அற்புதமான பதிவு. மிக்க நன்றி. அந்தமானில் நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய. அதில் மிகவும் முக்கியமானது ஒரு கட்சி கொடி, தேவையில்லாத சிலைகள் எதுவும் இல்லாதது நல்ல விஷயம்.
எங்களை எங்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கிறது மலேசியாவில் சுற்றி பார்த்தது போல் இருந்தது நீங்கள் காண்பித்த இடங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
Excellent. I never thought of visiting this part of India; but now I have decided to visit the Anthaman Nicobar Islands. Thanks, brother, for posting this video.
அற்புதமான பதிவு தம்பி....அந்தமானை பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள். தம்பி....விமான கட்டணம்...கப்பல் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிட வில்லயே தம்பி....
Aama sir bsnl nalla than irukom. Employees sari illai. Yentha velaiyum seiya mattanga. Nan neraya anubavachi irukan. Oru sim ku apdi allai vachanunga yenaiku bsnl la theramai adiladiyal vellai kudukurangalo annaiki bsnl nalla vanthurum.
Iam from diglipur north andaman. Portblair la irunthh 350km by road, air, ship lla varalam. Maximum tourist portblair oda poiruvanga. Inga diglipur um periya ooru than. Neraya places iruku. Tamilargal neraya peru irukom.
வணக்கம் sir, ungal ஊர் சார்ந்த பதிவுகளும் கூடிய விரைவில் என்னுடைய சேனலில் வரபோகிறது, முக்கியமாக உங்களின் ஊரில் முருகன் கோவில் திருவிழா ஊர்வல காட்சிகள் பற்றி கண்டிப்பாக பகிர உள்ளேன் . கூடிய விரைவில் உங்களை நான் diglipuril சந்திக்கிறேன் .
@@libtamil romba santhosam sir. Now iam in Tamilnadu. Na vara one month agum. Diglipur mariamman kovil opposite la irukura ssk enterprise yenga shop than.
@@ratamil1 surely sir naan varum pothu ungalai meet pannugiren . 7338937973 this is my number unga number aah intha numberukku MSG pannunga naan varumbothu call pannugiren sir. மிக்க நன்றிகள்
What a wonderful island why government of India not vigorously speedy implementation of infrastructure done with hotel lodge so allover the world tourist will be attracted.
Bro. Naangal Andaman & Nicobar island il 26years vaazhthullom. Ungalin video parthu pazhaya ninaugal vanthu point adutha pathivil video ennum sirappaaga ethirparkirom.
மிகவும் வருந்துகிறேன் ஒளிபதிவு துண்டித்து துண்டித்து மிக வேகமாக தாண்டி ஓடுவது எனக்கு தலை சுத்தல் ஆகிறது; மெதுவாக காட்டினால் மிக சிறப்பாக இருக்கும் !!!!!!!!!!!!!! நன்றி😢
நீங்கள் இலங்கையிலும் வந்து பாருங்கள். அதுவும் முக்கியமாக மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை , வவுனியா இப்படியான ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களை சுற்றிப்பாருங்கள்.
மன்னிக்கவும் நான் தற்போது நாட்டில் இல்லை. பொருளாதாரம் கஸ்டத்தினால் ஓமான் நாட்டில் பணிபரிகின்றேன். பிரச்சினை இல்லை வருவதற்கு அறிவிக்கவும். மீன்பாடும் தேனாடு அதாவது என் ஊர் அவ்வளவு அழகு.
சூப்பர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
போக முடியாவிட்டாலும் யூடியுப் மூலமாக பார்ப்பதில் அருமையான உள்ளது
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அந்தமானை அற்புதமான வகையில் அறிய முடிகிறது.. சூப்பர்
வீடியோ சூப்பரா இருந்தது
அந்தமானிலேயே உங்களோடுவே பயணித்தது போல்உள்ளது
வணக்கம் மிகவும் நன்று நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊😊மகிழ்ச்சி. ❤❤❤😊😊😊😊
அற்புதமான பதிவு. மிக்க நன்றி. அந்தமானில் நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய. அதில் மிகவும் முக்கியமானது ஒரு கட்சி கொடி, தேவையில்லாத சிலைகள் எதுவும் இல்லாதது நல்ல விஷயம்.
