HILLS DRIVING TIPS - மலைப்பாதையில் கார் ஓட்டுவது எப்படி? நேரடியாக பாருங்கள்!!

แชร์
ฝัง

ความคิดเห็น • 298

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 ปีที่แล้ว +9

    மலைச் சாலைகளில் கார் ஓட்டுவது ஒரு அற்புதமான அனுபவம். எனக்கு பல முறை வால்பாறைக்கு கார் ஓட்டிச் சென்ற அனுபவம் உண்டு.
    நான் தெரிந்து கொண்ட சில விஷயங்கள்.
    சரியான கியரில் செல்லுங்கள்.
    ஒருபோதும் நான்காவது கியரில் பயனிக்காதீர்கள். மலை ஏறும்போது காரின் இஞ்சின் தினறும். இறங்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து விடும்.
    சாலையின் இடதுபுறம் மட்டுமே செல்லவேண்டும்.
    ஒவ்வொரு வளைவிலும் கண்டிப்பாக ஹாரன் அடிக்கவேண்டும்.
    அதிகம் பிரேக்கை உபயோகிக்காமல் வண்டியை கியரில் கட்டுதப்படுத்துவது சிறந்த டிரைவிங்.
    மலைச் சாலையில் எப்போதும் ஏறும் வண்டிகளுக்கு வழி விட வேண்டும்.
    வால்பாறை ஒரு மலைப்பிரதேசமாக இருந்தாலும் இங்கு சீதோஷ்ண நிலை மிதமாகவே இருக்கும். அதிகம் குளிராது.
    இங்க கொசுக்கள் இல்லையென்பது ஒரு சிறப்பு அம்சம். இரவில் நன்றாக உறங்க இயலும்.
    வருடத்தில் எல்லா மாதங்களும் ஏறக்குறைய ஒரே சீதோஷ்ண நிலையில் இருந்தாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலங்கள் மிகவும் நன்றாக இருக்கும். மழை பெய்தாலும் உடனே மழைநீர் வடிந்து சில நிமிடங்கள் சகஜ நிலை திரும்பி விடும்.
    மிக அடர்ந்த காடாக இருந்த இந்தப்பகுதி ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டது. தற்போது நான்கு மிகப்பெரிய நிறுவனங்களின் கையில் பல ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.
    ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்ட மரங்கள் அவர்களால் தங்களது நாட்டிற்கு எடுத்துச் செல்பட்டது என்று கூறப்படுகிறது. இதற்காக இங்கிருந்து ஒரு சிறப்பு ரயில் பாதை கொச்சி துறைமுகம் வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
    அதேபோல சாலை வசதிகள் சரியாக இல்லாத காலங்களில் பொருள்களை எடுத்துச்செல்ல தொங்கும் கம்பிவழிப்பாதை (rope way) இருந்தாகவும் கூறப்படுகிறது.
    இப்பகுதியில் இருக்கும் கால்வாய் அதாவது கார்டூன் கேனால் என்று சொல்லப்படுவது ஒரு அற்புதமான பொறியியல் அதிசயம்( engineering Marvel) . கால்வாய் மலைப்பகுதியில் அமைந்திருந்தாலும் அதில் தண்ணீர் சலனமற்று ஓடுவதைக் காணலாம்.
    இதுபோன்று கால்வாய்களை வெட்டி, அணைகளை உருவாக்கி தமிழகத்தில் பல பகுதிகளில் பல லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை பாசன நிலங்களாக மாற்றிய பெருந்தலைவர் திரு.காமராஜர் அவர்களுக்கு கோடி நன்றிகள்.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      உங்கள் மிகப்பெரிய அனுபவ வார்த்தைகளுக்கு மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @princeshyju2370
      @princeshyju2370 หลายเดือนก่อน

      good messages sir tq

  • @amrl.duraidurai2427
    @amrl.duraidurai2427 ปีที่แล้ว +29

    மலைப்பாதையில் கார் ஓட்டுவதற்கு நீங்கள் தந்த விளக்கம் காணொளியில் கண்ட காட்சி கீயரை எப்படி பயன்படுத்துவது மலைப்பாதையில் செல்லும்போது காரை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி

  • @winprint3653
    @winprint3653 ปีที่แล้ว +8

    ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரைகள் சொல்வது போல் விளக்கங்களை எங்களுக்கு தருகிறீர்கள்....மிக்க நன்றி ராஜேஷ்...

