Simple explanation of sin, cos and tan functions in trigonometry...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 1.7K

  • @advocatevsaravanan3670
    @advocatevsaravanan3670 ปีที่แล้ว +245

    எங்கேயும் தடங்கல் இல்லா பேச்சு உங்களின் அனுபவத்தையும் அறிவுத்திறனையும் காட்டுகிறது. தெளிவான பேச்சுத்திறன், அலட்டல் இல்லாத உடல்பாவனையுடனான (பந்தா காட்டாமல்) பேச்சு அடக்கத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்... ஆதரிக்கிறேன்.

  • @sagayarajban
    @sagayarajban ปีที่แล้ว +90

    எல்லாமே காலம் கடந்துதான் புரிகிறது.....!
    மகிழ்கிறேன் இப்போதாவது புரியவைத்ததற்க்காக. பாராட்டுகள்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 ปีที่แล้ว +49

    இது எதுக்கு பயன் என்பது தெரியாமலேயே மதிப்பெண் மதிப்பெண் மதிப்பெண் என்ற ஒரே நோக்கத்திற்காக படித்தோம் .பல ஆசிரியர்களுக்கு இப்பொது இதை பத்தி ஒன்னும் தெரியாது .அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் மதிப்பெண் .இது எதற்கு என்று நடைமுறையுடன் சொல்லிகுடுங்கள்.உங்கள் விளக்கம் ரொம்ப அருமை .

  • @ElitesPhotographyManikandan
    @ElitesPhotographyManikandan ปีที่แล้ว +52

    Vera level. நான் சயின்ஸ் மற்றும் மேக்ஸ் விட்டு வெளி ஓடினதே இந்த விஷயம் புரியாம தான், இன்னும் கூட முழுசா புரியல, ஒரு சின்ன ஆரம்பமா தான் இதை அறிகிறேன்,
    ஒரு பய கூட பள்ளிக்கூடத்தில 60000 சம்பளம் வாங்கிட்டு சொல்லி தரவே இல்லை,
    9ம் வகுப்பின் போது இதை விளக்கமா 10வதுல கத்துப்பீங்க னான்க, பத்தாவது படிக்கும் போது இதை 9 வதிலேயே படிச்சிருப்பீங்கனுட்டு ஓடிட்டான்க,
    இதை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி, ம்,, இனிமே சயின்டிஸ்டாவா ஆக போறேன், அதனால இதோட ஓடிடறேன், உங்கள் பல வீடியோக்கள் தரமாக இருக்கிறது, இது ஒரு ஐஸ் பிரேக்கிங், முக்கியமா 9 வகுப்பு ஆசிரியர்கள் பார்க்கவேண்டிய வீடியோ, பகிர்கிறேன் எனது முகநுாலிலும்,

    • @WilsonRajG-q3w
      @WilsonRajG-q3w 5 หลายเดือนก่อน +2

      உண்மை. மிக. மக. உண்மை.

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 3 หลายเดือนก่อน

      The problem in understanding the mathematical formula is not applying
      in real life. If applied, you will understand and won't forget. For example, the
      area of the square is a*a. Our family was a joint family consisting more
      than 20 people. To prepare number of poori/chappathi you to count the
      number of wheat balls. As the number exceeds more than 150 it is
      difficult to count. So what I used to count was at my 7th, I place the balls in a
      square size. Then total no. is a*a. Similarly I used to arrange in rectangle,
      circle, etc.and find out the no. Like that you can use syphon tube for water
      transfering. If we underand and apply in real life then science and maths
      are more interesting.

  • @manigandanmayavel7266
    @manigandanmayavel7266 ปีที่แล้ว +529

    எல்லோருக்கும் புரியும் படியான விளக்கம், நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர், உங்களுடைய சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் Sir 💐💐💐

  • @amug3536
    @amug3536 ปีที่แล้ว +484

    IMPRESSIVE bro... You are totally TOTALLY different than 99 percent of the school teachers

    • @jimmatrix7244
      @jimmatrix7244 ปีที่แล้ว +20

      Teachers just vomit what they have learned without care to analyse what they learned.

    • @BLAST-pf1tq
      @BLAST-pf1tq ปีที่แล้ว +6

      @@jimmatrix7244 not everyone

    • @abishekg5923
      @abishekg5923 ปีที่แล้ว +2

      Great bro

    • @MohamedImran-pk3jz
      @MohamedImran-pk3jz 9 หลายเดือนก่อน +5

      Because he is not teacher 😂😂😂

    • @BowsiyaBowsiya-p3i
      @BowsiyaBowsiya-p3i 7 หลายเดือนก่อน

      Mmmmmm

  • @karthikmech146
    @karthikmech146 ปีที่แล้ว +99

    I'm working as manager in manufacturing company. Today only understood the concept of trigonometry from your video. Learning as no ages. Easy to understand 😄

    • @utubevenky
      @utubevenky 2 หลายเดือนก่อน +1

      endha product'a manufacture panreenga'nu koncham sollunga sir plz.... vaangaama paathukaraen inimae.

