Bro society General அதோட சாப்ட்வேர் கம்பெனில நான் ஒர்க் பண்ணி இருக்கேன் ப்ரோ இங்கதான் பெங்களூர்ல இருக்கு. சொசைட்டி ஜென்ரல். அது ஒரு பேங்க் புரோசிஸ். இங்க பெங்களூர்ல அந்த கம்பெனில தான் நான் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்
நான் ஒரு கிராமம் பகுதியில் உள்ளேன்.. உங்கள் வீடியோ பார்க்கும் போது வெளிநாடு பயணம் செய்வது போன்று ஒரு ஆனந்தம் வருகிறது.... போவோமா என நினைக்கும் நாட்டிற்கு சென்று சுற்றி காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.!!
vedio lam pakura Intrst A ilatha person nan..... Ore oru second kuda misss panama unga vedioes paaka vaikuringa ❤..... Anna gk vum neraiya kathukuren unga vedios la thanks....... Useful+ intersting = Tamil trekker channel ❤
நான் இப்ப லண்டனில வந்து இருக்கிறேன் ஆனால் வீட்டை விட்டு வெளில போனால் இடத்துக்கு இடம் இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா போல வித்தியாசமாக இருக்கு, இப்ப எனக்கு நான் ஆப்பிரிக்காவில் நிக்கிற மாதிரி இருக்கு ஏனென்றால் திரும்பிற இடமெல்லாம் ஆப்பிரிக்க மக்கள் தான் அதிகம்🎉
தம்பி நீங்க எந்த நாட்டை காட்டினாலும் சீன கல்யாண நண்பராக சென்று தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி. தங்கள் நண்பர் க்கும் மகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முக்கியமாக அவர்களது மகனுக்கு 😊
இந்தியாவில் பஸ்ஸிற்கென்ற தனி வழித்தடம் அதாவது BRTS(Bus Rapit Transport System)பஸ் சர்வீஸ் வெற்றிகரமாக இருப்பது குஜராத்தில் ஆமதாபாத் (பழைய பெயர் அஹமதாபாத்) மற்றும் கர்நாடக வில் ஹூப்ளி டு தர்வாட் ல் இருக்கிறது. நீங்கள் கூறிய செனகல் ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது பரவாயில்லை மற்றப்படி பெங்களூர் சென்னை போன்ற நகரங்களை போல இல்லை என்றே தோன்றுகிறது
அண்ணா உங்கள் வீடியோ எப்போதும் அருமை. முடி நன்றாக வளர்வது போல் தெரிகிறது. என்ன மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள் என்ன விலை என்று ஏதாவது ஒரு வீடியோவில் தெரிவிக்கவும். நன்றிகள் பல வாழ்த்துக்களும் பல
I’m in Benin, West Africa since Three years. French speaking francophone countries are more in this west region of Africa, however we have English speaking British ruled countries are also exist like Nigeria, Ghana etc..
பெரும்பாலும் காரின் கண்ணாடி வழியான இந்த episode உண்மையில் நல்லா இருக்கா நெஞ்சை தொட்டு சொல்லுங்க என்று இதை எடுத்தவரை கேட்டாலே இல்லை என்றுதான் சொல்வார் !
Anna ungka da travel Vedios eillam naan continue va pakkiran ithu pola continue va world travel Vedios poddungka anna all thaaa best anna ungka big fan anna me 🤝👍👍💞💞♥️♥️♥️😊😊😊😊❤❤
Senegal..mane place..mane build school..hospital and give so much money to poor people at Senegal...mane..Liverpool football player and world class football with pure gold souls
Guys...this bro making great video around world...we also never have chance to go that place..just give like ..and if can subscribe and support him small small amount
Explore more countries in the Africa continent. I am watching every Bhuvani episode. Chinese construction is very poor in foreign countries. But not in their own land.
