குருஜி அவர்களுக்கு வணக்கம். ஒரு வருடமாக தங்கள் வீடியோக்கஙளை பார்த்து ஜோதிடத்தின் மீது மிகுந்த ஆர்வம் வந்து எந்த நேரமும் தங்கள் வீடியோவும் , கடந்த தங்கள் மாநாட்டிற்கு வந்து தங்களை நேரில் சந்தித்து தங்கள் மாணவியாக உள்ளேன். குருஜி . மாரகாதி 2:53 பதி பாபத்துவம் பெற்று 7ம் இடத்தில் இருந்து தசைநடத்தி வ ருவதால் மனைவியை பாதிக்குமோ என்று கவலையாக உள்ளது ஐயா. 1.5.83. 5.45மணி மாலை , பிறந்த இடம் சிதம்பரம்.
குருஜி - வணக்கம் ! சனி இருந்து கெடுப்பதும்/ பார்த்து கெடுப்பதும் (சுபத்துவமில்லாமல்) எது கொடியது? எப்படி வேறுபடுகிறது ? சனி ஒரு நட்சத்திரத்தில் இருப்பதற்கும் , ராகு ஒரு நட்சத்திரத்தில் இருப்பதற்கும் - வித்தியாசம் தெளிவுபடுத்துங்கள்.. எது அதிக பாபத்துவம்..?
அதிலும் கும்ப ராசி, லக்னக்காரர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்று மதிப்பிற்குரிய ஜோதிடபானு சி.சுப்பிரமணியம் ஐயா அவர்கள் பால ஜோதிடம் புத்தகத்தில் அடிக்கடி எழுதுவார், மாமேதை அவர்🙏🙏🙏
Vanakkam Ayya , example simma lagnam 8th house sani +kethu, lagnam 1st house sevvai,2nd house chandran(valarperia)+Ragu and guru and sani parivarthani ippo sani nelamai evvaru kanakku iduvathu ayya
சனியைப் பற்றி நீங்கள் கூறும் நுட்பங்களை புரிந்து கொள்வதற்கும் ஜோதிட ஞானம் வேண்டும். சனியை Hero என்கிறீர்கள். பொதுவாக Hero என்றால் நல்லவர், மக்களைக் காப்பவர் என்ற பொதுவான புரிதல் இங்கு சிலர் மனதில் பதிந்துவிட்டது. எனவே, நீங்கள் சொல்ல வரும் சனியின் Heroism சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நான் இது வரை தவறாக புரிந்து வைத்திருந்த, என் சிற்றறிவுக்கு புலப்படாத ஒன்றை நீங்கள் சொன்னது என் சிந்தனையை அப்படியே புரட்டிப் போட்டது. அது என்னவென்றால் ஒரு மனிதனுக்கு ஆயுளே தேவையில்லை! என்ற உங்கள் கருத்து தான் குருஜி. ஆம் சனியைப் பற்றி நீங்கள் சொல்லவரும் உள் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நம் மதமே பிறவா நிலை வேண்டும் என்று தான் சொல்கிறது. சனியைப் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு அமரர் ஜோதிடபானு அதிர்ஷ்டம் சுப்பிரமணியம் ஐயா உங்களை பாராட்டினார் என்ற செய்தியையும் நீங்கள் ஒரு Video ல் குறிப்பிட்டிருந்தீர்கள். சனியைப் பற்றிய இந்தப் பதிவில் எனக்கு பல சூட்சூமங்களுக்கு தெளிவு கிடைக்கிறது. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு Vedio லும் புதுப் புது நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறேன். சனியின், கிரகப் பார்வை, பாவகப் பார்வை, அஷ்டம, ஏழரைச்சனியில் பாதிக்குமா? போன்ற விளக்கங்களையும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள் குருஜி நன்றி. ஸ்ரீரெங்கநாதன் திருச்சி.
Name : Praveen Kumar S DOB : 05-03-1988 Time : 12:32 PM PLACE : Bangalore 1) Will I marry a foreigner??? 2) When is my marriage??? 3) When will I settle in foreign and how will be my foreign life??? Thanks Guruji 🙏
ஐயா வணக்கம்.துலாத்தில் பௌர்ணமி சந்திரனால் சுபத்துவமடைந்த செவ்வாயின் 4ஆம் பார்வையும் அதே சந்திரனால் சுபத்துவம் அடைந்த மேஷத்தில் அமர்ந்த சனியின் 10ஆம் பார்வை பெற்ற கேது தன் தசையில் எத்தகைய பலன்களைச் செய்யும். தயவுசெய்து விளக்குங்கள் ஐயா.