    • @PrabakaranAMES
      @PrabakaranAMES 12 วันที่ผ่านมา

      ​@@utubevenky romba 😂 nakkal sir

  • @juliussusai9668
    @juliussusai9668 3 หลายเดือนก่อน +9

    அன்புள்ள சகோதரரே, 30 வருடங்களுக்குப் பிறகு நான் டிக்நாமேட்ரியைப் புரிந்துகொண்டேன். இப்போது கற்றுக்கொள்வது மிகவும் எளிதானது என்று உணர்கிறேன்.
    நன்றி சகோ. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்.

  • @qacteam4123
    @qacteam4123 ปีที่แล้ว +12

    manasula nenacha kooda youtube suggestion la varuthu bro... Nethu than nenachen sin cos tan Ella en padichom nu edhuku use panrom nu inniku unga video varuthu ... Mashaa Allah

  • @ravichandiranpravinrajan7622
    @ravichandiranpravinrajan7622 13 วันที่ผ่านมา +2

    அட, இந்த விடியோவ 2 வருடத்துக்கு மன்னாடி பார்திருந்தா கணித தேர்வு செம்மையா செய்திருப்பேனே, பரவாயில்ல, இப்போது AC circuits நன்கு புரிந்துக் கொள்ள இவ்வீடியோ நன்று உதவியுள்ளது, நன்றி அண்ணா.

  • @muthukumarc5905
    @muthukumarc5905 ปีที่แล้ว +12

    தங்களின் புரிதல் அருமை.
    அதை மக்களிடம் தெளிவாக சொன்னது மிகவும் அருமை.நான் தங்களின் ரசிகன்.
    இதை தொடர்ந்து செய்யுங்க.
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthicvlogger1139
    @karthicvlogger1139 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பாக உள்ளது . வருங்காலத்தில் தமிழில் அறிவியல் மேலும் மேலும் வளர்ச்சி அடையும். என் அறியாமையை நினைத்து நினைத்து வருந்துகிறேன் . வாழ்க வளமுடன் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள். சிறந்த மனிதர் நீங்கள். வாழ்க வளமுடன். நன்றி

  • @saranthelastrider8239
    @saranthelastrider8239 ปีที่แล้ว +3782

    10th exam la இத மனப்பாடம் பண்ண நா பட்டப்பாடு இருக்கே ஆண்டவா😂😁

    • @Ntkseemanismtn
      @Ntkseemanismtn ปีที่แล้ว +259

      என்ன 10th examல இது இருந்துச்சா 😮😮😮🤣

    • @khmfareedmohamed354
      @khmfareedmohamed354 ปีที่แล้ว +72

      @@Ntkseemanismtn matriculation syllabus ல இருக்கு

    • @Ntkseemanismtn
      @Ntkseemanismtn ปีที่แล้ว +55

      @@khmfareedmohamed354 State boardக்கு கீழ தானே மெட்ரிக் பள்ளிகள் வரும்...

    • @kavithakavitha990
      @kavithakavitha990 ปีที่แล้ว +29

      @@Ntkseemanismtn its not comes directly to exam but
      It will be use derrivations and numerical problems

    • @subbuk3839
      @subbuk3839 ปีที่แล้ว +92

      நான் maths LA 2006 faill aakiten,but now I am a HSE OFFICER .பெயில் ஆகிட்டோம்னு ,மனச தலரவிட்டுராதீங்க.விடாமுயற்சி செய்.

  • @VicasArav
    @VicasArav 22 วันที่ผ่านมา +1

    மிக அருமை அண்ணா. இந்த விஷயம் எனக்கு இப்ப தான் முழுசாக புரிகின்றது. இவ்வளவு நாள் இது தெரியவில்லை. இப்ப தான் உங்களோட இந்த காணொளி பார்த்த பிறகு எனக்கு புரிகின்றது. 👍👍👍. மிக அருமையான விளக்கம் 👏👏👏. இந்த காணொளியை உருவாக்கியதற்க்கு மிக்க நன்றி அண்ணா.

  • @sudharsonsanthosh8871
    @sudharsonsanthosh8871 ปีที่แล้ว +710

    Bro please don't stop your teaching in any cause 🔥🥺

    • @AjaySharma-em2ez
      @AjaySharma-em2ez ปีที่แล้ว

      Yendah ivan thaan sin theta cos theta kanduh pidichanah, inthah kaalathulah wikepedia, youtube ippadih ellah sakalah vasithagal irunthum unnalah sonthamah padikah mudiyathuh. Ivan oru konar guide matri

