நாசாவே வாயடைத்து போன மாஸ் சம்பவம் | Struggles of Indian Scientist | Mylswamy Annadurai ISRO | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 665

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +141

    *LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @buvanes_
      @buvanes_ 2 ปีที่แล้ว +3

      விரைவில் ISRO ல mr.gk bro va பாக்கலாம்.
      வாழ்த்துகள் 👍bro

    • @rajakumaran6355
      @rajakumaran6355 2 ปีที่แล้ว +3

      ISRO in said la iruthu mr GK videos eppo varum....

    • @seemlyme
      @seemlyme 2 ปีที่แล้ว

      🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.

    • @royalshameer9827
      @royalshameer9827 2 ปีที่แล้ว

      Bro Egypt pathi avar kitta keattu oru video podunga and thanjai Kovil and madurai Meenakshi Amman Kovil etc

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว

      Create new channel for Tamil language science studys

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 2 ปีที่แล้ว +445

    முடிந்தவரை பிற மொழி கலப்பு இல்லாமல், வழக்கு தமிழில் ஐயா பேசியது மிகவும் ஆச்சரியமாகவும், இனிமையாகவும் இருந்தது. மிக மிக நல்ல நேர்காணல்.

    • @Bravo.6
      @Bravo.6 2 ปีที่แล้ว +11

      தமிழ்நாட்டில் இன்னமும் சிலர் பிறமொழிக்கலப்பு மிகமிக குறைவாக தமிழில் உரையாடக்கூடியவர்களாக உள்ளார்கள்.

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว +7

      ஐயா தமிழ் வழூயில் படித்தவர். அதாவது தமிழ் வழிப் அரசாங்க பள்ளியில் படித்தவர்.

  • @sandoshprabakar
    @sandoshprabakar 2 ปีที่แล้ว +683

    தாய்மொழியில் அறிவியலை அணுகுவது எத்தனை அழகு 💓

    • @காலப்பயணி
      @காலப்பயணி 2 ปีที่แล้ว +10

      ஆம் உண்மை நண்பா
      அழகு❤️

    • @blindsparts4132
      @blindsparts4132 2 ปีที่แล้ว +3

      It's true 🫀🫀🫀

    • @Jacksparrow_tamil007
      @Jacksparrow_tamil007 ปีที่แล้ว +4

      ஆண்டுக்கு எத்தனை அறிவியல் கட்டுரைகளை தமிழக அரசு மொழிபெயர்த்து தமிழாக்கி தருகிறது???
      சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி நூல்களை அரசு மொழி பெயர்ப்பதே இல்லை.
      தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் மட்டும் தான் செய்கிறார்கள் ,!

    • @nafelafarveen553
      @nafelafarveen553 ปีที่แล้ว

      மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள் தமிழில் எளிதாக விளக்குவது மிகவும் அருமை!
      வாழ்த்துக்கள்!!

  • @mazhai_kuruvi
    @mazhai_kuruvi 2 ปีที่แล้ว +236

    6:26 தாய்மொழி கல்வி
    அரசுப்பள்ளியும் பாழல்ல...
    அன்னை தமிழும் பாழல்ல...
    அறியா மனமே பாழ்என்பேன் 🔥
    அருமை ஐயா🙏

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว +4

      சொக்கும் வார்த்தைகள் 🔥🔥❤️

    • @engrraja4850
      @engrraja4850 2 ปีที่แล้ว +2

      நிலவு ஆராய்சசியாளர்களால் மனித குலத்திற்கு அல்லது இந்திய மக்களுக்கு நேரடி பலன் என்ன

  • @saravanavel4163
    @saravanavel4163 2 ปีที่แล้ว +84

    இவர் கையில் எனது பட்டபடிப்பு சான்றிதழ் வாங்கியது
    எனக்கு
    பெருமையாக இருக்கிறது

    • @diiikay
      @diiikay 2 ปีที่แล้ว +4

      Nanum avarkita dan vangunan 😁😁

  • @anishanwar7957
    @anishanwar7957 2 ปีที่แล้ว +74

    இவ்வளவு பெரிய விஞ்ஞானி நமது தாய் மொழியாம் தமிழும் தமிழ் கவிதையும் அரசுபள்ளியில்படித்ததும் பற்றி பேசியதும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விசயம் இவரை பேட்டி எடுத்த MR GK அவர்களுக்கும்நன்றி 👏👏

  • @tuffs7457
    @tuffs7457 2 ปีที่แล้ว +283

    The interview that we didn't expect but actually needed.

