அக்கா,ஆத்ம நமஸ்காரத்துடன், பிஷ்ணுராம், திருவண்ணாமலை. நான் 2007,இல் ,""வள்ளலார் கண்ட சாகாக்கல்வி"", இளமுனைவர் பட்டம் பெற தங்களை சாலையிலே சந்தித்தேன்.தங்கள் குடிலில் தங்க வைத்து தங்களின் Ph.D,ஆய்வு கட்டுரை என்னிடம் கொடுத்து அனுப்பி உதவி செய்தீர்கள்.அன்று 2007,இல் தங்களை பார்த்தது போலவே இன்றும் உள்ளீர்கள்.மகிழ்ச்சி.ஆத்ம வணக்கத்துடன்,G.B. பிஷ்ணுராம்,தமிழ் ஆசிரியர்(ஓய்வு),ஆத்மஜோதி குடில்,திருவண்ணாமலை
இந்த மாதிரி நல்ல ஆசை இல்லாதவர் அவர்கள் வாழ்க்கையையும் கெடுத்து மற்றவர்கள் வாழ்க்கையயும் கெடுத்துக்கொண்டுள்ளார்கள்.... பிரயோஜனமான பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி ❤
@@dr.k.tamilselvi6294Now days பாத்திங்கன்னா நிறைய கள்ளக்காதல் குற்றம் அதிகரித்துள்ளது... இதனால் நிறைய கொலை சம்பவங்கள்... இதில் கணவர்கள் மனைவிகள் குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது... உண்மையான ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்தமாதிரியான குற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டாகள்.....🙏🏻
இருப்பதற்கான ஆதாரம் வேண்டும் அல்லவா அதற்கு தான் அது. அது தான் நகல் அசல் நமக்குள்ளே உண்டு என்பது தான் விஷயம். இதை தான் பல நூல்களில் கூறி இருக்கிறார்கள். நீங்கள் பார்க்க தவறி இருந்தால் பார்த்து விட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
I m also follower of meivazhi salai. Respected sister's and brother's, please all of visit to meivazhi salai atleast once in your life. Our life's purpose is to get proper guru and attain mukthi. Other works are for our stomach,we will go one day from this mother earth, please ask yourself these three questions,from where u came, why r u here and where will you go after death. I m damn sure you will get all the answers from meivazhi salai. I wish all should get our dheiva ashirvadham and become our lord child.
வணக்கம் தியானத்தின் அனுபவங்கள் ஒவ்வொருக்கும் மாறுபட்ட அனுபவங்கள் ஆகும் .. அதனை .. அனுபவ ரீதியாக.. என்றும் சந்தோச நிலையில். அனைவருக்கும் .. பயனுள்ள. வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று. 🎉❤🎉 😊 நோக்கத்தை காக்கவே உன் தற்காலிக வருகையானது
எனக்கு பட்டம் தேவை யில்லை, மரணமில்லா பெருவாழ்வு பற்றிய அறிவு கிடைத்தால் போதும் என்பதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டியி ருந்திருக்கும். சன்மார்க்கி சந்தித்தீர்கள் அவர் பெயரை சொல்லி இருந்தால் நாங்களும் தெரிந்திருப்போம் அக்கா. பெரியப்பாவின் அருட்பா, மரணமில்லா பெரு வாழ்வு முனைவர் பட்டதுக்கு எடுத்தது எதுபோல தெரிகிறது இப்போது என்றால் "தெளித்து தெளித்து வடித்து தெளித்த தேவ திருச்சபை" அக்கா. நாம் செதுக்கி வைத்த கோயிலில் கடவுள் இல்லை என்பதை அவர் சொன்னபோது அந்த செய்தி பிடித்தது என்று சொல்கிறீர்கள். ஆனால் அதற்கு முன்பாகவே ஸ்ரீ சாலை ஆண்டவர்களுக்கு உங்களை பிடித்திருந்தது என்பது என்னை போன்ற சிறிய வனுக்கும் தெரிகிறது அக்கா. நீங்கள் அடைந்த பெரியப்பாவின் அருட் சொல்லாகிய ஆண்டவர்களின் கை செயலாகிய "மரணமில்லா பெருவாழ்வு" இந்த சிறியேனும் பெற இச்சை கொள்கிறேன். நாம் இருவரும் வான் வெளியாகிய ஜீவலோகத்தில் சந்திக்கவும் வகை செய்வார்கள் எனக் கூறி நமஸ்காரம் உரிதாக்கு கிறேன் அக்கா.
