வாத்து குஞ்சும், பலாக்காய் பிஞ்சும் | Green Jackfruit & Duck Meat Recipe | Health benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ค. 2024
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    Duck curry is an authentic and spicy dish from Kerala, India. It is favorite delicacy for Kerala Christians. Palappam/vellayappam and Thaaravu Curry is a divine combination for Kerala Christians in their marriage functions and festivals like Christmas, Easter etc
    Duck meat is a very flavorful type of poultry . Compared to other meat, duck is a healthier choice. We can prepare duck in curry, roast, fry and stew forms with skin or without skin.Here I share with you duck Curry in a gravy form with skin. It is a good combo with Appam, idiyappam (noolappam), bread, chappathi, kappa and rice etc.
    வாத்து குஞ்சும், பலாக்காய் பிஞ்சும் | Green Jackfruit & Duck Meat
    Recipe
    SUBSCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    FOLLOW US ON :
    / katrathukaialavu
    To Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    CONTACT : +91 950 000 7195
    #KATRATHUKAIALAVU
  • บันเทิง

ความคิดเห็น • 829

  • @dhanushan5918
    @dhanushan5918 5 ปีที่แล้ว +70

    வணக்கம் அண்ணா
    நான் இலங்கைத் தமிழன் தனுஷன்
    இன்றைய காணொளி மிக அருமையாக இருந்தது வாத்து கறியுடன் பலா கறி மிக அருமையாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் கண்ணுக்கு மவிருந்து அளித்த வண்ணம் இருந்தது இன்று சேகரனின் அட்ராசிட்டிகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது அனைவருக்கும் உணவளித்து என் பார்வைக்கும் விருந்தளித்து திருத்தி படுத்தியமைக்கு நன்றி.
    இது போன்ற மேலும் நிறைய காணொளிகளை நீங்கள் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் ஒற்றுமையாக சந்தோஷமாக எப்பொழுதும் இருந்து
    உங்கள் சேவைகளை நீங்கள் தரமாக வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்

  • @rajeshji6071
    @rajeshji6071 5 ปีที่แล้ว +11

    சேகர்"அண்ணன்"தலமை"ரசிகர்"மன்றம்"துபாய்""""

  • @hajahaneef2788
    @hajahaneef2788 5 ปีที่แล้ว +7

    அருமை நண்பர் சேகர் அண்ணன் அட்டகாசம் தாங்க முடியவில்லை சேகர் அண்ணன் பட வாய்ப்பு கிடைக்கும் நல்ல நகைச்சுவை நடிகராக வாழ்த்துகள்

  • @richierichie168
    @richierichie168 5 ปีที่แล้ว +7

    என்னாதான் நம்ம தங்க பஷ்பமே போட்டு சமைச்சாலூம்...நம்ம சமைச்சத அடுத்தவங்கள வயிறார சாப்பிட வெச்சுட்டு பிறகு நம்ம சாப்புடுற சுகமே தனிங்க....Keep rocking டீம் வாழ்க வளமுடன்..... நண்டு சேகர் அண்ணா Awsome😍😍😘😘😘 nandu army😘😘

  • @perfecttrailersandmoviecli2694
    @perfecttrailersandmoviecli2694 5 ปีที่แล้ว +7

    Sager army 💪 🔥 😍
    I'm from Canada

  • @anandvel4593
    @anandvel4593 5 ปีที่แล้ว +5

    உங்கள் சமையல் ஒரு பக்கம் , உங்கள் அரட்டை ஒரு பக்கம் Vera level bro

  • @user-eh9fp5qr7t
    @user-eh9fp5qr7t 5 ปีที่แล้ว +5

    அண்ணா... எனது தாழ்மையான வேண்டுகொள்....!
    வடமொழியை தமிழோடு சேர்த்துப் பேச வேணாம்
    சாதம். கம்மி இந்தச் சொற்கள் வட மொழிச் சொல்!
    ஏற்கனவே திரைப்படம் வழியாக
    ஈழத்தில் (இலங்கையில்) வடமொழிச் சொல் வந்து சேர்ந்துவிட்டது...
    அதுமட்டும்மல்ல வட இந்திய பண்டிகையான (தீவாளி) வட இந்திய உடையான குருதாவும் வந்து சேர்ந்து விட்டது
    இதனால் பாதிக்கப்படப் போவது நம் தமிழ் மொழியும் நம் தமிழ் பண்பாடும்தான்...!
    உங்கள் வளையொளிப்பணி மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @Tamilsudha1111
    @Tamilsudha1111 5 ปีที่แล้ว +7

    கொன்றவரின் பாவம் தின்றவரை சேரும் என்பது தான் பழமொழியின் விளக்கம்.

