KN from TN
KN from TN
  • 15
  • 212 284
மூர் மார்க்கெட் /தீ விபத்தினால் அழிந்துபோன வணிக வளாகம்(1900 -1985) /chennai moore market Complex /
மூர் மார்க்கெட் (Moore Market ) சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகே அமைந்திருந்த பழமையான வணிக வளாகம். அன்றயை காலத்தில் மூர் மார்க்கெட், சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இருந்தது. மூர் மார்க்கெட்டில் பழங்கால பொருட்கள், புதிய மற்றும் அரிய பழங்கால நூல்கள் கிடைக்கும். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள் முதல் எல்.பி., ரெக்கார்டர்கள் வரை இங்கு கிடைக்கும்.
மேனாட்டு இசைத் தட்டுக்களை விற்கவும், வாங்கவும், ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் முடியும்.
மூர் மார்கெட் வளாகத்தில் நிரந்தரக் கடைகள், தற்காலிகக் கடைகள் என இருவகை கடைகள் உண்டு. அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கூட இங்கு வாங்கிவிட முடியும்.
புத்தகக் கடைகள் மட்டுமின்றி ஆயத்த துணிக்கடைகள், பொம்மைக் கடைகள் பழங்கால பொருட்கள் கடை என அனைத்து வகையான கடைகள் மூர் மார்க்கெட்டில் இருந்தது.
மூர் மார்க்கெட் 30-05-1985-இல் ஏற்பட்ட பெருந்தீயினால் முற்றிலும் எரிந்து சாம்பலாயிற்று. இக்கட்டிடத்தை மீண்டும் புதுப்பிக்காமல் முழுவதுமாக இடித்து, இந்திய புகைவண்டி கழகத்தார் மூர் மார்க்கெட் வணிக வளாக கட்டிடத்தை தன் வசப்படுத்தி, அவ்விடத்தில் நகர்புற மின்சார இரயில்களுக்கான நடைமேடைகளை அமைத்தது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Copyright Disclaimer India
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. ... Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#MooreMarket
#மூர்மார்க்கெட்
#chennai#Central
#MooreMarketchennai
#old#Madras
#varalaru
#வரலாறு
#வணிகவளாகம்
#மெட்ராஸ் #History
#Shopping#Mall
มุมมอง: 808

