இது சிட்னியா இல்ல தமிழ்நாடா ?| Australia தமிழர்கள் வாழும் பகுதி | Train & WalkingTour | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 729

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo ปีที่แล้ว +128

    எந்த நாட்டிற்கு சென்றாலும் நமது தமிழ் மொழி பேசும் இடத்திற்கு போகும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி பரவுகிறது தமிழ் எல்லா இடத்திலும் நம்மை இணைக்கிறது என்பதில் ஐயமில்லை உங்கள் இந்த வீடியோ எங்களையும் ஆஸ்திரேலியாவை பார்க்க வைத்தது உங்களால் எல்லா வெளிநாடுகளையும் வீட்டில் இருந்தபடியே பார்க்கிறோம் அதுவும் நல்ல விளக்கத்துடன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @hawkeye6771
      @hawkeye6771 ปีที่แล้ว

      ஆனால் தமிழ் நாட்டிற்கு போகும் போது துர்நாற்றமும் குப்பையும் தான் கண்முன் நிற்கிறது. தமிழர்கள் நாம் தான் தமிழ்நாடை மாற்ற வேண்டும்

    • @kithnaperukkumaaloom5254
      @kithnaperukkumaaloom5254 ปีที่แล้ว +2

      தமிழ் அல்ல, டங்கிலீஷ்...

    • @vimalasundaresan7719
      @vimalasundaresan7719 ปีที่แล้ว +2

      Iamveryhappy.

    • @ramansaseenthren414
      @ramansaseenthren414 6 หลายเดือนก่อน

      நன்றி,நல்ல பதிவு

  • @mariselvamt3507
    @mariselvamt3507 ปีที่แล้ว +284

    wAY2GO இருக்குற வரை எல்லா ஊரும் நம்ம ஊருதான்

  • @nandhu550
    @nandhu550 ปีที่แล้ว +61

    இந்த காணொளி காணும் பொழுது தான் உணர்கிறேன் மக்கள் எவ்வளவு நேசித்தும் ரசித்தும் வாழ்கிறார்கள் என்று மேலும் சாலைகள் தூய்மையாகவும் அமைதியாகவும் இருப்பதையெல்லாம் காணும் பொழுது ரசனைக்கு விருந்தாக உள்ளது வாழ்த்துக்கள் சகோ 💐

    • @lathaswaminathan2299
      @lathaswaminathan2299 ปีที่แล้ว

      Hhhhh😍😚🤪😍😎🤨🤨😋😚🤪😚

    • @lathaswaminathan2299
      @lathaswaminathan2299 ปีที่แล้ว

      Jbhhh😂😇😍😌😌🥰😙😚🤪😍🤪🥸😜🤪🤪🙁🥺😡🥵🥶🥳😊

    • @lathaswaminathan2299
      @lathaswaminathan2299 ปีที่แล้ว

      Bhhnjhnnbhhjhrhjbhh3456632234😩😄😄😂😁🤪😎🙁🥺😡🥶😞😂😍😂😃😇😅😅😂😂😂😂😇😍🥰🙂🤣😁

    • @lathaswaminathan2299
      @lathaswaminathan2299 ปีที่แล้ว

      Hhhbhhhhb4655555653344sdd😇😇😌😍🤪😞🥺🥶😡😘🥰😘🙃🥰🥰🥰🥰🥰🙂😇😄

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 ปีที่แล้ว +258

    இது போன்ற இடங்களை காணும்போது இந்த நாடுகளில் பிறக்காமல் ஊழல் வாதிகள் நிறைந்த நாட்டில் பிறந்து விட்டோமே என்ற கவலைதான் வருகிறது

    • @12345Naankadavul-
      @12345Naankadavul- ปีที่แล้ว +7

      Same thinking 🤔

    • @ramananrj2534
      @ramananrj2534 ปีที่แล้ว

      ஓட்டுக்கு துட்டு வாங்கினு கண்ட தறுதலையெல்லாம் தலைவனாக்கிட்டு யாரோ தவறு செஞ்ச மாதிரி பேசுறது நியாயமில்லை. சமீபத்திய உதாரணம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

    • @sreekumar2250
      @sreekumar2250 ปีที่แล้ว +8

      Over rated. No one tells the truth.

    • @rameshm1386
      @rameshm1386 ปีที่แล้ว +30

      இல்ல நண்பா.. தவறு..ஊழல் இருந்தாலும் இந்தியாதான் best..

