Tumbler Engineering is amazing!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • If you find this video useful, Join this channel to support :
    / @engineeringfacts
    Follow me on...
    FB/Engineeringfactsfb
    / engineeringfactsfb
    Instagram/syedimran.ef
    www.instagram....
    Twitter/@Syedimraneee
    Sy...
    SUBSCRIBE to ENGINEERING FACTS.
    / engineeringfacts
    About Engineering Facts,
    This channel is created to make our people strong in science & Engineering to manage the future technologies intellectually.
    And to the students, who are going to grow knowledge for their careers.
    Contact Info:
    syedimran.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil

ความคิดเห็น • 520

  • @vengatsam1568
    @vengatsam1568 2 ปีที่แล้ว +804

    ஆள பார்த்தா silente ah இருக்க... ஆனா பயங்கரமான ஆளா இருக்கானய்யா....😀🤝🤝

    • @meerakabali.7519
      @meerakabali.7519 ปีที่แล้ว

      ❤❤❤

    • @ganeshm1812
      @ganeshm1812 10 หลายเดือนก่อน

      ama😂😂😂😂😀

    • @amaze83
      @amaze83 2 หลายเดือนก่อน

      Semma 😂😂😂😂

  • @sridhark7160
    @sridhark7160 ปีที่แล้ว +268

    கிளாஸ் வைத்து கிளாஸ் எடுக்கும் எங்க மின்சார கண்ணா வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @steveanthony1981
    @steveanthony1981 ปีที่แล้ว +127

    வல்லவனுக்கு டம்ளரும் ஆயுதம் 🔥🔥🔥

  • @tgunadevidevi6384
    @tgunadevidevi6384 ปีที่แล้ว +84

    அறிவியல் நிகழ்விற்கு அழகான தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துறீங்க. மிகச் சிறப்பு

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j 2 ปีที่แล้ว +1760

    யாரு சாமி இவன் . எது கடைச்சாலும் வீடியோ போடுறாரு

    • @Balawithbalu
      @Balawithbalu 2 ปีที่แล้ว +73

      Ivar sollarathu unmaiyaa illa poiyaa nu mattum paarunga.ivaruku talent iruku atha veliya konduvaraaru.venuna neengalum ungal thiramaiya kaatunga

    • @MrTrichy
      @MrTrichy 2 ปีที่แล้ว +23

      @@Balawithbalu adu lam irruendha yen enga comment poduvaru 😂😂

    • @srinath1314
      @srinath1314 2 ปีที่แล้ว +12

      Ithu nalla content tha ✌️

    • @asikraja5810
      @asikraja5810 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @saravanansaravanan4425
      @saravanansaravanan4425 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂

  • @subbumohan6490
    @subbumohan6490 ปีที่แล้ว +28

    உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை அண்ணா இது போன்ற அருமையான வீடியோக்கள் போடுங்க

  • @jeevapradeep9476
    @jeevapradeep9476 2 ปีที่แล้ว +60

    இது கூட தெரியாம இவ்வளவு நாளா இதல்ல டீ குடிச்சுக்கிட்டு இருந்த

  • @mouli422
    @mouli422 2 ปีที่แล้ว +277

    பரப்பு இழு விசை - Surface tension . அருமை தம்பி.

  • @B4Ushorts-
    @B4Ushorts- 2 ปีที่แล้ว +60

    இது ஒரு புதிய தகவல். ❤️

  • @rajammp8295
    @rajammp8295 2 หลายเดือนก่อน

    Really appreciable நீங்க நல்ல அக்கறையோட படிச்சிருக்கீங்க தம்பி அதனல்லதான் நல்ல explain பண்றீங்க Professorஆ போனா நிறைய engineering students பயன் பெறுவர் வாழ்க உங்கள் பணி

  • @mohammedfarook5376
    @mohammedfarook5376 ปีที่แล้ว +2

    சூப்பரான விஷயங்களை சொல்றீங்க உங்க வீடியோ அனைத்து நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்

  • @gkrishnan4829
    @gkrishnan4829 2 ปีที่แล้ว +33

    தமிழில் அதற்கு பெயர் "மடிசார் வழிதல்"

  • @asurya7941
    @asurya7941 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ எதோ ஒன்று பயனுள்ளதாக இருப்பதில்லை ஒவ்வொன்றுமே பயனுள்ளதாக இருக்கிறது

  • @Shakirasha888
    @Shakirasha888 2 ปีที่แล้ว +106

    கீழடி முதற்கொண்டு தமிழகத்தில் கிடைத்த அத்துனை ஆதிகால மட்பாண்டங்களும் விளிம்பு உடையவையே, ஆதலால் இந்த டம்ளர் இஞ்சினியரிங் நமக்கு சொந்தமானதாக தான் இருக்கும்.