วีดีโอ

ஒரு இந்திய வீரர் 300 சீன நாட்டு வீரர்களை அழித்த வீர கதை/ஜஸ்வந்த் சிங் ராவத்/
มุมมอง 3483 ปีที่แล้ว
ஒரு இந்திய வீரர் 300 சீன நாட்டு வீரர்களை கொன்று குவித்த வீர கதை/ஜஸ்வந்த் சிங் ராவத்/ இந்த வீர கதை படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது ஹிந்தியில் 72 hours என்று . மிக மிக அருமையான படம் உணர்வு பூர்வமாக எடுத்து இருக்கிறார்கள் கண்டிப்பாக பாருங்கள்... Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, s...
நீலிக்கண்ணீர் part - 2 / 2500 ஆண்டுகள் பழமையான நீலி கதையுன் தொடர்புடைய இடங்களைத் தேடி பயணம்/
มุมมอง 8953 ปีที่แล้ว
#நீலி க்கண்ணீர் 2500 ஆண்டுகள் பழமையான நீலி கதையுன் தொடர்புடைய இடங்கள் .... தயவுசெய்து part - 1 வீடியோவை பார்த்துவிட்டு அதுக்கு பிறகு இந்த part -2 வீடியோவை பாருங்க அப்பத்தான் இந்த வீடியோ உங்களுக்கு புரியும் .... நீலிக்கண்ணீர் part-1 th-cam.com/video/u1rnrh5AOZY/w-d-xo.html முந்தைய நல்ல வீடியோக்கள் உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட பெருஞ்சுவர் th-cam.com/video/Iwv5Bj7tVMg/w-d-xo.html இது கிணறா இல்லை ம...
நீலிக்கண்ணீர் part-1/ 2500 ஆண்டுகள் பழமையான பழையனூர் நீலி கதை / தமிழகத்தை நடுநடுங்கவைத்த பேய்க்கதை/
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
நிலிக்கண்ணீர் part - 2 th-cam.com/video/niyeOJzbNRA/w-d-xo.html நிலிக்கண்ணீர்....... தமிழக இலக்கியங்களில், பதிவு செய்யப்பட்டுள்ள தொன்மையான கதைகளில், பழையனூர் நீலி கதையும் ஒன்று. திருஞானசம்பந்தரின், திருவாலங்காட்டு பதிகம் துவங்கி, பிற்கால இலக்கியங்கள் அத்தனையிலும் இந்த கதை சொல்லப்பட்டிருக்கிறது. முற்பிறவியில், தன்னை ஏமாற்றிய கணவனை, மறுபிறவியில், ஒரு பெண் பழிவாங்கிய கதை தான் பழையனூர் நீலி கதை. அத...
இந்திய சீன எல்லைப் பிரச்சனை ஆரம்பம் முதல்|பாகம் 2|India vs China border problem from starting|part 2
มุมมอง 1314 ปีที่แล้ว
இந்திய சீன எல்லைப் பிரச்சனை ஆரம்பம் முதல்.... previous video: இந்திய சீன எல்லைப் பிரச்சனை ஆரம்பம் முதல்..... part-1 th-cam.com/video/_Z_3Sh5fhfo/w-d-xo.html இந்திய சீன எல்லையில் நடந்த மோதல் | அத்துமீறிய சீனா| போர் களம் ஆகிய இந்திய சீன எல்லை| th-cam.com/video/CUAUoiDbeog/w-d-xo.html Copyright Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair...
இந்திய சீன எல்லைப் பிரச்சனை ஆரம்பம் முதல்|பாகம் 1|India vs China border problem from starting|part 1
มุมมอง 904 ปีที่แล้ว
இந்திய சீன எல்லைப் பிரச்சனை ஆரம்பம் முதல்.... previous video: இந்திய சீன எல்லையில் நடந்த மோதல் | அத்துமீறிய சீனா| போர் களம் ஆகிய இந்திய சீன எல்லை| th-cam.com/video/CUAUoiDbeog/w-d-xo.html Copyright Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair u...
இந்திய சீன எல்லையில் நடந்த மோதல் | அத்துமீறிய சீனா| போர் களம் ஆகிய இந்திய சீன எல்லை|
มุมมอง 1614 ปีที่แล้ว
இந்திய சீன எல்லையில் நடந்த மோதல் | அத்துமீறிய சீனா| போர் களம் ஆகிய இந்திய சீன எல்லை| இந்தியா சீனா இடையே கடும் மோதல் Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non...
Nahargarh Fort | நாகர்கர் கோட்டை | ஜெய்பூர் | jaipur |KN from TN
มุมมอง 4.4K4 ปีที่แล้ว
Nahargarh Fort stands on the edge of the aravalli hills overlooking the city of jaipur in the indian state of Rajasthan Along with Amer fort and Jaigarh fort Nahargarh once formed a strong defense ring for the city. Built mainly in 1734 by Maharaja Sawai Jai Singh, the king of Jaipur, the fort was constructed as a place of retreat on the summit of the ridge above the city. Walls extended over t...
