Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2018
- Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,
,
SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
more videos
Duck curry amazing cleaning and cooking prepared my wife /my country foods,th-cam.com/users/edit?o=U&vide...
Chicken Masala Curry Recepi - Gravy Type - use for Rice & Chapati Puri | Village Type,,th-cam.com/users/edit?o=U&vide...
thank you for watching
my country foods,,
Super cooking Akka, you cleaned snail with lot of patience and it's very yummy. I really loved your village it's very peaceful and calm😊😊😊😊
🙏🙏🙏💕💕🌹🌹🌹
Very interesting to see u r work...u know every work how is possible...madam ... excellent ... thanks
mikka makilchi valthukkal '''
Shanmugam K'''
சூப்பர் அக்கா....என்னுடைய சிறிய வயதில் அதிகமாக சாப்பிட்டு இருக்கேன்...அடுத்த முறை நத்தை சமைக்கும் போது முதலில் நத்தையை அவித்து கொண்டால் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்...
மிக்க மகிழ்ச்சி நீங்கள் சொல்வதுபோல் செய்த்து பார்க்கின்றேன்
Correct. Apo valu valupu irukathu
Akka super ithu enaku romba pudikum enga Amma seinchu kudupanga. Thanks..
arumai Karthick R
You are living in village you get all the vegetables and fish crab freshly. You people are so lucky to live in villages that too riverside villages God bless you
Thank you so much vijayarani sathish
super Akka
I love your recipes, 😍😍🤩🐚🐚🐌👍🤩🤩
Hi sister all the recipes are very nice and your cooking style is so good
thank you Saranyah Saranyah
akka intha naththaiya fast nalla kaluvittu atupla thanni,naththai ethu 2iyum sethu veka vakkanum apram etuthu atha Ara vahchu apram atha etuththa Esiyavum irukkum intha alavukku kola,kolanu irukkathu egka v2la A patti aptitha vappagka intha mari kolla,kollanu irukkathu pasagka virumpi saptuvagka.ipti sehcha namakke sapta putikkathu
Super semma edhula pathu erukan saptadhu ila nenga nalla samayal panringa ennum naraya pannunga vaazhuthukkal
மிக்க மகிழ்ச்சி...வேல் முருகன்
Love your family awesome god bless you all.......
Very very thank you so much 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💜maria
Very difficult to clean this snail but u r doing great job nice
NICE COMMENT thank you ,,Shaki Ram ,,
Super akka
Nice video i like
Superb akka
அருமையான உணவு, நன்றி.
அருமையா சொன்னிங்க ''பாலமுரளி கோவிந்தராஜன் '''மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் !!!!
நான் சின்ன வயசுல வயலுலயிருந்து பெறக்கி எடுத்து வந்து சமைத்து சாப்பிட்டேம் அருமையாக இருக்கும் உங்கள் சமையல் அருமை அக்கா ...
அருமையா சொன்னிங்க பாண்டியராஜன்💐💐💐💐💐🙏🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி.... ஆனால் இப்போது கிடப்பது அரிது🙏🙏🙏
Semaya clean paninga akka , super
சூப்பர் அக்கா நான் சின்னவயசுல நெறைய சாப்டுருக்கேன் பாத்ததும் சாப்டுனும் போல இருக்கு இதிலேயே கோலா உருண்டை அம்மியில் அரைத்து குழம்பு வைத்தால் மம்ம்ம்ம்😙😙😙😙😙
ஆமாம் சகோதரி நீங்கள் சொல்வதுபோல் ''அம்மியிலோ உரலிலோ ''ஆட்டி கோலா உருண்டை செய்தால் செமயா இருக்கும்,,ரோஸி''
My Country Foods thanks
நான் சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும்
Super Akka
ur cooking very nice, keep it up....
nice comment ,,,Lavanya Lavanya ,,,thank you ,,,,
God bless you... ungaku neraya Peru help pannanom
Aisu Paulraj ,,thanks for comment
Thanks for this video akka
thank you Karan Kanmanii
Neengalaa romba lucky.. Enjoy pannunga Thozhargale.. Magizhchiyudan...
mikka nandi
super clean and super cooking and super taste anathi akka
💖💖💓💓🙏🙏🙏🙏🙏🙏🌹nandhini
அருமை அக்கா
Rock salt good information nandri akka
Semma akkka bt nanga saptamatom irunthalum spr Akka keep it up Akka .kutties ketomnu slunga Akka thx u akka
arumai nichayama ayishappa
U r a hard worker anandhi.