பூவனி என் பெயர் பாண்டியன் நான் உங்கள் மிக பெரிய ரசிகன் பெரும்பாலும் நீங்கள் வெளிட்ட வீடியோவை நிறைய பார்த்து இருக்கிறேன் எனக்கு மனதில் ஒரு வருத்தம் நீங்கள் பல நாடுகளில் அங்கு உள்ள பணம் செலவு செய்கிறீர்கள் ஆனால் அந்த பணம் நமது நாட்டில் எவ்வளவு என்று சொல்வது இல்லை அதையும் மக்களுக்கு சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்
HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : th-cam.com/channels/bnRie93LIppkHL0xye3osA.html
Bro society General அதோட சாப்ட்வேர் கம்பெனில நான் ஒர்க் பண்ணி இருக்கேன் ப்ரோ இங்கதான் பெங்களூர்ல இருக்கு. சொசைட்டி ஜென்ரல். அது ஒரு பேங்க் புரோசிஸ். இங்க பெங்களூர்ல அந்த கம்பெனில தான் நான் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்
@@flybirds2558a
சத்தியமங்கலம் வீரப்பன் அண்ணனுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்...💪🏾
நான் ஒரு கிராமம் பகுதியில் உள்ளேன்.. உங்கள் வீடியோ பார்க்கும் போது வெளிநாடு பயணம் செய்வது போன்று ஒரு ஆனந்தம் வருகிறது.... போவோமா என நினைக்கும் நாட்டிற்கு சென்று சுற்றி காட்டும் உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா.!!
இவ்வுலகில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக உள்ளது கனவில் கண்ட இடங்களை கண் முன்னே கொண்டு வரும் என் அன்பு அண்ணன் என் தஞ்சை மண்ணில் தமிழன்...❤❤❤
வித்தியாசமான இடம். அங்கும் வீரப்பன் அண்ணன். அந்த சிலையை மட்டும் சரிவர பார்க்க முடியவில்லை.
தமிழர்களின் உபசரிப்பு உலகம் அறிந்தது. சகோதரர் வீரப்பன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களும், நன்றியும்.....
Do like For this Video Guys 💙
Ok bro 🩸💯🔥
Go to the monument in the day and show the whole Senegal view from the top
Yes bro
Ss🎉 anna
செனகல் எந்த கண்டத்தில் இருக்கு எந்த நாட்டில் இருக்கு அப்படிங்கறத மேப் வரைபடம் மூலமா முதலில் காட்டின நல்லாருக்கும்
This channel is far better than Irfans view
Nalla enjoyment+ timepass+ informative+ Updates+to know lifestyle+ culture..etc.... வாழ்த்துக்கள் 0:00
Thank you
யாருக்கு Tamil Trekker என்ற channel பிடிக்கும் ❤❤❤
enakku pudikum 😊, thanks bro.
Me 🙋😊♥️👍
Mm எனக்கு ரொம்ப பிடிக்கும் Tamil Trekker channel பிடிக்கும் love from Sri Lanka ❤❤❤❤
எனக்கு நீங்க எனக்கு ரிப்ளை பண்ணினது மிக்க மகிழ்ச்சி Thank uhh ❤❤❤
@@TamilTrekkerOfficial❤
வணக்கம் வீரப்பன் அண்ணா மற்றும் செனிகல் தமிழ் சங்கம்
This year is gonna be a lot more exciting for u . Wait n watch
thanks bro
😢...சத்தியமங்கலம்..வீரப்பன் அண்ணா. .❤
வித்யாசமா இருக்கீங்க சகா❤🎉
Annapoorna is coimbatore based restaurent...
vedio lam pakura Intrst A ilatha person nan..... Ore oru second kuda misss panama unga vedioes paaka vaikuringa ❤..... Anna gk vum neraiya kathukuren unga vedios la thanks.......
Useful+ intersting = Tamil trekker channel ❤
thank you so much
தமிழ் தல நான் பெங்களூர் ❤❤❤❤❤❤❤😊😊😊
Entha area bro
Neurohacking problem irukka anga
Bangalore ra aprm epdi da tamil teriyum unaku
@@vignesh9227 Bangalore enna South America laya irukku , tamilnadu border la Thane irukku tamilians irukrathula enna achariyam😂😂
@@mastergamers2104to😂😂😂😂
நான் இப்ப லண்டனில வந்து இருக்கிறேன் ஆனால் வீட்டை விட்டு வெளில போனால் இடத்துக்கு இடம் இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா போல வித்தியாசமாக இருக்கு, இப்ப எனக்கு நான் ஆப்பிரிக்காவில் நிக்கிற மாதிரி இருக்கு ஏனென்றால் திரும்பிற இடமெல்லாம் ஆப்பிரிக்க மக்கள் தான் அதிகம்🎉
LONDONISTAN*
Veerappan annaukku nandri ❤❤❤🎉🎉🎉🎉thamilar virundhombal engu ponalum maradhu 🎉🎉❤❤
Love from Sri Lanka 🖤 🇱🇰
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙💞💞
Wow... I too feel like traveling with you in Africa. Super. Super. Arumai Puvi🎉🎉🎉🎉
Home town of Sadio Mane , Legend 😍
கிடைத்த.. வரம் ..அருமை தமிழ் நண்பர்..!