    • @sudharsonsanthosh8871
      @sudharsonsanthosh8871 ปีที่แล้ว +6

      @@AjaySharma-em2ez ooo negga evaru haters sa🤔🤦🏻

    • @தமிழ்அழகு-ழ2ங
      @தமிழ்அழகு-ழ2ங ปีที่แล้ว +3

      Truely super .plz continue this type

  • @lakshminarayanas5403
    @lakshminarayanas5403 ปีที่แล้ว +32

    TAN 30 - 1/✓3 = OPP/ ADU
    ADU=10
    OPPOSITE= TOWER HEIGHT - 10* (1/✓3) = 5.77 ft

  • @rajapriyanut
    @rajapriyanut ปีที่แล้ว +131

    I asked this question 20 years back ... My teacher gave me a look , as if i couldn't understand anything .. Somehow managed to memorize .. Now i could feel it 🤝

    • @kingscross4233
      @kingscross4233 ปีที่แล้ว +3

      20 years "ago'.
      use the word ago instead of back..

    • @pkumar9911
      @pkumar9911 ปีที่แล้ว +1

      @@kingscross4233 Ay yo chill

  • @rbuvanen
    @rbuvanen หลายเดือนก่อน +2

    Thank you very much brother, Background il drawing உடன் விவரித்தது மிகச் சிறப்பாக இருந்தது, Basic தெரியாமல் புரியாமல் படிந்திருந்தேன், மிகச் சிறப்பாக புரிய வைத்தீர்கள் மிக்க நன்றி.

  • @yugasakthi5296
    @yugasakthi5296 9 หลายเดือนก่อน +5

    Understand after 24 years.... Missed you in 2000...bro.... Nice explanation.....amazing....

  • @indianguy3129
    @indianguy3129 ปีที่แล้ว +19

    Indian education system does not teach us like this. Hats off bro. Nice explanation. Teach us integral calculus pls.

    • @hhandle
      @hhandle ปีที่แล้ว +1

      Indian education system is a flop mark oriented not knowledge based

  • @sevanthirisanth8323
    @sevanthirisanth8323 2 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் தம்பி. உங்களை இவ்வளவு அறிவாளியாகவும் பொறுமைசாளியாகவும் சமூக அக்கறை நிரம்பியவராகவும் பெற்று வளர்த்து எங்களுக்கும் இந்த தேசத்துக்கும் சேவை செய்யும் பண்பை கொடுத்த தங்களின் பெற்றோரின் பதம் பணிந்து நன்றியுடன் வணங்குகிறேன் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jaicharan5719
    @jaicharan5719 ปีที่แล้ว +28

    My son is studying sec 4 (10th std) in singapore, most of his exercise questions are practical questions,which is applicable for real life. Eventhough iam M.S degree holder in engineering, i learnt basic concepts while teaching my son. Learning is continuous process, Iam Happy i come across ur chanel 🥰🙏

    • @niranjanprabhuk
      @niranjanprabhuk 10 หลายเดือนก่อน

      Even in India when i was in 10th trigonometry was practical questions, I remember measuring distance of rivers, pole heights using sin, cos, tan, cot, sec, and cosec.

    • @chitradevi9919
      @chitradevi9919 5 หลายเดือนก่อน

      Now IIT 7 has trigonometry💀💀💀

  • @TAE_BLINKY
    @TAE_BLINKY ปีที่แล้ว +2

    கோணம் 30
    அ.ப 10
    கர்ணம் =எ.ப/அ.ப
    tan30 = ab/10
    1/root 3 = ab/10
    10/root3 =ab
    5.77 =ab
    Now,
    எ.ப=5.77
    அ.ப =10
    கர்ணத்தின் வர்க்கம்=மறற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதல்
    Ac×Ac =ab×ab + bc×bc
    Ac×Ac =33.29 +100
    =133.29
    Ac = root of 133.29
    = 11.54
    Ac =11.54

  • @nagendhiranviswanathan3494
    @nagendhiranviswanathan3494 ปีที่แล้ว +83

    All engineers across streams should watch. Most of us do not understand the visualization of functions. Engineering without visualizing functions is meaningless. Excellent job brother. This kind of video will raise the quality of engineers from Tamil Nadu and boost their confidence greatly as well. 👍👏👏👏👏👏👏👏👏

    • @NearLWatson
      @NearLWatson 7 หลายเดือนก่อน

      I agree on the visualization part 100 percent. Also sometimes you can add it with a story that you will remember for life.
      Do you know how the value of pi came?
      If you draw a circle of 7 unit radius, it will have a circumference of 22. So for a 1 unit circle circumference is 22/7.
      Read this in a story where an old wheel maker explains to his grandson the concept of pi.

