கொழுப்புயேற்றிய குளத்துமேடு பெரிய நண்டு - மாம்ஸ் மசாலா | CRAB MASALA | HEALTH BENIFITS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @satishkumar-zr2gl
    @satishkumar-zr2gl 6 ปีที่แล้ว +286

    குளத்துமேடு பெரிய நண்டு வீடியோ அருமை .சமைக்க சமைக்க நாவில் ருசியும் வயிற்றில் பசியும் ஏற்படுவது உண்மை .லொகேஷன் எப்படி செலக்ட் பண்றிங்க சகோ சூப்பர் .நண்டு தகவல் நெறைய சொல்லியிருக்கீங்க எப்படி சகோ இப்படி .பழவேற்காடு வீடியோ பார்த்த அனைவர்க்கும் பசியையும் பரவசத்தையம் ஏற்படுத்தும்.நீங்க ரொம்ப ஹேண்ட்சம்ஆ இருக்கீங்க.சுட்ட நண்டு வீடியோ பார்க்க ஆவலாக உள்ளேன் சகோ.உங்கள்பயணம் தொடரட்டும் சகோ .இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

    • @dineshkumar-vr3gi
      @dineshkumar-vr3gi 6 ปีที่แล้ว +2

      Super Anna eruntha unkala mathari jaliya erukanum

    • @govindsakthi3337
      @govindsakthi3337 6 ปีที่แล้ว

      Anna unga speech smile workplace excellent alllllllllllllllllllllllllllllllll the bestnna

    • @rishirocks5289
      @rishirocks5289 6 ปีที่แล้ว

      satish kumar p mop

    • @gpoovaiah
      @gpoovaiah 6 ปีที่แล้ว

      satish kuma

    • @balamurugan7808
      @balamurugan7808 6 ปีที่แล้ว

      I tyul
      I am tyu.
      The

  • @Ajithgowri
    @Ajithgowri 6 ปีที่แล้ว +236

    மாம்ஸ் Super யா நீ தான்யா வாழ்க்கைய jolly யா Enjoy பன்ற

    • @bluelilly6124
      @bluelilly6124 6 ปีที่แล้ว

      Thats 100% true

    • @nandhithasri11c27
      @nandhithasri11c27 6 ปีที่แล้ว

      Yes yes yes

    • @ramalingasamychinnaiya905
      @ramalingasamychinnaiya905 6 ปีที่แล้ว

      @@nandhithasri11c27 fygkjsvvjmc

    • @David_kumar100.
      @David_kumar100. 5 ปีที่แล้ว +2

      Rix Ajith :- அந்த நண்ட எடுத்து உங்க சூத்துல விடுங்க🦀🦀🦀🦀🦀🦀

    • @troolboy110
      @troolboy110 4 ปีที่แล้ว +1

      @@David_kumar100. dmk karan poththi ipadi than pogum

  • @jananichandren3438
    @jananichandren3438 6 ปีที่แล้ว +1

    அருமை பார்க்கும் போதே சாப்பிட தோனுது பேசுகிற தம்பி சொல்லும் விதம் மிக அருமை

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 6 ปีที่แล้ว +14

    நண்பரே வாழும் நாள் அனைத்துமே நீங்கள் சந்தோஷத்தை அனுபவிக்கிறிர்கள் வாழ்த்துகள்

  • @jessica_jessie
    @jessica_jessie 6 ปีที่แล้ว

    என்னம்மா நீங்க...... எ வ்வளவு அருமையான ஒரு குளத்து நண்டு சமையல் ....வாழ்த்துக்கள் சார்... உங்கள் கேமராமேன் மிகத் திறமையாக படம் பிடித்துள்ளார்... மீனவர்களே அதை சமைத்துக்காட்டிய விதம் மிக அருமை.நீங்க நிஜமாகவே வேற லெவல் பாஸ்.

  • @neotechtamil9704
    @neotechtamil9704 6 ปีที่แล้ว +104

    குளத்து மேடு நண்டும்...
    விழுப்புரம் பிரண்டும்...
    வாழ்வில் மேன்மேலும்
    வெற்றிபெற வேண்டும்...
    Subscriber ஒரு கோடி தாண்டும்..........