    • @prashanths5723
      @prashanths5723 2 ปีที่แล้ว

      Absolutely 🤘🏻

    • @Introvert_Explorer791
      @Introvert_Explorer791 ปีที่แล้ว

      Need more interviews and movies interstellar pathi pesina nalla irukum

  • @NEELAMEHAN
    @NEELAMEHAN ปีที่แล้ว +6

    மலேசியாவில் இருந்து தமிழ் பள்ளியில் பயின்ற மேஹன் இங்கே. வேற நிலை. அகன்ற ஆழமான பார்வை இருவருக்கும். விஞ்ஞான விருந்து. அறிவை கடந்த அடக்கமும், உலகை சார்ந்த பொறுப்பும் வியக்க செய்தது. இருவருக்கும் வாழ்த்துக்கள். நம் சமூகம் பெற்ற சொத்துகள் இவர்கள். நீடூழி வாழ வேண்டும்!

  • @MariMuthu-yf1oi
    @MariMuthu-yf1oi 2 ปีที่แล้ว +57

    ஐயா, திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களுடைய பல நேர்காணலில் பிடித்த ஒன்று ஆங்கிலம் கலக்காத தமிழ்மொழி. தமிழ் வாழ்க நன்றி

  • @BehindEarthTamil
    @BehindEarthTamil 2 ปีที่แล้ว +40

    அற்புதம் அண்ணா 😊💐💐💐 வாழ்த்துக்கள்

    • @santhoshsandy702
      @santhoshsandy702 ปีที่แล้ว +1

      மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 behind earth always Fire love you Mohan Bro

  • @vairampapathi4533
    @vairampapathi4533 2 ปีที่แล้ว +35

    எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் நான் மக்களுக்கான ஒருவன் என்று உணர்த்திய அய்யாவுக்கு நன்றி.

  • @rajesh9037
    @rajesh9037 2 ปีที่แล้ว +88

    "If scientists were treated like celebrities maybe we could have travelled to moon and Mars like vacation" so inspiring to see your interview sir and thank you mr gk for making to see us the another side of sir

    • @muhammadmafaz8530
      @muhammadmafaz8530 ปีที่แล้ว +1

      Even going to moon will get bored once you started to visit

  • @saralaramalingam378
    @saralaramalingam378 5 หลายเดือนก่อน +1

    சிறப்பான உறையாடல்,
    விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை அவர்கள் விண்ணியலில் உள்ள ஆர்வத்தினால் படைத்த வெற்றியாகவே பார்க்க முடிகிறது,
    இவ் வெற்றி இளைய தலைமுறையினருக்கும் கிடைக்க வேண்டும் என்று அவர் கொண்டுள்ள முயற்சி இந்தியர் அனைவரும் பெருமைக் கொள்வதாக உள்ளது,
    வாழ்த்துக்கள்.

  • @sailavasanm3632
    @sailavasanm3632 2 ปีที่แล้ว +36

    Mr.GK வின் அடுத்த பரிணாம வளர்ச்சி 👏👏

  • @Tamizh_777
    @Tamizh_777 2 ปีที่แล้ว +156

    Much needed and expected interview 🔥🔥🔥
    👑அறிவியல் vs மூடநம்பிக்கை

    • @sampaths8849
      @sampaths8849 2 ปีที่แล้ว +1

      Watch apostate prophet and Christopher Hitchens for more

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว +18

    Mr. Gk சேனல் இதுபோன்ற வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு நன்றி. கேள்வி இவர்களால்தான் கேட்க முடியும் என்பது போல சில மாணவர்களை அறிமுகப்படுத்தினீர்கள். அவரோ அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க நினைக்கிறார். அதில் உங்களைக்காட்டிலும் மயில்சாமி ஐயா ஒருபடி மேலாக காண்கிறேன்.