அந்தமான் தீவு அருமையாக
மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
எங்களை எங்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கிறது மலேசியாவில் சுற்றி பார்த்தது போல் இருந்தது நீங்கள் காண்பித்த இடங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
அம்பாசிடர் கார் பார்த்தேன்.
மிக்க மகிழ்ச்சி.
செமயா இருக்கும் நாங்கள் போயிருக்கிறோம் செல்லுலார் ஜெயிலில் நைட் ஷோ லைட் டிங் நல்லாயிருக்கும் ராதா நகர் பீச் வாவ்
இங்க சிவாஜி - சுஜாதா பார்த்த ஞாபகம் 😊😮
Tamilar sangam ku opposite la irukira mazid um tamil mazid than enga oor❤
மிகவும் அருமையான பதிவு நண்பரே
சேவகன் அவர்களின் நேர்த்தியான படப்பிடிப்பு
அவசியமானதகவல்கள்..... சிறப்பு
வாழ்த்துகள்
No signal 🚦 light super 😍🇱🇰🇨🇰 thanks bro use full information nice video 👍👍👍👍👍👍👍👍👍👍
அந்த மானை பாருங்கள் அழகு
❤❤❤
அருமையாவுள்து
Nice video with good information 👍
Thank you anna mindom enai portpelayaku alaithu senrathuku
Good information given andcitvis very usefful for first time travellers.
தம்பி மிக்க நன்றி மறுபடியும் அந்தமான்னை உங்கள் விடியே மூலம் பார்தேன்ரெம்பசந்தெசம் நான் அங்கு 17 வருடம் வசித்தேன் நன்றி
Nalla payanulla thgaval🎉🎉🎉
ஆதிவாசிகளைப்பற்றின ஒரு வீடியோ போடுங்கள் சார் ❤❤❤
அந்தமான் நிகோபார் தீவு அருமையாய் இருக்கு அண்ணா
Very Very nice information brother thanks for you and your Chennal
Yesappa yesu Jesus bless all
Very Very super information thanks brother
மிகவும் அருமை
Romba romba alaga and suthama iruku ayya
🎉சூப்பர் தம்பி
அருமையான தகவல், வாழ்த்துக்கள்.
நகர்ப்புறம் மிக அருமையாக இருக்கு.. இங்கு விவசாய நிலங்கள் பற்றிய தகவல் பதிவிடுங்கள்..நன்றி❤
Bro na andaman than. Inga rice, vegetables la vilayum. Yellam season vegetables than. Onion, potato mattum veliya irunthu varum
Rice how much price sir
@@ratamil1rice how much price sir
Andaman is My destination ❤
wonderful place to visit
Excellent. I never thought of visiting this part of India; but now I have decided to visit the Anthaman Nicobar Islands. Thanks, brother, for posting this video.
Thank you sir. Really Andaman Island is beautiful place to visit in once in a life of everyone.
அருமையான முழுமையான தகவல் கிடைத்தது.
நன்றி நண்பரே🙏
All are.super sir 👍
Thank You for Your Valuable Video.
Nice videos. Iam recollecting my 2 years of port blair life. Me round city in twowheeler only...nice memories. Thank you.
அந்தமானுக்குச்செல்லும்நாளைஆவலோடுஎதிர்நோக்குவோம்
Really yours TH-cam channel will be happy very good luck love you
Super bro 💐💐💐💐💐💐💐💐🙏💐💐🙏🙏🙏🙏💐👌👌👌👌👌
Beautiful sir👌👌👌
thank you sir really great best couvarage from s varadaraj super driving school port Blair Andaman Nicobar islands
மிக்க நன்றிகள் sir
Really super sir
Super bro 🎉🎉
I Would Congraulation With So Great
❤❤❤ mikavum Arumaiyana video sir 💖💖💖 Nalvalthukkal sir ❤❤❤ congratulations sir ❤❤❤❤
Thank you good 👍
Super bro
Super 🎉🎉🎉
Hello sir. Nice.video. thank s
Nan 1 year andaman la irunthiruken.. Innum few days la again poga poren andaman ku ❤(june 18) Andaman poga pore😍
Our best wishes, wishing you a very happy and memorable journey
@@libtamil tq soo much😍
அற்புதமான பதிவு தம்பி....அந்தமானை பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள். தம்பி....விமான கட்டணம்...கப்பல் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிட வில்லயே தம்பி....
