KaTrAtHu kaialavu team i love this video super recipe So mush tips gets for health from u brothers and the song's are realy nice to listen,the location was no comments really peaceful place u are selected,im really like this way your presentation,i feel wanna gift u something,soon your team get reach high.... No doubt on this....... I wanna write loots about the cooking way but busy in work anne...... Continue your way.......anne. All the very best for u and your team.....kadavul thunai....🙏
bro very superb...extraordinary..am really ur fan..one request bro keeri pulla curry cook pannunga bro...nd ur location awesome...all the very best...ur path is make a all success
நாங்களும் இப்படி தான் பாஸ் பசங்க கூட சமயல் செஞ்சி சாப்பிடுவோம் அது ஒரு லைப். இப்ப எல்லாம் வெளிநாட்டுல இருக்கோம்😭.. நீங்க நல்ல பன்றிங்க பாஸ் continue பன்னுங்க👌👍👍👍
அண்ணா நீங்க நல்லா சொல்றீங்க நல்லதையே சொல்றீங்க மறந்து போனகிராமத்து வாழ்க்கை நினைவுக்கு வருகிறது மிகவும் சந்தோஷம் உண்மையை சொல் அதை உரக்கசொல் வாழ்த்துக்கள்.
அந்த நாட்டுப்புற பாடல் அருமை. நான் அசைவ உணவுகள் உண்பதில்லை. இருப்பினும் இது போன்ற நல்ல கிராமியத் தகவல்களை தந்துதவும் சகோதரருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன் ... அருமை அருமை.
கிருஷ்ணன் நீங்க தெரிஞ்சு செய்ரீங்களா இல்ல தெரியமா செய்ரீங்களா தெரியல... நீங்க செய்றது இன்னைக்கு நாட்டுக்கு தேவையான முக்கியமான அரசியல்... நீங்கள் செய்ற ஒவ்வொரு விஷயத்துலையும் அரசியல் தெரிக்குது.. ரசாயன உரம், ஏரிகள், செக்கு நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், மழை, சித்த மருத்துவம், தற்சார்பு வாழ்க்கை, தற்சார்பு பொருளாதாரம்.. நல்ல விஷயங்களை மக்களுக்கு எளிமையா சொல்றீங்க... வாழ்க பல்லாண்டு...
Unmaiya vera level bro oru naal fulla unga video va pathutu iruken.vera level feel. Itha yellam chinna vayasula anupavichathu . Ipo panatha thedi ooru oora poga vendi iruku .
சூப்பர் அருமை நண்பா நான் கெட்டது போல் நத்தையை பிடித்து அதை பக்குவமாக சமைத்து காட்டியதற்க்கு நன்றி நன்றி.விளக்கம் மிக அருமை.நாட்டுபுற பாடல் சூ ப்பர். பாடியவரை குரூப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.கழட்டிவிடவேண்டாம்.அருமை.👍👍👍👍👌👌👌👌
அண்ணன் நத்தை கறி இதுக்கு முன்னாடி சாப்பிட்டிருக்கிறேன்....ஆனா நீங்க சமைச்சத பார்த்த உடனே நீங்க சமைச்சத சாப்பிடனும் போல இருக்கு....பார்ததுக்கே நாக்கு ஊரும் அளவுக்கு இருந்துச்சு...அய்யோ exardinary cooking all the best....