    • @R523-n1w
      @R523-n1w ปีที่แล้ว +7

      ஒவ்வொரு தனி மனிதனும் முயற்சி செய்து இந்திய பாரம்பரிய இயற்கையின் படைப்பில் அனைவரும் வெற்றி பெறுவோம்.

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +12

    சிட்னி முருகன் கோவில் மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 நீங்கள் சென்றது கூடுதல் மகிழ்ச்சி.முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.அனைத்து கட்டிடங்கள் பிரமாண்டம்.❤ முகேஷ் தம்பிக்கு மிகவும் நன்றி 👌🤝👏 வே டூ கோ ❤

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 ปีที่แล้ว +11

    தம்பி ரொம்பவே நல்லா இருந்தது. சிடனியை நன்றாக சுற்றி காண்பித்திர்கள். நாங்களும் தம்பி யோடு பயணம் செய்த மாதிரி இருந்தது. தம்பி யின் நண்பர்கள் சந்திப்பு மற்றும் இடையில் நகைச்சுவை உணர்வு எல்லாம் ரசிக்கும் படி இருந்தது. மிகவும்நன்றி தம்பிக்கு. Happy Sunday.

  • @kalaip5213
    @kalaip5213 หลายเดือนก่อน +1

    உங்க வீடியோஸ் அனைத்தும் சூப்பர் எங்களால் போக முடிலனாலும் நம்ம சொந்தங்கள் வாழும் இடங்களை நேரில் சென்று பாத்துபோல் ஒரு feel thank u bro all the best god bless u

  • @vimurugesh6416
    @vimurugesh6416 ปีที่แล้ว +15

    நானும் ஆஸ்திரேலியா போய்ட்டு வந்தேன். உங்க வீடியோ வாயிலாக 😍😍😍

    • @Geethaa_
      @Geethaa_ ปีที่แล้ว

      😂😂

  • @muthukumara1925
    @muthukumara1925 ปีที่แล้ว +32

    வெளிநாடுகளில் வாழும் தமிழ் நாட்டில் நண்பர்கள் அனைவரும் ஒற்றுமையாக பார்க்க போது மகிழ்ச்சி இருக்கு அண்ணன்

  • @thyagarajanswaminathan6025
    @thyagarajanswaminathan6025 ปีที่แล้ว +47

    Hello Madhavan. I am Thyagarajan, aged 75yrs.I used to see ur travel videos n impressed v.much.Recently ur Swiss visit gives me much pleasure. I hv visited Melbourne eight times when my son was employed there. It is a nice place in Australia which I like better than Sydney.Enjoy ur trip in Ausi Madhavan.🎉🎉

  • @m.s.rajamanickam5068
    @m.s.rajamanickam5068 6 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள தகவல். நானே அங்கே போய் பார்த்த நேரில் மாதிரி ஒரு பிரமை ஏற்படுகிறது. அவ்வளவு அழகான படப்பிடிப்பு மற்றும் படத் தொகுப்பு !

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว +8

    அருமை,சுத்தமாக,வசதிகள் நிறைந்த நாடு, மக்கள் தொகை குறைவு,நன்றி

  • @Vino__laiyauser
    @Vino__laiyauser ปีที่แล้ว +37

    எப்போ 10 மணி ஆகும் என்று காத்திருந்தேன்..... நம்ம சொந்தகள பாக்க போரணு சொன்னதும் எப்போ ஞாயிறு வரும் என்று

    • @rajaduraisharoan1790
      @rajaduraisharoan1790 ปีที่แล้ว

      achocho😢
      endha sondhangalaiyum kaatamal, theruvaiyum, Avan kudicha rose milk matum dha kaatunaanu sogamaga😭 irrukiraya kulandhai? Pavam nee, endha sondhangalaiyum paarkavilai indha video'vil
      Goundamani voice:
      Enda pannada, Inga Tamil Nadu la suthi sondangal irrundhum, avangala poi pakka, help panna thupilla,
      vandhutan Australia la irrukuru sondhangala paaka poran'nu!!! Adi seerupala

  • @BalajiThennarangam
    @BalajiThennarangam ปีที่แล้ว +25

    I live near Sydney Murugan Temple. The bus stop you landed near the temple is where my house is. Missed to meet you. Anyways Thanks for this lovely video.

