Economist Jeyaranjan Interview with Karu Palaniappan Part 1 : th-cam.com/video/GfqV_Lgz6O8/w-d-xo.html Part 2 : th-cam.com/video/SBeP30_kKlQ/w-d-xo.html
தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு பேராசிரியர் ஜெயராஜன் அவர்கள் மிக மிக எளிமையான முறையில் அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தமைக்கு நன்றி❤
GST பகிர்தலை மிக விளக்கமான முறையில் ஒன்றியமும் மாநிலம் எப்படி பிரித்து கொடுக்கிறார்கள் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளது. திட்டக்குழுவை மாநிலத்தில் 1970 ஏற்படுத்தியது கலைஞர் அவர்கள் தான். ஒன்றியம் மட்டுமே ஏற்படுத்தியது போல் கலைஞர் மட்டுமே செய்தார். 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. கலைஞர் அவர்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தமிழ்தேசியம் என்பது NATURE தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல் தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் குரல் இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here
Tamil naattil pirandhu, Union Minister-aana, Murasoli Maran, TR Balu pondravarkal brought large number of schemes to Tamil nadu.. Which brought development to Tamil nadu.. But, today's Union Minister (FM), from Tamil nadu is not even releasing GST contribution of Tamilnadu, in time. Poor Tamilnadu people.. Only retaliation possible is defeating BJP in election of 2024.
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
காலை உணவு திட்டத்தால் பல ஆயிரம் திராவிட மாணவர்கள் மாணவிகள் படிக்கின்றனர்.ஆனால்ஆரிய பிராமிண பூணூல் பார்ப்பன நாக்பூர் சனாதன அ தர்ம சங்கிகள் , தினத்தந்தி கொத்தடிமை/ அதிமுக ஏற்காடு டீலிங்/ மலையாளி தாயாருக்கு பிறந்த சைமன் செபாஸ்டியன் / கொடநாடு கொலையாளி எடப்பாடி பழனிச்சாமி+++ உள்பட.அதிமுக கட்சியிலேயே முன்னால் கொலை குற்றத்தில் இருந்து எடப்பாடியை காப்பாற்றியது செங்கோட்டையன். 2024 லில் பழைய, கோடநாடு வழக்கு விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற போகிறது./ குற்றவாளிகள் கைது,/வழக்கு விசாரணை/உரிய தண்டனை தரப்படும்.
Hitler தரப்பு நியாயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் Only எதிர் வினை மட்டுமே Only A பூமராங் மட்டுமே Matt Damonன் THE LAST DUEL FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்
அடுத்த 75 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மநுநீதி பாஜக வரிப்பணம் ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் வளர்ச்சி இன்றி தான் இருக்கிறார்கள்
"Dravidam", endraal enakku athai patri ethuvum theriyaathu endraan munnaal ADMK Chief Minister, Edappadi Palanisami. " ADMK" engira sollil (vaarthai-il).. the letter "D", stands for Dravidam. (Note: MGR and Jayalalitha-vukkumae, DRAVIDAM ennavendru theriyaatha thaal, EPS-ukkum, Dravidam endra sol (vaarthai), enna endru theriyaamal poyirukka koodum. DRAVDAM means 100 percent opposite to ARYAM. Aryam introduced " Unequality in Society.. Bramin had born in head. Kshatriyan born in shoulder. Vaishiyan born in thigh.. Sudran born in feet. of creator, namely Bramma. But this idea of giving birth by a male God, namely Bramma is utter blabery.. Any living things on earth can born by the "intercourse of male and female genders of any living beings, like humans, animals, birds, flies, fish, etc.". So, " The so called Bramma is an utter failure in creating all living beings like humans, animals, flies, and fishes". So, Dravidam never accept the theory of born from head to feet of God Bramma. Dravidam leaders accept that all creatures born from mother and are equal by birth.. The concept of giving birth from male God Bramma can never be accepted by Science and logic.. So, we the people of DRAVIDAM, is highly against ARYAM who believe that male God gave birth to all people on earth.
