AIIMS-ல் இல்லாத வசதி MMC-ல் இருக்கு… ஆச்சரியம் தரும் தகவல்! | Mr.GK | Jeyaranjan Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2023
  • AIIMS-ல் இல்லாத வசதி MMC-ல் இருக்கு… ஆச்சரியம் தரும் தகவல்! | Mr.GK Jeyaranjan Interview | Vaanga Peasalam | ‪@MrGKTamil‬
    #JeyaranjanInterview #MrGKVideo #MrGKInterview #EconomistJeyaranjan #IndianEconomy #Tamilnadu #ISRO #EWS #Ambedkar #Nehru #MNC #AIIMS #CISR #PCMahalanobis
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 81

  • @Minnambalam
    @Minnambalam  8 หลายเดือนก่อน +4

    Economist Jeyaranjan Interview with Karu Palaniappan
    Part 1 : th-cam.com/video/GfqV_Lgz6O8/w-d-xo.html
    Part 2 : th-cam.com/video/SBeP30_kKlQ/w-d-xo.html
    Part 3 : th-cam.com/video/QZdw2t-sQpw/w-d-xo.htmlsi=Yo_COKzp1IjWozI-

  • @mageshd3303
    @mageshd3303 8 หลายเดือนก่อน +18

    எம் எம் சி மாணவன் என்பது எப்போதும் பெருமைய

  • @eniyane5529
    @eniyane5529 8 หลายเดือนก่อน +5

    இருவேறு தளங்களில் உள்ளவர்கள் புதுமையாக இருந்தது. சிறப்பான உரையாடல்🎉🎉🎉

  • @subramaniansenthilarumuham5308
    @subramaniansenthilarumuham5308 8 หลายเดือนก่อน +12

    Super GK with our great jayaranjan Sir!

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 8 หลายเดือนก่อน +4

    என் அண்ணன் அங்கே வேலை செய்கிறார். முரளி மனோகர் ஜோஷி மனித வள அமைச்சராக இருந்த போது இஸ்ரோவுக்கு வருகை தந்தார்... அவர் அங்குள்ளவர்களைப் பார்த்து பொது வெளியில் கேட்ட கேள்வி, " இது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யமா அல்லது தென்னிந்திய ..... மய்யமா...?.. அந்த அளவுக்கு தமிழ், தெலுகு, மலையாளிகள் இருந்தனர்...
    அதன்பிறகு என்ன நிலமையோ... தென்னிந்தியர்கள் உணர்ந்தால் சரி....

  • @bdineshelm
    @bdineshelm 8 หลายเดือนก่อน +9

    Unexpected combination..Reàly like your videoss

  • @prabup3114
    @prabup3114 8 หลายเดือนก่อน +9

    excellent duo

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 8 หลายเดือนก่อน +3

    🎉🎉 வாழ்த்துகள் மிக நன்று

  • @juniep1242
    @juniep1242 8 หลายเดือนก่อน +8

    Science and Economy. Very intresting combination, rarely spoken, giving new angle to think and understand governance. Pls do more. Thanks both of u.

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 5 หลายเดือนก่อน

    நன்றி mr. ஜெயராமன் sir. இந்த மாதிரி விவாதங்களை அடிக்கடி நடத்தவும். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 8 หลายเดือนก่อน +5

    Welcome sir 🙏

  • @jamesvictor1352
    @jamesvictor1352 8 หลายเดือนก่อน +5

    Good

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 8 หลายเดือนก่อน +2

    பெண்களின் பிரச்சனையை பேச பெண்களின் பேசலாம் வாங்க ஒரு தொடர் போடுங்க

  • @leo21976
    @leo21976 8 หลายเดือนก่อน +16

    Inniyum தொடராது.
    இந்த தமிழர்கள் எல்லாம் 2014 முன்பு வேலைக்கு சேர்த்து இருப்பார்

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 8 หลายเดือนก่อน

      இத கண்டு பிடிச்சிட்ட சரி இதையும் கண்டு பிடி உன் பொண்டாட்டிய முதல் முறை தொடுவதற்கு எதற்கு பார்ப்பான் கிட்ட நேரம் காலம் கேட்டு தொடுற

  • @asuran8418
    @asuran8418 8 หลายเดือนก่อน +4

    One trillion economy....jeyaranjan sir eppo adhu nadakum....