  • @anandvel4593
    @anandvel4593 5 ปีที่แล้ว +4

    கவுண்டமணி செந்தில் நினைவு வருகிறது உங்களை பார்க்கும்போது... அருமை bro

  • @surenkanthasamy4527
    @surenkanthasamy4527 5 ปีที่แล้ว +3

    அண்ணா வயல்வெளியும் வாத்துக்கூட்டமும். சூப்பர் கிராமத்து வாழ்க்கை சிறப்பு

  • @PanneerSelvam-wn4qx
    @PanneerSelvam-wn4qx 5 ปีที่แล้ว +4

    Engalukku entha kastamum illa.nanga santhosama iruppom.vathu maikira anna super😍😍😍

  • @jothivelu7047
    @jothivelu7047 4 ปีที่แล้ว +7

    சேகர்க்கு நான் ரசிகன்

  • @simplysaraththugs2432
    @simplysaraththugs2432 5 ปีที่แล้ว +8

    6:44 enna krishan maira pudungura 😂😂🤣🤣
    Sekar anna vera level....

  • @gouthyeswarranmurugan5542
    @gouthyeswarranmurugan5542 5 ปีที่แล้ว +5

    6:46 semma thala

  • @Disha87
    @Disha87 5 ปีที่แล้ว +6

    வாத்துக்குஞ்சும் பலாக்கா பிஞ்சும்..
    கவித கவித..
    நடு நடுவுல உப்பு புளி மானே, தேனே எல்லாம் போட்டுக்குங்க.
    சூப்பரப்பு 👌👌👌

  • @dailytrending4536
    @dailytrending4536 5 ปีที่แล้ว +6

    Sekar Anna ne vera level

  • @Mages143
    @Mages143 5 ปีที่แล้ว +2

    உங்க சேனலில் மட்டும் தான் நீங்கள் செய்யும் டிஷ் களின் பெயர் மிகவும் வித்தியாசமாகவும்.. பார்க்க தூண்டுவதாகவும் அமைந்துள்ளது
    வாழ்க வளமுடன்
    s .Mukesh Kumar.. Erode

  • @kingof5706
    @kingof5706 5 ปีที่แล้ว +4

    எனக்கு மிகவும் பிடித்த பெயர் பாண்டி.🖒🖒🖒🖒👌👌👌

  • @ramkumarram3750
    @ramkumarram3750 5 ปีที่แล้ว +2

    மாம்சு உங்கள் டீம் செம எங்க மனசுக்கு திருப்த்தியா வீடியோ பன்றிங்க சூப்பர் மாம்...இப்படியே பன்னுங்க என்னுடய வாழ்த்துகள்

  • @VENKATESHVENKATESH-pr5ir
    @VENKATESHVENKATESH-pr5ir 5 ปีที่แล้ว +3

    சிறப்பான வீடியோ , இது வேற லேவல்

  • @rickeyraajesh1250
    @rickeyraajesh1250 5 ปีที่แล้ว +4

    SEKAR ANNA comedya pudichavanga hit like

  • @NANINELSON
    @NANINELSON 5 ปีที่แล้ว +1

    உங்கள பாராட்ட வார்த்தை இல்லை.. நல் உள்ளம் கொண்ட.. டீம் கு வாழ்த்துக்கள்

  • @asiyaomar
    @asiyaomar 5 ปีที่แล้ว +2

    நாங்க விரும்பி பார்க்கும் சேனல், வித்தியாசமான, சிறப்பான வேற லெவல் பகிர்வு,கற்றது கையளவு சேனல் கல்வி முதல் சமையல் வரைன்னு போஸ்டிங் சூப்பர்,வெரைட்டியான லொகேஷன், செமை ! பல்சுவை சேனல் ,பலாக்கறியும் வாத்துக்கறியும் சூப்பர்.காமெடி கலக்கல், பரிமாறல் வேற லெவல்.அய்யோ இடை இடையே அரபிக் அட்வெர்ட்டைஸ்மெண்ட் வேறு ரொம்ப தொந்திரவு பா. தம்பீஸ் இன்றைய பகிர்வு அசத்தல்.