இன்னும் வேகமாக கதறவேண்டும் 😅😅 பத்தல ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி ஞானம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும் 😂😂 தயவுசெய்து இன்னும் வேகமாக கதறவேண்டும் நன்றி
காலை உணவு திட்டம் வந்த பிறகு குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் அதே சமயம் சட்டினி கேட்கின்றனர் மேலும் அரிசி உப்புமா, பொங்கல் பிடிக்கவில்லை என்கின்றனர்
Economist Jeyaranjan Interview with Karu Palaniappan
Part 1 : th-cam.com/video/GfqV_Lgz6O8/w-d-xo.html
Part 2 : th-cam.com/video/SBeP30_kKlQ/w-d-xo.html
30 --- முப்பது நாடுகளை....
30 --- முப்பது ஆடு மாடுகள்
போல நடத்துதல்
தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் உயர்திரு பேராசிரியர் ஜெயராஜன் அவர்கள் மிக மிக எளிமையான முறையில் அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தமைக்கு நன்றி❤
திரு.ஜெயரஞ்சன்ஐயா
அருமையான உரையாடல்
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
சிறந்த விவாதம்எவ்வளவு
உண்மைகள்
வாதங்கள்
தெளியவைத்த
நிகழ்சிதொகுப்புக்கு
மிக்க
மகிழ்ச்சி
வாழ்த்துகள் 🖤❤🐯🌅🌺🌺💐🆗
அறிவுஜீவிகளின் உரையாடல் அற்புதம்!
ஆரிய மொழியால்
சமஸ்கிருத மொழியால்
தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
GST பகிர்தலை மிக விளக்கமான முறையில் ஒன்றியமும் மாநிலம் எப்படி பிரித்து கொடுக்கிறார்கள் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளது. திட்டக்குழுவை மாநிலத்தில் 1970 ஏற்படுத்தியது கலைஞர் அவர்கள் தான். ஒன்றியம் மட்டுமே ஏற்படுத்தியது போல் கலைஞர் மட்டுமே செய்தார். 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் திட்டக்குழு சிறப்பாக செயல்படுகிறது. கலைஞர் அவர்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தங்கள் தளராத பணி சிறக்கட்டும் நன்றி!!
சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
BY தந்தை பெரியார்.🌏🌏🌏
Super interview
Jeyaranjan Sir ❤ 🙏
As a senior Audit officer (rtd) AGSoffice Iam telling ED Service tax should be seperated otherwise gst is a war against public.
GST is a menace. Very very harsh on us
அருமையான பதிவு
ஆங்கிலத்திலும் இந்தியிலும் இதை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்....
தமிழ்தேசியம் என்பது NATURE
தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல்
தமிழ்தேசியம் என்பது
ஓரு இனத்தின் குரல்
இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here
Tamil naattil pirandhu, Union Minister-aana, Murasoli Maran, TR Balu pondravarkal brought large number of schemes to Tamil nadu.. Which brought development to Tamil nadu.. But, today's Union Minister (FM), from Tamil nadu is not even releasing GST contribution of Tamilnadu, in time.
Poor Tamilnadu people.. Only retaliation possible is defeating BJP in election of 2024.
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
பாதிக்கு மேல் TAXஆக(60%)
வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
INDIAN UNION IS A MIRACLE UNION
Very Rare Vocational
குறிஞ்சி பூ Union.
மழைக்காலத்தில் மக்கள் படும் பாதிப்புகளை சரி செய்ய இன்னும் எத்தனை 50 வருடங்கள் தேவை...
Excellent explanation sir
Sir, we r in Urban area but such poor roads in subbarbun Chennai itself. And drainage is flowing outside
ஏரியா கவுன்சிலர் கிட்ட சொல்லுங்க சார்
Jing Juck… Besh Besh…
நன்றி
Very good
🎉🎉🎉
தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவுக்கு வித்தியாசம் ஜெர்மானிய மொழிக்கும் ஹீப்ரு மொழிக்கும் இருக்கிறது
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
Kekkave romba kashtama iruku.. case pottu Nidhi kekka mudiyatha!!!
G S T க்கு கையெழுத்திட்ட அதிமுக பதில் சொல்லுமா...