  • @prabhuraman811
    @prabhuraman811 6 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே. உங்கள் பதிவுகள் அனைத்திலும் ஒரு தனித்தன்மை உள்ளது. உங்கள் பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.

  • @udayacreate
    @udayacreate 6 ปีที่แล้ว +51

    💐பாஸ் விழுப்புரத்திலிருந்து பழவேற்காடு வந்து எங்களுக்காக நண்டு வாங்கி சமைத்து காட்டிய உங்களுக்கும் உங்க குழுவினருக்கும் ரொம்ப நன்றி பாஸ்💐

  • @m.s.prabhakaran9727
    @m.s.prabhakaran9727 6 ปีที่แล้ว +33

    நானும் பழவேற்காடு பக்கம் தான். ஒரு தகவல் சொல்லியிருந்தால் நானும் வந்து இருப்பேன் பாஸ் நான் மிஸ் பன்னிட்டேன் சரி விடுங்க. வீடியோ சூப்பர் பாஸ்சு...

  • @kavipriyas8528
    @kavipriyas8528 10 หลายเดือนก่อน +11

    2024 la yaaru ellam intha vidio paakkuringa

  • @sagayamariaselvi9495
    @sagayamariaselvi9495 5 ปีที่แล้ว

    நீங்களும் உங்களுடைய டீமும் இந்த உலகத்திலேயே ரொம்பவும் குடுத்து வைத்த அதிஷ்டசாலி. இந்த பாக்கியம் யாருக்கும் கிடைக்காது. பதிவுக்கு நன்றி. பதிவுகள் தொட ரட்டும்.superi

  • @ARUN-yr6vi
    @ARUN-yr6vi 6 ปีที่แล้ว +7

    உங்கள் வளர்ச்சி மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதர...

  • @senthllkumar7087
    @senthllkumar7087 5 ปีที่แล้ว

    நான் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் மிஸ் பண்ணாமல் பார்த்து விட்டேன் மிகவும் அருமையாக இருக்கிறது தொடர்ந்து செய்யுங்கள் நன்றி

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 6 ปีที่แล้ว +5

    பழவேற்காடு பாக்கனும்னு ரொம்ப நாளா ஆசையா இருந்தேன் நீங்க அந்த ஊரை காமிச்சிட்டீங்க thanks Bro

  • @sumithramunusamy1256
    @sumithramunusamy1256 6 ปีที่แล้ว +1

    Romba nalla pesureenga samaikireenga.... Yenaku ungaloda vedios la Romba pudichi iruku...

  • @reganmark5803
    @reganmark5803 6 ปีที่แล้ว +3

    😍😍சாப்பிட வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது☺☺☺👍👍👍

  • @santhiak269
    @santhiak269 6 ปีที่แล้ว +1

    நாவில் எச்சில் உருதே எங்கிருந்து தான் புடிக்கிறீங்களோ செம வேற லெவல் வாழ்த்துக்கள் சகோ waiting for next video

  • @VloggerBoi300
    @VloggerBoi300 6 ปีที่แล้ว +16

    Thank u brother......naanum saapta madhriye iruku...sema

  • @deepalakshmi87
    @deepalakshmi87 6 ปีที่แล้ว

    நண்பா கலக்குறீங்க நண்பா. உங்க சமையலறை உங்க பேச்சு பழைய முன்னோர்கள் எல்லாம் எப்படி இருந்தார்களோ அந்த மாதிரி வாழ்க்கை முறை எல்லாம் சூப்பர். நம்ம ஊர் பக்கம் இருக்குற அழகப் பார்க்கும்போது ஒரே சந்தோஷம் விழுப்புரம் மடப்பட்டு அந்த மாதிரி பேரெல்லாம் கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது. தெரிஞ்ச விசயத்தை நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க சொல்றதுதான் அதைவிட சூப்பர்

  • @mohammedashik3027
    @mohammedashik3027 6 ปีที่แล้ว +22

    அருமை ##@@$$ வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும் # மாம்ஸ் # தினமும் உங்களது வீடியோ பார்ப்பதற்கு மனம் விரும்புகிறது
    #{வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐👌👌👌

  • @nandhinig51
    @nandhinig51 6 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க ஸ்டைல்ல சொல்லனும்னா video வேற லெவல்.. பார்க்கவே செமையா இருக்கு... 😀