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว +3

      So nice of you. Will meet NXT time

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl ปีที่แล้ว

      Bro i m from tamilnadu looking for job there can you help me pls

    • @reecejames0908
      @reecejames0908 ปีที่แล้ว

      ​@@sureshkumar-zo5slok

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 ปีที่แล้ว +3

    பெருமாள் கோயில், சிவன் கோவில் இரண்டுமே ஓரே இடத்தில் இருக்கும். ‌Fantastic ah irukkum

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 ปีที่แล้ว +1

    Vanakkam 🙏 உங்கள் இருவருக்கும் நான் உங்க வீடியோ பார்த்தேன் மிக அருமையான பதிவு ரொம்ப சந்தோசமாக இருந்தது மன மகிழ்ச்சி அடைகிறேன் நான் இந்த விடியோ பார்க்கும் போது உங்களுடனே ஆஸ்திரேலிய முழுவதும் பயணித்த உணர்வு ஏற்பட்டது ரொம்ப அழகாக இருந்தது அங்குள்ள ரோடு எல்லாம் எவ்வளவு அழகாக இருந்தது வாழ்ந்தால் அங்கு தான் வாழவேண்டும்

  • @rajesh5496
    @rajesh5496 ปีที่แล้ว +22

    Awaiting your million subscribers milestone, no Tamil vlogger can match your visuals, bro. You're giving us an unmatched experience

  • @loveallserveall5620
    @loveallserveall5620 ปีที่แล้ว +15

    I live in Sydney and appreciate the beauty of it everyday. But looks even more beautiful through the eyes of way2go தமிழ். Thank you Way2goதமிழ்🙏

    • @arulsidharth5123
      @arulsidharth5123 19 วันที่ผ่านมา

      Hello, I'm an engineering student from tamilnadu, planning to do a masters in australia. I'm having so many doubts about it, can you help me with it?! 🙏🏻

  • @Winds_Wings
    @Winds_Wings ปีที่แล้ว +3

    இந்த மாதிரி வெளியரு ல பகபொல்து .இது கவே நல படிச்சு பெரிய அலகனும் தோணுது ❤❤✨✨✨

    • @jasintharajamuthurajamuthu7162
      @jasintharajamuthurajamuthu7162 8 หลายเดือนก่อน

      முதலில் தவறு இல்லாமல் தாய்மொழி தமிழில் எழுதி பழகுங்கள்.

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 ปีที่แล้ว +18

    சிட்னிமுருகன் கோயில் பார்க்கும் மகிழ்ச்சி. தமிழர்கள் பகுதியை அடுத்த முறை நன்கு காட்டுங்கள். நமக்கு இந்தி தெரியாது ❤

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 8 หลายเดือนก่อน

    இந்த பாராமிட்டா பகுதியில் தான் எனது மாப்பிள்ளை மகள், பேரன் மற்றும் பேத்தி ஆகியோர் வசிக்கின்றனர். அவர்களின் வீட்டுக்கு அருகே நீங்கள் கடந்து சென்றதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு நன்றி மாதவன்.

  • @vnganesh66
    @vnganesh66 ปีที่แล้ว +8

    I FELT THAT I AM IN AUSTRALIA. AMAZING EXPERIENCE BY SEEING THIS VIDEO. THANK YOU 🙏🏾

  • @jagadeeshjagadeesh7535
    @jagadeeshjagadeesh7535 ปีที่แล้ว

    சார் வணக்கம்நானும் என் மனைவியும் உங்கள் ஃபேன். உங்கள் வீடியோ பார்க்கும்போது சினிமா பார்பது போல உள்ளது. அதேபோல் வீடியோ முழுவதும் தமிழில் பேசுவது அழகாகவும் நன்றாகவும் உள்ளது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்❤❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  ปีที่แล้ว

      Magizhchi sir. Thank you

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். நன்றி உங்களுக்கு

  • @kkneelu
    @kkneelu ปีที่แล้ว +3

    வணக்கம் அண்ணா.... நல்லா இருக்கீங்களா.... எங்கள் மாதவன் அண்ணா சொல்ற ஒவ்வொரு expalain உம் மிக தெளிவாக புரிகிறது.... Open card and visa card expalain.... மற்றும் எங்கள் மாதவன் அண்ணனை ஒரு தமிழ் காரர்கள் பாத்ததும் அவர்களின் முகத்தில் ஏற்பட்ட புன்னகை.... ❤️ அய்யோ அதை சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்ளோ ஆனந்தம்... ( yellow teshart and blue teshart.... Vlog super அண்ணா... Safe ahh இருங்க.....
    அன்புடன்...... Kkneelu.. Way2go family member..... ❤️... Bye..