  • @vijaydurai5300
    @vijaydurai5300 2 ปีที่แล้ว +15

    தமிழ் வாழ்க...
    ஐயாவின்,
    கல்வியின் கவிதை அருமை....
    பெருமைக்குரிய காணொளி...
    இளைஞர்களுக்கும்
    பள்ளி மாணவர்களின் அறிவியில் மேன்மையும்,
    இந்திய மேதைகளின் வழிகாட்டுதலும் நம் நாட்டில் ஆக சிறந்த பொக்கிஷம்....
    மகிழ்ச்சி....
    நன்றி Mr.G.K அண்ணா & மரியாதைக்குரிய மயில்சாமி அண்ணாதுரை.
    வாழ்க இந்திய....

  • @vaimudha85
    @vaimudha85 ปีที่แล้ว +8

    👏👏👏👏👏
    மிகவும் சிறப்பாக அருமையாக பேசுனீர்கள்
    விஞ்ஞானி ஐயா...
    தோழரே.. உங்கள் கேள்விகள் அற்புதம்...!

  • @prashanths5723
    @prashanths5723 2 ปีที่แล้ว +96

    I studied Mayilsawmy sir in school books during my childhood days ,a great character to be inspired❤️🔥🤘🏻

    • @prmtnbettafish83
      @prmtnbettafish83 2 ปีที่แล้ว +7

      An interview I didn’t expect from MRGK❤

    • @selvamm1234
      @selvamm1234 ปีที่แล้ว +1

      Which batch you passed out

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 ปีที่แล้ว +2

    Mr.Gk அவர்களின் அறிவியல் பூர்வமான சிந்தனை
    கள் பணிகள் மகத்தானது.கல்வியால் நிச்சயம் மூடநம்பிக்கைகளை மக்களிடத்தில் அகற்றி அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்க்க முடிகிறது.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +111

    The conversation between Mr GK anna with ISRO Scientists Mylswamy Annadurai discussion அறிவியல் vs மூட நம்பிக்கை 7:53 Science Innovation centre in each and every District for School 🏫 students develop instruments On Science Centre Initiative for Science 13:14 Every Indian citizen should have Scientific temper according to Article 51 A Indian constitution 15:44 ISRO space launch in Kulasekarapattiam tamilnadu 22:23 Moon of Man India 🇮🇳 Mylswamy Annadurai His Chandrayan mission 1 and Chandrayan mission 2 contribution of moon 🌒 Research on moon 🌒 has water with his research on moon with more photos 📸 from Chandrayan mission 1 & Mission 2 The Biggest achievement of ISRO moon mission 26:51 Thirukkural refrence எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பது அறிவு .. True words 👍 29:22 The challenge of moon mission 34:11 Rocket 🚀 science uses of layman like NAVIC satellite technology for Fisherman forecasting weather ISRO with NOIT collaboration helping directly or indirectly . The Much needed conversation with ISRO Scientists Mylswamy Annadurai Nick name like Moon Man of Indian and Young kalam the man behind moon mission and Explanation of Gangalyan with commerical satellite and We want conversation with Nambi Narayan with Mr GK and many ISRO Scientists also CISR for scientific development in India with DRDO Defence using Science The Best conversation with Mr GK anna with Scientists Mylswamy Annadurai sir The conversation of space exploration development of technology in space research

    • @shahulsrr
      @shahulsrr ปีที่แล้ว

      Enna man nerya notes eduthutu comment pottuteegala

    • @MR-UNLUCKY-999
      @MR-UNLUCKY-999 ปีที่แล้ว

      😮😅

  • @jeganvenkatasamy
    @jeganvenkatasamy 2 ปีที่แล้ว +51

    Met sir in 2014 during worst time of my life. Just speaking with him for 1-2 minutes raised my spirits. Thank you so much sir🙏🙏🙏🙏

    • @naveen4741
      @naveen4741 ปีที่แล้ว

      Apdi ena sonaru bro.. Enakum use agum la..

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +3

    இஇன்றுதான் உயரதிரு ஐயா அவர்களைப் பற்றி தெரிந்தேன் தமிழால் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி நன்றி மேனமேலும் ஆராய்வதற்கும் மாணவர்கள் உங்களின் ஆராய்ச்சிகள் பயணளிக்கவும் வேண்டும் நன்றி நன்றிMr gkவுக்கும் நன்றி

  • @mohammedrizwan972
    @mohammedrizwan972 2 ปีที่แล้ว +12

    MR.GK is best person to interview Mayilsamy sir….what an amazing conversation 👏👏👏

  • @abishek_1
    @abishek_1 2 ปีที่แล้ว +10

    உங்களின் வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது....🔥🔥🔥

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 ปีที่แล้ว +7

    அருமையான கவிதை ஐயா. அற்புதம்.