  • @FarmerCooking
    @FarmerCooking 6 ปีที่แล้ว +15

    ஹலோ மாம்ஸ்! கொழுப்புயேற்றிய குளத்துமேடு பெரிய நண்டு சமையல் செமயா இருக்கு...நண்டு சும்மா பெரிசு பெரிசா இருக்கு...எனக்கும் நண்டு சாப்பிடனும்போல ரொம்ப ஆசையா இருக்கு, நீங்க சாப்பிடும்போது எனக்கு நாக்கில் எச்சில் ஊறுது...வழக்கம்போல் உங்கள் பேச்சு இந்த வீடியோவிலும் செம! சூப்பர்! உங்க சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! 💐💐 அப்படியே உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்! தீபாவளிக்கு ஸ்பெஷல் வீடியோ ஏதாவது போடுங்க! 👍👍

  • @raghavn9398
    @raghavn9398 6 ปีที่แล้ว

    அண்ணே உங்க நண்பர்கள் கூட்டத்த காணோம் Solo வா Perform பண்ணாலும் நண்டு குழும்ப நாங்களும் சாப்பிட்ட மாதிரி இருந்தது.
    அருமை உங்க Channel மேல இருக்க எதிர்பார்ப்பு மென்மேலும் கூடிட்டே போகுது!!!!

  • @sathyanarayana6521
    @sathyanarayana6521 6 ปีที่แล้ว +14

    Mr I K தயவு செய்து இது வேற லெவல் னு சொல்றத மறக்காதீங்க அப்பப்ப சொல்லிகிட்டே இருங்க யார் என்ன சொன்னாலும் பரவால்ல👌

  • @JabersonTitusVm
    @JabersonTitusVm 6 ปีที่แล้ว +1

    அருமையான நன்றி சமையல் ஆது நண்டு பிரமாதம்.

  • @thunderstorm864
    @thunderstorm864 6 ปีที่แล้ว +11

    சகோ நண்டு கறியுடன் வெள்ளை மாப்புட்டுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் நான் ஈழத்தமிழன்

    • @brindaswiss1516
      @brindaswiss1516 4 ปีที่แล้ว

      Srilanka pola ivanukalukku samaikka theriyathu..kulathu nadu taste illa..

  • @amar4133
    @amar4133 6 ปีที่แล้ว +1

    மாம்ஸ் வேற லெவல்.. .. உங்கள் கருத்தும் சிறப்பு

  • @Kapoor123Shahid
    @Kapoor123Shahid 6 ปีที่แล้ว +10

    உங்க வீடீயோவிற்க்கு 748வது Like. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

  • @inbetween5930
    @inbetween5930 6 ปีที่แล้ว +1

    yummy...crunchy spicey nanduuu....paakum boedhae naaku voorifying..

  • @nizhalrajrftnodrse3057
    @nizhalrajrftnodrse3057 6 ปีที่แล้ว +4

    அண்ணா செம்மைய வாழ்றிங்க அண்ணா.
    காடு,கடலுனு. உங்கள் விடியோல பார்க்கவே ஆர்வமாக இருக்கும்.
    வாழ்த்துக்கள் அண்ணா.
    ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

  • @archanakannanarchanakannan5767
    @archanakannanarchanakannan5767 5 ปีที่แล้ว

    Niga panurathu romba arumaya iruku pakara engaluke asaya eruku ethe mari epavum video pote irukga tq

  • @risvakutty7668
    @risvakutty7668 6 ปีที่แล้ว +24

    உங்க அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறேன்!!
    உங்கள் வீடியோவின் அடிமை நான்

  • @cookwithsarah7109
    @cookwithsarah7109 3 ปีที่แล้ว

    1கி நண்டு மிக அருமை.உங்கள் எதார்த்தமான பேச்சு மிகவும் அருமை.❤️👍

  • @malathithendral1929
    @malathithendral1929 6 ปีที่แล้ว +3

    Anna nandu samayal arumai... Nalaiki nandu nan yen veetula samaika poren...