உண்மையிலேயே உங்கள் வீடியா ரொம்ப பிடித்திருக்கிறது சிறுவயதில் கிராமத்தில் காடுகளில் சமைத்து சாப்பிட்ட ஞாபகம் எல்லாம் இப்போது வருகிறது .வாழ்த்துக்கள் சகோ
அருமை உங்கள் வீடியோவுக்கு தான் காத்துக் கொண்டிருந்தேன் இந்த மாதிரி நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் உங்களால் மூன்று நான்கு பேர்கள் பயன் அடைந்தாலும் அது உங்களுக்கு மட்டும் தான் பெருமை கிராமத்து பாட்டுகள் கிராமத்து சமையல் வயல்வெளி ஏரி அருமை நண்பா எனக்கு உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு அன்புடன் நிஜார் கத்தார்
அருமை நீங்கள் செய்த நத்தை கறி மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நத்தையை ஓட்டிலிருந்து பிரிப்பது பற்றி நீங்கள் விரிவாக காண்பிக்கவேண்டும் என்று நினைக்கிறேன் பின்பு அதை உப்பிட்டு கழுவுவது நன்றாக வீடியோவில் காண்பிப்பது நன்று என்று நினைக்கிறேன் இப்படிக்கு உங்கள் நண்பன் சதீஷ்குமார் பல்லடம்
இதுவும் ஓரு வகை sea food தான் எல்லா நாடுகளிலும் சாப்பிடுவாங்க.. டெல்டா மாவட்டங்களில் அனைவரும் சாப்பிடுவார்கள் நான் சிறுவயதில் சாப்பிட்டுருக்கேன் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி.. மூலம் உள்ளவங்க சாப்பிட்டா சரியாயிடும். மருத்துவ குணம் மிக்க உணவு.
Everything is perfect... End is ultimate...keep going on... இதே ஃபாஸ்டல போய்ட்டே இருங்க வெகு விரைவில் மில்லியன் அடிச்சுடலாம்...Don't miss the chance...
Hi anna how r u.... சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு ..நல்ல சமையல் செயிரிங்க நல்ல பேசுறீங்க நல்ல நல்ல தகவல் தரிங்க.நல்ல காமெடியா பேசுறீங்க அண்ணா சூப்பர்.. அண்ணா பாட்டு சூப்பர் வாழ்த்துக்கள்
Mostly niraya videos idhu madhri varudhu. But unga video ellaraiyum vida different ah irukku brother . Kaaranam unga humour speech n neenga samaikkura place and conversation between the frds by ours local slang idhan main reason brother👌👌👌unga baashaila sollanumna Vera level brother...
நானும் நத்தக்கறி சாப்டுவேன். அடிக்கடி. இது கொஞ்சம் டிபிரண்டா இருக்கு சகோ... அந்த பாடல் பாடியவர் குரல் அருமை....... உங்கள் செயல் விளக்கம் அதைவிட அருமை... கேமராமேன் சூப்பரா எடுக்கிறாரு வாழ்த்துக்கள் வளர்கவே...
KaTrAtHu kaialavu team i love this video
super recipe
So mush tips gets for health from u brothers and the song's are realy nice to listen,the location was no comments really peaceful place u are selected,im really like this way your presentation,i feel wanna gift u something,soon your team get reach high....
No doubt on this.......
I wanna write loots about the cooking way but busy in work anne......
Continue your way.......anne.
All the very best for u and your team.....kadavul thunai....🙏
Super bro
Bro super iam watching 4rm malaysia...