  • @ranjithneo8228
    @ranjithneo8228 ปีที่แล้ว +6

    நல்ல விஷயங்களை மூளைக்கு அனுப்ப முயற்சிக்கும் MR. GK அவர்களுக்கு நன்றி

  • @priyaragupathi8172
    @priyaragupathi8172 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை இளைய தலைமுறையினர் கற்க வேண்டிய மிக அவசியமானது .... நன்றி ஐயா தமிழுக்கு நன்றி...

  • @astronauttsaghana7452
    @astronauttsaghana7452 2 ปีที่แล้ว +5

    மிக அருமையான மற்றும் வித்தியாசமான தலைப்பு. தனித்துவம் மிக்க தலைப்பு. மேலும் நிகழ்ச்சியின் எளிமையான நடை மிகவும் அற்புதம். குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பு செய்வது சிறப்பு. மகிழ்ச்சி...நன்றி. நிகழ்ச்சி வெற்றி பெற இந்த மானுடம் பயன் பெற வாழ்த்துகள். Thanks for all...All the very best sir.
    M.Thirumalai
    Maraimalai Nagar.

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K ปีที่แล้ว +12

    This is the first time I have watched an interview of almost 45 minutes and didn't even realise that the video is going to end until Mr. GK said 'Thank you' to Annadurai sir.
    Two souls who are constantly keeping me in the curiosity towards space
    Thank you 🙏 both of you

  • @gokulsundar9927
    @gokulsundar9927 2 ปีที่แล้ว +17

    மக்களுக்கு பயனுள்ள நல்ல உரையாடல் நன்றி நண்பா 👏👏👏

  • @ArunRemo1
    @ArunRemo1 2 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமையான நேர்காணல் 😊
    நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த பிறகு மயில்சாமி அண்ணாதுரை ஐயாவை கேலி செய்தவர்களின் முகங்களை பார்த்திருக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது 😁

  • @Devilzombie1422
    @Devilzombie1422 2 ปีที่แล้ว +19

    நான் பார்த்ததில் மிக சிறந்த பேட்டி. வாழ்த்துக்கள் ஜி கே தமிழ் சேனல்க்கும் மற்றும் மரியாதைக்குரிய மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கும்
    Comment what if was a behindwood channel interview :
    Questions will be
    1. Who is your favourite hero and heroine and why?
    2. Are you committed or single
    3. Say about your love story🤣🤣

    • @PHUSriRanjit
      @PHUSriRanjit 2 ปีที่แล้ว +1

      Atha interview panradhu namma VJ Parvathy

    • @divyakannan4263
      @divyakannan4263 ปีที่แล้ว +1

      Vijay Ajith padam pathingala 😂

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 ปีที่แล้ว +2

    சிறந்த மனிதர். மிக சிறப்பான நேர் காணல். உங்கள் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள். 👌🏼👌🏼👌🏼

  • @kavin.M
    @kavin.M 2 ปีที่แล้ว +3

    அனைத்தும் தமிழில் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது

  • @unknownking2895
    @unknownking2895 2 ปีที่แล้ว +6

    அந்த காலத்தில் இருப்பவரை தாழ்த்தி பேசமா இருந்தது அருமை"அறிவியலை தனக்குள் வைத்து இருப்பர்" . தகவல் பரிமாற்றம் இல்லை 👏. எல்லாருக்கும் தெரிந்தால் அதிகமாக வளர்ந்து இருக்கும்.ஒருவேலை புரிந்து கொள்ள கூடிய பக்குவம் இல்லாமல் இருக்கலாம்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 ปีที่แล้ว +2

      இப்போது கூட இது நமது மயில்சாமி சாருக்கும் நடந்திருக்கும் இதை நாகரீகம் கருதி அவர் கூறவில்லை என்று நினைக்கிறேன். நான் தான் பெரியவன் ஆனால் நீ ஏதாவது செய்து பெரிய ஆளாக மாறினால் அது எனக்கு எவ்வளவு இழப்பு இது தான் இங்கு நம் நாட்டில் நடக்கிறது..