இன்னொருவர் பிறந்து வர வேண்டும் உங்களை போன்று விளக்கம் கொடுப்பதர்க்கு குருவே
Vanakam Guruji arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
சூப்பர் பதிவு குருஜி 🙏
வணக்கம் குருஜி 🙏
Vanakkam guruji
குருஜி அவர்களுக்கு வணக்கம். ஒரு வருடமாக தங்கள் வீடியோக்கஙளை பார்த்து ஜோதிடத்தின் மீது மிகுந்த ஆர்வம் வந்து எந்த நேரமும் தங்கள் வீடியோவும் , கடந்த தங்கள் மாநாட்டிற்கு வந்து தங்களை நேரில் சந்தித்து தங்கள் மாணவியாக உள்ளேன். குருஜி . மாரகாதி 2:53 பதி பாபத்துவம் பெற்று 7ம் இடத்தில் இருந்து தசைநடத்தி வ ருவதால் மனைவியை பாதிக்குமோ என்று கவலையாக உள்ளது ஐயா. 1.5.83. 5.45மணி மாலை , பிறந்த இடம் சிதம்பரம்.
Simma saturn uthiram 1 patham puskara navamsam . 7th parvai nallatha kettatha sollungal ayya
Jupiter+Saturn+mercury in 10th house for simma lagnam epdi irukum sir
❤❤❤
குருஜி - வணக்கம் !
சனி இருந்து கெடுப்பதும்/ பார்த்து கெடுப்பதும் (சுபத்துவமில்லாமல்) எது கொடியது? எப்படி வேறுபடுகிறது ?
சனி ஒரு நட்சத்திரத்தில் இருப்பதற்கும் , ராகு ஒரு நட்சத்திரத்தில் இருப்பதற்கும் - வித்தியாசம் தெளிவுபடுத்துங்கள்.. எது அதிக பாபத்துவம்..?
Good
Kadavule naan Partha videovile
Neengal oru deivam ungali kaanum kaalam intro
Vanakkam guruji🙏 gurujiyin manavargal yaravathu pathil thaarungal pls. Kadan athigamagikondey poguthu eppothu kadan thollai theerum. Eppothu nimmathiyaga iruppen. Enaku eppothu arasu velai kedaikum eppadi try pannunalum ethavathu oru problem vanthuduthu. 1.6.94 virudhachalam 4.30 am
ஐயா உங்கள் முகவரி சொல்லுங்கள்
யூ டியூப்லயே முகவரி அலைபேசி எண் அனைத்தும் உள்ளது நண்பரே
🙏
Sir from one house 2 bad planets like sani and sevvai from 7th paarvai to budhan house where's no planet will it effect the 7th house?
ஐயா, கும்பத்தில் சனியும் மீனத்தில் சுக்கிரனும் 5 பாகைக்குள் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்தால் பலன் எப்படி எடுப்பது
தேவ ரகசியத்தை
பாமரனும் புரிந்து கொள்ளவேண்டும்
என்று
பரம ரகசியத்தையும்
சொல்லும் நீங்கள்
தேவ குருஜி யே
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்
சூட்சுமம் பற்றி எப்படி மனிதனால் புரிந்து கொள்ள முடியும் இதை ஆதித்தனும் புரிந்து கொள்ள வேண்டும்
அதிலும் கும்ப ராசி, லக்னக்காரர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் என்று மதிப்பிற்குரிய ஜோதிடபானு சி.சுப்பிரமணியம் ஐயா அவர்கள் பால ஜோதிடம் புத்தகத்தில் அடிக்கடி எழுதுவார், மாமேதை அவர்🙏🙏🙏
முழுமையான பாப கிரகம், தான் இருக்கும் வீட்டை அதிகம் கெடுப்பாரா, இல்லை தான் பார்க்கும் வீட்டை அதிகம் கெடுப்பாரா?