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว

    சிட்னி முருகன் கோயில் இவ்வளவு அழகாக பராமரிப்பு செய்வதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி. முகேஷிற்கு மிக்க நன்றிகள். அழகான சிட்னி நகரம், மிக இலகுவாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக பஸ், ரயில் போக்குவரத்து வசதி, சுத்தமாக இருக்கும் வீதிகள் என எல்லாம் அசத்தலாக இருந்தது.
    நன்றி மாதவன் 🙏

  • @Life_storyteller1
    @Life_storyteller1 ปีที่แล้ว +39

    You and Backpacker Kumar are true traveller in Tamil community ✨

    • @sakthi1350
      @sakthi1350 ปีที่แล้ว +7

      Tamil Trekker also.

    • @CryptoTricksTamil
      @CryptoTricksTamil ปีที่แล้ว

      @@sakthi1350 Tamil Trekker now killadi trekker

    • @pradeepsivasankaran5905
      @pradeepsivasankaran5905 ปีที่แล้ว +2

      @sakthigurusamy sakthiguru tamil trekker is a show man...not realistic guy

  • @gokulnathdurai6894
    @gokulnathdurai6894 12 วันที่ผ่านมา

    நான் அடுத்த வருடம் ஆஸ்திரேலியா சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளேன். உங்கள் காணொளிகள் கண்டிப்பாக உதவி புரியும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி ❤❤

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 ปีที่แล้ว

    நன்றி தம்பி கோடி முறை நன்றி சொல்லுவேன் எனக்கு இந்த மாதிரி இடங்கள் உங்கள் விடியோ மூலம் பார்க்க கிடைத்தது இன்னும் பல நாடுகள் உங்கள் விடியோ மூலம் பார்க்க வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி தம்பி
    🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @you_me_2gether
    @you_me_2gether ปีที่แล้ว +2

    அந்த அண்ணாவுக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி மாதவன் ப்ரோ😍
    Thanks for these vidssss 😍

  • @MVRMN4070
    @MVRMN4070 ปีที่แล้ว +4

    Australia க்கு நேர்ல போன மாதிரி இருக்கு Thanks Bro😊

  • @veluchamykr3988
    @veluchamykr3988 ปีที่แล้ว +2

    நண்பரே வணக்கம்....காதலர் தினம் படம்1999 ல் பார்த்தோம் திரும்ப அதனை நீங்கள் காண்பித்தது மகிழ்ச்சி

  • @janam5556
    @janam5556 ปีที่แล้ว

    நானும் ஆஸ்திரேலியா சென்று இருக்கிறேன். உங்கள் வீடியோ மூலமாக சிட்னி முருகன் கோயில் பார்க்க மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தது நன்றி. அழகான அமைதியான நாடு

  • @indradevi2740
    @indradevi2740 ปีที่แล้ว +5

    Thank you for mentioning in MYR. Love from 🇲🇾 We enjoy watching your videos.

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +10

    மிக்க நன்றி முக்கேஷ் சகோ..... ரொம்ப ரொம்ப அமைதியா இருக்கு #Paramatta.... இவ்ளோ Asians பாக்கவே சந்தோசமா இருக்கு Maddy boy..... Other western countries comparatively Australia is quite different.... Love this trip.....❤...

  • @vijayr5280
    @vijayr5280 ปีที่แล้ว +8

    Your videos are really superb and clear 😊, I am begging you please explore more countries in the world in our tamil language.

  • @skanthaSubra
    @skanthaSubra ปีที่แล้ว +3

    Sydney Australia have very vibrant tamil communities with numerous temples , tamil radio , tv stations and sports , cultural clubs.

  • @jaik9321
    @jaik9321 ปีที่แล้ว +6

    so nice to see the temple - thanks for your friend - who explained things well...involve more local people in all places...it helps

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்தம்பிகள்

  • @ranjith7330
    @ranjith7330 ปีที่แล้ว +9

    As always, lovely episode…. Need thousand eyes to watch.