  • @suganyarajangu3131
    @suganyarajangu3131 ปีที่แล้ว +10

    Some subjects doesn't get bored at any cost. This interview is gem of that. . . Thank you so much Mr.GK brother. . . True inspiration. . Really knowledge enrichment program

  • @yokeswarang8126
    @yokeswarang8126 2 ปีที่แล้ว +14

    6:25 what a lines sir ❤️

  • @rahulm8336
    @rahulm8336 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அண்ணா 🤗😍🙏நன்றி ஐயா.

  • @mareeshwaran5183
    @mareeshwaran5183 2 ปีที่แล้ว +3

    Thanks! நல்ல பண்ணிருக்கீங்க G.K.

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +1

      Thanks for your contribution 🤝

  • @Rohini_5856
    @Rohini_5856 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துகள் mr.gk sir 💐

  • @AstronautHarish
    @AstronautHarish 2 ปีที่แล้ว +29

    Thank you so much Mr. GK uncle & Mylswamy Annadurai Sir. The details related to The Moon & ISRO Missions were interesting. The Interview of The Moon Man of India was informative & awesome.

  • @Traveltimeee
    @Traveltimeee ปีที่แล้ว +9

    Excellent interview!! I hope all the science freaks and enthusiasts enjoy this interview!
    Awesome work brother!
    Love for science!❤

  • @prakasamr1544
    @prakasamr1544 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான முயற்சி..... இது போன்ற நாயகர்களின் (சாதனையாளர்) மறுபக்கம் காண்பது அவ்வளவு ஆர்வமாக உள்ளது.

  • @johnmajor1842
    @johnmajor1842 2 ปีที่แล้ว +2

    உங்களிடம் எதிர்பார்த்த நேர்காணல்... அருமை.. நன்றி அண்ணா👏👏👏

  • @jayanth3c495
    @jayanth3c495 2 ปีที่แล้ว +2

    நன்றி.. இப்படி ஒரு நேர்காணலுக்கு ❤️🙏🙏🙏

  • @Muthukumar-kq2yp
    @Muthukumar-kq2yp ปีที่แล้ว

    மிக அருமையான தமிழ் உரையாடல் திரு.மயில்சாமி அண்ணாவுக்கு பாராட்டுகள்

  • @muniyappanc4160
    @muniyappanc4160 2 ปีที่แล้ว +4

    Mr.GK channel Milestone Episode...Namma pora patha sariya thaan irukungrathukana adaiyalam... Congrats Mr.GK💐

  • @anylands5267
    @anylands5267 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அய்யா,இவர் எங்க ஊர் என்பதில் பெறுமை.

  • @raviyogarajah110
    @raviyogarajah110 ปีที่แล้ว

    நன்றி
    அருமை, ஐயாவின் பண்பும் தன்னடக்கமும் அழகு. அனைத்திற்கும் மேலால் அறிவும் தமிழும்
    உயர்ந்தது.

  • @sarathisathish
    @sarathisathish 2 ปีที่แล้ว +4

    Extremely useful video, Thanks to Mr.GK and Mylswamy Annadurai sir

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 9 หลายเดือนก่อน +1

    We are very proud about you Mr.Mayilsamy Sir 👍🙏🙏🙏🌹🌹

  • @ganesh186
    @ganesh186 2 ปีที่แล้ว +83

    I'm also want to be a computer science engineer in ISRO...that's my primary goal of my life❣️✍️

    • @arunprasath3803
      @arunprasath3803 2 ปีที่แล้ว +4

      Best wishes

    • @adrtel
      @adrtel 2 ปีที่แล้ว +4

      learn the basics , all the best

    • @Devilzombie1422
      @Devilzombie1422 2 ปีที่แล้ว +3

      வாழ்த்துக்கள்

    • @karunakarang5545
      @karunakarang5545 2 ปีที่แล้ว +4

      🔥

    • @richiegameingtamil3643
      @richiegameingtamil3643 2 ปีที่แล้ว +4

      You will become one day my best wishes to you my bro alllllll the best ✌

  • @prmtnbettafish83
    @prmtnbettafish83 2 ปีที่แล้ว +17

    An interview I didn’t expect from MRGK❤

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 2 ปีที่แล้ว +10

    Mr gk மேலும் உயர வாழ்த்துக்கள்
    எனக்கு பிடித்த அறிவியல் தலைவர்

  • @prasathkarupu3287
    @prasathkarupu3287 2 ปีที่แล้ว +2

    Mr. Gk became a kid. Your questions are really wonderful

  • @janaraj2699
    @janaraj2699 2 ปีที่แล้ว +1

    அறிவியலில் நிலவின் ஆய்வு பற்றிய சில தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு ஒரு எளிமையான பதிவு 👏👏

  • @samuelthinagaran
    @samuelthinagaran 2 ปีที่แล้ว +5

    Amazing ... favourite channel for my kids and me 👍🏻

  • @MrPmsar
    @MrPmsar 2 ปีที่แล้ว +1

    தமிழுக்கு அமுதென்று பேர்....அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்... உயிருக்கு நேர்.....