Mikka nanri kalpana🙏🙏🙏
I love yours vidio
🙏🏻🙏🏻🙏🏻💐💐💐gajendran
Hands off to your hubby indha kalathula yaaru ipadi wifey encourage pandranga nammala vida Ava munnadi varakudadhunu dhan nenaikuranga Anna ungala madhriye elarum nalladha encourage panina women rocks
Correct ta sonninga Manju Praghanam valthukkal
akka supper
அடி தூள் சூப்பர் இதை எல்லாம் சாப்பிட்டு 20 வருடம் இருக்கும் சகோதரி உங்க வீடியோவை பாா்க்கும் போது என் அம்மா ஞாபகம் தான் அதிகமா வருகிறது.... ஆனால் இது எல்லாம் ரொம்ப எலிமையா கிடைக்கிறது நம்ம பிடித்து கொண்டு போய்கொடுத்தாலும் இப்ப உள்ள பெண்கள் இதை சமைத்து கொடுக்க மறுத்து விடுகிறாா்கள் இதில் உள்ள மருத்துவ குணம் தெரியமாட்டிங்குது அதான் வருத்தமாயிருக்கு இந்த தடவை நான் ஊருக்கு போய் நானே நீங்க செய்யுர மாதிரியே நண்டு நத்தை குழம்பு செய்து சாப்பிடனும் என்று நினைத்துகொண்டு இருக்கிறேன் சகோதரி நத்தை குழம்பு சூப்பா் வாழ்த்துக்கள்
குமார் அண்ணா உங்களின் கருத்து அருமை.. நீங்கள் சொல்லுவது தான் உண்மை... ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்...
Correct Anna etha pathi onnum theriyathu eppo iruckura ponnungalucku
Very nice
super sister
அக்கா சூப்பர்
Eppovathu enga mamiyar seivanga.udambuku nallathunu solvanga.parka nalla tan irukum but idu ellam na saptatillai. So vanam solliduven.try panren akka.
Nala irukku Anna ennakku naphtha pidikkadu
Very though progress sister.. need patient to cook this... really great job..
thank you so much Radha
Hi I am srilankan . .naan ugga vedio a yappaum pakuran . nalla erukku ugga samayal . rompa viththiyasama erukku.
hi Arunthathi Mb romba santhosam valthikkal
I dont know abt food but ppl around are so cute especially those children
Akka good
Super sis video allamy super
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐
மிக அருமை மா...!!!
மிக்க மகிழ்ச்சி மனோகரன் அண்ணா
pora pokka patha snake kuda samaiyal seivinga polaruku,
wow
Sister i want come to your village. Im from Malaysia. I always support u.
🙏🏻🙏🏻🙏🏻🌷🌷💐💐💐💐
Sister how to contact u.
1986-mannarkudi poiyuntha pothu sappitten nalla yerunththu- enga Appa veettu manushanga meekai pudicthi kittanga! This is very tasty!
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Omg...you have soo much info..and talent skills..God bless you sister..
Hi akka... Unga recepies parku pothu yenakum asaiya eruku ungala mari nanum samaichu palaganumnu... I will try my best... Akka yen baby ku 1.5 years aguthu kodukara mari healthy food videos upload panuga akka.
Super akka unga samaiyal
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💜💜💜💜💕
Nice Akka, yenaku natha Roomba pudikum edhu angha vanga mudium
Village side kidaikkum
Super cleaning akka ❤️ ❤️ ❤️
mikka makilchi ''Arvind Aru ''
We in
super akka
Shekar Anusha..thank you
Vaagai chooda va film la oru song irukku....sara sara sarai kaathu
.....athila ithai parthirikean......athu ennoda favourite song...
வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏🙏
Na nalla sapuduva akka supera iukkum
Hi sister how r u ??? Nice video!!! Really very very healthy food and it’s mainly for piles....
correct ''engvijay123 ''thank you so much .
My Country Foods happy to see your reply sister
My Country Foods I’m engvjay123
thank you
Super akka kadama mean vachi recipes upload pannunga
இதோ th-cam.com/users/edit?o=U&video_id=XFpfLi0_z4A
Akaka sema super
ARUMAI Ranjendren
அற்புதம் அக்கா
மிக்க மகிழ்ச்சி '''பிரபாகரன்''' வாழ்த்துக்கள்
👏👏👏 super
Thank you very much...Sathis Kumar..
Akka idha thanila pottu kothika vechi aprm clean panna easy a irukum akka.... Idhu namma veyil kalathula sapta nalla effect kadaikum.... It's gud for piles, eye defects and other heat disorders... Nice preparation ka...Video middle la oru baby katuninga la semmmma cute a iruku 😍😍😍😍...
thank you
u r welcome akka 😄😄
.
