காணொளி அருமை.❤ இந்த நகரத்தில் கடந்த 200 முதல் 300 ஆண்டுகள் வரை அமெரிக்கா வில் போர் நடந்ததே இல்லை, ஆதலால் பழமையை மாறாமல் காட்சி அளிக்கிறது இந்த நகரம்! Americans மற்ற நாடுகளின் மீதுதான் போர் செய்வார்கள். உள்நாட்டில் போர் என்பது குறைவு.😊
Connecticut வரை சென்று ஊர் சுற்றி எங்களுக்கு காண்பித்த கோபி அவர்களுக்கு நன்றிகள். இதே போல நிறைய ஊர் சுற்றி வீடியோ போட வாழ்துக்கள், அப்படியே ரியாத் க்கு வந்து கதை சொல்லுங்க.. நிறைய இருக்கு தெரிஞ்சுக்க....
அண்ணா இருக்கும் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு இவர்களால் இனி நமக்கு எந்த வருமானமும் வராது என்று தெரியும்போது தள்ளாடும் வயதில் பெற்றோர்களை வீட்டில் வைத்து அவமரியாதையாக நடத்தும் அல்லது வீட்டை விட்டு வெளியில் துரத்தி அடிக்கும் மானம் கெட்ட கீழ்த்தனமான பிள்ளைகளைப் பற்றி நீயா நானாவில் பேசுங்கள் அண்ணா plzzzzzzzzz
கோபி, எத்தனை நாள் லீவில் வந்துள்ளீர்கள்? எப்போ ஊர் திரும்புகின்றீர்கள்? எந்தெந்த இடங்களுக்கு செல்கின்றீர்கள்? Washington வரெவீர்களா? Plz replied for me. Thank you and gbu.
உங்க videos நல்லா இருக்கு. Sir மன்னிக்கவும்.நீயா நானா show la Goverment busstand washroom topic பேசவும். காசும் வாங்குராங்க ஆனா clean naஇல்லை. இதை எங்க கம்ப்ளைண்ட் செய்வது என்றே தெரியவில்லை. பெண்கள் நாங்க ரொம்ப அருவெருப்பு படுகிறோம். Help பண்ணுங்க sir pls
சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் ஓட்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்டு பேட்டல் தமிழ்னுக்கு அடுத்த முள்ளிவாய்கால்தான் நடக்கும்
So nice to see this video. Next time connecticut vandha, enga ooru/ veetukku varavum. One small spell correction- Hartford is the name for your information 😊
"I want to express my sincere appreciation to Gobinath for his outstanding work on TH-cam. His videos are not only informative but also entertaining, and I'm grateful for the effort he puts into creating such valuable content for his audience."
Hi Mr Gopi, I think you forgot to mention about one thing. When you go in the morning in the village or suburbs whether they know you or not they will greet you like “Good morning, have a nice day”.! When I came to Storrs, Connecticut, 25 years i was really amazed. But moving out of Connecticut to NY city was the biggest mistake which made me to move out of US.
I watch Tamil TH-cam to learn the Tamil language. But I was actually born in Connecticut! Lol. Hartford is very 'Gilmore Girls'. I'm from the east side of the state.
அமெரிக்காவில் திண்ணைகள் உட்கார்ந்து பேசுவதற்காக கட்டப்பட்டவையல்ல. மாறாக, மாறாக அழகுக்காக கட்டப்பட்டவை. பொதுவாக, ஆங்கிலேய கட்டடங்களின் தோற்றம் அப்படி தான் இருக்கும். உதாரணமாக, பழைய பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் லாபியை பாருங்கள்.
வணக்கம் கோபிநாத் விஜய் டிவி நிர்வாகமும் நீங்களும் கொரியன் நிகழ்ச்சி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளீர்கள் எத்தனை கோடி எத்தனை ஆயிரம் பணம் கொடுத்தார்கள் கொரியர்கள்
கோபிநாத் அய்யா..நீயா,நானாவில் திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக பெரும்பாலும் வருகின்றனர்..முனைவர் தெய்வநாயகம்,வரலாற்று ஆய்வாளர் பல்துறை வித்தகர் மன்னர்மன்னையும் அழைக்கலாமே..👍🙏
டேய் டேய் boomer எங்க இருந்து தான் புழுக வருவிங்களோ தெரில பூமேராண்டி பூமர் 😂 Caste and religious indian lifestyle < average vilage of us life style டா பூம் பூம் பூமர்
That type of thinnai houses 😂as u said , u can see in perambur ICF old Britisher s quarters area even today, but in a pathetic condition, it's a type of architect during that time it seems .
