How to Mix Masala for Restaurant Style Chicken65 | Bulk Cooking with Jabbar Bhai...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @boopathy60
    @boopathy60 ปีที่แล้ว +41

    அண்ணா, கூட பிறந்தவன்,கூட பழகினவன், நான் பார்த்து இவ்வளவு உண்மையான ஒருத்தர இந்த காலத்துல பார்க்கமுடிச்சதுக்கு உங்களோட தாய் தந்தைக்கு நன்றி சொல்லுறத தவிர வேறு வார்த்தை இல்லை, நன்றி

  • @asan143
    @asan143 ปีที่แล้ว +51

    எவ்வளவு உயரே போனாலும், தன் பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களை ஊக்குவிப்பதிலும், தொழிலாளர்களிடத்தில் சினேகிதத்துடனும் நடந்து கொள்ளும் உங்கள் அனுகுமுறையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😊😊

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +882

    முதலாளி ஆனபிறகு தொழிலாளிகளிடம் சிரித்த முகத்துடன் பேசுபவர்கள் குறைவு. நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது அவர்கள் வேலையில் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். இனிய காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 ปีที่แล้ว +10

      உண்மை

    • @PremKumar-jb7lx
      @PremKumar-jb7lx ปีที่แล้ว +8

      வாழ்க வளமுடன் 🎉

    • @VasanthKumar-wr6yv
      @VasanthKumar-wr6yv ปีที่แล้ว +8

      Apo thana avangalum jolly ha work panuvanga

    • @rafeekamansoor4672
      @rafeekamansoor4672 ปีที่แล้ว +2

      New

    • @posadikemani9442
      @posadikemani9442 ปีที่แล้ว +4

      U r truly RAJARAJA Bhai ur growth astonishing soon quatar Oman Saudi will be ur targets render hard work , நம்பிக்கை மனிதர்கள்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว +11

    ஜபார் தம்பியின் சிரிப்பும் நல்ல உள்ளமும் தான் இந்த அளவு மேன்மையடைய செய்தது. நல்ல உடல் சுகம் பெற்று ‌மேலும் பலரின் வாழ்வுக்கு வழிஙாட்ட இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 ปีที่แล้ว +237

    Jabbar பாய் ஒரு இயல்பான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.

    • @Raw-tf8vl
      @Raw-tf8vl ปีที่แล้ว +3

      Neega parthugala bro

    • @mr.tamizhan587
      @mr.tamizhan587 7 หลายเดือนก่อน

      Yo. Iva video podu pothu than da appadi pesura pakka fardu da iva

  • @ReshmikaDravid
    @ReshmikaDravid ปีที่แล้ว +90

    Sir you are a great man, nobody tells their recipe secrets but you did ....by doing this , you creating many business people's and I pray for you God gives you long and happy life.............. 🙏🙏🙏🙏🙏

  • @tajmohammedview9125
    @tajmohammedview9125 ปีที่แล้ว +224

    தொழிலாளர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே சிறந்த முதலாளிக்கு எடுத்துக்காட்டு All the best

    • @Raw-tf8vl
      @Raw-tf8vl ปีที่แล้ว

      Avaru hotel la last la thattu wash pannum aalu sollanum

  • @shamprabhu7226
    @shamprabhu7226 ปีที่แล้ว +7

    சமைத்த உணவை விட சிரித்த மலர்ந்முகத்துடன் இருப்பதே உணவை இரட்டிப்பு சுவை ஆக்குகிறது

  • @3Yas9715
    @3Yas9715 ปีที่แล้ว +628

    பாய்... இதை மாதிரி உங்கள் பணியாளர்களை வாரம் ஒருமுறை வீடியோவில் காட்டுங்கள்.... அவர்கள் குடும்பத்தார் மகிந்து உங்களை வாழ்த்து வார்கள். ❤

    • @bhuviparueditz7918
      @bhuviparueditz7918 ปีที่แล้ว +3

    • @Sathish_12
      @Sathish_12 ปีที่แล้ว +23

      Don't think it's a good idea because some b
      may have lied to their family that they are working in a mnc but in reality peeling onions or packing Bryani 🤧