சரியாக கூறினீர்கள்... தெளித்து தெளித்து வடித்து தெளித்த தேவ திருச்சபையில் இருக்கும் அனைத்து ஜீவப்பிறவிர்களுக்கும் எனது அன்பு னமஸ்காரம் 🤲🤲.. தெய்வமே குருநாதா 🤲
ம்ம். ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் சிந்தித்து உணர்ந்துகொள் என்பது நம்பிக்கை சார்ந்தது. தற்பொழுது உனக்கு போதிய அறிவு இல்லை இதை நம்பு நீ உணர்வாய், என்பதில் கருத்துகளை சொல்பவர் தன்னுடைய சுயநல கருத்துக்களையும் சேர்த்தே சொல்கிறார். தற்பொழுது சட்டத்திற்கு பயந்து நாடு நாடாய் சுற்றும் சில போலிகளே சாட்சி. கடவுள் கொள்கையை நம்பாதோர்களை, இளக்காரமாய் சித்தரிக்கும் ஆன்மீகவாதிகள் போலிகளை அடையாளம் காட்டுகின்றனரா? அவர்களை நம்பி தன் வாழ்க்கையை, தன் வாழ்நாள் உழைப்பை, சேமிப்பை தொலைக்கும் மூடர்களுக்கு ஆன்மீகத்தின் அறிவுரை என்ன?
@@sensens1164 இறைவன் இங்கே இருக்கிறார் என்பதை முதலில் அறிய வேண்டும். நமக்குள்ளே இருக்கிறார். அப்போது நம் ஜீவன் நமக்குள்ளேயே அடங்க வேண்டும். அது தான் ஜீவசமாதி. (நியாய தீட்டில்லாத மரணம்). நாறி செத்து போய், ஜீவன் உடலை விட்டு பிரிந்து, உடல் புழுத்து போன பின்பு ஒளி உடல் எடுப்பது எப்படி சாத்தியம்? எனவே தான் ஜீவ சமாதியை (ஜீவ முக்தி + தேக முக்தி) பற்றி மெய்வழியில் பேசுகிறார்கள். எண்ணற்ற சித்தர்களும் அடைந்தது இதுவே. எவரும் ஒளியாக காற்றில் கரைந்துவிடவில்லை.
@@thanigaitamizh உஸ். தம்பிக்கு கோபம். அறிவறிவது ஆன்மீகம் கோபம் கொள்வது தேவையில்லை. உள்ளத்தின் காட்சி அதன் வார்த்தை கள். அதை சரி செய்வது ஆன்மீகத்தின் முதல்படி. இறப்பது என்பது அனைவருக்கும் இருப்பது? அதுவல்ல ஆன்மீகம் வாழ்வது வாழ்வை யோகமாக மாற்றுவது. வாழ்கையே மனிதனின் யோக பயிற்சி களம். வாழ்வனைத்தும் யோகம். உனது வாழ்வில் உன் உள நீதிப்படி வாழ்த்து மனிதன் பிறந்த நோக்கம் இருக்கும் அதை உணர்ந்து கடமையாக செய்து ஆன்மாவை உயர்த்த வேண்டும். ஆன்ம மேன்மையே யோகம் பிற வி நோக்கம் நாம் இறப்பது எப்படி என பார்க்க நாம் படைக்கப்படவில்லை. இறைவன் கொடுத்த அவன் பனி செய்து சரணாகதி (கீதையின் சாரம்) அடைந்து அவனை அடைவது. நமது வாழ்கையை பூபூக்கச் செய்யும். நமது பிறப்பு இறப்பு முக்கி இது பந்தி சிந்திக்க நாம் இறைவன் அல்ல. அது அவனைச் சார்ந்தது அதை பற்றி பேசுவதேன்.
Vanakum. The more i hear about Vallar's teachings i am awestruck. Such simple teachings but so profound. Brother, when in Thai nadu is meivazhi salai? I am recovering from illness and want to make a pilgrimage to Thiruvannamalai and Vadaloor. I would love to visit this place. Mikka nundri.❤🙏
அரங்க இராமலிங்கம் ஒரு கிறுக்கன் அவனை பெருமையாக பேசும் பொம்பள இவளுக்கு ஒன்றும் தெரியாது எவரும் நம்பி தொடர்பு கொள்ள வேண்டாம் பள்ளி படிப்பு புள்ளிக்கு உதவாது பள்ளி படிப்பே உதவாது பல்கலை படிப்பு உதவுமா ? மெய் வழிச்சாலையில் மறலி குடியேறி தீண்டுகிறது நாள்தோறும் மரணம் நிகழ்கிறது அடையாளம் என்று ஏமாற்றும் வஞ்சக கும்பல் பொய் வழிச்சாலை வள்ளலை இகழ்ந்து மரணமில்லா பெரு வாழ்வு எப்படி அடைவது ???? ஏமாற்றும் வஞ்சக பொம்பள
@vijayalakshmi4562 செத்தாலும் அடையாளம் என்று ஏமாற்றும் திருட்டு சிறுக்கி பேசுவாள் செத்த பின் அடையாளம் பார்த்து ஆவது என்ன ? மெய்வழியில் ஒருவனும் மரணத்தை அறியவில்லை செத்த பிறகு அடையாளம் ஒரு கேடு திருட்டு வஞ்சக சாதீ வெறி கும்பல் பொய் வழிச்சாலை
டாக்ரம்மா நிறுத்தல, இந்த சேனல் யார் நடத்துகிறாரோ அவரை கேட்கணும் இந்த கேள்வியை. முழு பதிவும் போட்டாரா அல்லது அவங்க பேசினதை இவர் எடிட் செய்து இவர் விரும்பியதை மட்டுமே போட்டிருக்கலாம்.
