I also feel some amanushya sakthi i was saved by someone when I felt before the train. Someone lift me and kept centre of the track... Unbelievable incident. This is 2nd jenmam for me.. I believe I was saved by Thiruvottiyur Vadivudai Amman. Powerful God...
இத்துறையில் நீங்கள் ஈடுபட்டு பலஅமானுஷயங்களை தெரிவிப்பது மிக்க மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது! உலக பல விஷயங்கள் திரைப்படம் போல் கண்ணில் ஓடுகின்றது இறைவன் தங்களுக்கு வளமும் நலமும் கொடுப்பாயாக! சுருக்கமாகச் சொன்னால் நடிகர் மட்டுமல்ல நீங்கள்! மனிதர்களை ஒப்பிடும் பொழுது உங்கள் லெவலே வேற சூப்பர் சார் நீங்கள் நன்றி
இது போன்ற அதிசய சக்தி படைத்தவர்கள் பற்றி கேள்விப்படுகையில் இவர்களால் சமூகத்துக்கு ஏதும் பயனில்லையே என்றுதான் தோன்றுகிறது... பிரமிக்க தோன்றவில்லை. மேலும் இவ்வளவு செய்திகளில் ஒன்றுக்கு கூட ஆதாரம் இல்லையென்பது வெறும் கதை சொல்வது போல தோன்றுகிறது. ஆனாலும் உங்கள் குரலொழியில் பதிவு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது...
i remember him when i was in my eight standard in t.nagar school. he was almost like a beggar with worn clothes but when we show our english question paper, he would read in english and almost answer the questions and the lesson it is from.
@@vigneshdhamodharan4039 salem palaya perunthu nilayathil irundhu 7 am number bus yera vendum. Law college stop yena ketkka vendum. Mukiyamaaga adivaram sellum perundhil yera vendum.
Sir super speech. Especially what you said in last few seconds. One thing I have noticed in you is that you have shared only positive side of many people
வணக்கம் ஐயா 🙏. அய்யா இது ஒரு உண்மை. சிலர் நம்புவார். சிலர் நம்பமாட்டார். 1: esp power. 2: வேற்று கிரக வாசிகள் இந்த இயந்திர காலத்தில் அவர்கள் செய்ய வேண்டியதை மனிதன் மூளையில் ஊடுருவி இந்த உலகத்தை இயக்குவார்கள். சில சமயம் நாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால், சில நொடிகளிலுக்குள்(அதிக நேரம் அல்ல) நாம் நினைப்பதற்கு மாறாக செய்வோம். அந்த நேரத்தில் வேறு சிலர் நம் மூளையில் ஊடுருவி அவர்கள் செய்வார்கள்.3 அழகிய சாவிகள். அன்பு, உதவி
அருமை ஐயா நம் முன்னோர்கள் மாதிரி புத்திசாலிகள் யாரும் இல்லை. இந்துக்ளை மாதிரி வானசாஸ்திரம் போன்ற பல கலைகளில் யம்பவான்கள் யாரும் இல்லை. இதில் எந்த முடநம்பிக்கையும் இல்லை்் இத ந்தியாவல்ல் உள்ள கள்ள பெரியரியாரிஸ் மட்டுமெ நம் கலாச்சாரத்துக்கும் எதிரி
எது உங்கள் கலாச்சார ம் குழந்தை திருமணம் உடன் கடடை ஏறுதல் இது தானே 1914 ல் குழந்தை திருமணம் தடை சட்டம் கொண்டு வந்தம்போது இந்த கலாச்சார காவலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் உடன் கட்டை ஏறுவதற்கு தடை சட்டம் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தும்போது இந்த இந்து கலாச்சார காவலர்கள் கடுமையாக எதிர்தாதார்கள் பெண் வயதுக்கு வந்த பின்பு தான் திருமணம் விதவை மறுமணம் உடன் கட்டை ஏறுதல் போன்ற எல்லா இந்து மூட பழக்க வழக்கங்கள் கலாச்சார ம் எல்லா வற்றையும் எதிர்த்து போராடி ஒழித்தவர் பெரியார்
நம் முன்னோர்கள் பல விஷயங்கள காரணமாகத்தான் செய்துவிட்டுப் போயியுக்கிறார்கள்.அதைப் பற்றி கமெண்டில் விவரிக்க இடம் போதாது. எதையும் முழுவதுமாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். காஞ்சி பெரியவரின் தெய்வத்தின் குயல் புத்தகத்தில் உங்களுக்கு விடை உள்ளது. மேலும் இக்கால வாழ்க்கை முறைக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. அது ஆன்ம முன்னேற்றத்துக்கான வாழ்கைப்பாதை. இப்பொழுது நாம் வாழ்வது அழியும் பொருள் சார்ந்த வாழ்க்கை.