  • @dhineshkarthikmdk6619
    @dhineshkarthikmdk6619 5 ปีที่แล้ว +4

    Krishna anna unga speech sema and sekar anna nenga vera level😍😍😍😍

  • @natarajan96cool
    @natarajan96cool 5 ปีที่แล้ว +5

    Samma comedy panrigga Sekar Anna
    Adhuvum adha
    Maira puduggura dha ultimate 🤣🤣🤣🤣🤣
    #sekararmy

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 5 ปีที่แล้ว +1

    வித்தியாசமான செய்முறை.மிகவும்அருமை.ஜாக்கி&குழுவிற்கு வாழத்துக்கள்.கடைசி வரையில் அந்த குஞ்ச காட்டவே இல்ல.

  • @kanweekan8463
    @kanweekan8463 5 ปีที่แล้ว +3

    Indha videova partha manasukku relaxaa irukku.

  • @karpagameena3702
    @karpagameena3702 5 ปีที่แล้ว +5

    sekar anna supero super

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 2 ปีที่แล้ว +5

    எப்படி இரண்டு பேரும் பிரிந்திர்கள் இரண்டு பேரும் சூப்பர்

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 5 ปีที่แล้ว +5

    உங்கள் குழு மிகவும் அருமையான அன்பு கொண்ட நகைச்சுவை கொண்ட குழு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அம்சவள்ளி மற்றும் அவளின் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்..

  • @shortoffun143
    @shortoffun143 5 ปีที่แล้ว +5

    Sema fun pantringa broooo

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 5 ปีที่แล้ว +5

    Sekar thala mass thala only non veg only thala goat 🐐 Boti panunga thala Sekar thala next time goat Boti

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 5 ปีที่แล้ว +5

    seaker comedy mass vera leavel

  • @dineshkumara105
    @dineshkumara105 5 ปีที่แล้ว +5

    Na sekar Anna fan

  • @adamsettaigal9853
    @adamsettaigal9853 5 ปีที่แล้ว +2

    Supper Anna ungala pakkum pothu romba santhosama irukku valthukkal Anna 🙏👍👍👍

  • @m.venkatvenkat4615
    @m.venkatvenkat4615 5 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி நல்லவங்கலும் இருக்காங்க

  • @jagankumar2914
    @jagankumar2914 5 ปีที่แล้ว +3

    Zee Tamil ல நீங்க நன்டு சேகர் எங்கயோ போய்டிங்க super super

  • @SadhamSadham-bm2ur
    @SadhamSadham-bm2ur 5 ปีที่แล้ว +6

    Segar army

  • @lebanon4984
    @lebanon4984 5 ปีที่แล้ว +1

    pasiyaga iruppAvarkku aagaram koduppadhu miga santhosam, todarndhu vayirara ezaiku aagaram kodungal nanri

  • @sasiifsmr1084
    @sasiifsmr1084 5 ปีที่แล้ว +2

    Unga samayal ah vitta unga comedy super unga friendship supero super 👍

  • @nishathr8339
    @nishathr8339 4 ปีที่แล้ว

    G ungal samayaluku naan adimai

  • @nandhiniajithnithina8624
    @nandhiniajithnithina8624 5 ปีที่แล้ว

    Mams video pathathuku saptlanu pola erukkuinga super.....👌👌👌

  • @mukhilansparks1321
    @mukhilansparks1321 5 ปีที่แล้ว +5

    Sekar anna mass

  • @rajeshji6071
    @rajeshji6071 5 ปีที่แล้ว +8

    பில்லு"கூட"மல்லி"சேகர்"வேற"லெவல்"தயவு"செய்து"சேகரை"சினிமாவில்"சேத்து"விடுங்கப்பா"தங்கமுடியல"