  • @prasanthprasanth2075
    @prasanthprasanth2075 2 ปีที่แล้ว

    Welcome Anna Unga videos pakkama Romba kasatama irunthuchi All so be Happy

  • @hamsa4023
    @hamsa4023 6 ปีที่แล้ว +24

    அண்ணா நீங்க எங்க ஊர் பக்கம் வந்திருக்கீங்களா. ஐயோ! 🤗🤗🤗🤗ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    • @anand5423
      @anand5423 6 ปีที่แล้ว

      நீங்கள் பொடுர அனைத்து வீடியோவும் சூப்பர்

  • @senbfa
    @senbfa 6 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு மிக அருமை, தமிழ் வாசம் வீசுது

  • @jaivanitha3235
    @jaivanitha3235 6 ปีที่แล้ว +3

    அருமையான நண்டு சமையல் super thala

  • @saranyaperiyasamy6863
    @saranyaperiyasamy6863 6 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா ....ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடியோ.....இணும் நெறைய videos போடுங்க....

  • @ismailvloger9916
    @ismailvloger9916 4 ปีที่แล้ว +1

    2 varusathukku munukku partha video va marupadiyum search pani pakkuren arumai 👌💖💪🇱🇰💞✌️👍📺

  • @rosikannan1383
    @rosikannan1383 6 ปีที่แล้ว +31

    அவார்ட் குடுக்குனம் இந்த அண்ணனுக்கு சூப்பரா பேசுரங்கா நல்ல நல்ல இடம் நமக்காக காட்டுறங்க

  • @harshitha3711
    @harshitha3711 6 ปีที่แล้ว +1

    Anna supr video na endha mari edathuku ponadha ill export vera panranga...nalla information nu kedachuchu tq anna...do more videos like tiz😊😊

  • @sathishkumar-tt1rv
    @sathishkumar-tt1rv 6 ปีที่แล้ว +17

    Indha video kum Nan tha frst like frst cmnt superb bro

  • @velavelan2168
    @velavelan2168 6 ปีที่แล้ว +1

    பார்க்கவே ஆசையா இருக்கிறது..சகோ நன்றி

  • @alwamtgaming7876
    @alwamtgaming7876 6 ปีที่แล้ว +4

    Hey Vera level... Andha aaya pathiya Semaya answer panchi.... Yepdi pudipinga... Kaila 😂😂😂😂fan from Nagpur

  • @dharmidharmina8320
    @dharmidharmina8320 5 ปีที่แล้ว +1

    Enaku nanduuu romba pidikkum😋😋😋😋😝😝

  • @vinupriyajeyachandran7388
    @vinupriyajeyachandran7388 6 ปีที่แล้ว +12

    Parkurathuku munnadiye like potuten anna💝

  • @nasrinbanu5648
    @nasrinbanu5648 6 ปีที่แล้ว +1

    Super bro ungal muyarchikku vazhdhukkal bro

  • @hemavanapalli2677
    @hemavanapalli2677 6 ปีที่แล้ว +21

    i don't know tamil.i am telugu but i always wach ur vidios & i like crab curry so much pls give me some crabs

  • @raheemkutty3475
    @raheemkutty3475 6 ปีที่แล้ว +1

    Super unga video partha manasuku sonthosama eruku

  • @saravanasm4060
    @saravanasm4060 6 ปีที่แล้ว +5

    Mams Ungaladha Edhir parthen Vandhuttinga 😍😍

  • @homechannel198
    @homechannel198 6 ปีที่แล้ว +1

    Anna mouth watering a iruku... Nan Nandu ithu varai saptathae Ila pakavae asaiya iruku.. and antha people's are so sweet.. siricha mugama irukanga.. and ur videos valakam pola extraordinary.... love u kattrathu kaialavu team....

  • @StaytunedwithRey
    @StaytunedwithRey 6 ปีที่แล้ว +3

    Annnaaaa😃😃😃
    Come on Anna unga video Ku DHA waiting 😍😍😍

  • @kadayanallurinstaoffial
    @kadayanallurinstaoffial 6 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி... நீங்க பண்ற ஒவ்வொரு வீடியோவும் சூப்பரா வேற லெவல்ல இருக்கு... மத்தவங்களுக்கும் முன்னுதாரணமா இருக்கு...