@@ramanvenkataraman9623 அவர்களே சங்கர் ராமன் கொலை கேசில் ஜெயிலில் இருந்த சங்கராச்சாரியாரா எழுத்தாளர் அனுராதா ரமணனிடம் தலறாக நடந்து அவர் பத்தியாளர்களிடம் கதறி அழுதாரே அந்த சங்கராச்சாரியாரா அவரெல்லாம் புத்தகம் எழுதி இருக்கிறாரா
சார்... நான் கூட அவரிடம் QUESTION பேப்பர் வாங்கியிருக்கேன் , நான் படித்த தி.நகர் பள்ளிக்கு எதிரில் நிற்பார் ...இப்போது அங்கு திருப்தி தேவஸ்தானம் கோயில் உள்ள இடத்தில்...''கைடு'' கொண்டு பொய் கொடுத்தால் ''மாக்ஸிமும் மார்க்" குறித்து கொடுப்பார் ... அதற்கு பதிலாக தர்பீஸ் பழம் கீத்து தருவோம்... அன்போடு வாங்கிக்கொள்வர்.... 30வயது இருக்கும் ..நான் 9 TH ஸ்டாண்டர்ட் ANNUAL எக்ஸாம்க்கு அவரிடம் இருந்து வாங்கியிருக்கேன் அதில் 80% QUESTION வந்தது ....பெரிய ஆச்சர்யம் சார் ... நன்றி..!
Keep up the good work sir,don't bother about negative comments. Many people who does not have the reading habits flock to your postings to enhance our listening habits ,like me once again thanks for your efforts.
ஐயா விற்கு அடியேனின் ஆத்ம நமஸ்காரம்🙏 உங்கள் வீடியோக்கள் பார்ப்பேன் எனக்கு பிடித்து இருக்கிறது🪔 இதுவும் ஒரு ஆன்மீகத் தொண்டச் சேவை🔔 நமக்கு த் தெரிந்த விஷயம் நம்மோடு போகாமல் மற்ற சந்ததிகளுக்கு ம் தெரிய வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல்ல எண்ணம் பண்புக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நல்வாழ்த்துக்கள் 🙏
ஒரு மனிதனது உள்ளத்தை நினைப்பதை எந்தமனிதனாலும் அறிந்துகொள்ள இயலாது. மகான்.இயற்க்கையின் இயல்புவிதிகளுக்கு மாறான சக்தியுடையவர் என்றெல்லாம் எவருமில்லை. சாமியார்கள் மீது மக்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள் அழிந்துபோய்விடாமலிருக்க பிரபலங்களை கொண்டு இதுபோன்ற கதைகள் புனையபடுகிறது இது ஒரு மல்டிமில்லியன் பிஸ்னஸ்.
Dear rajesh hi Good video..it is a fact. On seeing one of your video..many friends has approached me for jeeva naadi reading. With the blessings of siddhar nana desikan iyya We could able to give good solutions for the needy Persons. On behalf of our guruji's family we thank you. With regards Guruji ARASU
ஐயா நீங்கள் சொல்வதை கேட்டால் நேரில் பார்த்தது போல இருக்கிறது... தத்ரூபமாக விளக்கி சொல்கிறீர்கள்...(இறை ஆற்றல்.. நம்பினவனுக்கு நிழல் 👥 நம்பாதவனுக்கு பேய் 👻... தன் உருவம்...