Hi Bro
If you go to Gambia 🇬🇲 so many good Place are there. There is so many Indian people and Indian Restaurant 😍
உண்மையிலேயே உங்க விடியோ எல்லாம் நல்ல அனுபவத்தை தருகிறது சில பேர் திங்கிறத மட்டுமே வீடியோ போட்டு கடுப்பேத்துறாங்க
Senegal🇸🇳 first episode romba nalla iruthuchi super safe fa iruga
Nanba 😍😍🥰🥰
அட என் பேரும் வீரப்பன் தானுங்க... 🤝
தல மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉சூப்பர்
Gambia la seerukonda market cover pannuga bro
வீரப்பன்.நல்ல ஒரு மனிதன்.❤ பாத்திரம் .புவனிதரன் .காட்டுக்குகூட்டிட்டு போகப்போறாறு😅
18:35 😮😮
Hi naan sathiyamurthi dharmapuri la irunthu. Unga anaithu videos parpen . Unga videos parkira athunai anbu nenjangalayum antha idathuke kondu poidureenga. Migavum nandri ungalukkum ungalukku uthavum anaithu nal ullangalukkum. Ungal payanam thodara vazhthukkal 🎉 unga ammavai nallapadiya engirunthalum parthukollavum. payanam enakkum rombave pidikkum. Take care.
We are very waiting bro can't stop a existment 🎉🎉
france,canada,greek,nabibia,zimbabe,
Where ever if you go God is also be with you thank you for shown the beautiful area
Hii..புவனி..ரொம்ப..அருமை..செம்ம..தூள்..மிக்க..நன்றி..வாழ்த்துக்கள்..🍀💯💯💯💯💯🌱👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿🙌🙌🙌🙌🙌💐⚘️⚘️⚘️
தம்பி நீங்க எந்த நாட்டை
காட்டினாலும் சீன கல்யாண நண்பராக சென்று தகவல் கூறியதற்கு மிகவும் நன்றி. தங்கள் நண்பர் க்கும் மகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் முக்கியமாக அவர்களது மகனுக்கு 😊
இந்தியாவில் பஸ்ஸிற்கென்ற தனி வழித்தடம் அதாவது BRTS(Bus Rapit Transport System)பஸ் சர்வீஸ் வெற்றிகரமாக இருப்பது குஜராத்தில் ஆமதாபாத் (பழைய பெயர் அஹமதாபாத்) மற்றும் கர்நாடக வில் ஹூப்ளி டு தர்வாட் ல் இருக்கிறது.
நீங்கள் கூறிய செனகல் ஆப்பிரிக்காவின் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது பரவாயில்லை மற்றப்படி பெங்களூர் சென்னை போன்ற நகரங்களை போல இல்லை என்றே தோன்றுகிறது
13:41 andha driver patha parvaii😮
சிறப்பு ❤😊
அண்ணா உங்கள் வீடியோ எப்போதும் அருமை.
முடி நன்றாக வளர்வது போல் தெரிகிறது.
என்ன மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்கள்
என்ன விலை என்று ஏதாவது ஒரு வீடியோவில் தெரிவிக்கவும்.
நன்றிகள் பல
வாழ்த்துக்களும் பல
அந்த சிலையில் இருக்கும் ஆணின் நெற்றிவரை செல்வதற்கு உள்ளேயே லிப்ட் இருக்கிறது. நெற்றியில் இருக்கும் கண்ணாடி வழியாக டகாரை பார்க்க நன்றாக இருக்கும்.
Pro health பாத்துக்கங்கோ pro ரொம்ப சோர்வாக தெரியுது pro careful❤️
Please give importance to show the areas while explaining ❤
I’m in Benin, West Africa since Three years. French speaking francophone countries are more in this west region of Africa, however we have English speaking British ruled countries are also exist like Nigeria, Ghana etc..
உலகெங்கும் பவனி வரும் புவனி🎉
Daily video padunga pro
அண்ணாகவுரு கட்டு தல...பெல்ட் இல்லாத டைம் ல யூஸ் ஆகும்..