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு ஆசை. எனது மன இறுக்கம் கொண்ட மகன்(Autism) சுதந்திரமாகி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏதாவது வழி இருக்கிறதா?
@@sundarj8174 vadalur sathiya nyana sabai ku selungal with your son. Arutperumjothi maha mandhiram thinam solungal. Annadhanam seiyungal. When you offer food for needy and hungry people your karma will start getting reduced. Become pure vegetarian. Jeevakaruniyam seiyungal. You will automatically get all good things in life. Your son will become good soon. You will see lot of miracles in your family and life 🙏🙏🪔🪔 Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi 🪔🪔🪔
இறைவனை அடைய... தெரிந்து கொள்ள... உருவ வழிபாடு முக்கியம்.... இறைவனை...புறம் வைத்து... அதாவது வெளியில் வைத்து வழிபடுவது .... சரியை .... அகத்திலும்.. புறத்திலும் வைத்து அதாவது.. (அகம் என்பது மனது ... புறம் என்பது.. வெளியில்)... ...வழிபடுவது.... கிரியை ...... அகவழிபாடு முற்றி புறவழி பாடு தானோ நிற்கும் நிலை.... யோகம்... எல்லாம் அதுவாகவே பார்ப்பது.... ஞானம்
பேட்டி எடுப்பவர் அவர் சொல்வதை முழுமையாக சொல்லி முடித்தவுடன் கேள்விகளைக் கேட்டால் நன்றாக இருக்கும்... அவர் சொல்வதை பார்வையாளர்கள் இடையூறின்றி கேட்க வாய்ப்பு கிடைக்கும்.
கடவுள், ஒரு நபரின் பெயர் அல்ல " கட- வுள் " எனும் தொழிலின் பெயர் ,கடந்த பின் நான் இல்லை அவனைத்தவிர எதுவுமேயில்லை எனும் புரிதலிலா புரிதலில் புறத்திற்கு புரிவிக்காது தன்னிலே இருந்திருந்து ....,
@@Sivambavi கடவுள் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் God என்ற ஆங்கிலச் சொல் வந்தது. கடவுள்=கடம்+உள். தியானத்தால் சீவசமாதி அடைந்த சித்தர்களை, கடத்தினுள்(முதுமக்கள் தாழி) வைத்து அடக்கம் செய்வர். அவர்களே கடவுளாவர்.
Soul is eternal no being is a dead person as you have mentioned here. Each being is born and its going to die that is going to shed its body that is what we are calling it as death While doing so we undergo lot of troubles. Problems, pain, pleasure and pressure How much of mental and physical trauma the soul is under going when it is housed in this body To get rid of all those we need to become free from this life cycle that is birth and death
ஆம் மரணத்தில் இரண்டுவகை அநியாய மரணம் நியாமான மரணம் இதில் ஒரு பேடடி கண்டவர்கள் சிறிதாகபோடுகிறார்கள் மெய்வழிச்சாலை நேராக சென்றுநீங்க நிறைய கேட்கலாம் இறைதேடுதல் உள்ளஅனைவருமே போகலாம்
மரணமில்லா பெருவாழ்வு அடைவதால் என்ன பலன், இதனால் இறப்பில்லாதவர் கடவுள் அவர் போல ஆகிவிடலாமா இல்லை சொர்கத்திலேயே இருப்போமா அல்லது வேறு ஏதாவது இரகசியம் உண்டா!
ஜாதி, மதங்களை வைத்து மக்களை பிரிப்பது தவறு என்றால், வள்ளலார் பெயரில் கோவிலை தாக்கி பேசி வெறுப்பு உணர்வை விதைப்பது வள்ளலார் சொல்லி கொடுத்த பாடம் என்றால் அது சரியான வழியாகுமா?
@@BaskarNarayananIndia அவருடைய ஆதங்கம் எல்லாம் உண்மையான விஷயத்தை அறிந்து மரணமில்லை பெரு வாழ்வை அடைவது அதை தவிர்த்து எங்கெங்கோ சென்று காலத்தை வீணாக கழிக்க வேண்டாம் என்பது
அருமையான பதிவு இதை தொடர்ந்து அடுத்த வீடியோ வேண்டும்
அக்கா,ஆத்ம நமஸ்காரத்துடன், பிஷ்ணுராம், திருவண்ணாமலை. நான் 2007,இல் ,""வள்ளலார் கண்ட சாகாக்கல்வி"",
இளமுனைவர் பட்டம் பெற தங்களை சாலையிலே சந்தித்தேன்.தங்கள் குடிலில் தங்க வைத்து தங்களின் Ph.D,ஆய்வு கட்டுரை என்னிடம் கொடுத்து அனுப்பி உதவி செய்தீர்கள்.அன்று 2007,இல் தங்களை பார்த்தது போலவே இன்றும் உள்ளீர்கள்.மகிழ்ச்சி.ஆத்ம வணக்கத்துடன்,G.B.