G s T ku sign panla na GST illa ma aairukku ma athukku bathil solla mudiuma 🤭
பழமையான பிரமாண்டமான
கிண்டி அரண்மனையில்
உட்காந்து கொண்டு
கால் மேல கால் போட்டு
கொண்டு கால் ஆட்டுதல்
கொள்ளைக்காரன் என்றைக்கு வாய் திறந்து உண்மையைச் சொல்லி இருக்கிறான்??? ஒன்றியம் சொல்ல....😅😅😅😅😅
நிதி ஆயோக் குழுல உறுப்பினர் எண்ணிக்கையில் 50% தென் இந்திய மக்கள் உறுப்பினராக இருக்க வேண்டும், அப்போதுதான் நிதி சரியாக பகிர படும்
வடஇந்திய ஏகாதிபத்தியம்
கொடியதிலும் கொடியது 🐺
கிண்டி அரண்மனையில்
உட்காந்து கொண்டு
சூப் சாப்பிடுதல்
Apple Juice சாப்பிடுதல்
North India Population 110 கோடி
South India Population. 30 கோடி
வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
தமிழ்தேசியம் இயற்கையானது
தமிழ்தேசியம் இயல்பானது
தமிழ்தேசியம் முறையானது
தமிழ்தேசியம் சரியானது
தமிழ்தேசியம் நமது விதியானது
காலை உணவு திட்டத்தால் பல ஆயிரம் திராவிட மாணவர்கள் மாணவிகள் படிக்கின்றனர்.ஆனால்ஆரிய பிராமிண பூணூல் பார்ப்பன நாக்பூர் சனாதன அ தர்ம சங்கிகள் , தினத்தந்தி கொத்தடிமை/ அதிமுக ஏற்காடு டீலிங்/ மலையாளி தாயாருக்கு பிறந்த சைமன் செபாஸ்டியன் / கொடநாடு கொலையாளி எடப்பாடி பழனிச்சாமி+++ உள்பட.அதிமுக கட்சியிலேயே முன்னால் கொலை குற்றத்தில் இருந்து எடப்பாடியை காப்பாற்றியது செங்கோட்டையன். 2024 லில் பழைய, கோடநாடு வழக்கு விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற போகிறது./ குற்றவாளிகள் கைது,/வழக்கு விசாரணை/உரிய தண்டனை தரப்படும்.
Yaara iva aravekkadu tharkuri
தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது
தமிழ்தேசிய நாட்டில் மான்கறி
உண்டு
அப்போ எந்த மைத்துக்கு ptr மாத்துனாங்க 200ருபாய்க்கு எப்பிடி குவுர்ரான் பாருங்க
Seman unga kitta pesna n na bathil solla mudiyama neppan😂
நம்ம காச எடுத்துக்கிட்டு
நம்ம காச வைச்சுக்கிட்டு
நமக்கே TEA PARTY
Hitler தரப்பு நியாயத்தை
தெரிந்து கொள்ள வேண்டும்
Only எதிர் வினை மட்டுமே
Only A பூமராங் மட்டுமே
Matt Damonன்
THE LAST DUEL FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்
🐍 Snake Yes Yes 🐍
RSS ஒரு ஆரிய இயக்கம்
ஆரிய மொழி இயக்கம்
கேள்வி புறிநதான் நிதியமைச்சர் பதில் சொல்வார்
சமஸ்கிருத மொழி is
ஆரிய மொழி
வேற்று மொழி
அந்நிய மொழி
விநோத மொழி
புரியா மொழி
30 --- முப்பது நாடுகளை....
அடுத்த 75 வருஷத்திற்கும் உத்திரப்பிரதேஷ்க்கு எவ்வளவு கொடுத்தாலும் More And More or பணத்தோட்டத்தையே கொடுத்தாதாலும் உத்திரபிரதேஷ் முன்னேறாது இந்திய துனை கண்டத்தில் பார்ப்பனியத்தின் உச்சம் உத்திரபிரதேஷ் அமெரிக்காவால் கூட உத்திரபிரதேஷ்ஷை முன்னேற்ற முடியாது
உத்திரபிரதேஷ்
மக்கள்தொகை 25 கோடி
உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை
கூடா நட்பு கேடாய் முடியும்
கூடா நட்பு கேடாய் முடிந்தது
துரோகிகளுக்கு எதிரானது எதுவோ அது தான் தமிழ்தேசியம்
PTR பதவி மாற்றிவிட்டதால் பதில் தரவில்லை போலும் 🤔
Then why was he removed as finance minister ... because he said the truth ?
