Thalapathy Vijay - GVP என்ன வச்சு செஞ்சிட்டாங்க..! | Deva Sir Open Talk | Blacksheep Cinemas

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #DevaSir #ThalapathyVijay #GVP #NOP #BSCinemas
    The Chennai Silks:
    www.thechennai...
    To Buy Trees in Blacksheep Forest : pages.razorpay...
    For Bulk Bookings Contact : +91 7305887667
    Download Bs Value App Playstore Link : play.google.co...
    Download Bs Value App Appstore Link : apps.apple.com...
    For more Videos Like this Subscribe Blacksheep Cinemas
    / blacksheepcinemas
    BlackSheep Cinemas - "We're Here To Celebrate Cinema"
    A Channel Exclusively For Cinema Without Controversial Click Baits & Personal Interventions!
    Let's Just Celebrate Cinema
    Follow us on Instagram / blacksheepcinemas
    Follow us on Facebook / blacksheepcinemas
    Follow us on Twitter bs...
    Watch our other channels
    Blacksheep : / blacksheeptamil
    Unakkennapaa : / unakkennapaa
    Blacksheep Sports : / @cricanandha5
    Blacksheep Go : / @blacksheepgoofficial
    Blacksheep Darbar : / @blacksheepdarbarofficial
    For Advertisements :
    Contact : +91 93445 00795
    Mail Id : advertise@blacksheepvalue.com

ความคิดเห็น • 269

  • @Nithi-bb1kg
    @Nithi-bb1kg 3 ปีที่แล้ว +103

    எங்கள் தேன் இசை எப்ப வந்து பேட்டி குடுத்தாலும் எனக்கு கொண்டாட்டம்தான் தலைக்கனம் இல்லாத இசை அரசன்

  • @mrindicator
    @mrindicator 3 ปีที่แล้ว +35

    ஒரே இருப்புல 3 பகுதியும் பாத்துட்டேன், சிரிப்ப அடக்க முடியல.. தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் மிக்கவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருக்குமென்று எதிர்பார்க்கல.. 🤗
    ஆமா.. எங்கயா 4வது பகுதி..!!???

  • @kayakalpamTV
    @kayakalpamTV 3 ปีที่แล้ว +31

    அய்யய்யோ
    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
    காமெடி என்பது ஸ்கிரிப்ட் எழுதி வருவது இல்லை என்பதை புரிய வைக்கிறது இந்தப் பேட்டி

  • @appukuwait2650
    @appukuwait2650 3 ปีที่แล้ว +59

    தமிழ் இசையின் புதல்வன் தேனிசைத் தென்றல் அவர்கள்... 🙏

  • @sureshraj6127
    @sureshraj6127 3 ปีที่แล้ว +132

    இப்ப இருக்க கொமடி நடிகர் கூட இப்படி கொமடி பண்ணுறது இல்ல சேர்.. இன்னும் பாத்துகொண்டே இருக்கலாம்.. தேவா சேர் வாழ்த்துக்கள்

  • @velmuruganvaradharajan9946
    @velmuruganvaradharajan9946 3 ปีที่แล้ว +95

    Deva speaks very funny. I couldn't stop my laughing till end

  • @peterpredit
    @peterpredit 3 ปีที่แล้ว +14

    யப்பப்பா... உங்க நேர்காணலை பார்த்து தான் நான் தாங்க முடியாத அளவுக்கு சிரிச்சிருக்கேன் தேவா சார்... நீங்க வேற லெவல் ஐயா... மெய்யாலுமே நீங்க ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதன்... God bless you, and may you live a long life. Thank you for doing this interview and made me to laugh like a baby 👍🙏

  • @prathamtheboss2328
    @prathamtheboss2328 3 ปีที่แล้ว +20

    Deva sir=Music director=Melody songs=Gana songs=Humour=Down to earth man.I really enjoyed his interview.