bro very superb...extraordinary..am really ur fan..one request bro keeri pulla curry cook pannunga bro...nd ur location awesome...all the very best...ur path is make a all success
@@SenthilKumar-eo1rd 🤗
next time fish curry
💐பாஸ் நீங்க சமையல் செய்கின்ற இடமும்,உங்களுடைய சமையலும் சுவையாக இருப்பதை விட உங்களுடைய கலகலப்பான பேச்சு காமடி அருமை பாஸ்💐
நிறுத்துங்கப்பா......நாக்குல ஜொல்லு வடிஞ்சி சட்ட நனஞ்சி போச்சி ஹி...ஹி...ஹி
Anna neegge enthe cantry indiyawa plese ..unnggeludaya samayal super💔👍👍👍👍
நீங்க சமைக்கறத விட உங்க பேச்சு அருமயா இருக்கு. இயல்பான தமிழ் கேட்கவே நான் உங்கள் வீடியோ வை பார்க்கிறேன் சூப்பர் friend
Amala Mohan Kumar
Nice food
நத்தை பிடித்து அதற்கான கருத்தும் பாட்டும் அபாரம்😊😊😊😊😊 நன்றி ஐயா 🙌🙌🙌🙌
Super anna nadu murai kalasaragal vallara yangal valthugal
Video எடுப்பவரும் Editing செய்தவரும் திறமையான ஆளா இருக்காங்க அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிருங்க
First time in youtube nathai samaikarathu ellorum chicken mutton apudi than samaikuranga nenga super bro
கற்றது கையளவு பதிவு அருமையா இருக்கு ...எச்சில் உருது நத்தைய செய்யுறது பார்த்ததும் கிருஷ்ணா அண்ணா அருமையா iruku
அருமை நத்தை நல்ல சத்தான உணவு .ஆண்களுகு சிறந்தது
நண்பா இந்த பதிவுதான் அனைத்திலும் முதலிடம். உங்கள் அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் உங்கள் நண்பன் சிங்கப்பூரிலிருந்து
கற்றது கையளவு பகுதியில் அனைத்து சமையலும் அருமை மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் மிகவும் அருமை
பெரியவர் சொன்ன விதம் நல்ல இருந்தது
அவருக்கு என் like
நாங்களும் இப்படி தான் பாஸ் பசங்க கூட சமயல் செஞ்சி சாப்பிடுவோம் அது ஒரு லைப். இப்ப எல்லாம் வெளிநாட்டுல இருக்கோம்😭.. நீங்க நல்ல பன்றிங்க பாஸ் continue பன்னுங்க👌👍👍👍
Entha country bro
@@balakumar581 dubai bro
Parthi Keerthi boss same feeling from at china
நத்தை.நான்.சாப்டதேஇல்லை..நீங்கள்சமைப்பது..அருமை..வாழ்த்கள்..😘😘😘😘😘😘😘😘😘😘
அண்ணா நீங்க நல்லா சொல்றீங்க நல்லதையே சொல்றீங்க மறந்து போனகிராமத்து வாழ்க்கை நினைவுக்கு வருகிறது மிகவும் சந்தோஷம் உண்மையை சொல் அதை உரக்கசொல் வாழ்த்துக்கள்.
அருமை. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் மருத்துவ குணங்கள் கொண்ட நத்தை 🐌 சமையல் 👌 சூப்பர். படப்பிடிப்பு துள்ளியமாக இருந்தது நீருக்கு அடியிலும்.
நன்றிநண்பா
@@katrathukaialavu bro neenga VPM la eandha area??
அந்த நாட்டுப்புற பாடல் அருமை. நான் அசைவ உணவுகள் உண்பதில்லை. இருப்பினும் இது போன்ற நல்ல கிராமியத் தகவல்களை தந்துதவும் சகோதரருக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன் ... அருமை அருமை.
கிருஷ்ணன் நீங்க தெரிஞ்சு செய்ரீங்களா இல்ல தெரியமா செய்ரீங்களா தெரியல... நீங்க செய்றது இன்னைக்கு நாட்டுக்கு தேவையான முக்கியமான அரசியல்... நீங்கள் செய்ற ஒவ்வொரு விஷயத்துலையும் அரசியல் தெரிக்குது.. ரசாயன உரம், ஏரிகள், செக்கு நல்லெண்ணெய், சின்ன வெங்காயம், மழை, சித்த மருத்துவம், தற்சார்பு வாழ்க்கை, தற்சார்பு பொருளாதாரம்.. நல்ல விஷயங்களை மக்களுக்கு எளிமையா சொல்றீங்க... வாழ்க பல்லாண்டு...
நன்றி நண்பா
@@katrathukaialavu அண்ணா வாழ்க வளமுடன் உங்கள் நத்தை சமயல்செம சூப்பர் .