ஓரு இனத்துக்கு தீங்கு செய்து விட்டு
வேற்று அந்நிய இனமானது
சகோதரதுவம் பேச கூடாது
(நயவஞ்சக உள்ளத்தை
வைத்து கொண்டு)
30,000 crore patri kelviya?
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை
பாப்பான் னை வச்சுகிட்டு
தனி நாடு கிடைச்சாலும் Waste
👃👃👃👃👃
யார் ? சமஸ்கிருதவாதிகளோ
அவர்களே ஆரியர்கள்
30 --- முப்பது ஆடு மாடுகள்
போல நடத்துதல்
ஒன்றியமாக ஓன்றியத்தில்
ஆடுகளும் ஓநாய்களும்🐺
ஓரே பட்டியில்
ஏதோ ஓரு நாட்டை எங்கோ இருக்கும் ஓரு நாட்டை சபிக்க வேண்டும் என்று விதியா ?
உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மநுநீதி பாஜக வரிப்பணம் ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் வளர்ச்சி இன்றி தான் இருக்கிறார்கள்
RSS என்னும் கிருமி
அறத்திடம் தோற்க்கும்.
ഭയന്താം കൊള്ളി ചാനൽ ചർച്ച
Rendu perum uruttute irunga
Thanks neega bihar la pesuga madam
@@purushoth5538nanga bihar neeinga tamilnatta nalla koll adikkarathukka
தான் ஒரு கொத்தடிமை என்பதை மறந்து, முதலாளிகள் பற்றிய உண்மையை உளறியதால் டபுள் வாட்ச் டக்லசை, ஏற்கனவே காய் அடித்து உட்கார வைத்திருக்கிறார்கள் . 😂😂😂😂😂
Puriyala
@@Rajkumar7276-j9h double watch PTR
"Dravidam", endraal enakku athai patri ethuvum theriyaathu endraan munnaal ADMK Chief Minister, Edappadi Palanisami.
" ADMK" engira sollil (vaarthai-il).. the letter "D", stands for Dravidam.
(Note: MGR and Jayalalitha-vukkumae, DRAVIDAM ennavendru theriyaatha thaal, EPS-ukkum, Dravidam endra sol (vaarthai), enna endru theriyaamal poyirukka koodum.
DRAVDAM means 100 percent opposite to ARYAM.
Aryam introduced " Unequality in Society.. Bramin had born in head.
Kshatriyan born in shoulder. Vaishiyan born in thigh..
Sudran born in feet.
of creator, namely Bramma. But this idea of giving birth by a male God, namely Bramma is utter blabery.. Any living things on earth can born by the "intercourse of male and female genders of any living beings, like humans, animals, birds, flies, fish, etc.".
So, " The so called Bramma is an utter failure in creating all living beings like humans, animals, flies, and fishes".
So, Dravidam never accept the theory of born from head to feet of God Bramma.
Dravidam leaders accept that all creatures born from mother and are equal by birth.. The concept of giving birth from male God Bramma can never be accepted by Science and logic.. So, we the people of DRAVIDAM, is highly against ARYAM who believe that male God gave birth to all people on earth.
இவனெல்லாம் பொருளாதார நிபுணன்
ஊழலுக்கு துணை போவதற்கு பொருளாதார படிப்பு தேவையில்லை
இன்னும் வேகமாக கதறவேண்டும் 😅😅 பத்தல ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வி ஞானம் இருப்பவர்களுக்கு மட்டுமே இது புரியும் 😂😂 தயவுசெய்து இன்னும் வேகமாக கதறவேண்டும் நன்றி
Super appu
@@pattukottaiarumugam744unakku iruntha ippadi comment poda matta
அறிவற்றவன் கதரிக்கொண்டேயிருப்பான், தமிழ் நாடு வளர்ந்துகொண்டேயிருக்கும், வாழ்க திராவிடமாடல்.
சரிதான். ஊறுகா மாமியை பைனான்ஸ் மினிஸ்டராக பெருமையுடன் பார்த்தவர்களுக்கு அப்படி தோன்றுவது இயல்புதான்.
காலை உணவு திட்டம் வந்த பிறகு குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் அதே சமயம் சட்டினி கேட்கின்றனர் மேலும் அரிசி உப்புமா, பொங்கல் பிடிக்கவில்லை என்கின்றனர்
30 --- முப்பது நாடுகளை....