  • @aravindvenkatraman2051
    @aravindvenkatraman2051 ปีที่แล้ว +794

    Please post a video on integration and differentiation. Thank you 😊

    • @nagaarjun1592
      @nagaarjun1592 ปีที่แล้ว +15

      @engineering facts. Aama integration differentiation video podunga

    • @anitha3406
      @anitha3406 ปีที่แล้ว +5

      Podunga bro

    • @Aagash0
      @Aagash0 ปีที่แล้ว +21

      Put physics, chemistry, maths video's based class 11th, 12th.. It will make our tamil students understand concepts. And they can do will exams like JEE, KVPY,.. Ect

    • @karthickr1308
      @karthickr1308 ปีที่แล้ว +2

      Yeah 👍

    • @aimanhallaj
      @aimanhallaj ปีที่แล้ว +1

      😭🙌

  • @ms.lavanyathanigainathan9301
    @ms.lavanyathanigainathan9301 2 หลายเดือนก่อน +1

    This is the 10th maths trigonometry while i am studying,
    I am a maths teacher while teaching differential Calculus. I connect tan to first differentiation by explaining with these types of graphs. And also while teaching Fourier series and transformations also i will explain about this kind of sine and cosine waves behaviors and why we conventing all those and disintegrating these waves into sine and cosine.
    😢 most of the students look weird, they simply gave glance like, why this just taught me a problem how to do for university exam. Only few students will listen to these, i feel really bad they getting knowledge about but why students were not recognizing. But somewhat i feel happy, in comment section i seen comments, "why my maths teacher didn't tell this. ".
    I feel really proud of myself.
    That i did my job well as educating my student's.
    Thanks for this post.

  • @geethalakshmi113
    @geethalakshmi113 ปีที่แล้ว +4

    People and students should watch and encourage this channel. Great service 🙏🙏. Thank you for your services 🙏🙏

  • @raghuraman2750
    @raghuraman2750 ปีที่แล้ว +10

    Na intha video va innum 5 times paatha than enakku puriyum.... because maths kkum enakkum avlo long distance relationship 😨

  • @jaiganesh8275
    @jaiganesh8275 ปีที่แล้ว +198

    If u were my maths teacher i would have chosen maths related degree. Amazing work

  • @Manimaranm9579
    @Manimaranm9579 ปีที่แล้ว +2

    Sir,உங்களோட வீடியோ எல்லாத்தையும் நான் பார்ப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால உங்க கிட்ட இத நான் கேட்கிறேன். Book எடுத்து படிச்சா ஏன் தூக்கம் வருது அதுக்கு மட்டும் ஒரு வீடியோ போடுங்க sir please 🙏

  • @nagendhiranviswanathan3494
    @nagendhiranviswanathan3494 ปีที่แล้ว +51

    A video on integration and differentiation is very essential. Also explain graphically how these two operations are performed by capacitors, inductors and digitally by microcontrollers. This will be golden info to our Tamil Nadu engineers.

    • @ameerabbas1996
      @ameerabbas1996 ปีที่แล้ว

      Very important point. And also how to define differential equations for Resistor, inductor, and Capacitor? How they relates with Integration and differentiation?

    • @bala86sri
      @bala86sri ปีที่แล้ว

      @@ameerabbas1996 bro

    • @srsakeera5538
      @srsakeera5538 ปีที่แล้ว

      Hi

    • @storieswithdk
      @storieswithdk ปีที่แล้ว

      Well done Sir.. Children need this type of explanation to solve their case study questions..they find it difficult coz they don't have knowledge of the basics concepts.... Keep going...

  • @zaheerahmed41
    @zaheerahmed41 26 วันที่ผ่านมา

    Very humble,loyal and crystal clear with good understanding 😊
    Gained knowledge with obedience.
    Way of explanation in a practical manner
    Excellent

  • @freshhealthy6205
    @freshhealthy6205 7 หลายเดือนก่อน +64

    இன்னும் கஷ்டமா தா‌ன் இருக்கு ன்னு நினைக்கிறவங்க like podunga... ji இ‌ன்னு‌ம் simple la வேனும் எ‌ன்ன நாங்க last benchieee??😮

    • @navyaacreation3223
      @navyaacreation3223 5 หลายเดือนก่อน +2

      Yes... Last bach

    • @tharunharish
      @tharunharish 2 หลายเดือนก่อน

      I have one idea

    • @freshhealthy6205
      @freshhealthy6205 2 หลายเดือนก่อน +2

      @@navyaacreation3223 last bench ku கூட spelling தெரியாத last benchu நாங்க

    • @Sudhajasam-sp8ff
      @Sudhajasam-sp8ff หลายเดือนก่อน

      Kusum gala

  • @kannans6941
    @kannans6941 ปีที่แล้ว +4

    Very clear explanation. In my school days I simply mugged up and failed even in my diploma maths becos of these trignometry/ integration etc
    If teachers those day had taught like this, I would have loved maths. Excellent Work

    • @kumaravelvel88
      @kumaravelvel88 ปีที่แล้ว

      Yes, maths is really a lovable subject...

  • @DR-vy3km
    @DR-vy3km ปีที่แล้ว +26

    Bro neenga sonnathu fact tha many of us without knowing we have studied and passed, nice explanation bro even layman can understand super, yaru bro neenga 😎

    • @karthikeyan53
      @karthikeyan53 ปีที่แล้ว +2

      Teacher ke ithu theriyathu bro, aprom eppadi students ku theriyum?