Ada nama urkaranga,super anna
அண்ணா.நீங்தான்.விவிவாசாயி
சூப்பர்
அருமை.சகாக்களே.எங்க ஊருல பாட்டிங்க நத்தை சமையலில் முருங்கைக்கீரை சாரணிக்கீரை பொன்னாங்கன்னிக்கீரை பரங்கிக்கீரை.இன்னும்பல கீரைகள் போட்டு. அரிசியைவறுத்து பட்டமிளகாய்வறுத்து சீரகமும்வறுத்து அதனைமாவாக்கி கீரைகளோடு (பொருமாஎன்பார்கள்)போட்டு இரவில்சமைத்துவச்சி காலையில் பழையசோற்றில் தின்னால் அடடா அமுதமாய் இருக்கும் எங்கபாட்டி செஞ்சிகொடுத்து இருக்கிறாங்க அதெல்லாம் அந்த சொர்க்கமெல்லாம் பாட்டியோடு போச்சுங்க மனசுவலிக்குது
Nice bro true words
Unmai brother village village Thaan
மிகவும் அருமை தோழரே... இதற்கும் இனி இதுபோன்று வர போகிற அனைத்து பதிவுகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பல நினைவுகளை தூண்டும் பதிவு 👌
தயவுசெய்து நம்ம ஊரு ஆற்றில் மீன் பிடித்து சமைக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
# Pranesh I need too...
Unmaiya vera level bro oru naal fulla unga video va pathutu iruken.vera level feel. Itha yellam chinna vayasula anupavichathu . Ipo panatha thedi ooru oora poga vendi iruku .
Hats off to the whole team.. nalla enjoy panom.. unga mulama nathai pudikarathula irunthu pakkara vaipu kidaichathu bro..Super duper video.. Thanks
Hee
hi aunty😁😁
☺☺
Hiii
Hi
One second kuda skip panala anna..Video super
மிக மிக அருமை நண்பர்களே மிக மிக அருமை உண்மையா இது வேற லெவல். எங்க நம்ம நம் நண்பர் நன்றி சேகர் காணோம்.
சிறப்பு வாழ்த்துகள் எங்க ஊரில் ரசாயன உரம் போட்டு அழியும் தருவாயில் நத்தை
அண்ணா! உங்க வீடியோக்கள் நமது வாழ்வியலை காட்டும் கால கண்ணாடி
கலகலப்பான சமையல்.அருமை
நத்த வறுவல் அருமை. சமைக்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு நன்பரே
நட்பு முதல் முறையாக உங்க வீடியோவிற்கு மட்டும் தான் subscribe செஞ்சிருக்கேன்
நன்றி நண்பா
அருமை அருமை
இப்படி எப்போதும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கும் நன்மை செய்க...
இசை இல்லாமல் உங்கள் பாடல் அருமை.
அண்ணா நாட்டுப்புற பாட்டை கேட்ட உடனே என் உடல் சிலிர்த்தது அண்ணா ராகம் அருமை அருமை அருமை......😍 😍 😍
அருமையான கூட்டாஞ்சோறு அண்ணா... என் பள்ளி பருவத்தை நினைக்கிறேன்...
நாட்டுப்புற பாடலும் அருமை...
அவரை கழற்றிவிட வேண்டாம்...😜
மிக அருமையான பதிவு
பாடல் அருமை
அடுத்த முறை ஆற்றில் மீன் பிடித்து சமையல் சேய்யுங்க நண்பா
நல்லா வீடியோ நாகூட எங்க திண்டுக்கல் மவட்டதில் சாப்டதுண்டு சூப்பர் இந்த வீடியோவுலதான் நம்ம கார்தி சிறுச்சுருக்கபல
இது போல் இயற்க்கை எனக்கு மீகவும் பிடிக்கும்
அன்ன அந்த உருன்டமலோரத்தில அந்தபாடல் புல்லா கேட்டா இன்னும் சூப்பரா இருக்குன அவர் நல்லா பாடுராருன ஆனா அதுக்கு தகுந்த இசைகருவி இருந்ததுனா. வேரலெவல்
மாம்ஸ் கிரிமத்து வாசம் ம்ம் ஆமா உங்க செயல்பாடு மிகவும் பிடித்திருந்தது
உங்கள் நண்பர் நன்றாக பாடுகிறார். உங்கள் சமையல் அருமை.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
செம்ம bro நாங்களும் கிராமம்தா ஆனா நாங்க இது வரைக்கும் நத்தை கறி சாப்டவேஇல்ல இனிமேல் ட்ரை பண்றோம் சூப்பர் வீடியோ to be continue love u all 😘😘😘 ....