Intha mathiri dish ellam paathathea illa
Superb
thank you
Very nice cooking
thank you Johin Prince
I like this very much romba nalla irukum. But ipolam enga area la kidaika matingudhu akka
arumaiya sonninga ellam puchikolli marunthaaal seththupochi
Super sis
Thank you....
apdiya ok udane reply pannathuku thanks Akka niraya video podunga
Nichayam Vaishu Navi
Cool
THANK YOU
Hi anandhi akka! Intha maathiri natha samachu naa paathathey i'lla!.. Sooper akka!..neenga entha ooru akka?
கெழுவத்தூர்
Very good recipe. I’ve eaten snails in Europe but not in india. I’m surprised. But I want to see how you cook crab😋😋
welcome to india
christy samuel
Super ma
Akka pls reply me nathaiya first avichutu athavathu vegavachu thane thonduvanga nenga pachaiya seiringale enna Akka reply pannunga
Enga ooru pakkam ippadithaan seivom,,,Vaishu Navi
Enakku rompa pidittha dish
thank you so much
Nice🤗🤗🤗
thank you
நத்தையின் மகத்துவம்
சாப்பிட்டு படுத்தா தூக்கம் நல்லாவரும்... தீர உடம்புவலி கண்ணெரிச்சல் இடுப்புவலி
போன்ற உபாதைகளுக்கு சிறந்தது....
நாங்கள் படிக்கும் காலத்தில்
சனி ஞாயிற்றுக்கிழமைகளில்
எங்கள் ஊர் ஏரியில் நண்பர்கள் காசு சேர்த்து கூட்டாஞ்சோறுடன் நத்தைகறி சமைச்சு சாப்பிடுவோம்....அந்த ஞாபகம் நீங்க செய்த பாக்குவத்தை பார்த்ததும் நினைவுக்கு வந்தது....
எங்க அம்மா வைக்கும்
நத்தை கோளஉருண்டை குழம்பில் மிளகு பட்டைமிளகாய் தேங்காய்பத்தை இடித்து நல்லெண்ணயில் சமைத்து சாப்பிட்ட ஞாபகமும் சேர்ந்தே வருகிறது.... மிக்க நன்றி....
சவுதியில் இருந்து ஊருக்கு சென்றவுடன் நத்தை சமையல்தான்....
வாவ் அருமை ''' இராசனின் எண்ணங்கள்''' உங்களுடைய பழைய துள்ளித்திரிந்த காலங்கள் ஞாபகதுக்கு வருகிறதோ ,,,,,,,,,,,,நந்தையின் மருத்துவ மகத்துவத்தை சொன்னதுக்கு வாழ்த்துக்கள் சகோதரா ''நன்றி
விலையிள்ள உணவு
மனித உபாதைகள் போக்கும் மருந்து உறவே ....
இங்கு ஒருநத்தை கறிபாக்கேட்
நம்ம நாட்டு காசுக்கு 185 கிட்டதிட்ட வெறும் அரைக்கிலோதான் ஆனா சுவை கொஞ்சம்தான்.... பதிவில் பதில் அளித்த உறவுக்கு நன்றி....
மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்
Super bro
super kare
Djdevaji Djdevaji,,THANK YOU
Super super
arumaiya sonninga Prakasam Sigamani
Akka super ka
thank yuo Bharathy
Super
mikka nanri Sheit1234
Sister nathaya vegavechale odu vilunthudum nenga yean atha kolapandringa
Wat was tat jelly type sis
Baby supera irukanga
நன்றி Sri Mari
அருமை
மிக்க மகிழ்ச்சி🙏🙏💐
paruvale... unga husband ungale encourage pandranga..... good
thank you
Aisu Paulraj good family
வணக்கம் அக்கா,
நானும் கீழதஞ்சை டெல்டா விவசாயிதான் அருமையான சமையல் குறிப்பு நத்தை கறி நான் சாப்பிட்டதில்லை மூல நோய்க்கு இந்த ஊமச்சி நத்தைகறி அபூர்வ மருந்து என சொல்வதை கேள்விபட்டிருக்கிறேன்.