    • @DR-vy3km
      @DR-vy3km ปีที่แล้ว

      @@karthikeyan53 🤣🤣🧐😂

  • @handsome11123
    @handsome11123 ปีที่แล้ว +5

    @ 14 I should have learnt it!! But @ 40 I am learning it 😭 Atleast our next generation will not suffer because of the effects you put bro... Keep the good work 👍

  • @MonkeyDLuffy-yf1vg
    @MonkeyDLuffy-yf1vg ปีที่แล้ว +5

    Romba thanks bro
    Innum neraya maths related videos podunga

  • @arasaimani4918
    @arasaimani4918 ปีที่แล้ว +1

    படிக்கும் போது என்ன னு தெரியாம படிச்சு மணப்பாடமா பண்ணோம் ஆனா இது தான்னு சொல்ல ஆசிரியர் இல்லை அவங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை அரசு பள்ளிகளுக்கு ஏற்பட்ட நிலமை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....

  • @a.karthik7124
    @a.karthik7124 ปีที่แล้ว +4

    மிகவும் எளிமையான விளக்கம்.மிக்க நன்றி... இது மாதிரி பல தகவல்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம்...

  • @jsuriya3808
    @jsuriya3808 ปีที่แล้ว +2

    எதையும்,எளியமுறையில் விளக்கமாக சொல்றிங்க நன்று,வாழ்த்துகள்

  • @commenman3926
    @commenman3926 ปีที่แล้ว

    நீங்கள் எதை சொன்னாலும் அதில் நல்ல ஒரு தெளிவான விளக்கம் இருக்கும். இதுவும் அதே மாதிரி தெளிவான விளக்கம் நன்றி

  • @nato6648
    @nato6648 ปีที่แล้ว +415

    Understood after 32 years 😊

  • @mranjith117
    @mranjith117 ปีที่แล้ว

    என் கணக்கு வாத்தியார் கிட்ட திரும்ப டவுட் கேட்டா அடி விழும்.. அதுக்கு பேசாம தெரிஞ்சா மாதிரியே.. சமாளிப்போம்... இப்பத்தான் புரியுது... அவருக்கே இது தெரியாதுனு... தங்கம்... சூப்பர்மா நீ

  • @akmalakku9806
    @akmalakku9806 8 วันที่ผ่านมา

    Where was you the whole time.😭 Thank god i find out a real teacher who can teach maths like a legend using simple examples😇. Wonderful video brother keep going ❤❤❤.

  • @kodeswarank8908
    @kodeswarank8908 ปีที่แล้ว +7

    Extraordinary explanation with Practical example, these type of educational videos are really needed for our School students to improve their knowledge instead of blindly memorising the concepts. Hats off to you, thank you so much, please continue posting your explorations.

  • @sridharansridharan5850
    @sridharansridharan5850 ปีที่แล้ว

    Intha mathiri super explain kuduthu iruntha naan maths pathu bayanthu irukka matten sir. Ennudaya school daysla. Super and thanks sir. Eazuthu arivithavan iraivan aavan. Thank u sir...

  • @what_to_read
    @what_to_read ปีที่แล้ว +8

    Engineering has always been an incredible passion of mine, and I am so proud to be an engineer! I love engineering because of the creativity and problem-solving it requires. It is an incredibly rewarding and complex field that has challenged and inspired me since I first started coding. I am so amazed at the amazing engineering projects that have been achieved over the years and the potential of what can be achieved in the future. Engineering is a field that can bring so much joy and drive to people and has improved our lives so much already. Thank you I Love Engineering for all that you do to further this awesome field!

  • @DineshKumar-e7s3e
    @DineshKumar-e7s3e หลายเดือนก่อน +1

    2:23 Aiyaa... Circle ku epdi 360 degree nu kadha solli oru video podunga yaa... 🙏

  • @pichaimuthud5304
    @pichaimuthud5304 ปีที่แล้ว +5

    Bro. You are explaining complicated things in a simple way so that people could understand it. Great. Vaazga valamudan🙏.

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 หลายเดือนก่อน

    Ennoda 10th Maths Teacher Mrs.Jothimani mam Trigonometry usage daily lifela yennanu solli puriyavachittu dhan topic ullavae ponanga. Avanga yella topic um ipdi dhan nadathuvanga. Unit intro full ah nadathittu dhan example and exercise ku povanga. Appo sometimes yaen edhellam nadathuranganu thonum. Bt Rombha porumaiya solli tharuvanga. I miss her so much. Exam first day kooda doubt clarify panna students kaga train miss pantu night 8 O Clk varaikum school ah erundhanga. I got 97. She was a darling❤
    MRS. JOTHIMANI mam,
    MATHS TEACHER, CORPORATION GIRLS HIGH SCHOOL,
    BUTTHA ST., KORUKKUPET,
    CHENNAI.
    Love u mam❤😊

  • @manmanojaero1990
    @manmanojaero1990 ปีที่แล้ว +32

    Very good content,I have been following your channel for sometime. I always open your videos just to test how much knowledge I have on the topics you are explaining however you never fail to amaze me with your simple explanation of important topics. Keep up the work bro. The community needs you.