நீங்க தமிழ் மொழியை விட்டுவிட்டு பிறர் மொழியை உயர்வு படுத்தி பேசி உள்ளீர்கள் அதாவது கொரியணை பற்றி இங்கு பலரும் தமிழை தவிர்த்து ஆங்கிலமும் இந்தியும் பேசிக் கொண்டுள்ளார்கள் அதனை ஏற்கும் விதமாக காணொளி நீங்கள் பதிவேற்றம் செய்து உள்ளீர்கள்
காணொளி அருமை.❤ இந்த நகரத்தில் கடந்த 200 முதல் 300 ஆண்டுகள் வரை அமெரிக்கா வில் போர் நடந்ததே இல்லை, ஆதலால் பழமையை மாறாமல் காட்சி அளிக்கிறது இந்த நகரம்! Americans மற்ற நாடுகளின் மீதுதான் போர் செய்வார்கள். உள்நாட்டில் போர் என்பது குறைவு.😊
Connecticut வரை சென்று ஊர் சுற்றி எங்களுக்கு காண்பித்த கோபி அவர்களுக்கு நன்றிகள். இதே போல நிறைய ஊர் சுற்றி வீடியோ போட வாழ்துக்கள், அப்படியே ரியாத் க்கு வந்து கதை சொல்லுங்க.. நிறைய இருக்கு தெரிஞ்சுக்க....
சார். சூப்பர்.. நீங்க. இதுபோல் நிறைய. ஊர்கள். கோவில்களையும். காட்ட வேண்டும்.. நன்றி
அண்ணா இருக்கும் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு இவர்களால் இனி நமக்கு எந்த வருமானமும் வராது என்று தெரியும்போது தள்ளாடும் வயதில் பெற்றோர்களை வீட்டில் வைத்து அவமரியாதையாக நடத்தும் அல்லது வீட்டை விட்டு வெளியில் துரத்தி அடிக்கும் மானம் கெட்ட கீழ்த்தனமான பிள்ளைகளைப் பற்றி நீயா நானாவில் பேசுங்கள் அண்ணா plzzzzzzzzz
என் வீட்டில் என் அம்மா க்கு நடந்து கொண்டு இருக்கிறது இன்னும் நிறைய வீட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது..
@@Vijistakies83 உங்கள் அம்மாவை கொடுமை செய்வது உங்கள் மனைவி என்றால் நீங்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா..😡😡😡
Sagum varaikkum en soththai yarum tharamatten endru Vala vendiyathu.. aprom mudiyatha pothu kuduthuvittu thavikka vendiyathu...
Avargal siruvayathil neengal enna ennalam torture seithirupeergalo..
Thevai padum pothu sothukkalai pirithu kuduthu pillaigalai Vala vaithal.. pillaigal namma sagum varai parthu kolvargal.
Nee US vittu vaikalaya😮😢
🙌🙌👍
அருமை கோபி அண்ணா
❤️.. அதுவும் நாடு... இதுவும் நாடு... 🤦♂️
கோபி, எத்தனை நாள் லீவில் வந்துள்ளீர்கள்? எப்போ ஊர் திரும்புகின்றீர்கள்? எந்தெந்த இடங்களுக்கு செல்கின்றீர்கள்? Washington வரெவீர்களா? Plz replied for me. Thank you and gbu.
This video deserves a wow.
Gobi Annavin paarvayil US.
You are a world of information Anna
உங்க videos நல்லா இருக்கு. Sir மன்னிக்கவும்.நீயா நானா show la Goverment busstand washroom topic பேசவும். காசும் வாங்குராங்க ஆனா clean naஇல்லை. இதை
எங்க கம்ப்ளைண்ட் செய்வது என்றே தெரியவில்லை. பெண்கள் நாங்க ரொம்ப அருவெருப்பு படுகிறோம். Help பண்ணுங்க sir pls
Good evening Anna. July 7th nadantha neeya naana programme romba manathai kastapada vaiththathu. Athilum ungaludaiya speech awareness ah kodukkum nu namburen.
Gobinath bro! Please visit San Francisco. Let's explore around Silicon Valley!
நீங்க என்ன பார்க்கும் நேரம் வந்துவிட்டது. (Iam waiting)
சுமந்திரனுக்கு தமிழ் மக்கள் ஓட்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்உங்கள் இருவரினதும் பகுத்தறிவு கொள்கையும். சமூக அக்கறையும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாபடியினால்தான் இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்கப்படுகிறது. நடிப்பு சூப்பர்டு பேட்டல் தமிழ்னுக்கு அடுத்த முள்ளிவாய்கால்தான் நடக்கும்
Gopinath sir autism parents vs school teacher nu oru neeya naana programme pannuga
So nice to see this video. Next time connecticut vandha, enga ooru/ veetukku varavum. One small spell correction- Hartford is the name for your information 😊
Super Anna ❤ ...good videos to know about cultures.
