வணக்கம். மிக்க மகிழ்ச்சி. குருமார்கள் வாழ்ந்து காட்டிய, உபதேசித்த வழிமுறைகளை நிகழ் கணத்தில் கடைபிடித்தாலே தீரும் வினை, தீய வினைப் பதிவுகலெல்லாம் விட்டு விடும், வீடுபேறெனும் முக்தி நிலை கிட்டும். உண்மையை அனுபவ மொழியாக கேட்டதில் பேரின்பம் பெற்றேன். ஞானிகள் புகழ் பரப்பும் தங்கள் அருட்தொண்டு சிறந்தோங்கட்டும். வாழ்க வாழ்வாங்கு! இறைவா அருள்வாயாக. நன்றி.
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஸ்ரீ சாய் ஜெய் சாய் வணக்கம் சகோ உங்களோட காணொளி ரொம்ப நல்லா இருக்கு அது இல்லாம நேத்து தான் நான் வந்து அருணாச்சலத்தில் நம்ம சேஷாத்திரி சுவாமிகள் பகவான் பகவான் ரமண மகரிஷி யோகிராம் சரத்குமார் சாமிகள் இவங்க எல்லாரையும் பார்த்து தரிசனம் பண்ணிட்டு கிரிவலம் முடிச்சிட்டு வந்தேன் வந்த உடனே உங்களுடைய தான் பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு நீங்க தொடர்ந்து உங்களோட இந்த ஆன்மீகப் பணி நீங்க செய்யணும் இறைவன் கிட்ட வேண்டுகிறேன்🎉
Kindly make this message in next video bro *சுவாமி ரமணானந்தா ஆராதனை* சுவாமி ரமணானந்தரின் ஆராதனை ஆச்ரமத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில் இன்று (18/12/2024) சிறப்பான முறையில் நடைபெற்றது. *** *** *** பகவான் ரமண மகரிஷிகள் கந்தாச்ரமத்தில் இருந்த சமயத்தில் வேங்கடராமன் என்ற சிறுவன் பகவானுடன் தங்கினான். பகவான் அச்சிறுவனுக்கு உணவளித்து அவனைத் தம்மருகில் படுக்க வைத்து தூங்கச் செய்தார். மறுநாள் காலை அந்தச் சிறுவனை அருகிலுள்ள ஊற்றுக்கு அழைத்துச் சென்று அவனது பற்களைத் தேய்த்து விட்டு பின்னர் அவனை அவனது அத்தையிடம் “உன்னுடைய பையனை எடுத்துக்கொள். அவன் பார் நன்றாக இருக்கிறான்” என்று கூறி ஒப்படைத்தார். நன்றாக அவனைக் கவனித்துக் கொண்ட பகவான் அதேசமயத்தில் அவன்மீது கண்டிப்பாகவும் இருந்தார். அதை இந்த சிறு நிகழ்ச்சி வாயிலாகக் காண்போம்: கந்தாச்ரமத்தில் பகவானுடைய அரவணைப்பில் நொண்டி என்ற குரங்கும் இருந்தது. அது அங்கிருந்த எல்லோருக்கும் செல்லப் பிராணியாக இருந்தது. மற்றவர்களுக்குக் கொடுக்கும் உணவையே அந்தக் குரங்கிற்கும் கொடுக்க வேண்டுமென்று பகவானுடைய ஆணை. அவன் இல்லாத சமயத்தில் அவனது பங்கு அங்கிருக்கும் ஜன்னலின் மேல் வைக்கப்படுவது வழக்கம். ஒருசமயம் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டது. ருசித்து சாப்பிட்ட சிறுவன் தன்னுடைய பங்கு தீர்ந்தபின் ஜன்னலோரம் சென்று நொண்டியின் பங்கை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். திடீரென்று வந்த நொண்டிக் குரங்கு சினமடைந்து சிறுவனின் கன்னத்தில் அறைந்தது. அழுது கொண்டிருந்த சிறுவனை மற்றவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். அங்கே வந்த பகவான் நடந்ததை அறிந்து, “உனக்கு இது வேண்டியதுதான். நொண்டியின் பங்கை நீ ஏன் எடுத்தாய்? தேவையானதைச் சாப்பிட்டு விட்டாய். அதோடு திருப்தியடைந்திருக்க வேண்டும்” என்றார். சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக பகவான் கூறிய அறிவுரைகளை சிறுவனும் அமைதியாகப் புரிந்து கொண்டான். “மற்றவருடைய பொருட்களைத் தொடாதே! உன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு திருப்திப்படு. உன்னிடம் இருப்பவைகளை மற்றவர்களுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடு. எளியோர்களுக்கு உதவி செய். உனக்கு முன்னால் ஏதாவது தவறு நடந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்காதே. முடிந்தால் சரிசெய். குறைந்தது நீதிப் பக்கம் பேசு.” இதுதான் வேங்கடராமன் அந்த நாளில் மகரிஷி கூறியதிலிருந்து புரிந்து கொண்டது. பகவானின் அரவணைப்பும் அறிவுரைகளும் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலியான சிறுவன் வேங்கடராமன் பகவானின் இளைய சகோதரர் நிரஞ்சனானந்த சுவாமியின் மகனாவார். வெங்கிட்டு என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர் 1953 முதல் 1995 ஆம் ஆண்டுவரை ரமணாச்ரமத்தின் தலைவராக இருந்தார். பின்னர் சந்நியாசம் பெற்று சுவாமி ரமணானந்தரானார்.