கூடிய விரைவில் அத்துணை தகவலும் கொண்ட வீடியோ வெளியிட உள்ளேன் .
th-cam.com/video/SGO6m4xIF0w/w-d-xo.html
cost of Andaman Trip
என்னுடைய ஊர்
வாழ்த்துக்கள்
Vanakkam Thalaiva, Im Raja From Thanjavur, Arumaiyana Thoguppu, Naanum oru Anamanish Than, Tmailar sangam opp My House, Thank you...🙏👍
Super nice
my great birth place.portblair.very nice video.
🙏
🙏
Manikkoondu and Gandhi park coimbatore la yum irukku
BSNL Network சரியா இருக்காது என்பது இப்போதுள்ள அரசின் தந்திரம்..தனியாருக்கு ஆதரவளிப்பது..எல்லா உட்கட்டமைப்பும் BSNLக்கும் சொந்தமானது..
Aama sir bsnl nalla than irukom. Employees sari illai. Yentha velaiyum seiya mattanga. Nan neraya anubavachi irukan. Oru sim ku apdi allai vachanunga yenaiku bsnl la theramai adiladiyal vellai kudukurangalo annaiki bsnl nalla vanthurum.
Niga exact aha solriga na andaman than so oga vedios aha like panra
Nice video coverage.
Beautiful island and it is well planned place
Super tambi❤❤❤
Super sir.
must visited place kilinochchi in srilanka 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
Good
Iam from diglipur north andaman. Portblair la irunthh 350km by road, air, ship lla varalam. Maximum tourist portblair oda poiruvanga. Inga diglipur um periya ooru than. Neraya places iruku. Tamilargal neraya peru irukom.
வணக்கம் sir, ungal ஊர் சார்ந்த பதிவுகளும் கூடிய விரைவில் என்னுடைய சேனலில் வரபோகிறது, முக்கியமாக உங்களின் ஊரில் முருகன் கோவில் திருவிழா ஊர்வல காட்சிகள் பற்றி கண்டிப்பாக பகிர உள்ளேன் . கூடிய விரைவில் உங்களை நான் diglipuril சந்திக்கிறேன் .
@@libtamil romba santhosam sir. Now iam in Tamilnadu. Na vara one month agum. Diglipur mariamman kovil opposite la irukura ssk enterprise yenga shop than.
@@ratamil1 surely sir naan varum pothu ungalai meet pannugiren . 7338937973 this is my number unga number aah intha numberukku MSG pannunga naan varumbothu call pannugiren sir. மிக்க நன்றிகள்
th-cam.com/video/pYf5KzbMkxw/w-d-xo.html
அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur's Spiritual Celebration : A Journey into Andaman's Heart"
What a wonderful island why government of India not vigorously speedy implementation of infrastructure done with hotel lodge so allover the world tourist will be attracted.
Super🙏
Abardeen bazar😊yenga oor andaman ❤
சூப்பர்
கெல்மட் போடாமல் பயணித்தால் இலங்கையிலும் கடும் தண்டனைக்குரிய குற்றம்.
தமிழனாக வாழ்வதே சிங்கள அரசுக்கு எதிரான கடுமையான குற்றம்தானே..
Bro. Naangal Andaman & Nicobar island il 26years vaazhthullom. Ungalin video parthu pazhaya ninaugal vanthu point adutha pathivil video ennum sirappaaga ethirparkirom.