பிஷ்ணுராம்,தமிழ் ஆசிரியர்(ஓய்வு),ஆத்மஜோதி குடில்,திருவண்ணாமலை
நமஸ்காரம் அம்மா, அனைவர்க்கும் நன்றாக புரியும்பாடி கூறினீர்கள். சாலை சந்தகுமாரி, சென்னை, நமஸ்காரம் அம்மா
நன்றி Ibc சேனலுக்கு
சன்மார்க கருத்துகளை நிறைய மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றீர்கள் அருமை
வாழ்க ம உங்களை
தலை வணங்கினேன்.....
வணங்கிகெண்டுஇருக்குகிறேன்
இந்த மாதிரி நல்ல ஆசை இல்லாதவர் அவர்கள் வாழ்க்கையையும் கெடுத்து மற்றவர்கள் வாழ்க்கையயும் கெடுத்துக்கொண்டுள்ளார்கள்.... பிரயோஜனமான பதிவை அளித்ததற்கு மிக்க நன்றி ❤
@@isacisac155 யார் வாழ்கை யார் கெடுத்தது, வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியுமா? விளக்குங்கள்.
@@dr.k.tamilselvi6294Now days பாத்திங்கன்னா நிறைய கள்ளக்காதல் குற்றம் அதிகரித்துள்ளது... இதனால் நிறைய கொலை சம்பவங்கள்... இதில் கணவர்கள் மனைவிகள் குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது... உண்மையான ஆன்மீகத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்தமாதிரியான குற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டாகள்.....🙏🏻
இறைவன் எல்லா இடத்திலேயும் இருக்கிறார் கோயில்களிலும் இருக்கிறார். மசூதிகளிலும் தேவலாயங்களிலும் இருக்கிறார்.
@@mahalakshmi9280 இல்லை
உன்னுள் உள்ளார்.
நீங்களே கோவில்.
உள்ளிருந்து இயங்குவது இறை சக்தி
இருப்பதற்கான ஆதாரம் வேண்டும் அல்லவா அதற்கு தான் அது. அது தான் நகல் அசல் நமக்குள்ளே உண்டு என்பது தான் விஷயம். இதை தான் பல நூல்களில் கூறி இருக்கிறார்கள். நீங்கள் பார்க்க தவறி இருந்தால் பார்த்து விட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
mosque churchla yenna mayiru irukku. neeyum oru hindu. plse read agasthiyar manamathu semmaiyannal full songs
இறைநம்பிக்கைக்கு மதமோ மதம் சார்ந்த தெய்வங்களுக்கோ சம்பந்தம் இல்லை இறைவன்என்பது அனைவர்க்கும் பொது இதை மனிதகுலம் உணரவேண்டும்
mahalashmi@kadavul appatthil irukkuraaru ...enga church father sonnaaru 🌶🤩
வாழ்த்துக்கள் 👍 மிக மிக பயனுள்ள பதிவு 🎉 ஆவலுடன் அடுத்த பாகம் நன்றி
நல்ல சுவாரசியமான தகவல்கள், அடுத்த பாகம் எப்பொழுது வரும், டாக்டர் தரும் தகவல்களுக்கு அவரே சாட்சியாக உள்ளார்.....
I m also follower of meivazhi salai. Respected sister's and brother's, please all of visit to meivazhi salai atleast once in your life. Our life's purpose is to get proper guru and attain mukthi. Other works are for our stomach,we will go one day from this mother earth, please ask yourself these three questions,from where u came, why r u here and where will you go after death.
I m damn sure you will get all the answers from meivazhi salai. I wish all should get our dheiva ashirvadham and become our lord child.