  • @udayakumarb7861
    @udayakumarb7861 8 หลายเดือนก่อน +2

    Thanks sir
    More information come out through like this people..

  • @kuttychutty2917
    @kuttychutty2917 8 หลายเดือนก่อน +5

    2 legends

  • @venkatesh3833
    @venkatesh3833 8 หลายเดือนก่อน +3

    video starts at 2:02

  • @deenadhayalan3222
    @deenadhayalan3222 8 หลายเดือนก่อน +4

    Is there any possibility TN government start a research centre like ISRO with so retired scientists in Tamilnadu so that it will help rural candidates who have lots of interest in the field. Am curious what the retired scientists are doing after retirement? It can be open to defence intervention. It can be like every state having their own cricket associations. And when it comes to selection for further research the government of India can choose the students from TN or any other state who has the research centre. It's my view.

  • @RamasamyKA
    @RamasamyKA 8 หลายเดือนก่อน +10

    Up to 1975 astronomy was one among the major paper for bsc mathematics.if it is there still, the entire strength of ISRO would have been from tamilnadu.

    • @user-cq6vq2dr1i
      @user-cq6vq2dr1i 8 หลายเดือนก่อน

      Glad to know. Thanks for the info.

  • @velraj9005
    @velraj9005 8 หลายเดือนก่อน +11

    Still Tata pays moe than 100 crores each year for IISc

    • @Mksmoodi
      @Mksmoodi 8 หลายเดือนก่อน

      Nothing comes out of those institutions. It is place for high caste uncreative hindus

  • @sudhakaranj2231
    @sudhakaranj2231 8 หลายเดือนก่อน +1

    Good. But short timing of slides spoil the show.

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 8 หลายเดือนก่อน +2

    Nice

  • @jawahar132
    @jawahar132 8 หลายเดือนก่อน +2

    Thalaivas, Tamilan niriya per ISRO la irukanganusumma summa sillathenga, appuram nama varutha padra mathiri BJP saium. Let's proud ourselves and keep filling many more places in all central government sectors. By theway I am a big follower of MR gK and Jayaranjan sir

  • @prabhuvn
    @prabhuvn 8 หลายเดือนก่อน +4

    Why no TN ministers are going to MMC? Many central ministers including PM visits AIIMS

    • @ananda9736
      @ananda9736 8 หลายเดือนก่อน

      Many ministers visited mmc

  • @marimuthun5547
    @marimuthun5547 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @aarjun4a873
    @aarjun4a873 8 หลายเดือนก่อน +1

    Sir, For last 7 years 95% new appointment of Scientists and technical staffs from Northern states only .If future very few people from southern states will work. We give awareness to new generation students about ISRO and Central govt vacancies also. Thanks.

  • @velraj9005
    @velraj9005 8 หลายเดือนก่อน +5

    still IISc is called as TATA institute

  • @suryabaskar01
    @suryabaskar01 8 หลายเดือนก่อน

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 8 หลายเดือนก่อน +4

    Super 🎉🎉🎉

    • @leninsamuelm6143
      @leninsamuelm6143 8 หลายเดือนก่อน

      @nl9803 foolish explanation.

  • @dharundharun1407
    @dharundharun1407 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @SAIKUMAR--7--
    @SAIKUMAR--7-- 8 หลายเดือนก่อน +2

    Hi mr Gk anna❤️

  • @vmhanifa
    @vmhanifa 8 หลายเดือนก่อน +3

    ❤❤🎉🎉🎉

  • @user-ym1op7mi8k
    @user-ym1op7mi8k 8 หลายเดือนก่อน +2

    Ippo nambi narayan current statment ennana previous governments didn't allocate enough funds to the space agency in its nascent days as the government had "no faith" in ISRO

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 8 หลายเดือนก่อน +4

    Kaveri hospital is the best by CM

  • @kesavansenthamaraikannan8148
    @kesavansenthamaraikannan8148 8 หลายเดือนก่อน +1