  • @speed76825
    @speed76825 ปีที่แล้ว +34

    அண்ணா எனது மாவட்டம் திருவண்ணாமலை எனது ஊரில் உள்ள ஜமனாமத்துர் மலை பகுதிகளில் நான் கார் ஓட்டும்போது சில பயணிகள் சில பேருக்கு தலை சுற்றல் சில பேருக்கு வாந்தி மயக்கம் வந்தது இப்போது இந்த பதிவு நான் இப்போது பார்க்கும்போது நீங்கள் இப்போது செல்லும்போது இப்போது எனக்கு மிகவும் நன்றாக எனக்கு புரிகிறது அண்ணா இனி மேல் இந்த தவறு நான் செய்யமாட்டேன் அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா

  • @sathyasride2544
    @sathyasride2544 ปีที่แล้ว +9

    நீங்கள் கூறும் அறிவுரை 100% உண்மை.. அதை ஏற்க தான் மனம் ஏனோ மறுக்கிறது பல பேர்களுக்கு... எனக்கு தெரியாதா என... நல்ல செய்திகளை யார் கூறினாலும் அது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது என்றால் கண்டீப்பாக கேட்கலாம்.. தவறில்லை...❤

  • @user-we6tc1kw6j
    @user-we6tc1kw6j 18 วันที่ผ่านมา

    தெளிவான அறிவுரை நண்பா.. 👌நன்றி

  • @mani6678
    @mani6678 ปีที่แล้ว +2

    வால்பாறைக்கு சென்று வரவேண்டும் என்ற ஆசை மனதில் இருந்தது. இன்று ஒரு நயாபைசா செலவில்லாமல் வால்பாறைக்கு சென்றுவந்துவிட்டேன் தம்பி. உங்களது இந்த பதிவினை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன் அடிக்கடி போட்டு பார்த்துக்கொள்ள. மிக்க நன்றி தம்பி.

  • @sriram-rd4mf
    @sriram-rd4mf ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது நேரில் பார்த்த அனுபவமாக இருந்தது

  • @babashiva2562
    @babashiva2562 9 หลายเดือนก่อน

    Super bro, உங்க வீடியோ பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். இன்னும் நிறைய விடியோ போட வேண்டும்

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC ปีที่แล้ว +4

    மலைப் பாதையின் மிக முக்கியமான செய்தி மேலே வரும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும். கொண்டை ஊசி வளைவுகளில் எந்த வண்டி முதலில் வருகிறதோ அது வெளிப்புறமாகவும் மற்றயது உட்புறமாகவும் செல்லலாம். நமக்கு வண்டி போக சந்தேகம் இருந்தால் நாம் நின்றுவிட வேண்டும். எப்போதும் எந்த அவசரம் என்றாலும் மலைப் பாதையில் வேகம் கூடவே கூடாது. முக்கியமாக வால்பாறையின் சாலை ஓரங்களில் மழைத் தண்ணீரில் மணல் சாலையில் இருக்கும். சாலையின் வளைவுகளில் இருசக்கர வாகனம் வழுக்கி விடும். இது தெரியாமல் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் குறைத்தது 10 முதல் 15 இருசக்கர வாகன விபத்து நடக்கிறது. இவர்களுக்கு சாதாரண சாலையில் ஓட்டிய அனுபவம் தான் இதற்கு காரணம். வாழ்த்துக்கள் நண்பரே. நான் வழியில் உள்ள 40வது பெண்ட் அயர்பாடியில் ஒரு 5 வருடம் இருந்துள்ளேன். இது எனது தனிப்பட்ட அனுபவம். அப்புறம் 9 வது கொண்டை ஊசியில் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன் அங்கு ஆழியார் அணை நன்றாக தெரியும். வரை ஆடுகள் கூட இருக்கும். இது நமது தமிழ் நாட்டின் விலங்கு. இங்கு குளிர் காலத்தில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் குறைந்த பட்சம் 8டிகிரி போகும். சராசரி 12 முதல் 16டிகிரி இரவு நேரங்களில் இருக்கும். ஊட்டி கொடைக்கானல் மலை போல உயரம் இல்லை. அதனால் தான் இந்த அழகான தட்பவெப்ப நிலை.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, இது பலருக்கும் உதவியாக இருக்கும் 🤝🤝🙏🙏