My apologies. Thanks for your patience! 😊 🙏 Honestly, I stuck in 9-6 job and unable to spend time for me. Now things have been changed. All is well now. You will get videos frequently. Thanks for waiting and supporting Sir.
Yogi Ramsuratkumar ji, i know you are the child of my beloved Mother and Sri Aurobindo. Though that dog had no birth, i cannot accept killing by corporation people. We need highest jeeva karunyam as told by Vallalar. I cannot even have courage to think the pain it went through when killed/
வணக்கம். அவர்களே எழுதிய சொன்ன புத்தகங்கள் மூலம். உங்களுக்கு வேண்டுமென்றால் புத்தக விவரங்களும் ,பதிப்பகங்கள் விவரமும் தருகிறேன். படித்து பயன் அடையுங்கள்.
@@ArasiSitru அற்புதம் . இந்த காணொளியில் கணக்கன்பட்டி சித்தர் சுவாமிகள் பற்றிய தொகுப்பை சேர்க்க தயார் செய்தேன். ஆனால் , அவரது மகிமை பற்றி முதலில் ஒரு முழு காணொளி செய்துவிட்டு அப்புறமா தொகுப்பு பண்ணலாம் என்று தயாரித்தேன். நீங்கள் கணக்கன் பட்டி மூட்டை சுவாமிகளின் அருளை சொன்னதும் எனக்கு இது தான் மனதில் பட்டது. விரைவில் அவரது அற்புதங்கள் தொகுப்பை பதிவிடுகிரோம்.நன்றி அம்மா
யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் யோகி ராம் சுரத்குமார் ஜெயகுருராய🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணா ஜடா
வணக்கம். மிக்க மகிழ்ச்சி. குருமார்கள் வாழ்ந்து காட்டிய, உபதேசித்த வழிமுறைகளை நிகழ் கணத்தில் கடைபிடித்தாலே தீரும் வினை, தீய வினைப் பதிவுகலெல்லாம் விட்டு விடும், வீடுபேறெனும் முக்தி நிலை கிட்டும். உண்மையை அனுபவ மொழியாக கேட்டதில் பேரின்பம் பெற்றேன். ஞானிகள் புகழ் பரப்பும் தங்கள் அருட்தொண்டு சிறந்தோங்கட்டும்.
வாழ்க வாழ்வாங்கு!
இறைவா அருள்வாயாக. நன்றி.
