உலகின் மிகப் பெரிய பீரங்கி | ஜெய்கர் கோட்டை | Jaigarh Fort | The World's Biggest Wheeled Cannon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • உலகின் மிகப் பெரிய பீரங்கி | ஜெய்கர் கோட்டை | Jaigarh Fort | The World's Biggest Wheeled Cannon
    ஜெய்கர் கோட்டை அல்லது வெற்றிக்கோட்டை என்றழைக்கப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த கோட்டை ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
    கட்டியவர் சவாய் இரண்டாம் ஜெய்சிங்
    கோட்டை வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ள சாஹர் தலாவ் எனும் மழைநீர்த்தொட்டி இந்த கோட்டையின் பிரதான நீராதாரமாக பயன்பட்டுள்ளது.
    இந்த கோட்டையின் உச்சியில் ஜெய்வானா எனப்படும் 50 டன் எடையுடைய பீரங்கி ஒன்றும் காணப்படுகிறது.
    இந்த கோட்டையில் மிகப்பெரிய புதையல் இருப்பதாக சொல்கிறார்கள்.
    ........................................................................
    ஆம்பர் கோட்டை அல்லது ஆமேர்
    கோட்டை.. (Amer Fort or Amber Fort)
    • உலகின் மூன்றாவது பெரிய...
    ........................................................................
    Disclaimer:
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    __________________________________________
    #ஜெய்கர்கோட்டை
    #JaigarhFort
    #TheWorldsBiggestCannon
    #KNfromTN
    #ராஜஸ்தான்
    #வரலாறு
    #கோட்டை
    #உலகின்
    #மிகப்பேரிய
    #பீரங்கி

ความคิดเห็น • 34

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு

  • @gurunathan3459
    @gurunathan3459 2 ปีที่แล้ว +2

    Wow ssuper bro

  • @janatunes277
    @janatunes277 2 ปีที่แล้ว +1

    Super bro 🙏🙏🙏🙏

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว +1

    இதுவரை எத்தனையோ போட்டு இருக்காங்க ஆனா உங்களுடைய வீடியோவை நல்லா இருக்குது பா

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว +1

    அருமை டா தம்பி

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி...

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว +1

    உன்னுடைய வீடியோக்கள் எல்லாமே சிறப்பாக இருக்கப்பா என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி....

  • @jayasreejayamravi2601
    @jayasreejayamravi2601 4 ปีที่แล้ว +2

    Super information

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 ปีที่แล้ว +1

    பலம்வாய்ந்த கோட்டைகள் மட்டுமல்ல பலமான மூளையும் நம்முடையது என்பதற்கான சான்றுகள் இத்தகைய கோட்டைகள்.இதெல்லாம் என்னவென்றே தெரியாமல் நாட்களைநகரத்திக் கொண்டிருக்கும் நம்அறியாமையின் மீது பாய்ச்சப்பட்ட அறிவுவெளிச்சமே இத்தகைய காணொலிகள்.

  • @Kaniraj_kdk
    @Kaniraj_kdk ปีที่แล้ว

    Admin sir maass eh

  • @ushanandhini3445
    @ushanandhini3445 4 ปีที่แล้ว +1

    Very nice to hear Good information

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว +1

    அப்படியே அந்த மராட்டிய மன்னன் வீரசிவாஜி உடைய கோட்டையை பத்தி கொஞ்சம் போடு பா

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      கூடிய சீக்கிரம் போட்டுடுலாம்...

  • @waltersmith1774
    @waltersmith1774 2 ปีที่แล้ว +1

    Nice explaination bro enjoyed

    • @knfromtn7315
      @knfromtn7315  2 ปีที่แล้ว

      Thanks.... நன்றி

  • @rkchennai5816
    @rkchennai5816 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு பெரிய பீரங்கியா

  • @prabavathypratheeban9370
    @prabavathypratheeban9370 4 ปีที่แล้ว +1

    Soooooperb well explained

  • @dhayanithi_muthaiah
    @dhayanithi_muthaiah 4 ปีที่แล้ว +1

    Super

  • @jmrcontractors9687
    @jmrcontractors9687 2 ปีที่แล้ว +1

    Eppady.... british ivane tholkkadichen"?

  • @VijayaKumar-bw5pe
    @VijayaKumar-bw5pe 4 ปีที่แล้ว +1

    Super information da....

  • @karthickp2407
    @karthickp2407 4 ปีที่แล้ว +1

    சிறப்பு 👌🏻

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 ปีที่แล้ว +1

    ஜெயகர் கோட்டை வெற்றிக்கோட்டை, பெரிய பீரங்கி, கூடவேபிரம்மாண்டம்.

  • @rkchennai5816
    @rkchennai5816 3 ปีที่แล้ว +1

    இவ்வளவு பெரிய பீரங்கியா....

  • @sharmilaarunagiri2570
    @sharmilaarunagiri2570 4 ปีที่แล้ว +1

    nice video 👌