Sir you are relating everything with horoscope those with superpower are not related to horoscope or luck it comes with pure spiritual practice without God we are nothing sidhhas are the engine to God we must follow them one day we might become like them
@@users1742 சொல் ஒழுக்கம் செயல் ஒழுக்கம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் ,, முன்னோர்கள் உயர்வுக்கு அன்னதான முறையை எடுத்துரைத்து அன்னதானம் செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் ,, காலத்தால் அழியாத படைப்புகளாக ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார் ,, சித்தர் ஆன்மா துணைகொண்டு பல்லாயிரகணக்கான மக்களின் துன்பம் துடைத்துள்ளார் ,, ஆவிகள் மற்றும் அமானுஷ்ய துறையில் நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு தெளிவான புரிதலை கொடுத்துள்ளார் இது போன்று இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம்
Sir, I know a person with esp. With out any advertisement very simple person, who can heal any problems and any kind of health issues. He is best clairvoyant. He can say about the past and present and future sir. Dear Mr. Rajesh sir you must have to see such a person sir. He won't charge any single penny for this.
சத்குரு ஸ்ரீ பிரம்மா தண்ணீர் மீது மக்களை நடக்கவைத்து காட்டியவர்...100 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த யோகி... உயிருள்ள உயிரற்ற எல்லா வற்றின் மீதும் தன் ஆளுமையை செலுத்தியவர்.... காரணம் மனோசக்தி
எங்கள் ஊரில் ஒரு பாட்டி நான் கோவையில் இருந்து போனதும் எனது நண்பர்களில் நல்லவர் கெட்டவர் எல்லதியும் புட்டு புட்டு வைபங்க.கூட இருத்து குளிபரிகரவுங்களை எல்லாம் அப்படியே சொள்ளிருவாங்க. ஒரு கிராமத்துல இருந்து எப்படி இப்படி கரெக்ட்டா சொல்றங்கன்னு தெரிய மாடிங்குது.
நிலத்தின் வரை படத்தைக் காண்பித்தால் அதில் ஓடும் நிலத்தடி நீரோட்டத்தை துல்லியமாக குறித்து கூறும் நபர் ஒருவர் தற்போது சென்னையில் உள்ளார். மேற்கொண்டு தகவல் தேவையெனில் இந்த மெயிலில் தொடர்பு கொள்ளவும்.அவரின் அனுமதி கிடைத்தால் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யலாம்.நான் பல முறை பார்த்து இருக்கிறேன்.நன்றி.
உங்கள் பதிவு நிறைய போ் பாக்கிறோம்...கேட்கவும் , விசயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது...ஆனா ஏதாவது சந்தேகம் இருந்தால் , இல்லை எங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விக்கும் பதில் சொன்னால் நல்லாயிருக்கும்...எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை..நீங்கள் சந்தித்து வியபடைந்த மனிதர்களை நாங்க பாக்க கூடாதா..கஷ்டத்தில் இரூப்பவங்களுக்கு பயன்படுமே..
ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா...உங்கள் பதிவுகள் பார்த்த நபர் ஒருவர் அமானுஸ்ய நபரையும் கேட்டு உள்ளார். அவருக்கு தங்களின் பதிவுமூலம் தெரிவிக்கிறேன். 1ரூபாய் சித்தர் சென்னையில் உள்ளார். 1ரூபாய் சித்தர் என்று you tube ல் பார்கலாம்.நானும் பார்த்த பிறகுதான் கூறுகிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Sir idhu athanaiyumay ashtamaha siddhihal endru nam gyanigal solli irukkiraarhal sir iharku adippadaiyay dhyanam than sir dhyanathin moolam nam manam orumaipadum poludhu ashtamaha siddhihalum kaikoodum sir
ஆன்மீக ஞானத்தின் ஒட்டுமொத்த சக்தியையும் அறிவியல் பெயர்களோடு ஒப்பிட்டு நீங்கள் பேசுவது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது ஐயா...