  • @MahamathsTutorial
    @MahamathsTutorial 6 ปีที่แล้ว +18

    valkaina ungala mathiri rasichu valannum

  • @shabanaashabeer2574
    @shabanaashabeer2574 6 ปีที่แล้ว +2

    Sema video... Neenga nalla life a enjoy panreenga..semaya pesureenga.. . Ungala patha poramaya irukku....

  • @baskaranpandiyan9635
    @baskaranpandiyan9635 6 ปีที่แล้ว +111

    பாஸ் வர வர உங்கள் வீடியோவுக்கு அடிமையாகி விட்டோம் பாஸ்

  • @nasirafathima8635
    @nasirafathima8635 6 ปีที่แล้ว +1

    சூப்பர் இலங்கையிலும் இந்த நண்டு கிடைக்கும் ஏன்னா எங்கள் நாட்டி ஆறு குளம் அதிகம் நாங்களும் இப்படிதான் சமைப்போம் முருங்கை பட்டை போடுவோம் ஏன்னா நண்டு வாய்வு என்பதால்... ஆனாலும் அண்ணே நீங்க சாப்பிடுறதை பார்க்க எனக்கு வாய் ஊருது

  • @jeromemd880
    @jeromemd880 6 ปีที่แล้ว +11

    Was eagerly waiting for tis video only bro.. Thanks for uploading 😇🙏 u r awesome 🎉🎉 🤗

  • @kalaiselvan5364
    @kalaiselvan5364 6 ปีที่แล้ว

    Super bro Nan yeppadi valdrenno atha vida sirappa valdreenga.atha makkalukkum soldreenga valthukkal anna.unga utube pakkatha pakkama irukka mudiyala.yeppo utube page ponalum unga speekum special ah seiyera vithamum wonderful locationum super ithukkagave pathukitte irukkanum pola irukku bro all the best for u and ur special cooking types

  • @whatsappvideostech6434
    @whatsappvideostech6434 6 ปีที่แล้ว +132

    ஒரு சின்ன திருத்தம் நண்பா..வயல் நண்டுதான் எல்லாவற்றிக்கும் சிறந்த மருத்துவ குணம் கொண்டது...

    • @VigneshT53
      @VigneshT53 6 ปีที่แล้ว +7

      Who told u that?... Actually all sea foods are most healthier than other foods because of NaCl(sodium chloride)in sea. Sea foods have more immune power. People who lives in non-sea areas couldn't get sea foods often. That's why they told that pond and lake fishes are healthier and tastier. But actually sea foods have more benefits. We can eat any sea foods at anytime.Even if we get fever, we can eat sea foods. One shouldn't eat Dry fish (karuvadu) only if he/she gets skin problems otherwise all can eat dry fish as well

    • @theindianvlog5990
      @theindianvlog5990 6 ปีที่แล้ว +2

      Irunthalum avanga munnadi solli avalanala varutha pada vaikanumaa
      Vayal nandu video la athu tha best nu establish panni irupanga

    • @whatsappvideostech6434
      @whatsappvideostech6434 6 ปีที่แล้ว +2

      மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் அல்லவா..இப்ப உள்ள மக்களுக்கு வயல் என்றாலே தெரியவில்லை

    • @beinghuman2187
      @beinghuman2187 6 ปีที่แล้ว +3

      @@whatsappvideostech6434Seafoods are healthier than lake fish.

    • @VigneshT53
      @VigneshT53 6 ปีที่แล้ว +1

      @@whatsappvideostech6434 seafoods are healthiest food in the world, check it out

  • @SelviSelvi-ti6sq
    @SelviSelvi-ti6sq 6 ปีที่แล้ว +1

    superkrisnan asaiya eruku location very very beautiful sathyama solren nenga lucky manthan

  • @sarathynatesan9090
    @sarathynatesan9090 6 ปีที่แล้ว +4

    boss neeinga vera level boss , sekaru yenga boss

  • @rampriya9892
    @rampriya9892 3 ปีที่แล้ว

    Supero Super Kuzathu nandu
    Samayal super Pandi Thambi 👍👍👍🙏🙏🙏🙏

  • @balajinarayanasamy3145
    @balajinarayanasamy3145 5 ปีที่แล้ว +48

    4.26
    அவர்: எப்படி ஆயா புடிப்பீங்க
    ஆயா: கைல 😎😎😎😎😎
    🙄🙄🙄🙄🙄 Enga pulliga ellam bayangaram Momemt...
    Thug life patti- Silent Kalaaai..........