@@ThiagarajanS2014 ஓம் நமசிவாய
அருமையானபதிவுஐயாகோடிநன்றிகள் ஓம்ஸ்ரீசித்தர்கள்போற்றி ஓம்ஸ்ரீஞானிகள்போற்றி தென்னாடுடையசிவனேபோற்றி எந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌹🌻🌼🌸🏵💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🔔🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஸ்ரீ சாய் ஜெய் சாய் வணக்கம் சகோ உங்களோட காணொளி ரொம்ப நல்லா இருக்கு அது இல்லாம நேத்து தான் நான் வந்து அருணாச்சலத்தில் நம்ம சேஷாத்திரி சுவாமிகள் பகவான் பகவான் ரமண மகரிஷி யோகிராம் சரத்குமார் சாமிகள் இவங்க எல்லாரையும் பார்த்து தரிசனம் பண்ணிட்டு கிரிவலம் முடிச்சிட்டு வந்தேன் வந்த உடனே உங்களுடைய தான் பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு நீங்க தொடர்ந்து உங்களோட இந்த ஆன்மீகப் பணி நீங்க செய்யணும் இறைவன் கிட்ட வேண்டுகிறேன்🎉
@@vinodhinir8092 மிக்க நன்றிகள் சகோ. உங்கள் ஆதரவோடு என்றும் இறை பணியில் தொடர்வோம் ... 💐🙏🙂
Kindly make this message in next video bro *சுவாமி ரமணானந்தா ஆராதனை*
சுவாமி ரமணானந்தரின் ஆராதனை ஆச்ரமத்தில் அமைந்துள்ள அவரது சமாதியில் இன்று (18/12/2024) சிறப்பான முறையில் நடைபெற்றது.
*** *** ***
பகவான் ரமண மகரிஷிகள் கந்தாச்ரமத்தில் இருந்த சமயத்தில் வேங்கடராமன் என்ற சிறுவன் பகவானுடன் தங்கினான். பகவான் அச்சிறுவனுக்கு உணவளித்து அவனைத் தம்மருகில் படுக்க வைத்து தூங்கச் செய்தார். மறுநாள் காலை அந்தச் சிறுவனை அருகிலுள்ள ஊற்றுக்கு அழைத்துச் சென்று அவனது பற்களைத் தேய்த்து விட்டு பின்னர் அவனை அவனது அத்தையிடம் “உன்னுடைய பையனை எடுத்துக்கொள். அவன் பார் நன்றாக இருக்கிறான்” என்று கூறி ஒப்படைத்தார்.
நன்றாக அவனைக் கவனித்துக் கொண்ட பகவான் அதேசமயத்தில் அவன்மீது கண்டிப்பாகவும் இருந்தார். அதை இந்த சிறு நிகழ்ச்சி வாயிலாகக் காண்போம்:
கந்தாச்ரமத்தில் பகவானுடைய அரவணைப்பில் நொண்டி என்ற குரங்கும் இருந்தது. அது அங்கிருந்த எல்லோருக்கும் செல்லப் பிராணியாக இருந்தது. மற்றவர்களுக்குக் கொடுக்கும் உணவையே அந்தக் குரங்கிற்கும் கொடுக்க வேண்டுமென்று பகவானுடைய ஆணை. அவன் இல்லாத சமயத்தில் அவனது பங்கு அங்கிருக்கும் ஜன்னலின் மேல் வைக்கப்படுவது வழக்கம்.
ஒருசமயம் பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டது. ருசித்து சாப்பிட்ட சிறுவன் தன்னுடைய பங்கு தீர்ந்தபின் ஜன்னலோரம் சென்று நொண்டியின் பங்கை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தான். திடீரென்று வந்த நொண்டிக் குரங்கு சினமடைந்து சிறுவனின் கன்னத்தில் அறைந்தது.
அழுது கொண்டிருந்த சிறுவனை மற்றவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். அங்கே வந்த பகவான் நடந்ததை அறிந்து, “உனக்கு இது வேண்டியதுதான். நொண்டியின் பங்கை நீ ஏன் எடுத்தாய்? தேவையானதைச் சாப்பிட்டு விட்டாய். அதோடு திருப்தியடைந்திருக்க வேண்டும்” என்றார்.
சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக பகவான் கூறிய அறிவுரைகளை சிறுவனும் அமைதியாகப் புரிந்து கொண்டான்.
“மற்றவருடைய பொருட்களைத் தொடாதே! உன்னிடம் இருப்பதை வைத்துக்கொண்டு திருப்திப்படு. உன்னிடம் இருப்பவைகளை மற்றவர்களுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடு. எளியோர்களுக்கு உதவி செய். உனக்கு முன்னால் ஏதாவது தவறு நடந்தால் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்காதே. முடிந்தால் சரிசெய். குறைந்தது நீதிப் பக்கம் பேசு.” இதுதான் வேங்கடராமன் அந்த நாளில் மகரிஷி கூறியதிலிருந்து புரிந்து கொண்டது.
பகவானின் அரவணைப்பும் அறிவுரைகளும் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலியான சிறுவன் வேங்கடராமன் பகவானின் இளைய சகோதரர் நிரஞ்சனானந்த சுவாமியின் மகனாவார்.