சூப்பர் அருமை நண்பா நான் கெட்டது போல் நத்தையை பிடித்து அதை பக்குவமாக சமைத்து காட்டியதற்க்கு நன்றி நன்றி.விளக்கம் மிக அருமை.நாட்டுபுற பாடல் சூ ப்பர். பாடியவரை குரூப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.கழட்டிவிடவேண்டாம்.அருமை.👍👍👍👍👌👌👌👌
😆😆😆
சூப்பரா சமைத்து சாப்பீிடுகிறீர்கள் எங்கள் நாவில் எச்சில் ஊறுகிறது
U
வாழ்கையில் ஓருமுறை உங்களோடு சேரந்து இந்த கறி உண்ணவேண்டும் இலண்டனில் இருந்து கணேசன் (ஈழ உறவு)
Nice
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
Kandippaga thamilan parambariyam kakkapada vendum.....
Nice
நண்பா, அருமையோ அருமை. உங்கள் பதிவுகள் நம் வாழ்ந்த மறந்த வரலாற்றை வரும் சந்ததிகளுக்கு எடுத்துச்சொல்லும்.
அண்ணன் நத்தை கறி இதுக்கு முன்னாடி சாப்பிட்டிருக்கிறேன்....ஆனா நீங்க சமைச்சத பார்த்த உடனே நீங்க சமைச்சத சாப்பிடனும் போல இருக்கு....பார்ததுக்கே நாக்கு ஊரும் அளவுக்கு இருந்துச்சு...அய்யோ exardinary cooking all the best....
உண்மையிலேயே உங்கள் வீடியா ரொம்ப பிடித்திருக்கிறது சிறுவயதில் கிராமத்தில் காடுகளில் சமைத்து சாப்பிட்ட ஞாபகம் எல்லாம் இப்போது வருகிறது .வாழ்த்துக்கள் சகோ
Definitely better than eating dead cat and dog briyani in Chennai NV hotels.
Water kula natha superrrrrrrrr...
அருமை உங்கள் வீடியோவுக்கு தான் காத்துக் கொண்டிருந்தேன் இந்த மாதிரி நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறவேண்டும் உங்களால் மூன்று நான்கு பேர்கள் பயன் அடைந்தாலும் அது உங்களுக்கு மட்டும் தான் பெருமை கிராமத்து பாட்டுகள் கிராமத்து சமையல் வயல்வெளி ஏரி அருமை நண்பா எனக்கு உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு அன்புடன் நிஜார் கத்தார்
அருமை நீங்கள் செய்த நத்தை கறி மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நத்தையை ஓட்டிலிருந்து பிரிப்பது பற்றி நீங்கள் விரிவாக காண்பிக்கவேண்டும் என்று நினைக்கிறேன் பின்பு அதை உப்பிட்டு கழுவுவது நன்றாக வீடியோவில் காண்பிப்பது நன்று என்று நினைக்கிறேன் இப்படிக்கு உங்கள் நண்பன் சதீஷ்குமார் பல்லடம்
.reyanananma
அண்ணா சொல்ல வார்த்தை இல்ல பிரிச்சு மெஞ்ஞிட்டிங்க பாட்டு அருமை...... அடுத்த வீடியோ க்கு ஆவளா இருக்கேன்..