  • @arunkarthik9195
    @arunkarthik9195 3 ปีที่แล้ว +11

    தேனிசை தென்றல் தேவா சார் அவர்களுக்கு இன்னும் தமிழ் சினிமா பாராட்டு விழா நடத்தவில்லை.அதை உடனே நடத்த ஆவணம் செய்ய வேண்டும்.நல்ல மனிதர் நல்ல இசையமைப்பாளர் தேவா சார் அவர்கள்

    • @nirmalaboopathy7591
      @nirmalaboopathy7591 ปีที่แล้ว +1

      ஆமாம்ஐயாநீங்கள்சொல்வதைநான்சிலவருடங்களாகநினைத்துக்கொண்டிருநதேன்ஐயாஎன்றுநிறைவேறுமோ

  • @sridharramesh4682
    @sridharramesh4682 3 ปีที่แล้ว +31

    One of the best episodes in black sheep ☝️ #I love Deva sir ❤️thank u team 🙏

  • @ennadapannivachirukinga4840
    @ennadapannivachirukinga4840 3 ปีที่แล้ว +6

    தேவா சார் உங்களை பார்த்தாலே எனக்கு ஒரே சந்தோஷம் தான் சார் மனது விட்டு 2 மணி நேரமா இடைவிடாமல் சிரித்தேன் சார் மிகவும் மகிழ்ச்சி சார்

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 3 ปีที่แล้ว +7

    09:50 the real power od Deva Sir

  • @since18901
    @since18901 3 ปีที่แล้ว +7

    யப்பா... 😂😂😂😂 மிக சிறப்பான இன்டர்வியூயா... தேவா எவ்வளவு நகைச்சுவை உணர்வோடு இருக்கிறார். வாய் விட்டு சிரித்து மனசே லேசாச்சுப்பா... நன்றிடாப்பா.. 🙏🙏🙏🌷

  • @rohitprakash336
    @rohitprakash336 3 ปีที่แล้ว +18

    Thoroughly Enjoyed the Episode ❤️
    Deva Sir very humorous 😀 while speaking great interview 👍

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +6

    செம்ம ஓபன் டாக், தேவா அண்ணா உங்களை போல ஒருவர் இனி பிறக்கபோவதும் இல்லை வரப்போவதும் இல்லை, வாழ்த்துக்கள் 💪💪💪💪👍❤️😎🙋‍♂️, சென்னையா 🤣🤣🤣🤣🤣🤣😂

  • @AB-Peace
    @AB-Peace 3 ปีที่แล้ว +22

    Deva sir has very good sense of humour 🙃🙃🤣🤣🤣🤣🤣🤣

  • @Ramya__631
    @Ramya__631 3 ปีที่แล้ว +23

    Thalapathy 🤩.. Gvp anna❤🔥...

  • @aruljothi8257
    @aruljothi8257 ปีที่แล้ว +3

    வெள்ளை மனம் நிறைந்த மாமனிதர் பேச்சும் சரி பாட்டும் சரி அழகு ஐயா வாழ்க வளமுடன்

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 3 ปีที่แล้ว +22

    தேனிசைத் தென்றல் தேவா ஐயா 🙏🙏🙏❤️

  • @sathya241188
    @sathya241188 3 ปีที่แล้ว +5

    Anavam,Thalaiganam, edhuvum ila oru maberum isai arasan... Indha interview full huh vae an laughing.. He rulled 90s and early 2ks and still he rulling many 90s kids ♥ love u deva Sir...

  • @bharathisharanya8565
    @bharathisharanya8565 3 ปีที่แล้ว +7

    அய்யா சந்தித்த நபர்களை தத்ரூபமாக நடித்து🤩 கட்டினார்...நல்ல நடிகர் என்பது தெரிகிறது...சினிமா கண்டது போலே இறுந்தது..ella sceneum superr

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +8

    Sama funny … aravind totally got into the conversation and totally enjoyed and I think he would have parked all the questions he prepared and just listened to Deva sir …

  • @srikrishnanm9735
    @srikrishnanm9735 3 ปีที่แล้ว +4

    Tharu Tharu tharumaru Deva sir..Jaga sameethini 🤣🤣🤣🤣🤣🤣
    Loved this interview... Got an amazing lesson in this one!!!

  • @seindianthil
    @seindianthil 3 ปีที่แล้ว +5

    Most satisfying video in the internet ♥️♥️♥️♥️.... deva rocks.. so so natural interview 🤣🤣

  • @mogenselvaraja7433
    @mogenselvaraja7433 3 ปีที่แล้ว +19

    Overall the interview is good, just an request, let the guest share their story fully, please ask question after they finish their part, I’m seeing from the videos, many stories stopped half way because the host interfered while he is talking, hope this would be helpful

  • @mohamedsirajudeen6358
    @mohamedsirajudeen6358 3 ปีที่แล้ว +19

    Thalaivan vera ragam paathu usaaru😂😂❤️❤️🔥🔥

  • @srikumars2504
    @srikumars2504 3 ปีที่แล้ว +13

    Thalapathy 🔥😎🔥

  • @sathya1508
    @sathya1508 3 ปีที่แล้ว +3

    @27:04 Sema sir... Amazing interview.. 27 mins gone like few mins.. End credit song editing, sound super.