உலகின் மிகப் பெரிய பீரங்கி | ஜெய்கர் கோட்டை | Jaigarh Fort | The World's Biggest Wheeled Cannon
มุมมอง 20K4 ปีที่แล้ว
உலகின் மிகப் பெரிய பீரங்கி | ஜெய்கர் கோட்டை | Jaigarh Fort | The World's Biggest Wheeled Cannon ஜெய்கர் கோட்டை அல்லது வெற்றிக்கோட்டை என்றழைக்கப்படும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த கோட்டை ஜெய்ப்பூர் நகரத்திலிருந்து 15கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கட்டியவர் சவாய் இரண்டாம் ஜெய்சிங் கோட்டை வளாகத்தினுள்ளேயே அமைந்துள்ள சாஹர் தலாவ் எனும் மழைநீர்த்தொட்டி இந்த கோட்டையின் பிரதான நீராதாரமாக பயன்பட்டுள்ள...
உலகின் மூன்றாவது பெரிய சுவர் கொண்ட கோட்டை | ஆமேர் கோட்டை | Amer Fort | 3rd Largest Wall in The World
มุมมอง 7K4 ปีที่แล้ว
உலகின் மூன்றாவது பெரிய சுவர் கொண்ட கோட்டை | ஆமேர் கோட்டை | Amer Fort | 3rd Largest Wall in The World | உலகின் மிகப் பெரிய சுவர் சீனப் பெருஞ்சுவரை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சுவர் இந்தியப் பெருஞ்சுவர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..👇 th-cam.com/video/Iwv5Bj7tVMg/w-d-xo.html Disclaimer: Copyright Disclaimer und...
இது கிணறா இல்லை மாளிகையா! /அடாலஜ் கி வாவ் - படிக்கிணறு/Adalaj step-well | KN from TN
มุมมอง 38K4 ปีที่แล้ว
அடாலஜ் கி வாவ் படிக்கிணறு Adalaj step-well குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்திலிருந்து வடக்கே 18 கிமீ தொலைவிலும்; மாநிலத் தலைநகரம் காந்திநகரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள அடாலஜ் கிராமத்தில் உள்ளது. மன்னர் வீர் சிங் வகேலாவின் நினைவாக அவரது மனைவி ருத்தாபாய் 1499ல் கட்டினார். ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான இப்படிக்கிணறு எண்கோண வடிவில், மணற்கற்கள்ல் கட்டப்பட்டது. ஒவ்வொரு தளமும், அழகிய சிற்பங்களால...
இந்திய பெருஞ்சுவர்/கும்பல்கர்க் கோட்டை / The Great Wall Of India/ Kumbhalgarth fort | KN from TN
มุมมอง 122K4 ปีที่แล้ว
இந்திய பெருஞ்சுவர் - கும்பல்கர்க் கோட்டை The Great Wall Of India- Kumbhalgarth fort சீனப் பெருஞ்சுவர் உலகிலேயே மிக நீண்ட பெருஞ்சுவர் ஆகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது மிக நீண்ட பெருஞ்சுவர் ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ள கும்பல்கர்க் கோட்டை சுவர் ஆகும். இந்தச் சுவரின் அகலம் 15அடி ஆகும். நீளம் 36 கி.மீ. மிகப் பிரமாண்டமான இந்த சுவரை கட்டியவர் ரானாகும்பா என்கிற மேவார...
Rajendra chola's / Pallipadai(memorial)Temple is in/ Brahmadesam?/ பிரம்மதேசம் | KN from TN
มุมมอง 14K4 ปีที่แล้ว
Rajendra chola's Pallipadai(memorial)Templeis in Brahmadesam? பிரம்மதேசத்தில் இருக்கும் சந்திரமௌலீஸ்வரர் கோவில் ராஜேந்திர சோழனுடைய பள்ளிப்படையா? #பிரம்மதேசம் #பள்ளிப்படை #Pallipadai #Brahmadesam #Rajendrachola #Kanchipuram #ராஜேந்திரசோழன் #காஞ்சிபுரம் #வரலாறு #varalaru Temple Location: maps.app.goo.gl/zVQEHb3dooUXczx28
மகேந்திரவர்ம பல்லவனின் மகேந்திரவாடி குடைவரை/|Mahendravadi rock cut temple/ Mahendra Varman 1/
มุมมอง 1.9K4 ปีที่แล้ว
My previous video th-cam.com/video/HYZN1Bng2Kk/w-d-xo.html temple Location: Dropped pin Near Vellore, Tamil Nadu maps.app.goo.gl/htVwf2u1Q7KhUZ1h6 #மகேந்திரவாடி #குடைவரை #கல்வெட்டு #மகேந்திரவர்மன் #Mahendravadi #rockcuttemple #inscriptions #குடைவரை #கோவில் #varalaru #history #in tamil
பூண்டி ஏரிக்கு நடுவில் உள்ள இராஜராஜசோழன்கால கோயில்/Poondi Lake Sivan Temple/with Chola inscriptions
มุมมอง 1.6K4 ปีที่แล้ว
பூண்டி ஏரிக்கு நடுவில் உள்ள இராஜராஜசோழன்கால கோயில்/Poondi Lake Sivan Temple/with Chola inscriptions