Like போடுங்க அவருக்கு... நிறைய பேருக்கு சென்றடையட்டும்
I also feel some amanushya sakthi i was saved by someone when I felt before the train. Someone lift me and kept centre of the track... Unbelievable incident. This is 2nd jenmam for me.. I believe I was saved by Thiruvottiyur Vadivudai Amman. Powerful God...
அம்மா என்றும் பெரும் கருணையும் பாசமும் உடையவள் !! அவளே ஈசனின் சரிபாதியான உமையம்மை ! ஓம் சக்தி...... சிவ மயம்.....
Dutyla iruntha constable thooki vitirupar
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
@@subhamv984 Neenga kalaikkalam. Anal athuthan unmai....
உங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை
இத்துறையில் நீங்கள் ஈடுபட்டு பலஅமானுஷயங்களை தெரிவிப்பது மிக்க மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது! உலக பல விஷயங்கள் திரைப்படம் போல் கண்ணில் ஓடுகின்றது
இறைவன் தங்களுக்கு வளமும் நலமும் கொடுப்பாயாக!
சுருக்கமாகச் சொன்னால்
நடிகர் மட்டுமல்ல நீங்கள்!
மனிதர்களை ஒப்பிடும் பொழுது
உங்கள் லெவலே வேற
சூப்பர் சார் நீங்கள்
நன்றி
Rombo rombo nandringe Rajesh sir. Anbum nandriyum Malaysia'vil irunthe ♥️🙏🏽🇲🇾
இது போன்ற அதிசய சக்தி படைத்தவர்கள் பற்றி கேள்விப்படுகையில் இவர்களால் சமூகத்துக்கு ஏதும் பயனில்லையே என்றுதான் தோன்றுகிறது... பிரமிக்க தோன்றவில்லை.
மேலும் இவ்வளவு செய்திகளில் ஒன்றுக்கு கூட ஆதாரம் இல்லையென்பது வெறும் கதை சொல்வது போல தோன்றுகிறது. ஆனாலும் உங்கள் குரலொழியில் பதிவு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது...
Lotofinformation..tqsir
i remember him when i was in my eight standard in t.nagar school. he was almost like a beggar with worn clothes but when we show our english question paper, he would read in english and almost answer the questions and the lesson it is from.
Likejesus..
தண்ணீரீல் மாயம்மா கன்னியாகுமரி..
கடலில் நடந்தார்கள்..
தற்போது மாயம்மாவின் சமாதி சேலத்தில் உள்ளது.
சேலத்தில்
எங்குள்ளது
என்னோட கனவில் வந்தாங்க.. Seriously அவங்க எப்படி இருப்பாங்க மட்டும் தான் தெரியும்..
@@vigneshdhamodharan4039 salem chinnakollapatti, law college stop, iranginaal idathu pakkam sellum vazhi irukkum, andha idatthil jeeva samadhi sellum vali kuripidum palagai, irukkum. Yerkadu sellum vali.
@@vigneshdhamodharan4039 salem palaya perunthu nilayathil irundhu 7 am number bus yera vendum. Law college stop yena ketkka vendum. Mukiyamaaga adivaram sellum perundhil yera vendum.
@@meivels8404 பராப்தம் இருந்தால் அவங்களே கூட்டிட்டு போவாங்க..
Sir super speech. Especially what you said in last few seconds. One thing I have noticed in you is that you have shared only positive side of many people
வணக்கம் ஐயா 🙏. அய்யா இது ஒரு உண்மை. சிலர் நம்புவார். சிலர் நம்பமாட்டார். 1: esp power. 2: வேற்று கிரக வாசிகள் இந்த இயந்திர காலத்தில் அவர்கள் செய்ய வேண்டியதை மனிதன் மூளையில் ஊடுருவி இந்த உலகத்தை இயக்குவார்கள். சில சமயம் நாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால், சில நொடிகளிலுக்குள்(அதிக நேரம் அல்ல) நாம் நினைப்பதற்கு மாறாக செய்வோம். அந்த நேரத்தில் வேறு சிலர் நம் மூளையில் ஊடுருவி அவர்கள் செய்வார்கள்.3 அழகிய சாவிகள். அன்பு, உதவி
எல்லா ம் அதிசயம் தானே நீங்கள் நான் உலகம் எல்லாம்.... பழக்கப்பட்ட விசயங்கள் சாதாரண மா தெரியும்.... ஆனால் எல்லாம் இறைவனின் அதிசயம்.....