குருஜி தங்கள் ஜாதகத்தில் சனி 9ல் தனித் து கும்பத்தில் ஆட்சி அப்ப பாபத்துவமா,சுபத்துவம், சூட்சும வலு இருக்கா
Vanakkam Ayya , example simma lagnam 8th house sani +kethu, lagnam 1st house sevvai,2nd house chandran(valarperia)+Ragu and guru and sani parivarthani ippo sani nelamai evvaru kanakku iduvathu ayya
Unmai gurujii
👌👌👌👌👌👌👌👌👍👍👍👍
3:32 3:38
11-ல் ... கும்பத்ல.சனி.சுக்.சூரி.... புத.... பலன் ....please ..😊Sir🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢ரிசப. ராசி.மேசஃலக் நான்🎉🎉🎉🎉🎉🎉சூரியனின்.... ஏழரை... டிகிரில்....சனி ....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சனியைப் பற்றி நீங்கள் கூறும் நுட்பங்களை புரிந்து கொள்வதற்கும் ஜோதிட ஞானம் வேண்டும். சனியை Hero என்கிறீர்கள். பொதுவாக Hero என்றால் நல்லவர், மக்களைக் காப்பவர் என்ற பொதுவான புரிதல் இங்கு சிலர் மனதில் பதிந்துவிட்டது. எனவே, நீங்கள் சொல்ல வரும் சனியின் Heroism சிலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. நான் இது வரை தவறாக புரிந்து வைத்திருந்த, என் சிற்றறிவுக்கு புலப்படாத ஒன்றை நீங்கள் சொன்னது என் சிந்தனையை அப்படியே புரட்டிப் போட்டது. அது என்னவென்றால் ஒரு மனிதனுக்கு ஆயுளே தேவையில்லை! என்ற உங்கள் கருத்து தான் குருஜி. ஆம் சனியைப் பற்றி நீங்கள் சொல்லவரும் உள் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நம் மதமே பிறவா நிலை வேண்டும் என்று தான் சொல்கிறது. சனியைப் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்துவிட்டு அமரர் ஜோதிடபானு அதிர்ஷ்டம் சுப்பிரமணியம் ஐயா உங்களை பாராட்டினார் என்ற செய்தியையும் நீங்கள் ஒரு Video ல் குறிப்பிட்டிருந்தீர்கள். சனியைப் பற்றிய இந்தப் பதிவில் எனக்கு பல சூட்சூமங்களுக்கு தெளிவு கிடைக்கிறது. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு Vedio லும் புதுப் புது நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறேன். சனியின், கிரகப் பார்வை, பாவகப் பார்வை, அஷ்டம, ஏழரைச்சனியில் பாதிக்குமா? போன்ற விளக்கங்களையும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதிவிடுங்கள் குருஜி நன்றி. ஸ்ரீரெங்கநாதன் திருச்சி.
Name : Praveen Kumar S
DOB : 05-03-1988
Time : 12:32 PM
PLACE : Bangalore
1) Will I marry a foreigner???
2) When is my marriage???
3) When will I settle in foreign and how will be my foreign life???
Thanks Guruji 🙏
ஐயா வணக்கம்.துலாத்தில் பௌர்ணமி சந்திரனால் சுபத்துவமடைந்த செவ்வாயின் 4ஆம் பார்வையும் அதே சந்திரனால் சுபத்துவம் அடைந்த மேஷத்தில் அமர்ந்த சனியின் 10ஆம் பார்வை பெற்ற கேது தன் தசையில் எத்தகைய பலன்களைச் செய்யும். தயவுசெய்து விளக்குங்கள் ஐயா.
சனி ஹீரோவா நீங்கதான் சனி குள்ளநரிதனம் நயவஞ்சகம் குடிகாரன் மனிதனுக்கு தேவையில்லாத குணத்தை கொடுப்பார் என்று சொன்னீர்கள் இப்ப ஹீரோ என்று சொல்றிங்க தலைவா
ஹிட்லரும் முசோலினியும் ஹீரோ தான் நம் ஊரில் உள்ள ரொளடியும் ஹீரோ தான் யாரை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதுதான் பிரச்சினை
Kadavule naan Partha videovile
Kadavule naan Partha videovile
Kadavule naan Partha videovile
Kadavule naan Partha videovile
Kadavule naan Partha videovile
Kadavule naan Partha videovile