ความคิดเห็น

  • @user-jf4tz9bi7c
    @user-jf4tz9bi7c หลายเดือนก่อน

    நன்று நேரில் பார்த்த திறுப்தி❤

  • @kalpanamca4944
    @kalpanamca4944 2 หลายเดือนก่อน

    இங்க பிளாட் போட்டு வீடு கட்ட முடியுமா?

  • @sivakumar-yo7yj
    @sivakumar-yo7yj 3 หลายเดือนก่อน

    good information

  • @manir1997
    @manir1997 4 หลายเดือนก่อน

    🌴🌴தம்பிஇதுபோலவீடியோஏல்லோருக்கும்பிடிக்கும்உன்தொன்டுதொடுதொடரவாழ்த்துகள்நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @Prakash12131-S
    @Prakash12131-S 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய நம் தேசம் நம் நாடு

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 10 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன் பதிவிற்கு நன்றி இன்னும் பல புராணங்களை கூறியிருந்தால் பார்ப்பவர்களுக்கு அனைத்து வரலாற்று விவரத்தை தெரிந்துகொண்டு இருப்பார்கள் வாழ்த்துக்கள் சார்👏👏👏👏👏💐

  • @pandiyanviloveme8079
    @pandiyanviloveme8079 10 หลายเดือนก่อน

  • @Kaniraj_kdk
    @Kaniraj_kdk ปีที่แล้ว

    Admin sir maass eh

  • @PontyPops
    @PontyPops ปีที่แล้ว

    bike la polam vareengala Bro..!

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @priyankas2357
    @priyankas2357 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌 bro

  • @meeraayyasami223
    @meeraayyasami223 ปีที่แล้ว

    baolis...many in Delhi

  • @meeraayyasami223
    @meeraayyasami223 ปีที่แล้ว

    princely swimming pool

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn ปีที่แล้ว

    Super effort bro...

  • @jayanthinis7593
    @jayanthinis7593 ปีที่แล้ว

    உண்மையில். இது யாருடையபள்ளிப்டை என்பதை ...இறைவனேவெகுவிரைவில்...மக்கள் அறியும்படி ..உணர்த்தவேண்டும்.

    • @knfromtn7315
      @knfromtn7315 ปีที่แล้ว

      ஐயா நன்பரே இது பள்ளிபடையே இல்லை பல்லவர் காலம் முதல் உள்ள கோவில்.... ஆனால் இதே ஊரில் உள்ள மற்ற சிவாலயங்களை ஆராயலாம் அதே ஊரில் ராஜாசமாதினு ஒரு இடம் உள்ளது...

  • @nandhini9935
    @nandhini9935 ปีที่แล้ว

    Banakathadi movie la vara en nenjil song ah inga than shoot pannirukanga

  • @murugesans.k.1260
    @murugesans.k.1260 2 ปีที่แล้ว

    Rana pradapsing a greater king.

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 2 ปีที่แล้ว

    Enda video vayum olunga kaatamattiya odra

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 ปีที่แล้ว

    Super Bro 👍

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 ปีที่แล้ว

    Very Grate Sir 👏👍 Super

  • @dilakshannilukshan5463
    @dilakshannilukshan5463 2 ปีที่แล้ว

    15.13

  • @jagadambalswaminathan936
    @jagadambalswaminathan936 2 ปีที่แล้ว

    __6tmĺ

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி பிரதர்

  • @sureshpommi3204
    @sureshpommi3204 2 ปีที่แล้ว

    நேரில் பார்த்தது போன்று இருந்தது நண்பா

  • @raththikapavazhamalli2654
    @raththikapavazhamalli2654 2 ปีที่แล้ว

    கேள்விப்படாத கிணறு. தகவல்களுக்கு நன்றி. காணொளி அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. விவரணைகளும் தெளிவு.

  • @rengarajan305
    @rengarajan305 2 ปีที่แล้ว

    அருமை நண்பா

    • @knfromtn7315
      @knfromtn7315 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @ramasamykonar
    @ramasamykonar 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை அருமை

    • @knfromtn7315
      @knfromtn7315 2 ปีที่แล้ว

      நன்றி.. நன்றி

  • @devishri9306
    @devishri9306 2 ปีที่แล้ว

    Super

    • @knfromtn7315
      @knfromtn7315 2 ปีที่แล้ว

      நன்றி சகோதரி...

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 ปีที่แล้ว

    chithambarathirku vadakil nedmsalayil miga arugil PALLI PADAI endru oru panchayathu gramam ullathu

    • @knfromtn7315
      @knfromtn7315 2 ปีที่แล้ว

      ஏதாவது சிவன் கோவில் உள்ளதா ஐயா... பள்ளிப்படை பற்றிய குறிப்புகள் உள்ளதா?