  • @arunnissi7867
    @arunnissi7867 2 ปีที่แล้ว +3

    Great show, thank you sir.

  • @kavithakavitha990
    @kavithakavitha990 2 ปีที่แล้ว +10

    My childhood desire is to have a look around and paid a visit on ISRO's head quarters in sriharikotta and speak,and have a selfie with the indian scientists of isro like scientist .maayilsami annadurai sir 😇😉definetly one day i will go 🙋💖

  • @kalakilla2080
    @kalakilla2080 2 ปีที่แล้ว +5

    Unexpected.. Proud of u bro..

  • @syedahmed50
    @syedahmed50 ปีที่แล้ว

    அழகான உரையாடல்
    தெளிவான பதில் நன்றி ஐயா

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan983 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி... மேலும் பல அறிவியல் அறிஞர் பேட்டி எடுங்கள்

  • @ellanraja77
    @ellanraja77 2 ปีที่แล้ว +2

    42 mins very useful my mind.thank you

  • @buddy_buddy
    @buddy_buddy ปีที่แล้ว

    Couldn't skip or leave... What a clarity... Sorry sir... Idhu vara unga speech paathadhu illa... Ipo dha paakren...mayilsamy annadurai sir ..❣️

  • @jacifrancis979
    @jacifrancis979 ปีที่แล้ว +2

    So fast the interview got over? Like to hear more from you sir ... Proud that i live in this generation.... Thanks to Mr GK

  • @rgopal7676
    @rgopal7676 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் mr. Gk நிறைய வழியில் அறிவியல் அறிவு வளர்ச்சி பற்றிய அறிவு தீனி

  • @shanmugavelmanickam9583
    @shanmugavelmanickam9583 2 ปีที่แล้ว +2

    One of the best feel good interview. Keep up the good work Mr.GK.

  • @gopimurugesan5011
    @gopimurugesan5011 2 ปีที่แล้ว +6

    This was an amazing treat for all space enthusiastic members ,thanks anna ❤️‍🔥

  • @dhinakaranmahadevan4331
    @dhinakaranmahadevan4331 ปีที่แล้ว

    மிக அருமையான நேர் காணல்

  • @kavithakavitha990
    @kavithakavitha990 2 ปีที่แล้ว +11

    When ever i get mr.gk videos notification ,i come youtube with full of happiness ,curiosity,and a thought definetly i learn a newthing and my knowledge will increase 😇😍you are the tressure for students and even a common man 👏

  • @jeenascookery
    @jeenascookery 2 ปีที่แล้ว +11

    Thanks for creating the spark, to chase and explore the Science mysteries. This will definitely be helpful for the young talents. Thanks Mr.GK 💐

  • @agalyarajkumar5271
    @agalyarajkumar5271 2 ปีที่แล้ว +5

    Very interesting conversation 😊

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 ปีที่แล้ว

    மிகச்சிறந்த நேர்காணல் வாழ்த்துக்கள்

  • @zeerah995
    @zeerah995 2 ปีที่แล้ว +3

    அறிவியல் ரொம்ப அழகானது அதற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்து எத்தனையோ அரிய பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த நாசாவை பார்த்து வாயடைத்துப் போன Nasa என்று ஒரு செக்கனில் கூறிவிடுவது ரொம்ப கவலை தருகிறது...அவர்கள் மட்டும் இல்லை என்றால் நமக்கு விண்வெளியைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து விண்வெளிக்கு சென்று வருகிறார்கள்... அதில் ஏற்படும் பிரச்சினைகளை பார்த்து நாம் நமது பணங்களை பாதுகாத்துக் கொள்கிறோம்... ஆகவே இவ்வாறு டைட்டில் வைக்காதீர்கள்..Pls

  • @premzeta
    @premzeta ปีที่แล้ว +3

    If possible take more interviews with ISRO scientists.. it will be great energy for youngsters who have dream to become a scientist

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 ปีที่แล้ว

    This is good. Extraordinary conversation with scientist M Annathurai.