வணக்கம் தியானத்தின் அனுபவங்கள் ஒவ்வொருக்கும் மாறுபட்ட அனுபவங்கள் ஆகும் .. அதனை .. அனுபவ ரீதியாக.. என்றும் சந்தோச நிலையில். அனைவருக்கும் .. பயனுள்ள. வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று. 🎉❤🎉 😊 நோக்கத்தை காக்கவே உன் தற்காலிக வருகையானது
மிக்க நன்றி அம்மா🙏
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்
அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉🎉🎉
எனக்கு பட்டம் தேவை யில்லை, மரணமில்லா பெருவாழ்வு பற்றிய அறிவு கிடைத்தால் போதும் என்பதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டியி ருந்திருக்கும். சன்மார்க்கி சந்தித்தீர்கள் அவர் பெயரை சொல்லி இருந்தால் நாங்களும் தெரிந்திருப்போம் அக்கா. பெரியப்பாவின் அருட்பா, மரணமில்லா பெரு வாழ்வு முனைவர் பட்டதுக்கு எடுத்தது எதுபோல தெரிகிறது இப்போது என்றால் "தெளித்து தெளித்து வடித்து தெளித்த தேவ திருச்சபை" அக்கா. நாம் செதுக்கி வைத்த கோயிலில் கடவுள் இல்லை என்பதை அவர் சொன்னபோது அந்த செய்தி பிடித்தது என்று சொல்கிறீர்கள். ஆனால் அதற்கு முன்பாகவே ஸ்ரீ சாலை ஆண்டவர்களுக்கு உங்களை பிடித்திருந்தது என்பது என்னை போன்ற சிறிய வனுக்கும் தெரிகிறது அக்கா. நீங்கள் அடைந்த பெரியப்பாவின் அருட் சொல்லாகிய ஆண்டவர்களின் கை செயலாகிய "மரணமில்லா பெருவாழ்வு" இந்த சிறியேனும் பெற இச்சை கொள்கிறேன். நாம் இருவரும் வான் வெளியாகிய ஜீவலோகத்தில் சந்திக்கவும் வகை செய்வார்கள் எனக் கூறி நமஸ்காரம் உரிதாக்கு கிறேன் அக்கா.
சரியாக கூறினீர்கள்... தெளித்து தெளித்து வடித்து தெளித்த தேவ திருச்சபையில் இருக்கும் அனைத்து ஜீவப்பிறவிர்களுக்கும் எனது அன்பு னமஸ்காரம் 🤲🤲.. தெய்வமே குருநாதா 🤲
Dr.Salai Pon Suseela.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என அன்றே அண்ணா சொல்லி இருக்கிறார்.
@@AnnaduraiS-ib4se ஆமாம்.ஏ ழைக்கு எலும்பு போட்டு விட்டால் அவர்கள் சிரித்து கொண்டு உங்களுக்கு ஆட்சி இறைவனை கொடுத்து விடுவார்க்ள்.
@@AnnaduraiS-ib4se அது அ்படியே வள்ளளரிடம் அண்ணா சுட்டது
She is really a iron lady,always admiring u amma
தயவுசெய்து முழுமையான பதிவை தாருங்கள்! நன்றி வணக்கம்!
ஆம் மிகச் சரியாக சொல்கிறீர்கள். இந்த பேச்சாளர் அம்மா thesis இல் இந்த வித்தியாசத்தைக் இருப்பார்களா?
Excellent...
Waiting for next part
நமஸ்காரம் அக்கா
மிகவும் பயனுள்ள பதிவு. அடுத்த பதிவையும் (Part 2) பார்த்தேன். ஆனால் அதில் Part 2 என்று குறிப்பிடப்படவில்லை!
Amma waiting for next part. Thanks 🙏
சிந்திக்க தயாராக இல்லாதவர்கள் தான் நாத்திகத்திற்கு வருகிறார்கள்.
இறையை புறந்தள்ள அறிவு தேவையில்லை.அதுக்கு ஒரு தீர்மானம் போதும்
@@Sivambavi you are right.
You are right.
ம்ம். ஏற்றுக்கொள்கிறேன். இருந்தாலும் சிந்தித்து உணர்ந்துகொள் என்பது நம்பிக்கை சார்ந்தது. தற்பொழுது உனக்கு போதிய அறிவு இல்லை இதை நம்பு நீ உணர்வாய், என்பதில் கருத்துகளை சொல்பவர் தன்னுடைய சுயநல கருத்துக்களையும் சேர்த்தே சொல்கிறார். தற்பொழுது சட்டத்திற்கு பயந்து நாடு நாடாய் சுற்றும் சில போலிகளே சாட்சி. கடவுள் கொள்கையை நம்பாதோர்களை, இளக்காரமாய் சித்தரிக்கும் ஆன்மீகவாதிகள் போலிகளை அடையாளம் காட்டுகின்றனரா? அவர்களை நம்பி தன் வாழ்க்கையை, தன் வாழ்நாள் உழைப்பை, சேமிப்பை தொலைக்கும் மூடர்களுக்கு ஆன்மீகத்தின் அறிவுரை என்ன?
You are wrong 😂
@@sundaramsadagopan7795you also wrong 🙏
Thank you so much Mam 🙏🙏🙏
Thank you madam
தேய்வும் எல்லோருக்கும் ஒன்று தான் என்பதை கூறினீர்கள்.
Waiting for next part. Thank u mam.
Looking forward to the next part.
மெய்வழியில் இறப்பது பற்றி தான் பேசுகிறார் கள் என நினைக்கிறேன்.
வள்ளலார் இறைவனுடன் இணைவது பற்றி கூறுகிறார்.
அருமை
மூடருக்கு செருப்படி
வாழ்க வாழ்க
அருட்சோதி கருணை....