  • @srikumars2504
    @srikumars2504 3 ปีที่แล้ว +14

    Thalapathy gv 🔥😎🔥

  • @SarathKumar-pf3lm
    @SarathKumar-pf3lm 3 ปีที่แล้ว +5

    Deva sir told about kamal sir's story, Same story has been mentioned by kamal sir at KamalHaasyam interview in Jaya TV still available in youtube. Palasa marakadhavanga rendu perum... ❤️❤️❤️

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 3 ปีที่แล้ว +4

    ஐயா அவர்கள் இசையிலும் நகைச்சுவையிலும் வல்லவரே... ஐயா உங்கள் பஞ்சு மிட்டாய் பாடலுக்கு நான் அடிமை

  • @ats4990
    @ats4990 2 ปีที่แล้ว +3

    விஜய் அண்ணா க்கு நிறைய album poddathe தேவா sir
    Oru பாட்டு கூட addict இல்லாம இருந்ததே இல்ல

  • @jpsnittrichy7597
    @jpsnittrichy7597 3 ปีที่แล้ว +8

    Crowd pulling man .....deva sir ❤️

  • @ats4990
    @ats4990 2 ปีที่แล้ว +2

    Melodies King தேவா sir, ❤️

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 3 ปีที่แล้ว +2

    God's grace !!!!
    தேனிசை தென்றல் தேவா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க ...... ஐயா நிறைய பக்தி பாடல்கள்களுக்கு இசை அமைத்துள்ளார் என கேட்டுள்ளோம் ! அந்த பாடல்கள் எவை என்று யாராவது சொல்லுங்களேன் ....

  • @gntpkgnt562
    @gntpkgnt562 3 ปีที่แล้ว +15

    Deva sir vera level ❤️

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 3 ปีที่แล้ว +3

    உண்மையிலேயே...வயிரு குலுங்க..குலுங்க..சிரிச்சிக்கிட்டே பார்த்தேன் இந்த பதிவை தேவா அய்யா. பாடல்களை போலவே இனிமையான மனிதர்

  • @c.selvaraj3431
    @c.selvaraj3431 3 ปีที่แล้ว +9

    தளபதி ❤️❤️❤️❤️

  • @rizwancader821
    @rizwancader821 3 ปีที่แล้ว +13

    Deva is a very down to earth. Not like Illayaraja. 👍 He has also given equal number of hits like ARR and Ilayaraja.

  • @tariqfunplayvlogs
    @tariqfunplayvlogs 2 ปีที่แล้ว +3

    நேரம் இங்க இரவு 1 மணி ஆகுது இன்னமும் பைத்தியமாக சிரிச்சிக்கி இருக்கன் ...தேவா sir super

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 ปีที่แล้ว +5

    தேவா இசை காவியம்

  • @samthirusas6565
    @samthirusas6565 ปีที่แล้ว +1

    Love u deva appa... 😘😘😘😘😘

  • @anandravi712
    @anandravi712 3 ปีที่แล้ว +4

    Wow. Loved the interview. Best I have ever seen. Being humble .

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 ปีที่แล้ว +3

    சிரிக்கிர இடத்துல சிரிச்சாதான் அழகு....இவனமாதிரி சிரிச்சா வெறுப்புதான் வருது.....அழகான பேட்டிய சிரிச்சி கெடுத்துட்டான்.....

  • @lionsivakumar
    @lionsivakumar 2 ปีที่แล้ว +3

    Really Enjoyed all the Part,1,2,3,4,5 and Deva Sir rocked it by sharing his expereince in sense of humour with the anchors both great

  • @68asurajmanmadhan32
    @68asurajmanmadhan32 3 ปีที่แล้ว +4

    Deva amazing music director interesting interview

  • @sureshkannan4899
    @sureshkannan4899 ปีที่แล้ว +1

    அண்ணே சிரிச்சு சிரிச்சு வயிரு தாங்கல ஆஹா அருமையான மனிதர்

  • @prakashk6415
    @prakashk6415 3 ปีที่แล้ว +7

    Vera level 😀😀❤️ deva sir nale mass than💥💥💥💥💥

  • @manip901
    @manip901 3 ปีที่แล้ว +3

    Unga vedio patha sema happya eruku deva sir neenga god.....