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 ปีที่แล้ว

    Krishna Anna super ethu nan vettula try pana pora ....thanks for superb recipe

  • @kalimuththusudhakar6233
    @kalimuththusudhakar6233 5 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @wijithamanel1390
    @wijithamanel1390 5 ปีที่แล้ว

    You have good ❤️💐thanks all ways you cook food and give to others

  • @anbuoli1432
    @anbuoli1432 4 ปีที่แล้ว +3

    Bro Nenga samaikuratha Vida Unga settai Vera level bro

  • @ezhumalai2000
    @ezhumalai2000 5 ปีที่แล้ว +4

    Seker Anna supper

  • @viraakathir525
    @viraakathir525 5 ปีที่แล้ว +2

    😀😀 சிரிப்பாகவும் அழகாகவும் சமையல் செய்கிறீர்கள் brothers like it

  • @sunstar9583
    @sunstar9583 5 ปีที่แล้ว

    Soo kind. That girl said Wana bring food to home. Love

  • @KasiCrestkutty
    @KasiCrestkutty 5 ปีที่แล้ว +7

    எங்கள் தானிய தலைவர் நண்டு சேகர் அவர்களை அதிகமாக கலாய்க்கும் அனைவரையும் வியட்நாம் நண்டு சேகர் ஆர்மி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் !!!

  • @araseaswarankabeerthan4783
    @araseaswarankabeerthan4783 5 ปีที่แล้ว +2

    *Video Vera level la irukku*

  • @Babu-uv2wd
    @Babu-uv2wd 5 ปีที่แล้ว +2

    அருமையான சமையல் சார்

  • @satheeshv3410
    @satheeshv3410 5 ปีที่แล้ว +1

    Super super sema sema ..Krishna sir , pandi sir & Sekar sir ..yappavum pola comdye super

  • @rajanjaij
    @rajanjaij 5 ปีที่แล้ว +2

    Brother Iam seeing you guys first time.....Ultimate time you guys are spending with these kids....we missed...my native is Panruti only but now settled in Chennai...No words to explain .....enjoyed ...Do well Guys...All the Best...

  • @aravindaravind529
    @aravindaravind529 5 ปีที่แล้ว +3

    Nandu sekar anna semma comedy paninga valakam pola super video anna katrathu kaiyalavu channel team super

  • @appsgames7732
    @appsgames7732 5 ปีที่แล้ว +2

    Malaysia tamilan...super samaiyal bro

  • @sasian194
    @sasian194 5 ปีที่แล้ว

    Super combination.. Really different dish... Yummy food..

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @nishanisha-fh5fy
    @nishanisha-fh5fy 5 ปีที่แล้ว

    Ana unga vera leaval ..... Vera leaval

  • @ksuriyaksuriya6396
    @ksuriyaksuriya6396 5 ปีที่แล้ว +4

    Krishana neenga rompa Sekara avamanapaduthuringa avarukaka thana channel pakuren unga camera man unga relatolion athukaga avara thooki vachi pesuringa

  • @bosemani7860
    @bosemani7860 5 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்னே.

  • @SaiRam-io9jr
    @SaiRam-io9jr 5 ปีที่แล้ว +1

    1st krishnan bro shirt and pant potruparu ipo sekar bro ipdi maaritaru sema sema vera level

  • @prasathsingaravelan8042
    @prasathsingaravelan8042 5 ปีที่แล้ว

    Nala information brother

  • @satheeshkumar9878
    @satheeshkumar9878 5 ปีที่แล้ว

    Parthale sappadanum pola iruku bro mouth-watering

  • @thatchayinim9759
    @thatchayinim9759 5 ปีที่แล้ว +1

    Anna super very nice super comedy na sapatuerukan nala erukum

  • @victorrameshannasuperanton6037
    @victorrameshannasuperanton6037 5 ปีที่แล้ว

    super anna neenga deivam ungala kadavul asservathamai vaipar

  • @joelmcbeni4368
    @joelmcbeni4368 5 ปีที่แล้ว +6

    #sekararmy......