    • @MR-mw4cy
      @MR-mw4cy ปีที่แล้ว +1

      Ama 🥺

    • @BTMSD_05
      @BTMSD_05 ปีที่แล้ว

      S

    • @roshanaktharg
      @roshanaktharg ปีที่แล้ว +4

      @@Sathish_12 if they dont want to be in the video they wouldve told him

  • @RKPDLifestyle
    @RKPDLifestyle ปีที่แล้ว +7

    Thanks Bhai Anna for giving permission to visit Restaurant Kitchen & taking Video last Sunday. You are very Transparent and shared all the information. We posted our Video in my Channel today and it's out now. Once again Thank you very much...

  • @sharavanakarnan614
    @sharavanakarnan614 ปีที่แล้ว +127

    You share even the smallest details which is important for the recipe shows how positive person you are … you will be rewarded with love and affection from each human which will carry your career to new heights .. wishing you the best

  • @snamasivayam
    @snamasivayam ปีที่แล้ว +1

    Jabbar Bhai, I am a big fan of you for two reasons 1. You are very thorough and share every single detail, not many chefs do it 2. You are a very good man with your humanity

  • @nikivlogs3244
    @nikivlogs3244 ปีที่แล้ว +124

    So kind hearted man-jabbar bhai,thanks jabbar bhai for the interview with us

    • @faisalhuk4293
      @faisalhuk4293 ปีที่แล้ว

      ❤Quick pp q

    • @jananivlogs7
      @jananivlogs7 ปีที่แล้ว

      Jabbar bhai latest interview in our TH-cam channel
      th-cam.com/video/d5O9YqDDaI4/w-d-xo.html

  • @fathimawahab9590
    @fathimawahab9590 ปีที่แล้ว +9

    Assalamu alaikum I'm frm srilanka. I'm big fan of a jabbar baai biriyani. He's a great chef n very humble ... N super explanation. Keep it up Bai. May Allah give u more n more Barak. Ameen

  • @bharathiflex6804
    @bharathiflex6804 ปีที่แล้ว +26

    சிக்கனை பெறட்டும் போது அதில் இருக்கிற சின்ன எலும்புகள் கையை குத்துவதற்கு வாய்ப்பு இருக்கு.. அதனால ப ட்டும் படாம கலக்கணும்னு நீங்க சொல்லணும்னு அவசியமே இல்லை..... இருந்தாலும் அந்த இடத்துல அக்கறையா சொல்றீங்க பாத்தீங்களா நீங்க ரொம்ப கிரேட் பாய்...😍😍😍😍

  • @latheefsallulu
    @latheefsallulu ปีที่แล้ว +10

    Mentor of all chefs is Jabbar bhai 💕...a Dynamic personality with golden 💜 heart.... hatsoff to you....keep going bro...

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 ปีที่แล้ว +456

    Jabbar Bhai is the pride of Tamilians

  • @r.kannanr.kannan5318
    @r.kannanr.kannan5318 ปีที่แล้ว +2

    இந்த மசாலா மிக்ஸிங் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்க சொல்லி விட்டீர்கள் இதனால் உங்கள் வெல்லை உள்ளம் தெரிகிறது! God Jesus bless you my brother!

  • @ragavank8934
    @ragavank8934 ปีที่แล้ว +12

    from Sydney, I have been watching your videos and you are the best. You are a kind soul and you should be awarded the best humanitarian award.

  • @AlfonsoAlbuker
    @AlfonsoAlbuker หลายเดือนก่อน +2

    Whats the strength of vinegar that you added?

