்தையை கொன்ற வனுக்கு? என்ன தண்டனை கிடைக்கும்???இறைவனிடத்தில்??

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 2 ปีที่แล้ว

    very nice

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 3 ปีที่แล้ว +2

    Ennudaiya kuru Kalil Thiru Rajesh sir avarkalum oruvar

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 3 ปีที่แล้ว +1

      தமிழில் போடுங்க, களில் என்பதை காலில் என்று படிப்பாங்க! மொழிக்கு மரியாதை கொடுங்க!

  • @dalbidalbi1873
    @dalbidalbi1873 2 ปีที่แล้ว

    Good explaination sir

  • @murugananthamperambalur2573
    @murugananthamperambalur2573 3 ปีที่แล้ว +4

    Sir நபிக்கள் நாயகம் குறித்த வரலாற்று பதிவுகள் பதிவிடுமாறு தயவுகூர்ந்து கேட்டுக் கொள்கிறேன்

  • @maratamilan6258
    @maratamilan6258 2 ปีที่แล้ว +1

    என்னோடு அம்மா என்னோட அன்பு புரிந்து கொள்ளாமல் அகம்பாவத்துடன் இருக்கின்றார் நான் என்ன செய்வது. எல்லோர்க்கும் காலம் பதில் சொல்ல வேண்டும் ஐயா

    • @manian562
      @manian562 18 วันที่ผ่านมา

      எனக்கு வயது 70, அருமையாக வளர்த்து, அன்பை கொட்டினேன்,நண்பர்கள் பேச்சை கேட்டு கொண்டு மகள் என்னுடன் பேசுவதில்லை , பாவப்பட்ட தாய் நான், போகும் வேளைக்காக காத்திருக்கிறேன். இதற்கு என்ன சொல்ல முடியும்?விதி.

  • @ramakrishnanv9382
    @ramakrishnanv9382 3 ปีที่แล้ว +1

    ஜோதிடத்திற்கும்நாட்டின்சட்டத்திற்கும்சம்மந்தம்இருக்கிறதா.

  • @j.kuberan3861
    @j.kuberan3861 2 ปีที่แล้ว

    பிரபஞ்சத்தால் உருவாக்கப்பட்ட சிறந்த பேச்சாளர்

  • @lakshmiudumalailakshmiudum8310
    @lakshmiudumalailakshmiudum8310 3 ปีที่แล้ว

    Arumai appa yennadhan yerundhalum sari adha vidunga yen veetukkarukku sukkiran aaruladhanga appa yerukku adhan yen vazkkaye pooraattam dhan kadauldhan yenakku yellame appa ungakooda naan phone la pesiyerukken giyabagam yerukkanga appa

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 19 วันที่ผ่านมา

    Namaskatam sir. Unga jodhida video yellam parpen. Yeppadi improve pannirkeenga sir. Simha lagnam, magara rasi, thiruvonam, 24-4-65, 2.30 p.m average time, ponvilaindha kalathur village near chengalpattu. Janana jadhagathil simha lagnam, lagnathil chevvai, viruchiga kethu, magara chandran, kumbha sani, meena budhan, mesha suriyan, sukran, rishabha guru raghu irukku. Ippo 71/2 saniyodu sani dasai veru nadakardhu. Yennudan late birth magal thaniye kastapadugirom. Kadan theerndhu, magal padippu, kalyanam nadakka boomi / veedu sale aganum, vandhu parkiranga but thadai agiradhu. Yeppo niyayamana rate kidaithu, sale mudiyum nu sollunga pl. Pl. Reply sir. Expecting your reply sir. Yen husband ku prostaye cancervandhu romba kasta pattar, kadan vangi hospital selavu seodhum yen daughter 10 th syd padikum podhu aug. 15 2019 la aacharyanadi serndhu vittar.

  • @ikerjaii4375
    @ikerjaii4375 2 ปีที่แล้ว

    Dear sir please explain about cancer disease

  • @vijayraghavan5366
    @vijayraghavan5366 3 ปีที่แล้ว +1

    Good information sir.
    Pl make vedio about Vallalar.

  • @santhir5334
    @santhir5334 ปีที่แล้ว

  • @maharajam1863
    @maharajam1863 หลายเดือนก่อน +1

    ஜோதிடத்தை மட்டுமே😮😅🎉 கூறவும்.