Super video❤🎉🎉❤
Soon you will hit 2M
Best wishes bro for the new adventure ❤
Thanks a ton
பெரும்பாலும் காரின் கண்ணாடி வழியான இந்த episode உண்மையில் நல்லா இருக்கா நெஞ்சை தொட்டு சொல்லுங்க என்று இதை எடுத்தவரை கேட்டாலே இல்லை என்றுதான் சொல்வார் !
My college best friend from Senegal they are very kind people 🥰 I think you still have the iron dust on your face. Stay healthy💚
Anna ungka da travel Vedios eillam naan continue va pakkiran ithu pola continue va world travel Vedios poddungka anna all thaaa best anna ungka big fan anna me 🤝👍👍💞💞♥️♥️♥️😊😊😊😊❤❤
thank you for the support❤
@@TamilTrekkerOfficialyes Anna 👍👍😊❤
antartica,switcherland,poland,
So happy to see you looking better after Mauritania Bhuvani- stay safe dear from a grandma in Australia.
Nice one bro 🎉
Bro next time Switzerland ku poingaa bro ❤❤
Senegal..mane place..mane build school..hospital and give so much money to poor people at Senegal...mane..Liverpool football player and world class football with pure gold souls
Guys...this bro making great video around world...we also never have chance to go that place..just give like ..and if can subscribe and support him small small amount
New subscriber bro
thanks bro
Nandri sir
Vazhga valamudan
Thanks universe
Hi bhuvani anna big fan na .....❣️ love from tiruttani
I am in Drc Congo.. what he tell it's correct don't plan DRC Congo no safe here..
I can see a tata truck in 04:02
❤❤❤❤❤🎉🎉🎉🎉Buvinis valthughal valgha paalandhu valgha 👍👍💕💕🙏
ஹாய் புவனிதரன்
ஹேப்பி சண்டே வாழ்த்துக்கள்
which debit card used for international country for tourist places
Explore more countries in the Africa continent. I am watching every Bhuvani episode. Chinese construction is very poor in foreign countries. But not in their own land.
13:41 ultimate 😂
Nammalea tour pora feel iruku unga Video Pakkurathu ❤
பூவனி என் பெயர் பாண்டியன் நான் உங்கள் மிக பெரிய ரசிகன் பெரும்பாலும் நீங்கள் வெளிட்ட வீடியோவை நிறைய பார்த்து இருக்கிறேன் எனக்கு மனதில் ஒரு வருத்தம் நீங்கள் பல நாடுகளில் அங்கு உள்ள பணம் செலவு செய்கிறீர்கள் ஆனால் அந்த பணம் நமது நாட்டில் எவ்வளவு என்று சொல்வது இல்லை அதையும் மக்களுக்கு சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்
🎉I 🎉am🎉 your🎉 fan 🎉bro
🎉 and 🎉
🎉Your 🎉video 🎉is 🎉awesome🎉
தஞ்சை தமிழனுக்கு வாழ்த்துக்கள்❤🫂💥
thanks bro
Na Skip pannama pakkara orea video unga videos tha bro
New subscriber ❤ vera mari ikizu bro vdo elm ❤
The Island country you mentioned is Cabo?
super bhuvani
take care of your Health
Annan kongu naattu sungam ah?
Editing romba sumar when u explain about geography there should be map display on side for reference for easy understanding
Hay y r u following that North Indian guy do it individually it will pride for you
All the best
Bro next ரஷ்யா டிராவல் பண்ணுங்க
Hi bro,
I am also from Sathyamangalam.😊❤
Yenga ooru Sathyamangalam🤩💥🔥
seperate route for Bus... Pune la irukka nu theriyaadu.... But I have seen in Hubli, Karnataka.
Thanks Verepan sir to help my friend 🎉
Bro I am sathyamangalam ❤ Near Bannari amman temple
Brother...enga irukinga?na hann marites la iruken
Bro Zimbabwe or kenya try pannunga...
அண்ணா வடகொரியா போக வாய்ப்பு இருந்தா போங்க. அங்குள்ள விஷயங்களை சொல்லுங்க
From Senegal you can go to so many Country because you can get very cheap and easy visa 👍🏽🥰
If you like try pls 😍
Vintage TT❤
Love from West Africa ❤
வாழ்த்துக்கள் புவனிதரா..,..😅
thank you bro
Bro... Very important message for you, please visit to comeroonian country of africa, they speak tamil, its my request,,
We feel very happy na....neenga dakar vandadu....
Next Australia vlog podunga anna
Portugal poittu video poduga bro❤
Super bro eppo India aduthu varuvinga❤
Super super valthugal ❤❤❤❤❤