    Bro itha pathi podunga
    "Enormous 'Devil Comet' with Ice Volcano and 'Horns' to Illuminate Earth's Skies"
    Ithu unmaiya illa ithuvum urrutta bro

  • @meghahardik4986
    @meghahardik4986 8 หลายเดือนก่อน +2

    Both are great personality

  • @lakshayamannar4978
    @lakshayamannar4978 8 หลายเดือนก่อน +3

    Un expected compo

  • @jayasuriyaj3470
    @jayasuriyaj3470 8 หลายเดือนก่อน +1

    location of the office plays a major role in ISRO... most are located in south India... most north Indians doesn't like to work here.

    • @suganyasampath9008
      @suganyasampath9008 8 หลายเดือนก่อน

      my humble opinion is that location matters a little. Because, we could see Indians from all parts of India in Railway Reservation counters, in all manufacturing indistries in tamilnadu and in many big construction sites.

    • @jayasuriyaj3470
      @jayasuriyaj3470 8 หลายเดือนก่อน

      @@suganyasampath9008 bro I'm an IIT graduate... Few students from mechanical and electrical engineering department got offers at isro ... A north Indian resigned after a year because he got job in tirvandrum ... In ISRO You don't get regular tranfers like other central govt jobs. Most important office are in South India.

  • @krsaravanakumar
    @krsaravanakumar 8 หลายเดือนก่อน +1

    Next anand srinivasan udan...❤

  • @velraj9005
    @velraj9005 8 หลายเดือนก่อน +2

    anne sirappu
    GK annnani parpathil mga mahilchchi

  • @AlMufrath-pu3uy
    @AlMufrath-pu3uy 8 หลายเดือนก่อน

    Sir telescop vlog potuga sor

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 8 หลายเดือนก่อน +1

    economist with sceince (with spelling mistake )

  • @aarjun4a873
    @aarjun4a873 8 หลายเดือนก่อน

    I give the message about ISRO only.

  • @seenivasan5272
    @seenivasan5272 8 หลายเดือนก่อน +3

    Vanga elite oopis

    • @homosapien8849
      @homosapien8849 8 หลายเดือนก่อน +1

      Ne ena yezhai paapana mooditu po da

    • @vikramsk5920
      @vikramsk5920 8 หลายเดือนก่อน

      Idhu goltis group bro

  • @johnkennadi599
    @johnkennadi599 8 หลายเดือนก่อน +4

    ஜவஹர்லால் நேரு அவர்கள் என்னால் இந்த படிப்பை (BHARAT LAW) படிக்க முடியாது என்று முடி வெடுத்த பின்னர் 🔥🔥🔥🔥🔥அதே படிப்பை டாக்டர் மாமேதை அண்னல் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்கள் மிகவும் சர்வ சாதாரணமாக அந்த படிப்பை படித்து முடித்து சாதித்தும் காட்டினார் 👍👍👍

  • @rameshbabu2656
    @rameshbabu2656 8 หลายเดือนก่อน +18

    திமுக ஆட்சி என்பது தலித் அரசியல் சார்ந்த கட்சி என்ற பிம்பத்தை கட்டமைத்திருந்தனர் வலதுசாரிகள் அதை உடைத்து நாம் என்றும்அறிவியல் பார்வையுடன் அனைத்து விதமான மக்களின் வளர்ச்சியை நோக்கி தான் நமது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான கட்சி என்பதை தங்கள் சேனலில் எடுதுறைப்பது நாட்டுக்கும் கட்சிக்கும் நல்லது இந்த பதிவை நான் எங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து என் பணியை செய்வேன்

    • @kingofsneak912
      @kingofsneak912 8 หลายเดือนก่อน

      ஒரு சதி கட்சி இருக்கலாம்
      ஒரு மத கட்சி இருக்கலாம்
      ஆனால் எந்த கட்சிக்கும் அறிவியல் தேவை இல்லை என்று சொல்ல முடியாது
      அதுதான் நாம் முன்னோடிகள் பற்றி தெரிந்து வாழ உதவும் தேவை இல்லாத ஆணி களைந்து விட்டு முன்னேற வேண்டும் அதற்கு அகல் அறயிச்சி உதவும்