  • @pragatheeswarans
    @pragatheeswarans 2 ปีที่แล้ว +3

    Vera level bro.... congratulations 🎊 @Mr.GK... I can see your excitement 😄 in your talks itself....

  • @gsgokulraj
    @gsgokulraj 2 ปีที่แล้ว +17

    Really a good one to start as a series. We can get good knowledge and the best things happened in space science through these kind of interviews. Linking series name and the moon man in the beginning is awesome 🙂. Done with Moon man and next to strat with Rocket man 🚀 and more to come. Congratulations on the new journey bro 🤝.

  • @TimeIsGreaterThanMoney
    @TimeIsGreaterThanMoney 2 ปีที่แล้ว +2

    Mr.GK, This video should be your highest viewed video

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 2 ปีที่แล้ว +2

    Hi Mr.G.K
    Awesome video.
    Nice to hear Annadurai sir thoughts and answers.

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 ปีที่แล้ว +6

    அருமையான நேர்காணல். 🙏🙏🙏🙏

  • @lifeisstart7480
    @lifeisstart7480 2 ปีที่แล้ว

    Ungaloda ariviyal innum engaluku thevai sir.thank u Mr gk sir.

  • @mathankumar5763
    @mathankumar5763 2 ปีที่แล้ว

    Mr.GK anna , neenga intha natukku kedacha miga periya gift,ungala neraiya per neraiya kathukiranga.. thanks anna.🙏

  • @krishnamurthy5456
    @krishnamurthy5456 2 ปีที่แล้ว

    ஐயாவுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 ปีที่แล้ว

    பெரும் மகிழ்ச்சி. வாழ்த்துகள். வணக்கம்.

  • @mrmech3578
    @mrmech3578 2 ปีที่แล้ว +1

    Annadurai aiya va video la kondu vanthathuku Romba Nandri anna ❤

  • @varshimvisu01
    @varshimvisu01 ปีที่แล้ว

    அருமை..
    நிஜநாயகனின் நேர்காணல்.

  • @mohanraj6843
    @mohanraj6843 ปีที่แล้ว +3

    16k likes is not enough, pls spread this video to many people

  • @Kottaappuli
    @Kottaappuli 2 ปีที่แล้ว

    அய்யா,
    தங்களிடம் இருந்து முழுவதும் அறிவியல் தொடர்பான கேள்வி, பதில்கள் மட்டுமே பேட்டியின் ஆரம்பத்தில் இருந்து எதிர் பார்த்தேன்.

  • @madhiuki4665
    @madhiuki4665 2 ปีที่แล้ว +4

    Great achievement 🤩 thanks for the video 📸 😊

  • @jeevam9219
    @jeevam9219 2 ปีที่แล้ว +1

    while the world interviews reel heros u r the person who interviews one of the real heros of our country. So proud of u Mr gk. Continue doing this

  • @gnanavelsennappan2524
    @gnanavelsennappan2524 2 ปีที่แล้ว

    எவ்வளவு எளிமை ....... அருமை

  • @saravanan335
    @saravanan335 ปีที่แล้ว +1

    Very important and useful interview

  • @gunasekaran3040
    @gunasekaran3040 ปีที่แล้ว

    Very good conversation. Very good qualities. Good to see casual conversation with our icons

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 2 ปีที่แล้ว

    நல்ல கலந்துரையாடல் வாழ்த்துகள்!

  • @saravananb.s7596
    @saravananb.s7596 2 ปีที่แล้ว +1

    Super bro .அப்துல்கலாம் ஐயா இருந்துருக்கனும் .....உங்க channel LA பேட்டி கொடுத்துருக்கனும் ....

  • @siva-ww3xh
    @siva-ww3xh 2 ปีที่แล้ว

    தாய்தமிழ் வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ்த்தேசியம் வெல்க.

  • @dhesingkarthick7188
    @dhesingkarthick7188 2 ปีที่แล้ว

    சிறப்பு அருமையாக இருந்தது உங்கள் பணி தொடர மேலும் வாழ்த்துக்கள்