  • @manikandakrishnanpitchaika5826
    @manikandakrishnanpitchaika5826 10 หลายเดือนก่อน

    நன்றி 💐💐💐

  • @arunagirisundararaman5473
    @arunagirisundararaman5473 7 หลายเดือนก่อน

    நாங்களே வண்டி ஓட்டுவது போல் உள்ளது . Super

  • @sprakash5780
    @sprakash5780 11 หลายเดือนก่อน

    Super, good teacher.

  • @PearlCityProductionz
    @PearlCityProductionz ปีที่แล้ว +9

    One of the very responsible influencers in social media. Keep going sir.

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்
    நன்றி நண்பரே...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🤝🤝👍👍

  • @raviraja6482
    @raviraja6482 3 หลายเดือนก่อน

    அற்புதம் சார் நான் சமீபத்தில்தான் லைசென்ஸ் எடுத்தேன் எனக்கு Traffic பயம் இருந்துகொண்டேதான் இருந்தது உங்கள் வீடியோக்கள் பார்க்க தொடங்கியதும் ஒரு தெளிவு தைரியம் தன்னம்பிக்கை வந்திருக்கு ரொம்ப நன்றி சார்.

  • @sundararajana8258
    @sundararajana8258 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நன்றி

  • @jackr4582
    @jackr4582 3 หลายเดือนก่อน

    Sir, very useful information. ❤

  • @rgovind82
    @rgovind82 ปีที่แล้ว +9

    i felt like travelling with you by sitting near by. Physically only we are before the system watching the video. but mentally we are inside the car with you.

  • @joyskyner3058
    @joyskyner3058 หลายเดือนก่อน +1

    Really u are a good person. If everyone thinks like u while driving there would be no accident. Hats off u sir

  • @srinivasana4642
    @srinivasana4642 ปีที่แล้ว +1

    அருமையான செயல்முறை விளக்கம் ஜி 👌👌👌

  • @jasexplores
    @jasexplores ปีที่แล้ว +1

    Well done 👍👍👍 good inspirational video... Really appreciated....

  • @sudhakarsudhakar7790
    @sudhakarsudhakar7790 11 หลายเดือนก่อน +1

    புரிதல் இல்லாதவர்களுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் மிக அருமை சார்🎉

  • @medialogist5031
    @medialogist5031 ปีที่แล้ว +1

    Amazing video with timely explanation. Thank you sir...

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 10 หลายเดือนก่อน +5

    Your video feels like a therapy session brother. Very calm and composed way of explaining. Learnt a lot from this video ❤️

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      🤝🤝🤝👍👍👍💐💐💐

  • @RVBabuR
    @RVBabuR ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள். நன்றி

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 11 หลายเดือนก่อน

    Very useful tips n advice 👏👏👏🙏🙏🙏

  • @anuputra
    @anuputra ปีที่แล้ว +3

    Excellent video on the hills driving and very valuable tips!

  • @Naturevloggerkumar
    @Naturevloggerkumar 8 หลายเดือนก่อน

    Best driving tich wonderful

  • @Balakumaran.
    @Balakumaran. ปีที่แล้ว +4

    Brother i really enjoyed your trip i visited valparai 20 yrs ago your video brings back my favorite memories ❤️ ♥️ 💖 😊

  • @gilliganesh6364
    @gilliganesh6364 ปีที่แล้ว +1

    Super sir 🙏 👏very useful, thanks you for give this video 🎉

  • @mshariharan2669
    @mshariharan2669 ปีที่แล้ว +3

    வால்பாறை (town) 1080 மீ உயரம் மட்டும் தான். ஊட்டி போல் 2000 மீ மேல் இல்லை. இங்கு குளிர் அதிகம் இருக்காது. டிசம்பர் பின் பாதி மற்றும் ஜனவரி மாதம் இரவில் சற்று குளிரும்.