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 8 หลายเดือนก่อน +2

      கூடுதலா மறக்காம மாட்டு மூத்திரம் ஒரு கப் கொடுத்துடு

  • @ranganathant8590
    @ranganathant8590 8 หลายเดือนก่อน

    Inga um vanthu ti gala
    ...... suma tha shock aagitan template paatha thum ( sorry mela irruka comment Kum)

  • @user-qq7bs5uz7m
    @user-qq7bs5uz7m 8 หลายเดือนก่อน +1

    சரி.. அரசியலில்.. சிக்காமல் ஊழல் புரிவதில். எந்த மாநிலம் முதன்மை யானது?

    • @KabiLife232
      @KabiLife232 8 หลายเดือนก่อน +1

      குஜராத்

    • @sridharan9317
      @sridharan9317 8 หลายเดือนก่อน

      25 லட்சம் கோடியை திருடிய திருடர்கள் யார்,குஜராத்திகள். CAG report சொல்வது உண்மைதானே.

  • @eswaranptamil
    @eswaranptamil 8 หลายเดือนก่อน +1

    இரண்டுபேருமே முட்டாப்பயலுக😂😂😂

  • @sgilgamesh
    @sgilgamesh 8 หลายเดือนก่อน +1

    No dont keep boasting now tamil students are not writing GATE exams in tamil Nadu so no young engineers nowdays from tamil nadu all tamils are 80 s batch..give some light regarding gate exams for tamil engineers..ippidi pesi pesi tamilan backward la poykittu irukkan

    • @sgilgamesh
      @sgilgamesh 8 หลายเดือนก่อน

      @nl9803 yes bro the designer of all the organizations like isro aims Gail sail lic is an idiot and the seller boy modi is smart ..posting this your are one idiot.get lost modi bajans

  • @manik9698
    @manik9698 8 หลายเดือนก่อน

    தமிழர்களுக்கு‌ நீட்தேர்வு எழுதும்அறிவுமட்டும்இல்லை?

    • @mags67902
      @mags67902 8 หลายเดือนก่อน

      Why we should write...why a student aspiring a doctor should spend extra effort other than twelve years of his or her education to become a doctor..so u are saying twelve years of school education is not fit for admission to higher studies..then ur fault liesin education system and u should not burden young aspiring minds to go throu this money extracting entrance exam coaching etc....did u have this before ten years and are you not seeing that you have excellent Excellebt dedicated doctors from India even before this....do u think each and every student who don have money to get into such centres or extra time to prepare due to the support they have to provide for their family will be able to succeed in such a system...

    • @mags67902
      @mags67902 8 หลายเดือนก่อน

      @nl9803 you don have rights to talk about my family...all are free to give opinion .so just give your opinion don bring in my family here....just because you are supporting neet doesn't make you the best citizen and just because I am against also doesn't make me the best citizen .everyone is entitled to their rights and opinion .. so comment objectively not subjectively

  • @vib4777
    @vib4777 8 หลายเดือนก่อน +1

    திமுகவின் கொத்தடிமையான...
    இவருடன் காணொளியா...
    இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்....

  • @palanikrishnan2129
    @palanikrishnan2129 8 หลายเดือนก่อน +1

    சங்கிகளின் கதறல்கள் காணோம்...

  • @aan9480
    @aan9480 8 หลายเดือนก่อน +1

    Dei dei over aah pogadha..AIIMS cannot be compared with MMC. AIIMS standard yae vera..

  • @starshan
    @starshan 8 หลายเดือนก่อน +1

    பின்ன ஏன் கருணாநிதி எம்எம்சில படுக்காம காவேரில படுத்தான்? நீங்க எத்தன தடவை அரசு மருத்துவமனைக்குப் போனீங்கடா?

  • @seenivasanramakrishnan4357
    @seenivasanramakrishnan4357 8 หลายเดือนก่อน

    வாத்தியார்!

  • @elangos1225
    @elangos1225 8 หลายเดือนก่อน

    Good