சார் நீங்க நெற்றில தீருநீறுவைங்க இன்னுசூப்பராயிருக்கும். ❤
அருமையான பதிவு. நல்ல வியப்பான அரிய தகவல்கள்.. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி. வணக்கம். ரசிகன் ஷண்முககுமார் திருநெல்வேலி
அருமை ஐயா நம் முன்னோர்கள் மாதிரி புத்திசாலிகள் யாரும் இல்லை. இந்துக்ளை மாதிரி வானசாஸ்திரம் போன்ற பல கலைகளில் யம்பவான்கள் யாரும் இல்லை. இதில் எந்த முடநம்பிக்கையும் இல்லை்் இத
ந்தியாவல்ல் உள்ள கள்ள பெரியரியாரிஸ் மட்டுமெ நம் கலாச்சாரத்துக்கும் எதிரி
எது உங்கள் கலாச்சார ம் குழந்தை திருமணம் உடன் கடடை ஏறுதல் இது தானே 1914 ல் குழந்தை திருமணம் தடை சட்டம் கொண்டு வந்தம்போது இந்த கலாச்சார காவலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் உடன் கட்டை ஏறுவதற்கு தடை சட்டம் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தும்போது இந்த இந்து கலாச்சார காவலர்கள் கடுமையாக எதிர்தாதார்கள் பெண் வயதுக்கு வந்த பின்பு தான் திருமணம் விதவை மறுமணம் உடன் கட்டை ஏறுதல் போன்ற எல்லா இந்து மூட பழக்க வழக்கங்கள் கலாச்சார ம் எல்லா வற்றையும் எதிர்த்து போராடி ஒழித்தவர் பெரியார்
நம் முன்னோர்கள் பல விஷயங்கள காரணமாகத்தான் செய்துவிட்டுப் போயியுக்கிறார்கள்.அதைப் பற்றி கமெண்டில் விவரிக்க இடம் போதாது. எதையும் முழுவதுமாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும். காஞ்சி பெரியவரின் தெய்வத்தின் குயல் புத்தகத்தில் உங்களுக்கு விடை உள்ளது. மேலும் இக்கால வாழ்க்கை முறைக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. அது ஆன்ம முன்னேற்றத்துக்கான வாழ்கைப்பாதை. இப்பொழுது நாம் வாழ்வது அழியும் பொருள் சார்ந்த வாழ்க்கை.
@@ramanvenkataraman9623 அவர்களே சங்கர் ராமன் கொலை கேசில் ஜெயிலில் இருந்த சங்கராச்சாரியாரா எழுத்தாளர் அனுராதா ரமணனிடம் தலறாக நடந்து அவர் பத்தியாளர்களிடம் கதறி அழுதாரே அந்த சங்கராச்சாரியாரா அவரெல்லாம் புத்தகம் எழுதி இருக்கிறாரா
@@VijayKumar-qc6he ayoo
S
நம் முன்னோர்கள் வானசாஸ்தித்தில் வல்லவர்கள் என்றால் ஏன் நிலவுக்கு அமெரிக்கா போய் 50 வருடம் கழித்து நாம் போக வேண்டும் அவர்களுக்கு முன்பே போயிருக்கலாமே
மிக்க நன்றி ரொம்ப மகிழ்ந்தேன் அய்யா
Alex Genesis record magic man .. சூட்டில் ஸ்பாட்டில் அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய நல்ல மனிதர்...
அவர் எந்த படத்தில் நடித்துள்ளார்.
அது எல்லாம் தேவதைகள் உதவியுடன் சொல்லுவது . மந்திரம் தான் எல்லாம்.
எல்லை மீறும் போது அந்த தேவதைகள் தொல்லை குடுக்கும்.