  • @videworld8802
    @videworld8802 ปีที่แล้ว

    தெய்வமே, எவ்வளவு பெரிய விசயத்தை இவ்வளவு ஈசியா சொல்லிட்ட.......🎉🎉🎉🎉🎉

  • @Anbarasan111
    @Anbarasan111 ปีที่แล้ว +17

    நல்லா ஒரு விளக்கம், இன்னும் ஒரு சில கேள்விகள் இருக்கு இதில் ?
    Sin²x= value ?,
    Sin inverse x = value ?
    Sin x = value ?
    X = 1, 2,3,4.... Any number
    Intha values epdi derive pannanga ?

    • @PrabakaranAMES
      @PrabakaranAMES 12 วันที่ผ่านมา

      😂😂😂Good question. It is not straightforward, brother. There are some numerical methods involved. I hope you might have studied the Maclaurin series in 12th standard maths or just try to google it. Substitute x value value in that series and calculate it. It is straightforward. Some other methods are also available to calculate. Sin^2 = 1- cos2x/2. These are the ways to calculate. If you study deeply, you will enjoy it. If you want to understand mathematics, watch lectures FROM MIT America.

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 2 หลายเดือนก่อน

    Very best explanation., when i get into Engineering only 3 Engineering colleges availble in chennai hence only toppers will get into Engineering meaning that highly systamatic with natural brilliance but as days gone by ,students without any inclination towards mathematics and analytical skill because society completions and money power got into Engineering and made Engineering as waste.unfortune and your efforts are highly appreciable and keep doing this yeoman service .God bless you .,

  • @syed_4138
    @syed_4138 ปีที่แล้ว +22

    It's really great to see an individual who understood how the education system works and explaining things on how they work and how they are applied in life great stuff brother keep it up and one question like how did you come up with the idea and confidence to explain all these things I have a good amount of confidence but I don't look good like my appearance is not that great so it's holding me back from expressing my thoughts and ideas.

    • @akashr8367
      @akashr8367 ปีที่แล้ว +3

      After a certain point in your life, only your attitude, ideas and approach are valued, not your appearance 😉
      Do what you like, your subject matter clarity gives you the confidence you want.

    • @mi2mano
      @mi2mano ปีที่แล้ว +3

      First you try with images or animations only with vioce over( without showing face). Once people knows the value of your content, they will follow you irrespective of your appearance.

    • @nadhiyaparthasarathi3378
      @nadhiyaparthasarathi3378 ปีที่แล้ว +1

      I don't understand this concept well

    • @svvsklfair
      @svvsklfair ปีที่แล้ว

      Don't worry about your physical appearance, that's not personality at all, just focus on your subject which shall make you to be radiant & attractive, focus&concentration is the key.Most of the great people have not good physics, actor Rajinikanth is an apt example.

    • @fdnvh
      @fdnvh ปีที่แล้ว

      @@nadhiyaparthasarathi3378 I guess you are just not understanding their applications. Am I right?

  • @govindraj3977
    @govindraj3977 9 หลายเดือนก่อน

    As a engineer I want to explain little bit more as everyone knows engine.crankshaft rotating like the same sin wave.(piston movement with connecting rod)
    Spring attached with ball is simple explanation for sin wave ( shock absorption)

  • @mohamedthoufeeqp7780
    @mohamedthoufeeqp7780 ปีที่แล้ว +6

    This video need million+ views ... 🔥

  • @rajendrank9585
    @rajendrank9585 3 หลายเดือนก่อน +2

    G.t.naidu,aristatle,galilio,sir c.v.raman Elloraiyum thookki sappittuvitteergal.Naveena Sir.Issac Newton Namathu Mariyadaikkuriya BHAI neengathan.Assalamu Aalekkum.Nandri.

  • @Honest5
    @Honest5 ปีที่แล้ว +7

    Fantastic. This is real teaching. What is going on in our schools as teaching are just rubbish.
    All your videos should be put as part of education syllabus in high schools and colleges.
    Government should recognise you and use your videos in schools to make all the students bright in education.