  • @alciyas1061
    @alciyas1061 ปีที่แล้ว +13

    It has been my dream for many days to go abroad and see around. It has not been fulfilled till now. I don't know if it will be fulfilled again. But because of you, I have got a sense of satisfaction as if I have visited all the countries and done many flights. .. .....Thanks you anna...........😍

    • @mohamedmubeen4583
      @mohamedmubeen4583 ปีที่แล้ว +1

      Same unfulfilled wishes here...
      Hope both of our dreams come true....

  • @thilagavathygangan9508
    @thilagavathygangan9508 ปีที่แล้ว +3

    So happy to watching..,me and my son jaicharan ..big fan of u 🌹 sir.

  • @bazjazz8405
    @bazjazz8405 ปีที่แล้ว +5

    Stanfield and Homebush are popular Tamil people areas in Sydney.

  • @balrajvenugopal3498
    @balrajvenugopal3498 ปีที่แล้ว

    தங்கள் சானலின் ஆஸ்ட்ரேலியாவின் சுற்றுப் பணம், ஆஸ்ட்ரேலிய விசா எடுக்க பற்றிய தொகுப்பு TH-cam காணொளி(TV)யில் கண்டேன்.மிகச்சிறப்பு.
    தொடர்ந்து நிகழ்ச்சி சிறப்பாக செயல்பட நல்வாழ்த்துக்கள்.

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 ปีที่แล้ว +3

    Wow super buildings Sydney Murugan temple looks good

  • @sixerkingyuvi9505
    @sixerkingyuvi9505 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா வேற லெவல்❣️ நீங்கதான் அந்த நாட்டில் இருக்கும் அழகா எடுத்து சொல்லுறீங்க❤

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 ปีที่แล้ว +1

    Mathavan sir vedio Ku pinnal irukkum kashtangal , valigal , sangadangal sollave maatraaru...always smiling

  • @vinothvino4765
    @vinothvino4765 ปีที่แล้ว

    Bro... Ippathan ungada videos ellam one by one a pakkuran... Ivvalavu naal Ippidi oru channel a miss panni irukkan endu ninaikka kavalaya irukku Bro..... enna videos Bro... Ungada ellam...😍

  • @dollyprasad385
    @dollyprasad385 ปีที่แล้ว +4

    Great video Madhavan! Looking forward to your next ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +1

    உங்கள் காணொளி அழகாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @madhum9282
    @madhum9282 ปีที่แล้ว +2

    So good to hear our area in your video “Chatswood” one of the best suburb in Sydney

  • @magheswaran6201
    @magheswaran6201 ปีที่แล้ว +2

    அருமை மாதவன். அடுத்த வீடியோவிற்க்கு காத்து இருக்கிறேன்.

  • @vidyatharun3474
    @vidyatharun3474 ปีที่แล้ว +4

    Anna Thanks you so much for giving me the beautiful Australia trip intha video romba azhalaga amaithiya arumaiya irunthathu mana niraiva iruku anna ugga video pakkum pothu thanks anna ❤️❤️❤️❤️

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน

    அருமையான தகவல்ப திவு

  • @dreamfactory7015
    @dreamfactory7015 ปีที่แล้ว

    என்னுடைய 62 வயதில் உலகத்தில் பாதி நாடுகளை உங்களால் பார்த்துவிட்டேன் நன்றி உங்களை நேரில் பார்க்க வேண்டும் நான் சென்னை perungalathur தான், நன்றி நன்றிகள் பல ❤

  • @mahesiswerashaa7197
    @mahesiswerashaa7197 ปีที่แล้ว +1

    Your coverage is suberb andi got Nice and valuable information since I am intended to visit Australia shortly. Please insert more video.thanks and regards.❤

  • @n.rsekar7527
    @n.rsekar7527 ปีที่แล้ว +2

    Thanks Mr.Mukesh sir .4 AVD equal to 219 rupees. நன்றாக உள்ளது IT skill இருக்க வேணண்டும்.Coding capacity. Developer போன்றவை

  • @anbalageemuniandy4000
    @anbalageemuniandy4000 ปีที่แล้ว

    Tks for t video I love Paranmatta My very close friends stay near Sdney Murugan Temple When I m in Sdney I stay wt my friends Temple very very beautiful Tks Again from Malaysia

  • @sanjayraj8992
    @sanjayraj8992 ปีที่แล้ว +3

    Thank you Mukesh for your support.