  • @dindiguliliyas687
    @dindiguliliyas687 ปีที่แล้ว +46

    Masha Allah arranged parking facility for that kind of people's is a great thought.... Super bhaai ..👏👏👏👏👏

  • @vijeyamanjunathmoorthy4393
    @vijeyamanjunathmoorthy4393 ปีที่แล้ว +7

    Yours growth make us happy and the way you explain is superb everybody can understand.heartly wishesh to grow you next level

  • @mariappanmariappan7230
    @mariappanmariappan7230 ปีที่แล้ว +15

    பாய் உங்களுக்கு ரொம்ப நன்றி பல பேர் உங்களால் பலன் பெற்று வருகின்றனர் மேலும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்களை வணங்கும் அன்பன் மாரியப்பன்

  • @SajithaSajitha-d5b
    @SajithaSajitha-d5b 10 หลายเดือนก่อน +1

    Anna na Chennai la eruka my name Geetha,ennoda biriyani thakkai rice nu kindal pannuvagha ana first time ungha video pathutu panna semmaya eruku sonnagha romba thanks anna

  • @zohakhan8005
    @zohakhan8005 ปีที่แล้ว +21

    Apart from chicken 65 recipe the concern about parking problem of pregnant women is much appreciated 👌 👍

  • @Raphook
    @Raphook ปีที่แล้ว +3

    He cook everything with love and smile...thats the secret of jabbar bhai

  • @gopinaths6220
    @gopinaths6220 ปีที่แล้ว +93

    Jabbar Bhai videos are a treasure for professional chefs💯👌

  • @priyadharsini465
    @priyadharsini465 ปีที่แล้ว +6

    Bhai such a good human being.. Hut off for ur restaurant and how much respect give to employees...👏👌

  • @marialouis324
    @marialouis324 ปีที่แล้ว +22

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அன்னே!

  • @Sudhafranklyn
    @Sudhafranklyn ปีที่แล้ว +3

    Hello sir me and my husband are both fans of you We are really happy to see your videos..even my husband is also very good at cooking he is waiting for an opportunity bless him sir

  • @livelifehappily7013
    @livelifehappily7013 ปีที่แล้ว +46

    He is just an amazing soul. Mashaallah.😊

  • @bhavyaraniu
    @bhavyaraniu ปีที่แล้ว +4

    Very clear and step by step explanations. I feel like mentoring. Thanks a lot

  • @A27-z4l
    @A27-z4l ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தம்பிக்கு வாழ்த்துக்கள் நல்ல மனிதர் இடம் வேலை செய்வதைய பார்க்கும் போது சந்தோஷம் 🎉🎉🎉💐👏👏👏👏

  • @kmedits1090
    @kmedits1090 ปีที่แล้ว

    Oru owner yepadi irukkanum nu Ungala paathu kathukanum......
    There is No Owner, No Labour all are equal....
    Ur great Bai

  • @machopictures8441
    @machopictures8441 ปีที่แล้ว +51

    Nice explanation brother. I'm implementing this recipe to all my restaurant.. Keep it up

    • @yasararafatha3139
      @yasararafatha3139 ปีที่แล้ว +1

      What restaurant is it ?

    • @mohamedijaz2744
      @mohamedijaz2744 ปีที่แล้ว

      ​@@yasararafatha3139 his own restaurant

    • @mohamedijaz2744
      @mohamedijaz2744 ปีที่แล้ว

      ​@@yasararafatha3139 and is located in dubai

  • @sankarsk500
    @sankarsk500 ปีที่แล้ว +1

    Naan evlo periya restaurant open pannalum youtube la video poduringa bhai great 👍 👌 workers kita owner ah ilama oru brother mathiri treat panringa....suprb keep it bhai allah always bless You ....

  • @dhanusriprabusri1099
    @dhanusriprabusri1099 ปีที่แล้ว +5

    அண்ணா வாழ்த்துகள்..அருமையான உள்ளம் கொண்டவர் நீங்கள்.அனைத்து மதத்தினருக்கும் உங்கள் உணவகத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கினாள் நன்றாக இருக்கும்.ஒருவேளை நான் கவனிகாமல் கூ றியிருந்தால் மன்னிக்கவும்.வாழ்க வளர்க.

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +6

    Wow super chicken 65 தொழிலாளர்களை மதித்து நடத்துவது Jabbar Bhai வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍

  • @anithas5094
    @anithas5094 ปีที่แล้ว +12

    உங்கள் வளர்ச்சி முன்னேற துடிக்கும் இளைய தலைமுறைக்கும் ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez ปีที่แล้ว +4

    Superb! Jabbar bai, My son has become a Biriyani expert after learning from your channel.🎉

  • @IRFANCHENNAI
    @IRFANCHENNAI ปีที่แล้ว +5

    Jabbar Bhai Oru Vendukkol : Ivargalukku Oru Chair Koduthal...Utkarndhu Kondu ONION nandraaga Tired Illamal Urippargal..and Brinjal Packing Also...