  • @KaranKumar-bt5nw
    @KaranKumar-bt5nw 6 ปีที่แล้ว

    Anna neenga semma ya panrenga...itha continue pannikite irunga plss.... Engala mathiri bachelor boys Ku romba use Aaguthu...

  • @greenmagu1916
    @greenmagu1916 6 ปีที่แล้ว +10

    வேற லெவல் வேற லெவல் வேற லெவல் வேற லெவல் வேற லெவல் வேற லெவல் வேற லெவல் வேற லெவல் வேற லெவல்

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 6 ปีที่แล้ว

    👍 பழவேற்காடு நண்டு சென்னை அண்ணா நகர், சென்னை வானகரம் மீன் மார்க்கெட் ஒருசில நேரங்களில் கிடைக்கும். அந்த இடத்திற்கே சென்று இயல்பான வாழ்க்கை முறையோடு படப்பதிவு செய்து அந்த பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உலகறிய செய்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள் தங்களது சிறப்பான பணிக்கு.

  • @srirenugambalsupermarket8018
    @srirenugambalsupermarket8018 6 ปีที่แล้ว +71

    ஜீ நான் பல முறை சொல்லிட்டன் இந்த திருக்க மீன் பத்தி சொல்லுங்க அத எப்படி குழம்பு வக்கனும்னு சொல்லுங்க அதன் மருத்துவ குணங்கள் சொல்லுங்க அப்புறம் உங்க வீடியோவே பார்க்க மாட்டன் நான் சொல்லிபுட்டன்

    • @katrathukaialavu
      @katrathukaialavu  6 ปีที่แล้ว +3

      pls bro kanjam wait pannuga

    • @jprvlogs1747
      @jprvlogs1747 6 ปีที่แล้ว

      tamilan tv entertainment only 😍

    • @ahilaajith4606
      @ahilaajith4606 6 ปีที่แล้ว +1

      Tamilan TV katrathu kaialavu anna thappa ninaykkalana nan kuzhampu vaikkratha solli tharava.i am from Nagercoil

    • @chithralega9868
      @chithralega9868 6 ปีที่แล้ว +17

      திருக்கை மீன் குழம்பு எங்க அம்மா வைப்பது போல் நான் சொல்கிறேன்..
      தேவையான பொருட்கள்
      திருக்கை மீன்=1கிலோ
      புளி =தேவையான அளவு
      மிளகு=2spoon
      சீரகம்=1spoon
      சின்ன வெங்காயம்=100கிராம்
      பூண்டு=2கைபிடி அளவு
      நன்கு பழுத்த தக்காளி=3
      மஞ்சள் தூள்=1spoon
      கறிவேப்பிலை =1ஈர்க்கு
      நல்லெண்ணெய் 1குழி கரண்டி(பெரிய கரண்டி)குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு.
      செய்முறை:
      மீனை கல் உப்பு போட்டு உராய்ந்து கழுவி கொள்ளவும்.புளியை நன்கு கரைத்து கொள்ளவும்.பின்னர் சிறிய வெங்காயத்தை அம்மியில் வைத்து தட்டி எடுத்து கொள்ளவும்.பின்னர் புளி சாற்றில் குழம்பு மிளகாய் தூள்,தட்டி வைத்துள்ள சின்ன வெங்காயம் போட்டு அதில் தக்காளியை பிழிந்து விட்டு பின்னர் மஞ்சள் தூள் உப்பு போட்டுக் கொள்ளவும்..
      அடுப்பில் சட்டியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் வெந்தயம் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் அதில் பாதி அளவு பூண்டினை போட்டு வதக்கி அதில் கலக்கி வைத்துள்ள குழம்பினை ஊற்றி கொதிக்க விடவும்..கொதி வந்தவுடன் மீதி பூண்டினை தட்டி போடவும்..நன்கு குழம்பு கொதித்தவுடன் அதில் மீனை போட்டு ஒரு கொதி வந்தவுடன் தட்டி வைத்துள்ள மிளகு தூள் சேர்த்து மீன் வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்..
      இந்த திருக்கை மீன் குழம்பு உடல் வலி நீங்கும்..பிள்ளை பெற்ற பெண்களுக்கு தேவையான பால் சுரக்கும்..
      நன்றி....