Anna paatal arpudham.azhakaana varikal patiyavarukku vazhththukal pala👏👏👏
மாம்ஸ் நீங்க சொன்ன எல்லாத்தயும் செஞ்சுடுத்தான் பாகுறோம்... ஆனா நீங்க செய்றதுதான் ஏதும் எங்களுக்கு இல்ல மாம்ஸ்.. y can't u start hotel... 😍😍😍😍
😂😂😂
நல்லாயிருக்கு வீடியோ இன்று தான் பார்த்தேன் சப்கிரேஸ் செய்துட்டேன். பெல் பட்டனும் தொட்டுவிட்டேன்.
நன்றி சகோ
Anna romba nalla sonenga naththai kulambu..kiramathu samayal.. Super Thank you.. So much
Best cooking channel ever... Adhum from namba ooru villupuram
anna ungaludaiya chenala open pannitta time eppadi poguthunu theriyala super anna
Naattupura paadalum Nathai curryum arumai
இது என்ன ஊருங்க?? இயற்கை வளம் வாய்ந்த பூமி. அழகோ அழகு 😍
வீடியோ ரொம்ப நல்லா இருந்தது.நானும் எப்ப வீடியோ போடுவிங்கனு காத்திருந்தேன். அண்ணா நீங்க என்ன வேலை செய்யுரிங்க.
So. Wonderful and delicious... Natha kariya vida andha anna paduna pattuthn vera level
பாடல் அருமை இன்றைய WhatsApp Status இந்த பாடல் தான்
இதுவும் ஓரு வகை sea food தான் எல்லா நாடுகளிலும் சாப்பிடுவாங்க.. டெல்டா மாவட்டங்களில் அனைவரும் சாப்பிடுவார்கள் நான் சிறுவயதில் சாப்பிட்டுருக்கேன் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும்.. உடலுக்கு மிகவும் குளிர்ச்சி.. மூலம் உள்ளவங்க சாப்பிட்டா சரியாயிடும். மருத்துவ குணம் மிக்க உணவு.
Bro onga samayaloda....
Nattupura pattu nalla irunthuchu....
Summa sonneanga...
Onga samayalukku naan adimai.....
indha maari video thaan naanga ethir paathom.super anna...keep it up ji...👍👍👍
தமிழனின் பாரம்பரியம் சூப்பர் அண்ணா
Anna super ra erukku nenga nathai bakit LA potadhu nathai thulldhu pakka.bayama.erukku nalla samayal Anna super
மிகவும் அருமையாக உள்ளது.
Super
Everything is perfect... End is ultimate...keep going on... இதே ஃபாஸ்டல போய்ட்டே இருங்க வெகு விரைவில் மில்லியன் அடிச்சுடலாம்...Don't miss the chance...
Unga video laa pathaa ahh,,nagalum orulaa ahh ipdi thaa enjoy pannuvum,, feeling so happy to se your video thanks all my dear brother
Hi anna how r u.... சூப்பர் ரொம்ப அருமையா இருக்கு ..நல்ல சமையல் செயிரிங்க நல்ல பேசுறீங்க நல்ல நல்ல தகவல் தரிங்க.நல்ல காமெடியா பேசுறீங்க அண்ணா சூப்பர்.. அண்ணா பாட்டு சூப்பர் வாழ்த்துக்கள்
Camera thannikulla super bro.like discovery channel.
Mostly niraya videos idhu madhri varudhu. But unga video ellaraiyum vida different ah irukku brother . Kaaranam unga humour speech n neenga samaikkura place and conversation between the frds by ours local slang idhan main reason brother👌👌👌unga baashaila sollanumna Vera level brother...
நாட்டுப்புற பாட்டு மிக அருமை
மிக மிக அருமை
கிராமத்து ஆரோக்கியமான .மருத்துவகுணம் கொன்ட நல்ல உணவுக்கறி
சமயல் முறை அருமை அண்ண மற்றும் பாடல் 👌
One of my favourite dish anna... Yummy nattha Kari...😋😋😍😍
நல்லது நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள்
நானும் நத்தக்கறி சாப்டுவேன். அடிக்கடி. இது கொஞ்சம் டிபிரண்டா இருக்கு சகோ...