  • @anithadhanasekaran3231
    @anithadhanasekaran3231 2 หลายเดือนก่อน +1

    Brother,
    Neenga engineering service exams,gate and engineering related govt exam ku TH-cam laye class edunga. Super ah explain panringa.
    Nan b.e (ece) mudichen. But athula knowledge illa. But ipo tnpsc exam than prepare panren.. unga enga facts TH-cam videos lam pakkumpothu than innum nalla understand panni padichu eruntha or ungala madiri enga college la teach panni eruntha Nan technical ah hardware la placement agiruppen.
    Ippo unga TH-cam videos pathutu electrical pola electronics la engg la knowledge increase pannirukkalam nu varutha paduren.. Nan padichathu govt college. 2012 passed out. Ipo ninachu yenna use? Nothing
    All the best brother!! Keep going🎉

  • @sakthivelvengatachalam6481
    @sakthivelvengatachalam6481 ปีที่แล้ว +4

    Nobody explained this simple... Simply amazing bro 🙏

  • @Galaxy-Yellow
    @Galaxy-Yellow 7 หลายเดือนก่อน +1

    Amazing explanation! Never understood the use of these trigonometric functions! Thanks a bunch

  • @podapodi6653
    @podapodi6653 ปีที่แล้ว +3

    Great work!!!
    All teacher's have to watch this video, we will get more knowledgeable engineers in future.

  • @premmu8996
    @premmu8996 ปีที่แล้ว

    எப்பயும் இத ஸ்கிப் பண்ணிடுவேன் ப்ரோ....15 வருஷங்களுக்கு அப்புறம் இப்பதான் எனக்கு இத தெளிவா புரிய வச்சிருக்கீங்க

  • @ssnsvs
    @ssnsvs ปีที่แล้ว +4

    Thalaiva apdiye andha (cosec) (sec) and (cot) idha pathiyum konjam sollunga bro...😍

  • @SenthilKumar-iv3yz
    @SenthilKumar-iv3yz 4 หลายเดือนก่อน

    Very useful topic..Even in schools and Colleges they won't teach like this...Now onlywe get to know the importance of Trigonometry

  • @mahasham3360
    @mahasham3360 ปีที่แล้ว +14

    Hats off to your work sir!! This video was extremely useful. And sir i request you to pls post as many engineering facts possible .

  • @velmuruganv9849
    @velmuruganv9849 6 หลายเดือนก่อน

    Super....very very interesting to learn your way of teaching.... Thank you very much... After watching your channel... Dull students will be become a clever students., this is my 100 percentage promise.
    *Example of oolaga pothu marai.... Said.. *
    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    ( விளக்கம்)
    தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

  • @contactmeshaan
    @contactmeshaan ปีที่แล้ว +3

    Am one among the guy who had the same question - whats the use of sin, cos.... Nowhere am using or useful.
    Thanks to your lecture for seeing the real meaning on these. 😍

  • @SelvamSelvam-up7qs
    @SelvamSelvam-up7qs ปีที่แล้ว

    நீங்க ஒரு நல்ல ஆசிரியர் இது எனக்கு மனப்பாடமா இருக்கு மிக்க நன்றி வணக்கம் 💐💐

  • @bobbybahadur
    @bobbybahadur ปีที่แล้ว +3

    Great video! Absolute respect to your simplistic, yet very real-world centric teaching

  • @gopi4406
    @gopi4406 ปีที่แล้ว +1

    என்கிட்ட ஒரு idea இருக்கு
    இப்போ நம்ம தலுகா office ல ஒரு கையெழுத்து (sign) வாங்க போனா அங்க என்ன நடக்கும்
    Sign (sin) table க்கு மேல வச்சு நமக்கு எதிராக வச்சு போடுவாங்க so ( sin = எதிர்பக்கம்/கர்ணம்)
    ஆனா காசு (cos) table க்கு அடியில யாருக்கும் தெரியாம வாங்குவாங்க so (cos = அடிப்பக்கம் / கர்ணம்)
    Tan= sin /cos
    Tan = எ.ப/அ.ப

    • @rameshkumara722
      @rameshkumara722 6 หลายเดือนก่อน

      Ayoo😂😂😂....Arivaalinney neenga😅

  • @rajavij2978
    @rajavij2978 ปีที่แล้ว +6

    Beautiful explanation bro
    Good usage of English and Tamil terms effortlessly

  • @selvaraj.k3261
    @selvaraj.k3261 ปีที่แล้ว

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகள் மேன்மேலும் தொடர வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ersathishkumarannamalai1616
    @ersathishkumarannamalai1616 ปีที่แล้ว +9

    இவ்வளவு எளிய விடயத்தை சிறப்பாக கற்பிக்கும் ஆசிரியர்கள் நமக்கு வாய்க்கவில்லை என்பது தான் உண்மை!

  • @scovba01
    @scovba01 ปีที่แล้ว

    Excellent, I also have this doubt for many years. After moving to the Engineering Manufacturing Company I can able see this formula practically. Good Work

  • @selvammdp4502
    @selvammdp4502 ปีที่แล้ว +5

    Best and Clear explanation brother. Keep rocking. In my 20 years of Power Generation experience , this is the first time I learned clearly about Power triangle thank you very much.