  • @santhoshk.u8884
    @santhoshk.u8884 ปีที่แล้ว +4

    Very calming and relaxing video, I watch videos and it has helped me improve my driving skills. Thank you for Efforts Sir.

  • @sriramakrishnan2082
    @sriramakrishnan2082 ปีที่แล้ว +2

    Good content and great explanation 🤘👍👍

  • @aksami8288
    @aksami8288 11 หลายเดือนก่อน

    Hill driving Tips super bro.Thank you.

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 ปีที่แล้ว +1

    Superb video.Hats off.

  • @vetrivelm3403
    @vetrivelm3403 ปีที่แล้ว +1

    சிறப்பான பயன்னுள்ள வீடியோ நன்றி அண்ணா 🙏

  • @SathappanK-if3yz
    @SathappanK-if3yz 6 หลายเดือนก่อน

    Very useful for me

  • @ravindranrajagopal6127
    @ravindranrajagopal6127 ปีที่แล้ว +1

    Very nice bro. Keep it up. All the best.

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க எப்படி இருக்கிங்க நலமா. .. அற்புதமான அருமையான பதிவு சூப்பர் அருமை அருமை. .. மிகவும் மகிழ்ச்சி நன்றி அண்ணா நன்றி ❤❤❤

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      நலம், மிக்க நன்றி 🤝🤝🤝👍👍👍

  • @sundarrajankrishnamurthy3195
    @sundarrajankrishnamurthy3195 11 หลายเดือนก่อน +1

    super you are a excellent driver.

  • @bharanidharans4005
    @bharanidharans4005 ปีที่แล้ว +1

    பின் சீட்ல உக்காந்து பார்த்தது போல இருந்துச்சு..Thanks bro

  • @venkisr2329
    @venkisr2329 ปีที่แล้ว

    Nice video & Good informative one😍

  • @veeraragavan7598
    @veeraragavan7598 ปีที่แล้ว +1

    Super na romba useful ah irunthuchu enakku

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Welcome 💐💐💐youtube.com/@rajeshinnovations

  • @sathees84
    @sathees84 22 วันที่ผ่านมา

    Super ji

  • @OdinHardware
    @OdinHardware ปีที่แล้ว +1

    Very very responsible person. Hope everybody inspire from him

  • @KK-xd7bg
    @KK-xd7bg ปีที่แล้ว +1

    Very useful, detailed and sensible video. Keep it up🎉

  • @rgladson9544
    @rgladson9544 หลายเดือนก่อน

    சிறந்த ஆலோசனைகள், குறிப்பாக பிறர் செய்யும் தவறுகளை கண்டிப்பதில் பிரயோஜனமில்லை. ❤

  • @shankarrajendra341
    @shankarrajendra341 10 หลายเดือนก่อน

    Good driveing approch sir

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 11 หลายเดือนก่อน

    சூப்பர் தகவல்கள் சார். சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @senthilco8185
    @senthilco8185 ปีที่แล้ว +1

    Your driving explanation best sir

  • @sudhakar35gm
    @sudhakar35gm 11 หลายเดือนก่อน +1

    Please post a video about Vaalpaarai Malakkapaara athirapalli road video

  • @rajueaswaramoorthy935
    @rajueaswaramoorthy935 ปีที่แล้ว +2

    Nice tips as usual.. Thanks Anna ❤

  • @SenthilKumar-wg6zw
    @SenthilKumar-wg6zw ปีที่แล้ว

    Super 👍👍 👍

  • @shajahansyd1
    @shajahansyd1 ปีที่แล้ว +1

    Clear speech...❤

  • @boo8866
    @boo8866 11 หลายเดือนก่อน

    Good Rajesh thambi

  • @prabhubanumadurai6480
    @prabhubanumadurai6480 2 หลายเดือนก่อน

    Ji.. your videos are very useful... I am using i10 nios AMT.. can you put video for AMT drivings tips for hill station driving

  • @vinothanand1066
    @vinothanand1066 ปีที่แล้ว

    Very good video.