அந்த பாடல் பாடியவர்
குரல் அருமை.......
உங்கள் செயல் விளக்கம்
அதைவிட அருமை...
கேமராமேன் சூப்பரா எடுக்கிறாரு வாழ்த்துக்கள்
வளர்கவே...
நன்றி சகோ
சித்த வைத்தியம் நத்தை கரி மூல வைத்தியம் குணமாகும் இது உன்மை.
எந்த ஊரு,பாஸ் நீங்க ,,,கலக்குறிங்க,,,,,சூப்பர்,,,,,வாழ்த்துக்கள்,,,,
Villupuram..
@@ramkishoremech OK bro,,,
Mam's nattupura pattu Sema👌🏻👌🏻👏🏻👏🏻 avara unga kuda vachikonga😀😀 upcoming videos avar irrukattum😁😊😊
Thanks bro
விழுப்புரம் மாவட்டத்தின் சிறப்பு நண்பா👍👍👍இதை உலகம் அறியும்
அருமை சகோதரா ... வாழ்த்துக்கள்
நான் வந்தவாசி பக்கத்துல பழஞ்சூர் கிராமம் அண்ணா. அப்படியே yenga ஊரு ஆள பாத்தாமாதிரி இருக்கு. தற்பொழுது கோவையில் உள்ளேன். மிக்க நன்றி.
CBE semmaya irruku nan CBE tha ipa Singapore la irruka I miss my CBE
Anna Nanum Vandhavasi pakkam dhan echur
Hi Punitha how are you doing? Hope you came remember me we both studied at wisdom.
Rajapandiyan னு yenaku நீ மட்டும்தான் தெரியும் raja. Nalla ஞாபகம் yiruku. How are you.
@@punithathavamani480 I am good. Kindly reach me at 8428937596
Super very nice..athuvum thanila kaamichathu romba nalla irunthuchu neenga samacha vidham romba nalla irunthathu
Food supr,unga speech supr,tips supr,ellai rmba supr..😊😊
நல்ல பதிவு.நண்பரே. நானும் உங்க ஊர் தான்.kallakurichi. good keep it up..😊😁😊😄😃👍👍
Super very nice nice I like it very healthy food super
Bro my topic I am very happy happy 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Amam bro... thanks
Super mams
yevlo othumaiya enjoy panni vela senju... onna utkanthu sapiduringa.... first suthi podunga anna...
Neenga sapuduratha paatha ennaku aasaiya irukku. Super👍
அண்ணா நீங்க நத்தைய வருத்தொடுத்திங்களோ இல்லையோ கூட இருக்கர எல்லாரையும் நல்லா வருத்தெடுக்குரீங்க பாவம் அவங்க.எங்க சேகர் அண்ணாவ காணும் ஊர காலிபண்ணிட்டாரா😊😊
Suresh 135 வருவார்....🤫🤫🤫
Wow nathai pidikira azhago azhagu.
நீங்க சமைக்குறத விட நீங்க பேசுறத பாத்தாலே வயிரரு நிறைஞ்சிடும்...
Adhu na unmai dhan correct ah soneenga Agreed bro
Anna super neenga naturala pesuringa unga teamla irukuravangalum supper then song super...
Anna really awesome super anna neega cook paenra mathiri than naenum cook paenuvan
Semma ji engaloda pazaya ninaivukala niyabaka paduthitinga nanum villupuram than nenga nattha pudicha earilathan nangalum chinna vayasula pidipom
Boss avar pattu super neenga panni sapadrathu pathu enakum asaiya eruku
Anna super mukiyamaa ungala thitunavara kooda nanbar nu mariyathayaa soningala athu romba super
Healthy tips
Enjoy pani valuringa
Edhu dha unmaiana sandosam
Anna neenga soldra andhaa veraa level semma 👌👌👌👌
Bro video vera vera level hat's off 👌👌👌💃💃💃
Hi
you look lovely..💕