    • @ammukarthika7510
      @ammukarthika7510 2 ปีที่แล้ว +6

      Ama keeladi la poi paatha

    • @sathishvenkataraman3104
      @sathishvenkataraman3104 2 ปีที่แล้ว +11

      @@ammukarthika7510 nee paathiya

    • @svkraj5276
      @svkraj5276 ปีที่แล้ว +8

      Ippadiye pesitu poga vendiyathu tha namma.kadaisi varaikum unnum kandu.pidka maatom

    • @Anandkumar-mv9oy
      @Anandkumar-mv9oy ปีที่แล้ว +1

      அதிபரின் தம்பி

    • @MrRsakthivel
      @MrRsakthivel ปีที่แล้ว +1

      இருக்கலாம்

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 ปีที่แล้ว +10

    Wov.. sparking thoughts.. inime tumbler patha Unga niyabagam varum.. thank you

  • @ganeshrvgk
    @ganeshrvgk 2 ปีที่แล้ว +91

    Yes, it is a good Engineering design, when I was a kid someone explained this.

  • @thiru088
    @thiru088 2 ปีที่แล้ว +117

    எளிமையாக விளக்கம் உள்ளது

  • @kircyclone
    @kircyclone 2 ปีที่แล้ว +26

    அது மட்டும் இல்லை இந்த மாதிரி tumbler மேலும் கீழுமாக tapering ஆ இருப்பதால் இதை ஒரு robotic hand lift செய்ய வேண்டி இருந்தால் சும்மா gravity help ஓடவே lift பண்ணலாம்... Robotic hand க்கு gripper எதுவும் attach பன்னாமலே tumbler ஐ lift பண்ணலாம்... 👍👍

  • @archanak3194
    @archanak3194 2 ปีที่แล้ว +21

    Bro... hats of you for all engineering facts videos... you are teaching others also... super ji...👏🏻🤝🙌

  • @rajum5805
    @rajum5805 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி

  • @itbarath7114
    @itbarath7114 ปีที่แล้ว

    மிக அருமை உங்கள் காணொளிகள். சின்ன திருத்தம் , கையில் இருப்பது கிளாஸ் இல்லை., சில்வர் பாத்திரம். (டம்ளர்.. ) , உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்..

  • @ArunKumar-rd1bw
    @ArunKumar-rd1bw 2 ปีที่แล้ว +16

    Nenga oru village vingyani anne ♥️

    • @shyam3495
      @shyam3495 2 ปีที่แล้ว +1

      Avaru city dha

  • @greatviewer5084
    @greatviewer5084 ปีที่แล้ว +5

    If he would have been my teacher I would have scored 200/200 in physics chemistry and mathematics

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 ปีที่แล้ว +18

    நம்
    முன்னோர்களின் அறிவுதிறன் அனைத்து உபகரணங்களிலும் இது போன்ற பயன் தான் அனுபவமே அறிவியல் ....

  • @tjkarthik2
    @tjkarthik2 2 ปีที่แล้ว +5

    "Coanda Effect". LMES has posted one video related to this topic...
    Anyway your explanation is very good 👍 👌

  • @y2RingtoneHQ
    @y2RingtoneHQ ปีที่แล้ว +1

    Engineering na summava😮😮😮

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 ปีที่แล้ว

    இந்தியாவில் மட்டுமே இப்படி செய்யப்படுகிறது. மேலை நாட்டவருக்கில்லாத ஞானம். நமக்கு மட்டுமே

  • @brightk9138
    @brightk9138 2 ปีที่แล้ว +18

    இது தமிழ் நாடு தவிர வேரு எங்கும் கிடையாது

  • @packiarajvp6054
    @packiarajvp6054 2 ปีที่แล้ว

    Bro this is not engineering fact this is Physics fact, all engineering concept is completely based on physics fact, so proud to as a physics teacher,,

  • @lakshmananr05
    @lakshmananr05 2 ปีที่แล้ว +10

    Bro na monthly 2 trip kerala poven anga hotala glasswar tumbler la tha water koduppanga apa drink pannum pothu kila tha leakage agum apa tamilnadu la namma use pandra tumbler arumai puriyum manasula irunthatha sollittenga thanks and happy after seeing your video

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 2 หลายเดือนก่อน

    "மடிசார் வழிதல்'-பரப்பு இழு விசை நாம் அனைவரும் சிறு வயதில் இருந்தே இந்த பரப்பு இழு விசை பற்றி படித்து இருக்கிறோம் இந்த 'மடிசார் வழிதல்' தமிழ் ஆர்வலர்களே போதும் தமிழ் வளர்ச்சியை தடுப்பதற்கு.