இன்று சமையல் குறிப்பை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ,பாட்டி அவர்கள் தன்னுடைய வாழ்பனுபவத்தை பகிர்ந்து கொண்டது நல்லா இருந்துச்சி "அந்த காலத்துல இதுதான் சாப்ட்டோம் வச்சி திங்க பாத்திரம்கோட இல்லாம சாப்ட்டோம் நோவு நொடி இல்லம இருந்தோம் இப்ப எப்டியல்லாமோ சாப்டுறாங்க ஆனா சீக்குங்குறாங்கனு" சொல்லும்போது, செல்வந்தன் பணக்காரங்குறது சேக்குற பணத்துல இல்ல உடல் ஆரோக்கியத்தில்தான் இருக்கு என்பது புரிகிறது. சின்னபசங்க நிறைய பேர் வாரங்க, ஒரு கை குழந்தையும் தாயும் வாராங்க, மாடு ஏத்துராங்க, கிடாரங்கா ,பூக்கள், வயல்வெளி எல்லாம் வருது....ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு பார்க்கும்போதே. இதை படமெடுக்குற தோழருக்கு வாழ்த்துகள்
ஆனால் சில சிறு சிறு குறைகள் இருப்பதாக தெரிகிறது. அலச ஆரம்பிக்கும் போதுசொல்றீங்க நத்தைய தண்ணில போட்டு வைக்கனும் மண்ண துப்பிடும்னு எவ்வளவு நேரம்போட்டு வைக்கனும்னு சொல்லவில்லை. அப்படி போடாம சமைச்சா எப்டி இருக்கும்னு சொல்லவில்ல. ஏன்னா அது முக்கியமான பாய்ண்ட் அத நீங்க அழுத்தமா சொல்லி இருக்கனும் "கண்டிப்பா இவ்வளவு நேரம் தண்ணில போட்டு வைக்கனும்னு இல்லா இந்தமாதிரி பிரச்சனை வரும் னு" அந்த ஊறபோட்ட தண்ணியையும் காட்டி இருக்கலாம் என்ன மாதிரி மண்ண கக்கி இருக்குனு"
அப்பறம்
சமையல் அடுப்பு கீழ இருக்கு சிலிண்டர் உயரமா இருக்கு இது கொஞ்சம் ஆபத்தான முறை சீக்கிரம் ஒரு மர மேசை தயார் பன்னிக்குங்க அடுப்ப மேல வைங்க ஆபத்து இல்லாம இருக்கும் பாதுகாப்பு முக்கியம் கவனம்
நன்றி அக்கா
ஆகா அருமையா சொன்னிங்க ,சொல்ல வார்த்தையே இல்லை செந்தில்நாதன் அண்ணா ,,நீங்க சொன்ன அந்த விடுபட்ட கருத்தையும் இனிவரும் வீடியோவில் தெள்ளத்தெளிவாகா சொல்றேன் அண்ணா !!! வாழ்த்துக்கள் ''
akkaaa superrrrr superrrrr
Nan kumbakonam dhan enaku konjam grevi senji kudunga sapda aasaya irukuma
oru parsel anupidalaam sathya
good akka.... new video create pannite irunga
நிச்சயமாக
Nice akka
thank you Karna Subramani
tasty and yummy Akka
thank you
Akka neenga romba nalla samaikirenga yepadi ethanai dish kathu vechurkenganu aacharyama ireuku... Kudiya sekiram ungal vaalkaiyil nalla munnetram kedaikanum... Oru naal unga veetuku vanthu neenga seiyira dish la en favourite la samaichu thara solli sapidanum... Semaiya samaikerenga athu mattum illama oru oru comment kum reply panirkenga athuku ungaluku yaru help paninangalo avangalukum ungalukum romba nandri
சகோதரி புவனா...உங்களுடைய கருத்தை படிக்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... நிச்சயமாக நம்ம வீட்டுக்கு வாங்க.... சுவையான சாப்பாடு ரெடி நன்றி..சகோதரி...
குழம்பு ரொம்ப தண்ணியா இருக்கு..மத்தபடி அருமை வாழ்த்துக்ககள்
அருமையா சொன்னிங்க மிக்க நன்றி
So yummy sister 😘😘😘
super akka unga oorla iruntha samaiyalai sappitalama
Snail kidaikkum podhu mattum
Hot waterla first boil panuna ivlo late ku work irukathu akka
Unga home made kolambu powder ready panna yena ingredients sollunga akka.