  • @gokulkrishnanp7888
    @gokulkrishnanp7888 หลายเดือนก่อน

    Super video bro.. 🎉 if possible try Udumalaipettai to Munnar it is very narrow for some distance.

  • @thamizhapandiyah1035
    @thamizhapandiyah1035 11 หลายเดือนก่อน +1

    awesome 💥

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்பு சகோதரர் ராஜேஷ் அவர்களே இந்த பதிவு மிக உபயோகமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @bharathashok188
    @bharathashok188 ปีที่แล้ว

    Really you have given us a good advice and can acknowledge the skills of driving ,I love to drive a car but are scared of more traffic ,

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 4 หลายเดือนก่อน +1

    Super bro

  • @claramary8004
    @claramary8004 วันที่ผ่านมา

    Thanks brother 👍🏻😊

  • @sankarnaviya510
    @sankarnaviya510 ปีที่แล้ว

    Super ❤❤❤

  • @arunjosva5035
    @arunjosva5035 ปีที่แล้ว +1

    Great content anna

  • @thileepkumar9587
    @thileepkumar9587 ปีที่แล้ว

    Super anna

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 ปีที่แล้ว +2

    வாழ்பாறைக்கு அருமையாக அழைத்து வந்தீர்கள்.மிகவும் தெளிவாக எடுத்து சொல்றீங்க நன்றி

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🤝🤝👍👍

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 ปีที่แล้ว +1

    Very useful video sir

  • @NaveenaKadaba
    @NaveenaKadaba ปีที่แล้ว +1

    Nice ❤ Thanks for your useful tips. My next travel destination is Valparai

  • @vishal7359
    @vishal7359 ปีที่แล้ว +1

    Thank you taking efforts on making hill driving which is useful all time

  • @rajkumars.r5379
    @rajkumars.r5379 9 หลายเดือนก่อน

    Nice Video...Sir r u a resident of Coimbatore ?

  • @hilmiyaismail3738
    @hilmiyaismail3738 6 หลายเดือนก่อน

    Useful

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +1

    Very nice bro👍

  • @MrGypsy-ns5mj
    @MrGypsy-ns5mj ปีที่แล้ว +1

    Nan nerla valparai ponamathiri oru feel ..keep doing your best brother😊

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว +1

    ❤thanks❤

  • @user-dh1hp5nb1p
    @user-dh1hp5nb1p 7 หลายเดือนก่อน +1

    Sir I liked your sense of driving.If possible I want to drive with you.A great experience and I enjoyed really a lot.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 ปีที่แล้ว +1

    வண்டி ஓட்டிகொண்டு அருமையான விளக்கம் சார்

  • @thamizhannaturelover9748
    @thamizhannaturelover9748 ปีที่แล้ว +1

    Goodmorning Anna my favourite place

  • @navinraj2281
    @navinraj2281 ปีที่แล้ว +1

    Andha advice punch , super and reality ah solitenga

  • @senthil2676
    @senthil2676 ปีที่แล้ว +1

    Rajesh, keep going, all the best ❤. Hope this is Swift

  • @venkateshkvs430
    @venkateshkvs430 ปีที่แล้ว

    Hi Anna celerio 2023 model small review driving performance, podunga Anna

  • @amanullas5212
    @amanullas5212 ปีที่แล้ว +1

    Nice tips and learning

  • @swaminathansubramanian1707
    @swaminathansubramanian1707 ปีที่แล้ว +1

    கார் ஓட்டுவதற்கு பொறுமையும், விட்டு கொடுக்கும் தன்மை மிகவும் அவசியம். Two wheeler மற்றும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ புரிந்து கொள்வது சிரமம், அவர்கள் பட்டர்பிளை மாதிரி எப்போ திரும்புவார்கள் என்று தெரியாது, அதில் நமிடம் வந்து சண்டை வேற போடுவார்கள். Two wheeler மற்றும் ஆட்டோ ஓட்டுகிறவர்களை, ஒரு மாதம் road roaler ஓட்ட விட வேண்டும். அப்போது தான் பொறுமை என்றால் என்ன என்று தெரியும்.