  • @praveenba23
    @praveenba23 2 ปีที่แล้ว +6

    சிறப்பான பதிவுகள்.. நன்றி

  • @mohammedhanifa3124
    @mohammedhanifa3124 ปีที่แล้ว

    இதற்கு காரனம் நம் முன்னோர்கள் ஆன தமிழர்கள் மட்டுமே

  • @athmanathanful
    @athmanathanful 2 ปีที่แล้ว +5

    God promise, awesome brother i don't know even i heard your message

  • @meharan000meharan3
    @meharan000meharan3 2 ปีที่แล้ว +12

    Bro nalla thagaval I am supporting your Chenal

  • @michaelraj1524
    @michaelraj1524 ปีที่แล้ว +2

    Nee vera level ya 😍😍😍

  • @VelauthamS
    @VelauthamS 2 ปีที่แล้ว

    As a mechanical engineer I always feel pride about silver tumblers.

  • @aravind1739
    @aravind1739 2 ปีที่แล้ว +1

    இது நம் தமிழரின் கண்டுபுடிப்பு 💪

  • @JaminSelva
    @JaminSelva ปีที่แล้ว

    எங்க தாத்தா வழி தாத்தா தான் இதை கண்டுபிடித்தார்.....😊

  • @shirleyfrancis4947
    @shirleyfrancis4947 10 หลายเดือนก่อน

    Your thinking beyond imagination. I like it.🤝

  • @hariprasanth6093
    @hariprasanth6093 ปีที่แล้ว +1

    Super information ❤

  • @ganeshmani7558
    @ganeshmani7558 2 ปีที่แล้ว +1

    தமிழன் தான் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் செய்ய முடியும்

  • @sujak6
    @sujak6 ปีที่แล้ว +1

    Also this kind of glass is only in TN In whole india

  • @Enforce_R
    @Enforce_R 2 ปีที่แล้ว +1

    Some people thinks he just want to make video so he comes with this tumbler. Only the person who love science and engineering they thinks wow what an invention

  • @gokilad5086
    @gokilad5086 2 ปีที่แล้ว +2

    Surface tension 😇👍love engineering 😍

  • @rdevic1282
    @rdevic1282 2 ปีที่แล้ว +2

    Good info👌. But Itha yaru kandu pudichanganu theriyathu nu solringa.. Then how u said engineering.. If u look pot.. Athum same design la tha edge erukum.. So padikathavanga kuda kandu pidichurukalam.. ☺

  • @artshorts9485
    @artshorts9485 ปีที่แล้ว +2

    சாதாரண பொருள் ,ஆனால் இதுல இவ்வளவு விசயம் இருக்கு 😂

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 2 ปีที่แล้ว

    உலகமே அறிவியல் தான் அறிவியலே உலகம் தான்

  • @manjunathanmanjunathan3929
    @manjunathanmanjunathan3929 ปีที่แล้ว +1

    super explanation bro, thank you bro

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 2 ปีที่แล้ว +1

    கீழடியில் கிடைத்த தண்ணீர் குவளை மட்பாண்டம் போன்றவை தமிழன் கண்டுபிடித்த ஆதாரங்கள்.

  • @NT_SS_welder_hydraulic_tec
    @NT_SS_welder_hydraulic_tec ปีที่แล้ว +1

    thanks bro. you are giving all the videos has some interesting informations

  • @arjunlassy3542
    @arjunlassy3542 ปีที่แล้ว +1

    Superb idea bro....