  • @vigneshsreedhar6738
    @vigneshsreedhar6738 5 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @kalaiselvi3370
    @kalaiselvi3370 5 ปีที่แล้ว

    Super bro saputanum pola erruku ok na try pannuran vara level erruku samma bro

  • @naveensakthi5010
    @naveensakthi5010 5 ปีที่แล้ว +1

    Bro vathu kari vera level bro......

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 5 ปีที่แล้ว +2

    Arumaiarumai💚💚💚🙏

  • @entertainmenttamil9666
    @entertainmenttamil9666 5 ปีที่แล้ว +1

    Thank u

  • @karthick704
    @karthick704 5 ปีที่แล้ว

    சூப்பர் வேற லெவல் 👌👌👌👌

  • @sarankumar2039
    @sarankumar2039 3 ปีที่แล้ว

    I like your videos bro. Thanks for helping people. I really appreciate you and your team.
    Enaku romba pudichi Iruku unga videos.

  • @kausalyag2974
    @kausalyag2974 5 ปีที่แล้ว

    semma combination. super.! 😍😍😍😍

  • @deepachandru9845
    @deepachandru9845 5 ปีที่แล้ว +2

    anna nenka simple and super

  • @kishoreirfan1607
    @kishoreirfan1607 5 ปีที่แล้ว +2

    Krishna brokku sekar bro pinpattu superb

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 ปีที่แล้ว +1

    வாத்து கறி சூப்பர்

  • @rojaroja9877
    @rojaroja9877 5 ปีที่แล้ว

    Anna pathave sapdanum iruku nice

  • @gnanasekarsamsonkumar4374
    @gnanasekarsamsonkumar4374 4 ปีที่แล้ว +3

    சேகர் அண்ணா அருமை

  • @ashok4320
    @ashok4320 5 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @rajan1121
    @rajan1121 5 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடரட்டும் ப்ரோ

  • @mary9n945
    @mary9n945 5 ปีที่แล้ว +3

    Nice tasty receipe

  • @velunachiyartamilponnu7477
    @velunachiyartamilponnu7477 5 ปีที่แล้ว

    Arumai

  • @karpagamvalli6662
    @karpagamvalli6662 5 ปีที่แล้ว

    different recipe good

  • @mathanmathanmathanmathan8884
    @mathanmathanmathanmathan8884 5 ปีที่แล้ว

    அருமை

  • @basheer_ahamed
    @basheer_ahamed 5 ปีที่แล้ว +2

    Bro, you are doing a good job, not only food recipe also fun with friends, it reminds my days with friends

  • @hariarasu2003
    @hariarasu2003 5 ปีที่แล้ว +1

    Sekar the don...ultimate

  • @outofarts6100
    @outofarts6100 5 ปีที่แล้ว

    Hir sir unga periya fan aiten.. 2 days ah dhan unga videos elam download pani vachiten.. Full time unga videos dhan pakren.. Indha dish semaiya iruku paka.. N episode sema ultimate.. Semar sir ku bulb kudutha moments...a the best unga channel inum famous aga valthukal....

  • @sakthiprasanth1446
    @sakthiprasanth1446 5 ปีที่แล้ว

    Krishnan Anna and settai sekar Anna and Pandi Anna sema sirapa irunthathu video Vera level na vazhuthukal Anna's

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 5 ปีที่แล้ว +1

    Nice fantastic morvles

  • @MPJ2706
    @MPJ2706 5 ปีที่แล้ว

    Mams hats of u.

  • @dhinakarraja8959
    @dhinakarraja8959 5 ปีที่แล้ว +2

    Superb sema

  • @dhanapalsekar8760
    @dhanapalsekar8760 5 ปีที่แล้ว +1

    Really nice

  • @OnlineAnand
    @OnlineAnand 5 ปีที่แล้ว +1

    Vera level

  • @gayathri7735
    @gayathri7735 5 ปีที่แล้ว +3

    Super samayal....sekar anna verra level.....we need more video's....more different samayal....

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 4 ปีที่แล้ว

    Vazhka valamudan team..

  • @sanjusavi6502
    @sanjusavi6502 5 ปีที่แล้ว +1

    Unga cooking smart cooking 👌👌