  • @jodhivaanan
    @jodhivaanan 3 หลายเดือนก่อน +1

    ஆஸ்த்திரேலியாவையே சுற்றிப் பார்த்ததைப் போல் இருந்தது. நன்றி.

  • @vjy0037
    @vjy0037 ปีที่แล้ว +4

    Way 2 Go Really ❤. Excellent quality videos

  • @svenkat66
    @svenkat66 ปีที่แล้ว +6

    One of the best video from you Madhavan. Enjoyed every minute.

  • @karthicksri614
    @karthicksri614 ปีที่แล้ว +4

    Walking tour is pure bliss brother ♥️🌟🌟🌟🌟🌟. Great #asmr. Keep rocking bro.. 👍🌼

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு நன்றி சகோ...முடிந்தால் கன்பேரா போங்க ரொம்ப ரொம்ப நல்ல இடம்

  • @muralib1857
    @muralib1857 9 หลายเดือนก่อน +1

    EXCELLENT INFORMATION ABOUT Sydney.

  • @kramaier
    @kramaier 8 หลายเดือนก่อน +1

    Please everyone should understand and live in such a way that a language is only a means of communication and NOT something that runs in our blood. We must be happy and respect the original Australians who have welcomed all the Asians. Whole of Australia is a very beautiful country. I have seen பஞ்சவர்ண கிளிகள் on trees near Holsworthy. Let all live in harmony and create oneness amongst ourselves.

  • @ekambaramunusamy2364
    @ekambaramunusamy2364 ปีที่แล้ว +1

    உதவி செய்த முக்கேஷ் அவர்கள் ளுக்கு நன்றி🙏💕

  • @ldragneel8024
    @ldragneel8024 ปีที่แล้ว +1

    Awesome, amazing fantastic fabulous video. Sydney Lord Murugan temple was wow.

    • @ldragneel8024
      @ldragneel8024 ปีที่แล้ว

      Enjoy ur stay in Australia Madhavan. 🦘🌏🦘🌏

  • @harringtonkishore2ndid757
    @harringtonkishore2ndid757 ปีที่แล้ว +2

    Both of your conversation I enjoyed too much 🥰🥰🥰😍😍

  • @rajaramt3676
    @rajaramt3676 ปีที่แล้ว +6

    Superb work bro and great explanation in every detail that’s why you are differ from rest ,
    Since you are having great technical knowledge and explanation skills, pls consider post some any technical blogs along with travel blogs , your review about Mahindra electric car as an example,you will be next Madan Gowry…

  • @raghavanmv9456
    @raghavanmv9456 29 วันที่ผ่านมา

    Super information. All the best and waiting to know more from you

  • @ssriram1974
    @ssriram1974 ปีที่แล้ว

    Living in Australia for 12 years absolutely love this Video

  • @jagannathamvedapalayanur9167
    @jagannathamvedapalayanur9167 5 วันที่ผ่านมา

    My son is atsydny from fourteen years i amj Just returned on fourteenth of this month i enjoyed verymuch at sudny and also worshipped lord murugan on kanda shashti day 29:54

  • @sanjeyavijendren3433
    @sanjeyavijendren3433 ปีที่แล้ว +2

    Biggest fan of yours anna❤💫.From SL🇱🇰

  • @aravinthasamy363
    @aravinthasamy363 ปีที่แล้ว

    முகேஷ் அண்ணண் அமைதியாகவும் அருமையாகவும் பேசுகிரார் சூப்பர்

  • @lalithaswaminathan9107
    @lalithaswaminathan9107 ปีที่แล้ว +1

    Beautiful Sydney Murugan temple thankbyou

  • @velpari05
    @velpari05 ปีที่แล้ว +1

    Vera level bro, yours each and every episode..best wishes 🎉

  • @beeveef3
    @beeveef3 ปีที่แล้ว +2

    You cover places so well that we wait eagerly to see what's next! Keep vlogging and bring us more beautiful places...

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 3 หลายเดือนก่อน

    அனைத்து நாடுகளின் நகரங்களும் சுத்தமாக இருக்கிறது. இந்திய நகரங்களை தவிர.