  • @prakashrak4905
    @prakashrak4905 ปีที่แล้ว

    பொதுவாக இந்த மாதிரி டம்ளர் வீட்ல தான் உபயோகபடுத்துறாங்க ....
    பிரபலமான பழைய ஹோட்டல்களில் இது மாதிரி டம்ளர் உபயோகபடுத்துறாங்க...
    வீட்டை தவிர்த்து நான் முதன் முதலில் பார்த்தது உடுப்பி ஹோட்டல்களில் ..... ஆனால் கொஞ்சம் பெரிய டம்ளர்களில் தண்ணீர் குடிக்க ப்ளைன் டம்ளர் தான் சரியாக இருக்கும்.... அதில் இது போல இருந்தால் விளிம்பு பெரியதாக இருக்கும் குடிக்கும் போது ஒழுகும்....
    கட்டிடங்களிலும் இதுபோல் விளிம்பு பிடி வைத்து இருப்பார்கள்....மழை நாட்களில் மழை நீர் உள் வாங்காமல் இருக்கும்

  • @anandbobi
    @anandbobi ปีที่แล้ว

    Conical shape of steel tumblers also, is also a engineering trick, as it helps pile one inside another glass. But glass tumblers, we can't pile one inside another, as the shape doesn't allow it

    • @sheikfareed8012
      @sheikfareed8012 ปีที่แล้ว

      Yes! That's right! Thanks for sharing nanba!

  • @halijuhan3958
    @halijuhan3958 ปีที่แล้ว

    Best teacher ❤

  • @pappak6537
    @pappak6537 2 ปีที่แล้ว

    Bro, to be precise it's due to boundry layer (No Slip phenomenon), precisely we cannot say surface tension

  • @ramani.p7342
    @ramani.p7342 ปีที่แล้ว

    Super gravity explanation

  • @BalaSubramanian-zb3fs
    @BalaSubramanian-zb3fs ปีที่แล้ว

    Easy wash no gold for prevent germs excellent matter engineer fact USEFUL full purposes PROUDS PROUD OF THE WORLD

  • @karnakaruna5835
    @karnakaruna5835 2 ปีที่แล้ว

    That's why jugs are made, which are also called as beakers. For example, water jugs.

  • @jamesrajavarman
    @jamesrajavarman 2 ปีที่แล้ว

    Post a video "Why tumblers are half conical shape.?" Broad on top and narrowing down to bottom.

  • @sridharramesh5801
    @sridharramesh5801 2 ปีที่แล้ว

    Bro this is called as coanda effect and henri coanda is the inventor who first recognised this coanda effect

  • @ddsr5934
    @ddsr5934 2 ปีที่แล้ว +1

    Bro also if you have time please explain same experiment if its a glass tumbler of the same shape like stainless steel tumbler. Will the liquid behave the same when pouring.

  • @vaanilavarasu6546
    @vaanilavarasu6546 ปีที่แล้ว

    Due to the cohesion and adhesive property of water

  • @harmonysquad2375
    @harmonysquad2375 ปีที่แล้ว

    Super bro.... I am aware of this but Unga alavuku explain pannae theriyaadhu... Loved ur explanation... Subscribed!!

  • @santhoshkumara342
    @santhoshkumara342 ปีที่แล้ว

    நம்ம குயவர்கள் தான்

  • @nirmalnatarajan3773
    @nirmalnatarajan3773 ปีที่แล้ว +1

    Sir, thanks. I need an idea to increase the water flow rate to washing machine. The water booster pumps costs >Rs.4000/-, are you aware of any low cost solution, please let me know.

  • @shancsk28
    @shancsk28 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌 very good explanation

  • @shaheer9670
    @shaheer9670 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @kurtmartinstiyen650
    @kurtmartinstiyen650 ปีที่แล้ว

    Old is gold

  • @hariprakash5130
    @hariprakash5130 2 ปีที่แล้ว +1

    And hot a irukurapa handle panradhukum easya irukum bro

  • @beast77
    @beast77 ปีที่แล้ว

    engineering na yennena theriyadavarda kandupudichirparu👍

  • @sweetdreams2026
    @sweetdreams2026 ปีที่แล้ว

    ப்ரோ அது போலத்தான் நாம் சாப்பிடும் தட்டு வெறுமனே வட்டமாக இருந்தால் நாம் சாப்பிடும் சமையத்தில் அது கீழே சிந்துவதற்கு அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் வெறுமனே வட்டமான உணவுத் தட்டுகளை பயன்படுத்துவதை விட்டு விட்டின் வளைவுடுன் சேர்ந்து பக்கவாட்டு வளைவு உள்ள தட்டுகளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்...

  • @gt3satti150
    @gt3satti150 ปีที่แล้ว +1

    Anne spoon and fork pathi sollunga

  • @shadwsudeep6255
    @shadwsudeep6255 2 ปีที่แล้ว +4

    Super explanation naa....