மரணத்தை பற்றி பேசுபவர் தான் இறைவனை அதிகம் நேசிப்போர் என வேதம் கூறுகிறது. மூடர் என்று கூறும் அறியாமையை என்ன செய்வது.
@@sensens1164 இறைவன் இங்கே இருக்கிறார் என்பதை முதலில் அறிய வேண்டும்.
நமக்குள்ளே இருக்கிறார். அப்போது நம் ஜீவன் நமக்குள்ளேயே அடங்க வேண்டும். அது தான் ஜீவசமாதி. (நியாய தீட்டில்லாத மரணம்).
நாறி செத்து போய், ஜீவன் உடலை விட்டு பிரிந்து, உடல் புழுத்து போன பின்பு ஒளி உடல் எடுப்பது எப்படி சாத்தியம்?
எனவே தான் ஜீவ சமாதியை (ஜீவ முக்தி + தேக முக்தி) பற்றி மெய்வழியில் பேசுகிறார்கள்.
எண்ணற்ற சித்தர்களும் அடைந்தது இதுவே. எவரும் ஒளியாக காற்றில் கரைந்துவிடவில்லை.
@@thanigaitamizh உஸ். தம்பிக்கு கோபம்.
அறிவறிவது ஆன்மீகம்
கோபம் கொள்வது தேவையில்லை. உள்ளத்தின் காட்சி அதன் வார்த்தை கள்.
அதை சரி செய்வது ஆன்மீகத்தின் முதல்படி.
இறப்பது என்பது அனைவருக்கும் இருப்பது?
அதுவல்ல ஆன்மீகம்
வாழ்வது
வாழ்வை யோகமாக மாற்றுவது.
வாழ்கையே மனிதனின் யோக பயிற்சி களம்.
வாழ்வனைத்தும் யோகம்.
உனது வாழ்வில் உன் உள நீதிப்படி வாழ்த்து
மனிதன் பிறந்த நோக்கம் இருக்கும்
அதை உணர்ந்து கடமையாக செய்து ஆன்மாவை உயர்த்த வேண்டும்.
ஆன்ம மேன்மையே யோகம்
பிற வி நோக்கம்
நாம் இறப்பது எப்படி என பார்க்க நாம் படைக்கப்படவில்லை.
இறைவன் கொடுத்த அவன் பனி செய்து
சரணாகதி (கீதையின் சாரம்) அடைந்து அவனை அடைவது.
நமது வாழ்கையை பூபூக்கச் செய்யும்.
நமது பிறப்பு இறப்பு முக்கி இது பந்தி சிந்திக்க நாம் இறைவன் அல்ல.
அது அவனைச் சார்ந்தது
அதை பற்றி பேசுவதேன்.
@@thanigaitamizh வேதம் புழுத்தி
மானங்கெட்ட ஈனப்பயல்
Need part 2
❤️🔥🎓 நன்றி
Yes ammaa...iteeh calaraa poduven pombellai kudutitaven atukelam ipppa ullaa pombelaki ombeh pudikiemm....
Vanakum. The more i hear about Vallar's teachings i am awestruck. Such simple teachings but so profound. Brother, when in Thai nadu is meivazhi salai? I am recovering from illness and want to make a pilgrimage to Thiruvannamalai and Vadaloor. I would love to visit this place. Mikka nundri.❤🙏
ஏன் திடுதிப்புனு முடிச்சிட்டீங்க.நல்லாத்தான் போய்கிட்டு இருந்திச்சி...🤔 நல்ல சங்கதிகளை சொல்லிக் கொண்டு இருந்தார்களே டாக்டரம்மா ..❤
அரங்க இராமலிங்கம் ஒரு கிறுக்கன்
அவனை பெருமையாக பேசும் பொம்பள
இவளுக்கு ஒன்றும் தெரியாது
எவரும் நம்பி தொடர்பு கொள்ள வேண்டாம்
பள்ளி படிப்பு புள்ளிக்கு உதவாது
பள்ளி படிப்பே உதவாது பல்கலை படிப்பு உதவுமா ?
மெய் வழிச்சாலையில் மறலி குடியேறி தீண்டுகிறது
நாள்தோறும் மரணம் நிகழ்கிறது
அடையாளம் என்று ஏமாற்றும் வஞ்சக கும்பல்
பொய் வழிச்சாலை
வள்ளலை இகழ்ந்து மரணமில்லா பெரு வாழ்வு எப்படி அடைவது ????
ஏமாற்றும் வஞ்சக பொம்பள
என் கருத்தை அழிக்கும் திருட்டு கும்பல்
Adutta episode wait panni parunge.
@vijayalakshmi4562 செத்தாலும் அடையாளம் என்று ஏமாற்றும் திருட்டு சிறுக்கி பேசுவாள்
செத்த பின் அடையாளம் பார்த்து ஆவது என்ன ?