    • @srirenugambalsupermarket8018
      @srirenugambalsupermarket8018 6 ปีที่แล้ว +1

      chithra lega சூப்பர் மா நிச்சயம் இத நான் செய்து பார்ப்பன் எனக்கு மிகவும் பிடித்த மீன் திருக்கை

  • @diyideasmaathiyoosiy7v
    @diyideasmaathiyoosiy7v 5 ปีที่แล้ว

    Unga channel first time pakkaren.supera irukku.samayal seiyum idam, samayal irandume super.vazhthukkal.

  • @mobiapp9836
    @mobiapp9836 6 ปีที่แล้ว +3

    Super paaa semmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa😘😍😘😍😘😍😘😍

  • @rajeshwari2982
    @rajeshwari2982 6 ปีที่แล้ว

    Super bro,unga video pakum pothu yenga ooruku poitu vantha feeling bro.life ah semma valreenga bro.

  • @askarramiz
    @askarramiz 6 ปีที่แล้ว +24

    4:35 epudii thadavi pudinagala..
    Ayaaa:mm AMA.
    Anna: epudi pudipinga.
    Ayaaa: kaila🤪😂🤣

  • @vickrahavicky1708
    @vickrahavicky1708 6 ปีที่แล้ว

    Mams super semma enaku vancharam senchi katungalen

  • @elamuruguk3513
    @elamuruguk3513 6 ปีที่แล้ว +6

    Best video ever .

  • @kingqueen7135
    @kingqueen7135 5 ปีที่แล้ว

    கற்றது கையளவு யூடிப் சேனல் மிகவும் அருமையான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 6 ปีที่แล้ว +3

    ஐயா இப்படி மற்றவர்களை பார்க்க வைச்சு சாப்பிட்டால் உடம்பில் சாப்பாடு ஒட்டிக்கொள்ளதாம் 😔😅😂

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 ปีที่แล้ว

    நல்ல சுயதொழில். வாழ்வாதாரத்துக்கு கைகொடுக்கிறது.

  • @narennaren478
    @narennaren478 6 ปีที่แล้ว +38

    செம... ஆனா முயல் கறி வீடியோ மறக்கடிச்சிட்டியே மாம்ஸ்

  • @MohammedAli-nw3mb
    @MohammedAli-nw3mb 6 ปีที่แล้ว

    Anna.... Nenga solratha pathva Sapadnu pola iruku 😋😋😋😋

  • @santhoskumarg2677
    @santhoskumarg2677 6 ปีที่แล้ว

    Intha Episode Innum Sema Mamaaa Unga Speed Tamil Speech Romba Super

  • @mylifeisgold6513
    @mylifeisgold6513 6 ปีที่แล้ว +16

    சகோ நீங்க ஒருநாள் பிச்சாவரம் போங்க நீங்க எதிர் பாக்காத நிறையா விஷயம் கிடைக்கும் அங்க உங்களுக்கு நண்டு மீன் இதையெல்லாம் நிறையா பாக்கலாம் மங்ரோ காடு இருக்கு நல்ல இடம் இருக்கு போய் பாருங்க இதுவரைக்கும் நீங்க பாக்காத இடம் கிடைக்கும் அது வேற லெவல் போய் அனுபவிக்க என் வேண்டுகோள்

  • @gorripatibhaskar6988
    @gorripatibhaskar6988 6 ปีที่แล้ว +1

    Super.Anna.iyarkaiya enjoy panreeenghaaaaaa.
    ..

  • @vinothmovies5321
    @vinothmovies5321 6 ปีที่แล้ว +5

    Super bro amazing video

  • @divyapriya4547
    @divyapriya4547 6 ปีที่แล้ว

    Sema bro.... Superb video... Ungaluku semaya vayiru valikum 131k subscribers ah pakka vachukittu sapduringa....