வெங்கிட்டு என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர் 1953 முதல் 1995 ஆம் ஆண்டுவரை ரமணாச்ரமத்தின் தலைவராக இருந்தார். பின்னர் சந்நியாசம் பெற்று சுவாமி ரமணானந்தரானார்.
@@vinodhinir8092 wow... மிக்க நன்றி சகோ...நிச்சயமாக
நன்றி வாழ்கவளமுடன்
மிக்க நன்றி
Om jai sai ram 🙏அருமையான பதிவு நன்றி சாய் 🙏
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெய குருராயா
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய 🙏🏾🙏🏾🙏🏾
Om Namah shivaya 🙏 Ramana Maharishi thituvadigal saranam🙏
இது ஒரு நல்ல பதிவு!
நல்ல பதிவு 🙏 நன்றி ஐயா 🙏
மிக்க நன்றிகள் ஐயா. நல்வரவு தங்களுக்கு
Very nice video. Explanation about Sri Ramana maharishi and Yogi Ramsuratkumar and Seshadri swamigal. Thank you very much
@@indianeinstein1978 most welcome sir.. Keep visiting and support.Thanks
அற்புதமான பதிவு கோடி நன்றிகள்
@@indhumathiindhumathi7236 உங்கள் வருகைக்கும் கோடி நன்றிகள் 😊🙏
ஓம் நமச்சிவாயம் குரு வாழ்க குருவே சரணம் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@@ragunathramasamy793 ஓம் நமசிவாய
அருமையான விளக்கம் சூப்பர் 🎉
@@sreelathacraftandcookingar9000 மிக்க நன்றிகள் !
ஓம் ஸ்ரீ குருவே சரணம்❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
குருவே போற்றி குருவே துணை
மிக்க நன்றிங்க
Ayya அருமை திருசிரம்பலம்
Om Nama Bhavatht sri Ramana
🙏🙏🙏🙏🙏🙏
I love Ramana Maharshi yogiram Surat kumar ❤
ஓம் ஸ்ரீ மகா குருவடிகள் சரணம் சரணம் 🙏
YOGI RAMSURTHKUMAR
YOGI RAMSURTHKUMAR
YOGI RAMSURTHKUMAR
JAYA GURU RAYA
🙏🙏🙏🙏🙏
Thank you brother for sharing good contents which keeps us positive and spiritually aligned..
@@pavithra-hb2jr Most welcome sister. keep supporting me.Thanks
Na viyasar anna vukaga wait panna dhinamum ivaroda voice kaga wait panna thak u so much anna
@@Sukeer ஆஹா.. மிக்க மிக்க நன்றிகள் சுகீர் சகோ. 😊💐
Keep posting ❤ please dont stop brother❤
Sure Brother... Thanks for your words 😊🙏😊😊
நன்றி
நல்வரவு
god bless you very valuable service to god nantri iyya
குருவே சரணம்
ஓம் நமசிவாய
Arumai.
Om namah Shivaya 🙏🙏🙏🙏♥️
ஓம் நமசிவாய
Nandri iya
@@chitranatraj4632 நல்வரவு 🙏
Om namah shivay valga ❤❤❤
Hi sir after long time again seeing your valuable video's..thanks anc superb.
வாங்க பூபதி sir..வருக வருக. நல்வராகுக. உங்க கமென்ட் பார்த்ததில் எனக்கும் மகிழ்ச்சி
🙏🙏🙏 guru patham saranam🙏🙏🙏
@@justinbieber2925 arunaatchalaa Ramana
Arunachala Shiva ❤
Arumai Ayya Thiruchitrambalam 🙏
@@RAJIYINSELVAN நன்றிகள்
Very true brother 🙏
@@AnandavalliK-nn4ej Thanks brother 😊🙏
Guruve saranam 🙏🙏🙏
ಓಂ ಶಿವಾಯ ನಮಃ 💐💐🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
🙏🙏🙏
Saiappa thunai
அய்யா தயவு செய்து முடிந்த அளவு தினமும் வீடியோ போடுங்க 🙏🙏🙏
உங்க அன்பிற்கும் கனிந்த வார்த்தைகளுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்..நிச்சயமாக தொடர்ந்து வீடியோ போடுறேன் ஐயா
@VIYASAR நன்றி அய்யா
Innum viyasar annava wait panna vandhachu samam indha voice naga kadavula vey paka arambichitom
நல்வரவு தம்பி
இந்த கால கட்டத்திற்கு அவசியமான பதிவு🎉
Om namasivaya 🌷🙏🏻
ஓம் நமசிவாய
Mikka magizchi 😊🙏
@@vijayaramkavitha3854 நல்வரவு 🙏🙂💐
🌹🌹🌹🙏🙏🙏
അരുണാചല ശിവ!