மெய்வழியில் ஒருவனும் மரணத்தை அறியவில்லை
செத்த பிறகு அடையாளம் ஒரு கேடு
திருட்டு வஞ்சக சாதீ வெறி கும்பல்
பொய் வழிச்சாலை
டாக்ரம்மா நிறுத்தல, இந்த சேனல் யார் நடத்துகிறாரோ அவரை கேட்கணும் இந்த கேள்வியை. முழு பதிவும் போட்டாரா அல்லது அவங்க பேசினதை இவர் எடிட் செய்து இவர் விரும்பியதை மட்டுமே போட்டிருக்கலாம்.
Medam neenga saga mal ippadiye irrupeengala sollunga
Manikkavaasagar
Sir please publish the next interview soon eagerly waiting
Waiting for next part.🙏🏿
Same feeling
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு ஆசை. எனது மன இறுக்கம் கொண்ட மகன்(Autism) சுதந்திரமாகி அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏதாவது வழி இருக்கிறதா?
@@sundarj8174 நீங்கள் ஆழீயார் சென்று உங்கள் மகன் 15 நாட்களள் தங்கி இருந்து பயிற்சி பெற்றால் ஒரு முன்னேற்றம் கிடைக்கும்..வாழ்க வளமுடன்
ஆமென்.
@@sundarj8174 vadalur sathiya nyana sabai ku selungal with your son. Arutperumjothi maha mandhiram thinam solungal. Annadhanam seiyungal. When you offer food for needy and hungry people your karma will start getting reduced. Become pure vegetarian. Jeevakaruniyam seiyungal. You will automatically get all good things in life. Your son will become good soon. You will see lot of miracles in your family and life 🙏🙏🪔🪔
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi 🪔🪔🪔
Get well soon valgavalamudan
அவருக்கு பிடித்த நல்ல செயல்கள் செய்யும் போது தடுக்க வேண்டாம்
அவரை control செய்ய முயற்சி செய்ய வேண்டாம்
Maranam illa peruvalvu yendral neengal yenakku vallalarai kanbikkavum pls
periyar valka mathivathani valka veeramani valga
இறைவனை அடைய... தெரிந்து கொள்ள... உருவ வழிபாடு முக்கியம்....
இறைவனை...புறம் வைத்து... அதாவது வெளியில் வைத்து வழிபடுவது .... சரியை
....
அகத்திலும்.. புறத்திலும் வைத்து
அதாவது.. (அகம் என்பது மனது ... புறம் என்பது.. வெளியில்)...
...வழிபடுவது.... கிரியை
......
அகவழிபாடு முற்றி புறவழி பாடு தானோ நிற்கும் நிலை.... யோகம்...
எல்லாம் அதுவாகவே பார்ப்பது.... ஞானம்
Kadavulku uruvam kidaiyadhu kadavul engum irukirar, edhilum irukirar🙏
முழு வீடியோ போடவும்
Vallalarai yenakku kanbikkavum
Next episode
பேட்டி எடுப்பவர் அவர் சொல்வதை முழுமையாக சொல்லி முடித்தவுடன் கேள்விகளைக் கேட்டால் நன்றாக இருக்கும்... அவர் சொல்வதை பார்வையாளர்கள் இடையூறின்றி கேட்க வாய்ப்பு கிடைக்கும்.
Sundara moorthi swamikal koilukum irukireerkala endra kelviku,ulom,poheer,endrapathil eppadi vanthathu.ungal aasiriyar samaya kuravar nalvarpattri padikathavara?
🙏
Amma vanakam pirapum irapathum edhuku please answer
Namma pirakkurathai kadavulai adaiyurathukku thaan namma poranthu varrathukku munna kadavul kitta unga vanthu adaivennu promise pannittu varuvomaam aana intha world ku vanthathum intha maayai ulagatha paathu ellaathaiyum maranthiduvom athunaalathaan kadavul kitta namma last pogama irukkathunaala namakku naragam nu thandanai kidaikkuthu namma last kadavul kitta serurathathaan sorgam nu solluranga maivali la sorgathukku poravangalukkum naragathukku poravangalukum 10 adaiyalatha nerlaiyee pakkalam namaskaram
அருமை அக்கா நமஸ்காரம்
@@thanigaitamizh namaskaram anna🙆
Part 2
உண்மை
How
🎉valkavayakam❤valarka❤arutperumjothyen❤arul❤ulaka❤uyerkal❤anaivarukum❤
Amma vanakam idhuvarai niraya pearai keatean badhil illai aanal ippa neengha kodutha bathil thirpthi ya irukku mealum vilakam veandum amma vanakam
மெய்வழியை பின்தொடருங்கள்
🪷👏👏👏
மரணம் இல்லா பெரு வாழ்வா இல்லை நிரந்தர நரக வாழ்வா?