    • @ramalingamindia4007
      @ramalingamindia4007 2 ปีที่แล้ว

      @@knfromtn7315 pallipadai chithambaram endru google maps il parungal ullathu ithu sirantha panchayth gramam endru peyar petrullathu naan adutha murai chthambaram sendru antha gramathai paarthu ungalukku ezhuthuven nan cuddalore il piranthu chennayil vazhgiren

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 ปีที่แล้ว

    thanks for info useful information

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி naan irandu murai thiruvelngadu kovilukku sendren appothu pazhayanoor endru map il parthen alangattu neely endru kathai padithirunthen railway station pakkam pazhayanoor endru oru oor paarthen parkavndum endru ninaithen piragu orupuraana kathai thane aathaaram enna irukkapogirathu endru ninaithu irunthen intha veedeovai paarthathu enakku aacharaya maaga irukkirathu neengal sonna idangal vazhi kaattiyamuraigal migavum ubayogamaanathu 2 mathathirku munbuthaan kovilukku sendren, meendum sendru paarpen intha video oru AAVANAPADAMAAGA ullathu

  • @babujirangaraj7698
    @babujirangaraj7698 2 ปีที่แล้ว

    Sema.SUPER👍👌🙏

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 ปีที่แล้ว

    Megavum arumiahga eruku natri bro

  • @Jk-on2bs
    @Jk-on2bs 2 ปีที่แล้ว

    இது சங்கிகளின் கதையா தான் இருக்கும். முதல்ல அடித்தளம் தான் கட்டப்பட்டிருக்கும். அடித்தளத்துல தான் முகலாய அமைப்பு இருக்கு. கடைசியா தான் முகலாயன் கடினான்னா, அது மேல் தளத்துலதான் இருக்கும்.

  • @kaviyananthinirajangam8978
    @kaviyananthinirajangam8978 2 ปีที่แล้ว

    Ippa than pakkiraen.wow

  • @isaig892
    @isaig892 2 ปีที่แล้ว

    Nee RSS ?

    • @knfromtn7315
      @knfromtn7315 2 ปีที่แล้ว

      சம்மந்தமே இல்லாமல் எதற்கு இந்த கேள்வி

  • @ragavan3458
    @ragavan3458 2 ปีที่แล้ว

    Camera konjam shake illama iruntha it will be good.. Use motionless rig while shooting

    • @knfromtn7315
      @knfromtn7315 2 ปีที่แล้ว

      Ok sir ... உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி...

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 2 ปีที่แล้ว

    🙏

  • @anandaraj9630
    @anandaraj9630 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டிலேயே யாருக்கும் தெரியாத இந்த கிணற்றை அதன் வரலாற்றை எடுத்துக் கூறியதற்கு நன்றி

  • @samyuktharamkumar7803
    @samyuktharamkumar7803 2 ปีที่แล้ว

    இவ்வளவு சரித்திரங்களை உள்ளடக்கியது? இந்த சம்பவம் நடந்த வருடம் எது?

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 ปีที่แล้ว

    பலம்வாய்ந்த கோட்டைகள் மட்டுமல்ல பலமான மூளையும் நம்முடையது என்பதற்கான சான்றுகள் இத்தகைய கோட்டைகள்.இதெல்லாம் என்னவென்றே தெரியாமல் நாட்களைநகரத்திக் கொண்டிருக்கும் நம்அறியாமையின் மீது பாய்ச்சப்பட்ட அறிவுவெளிச்சமே இத்தகைய காணொலிகள்.

  • @arunc4605
    @arunc4605 2 ปีที่แล้ว

    இதன்ஆழம்எவ்வலவூஇருக்கும்

  • @ganesansegan3487
    @ganesansegan3487 2 ปีที่แล้ว

    ஜெயகர் கோட்டை வெற்றிக்கோட்டை, பெரிய பீரங்கி, கூடவேபிரம்மாண்டம்.

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 2 ปีที่แล้ว

    🤔...🙏🇮🇳

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว

    இதுவரை எத்தனையோ போட்டு இருக்காங்க ஆனா உங்களுடைய வீடியோவை நல்லா இருக்குது பா

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว

    அப்படியே அந்த மராட்டிய மன்னன் வீரசிவாஜி உடைய கோட்டையை பத்தி கொஞ்சம் போடு பா

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว

    உன்னுடைய வீடியோக்கள் எல்லாமே சிறப்பாக இருக்கப்பா என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @knfromtn7315
      @knfromtn7315 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி....

  • @shanmugapriya9771
    @shanmugapriya9771 2 ปีที่แล้ว

    அருமை டா தம்பி

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว

    உங்களது சிறப்பான ஒளிபதிவிற்கு மிக்க நன்றி பாராட்டுகள் 🙏