வெற்றி விழாவில் பலரை தாக்கிய Director Mari Selvaraj Angry Speech at Vaazhai Success Meet

แชร์
ฝัง

ความคิดเห็น • 15

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai หลายเดือนก่อน +16

    அன்பு சகோதரர் அவர்களே இன்றைய நிலையில் தமிழ் சமூகம் பெரும் துயரத்தையும் பேரழிவை சொல்லி அடங்காத வலியை சந்தித்து வருகிறது அந்த வலியை துயரத்தை சமூகம் அடைந்து வரும் இழப்பை வரும் கால சந்ததிகளின் அழிவை ஒரு படைப்பாக இந்த மக்கள் மத்தியில் கொடுக்க வேண்டும்! சமூக அரங்கனை விட மது என்ற அரக்கன் பேரழிவை பெரும் வலியை கொடுத்து கொண்டு இருக்கிறான்!

  • @vgmathisubramanian4101
    @vgmathisubramanian4101 หลายเดือนก่อน +8

    மாரி தம்பி ! என்னய்யா பேசின ?? வெடிச்சிட்டைய்யா...உன் உள்மனம் உறங்காதைய்யா.... கடைசிவரை உன் சிந்தனை ஓட்டம் நிற்காதைய்யா.. .நீ மிகவும் தேவை இன்றைய தமிழ் சமூகத்திற்கு...💖👍💐🙌🙌🙌🙌🙌🙌

  • @mithraamillets9221
    @mithraamillets9221 หลายเดือนก่อน +3

    அன்பு சகோ வாழ்க வளமுடன் சமூக நீதிக்காக போராடும் போராளியாக பார்க்கிறேன்.

  • @dilipr1552
    @dilipr1552 19 วันที่ผ่านมา

    All your movies are really touching. Great movies. Keep moving forward

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai หลายเดือนก่อน +8

    பாண்டிய கூத்தன் மாரி செல்வராஜ் ஆயிரம் ஆண்டுகளா வரலாற்று மீட்சி ❤❤🎉🎉🎉 I love you bro ❤️ hi

  • @alexrajahr1007
    @alexrajahr1007 หลายเดือนก่อน +3

    You have achieved the gol off Tamil industry🎉🎉🎉❤❤❤

  • @meenakshisundaramannambedu4324
    @meenakshisundaramannambedu4324 หลายเดือนก่อน +3

    மிகச் சிறந்த படத்தை படைத்த மனிதநேய மிக்க மாமனிதன் மாரிசெல்வம் அவர்கட்கு நன்றி.வாழ்த்துக்கள்.உங்கள் சகோதரர் திரு.மாரிராஜ் ஒரு துணை வட்டாட்சியர் என்று வெற்றி விழா நிகழ்ச்சித் தொகுப்பாளினி அறிமுகம் செய்தார்.ஆனால் நீங்கள் பல நிகழ்வுகளில் உங்கள் சகோதரர் ஒரு வட்டாட்சியர் என்று பிரகனபடுத்துள்ளீர்.ஏன் இந்த முரண்.இது உளவியல் ரீதியான முரணாக அல்லது அறியாமல் ஏற்பட்ட பிழையா?

  • @AbdulRahman-sl5ft
    @AbdulRahman-sl5ft หลายเดือนก่อน +1

    ❤🎉🎉❤🎉🎉❤super MaRi ANNA❤❤❤

  • @theboyzzz20
    @theboyzzz20 หลายเดือนก่อน +4

    திரையில் கதாநாயகி மருதாணியை தம்பியிடம் கொடுத்தனுப்பி அதற்க்கு மாறாக நாயகனின் சட்டைய வாங்கிவர சொல்லியனுபியிருக்கலாம் ஏனென்றால் நாயகியின் அப்பா இல்லை அதனால் வீட்டில் சட்டை இல்லை வேலைக்கு போகும் போது நாயகி சட்டையை போட்டிருப்பார் நாயகனின் சட்டையாக இருந்தால் இவர்களுக்குள்ளன காதல் அழுத்தமாக இருந்திருக்கும். கடைசி காட்சியில் நாகுளின் தலை டீச்சர் மடியிலும் கால்கள் அவன் அம்மா மடியிலும் இருந்திருக்கலாம்

  • @Subburaj-bc4mi
    @Subburaj-bc4mi หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉

  • @mohammedjamaludeen9425
    @mohammedjamaludeen9425 หลายเดือนก่อน +2

    23.:00

  • @jinon-zf7xp
    @jinon-zf7xp 13 วันที่ผ่านมา

    Ne eamatathata makalai