  • @ThanjavurFood
    @ThanjavurFood 6 ปีที่แล้ว +3

    பாற்கும் போதே சாப்டனும் ஆசையா இற்கு

  • @thanapaleswari1139
    @thanapaleswari1139 6 ปีที่แล้ว

    Super bro ungloda video continue parthutu irukken super

  • @dangerman4244
    @dangerman4244 6 ปีที่แล้ว +4

    Bro Briyani pannunka

  • @senthilashwin
    @senthilashwin 6 ปีที่แล้ว

    உண்மையில் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்

  • @mkscarnation
    @mkscarnation 6 ปีที่แล้ว +3

    Super perfect cooking location!"

  • @chandralegapalanichamy2618
    @chandralegapalanichamy2618 6 ปีที่แล้ว +1

    Ladies lam samikranga...aana evlo peru ungala mari rasichu rusichu anubavichu samaikravnga romba kammi bro...this video not only give d taste to tongue..it gives taste also to the eyes bcoz of location selection..hats off..inspiring..video la irundhu oru piece eduthu sapda mudilaye nu nenaikum bodhu oru chinna varutham..keep rocking bro...

  • @joowills
    @joowills 6 ปีที่แล้ว +3

    நாக்கிலிருந்து எச்சில் வழிந்தது தான் மிச்சம். 😋😋😋😋😋😋😋😋😋😋

  • @narenkutty
    @narenkutty 6 ปีที่แล้ว +1

    🐚 and small 🦀 to big 🦀Super Thala all location good வாழ்த்துக்கள் 💪

  • @saravanasm4060
    @saravanasm4060 6 ปีที่แล้ว +62

    Paati Kitta Bulb 💡 Vangittingaley Mams Eppudi Nandu Pudinjinga Paati Kailadha,...😂😂😂😂

    • @JennyCooksTamil
      @JennyCooksTamil 6 ปีที่แล้ว +1

      Romba arumai brother.

    • @saravanasm4060
      @saravanasm4060 6 ปีที่แล้ว

      @@JennyCooksTamil paati Comedy Sister,..😁😁

    • @pvisai1050
      @pvisai1050 6 ปีที่แล้ว +2

      Yeah nanum feel pannen

  • @sivadhayalan4404
    @sivadhayalan4404 6 ปีที่แล้ว +1

    Maams " ullan kuruvi" samayal supera irukum.... highly medicinal valued recipe...mudinja kidaikum pothu Samaynga.....

  • @mohamediflal4860
    @mohamediflal4860 6 ปีที่แล้ว +22

    சர்க்கார் ப்ரோமொக்கு டெய்லி வெயிட் பண்ற மாதிரி உங்க வீடியோவுக்கு எங்கள வெயிட் பண்ண வெச்சிட்டீங்க அண்ணே அங்க தெரியுது உங்க உழைப்போட வெற்றி.
    வாழ்த்துக்கள் திகட்டாத வீடியோ எத்தனை முறை வேணும்னாலும் பார்க்கலாம்
    மேலும் புதுசு புதுசாக ட்ரை பண்ணி அப்லோட் பண்ணுங்க ஆனா ரொம்பவே வெயிட் பண்ண வெக்காதீங்க முடில 😪😪😪😪😪

    • @katrathukaialavu
      @katrathukaialavu  6 ปีที่แล้ว +1

      Mohamed Iflal நன்றி சகோ

    • @steeveaustlin9564
      @steeveaustlin9564 6 ปีที่แล้ว +1

      Ennanga? Sarkar,2.0.... UNGA adutha videokku than waiting

  • @thanalakshmi502
    @thanalakshmi502 6 ปีที่แล้ว

    Super Mario Eppa tha Uga video Pakra semmma super Niga semmaya pesirukiga 👌👌

  • @jkview696
    @jkview696 6 ปีที่แล้ว +8

    4;25 எப்பிடி ஆயா புடிக்கறீங்க .. உம்ம்.. கைல #ஆயா ராக்ஸ் 🎉🎉🎉

  • @pshanmugam6095
    @pshanmugam6095 6 ปีที่แล้ว +1

    super bro arumaya Ella eduthu solringa bro nenga samaikaratha parthale nakla echa uruthu bro kalakunga bro

  • @hariloeb5282
    @hariloeb5282 6 ปีที่แล้ว +38

    Mam's: aaya eppadi eral pudipeenga...
    Aaya: Kaila.....
    Mam's shocks....aaya rocks....