100%உண்மை
சார்... நான் கூட அவரிடம் QUESTION பேப்பர் வாங்கியிருக்கேன் , நான் படித்த தி.நகர் பள்ளிக்கு எதிரில் நிற்பார் ...இப்போது அங்கு திருப்தி தேவஸ்தானம் கோயில் உள்ள இடத்தில்...''கைடு'' கொண்டு பொய் கொடுத்தால் ''மாக்ஸிமும் மார்க்" குறித்து கொடுப்பார் ... அதற்கு பதிலாக தர்பீஸ் பழம் கீத்து தருவோம்... அன்போடு வாங்கிக்கொள்வர்.... 30வயது இருக்கும் ..நான் 9 TH ஸ்டாண்டர்ட் ANNUAL எக்ஸாம்க்கு அவரிடம் இருந்து வாங்கியிருக்கேன் அதில் 80% QUESTION வந்தது ....பெரிய ஆச்சர்யம் சார் ... நன்றி..!
அருமையான பதிவுகள் நங்கள தேடும் பணியில் மனிதர்கள் வர்ம/சித்த/மருத்துவர்களாகவும் உண்மையான குரூமார்களிடமும் உள்ளது
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
Keep up the good work sir,don't bother about negative comments. Many people who does not have the reading habits flock to your postings to enhance our listening habits ,like me once again thanks for your efforts.
th-cam.com/video/gKR9aitKDHM/w-d-xo.html
ஐயா விற்கு அடியேனின் ஆத்ம நமஸ்காரம்🙏 உங்கள் வீடியோக்கள் பார்ப்பேன் எனக்கு பிடித்து இருக்கிறது🪔 இதுவும் ஒரு ஆன்மீகத் தொண்டச் சேவை🔔 நமக்கு த் தெரிந்த விஷயம் நம்மோடு போகாமல் மற்ற சந்ததிகளுக்கு ம் தெரிய வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல்ல எண்ணம் பண்புக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நல்வாழ்த்துக்கள் 🙏
❤❤❤
I feel with God's blessings you are doing a useful service to this society.
Nicely presented video clippings, thank you
Short. Reply
Absolutely fantastic sir....
சிறப்பு நிறைய எதிர்பாக்கிறேம் ஐயா
அற்புதம் அருமையான தகவல் ஐயா 🕉️⚛️🔯💐
நீங்கள் விக்கரபாண்டி இரவிசந்திரனை.
சந்தித்து சித்தர்களை அறிந்து
ஒரு காணொளி போடவும். நன்றி
இன்றைய காணொளி மிக அருமை அய்யா...👍🙏👌👌
Sir Arumai sir Utras problem 5 years vethanai Ella maruthuvam parthasu Iyarkai murai Tips tharuverkala sir pls Nandri Thank u sir ........
ஒரு மனிதனது உள்ளத்தை நினைப்பதை எந்தமனிதனாலும் அறிந்துகொள்ள இயலாது.
மகான்.இயற்க்கையின் இயல்புவிதிகளுக்கு மாறான சக்தியுடையவர் என்றெல்லாம் எவருமில்லை.
சாமியார்கள் மீது மக்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள் அழிந்துபோய்விடாமலிருக்க பிரபலங்களை கொண்டு இதுபோன்ற கதைகள் புனையபடுகிறது
இது ஒரு மல்டிமில்லியன் பிஸ்னஸ்.
மிகவும் நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
மிகவும் சிறப்பு சார்
மிக மிக அருமை
Thanks 🙏🏻
Super sir. Thank you for this wonderful episodes.
அருமையான பதிவு
அருமையான பதிவு 👍
நன்றி அய்யா....
ஐயா வணக்கம்
ஒரு நல்ல புத்தகம் சித்தர்கள் மற்றும் அவர்களின் மருத்துவம் செல்லுங்கள்
Telling story with proof makes easy to understand.....
Superb sir. Vazhga valamudan.
ஐய்யா உங்கள் உடன் பேச வேண்டும் என்று ஆசை படுகிறேன்
Dear rajesh hi
Good video..it is a fact.
