வணக்கம் ஐயா, சிலப்பதிகாரத்தை மிகவும் தெளிவாக தகுந்த எடுத்துக்காட்டும் படங்களோடு விளக்கியிருப்பது மிகவும் பயனுடையதாக உள்ளது ஐயா. கானல் வரி பாடல் மிகவும் இனிமை. இதைப்போல் மணிமேகலை பதிவு வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்.
நான் பள்ளிப்பருவத்தில் ப டித்துக் கொண்டிருக்கும் இப்போது எனது தந்தை ஆத்தூர் கோமதி அவர்கள் பாடிய கண்ணகி கதை வசனம் வில்லுப் பாட்டை வாங்கிக் கொண்டு வந்து எங்கள் கடையில் அடிக்கடி போட்டு காண்பிப்பார். சுமார் 32 வருடங்கள் கழித்து இதற்கு உண்டான அர்த்தங்கள் சிறப்புகள் அனைத்தையும் நான் உங்கள் காணொளி வாயிலாக கேட்டுஅறிகிறேன் எனது தந்தை காவியத்தை எவ்வளவு நேசித்து இருக்கின்றார் என்று நினைக்கும் பொழுது சொல்ல வார்த்தைகள் இல்லை.இப்பொழுது இரண்டாவது டிஜிட்டல் முறையில் எங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்து சொல்லக்கூடிய உங்களுக்கு நன்றிகள் பல தெரிவித்துக் கொள்ள வேண்டும் 🎉🎉🎉
G Gnanasambandan- you have rendered a succinct summary of Silappathigaram.Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Tamilologist, Mathematician Singapore 🇸🇬).
நல்லது உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் முதன்மை ஆக கற்க பேச வேண்டியவை தமிழ் படைப்புக்களை தான் கண்ணகி கோயில் விழாவில் கஜபாகு என்ற சிங்கள மன்னன் வந்தான் என்றால் அது கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்னர் ஆகவே இருக்கும் காரணம் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தானே சிங்கள மொழி என்று ஒன்றே உருவானது. மகாவம்சம் சொல்வது பெருங்கண்ணை பொய்கள் என்பதே உண்மை ஆகும்.
வணக்கம் ஐயா, சிலப்பதிகாரத்தை மிகவும் தெளிவாக தகுந்த எடுத்துக்காட்டும் படங்களோடு விளக்கியிருப்பது மிகவும் பயனுடையதாக உள்ளது ஐயா. கானல் வரி பாடல் மிகவும் இனிமை.
இதைப்போல் மணிமேகலை பதிவு வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம்.
நான் பள்ளிப்பருவத்தில் ப டித்துக் கொண்டிருக்கும் இப்போது எனது தந்தை ஆத்தூர் கோமதி அவர்கள் பாடிய கண்ணகி கதை வசனம் வில்லுப் பாட்டை வாங்கிக் கொண்டு வந்து எங்கள் கடையில் அடிக்கடி போட்டு காண்பிப்பார். சுமார் 32 வருடங்கள் கழித்து இதற்கு உண்டான அர்த்தங்கள் சிறப்புகள் அனைத்தையும் நான் உங்கள் காணொளி வாயிலாக கேட்டுஅறிகிறேன் எனது தந்தை காவியத்தை எவ்வளவு நேசித்து இருக்கின்றார் என்று நினைக்கும் பொழுது சொல்ல வார்த்தைகள் இல்லை.இப்பொழுது இரண்டாவது டிஜிட்டல் முறையில் எங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எடுத்து சொல்லக்கூடிய உங்களுக்கு நன்றிகள் பல தெரிவித்துக் கொள்ள வேண்டும் 🎉🎉🎉
சிலப்பதிகாரம் பள்ளியில் படித்த நினைவுகள் உங்கள் மூலம் கேட்பது மகிழ்ச்சி ஐய்யா வாழ்க
அருமையான பதிவு அய்யா
ஐயா... எக்காலத்திலும் உங்களின் உரை கேட்டு உணர தங்களின் அனைத்து உரையும் பதிவேற்றமைக்கு நன்றி.🙏
அற்புதம் ஐயா
Super explanation sir .so thank you sir
Thanks
G Gnanasambandan- you have rendered a succinct summary of Silappathigaram.Regards Dr.Sabapathy (Film/Record Archivist, Tamilologist, Mathematician Singapore 🇸🇬).
அருமை...
எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன், விட்டுவிட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி...... ( எட்டடுக்கு ) இன்று வேறுபட்டு நின்றானடி...... தேரோடும் வாழ்வில் என்று, ஓடோடி வந்த என்னை... போராட வைத்தானடி, கண்ணில் நீரோட விட்டானடி...... ( தேரோடும் ) கண்ணில் நீரோட விட்டானடி...... கையளவு உள்ளம் வைத்து, கடல்போல் ஆசை வைத்து...... ( கையளவு ) விளையாடச் சொன்னானடி...... என்னை விளையாடச் சொன்னானடி...... அவனே, விலையாக விற்றானடி.... ( எட்டடுக்கு ) """ மாதவி அழுகின்றாளே, .......... மாண்புடையோரே, பதில் கூறுங்களேன்"" ......
அருமையான பதிவு. மிக்க நன்றி!
I need the next update soon... Madurai Kaandam.... Please update it soon.
நன்றி ஐயா..
அருமை
Sorkalukkum porul sonnal annum arumayai erukkum
Sir, 👌👌🙏🙏
மிக்க பெரும் நன்றி
நல்லது உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நாம் முதன்மை ஆக கற்க பேச வேண்டியவை தமிழ் படைப்புக்களை தான்
கண்ணகி கோயில் விழாவில் கஜபாகு என்ற சிங்கள மன்னன் வந்தான் என்றால் அது கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்னர் ஆகவே இருக்கும் காரணம் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தானே சிங்கள மொழி என்று ஒன்றே உருவானது.
மகாவம்சம் சொல்வது பெருங்கண்ணை பொய்கள் என்பதே உண்மை ஆகும்.
Arumai
🎉🎉🎉
thank you sir
👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
ஐயா இந்திர விழா 28 நாள்
🤗🤗🤗
Indra Vila 28 days sir
According to na mu Vekatasaami naattar said the whole silappadikaram only shaivites and elango shaiver municar sanyasi
ஐயா இது சமண காப்பியம்
NEXT part please
Thandiduga
ஐயா இடக்கண் − கருங்கண்− கண்ணகி தீமை, வலக்கண் − செங்கண் −மாதவி