  • @sureshv2305
    @sureshv2305 11 หลายเดือนก่อน

    What will be the RPM for automatic cars during climbing the hills

  • @birdsstoriestv-tamil9128
    @birdsstoriestv-tamil9128 ปีที่แล้ว +1

    Super sir 👍👍👍

  • @sudhakar35gm
    @sudhakar35gm 11 หลายเดือนก่อน +1

    I went on Oct 2022 in tvs scooty. Only one pure veg mess is there at Vaalpaarai ☹️☹️
    04:45 : நான் அந்த தண்ணீரை குடித்தேன். சுத்தமாக இருந்தது. ஒன்றும் ஆகவில்லை.

  • @muniyandi194
    @muniyandi194 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி

  • @vaidyanathanmohan887
    @vaidyanathanmohan887 ปีที่แล้ว +5

    Thanks sir, you are giving practical training and knowledge. Between 22.20 and 22.50 a vehicle over takes a bus in a curve from the left side. It is unsafe practice.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Yes, ofcourse 👍

    • @rgovind82
      @rgovind82 ปีที่แล้ว +1

      Yes bro. even i noticed. First mistake - that Innova car did not waited for the bus to complete the turn. After that he should have uphill. Second mistake - a car overtook our car on the left and made a downhill turn. Makkalukku porumai illai.

  • @siva123mur
    @siva123mur ปีที่แล้ว +1

    very informative ,nice language ,

  • @Sathishtamil111
    @Sathishtamil111 3 หลายเดือนก่อน

    Super

  • @kavinutharasamy4618
    @kavinutharasamy4618 ปีที่แล้ว +1

    Anna, car accessories aprm main ah intha wind shield screen (Sun Flim) front and back, side to side. Knjm atha pathi video podunga pls. Romba bayagrama price solranga 12k varaikkum solranga. Govt norms enna? Atha epdi choose pannanum, epdi quality kandupidipathu.? Knjm detailed ah sollunga anna.. unga videos ellan romba help aa irukku. Congratulations and Thanks, Nandri..anna

  • @SJA198
    @SJA198 10 หลายเดือนก่อน

    Massss bro

  • @sudhanprakash3303
    @sudhanprakash3303 10 หลายเดือนก่อน +1

    Good information bro, thank you for educating our people 😊. Much needed

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน

      🤝🤝🤝

    • @sudhanprakash3303
      @sudhanprakash3303 10 หลายเดือนก่อน +1

      ​@@rajeshinnovationsthank you for the good, job😊. The calm and matured mind you have is awesome. Thank you once again

    • @rajeshinnovations
      @rajeshinnovations  10 หลายเดือนก่อน +1

      Thank you sir 🙏

  • @ganeshk9635
    @ganeshk9635 ปีที่แล้ว

    Hills erangina aprom bonnet lerunthu heavy ah oil smell varthu sir
    Is it brake oil or engine oil ?

  • @yuvarajnedumaran1875
    @yuvarajnedumaran1875 11 หลายเดือนก่อน

    Anna RITZ car 2011 model 30k km . 2.60L soldraga . Vagalama ??

  • @user-jm9vo8ih8x
    @user-jm9vo8ih8x หลายเดือนก่อน

    Super jj

  • @deltaashok8680
    @deltaashok8680 ปีที่แล้ว +1

    தெளிவான தகவல் ப்ரோ அருமை

  • @paulraj7209
    @paulraj7209 ปีที่แล้ว +2

    வாழைப்பழம் கொடுத்தால் போதாது அண்ணன் உறித்தும் கொடுக்கிறார் எல்லோருக்கும் பொறுமையாக சொல்லி கொடுக்கிறீர்கள் நன்றி 💐

  • @shelinraj8050
    @shelinraj8050 7 หลายเดือนก่อน

    Very nice