On seeing one of your video..many friends has approached me for jeeva naadi reading.
With the blessings of siddhar nana desikan iyya
We could able to give good solutions for the needy
Persons.
On behalf of our guruji's family we thank you.
With regards
Guruji ARASU
குருஜி அரசு ஐயா முகவரி வேண்டும். நன்றி
Thank you sir
ஐயா நீங்கள் சொல்வதை கேட்டால் நேரில் பார்த்தது போல இருக்கிறது... தத்ரூபமாக விளக்கி சொல்கிறீர்கள்...(இறை ஆற்றல்.. நம்பினவனுக்கு நிழல் 👥 நம்பாதவனுக்கு பேய் 👻... தன் உருவம்...
Sonicesir
Sir you are a encyclopedia 👍
Sir you are my inspiration
அருமையான பதிவு சார். வாழ்க வளமுடன். 👍
ஓம் சரவண பவ
Nantri
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
Excellent sir
Tremendous information I gather more information from Hon.Rajesh .Thank you sir.
Sankaravelayudhan Nandakumar.
One single Edu will reveal all the informations.Thank you sir.
Hlo sir... I am u r student.. How are you.
Hlo sir.
Hlo sir
Hi sir.
Royal salute sir.
Excellent information. Great knowledge 👏
Atma namaste sir it's super message very nice
Excellent narration
Thank u for ur valuable data sir
Thanks for sharing sir🙏
Rajesh sir your explanation
Very nice and true.
ஐய்யா, அருமை. 🙏
Cither aiya vanagam
Respected sir
You speak frankly as u know
Sir Ungal video'vai paarthal en manadhu ORU VITHAMANA Nimmathi Adaigiradhu.
அருமை ஐயா ♥♥♥
எனது போன பிறவி தாய் பெயருடன் ஒருவர் நிரூபித்தார்
நிஜமாவா..அப்படியென்றால் அவர் எங்கு இருகிறாா் . தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.
Sir you are relating everything with horoscope those with superpower are not related to horoscope or luck it comes with pure spiritual practice without God we are nothing sidhhas are the engine to God we must follow them one day we might become like them
ஐயா விக்ரவாண்டி ரவிச்சந்திரன் ஐயா பற்றி பேசுங்கள் . அவர் ஒர் உன்னதமான மாமனிதர்
Avar ethil uyarvanavar.
@@users1742 சொல் ஒழுக்கம் செயல் ஒழுக்கம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் ,, முன்னோர்கள் உயர்வுக்கு அன்னதான முறையை எடுத்துரைத்து அன்னதானம் செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறார் ,, காலத்தால் அழியாத படைப்புகளாக ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார் ,, சித்தர் ஆன்மா துணைகொண்டு பல்லாயிரகணக்கான மக்களின் துன்பம் துடைத்துள்ளார் ,, ஆவிகள் மற்றும் அமானுஷ்ய துறையில் நிறைய ஆய்வுகள் மேற்கொண்டு ஒரு தெளிவான புரிதலை கொடுத்துள்ளார் இது போன்று இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம்
Idhaiye neegal appatiye avarin pathil pathividungal kantippaga Rajesh aiyaa pesuvaar. Vazhthukal nandri.
@@users1742 இருவரும் நீண்ட கால நண்பர்கள்
Thank you Sir useful video
Tq sir knowing good information
Sir, I know a person with esp. With out any advertisement very simple person, who can heal any problems and any kind of health issues. He is best clairvoyant. He can say about the past and present and future sir. Dear Mr. Rajesh sir you must have to see such a person sir. He won't charge any single penny for this.
Sir can you please help me by giving his contact number.... please sir I would be greatful to you. I hope and I wait for you.
Hello Sir can you kindly share the contacts ..this would serve the society ...pls consider my request
Can I have Your contact number please .. I am Venkataraman from Chennai
@@fruitorchid6454 good afternoon sir. Please share your contact .