  • @swamynathansrinivas
    @swamynathansrinivas 3 ปีที่แล้ว +6

    One of the best interviews of Black Sheep. Deva Sir Vera Level :D

  • @madhankumar4798
    @madhankumar4798 3 ปีที่แล้ว +3

    Deva sir... you are awesome.... so down to earth sir...best part of you is humor sir... Good luck

  • @shekumohamad2125
    @shekumohamad2125 3 ปีที่แล้ว +3

    I like deva sir... Very nice interview..

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 3 ปีที่แล้ว +2

    Deva sir vera level speech... full enjoy...

  • @trichyaruldev
    @trichyaruldev 2 ปีที่แล้ว +2

    தலைவா ...உங்களுக்கு இசை வாய்ப்பை விட நகைச்சுவை நடிகர் வாய்ப்பு நிச்சயமாக வரும் 👍👍👍😆😃💐

  • @sriram19871
    @sriram19871 3 ปีที่แล้ว +1

    We really love you sir. My father like u so much u used to say u only daily today when I grown up. Dear black sheep team please update next week it's very late

  • @aafrs
    @aafrs ปีที่แล้ว +1

    I’m trying a right word to describe this man but I can’t get it. Good human being in nature. All my stress went seeing deva sir talk. No mask for public. He is open human.

  • @ravirocky7388
    @ravirocky7388 3 ปีที่แล้ว +3

    Humble Human being Deva sir.

  • @sriram19871
    @sriram19871 3 ปีที่แล้ว +3

    Please release next video soon. I want you to request please continue up to 15 episode atleast. He is such a good techician want to know his experience

  • @mpkn0214
    @mpkn0214 2 ปีที่แล้ว +1

    Whenever they are discussing a song, i am gng to that 90's. Hearing all songs again and coming back to this video.

  • @arikir1915
    @arikir1915 3 ปีที่แล้ว +5

    தேனிசை தென்றல் தேவா

  • @mohansmaaran6449
    @mohansmaaran6449 3 ปีที่แล้ว +5

    உங்க இரண்டு பேர் சிரிப்பு தொல்லை தாங்கமுடியவில்லை டா சாமி....

  • @atjothi
    @atjothi ปีที่แล้ว

    ரொம்ப நாளைக்கப்புறம் நல்லா சிரிச்சி ரசிச்சு சிலாகித்தேன்...5 பகுதிகளையும் முழுவதுமாக 9 மனிக்கு ஆரம்பித்த எனக்கு ஆவலால் 12.35 இரவு வரை பார்த்தேன்...மிக்க நன்றி ....பல விசயங்கள அருமையா நகைச்சுவையா சொன்னாரு...மனசே இலகியது....இசையராசா ரசிகனான என்னை இன்று முதல் தேனிசை தென்றலுக்கும் மிக உன்னதமான ரசிகனாக மாற்றய இந்த நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் நன்றி....நான் 'கார்பன்' பட தயாரிப்பாளர்...ஆனந்த ஜோதி...தற்போது வெளி நாட்டில்

  • @naveengopal5317
    @naveengopal5317 2 ปีที่แล้ว +1

    எளிமை சார் நீங்க

  • @riyaarthsachin7380
    @riyaarthsachin7380 2 ปีที่แล้ว +1

    Love u background music king

  • @venkateshevenkateshe8328
    @venkateshevenkateshe8328 3 ปีที่แล้ว +1

    Deva sir my favorite music director... Arambam muthale... Arumai... 👌🏻👌🏻

  • @Jkarpal
    @Jkarpal 3 ปีที่แล้ว +1

    First time ever i see our Dheva Pa speaking and sharing in this way. Superb Pa. What a speciality u have. All the best Pa

  • @vasanthkumar707
    @vasanthkumar707 3 ปีที่แล้ว +1

    @10.15 deva sir played a devotional song.. it was nice. Any1 share the song link..

  • @vishalv6534
    @vishalv6534 3 ปีที่แล้ว +4

    Vera level waiting next episode 👌🔥🙏

  • @aadhavanmahendiran8074
    @aadhavanmahendiran8074 3 ปีที่แล้ว +3

    Super show...
    Question flow lam super ha iruku..
    Chutti Aravind anna & bala host superb

  • @multiuhd1476
    @multiuhd1476 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி யதார்த்தமான இசையமைப்பாளரை பார்ப்பதரிது...