  • @sangeethasundaramselvaraj3477
    @sangeethasundaramselvaraj3477 ปีที่แล้ว

    அண்ணா நான் மலேசியாவில் வசிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு நீங்களும் உங்க குடும்பமும் ரொம்ப நல்லா இருக்கணும்

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +11

    ஜப்பார் பாய் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்

  • @amuthamuniandy5757
    @amuthamuniandy5757 9 หลายเดือนก่อน

    i am from malaysia and i am so glad i came across your video. you are so humble to share your super recipes. i am going to try out your recipes❤

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +4

    வருமான விபரங்கள் சமையல் குறிப்புகள் என எல்லாத்தையும் சொல்லும் நீங்கள் ஒரு திறந்த புத்தகம் போல இருக்கீங்க சார் வாழ்த்துக்கள்

  • @jobsdammam2638
    @jobsdammam2638 ปีที่แล้ว +2

    Though I am a Brahmin and a Vegetarian, I am amazed by the details and importance you attach to each recipe. Great work you are doing. I am going to try your recipe in this vide by replacing chicken with cauliflower or another vegetable. All the best wishes to you.

  • @durairajdurai9890
    @durairajdurai9890 ปีที่แล้ว +5

    ஜபார் பாய் அவர்களின் வெளிபடை தன்மையே அவரின் வெற்றியின் ரகசியம். வாழ்க வளமுடன்.

  • @m.vasanthi6220
    @m.vasanthi6220 ปีที่แล้ว +5

    சூப்பரா செய்றிங்க தம்பி அருமை 😍😍😍

  • @rossettevirginia7
    @rossettevirginia7 ปีที่แล้ว +11

    I am a big fan of u Jabbar Bai. Speaking out all secrets of cooking is not that easy

  • @muaffymuaffika8368
    @muaffymuaffika8368 ปีที่แล้ว +1

    எல்லாராலும் சமைக்க முடியும். ஆனால் சமையலை சிறப்பாக்குவது சின்னச்சின்ன நுணுக்கங்கள்தான்.அதை செய்வது மட்டுமல்லாது அழகாக சொல்லித்தருவது எனது தாய் சொல்லித்தருவது போன்றுள்ளது.பொறாமை தற்பெருமை சுயநலம் அற்ற மனிதர் நீங்கள்.உங்கள் வெற்றிக்கும் இதுவே காரணம்.வாழ்க வளமுடன்

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 ปีที่แล้ว +11

    Super bro 🥰🥰🥰 Chicken 65 parkkave colourfulla irrukku ❤️❤️❤️

  • @mahirasulthana-yv3im
    @mahirasulthana-yv3im ปีที่แล้ว +1

    Masha Allah amazing Jabbar bhaiya hats off to u for ur wonderful recepie details .may Allah bless u bhaiya

  • @jaazeebuhary2478
    @jaazeebuhary2478 ปีที่แล้ว +8

    Bhai In Sha Allah see you will get Dubai Golden Visa

  • @vijayakumari9088
    @vijayakumari9088 ปีที่แล้ว +1

    Measurements tips and tricks precautions ellam supra nethanama solirenga vara level fantastic person thank u

  • @udaykumar5015
    @udaykumar5015 ปีที่แล้ว +41

    Super brother 💕💕💕💕🤤

  • @ayshamariyam1156
    @ayshamariyam1156 ปีที่แล้ว

    May Allah increase your rizq and enable to help people all over the world especially muslims in Syria,Yemen,palestine ,Bosnia,Burma.. as you are in UAE all this is easily possible...Ameen

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว +46

    Excellent work ❤❤❤

  • @Faisalpkm
    @Faisalpkm ปีที่แล้ว

    Induction cooker il eppadi biriyani samakkalam,?