@@yuvarajseker5633 sir please let me know your contact number sir
thankyou sir .. very informative .. can you talk about walking on water
சத்குரு ஸ்ரீ பிரம்மா தண்ணீர் மீது மக்களை நடக்கவைத்து காட்டியவர்...100 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த யோகி... உயிருள்ள உயிரற்ற எல்லா வற்றின் மீதும் தன் ஆளுமையை செலுத்தியவர்.... காரணம் மனோசக்தி
Thanks a lot 🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்கள் விடியோ அருமை. என் ஊரில் டாக்டர் ஓருவர் நம் எதிரில் அமர்ந்து நாம் படிக்கும் படி மருந்து எழுதி தருவார்
Ungaluku evlo anubavam,ellame super👍
Very fine sir
எங்கள் ஊரில் ஒரு பாட்டி நான் கோவையில் இருந்து போனதும் எனது நண்பர்களில் நல்லவர் கெட்டவர் எல்லதியும் புட்டு புட்டு வைபங்க.கூட இருத்து குளிபரிகரவுங்களை எல்லாம் அப்படியே சொள்ளிருவாங்க. ஒரு கிராமத்துல இருந்து எப்படி இப்படி கரெக்ட்டா சொல்றங்கன்னு தெரிய மாடிங்குது.
நீங்க சொன்னது போல ஜோசியர்கள் அதிகமாக கேட்கிறாங்க
Migavum arumai sir...👏👏👏
நிலத்தின் வரை படத்தைக் காண்பித்தால் அதில் ஓடும் நிலத்தடி நீரோட்டத்தை துல்லியமாக குறித்து கூறும் நபர் ஒருவர் தற்போது சென்னையில் உள்ளார். மேற்கொண்டு தகவல் தேவையெனில் இந்த மெயிலில் தொடர்பு கொள்ளவும்.அவரின் அனுமதி கிடைத்தால் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யலாம்.நான் பல முறை பார்த்து இருக்கிறேன்.நன்றி.
Phone number
So nice
உங்கள் பதிவு நிறைய போ் பாக்கிறோம்...கேட்கவும் , விசயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது...ஆனா ஏதாவது சந்தேகம் இருந்தால் , இல்லை எங்களுக்கு கேட்க தோன்றும் கேள்விக்கும் பதில் சொன்னால் நல்லாயிருக்கும்...எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை..நீங்கள் சந்தித்து வியபடைந்த மனிதர்களை நாங்க பாக்க கூடாதா..கஷ்டத்தில் இரூப்பவங்களுக்கு பயன்படுமே..
ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா...உங்கள் பதிவுகள் பார்த்த நபர் ஒருவர் அமானுஸ்ய நபரையும் கேட்டு உள்ளார். அவருக்கு தங்களின் பதிவுமூலம் தெரிவிக்கிறேன். 1ரூபாய் சித்தர்
சென்னையில் உள்ளார். 1ரூபாய் சித்தர் என்று you tube ல் பார்கலாம்.நானும் பார்த்த பிறகுதான் கூறுகிறேன். நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
சகேதரரே நான் உங்கள் விசிறி நேரடியாக பேச தெலைபேசி எண் தேவை.
Excellent episodes...🙏🙏🙏🙏
160பெண் 130 ஆண் அருமை சார்
True
Super sir...
Yes correct sir 🙏
Sir. Excellent information. great vedio.
Sir idhu athanaiyumay ashtamaha siddhihal endru nam gyanigal solli irukkiraarhal sir iharku adippadaiyay dhyanam than sir dhyanathin moolam nam manam orumaipadum poludhu ashtamaha siddhihalum kaikoodum sir
Fantastic.
nala erukigala sir by S.R Chidambaram
Excellent sir ❤🙏
G t naidu பற்றி பேசுங்க
ஹஹ்ஹ்ஹா இவ்வளவு படிச்சதா சொல்லிட்டு கடைச்சில அலெக்சாண்டர் இருந்ததுக்கான எந்த ஒரு தடயமும் இந்த உலகத்துல இல்லைன்னு அய்யாவுக்கு தெரியாம போச்சே 😂
Super mega appa
எங்கள் ஊர் தமிழை கேட்கும் போது மகிழ்ச்சி
Ena oor?