  • @dhameemnisha664
    @dhameemnisha664 ปีที่แล้ว +1

    Thanq nna, naangalam engg edhuku paduchomne teriyama padichuttu vandhutom 😨 pls continue your teaching

  • @Prince-he2cn
    @Prince-he2cn ปีที่แล้ว +20

    its been a question from my childhood and now its clear thanks for your research, i've been lazy to look upon until now

  • @chandrusubramanian7360
    @chandrusubramanian7360 2 หลายเดือนก่อน

    Bro you are the best. Enaku maths eduthavangala vida theliva soluringa. They completed maths syllabus using OHP sheet.

  • @muthu8510
    @muthu8510 ปีที่แล้ว +13

    Bro integration and differentiation kum video poodunga bro

  • @abmosa3781
    @abmosa3781 4 หลายเดือนก่อน

    இதை போன்ற சேனல்கள் மூலம் தான் பள்ளிக்கு செல்வதே புதிய விசியங்களை கற்றுக்கொண்டு அறிவை வளர்ப்பதற்க்கு என்றே புரிகிறது!

  • @Ex-Introverts
    @Ex-Introverts ปีที่แล้ว +14

    This man is a legend 🙏🏻

  • @AnandKumar001
    @AnandKumar001 ปีที่แล้ว

    0 1/2 1/root2 root3/2 1 idhu Sine.
    Apdiyae reverse panna Cosine.
    Ipdi mugup paniya r engineering mudichaachu.

  • @rajeshr1273
    @rajeshr1273 ปีที่แล้ว +8

    Next algebra pathi konjam poduga why nu ❓

  • @s.dhandapanis.dhandapani4397
    @s.dhandapanis.dhandapani4397 ปีที่แล้ว

    Unghala maadhiri maths class teacher naapadikkum podhu keadachu irrundhal maths class purindhu padithirpean any way I like your teaching method Kee it up.👏👏👏

  • @mprasanth18
    @mprasanth18 ปีที่แล้ว +3

    This was very helpful. Could you do a video on calculus ? I am struggling to understand it.

  • @Raj_balasundaram
    @Raj_balasundaram ปีที่แล้ว

    இப்படி சொல்லிக் கொடுத்தாலும் நா...🙄🥺

  • @riderlogi
    @riderlogi ปีที่แล้ว +502

    Fun fact: most maths teacher don't know this 😂 that's why they made us to memorize

    • @vigneshkumar98
      @vigneshkumar98 ปีที่แล้ว +12

      Yes... Correct👍

    • @vadivel4846
      @vadivel4846 ปีที่แล้ว +17

      not only maths.. physics teacher also.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 ปีที่แล้ว +4

      positively agreed. hope all the students face the same issue.

    • @divikumar5475
      @divikumar5475 ปีที่แล้ว +5

      They don't teach in this way

    • @botmp.3420
      @botmp.3420 ปีที่แล้ว +13

      I guess I'm lucky. Because my math teacher taught this 😶‍🌫

  • @SangeethaSangeetha-gm7uj
    @SangeethaSangeetha-gm7uj ปีที่แล้ว +9

    Very useful lesson bro,
    Thank you so much 🙏👍

  • @nagarajv9554
    @nagarajv9554 ปีที่แล้ว +1

    பொதுவா தண்ணிா் ஆவியாக 100°C வெப்பம் தேவை, ஆனால் எப்படி கடல் நீர் 100°C போகாமல் ஆவியாகிறது. இது பற்றி தெளிவான வீடியோ ஒன்று போடுங்க ப்ரோ

  • @Gamer-oh4tj
    @Gamer-oh4tj ปีที่แล้ว +4

    Omg got this at right time before 10th board exam 😂. Thank you for your amazing explanation 😊

  • @Artistic-insights
    @Artistic-insights ปีที่แล้ว

    Excellent video thambi. Clearly explained. Maths student before 50+ years. But understood clearly today, as modern things like mobile facilitating. Thanks.

  • @karthy5754
    @karthy5754 ปีที่แล้ว +13

    Your work is highly appreciable brother. Lots of love and respect for you! 🙏🏽

  • @rajeshsr3131
    @rajeshsr3131 ปีที่แล้ว +1

    Nobody explained like this. Kudos to your talent

  • @smahasharma
    @smahasharma ปีที่แล้ว +11

    Amazing, I admire your work on going to atom level understanding to a subject where excellence previls. very Well explained. It could be a referal videos for anyone teaches this subject. Thank you!

  • @rajarajan113
    @rajarajan113 5 หลายเดือนก่อน +1

    Thank you so much Brother. Please continue this. Useful for many people 💐💐💐🙏🙏🙏

  • @kamalakannan157
    @kamalakannan157 ปีที่แล้ว +4

    What a extraordinary explanation! you deserve more likes bro! keep it up!

  • @umat1217
    @umat1217 ปีที่แล้ว

    Entha mathiri school students ku digital use panni teach panna understand pannikka easy ya erukkum superb explanation bro tq

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 ปีที่แล้ว +4

    மிக அருமையான பயனுள்ள தகவல்கள் 👌👌👌...