  • @adgaming6091
    @adgaming6091 ปีที่แล้ว

    love to see aus tamils and tamil temples ..love from MALAYSIAN TAMIZHAN

  • @parthasarathy175
    @parthasarathy175 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கோ உங்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sathishgoodloganathan965
    @sathishgoodloganathan965 ปีที่แล้ว +4

    Talk about how differently enable people are treated your videos are awesome

  • @sparthiban4198
    @sparthiban4198 11 หลายเดือนก่อน

    நீண்ட நாட்களுக்கு பிறகு தம்பி முகேஷை பார்த்ததில் மகிழ்ச்சி.

  • @ravichandranparamasamy5340
    @ravichandranparamasamy5340 ปีที่แล้ว +1

    Nice presentation. I felt like I was in Sydney with you...

  • @vaniharu6975
    @vaniharu6975 ปีที่แล้ว +3

    Another one nice video, always rocking brother 💐👌

  • @venkatrajan1233
    @venkatrajan1233 ปีที่แล้ว +2

    Madhavan, you took me to Amazing Sydney Australia without Visa.

  • @SanmuGam99
    @SanmuGam99 ปีที่แล้ว

    அண்ணா உங்களுடைய வீடியோக்களை பார்க்கும்போது என்னமோ எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது😍😊💚

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 ปีที่แล้ว

    Superb.
    Vazhga Thamizh!
    Vazhga Thamizharhal!
    S.Ganapathy,
    Chennai87

  • @ramakrishnan2369
    @ramakrishnan2369 ปีที่แล้ว +2

    Super australia coverage by our beloved madhav. When are you coming to India bro? ❤️👍😎😊😂😃👍❤️

  • @mylifevlogs6140
    @mylifevlogs6140 ปีที่แล้ว

    Unga ella video வையும் paarkum rasigargal sarpaga video vetri pera vazthukkal mathavan அண்ணே ❤❤

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 2 หลายเดือนก่อน

    All credit goes to the Srilankan Tamils who have been building temples & taking Tamil wherever they go.

  • @azharuddins3569
    @azharuddins3569 ปีที่แล้ว +2

    Nice place super video bro next episode sikirama upload panunga bro ❤❤❤❤

  • @WasimAkram-km8xt
    @WasimAkram-km8xt ปีที่แล้ว

    Nala manithar kuda erupathal😂😅🤝content ethuvum kedaika velaii.....thanks bro🎉❤😊

  • @analysis5310
    @analysis5310 ปีที่แล้ว +1

    Maddy Annan., Onga Ella videosum super main aa Swiss , France tour vera level pakka masss I really enjoyed that videos ..!! Ippa Australia 🦘 tour, idhum vera level super Annan .. god blessed u BEST OF LUCK 👍❤️💞🧡💛💚💙💜🤎🤟🤘✌️🤞🤝😍🤩

  • @melbournemovingportraits
    @melbournemovingportraits ปีที่แล้ว +2

    Nice Walking around the Indian restaurants looked fascinating, and I enjoyed seeing the vibrant especially Sydney Murugan temple

  • @priyadharsheni
    @priyadharsheni ปีที่แล้ว +2

    It's really useful And Informative Trip bro Wishing to live in this place thanks for letting us know ❤

  • @K.Kamalanathan
    @K.Kamalanathan ปีที่แล้ว +4

    Next time make a visit to Sydney venkayeswara temple.

  • @natarams
    @natarams ปีที่แล้ว +5

    Madhavan and humour sense are inseparable. I cracked my head to relate Mukesh Ambani with your friend, off shore colleague Sydney Mukesh seems stern financial controller:) 😂. Your Kulfi ice cream joke 😅made him panic 😱 and hope his wife let him inside the home after this trip with you. Blessed 😇 to view Sydney Murgan Temple through your grace. In France 🇫🇷 you skipped temple visit because you had non vegetarian food with Kovai Santhan. I guess here the Aydar Anandhabhavan ; A to B Rose 🌹 Milk 🥛 cleansed your chicken 🍗 pizza 🍕. What did you have for dinner? Looking 👀 Forward continuity in next video. You missed beach and barbecue which is the National pass time in Sydney 😂 to enjoy weekend. Take care and Stay Blessed 😇.

  • @senthamilselvanheadmaster2253
    @senthamilselvanheadmaster2253 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் Senthamil Selvan Headmaster Pondicherry

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 ปีที่แล้ว

    Dear friend you are showing sidney city in Australia very thanks.