கடவுள், ஒரு நபரின் பெயர்
அல்ல " கட- வுள் " எனும்
தொழிலின் பெயர் ,கடந்த பின்
நான் இல்லை அவனைத்தவிர
எதுவுமேயில்லை எனும் புரிதலிலா புரிதலில் புறத்திற்கு
புரிவிக்காது தன்னிலே இருந்திருந்து ....,
@@Sivambavi கடவுள் என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து தான் God என்ற ஆங்கிலச் சொல் வந்தது. கடவுள்=கடம்+உள். தியானத்தால் சீவசமாதி அடைந்த சித்தர்களை, கடத்தினுள்(முதுமக்கள் தாழி) வைத்து அடக்கம் செய்வர்.
அவர்களே கடவுளாவர்.
An individual is already a dead person, he will never become deathless.birth and death only thoughts.
Soul is eternal no being is a dead person as you have mentioned here.
Each being is born and its going to die that is going to shed its body that is what we are calling it as death
While doing so we undergo lot of troubles. Problems, pain, pleasure and pressure
How much of mental and physical trauma the soul is under going when it is housed in this body
To get rid of all those we need to become free from this life cycle that is birth and death
எல்லாருக்கும் கிடைக்குமா! உண்மைதானா! அங்கே சேர்ந்தவர்கள் மரணமில்லாமல் இருக்கிறார்களா! ஆரம்பத்திலருந்து இதுவரை எல்லோரும்மரணமில்லாமல் இருக்கிறார்களா!
ஆமாம் ஐயா. இது தான் அசலான இறைவனடி சேருதல். இறந்தால் இறைவனடி சேர முடியாது.
ஆம் மரணத்தில் இரண்டுவகை
அநியாய மரணம்
நியாமான மரணம்
இதில் ஒரு பேடடி கண்டவர்கள் சிறிதாகபோடுகிறார்கள்
மெய்வழிச்சாலை நேராக சென்றுநீங்க நிறைய கேட்கலாம்
இறைதேடுதல் உள்ளஅனைவருமே
போகலாம்
தெரிந்து கொள்ள கேட்கிறேன். மெய் வழி சாலை வழியில் சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகம் அடைய முடியுமா?
Engal Aandavargal has mentioned சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகம்
மரணமில்லா பெருவாழ்வு அடைவதால் என்ன பலன்,
இதனால் இறப்பில்லாதவர் கடவுள் அவர் போல ஆகிவிடலாமா
இல்லை சொர்கத்திலேயே இருப்போமா அல்லது வேறு ஏதாவது இரகசியம் உண்டா!
Krisnarayum, ramaraiyum kanavillai, jeevatmavukku. Alivu illai
அவங்க இவங்க ன்னு சொல்லலாமே!!
Adayalam vendam..... Yesu enum namathil thedungal iraivanai..... muga mugamai dharisippeergal....
மரணமில்லா பெருவாழ்வு அப்படின்னா என்ன? சாகா வரமா?
@@HYSTEP-i8q ஆமாம். சாகாத வரம். மார்கண்டேயருக்கு சிவபெருமான் அளித்த சாகா வரம்.
சிரிப்பாக நகைச்சுவையாக வேடிக்கையாக
ஏன் பிடிக்கலையா
@RajKumar-fp4vw தவறான பொய்யான தகவலால்
எதற்கு?
@@moorthyk852 all lies பொய் பொய்யாக புளுகுவதால்
@@moorthyk852 பொய்யாக இருப்பதால்
ஜாதி, மதங்களை வைத்து மக்களை பிரிப்பது தவறு என்றால், வள்ளலார் பெயரில் கோவிலை தாக்கி பேசி வெறுப்பு உணர்வை விதைப்பது வள்ளலார் சொல்லி கொடுத்த பாடம் என்றால் அது சரியான வழியாகுமா?
@@BaskarNarayananIndia அவருடைய ஆதங்கம் எல்லாம்
உண்மையான விஷயத்தை அறிந்து மரணமில்லை பெரு வாழ்வை அடைவது
அதை தவிர்த்து எங்கெங்கோ சென்று காலத்தை வீணாக கழிக்க வேண்டாம் என்பது
😂😂😂😂😂💐🤣🤣🤣🤣
ஜாதி மதம் இல்லை சொல்லுறீங்க அப்புறம் ஏன் உங்க சபையிலே கல்வெட்டுல ஜாதி பெயர் எதுக்கு அம்மா இருக்கு அதை நீங்க மாத்தணும் லா
@@vigneshthangamalai2703 ungaluku theriyuthu ivangala pathi
@@vigneshthangamalai2703 எல்லா ஜாதியினர் எங்க சபை லா இருக்காங்க ன்னு காட்ட தான் போட்டு வச்சி இருக்கும் அண்ணா
@ourschannel4258 நல்லா விளக்கம் அண்ணா இன்ன ஜாதி இருக்கு சொல்லுறது சரி சொல்லுறீங்க நமஸ்காரம் அண்ணா
@@vskytube purila
Total nonsense.. ask her to speak to dead people in front of us or with some people who knows what is what