"I want to express my sincere appreciation to Gobinath for his outstanding work on TH-cam. His videos are not only informative but also entertaining, and I'm grateful for the effort he puts into creating such valuable content for his audience."
Hi Gobinath, A great fan of your Tamil Linguistics! Next time please come to our city Stamford, CT for your next video. Happy to host you!
Hi Mr Gopi, I think you forgot to mention about one thing. When you go in the morning in the village or suburbs whether they know you or not they will greet you like “Good morning, have a nice day”.! When I came to Storrs, Connecticut, 25 years i was really amazed. But moving out of Connecticut to NY city was the biggest mistake which made me to move out of US.
Superb sir. Take care of your health. Be fit and fine
Bro thanks for your nice video
யோ இங்கிலீஷ் எல்லாம் பேசாத முடியுமா முடியாதானு சொல்லு ரகுவரன் பஞ்ச் செம்ம
Adengappa 😮
It's not Hartfort . It is Hartford.
I watch Tamil TH-cam to learn the Tamil language. But I was actually born in Connecticut! Lol. Hartford is very 'Gilmore Girls'. I'm from the east side of the state.
That's Great. Btw do you like the Tamil language?
Super. May I know what camera and drone you use?
great job naala takaval
Anna namaloda oldaste Village edhi
Excellent
Great hobbies Mr.Pet really appreciated
Please do vlog in PARANTHUR
அமெரிக்காவில் திண்ணைகள் உட்கார்ந்து பேசுவதற்காக கட்டப்பட்டவையல்ல. மாறாக, மாறாக அழகுக்காக கட்டப்பட்டவை.
பொதுவாக, ஆங்கிலேய கட்டடங்களின் தோற்றம் அப்படி தான் இருக்கும். உதாரணமாக, பழைய பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகையின் லாபியை பாருங்கள்.
Super Gobi anna
நீயா நானா ல ஒரு பக்கம் police ஒரு பக்கம் டிரைவர் வச்சு ஷோ பண்ணுங்க please அண்ணா என்ன என்னமோ பண்ணுறீங்க இத பண்ணுங்க
Excellent video sir I am Tarun in Hosur
கோபி அண்ணா அண்ணி வந்து இருக்காங்களா...நீங்கள் மட்டும் ஊர் சுற்றுகிறீர்களா
R u visiting Austin
வணக்கம் கோபிநாத் விஜய் டிவி நிர்வாகமும் நீங்களும் கொரியன் நிகழ்ச்சி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளீர்கள் எத்தனை கோடி எத்தனை ஆயிரம் பணம் கொடுத்தார்கள் கொரியர்கள்
Super sir
கோபிநாத் அய்யா..நீயா,நானாவில் திராவிட சித்தாந்தம் பேசுபவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக பெரும்பாலும் வருகின்றனர்..முனைவர் தெய்வநாயகம்,வரலாற்று ஆய்வாளர் பல்துறை வித்தகர் மன்னர்மன்னையும் அழைக்கலாமே..👍🙏
Super anna good video 👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா .................................................
டேய் டேய் boomer எங்க இருந்து தான் புழுக வருவிங்களோ தெரில பூமேராண்டி பூமர் 😂
Caste and religious indian lifestyle < average vilage of us life style டா பூம் பூம் பூமர்
ஐயோ அறிவிலி 😏@@Shakanan3028
Cheran :Eva Nalla irrukku
Gopika: Ahee
Cheran : Kal thondra mann thondra kalthirukku mun thondriya Mootha mozhiyam Tamil mozhi
Gopika : Ahee
Cheran : onnu illa saapudu saapudu
Why don't you make neeya?? naanaa??
Special english people
show inside this historical building ??
Mr gopi
Anna need your words I'm in stressful situations Anna kindly give me your valuable response 🙏😭😭😭😭😭😭
Hi Gopi I am Jagan if ur plan to visit NEw Jersey let me know
Hartford bro
Iyya konjam Parandhur ponga adha pathiyum pesunga
Konjam neeya nana la biased ahh pesama irunga eppa pathulum women nu🤦🏼♂️🤦🏼♂️... Men niyathaiyum pesunga
👏👏👏
SEE CHENNAI PRESIDENCY COLLEGE-MUCH MUCH BEAUTIER
Hi gobi anna
hi anna
I lile amarica
அண்ணா உன் கிட்ட கொஞ்சம் பேசணும், அப்பா க்காக
That type of thinnai houses 😂as u said , u can see in perambur ICF old Britisher s quarters area even today, but in a pathetic condition, it's a type of architect during that time it seems
.
South America with you rs you dube
suthama irukku ....car pukaiye illa

Hi anna