Homemade All Purpose Kulambu Masala Powder|சுத்தமான அசல் குழம்பு தூள் வீட்டில் தயார் செய்வது எப்படி?th-cam.com/users/edit?o=U&video_id=7MzMvmlkYEE
Nenga kudutha link enaku varalaye! Sis
namma videovula poi parnga
Banu Sweety
நான் நினைக்கிறேன் நீங்கள் மன்னார்குடி பகுதியாக இருக்கவேண்டும் நான் எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் இதற்க்காகவே மழை தண்ணீர் சீசனில்தான் உருக்கு செல்வேன் பலர் சொல்வர் நண்டு நத்தை சேம்ப மொட்டு இவை எல்லாம் யார் சாப்பிடுவாஅதெல்லாம் வேறுமக்கள்தான் சாப்பிடுவார்கள் என்று ஆம் முலங்காள் அளவு சேற்றில் நாற்று சுமப்பவர் ஆண்கள் நடவு செய்யும் பெண்கள் இதை சாப்பிட்டுதான் உடல் வழுவு பெற்றனர் டெல்டா பகுதி பெண்கள் இதை சாப்பிட்டுதான் பத்து பிள்ளை என்ராலும் சுகபிரசவம் ஆனார்கள் ஆண்கள் கதிர் அறுத்து கட்டு சுமந்து அறுகிளோ நெல்மூடையை கிலேமீட்டர்துரம் சுமந்து சேர்த்தார்கள் பல மணி நேரம் குனிந்து கதிர் அறுக்கும் போது இடுப்பு சரியா வழிக்கும் மருத்துவமனை சென்ரது இல்லை இதுதான் மருந்து ரத்த மூலத்தில் துடிப்பர் மருத்துவமனை சென்ரது கிடையாது நத்தைதான் மருந்து திருமணம் ஆகி அத்தை வீட்டுக்கு சென்ராலும் நத்தைதான் முதல் விருந்து இப்போது அல்ல முன்பு உடல் சூடு என்ரால் பூண்டுமிளகு நன்டு குளம்பு மறுநாள் போயே போய்விடும் தீரா ஜலதோசம் மூக்கிள் நீர் வடிதல் அல்லது மார்பு சலி மூக்கிள் சலி அடைப்பூ நண்டை திக்கான கிரேவி கொஞ்சம் காரமாக செய்து சாப்பிடும் போது ஒரு துண்டை பக்கத்தில் வைத்து கொள்ள வேண்டும் சாப்பிட்டு முடிக்கும் முன்னே மூக்கிள் உள்ள சலி வடிந்து வடிந்து வெளியேறிவிடும் மார்பிள் உள்ள சலி காலை கடனில் வெளியேறிவிடும் நத்தையை மூன்றுநாள் சாப்பிட்டால் மூலபிரச்சனை ஓர் ஆண்டுக்கு உங்களை தொந்தரவூ செய்யாது அடிக்கடி சாப்பிட்டால் மூலம் கூட அத்து போகும் இவை எல்லாம் இப்போது ரசாய உரத்தால் ரசாயன பூச்சி கொள்ளி மருந்தால் அழிந்து வருகிரது எந்த விவசாயியும் மருத்துவ மனைக்கு சென்றது குறைவு வயல்வெளியும் விளையும் கோழி கீரை தகர கீரை பலகீரை சேம்ப மோட்டு புளி குழம்பு இவைகள்தான் விவசாயிகளை காப்பாற்றியது விவசாயம் குறைந்ததூ வியாதி தானாக வந்தது விவசாயி உடல் பலம் போச்சு தண்ணீர் வராம மனபலமும் போச்சு இன்னும்பத்தாண்டில் இவை எல்லாம் எட்டா கனி ஆகிவிடும் கார்ப்ரேட் டப்பாவிள் அடைத்து விற்பான் பாருங்கள்
அருமையான சிறப்பான கருத்து படித்தாலே மனசுக்கு நிறைவா இருக்கு மிக்க மகிழ்ச்சி ,,,,,டெல்டா விவசாயி டெல்டா விவசாயி,,,,வாழ்த்துக்கள் உங்கள் பல👍👍👍👍👍👍
டெல்டா விவசாயி டெல்டா விவசாயி 👌👌👌👌
டெல்டா விவசாயி டெல்டா விவசாயி nice message
டெல்டா விவசாயி டெல்டா விவசாயிl
Great bro.fucking technology.
சூப்பர் அக்கா நான் சாப்பிட்டதே இல்லை.
நீங்க வைக்கும் எல்லா குழம்பும் கொஞ்சம் நெடுந்தண்ணியா இருக்கு.
Nichayam ini ippadi irukkadhu💐💐💐
Unga pappa cute
thank you Vinoth Sudha
இது நான் சாப்பிடும் பழக்கம் இல்லை இருந்தாலும் நீங்கள் சமைப்பதே பார்த்தேன்
மிக்க நன்றி ''செல்வி '' நீங்கள் சைவமா? அசைவமா ?
My Country Foods அசைவம்
thank you ,,Senthyl Selvi ,,,
Senthyl Selvi n