VERY GOOD RESIDENCIAL PLACE FOR POLITICIANS, IMMEDIATELY AFTER THEIR RETIREMENT FROM POLITICS, THEY CAN SETTLED. 😅
அந்தமானைபாறுங்கள்அழகு🎉இந்தபாடல்எடுத்த🎉இடங்களை🎉பதிவிடுங்கள்🎉
Without British,mogul kings construction is very remarkable,
மிகவும் வருந்துகிறேன் ஒளிபதிவு துண்டித்து துண்டித்து மிக வேகமாக தாண்டி ஓடுவது எனக்கு தலை சுத்தல் ஆகிறது; மெதுவாக காட்டினால் மிக சிறப்பாக இருக்கும் !!!!!!!!!!!!!! நன்றி😢
தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் sir, இனி வரும் பதிவுகளில் ஒளிப்பதிவுகளின் வேகத்தில் மாற்றம் செய்யப்படும்.
நீங்கள் இலங்கையிலும் வந்து பாருங்கள். அதுவும் முக்கியமாக மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை , வவுனியா இப்படியான ஈழத்தமிழர்கள் வாழும் இடங்களை சுற்றிப்பாருங்கள்.
கண்டிப்பாக sir விரைவில் வருகிறேன் தங்களையும் சந்திக்கிறேன்🙏💐
மன்னிக்கவும் நான் தற்போது நாட்டில் இல்லை. பொருளாதாரம் கஸ்டத்தினால் ஓமான் நாட்டில் பணிபரிகின்றேன். பிரச்சினை இல்லை வருவதற்கு அறிவிக்கவும். மீன்பாடும் தேனாடு அதாவது என் ஊர் அவ்வளவு அழகு.
Aaaaaaaàaaa
One more place missing must visited place kilinochchi in srilanka 🚶♂️
@@libtamilOne more place missing must visited place kilinochchi in srilanka 🚶♂️
It seems to be like in Kerala atmosphere.
your voice nice..............
Intha mohan pura school la than sir nan paduchen..
மழைக்கோட்டுமறவாதீர்
இலங்கையை போல் இருக்கிறது ஆனால் விவசாய நிலங்கள் இல்லையா? தயவு பண்ணி போடுங்கள்
கண்டிப்பாக அடுத்த முறை செல்லும் போது பதிவு எடுத்து பகிருகிரோம்
❤❤❤❤❤👌👌👌👌👌
மோகன் புறா பள்ளி வீடியோ போடுங்கள் அண்ணா நானும் அந்தமான் தான்
அடுத்த முறை நான் அந்தமான் வரும் போது கண்டிப்பாக வீடியோ பதிவு செய்து உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.
Bro unga voice thalapathy vijay pola iruke
அந்தமான் போக செலவு
4 நாள் பயணம் 2 பெரியவர்கள் 2 சிறியவர்கள் தோராயமாக 50 ஆயிரம். விமான டிக்கெட் முன்பதிவு தனி.
th-cam.com/video/SGO6m4xIF0w/w-d-xo.html
cost of Andaman Trip
சராசரி மக்களின் வாழ்க்கை.....பயணத்தின்போது(20நிமிடங்கள்.....)பதிவுசெய்தவிதம்சிறப்பு
Flat area video upload pannaga bro naan buy
❤
இந்ந தீவு சரியாக இலங்கை மாதிரியே உள்ளது.
அந்தமான் சென்றமாதிரி
10:42 na padicha school Inga English medium and tamil medium iruku
அங்க போக கூடிய செலவுகளை சொல்லுங்க
th-cam.com/video/SGO6m4xIF0w/w-d-xo.htmlsi=pDXsZ35YsxTisyNM
Total budget plan for Andaman trip
Iam from Andaman, we deal in andaman cab service
😊
அவர்களின் வாழ்வாதாரம் தொழில் உணவு மின்சார உற்பத்தி இதபறி சொல்லுங்க..
கண்டிப்பாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் அதை பற்றி சொல்கிறேன் sir 💐
Thamizhukkaa our like Matrum subscribe
Kindly give funds for development of Andaman.