  • @msk3066
    @msk3066 ปีที่แล้ว +16

    Great to see a Tamilian in Dubai at such a own restaurant❤❤❤

  • @rapri999
    @rapri999 ปีที่แล้ว

    Salute bai... yaarum ippadi... open a solla maattaagga... u r simply sooper bai. GOD BLESS YOU ABUNDANTLY

  • @countryfellows5376
    @countryfellows5376 ปีที่แล้ว +10

    Bhai you are such a humble and sweet human being with workers. Thumbs up 👍

  • @jayashreemuraleedharan6391
    @jayashreemuraleedharan6391 ปีที่แล้ว +1

    Jabbarbhai your presentation is so good, you explain things so well and in a simple manner God bless you!

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 ปีที่แล้ว +4

    Good Work keep The Staff Happy Daffinietly You Will Get Reward From Almighty God 👍

  • @Lokesh18-Es
    @Lokesh18-Es ปีที่แล้ว

    Jabbar anna na unga video pathu one day tha Achu 20 videos kitta watch pannitean subscribe pannitean super video ana neenga smile la pesuringa athunala 100 videos kitta pakkalam

  • @gtv7009
    @gtv7009 ปีที่แล้ว +13

    Bhai we need your restaurant in chennai 🎉❤

  • @devigadeviga4380
    @devigadeviga4380 ปีที่แล้ว

    Kalailernthu nyt varaikum ninnukitte irupangala.. utkanthu seira velaiku chair potalame

  • @theroyaldecarate6574
    @theroyaldecarate6574 ปีที่แล้ว +4

    Assalamualaikum jabar Bhai
    Happy Ramzan..

  • @therjtherj503
    @therjtherj503 10 หลายเดือนก่อน

    Anna fishu balk size la yeppadi pandradhu podunga na

  • @vishnupriya8431
    @vishnupriya8431 ปีที่แล้ว +4

    சூப்பர் , Allah will surely fulfill your wishes for your hard work.

  • @AlfonsoAlbuker
    @AlfonsoAlbuker หลายเดือนก่อน +1

    Looks like you have included a little red coloring to the mixture😊

  • @franklinjeffersone3995
    @franklinjeffersone3995 ปีที่แล้ว +9

    Lots of love Jabhar bhai ❤

  • @sudharsonsudhar8570
    @sudharsonsudhar8570 ปีที่แล้ว

    சிறந்த மனிதர் என்றுமே கடவுளின் அருள் கிடைக்க வேண்டும். வாழ்த்துகள் அண்ணா

  • @joshuachander6703
    @joshuachander6703 ปีที่แล้ว +14

    Your food preparation vera level Bai ❤🎉
    God bless you all 💖🙏

  • @jannathulfirthouse4694
    @jannathulfirthouse4694 ปีที่แล้ว

    Assalamu alaikum Bai oru 1 or 2kg chicken 65 evlow masala podanum solunka bai

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 ปีที่แล้ว +5

    ஐபாட் பாய் உங்கள் மனசு தங்கம் நீங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉

  • @jayajaya7058
    @jayajaya7058 ปีที่แล้ว +1

    Anna unga video paathu biriyani panna romba super enga appa en family ellarum enna romba paratranga Ella credits um ungalauku tha tq so much Anna for sharing u r recepie Anna have an blessed life forever

  • @Senthamihkaviya
    @Senthamihkaviya ปีที่แล้ว +9

    Hi, I tried most of the recipes. Everything turned out well and amazing. Please post lobster recipes. All the best 👍

  • @naseemakhaja17
    @naseemakhaja17 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய வீடியோ எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு உங்கள் புன்னகை சிரிப்போட நீங்க அவ்வளவு எக்ஸ்பிளநேஷன் கொடுக்குறீங்க உங்களுக்காக துவா செய்கிறோம்.

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 ปีที่แล้ว +38

    Super 👌👌👌

  • @flavorsofsingapore4881
    @flavorsofsingapore4881 8 หลายเดือนก่อน

    salaam Bhai, chicken 65 was very delicious! made for 2 kg of chicken with reduced amount of ingredients. whole family loved it! thank you so much...