Om Sairam
🙏🙏🙏🙏🙏
🙏🙏💐
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar jayagururaya
🙏❤❤❤❤
ஓம் ஸ்ரீ சேஷாதிரி சுவாமி நமோ நமக
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar jaya guru raya 🙏
அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணா ஜடா
❤❤❤❤❤
Anega Namaskarangal
Very long time I am waiting for your videos, why so long gap?
My apologies.
Thanks for your patience! 😊 🙏
Honestly, I stuck in 9-6 job and unable to spend time for me. Now things have been changed. All is well now. You will get videos frequently. Thanks for waiting and supporting Sir.
@@VIYASAR Thanks for your reply. Really your paathaala logam video (Mexico video) super.
@@prakashs.h.r5379 Thanks again Sir . Keep supporting
Yogi Ramsuratkumar ji, i know you are the child of my beloved Mother and Sri Aurobindo. Though that dog had no birth, i cannot accept killing by corporation people. We need highest jeeva karunyam as told by Vallalar. I cannot even have courage to think the pain it went through when killed/
ஓம் நமசிவாய
How do you know these incidents?
வணக்கம். அவர்களே எழுதிய சொன்ன புத்தகங்கள் மூலம். உங்களுக்கு வேண்டுமென்றால் புத்தக விவரங்களும் ,பதிப்பகங்கள் விவரமும் தருகிறேன். படித்து பயன் அடையுங்கள்.
@VIYASAR Thank you for your reply. Please let me know the details..Thank you.
Palla peruu nalava yenku mum udii udukeh atuku ippah nallah vaki kiduu iruken 😢
எல்லாம் நலமாகும். ஓம் நமசிவாய
IyyA aasai yaruku edhanaal aasai
ஆராந்து.பார்த்தால்.ஆண்மிக.ஆழம்.தொறியும்
நல்வரவு
Pirapathum irapathum edhuku iyya
ஆசையால் அய்யா...
Karmavai kalithu mel nilai adaivatharkaga..athe sameyam karmavai kalipatharku edutha pirapil karmavai kalipatharku pathil kuttivida kodathu
Ennoda karma vinai ah கணக்கண்பட்டி sidhhar appa than மாற்றினார்
@@ArasiSitru அற்புதம் . இந்த காணொளியில் கணக்கன்பட்டி சித்தர் சுவாமிகள் பற்றிய தொகுப்பை சேர்க்க தயார் செய்தேன். ஆனால் , அவரது மகிமை பற்றி முதலில் ஒரு முழு காணொளி செய்துவிட்டு அப்புறமா தொகுப்பு பண்ணலாம் என்று தயாரித்தேன். நீங்கள் கணக்கன் பட்டி மூட்டை சுவாமிகளின் அருளை சொன்னதும் எனக்கு இது தான் மனதில் பட்டது. விரைவில் அவரது அற்புதங்கள் தொகுப்பை பதிவிடுகிரோம்.நன்றி அம்மா
Y̤o̤g̤i̤r̤a̤m̤ s̤ṳr̤a̤t̤k̤ṳm̤a̤r̤.̤.̤y̤o̤g̤i̤r̤a̤m̤ s̤ṳr̤a̤t̤k̤ṳm̤a̤r̤ y̤o̤g̤i̤r̤a̤m̤ s̤ṳr̤a̤t̤k̤ṳm̤a̤r̤.̤.̤☘️❤☘️ J̤a̤y̤a̤ g̤ṳr̤ṳ r̤a̤y̤a̤.̤.̤🙏🙏🙏
GURU SARANAM
🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்
@@ambikajgn ஓம் நமசிவாய
🙏🙏🙏
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar jayagururaya
Guruve saranam
ஓம் நமசிவாய
❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar jayagururaya
🙏🙏
😊🙏
🙏
நல்வரவு