  • @mujabasha4211
    @mujabasha4211 3 ปีที่แล้ว +2

    Osm interview 😂✌🏻Deva sir Young and charming

  • @revathyarumugam5359
    @revathyarumugam5359 ปีที่แล้ว +1

    Wowww what a amezing human being, and wonderful interview, wonderful entertainment show

  • @thermalcare3989
    @thermalcare3989 3 ปีที่แล้ว +2

    25:40 Siruchi vairevalikkudhu

  • @CentZ7755
    @CentZ7755 3 ปีที่แล้ว +6

    Why is that guy in the left is laughing unnecessarily?

  • @vidheshsuresh1579
    @vidheshsuresh1579 ปีที่แล้ว

    அருமை சார் நீங்க என்ன நகைச்சுவை, actually stomach pain சிரிச்சு சிரிச்சு

  • @sureshraji6124
    @sureshraji6124 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥🔥 deva sir

  • @anandraj2314
    @anandraj2314 3 ปีที่แล้ว +3

    We want more interviews from you sir

  • @venudare1
    @venudare1 2 ปีที่แล้ว +1

    One of the best interview in tamil..

  • @drthamizhan9357
    @drthamizhan9357 ปีที่แล้ว +1

    Deva Sir - The legendary music director in 90's. I am looking forward for his direction 🙂💐

  • @குழந்தைசாமி-த1ய
    @குழந்தைசாமி-த1ய ปีที่แล้ว +1

    தலை கணம் இல்லாத சாதரணமாமனிதர்
    வாழ்த்துக்கள் சார்

  • @mindblast8303
    @mindblast8303 3 ปีที่แล้ว +2

    Mass of deva sir .sema 10 episode pottalum pakala

  • @rajeshkannan5585
    @rajeshkannan5585 ปีที่แล้ว

    Sir. சிரிச்சி சிரிச்சி வயறு வலிக்குது. பலமுறை இந்த இன்டர்வியூ பாத்துட்டேன் சார். தேவா சார் வேர லெவல்

  • @revvnijaa4177
    @revvnijaa4177 10 หลายเดือนก่อน

    Sema fun i didn't expect deva sir iwlw fun pannuvarunu❤❤

  • @elumalaithangaraj4226
    @elumalaithangaraj4226 3 ปีที่แล้ว +2

    Deva sir have semma humor of sense❤

  • @tamilkrishna2988
    @tamilkrishna2988 3 ปีที่แล้ว +2

    இந்த anchor இரண்டு பேரோட over reaction தாங்க முடியல

  • @PrasannaKrishna-r2e
    @PrasannaKrishna-r2e 2 หลายเดือนก่อน

    Deva Sir - ungalin isaiku kuralluku ellimaikuu anbirkuu Nan endrum aadimaii.
    ❤❤❤

  • @thiyagub8764
    @thiyagub8764 3 ปีที่แล้ว

    nan sirichi palanaalaachi, dhevasir paechila adimanasilaerndhu sirichi romba sandhoshama irukkaen, Deva sarukku romba romba nandri magzhchi

  • @vigneshwaran825vicky4
    @vigneshwaran825vicky4 3 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் 🥰❤

  • @v.a.pvlogger781
    @v.a.pvlogger781 3 ปีที่แล้ว +1

    Such a amazing person down to the earth, simplicity Deva sir

  • @harishr6740
    @harishr6740 3 ปีที่แล้ว +1

    Anda Hanumar song super sir ..unga cinema patelam thooki saptuduchu...

  • @vigneshraman8252
    @vigneshraman8252 3 ปีที่แล้ว +1

    Great Interview.Good work team

  • @rajasruthiveenaithiyagu2400
    @rajasruthiveenaithiyagu2400 3 ปีที่แล้ว +1

    I love you deva

  • @pedanruby
    @pedanruby ปีที่แล้ว

    Super man. Very nice sir. Hands up

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 ปีที่แล้ว

    Chinnakulanthamathiri Deva sir lovely songs composer

  • @MrKalaiarasandevan
    @MrKalaiarasandevan 3 ปีที่แล้ว +1

    Deva sir super speech but both person interviewed not only smiling

  • @vinuvinukshan7299
    @vinuvinukshan7299 3 ปีที่แล้ว +2

    Thalapathy vijay annaaa 🔥🔥🔥🔥🔥✔✔

  • @skrvvijay4566
    @skrvvijay4566 3 ปีที่แล้ว +2

    Wow Vera level inspiration 👏😍

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 ปีที่แล้ว +2

    Vijay is silent
    But observes everything around

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 ปีที่แล้ว +1

    He is very nice guy .. open hearted

  • @NaveenKumar-zs7yc
    @NaveenKumar-zs7yc 3 ปีที่แล้ว +3

    Deva sir Humour vere level 😂