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 ปีที่แล้ว +5

    உங்கள் மனதைப் போன்ற பெரிய parking வசதியை பக்கத்திலேயே ஏற்படுத்த அதிக views உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் சகோதரரே..

  • @nareshnirmal666
    @nareshnirmal666 ปีที่แล้ว

    Brother how to mix kashmiri chilli powder and normal chilly powder with kg
    or grams bro

  • @mohamedimran4225
    @mohamedimran4225 ปีที่แล้ว +4

    Excellent brother jabbar bhai each and every vlog something special. Great Humanity in your heart.❤.jabbar bhai rocks dubai in short periods. 👌 😊

  • @NalamPenu
    @NalamPenu 9 หลายเดือนก่อน

    Bhai Pepper marination la serkalaye?

  • @vinith0825
    @vinith0825 ปีที่แล้ว +8

    எங்க அப்பா ஒரு நாளைக்கு 60kg சிக்கன் 65 sale பன்னுவாரு ...எங்க ஊருல இன்னைக்கு வரைக்கும் அத யாரும் overtake பன்னது இல்லை.... Trichy thuraiyur

  • @SaranyaIniya
    @SaranyaIniya 8 หลายเดือนก่อน

    Bhai ethuku munnadiye ungalta ketturuken.vacance eruntha sollunga Bhai ple

  • @archanas4383
    @archanas4383 ปีที่แล้ว +3

    Jaffar bro never seen a person like this...hats off ❤❤

    • @zahidabegum2403
      @zahidabegum2403 ปีที่แล้ว +2

      Jaffer ille avar name jabbar😢

  • @DhanaLakshmi-yx8cp
    @DhanaLakshmi-yx8cp ปีที่แล้ว +1

    செய்முறை விளக்கம் அருமை தம்பி. வாழ்க வளமுடன் நன்றி.

  • @syedaasmajabeen8344
    @syedaasmajabeen8344 ปีที่แล้ว +2

    So good explanation, I loved the way u introduced ur staff, u r a good human being.

  • @ifasmohamedifas5563
    @ifasmohamedifas5563 ปีที่แล้ว

    Assalamu alikum jabbar bhai suhama?
    Malli thool 50g or 100g?

  • @BharakkathShafana
    @BharakkathShafana ปีที่แล้ว +6

    Wowww... Looking tasty jabbar bai❤

  • @thamilarularul6709
    @thamilarularul6709 ปีที่แล้ว

    Na catering mudichitukkan vela eruntha sollunga anna

  • @mjanatha5201
    @mjanatha5201 ปีที่แล้ว +3

    கடின உழைப்பாளிகள் ஜெயிக்கப் பிறந்தவர் கள்..congrats jabbar bhai jaan

  • @aravindraj4996
    @aravindraj4996 ปีที่แล้ว

    Chicken biriyani kuda katharika ellama Chicken thokku eppadi pannanum sir

  • @nalinastd9811
    @nalinastd9811 ปีที่แล้ว +5

    Always a good hearted Person Jabbar Bhai 💓

  • @sheikkader5339
    @sheikkader5339 ปีที่แล้ว

    Jabbar bhai any idea to open same your restaurant in qatar please say me

  • @shancool3676
    @shancool3676 ปีที่แล้ว +7

    Superb 👌

  • @kamalkrishnan1263
    @kamalkrishnan1263 ปีที่แล้ว

    Jabar Bhai…. Neenga than en guru. Ippo en hobby unga recipe try panrathu than. 🙏. Thank you Bhai. Vazhga Valamudan.

  • @subashnichandrasekar2046
    @subashnichandrasekar2046 ปีที่แล้ว +3

    Sir, please provide stool to people who stand the whole day to peel onions and also to others who stand the whole day. They and their legs will bless you. My father was a master tailor standing all day, developed lots of complications in his legs due to long hours of standing. Please help them🙏

  • @farhanafarhana4962
    @farhanafarhana4962 ปีที่แล้ว

    Thanks bro... En husband hotel style la nalla masala va irukunu solranga itha na try pandren bro..