  • @Sivaji271
    @Sivaji271 2 หลายเดือนก่อน

    Thank you bro ❤❤❤

  • @parthipanvparthipanv7043
    @parthipanvparthipanv7043 11 หลายเดือนก่อน

    Heat also very easy handling

  • @sankarr3255
    @sankarr3255 2 ปีที่แล้ว

    Romba varusathuku munnadiye itha kandupudichanga,ana athuku karanatha neenga sollirukinga,super

  • @umeshd1308
    @umeshd1308 2 ปีที่แล้ว

    Sir, it is better Adhesion between metal surface and water molecule.
    Surface tension in not appropriate i think so.
    I am right or wrong please convey me.

  • @rajgurusamyraj
    @rajgurusamyraj 2 ปีที่แล้ว +1

    எல்லாமே அருமையான பதிவு

  • @samuvel6225
    @samuvel6225 ปีที่แล้ว

    Thanks for information

  • @muneessherwar3982
    @muneessherwar3982 2 ปีที่แล้ว

    Correct tha bro... silver panai la இருந்து vera பாத்திரத்துல தண்ணீர் ஊற்றினால் சிந்தல ,but plastic குடம் அதுல உள்ள water ah vera பாதிரத்தில ஊற்றும் போது கீழ சிந்துது ..... reason athuku mela ula vilmbu tha bro...

  • @Hollywood007tamil
    @Hollywood007tamil ปีที่แล้ว

    Jetty , paniyan pathy video podunga.

  • @xerox570
    @xerox570 ปีที่แล้ว

    அதே மாதிரி முன்னெல்லாம் விளிம்பு பெருசா இருக்கும் அதுக்கு இன்னொரு காரணம் வாய் வச்சு குடிக்க முடியாது இடிக்ககும் ..
    அண்ணாக்க குடிப்பதுதான் நம்ம பாரம்பரியம்...

  • @dineshkaan2444
    @dineshkaan2444 2 ปีที่แล้ว +1

    நிச்சயமாக ஒரு தமிழன் தான் கண்டுபிடித்து

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 ปีที่แล้ว

    veetla sun shade la intha idea irrukum for rain water droplets drop because of gravity not come inside the sunshade

  • @TheMFKSince
    @TheMFKSince 2 ปีที่แล้ว

    Haan there is one more intresting thing like this...
    Have u seen the tea glasses in shops...with wedges in its surface where we hold....
    Guess y?

  • @rameshraj6568
    @rameshraj6568 2 ปีที่แล้ว +1

    Brain of vishawakarma people

  • @muthusamy3330
    @muthusamy3330 ปีที่แล้ว

    Super thangam super msg innum neraiya podu

  • @narasimman7472
    @narasimman7472 ปีที่แล้ว

    Unga video eppavum I like

  • @indhumathi5804
    @indhumathi5804 2 ปีที่แล้ว +1

    Unit : N/m.

  • @kathoramkathaikel-8067
    @kathoramkathaikel-8067 ปีที่แล้ว

    ஆனா இத யாரு கண்டுபிடிச்சா எப்படி கண்டுபிடிச்ச அதெல்லாம் தெரியாது ஆனா நான் இதை கண்டுபிடிச்சேன் அதான பாஸ் உங்க மைண்ட் வாய்ஸ்

  • @velladurais4785
    @velladurais4785 ปีที่แล้ว +1

    aha...arumai brother

  • @kavinveera6381
    @kavinveera6381 11 หลายเดือนก่อน

    Anna adhemari kela konjam ulla pona Mari irukumla adha pathi sollunga

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 2 ปีที่แล้ว +1

    அற்புதம் தம்பி

  • @s.suresh8094
    @s.suresh8094 2 ปีที่แล้ว

    Indians always scientists

  • @jayanthanalagappan785
    @jayanthanalagappan785 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுல தான் இந்த டம்ளர்....எங்க‌ ஏரியாவுல இது அதிகம்

  • @mercypanneerselvam6799
    @mercypanneerselvam6799 2 ปีที่แล้ว +1

    Good effort..

  • @bala8499
    @bala8499 ปีที่แล้ว

    Another one use is there, Heat dissipation

  • @nithumithu190
    @nithumithu190 ปีที่แล้ว

    Anna oru doubt... Polythene covers la katti vaikura ravai, kadugu oda upward motion epdi yen nadakudhu....pls sollunga Anna...

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 2 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்