சமூகநீதி அரசியல் வட இந்தியாவுக்கு ஏன் புரியல? Jeyaranjan Interview | Iyan Karthikeyan | MKStalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 128

  • @Minnambalam
    @Minnambalam  ปีที่แล้ว +4

    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 1 : th-cam.com/video/ypsE7yIzTHs/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 2 : th-cam.com/video/imDk_4vRpa4/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 3 : th-cam.com/video/P4eRQqlg7Vc/w-d-xo.html
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 4 : th-cam.com/video/KaAJ7Q5jUIA/w-d-xo.htmlsi=bJpZKt3jsulVlwSh
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 5 : th-cam.com/video/9MBBndt0NF8/w-d-xo.htmlsi=d96DOE1Z0tx2URJw
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 6 : th-cam.com/video/HmiEeJBhlLs/w-d-xo.htmlsi=nFv7mccwXJEym0m9
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 7 : th-cam.com/video/5GPGHt4iT_Q/w-d-xo.htmlsi=hLOOpA5YdvmSGMyW
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 8 : th-cam.com/video/KTB2n2w3lmA/w-d-xo.html&si=vMEd07nm6Wsq5_mE
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 9 : th-cam.com/video/XJE_DsNGCec/w-d-xo.htmlsi=_U2gR9EB4bkY0N6f
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 10 : th-cam.com/video/a7RbCozkejs/w-d-xo.htmlsi=4t3qwIoAvaqtavpl
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 11 : th-cam.com/video/LnOUnz86Drs/w-d-xo.htmlsi=pwl9-tTP_PvapNZ_
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 12 : th-cam.com/video/mERD8DXeHSU/w-d-xo.htmlsi=KCF2TmEPNgK8LAnc
    Economist Jeyaranjan "Vaanga Pesalam" Part 13 : th-cam.com/video/rxj-2jnVasc/w-d-xo.htmlsi=pvtUrqoldVooaxfs
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் th-cam.com/users/minnambalam subscribe செய்யுங்கள்😊

    • @rajam9935
      @rajam9935 ปีที่แล้ว

      He is not economists, திராவிட உபி ..!!

    • @mrragava
      @mrragava ปีที่แล้ว

      @@rajam9935 Bro, Even if you are a Seeman Fan, There might be things to learn & improve!

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

      காசை சேர்த்தாலோ
      காசை மிச்சம் வைத்தாலோ
      தமிழ்நாடு கஷ்டப்பட்டு ஆயிரம் ருபாய் சம்பாதித்தால் கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு போய் வடஇந்தியாவிடம் எப்படி சேர்ப்பது என்று தான் டெல்லி யோசிக்கும் முயற்ச்சிக்கும்
      தமிழ்நாட்டு கஜானாவில் வெறும் ஆயிரம் ருபாய் இருந்தா கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு வடஇந்தியாவுக்கு எப்படி சேர்ப்பது என்றே வடஇந்தியா யோசிக்கும் முயற்ச்சி செய்யும்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

      அதிர்ச்சி தந்த
      உளவுத்துறை REPORT
      85 % தமிழ்நாட்டு ஒட்டுக்கள் திமுக கூட்டணிக்கு போக போகிறது.
      அதிமுக ஓட்டுகளே திமுக கூட்டணிக்கு போக போகிறது
      காரணம் என்ன ?
      சுனாமி போன்ற BJP எதிர்ப்பு அலை
      85 % ஒட்டுகள் திமுக கூட்டணிக்கு போக விட்டு விட கூடாது
      அதற்கு என்ன வழி ?
      இங்கு பாஜக எதிர்ப்பு பேசினால் மட்டுமே இங்கு ஓட்டு.
      கள்ள கூட்டணி ரகசிய கூட்டணி வைத்து கொள்ளலாம்
      அதிமுகவை வைத்து BJP எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க வேண்டும்
      மான் மாதிரி Notice மட்டும் படி அது போதும்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

      தோழர் மதிமாறன் அவர்கள்
      நான்கு மாதங்களுக்கு முன்பே கணித்தார்
      அதிமுக பாஜக கபடநாடகம் நடத்த போகிறது என்று
      BJP எதிர்ப்பு அலை ஓட்டுகளை பிரிக்க வேறு வழி இல்லை
      மான் மற்றும் Worldநாயகன் Both Fully Failed in BJP எதிர்ப்பு அலை ஓட்டுகளை பிரிப்பதில்.

  • @BalaBala-jm8uk
    @BalaBala-jm8uk ปีที่แล้ว +3

    Super ayya nalla pathivu

  • @DravidaPiriyan
    @DravidaPiriyan ปีที่แล้ว +16

    ஐயா அவர்களின் பேச்சு தரமாக இருந்தது. கொஞ்சம் இன்னும் எளிமையா பேசினால் பயன் உள்ளதாய் இருக்கும்.

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 ปีที่แล้ว +7

    ஆரியம் நம்ப வை என்கிறது திராவிடம் படிக்க வை என்கிறது

  • @kabeerjuvai
    @kabeerjuvai ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான உரையாடல், ஹிந்தி பெட்ல இருக்கிற பொது ஜனங்களிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்று கொண்டு போய் சேர்க்க வேண்டுமானால் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்களை தமிழக அரசு தன்வயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அவர்களுக்கான சலுகைகளை அறிவிப்பது பனி சுமைகளின் விஷயத்தில் கவனம் எடுப்பது ஹிந்தியில் பேசுபவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்ற முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ளலாம்.

  • @saravanakumar.v.m9520
    @saravanakumar.v.m9520 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு ஜெயரஞ்சன் அய்யா வாழ்த்துகள் இந்தியா வை மாற்றி அமைக்க 100 ஜெயரஞ்சன் வேண்டும்

  • @edisonperinbaraj
    @edisonperinbaraj ปีที่แล้ว +4

    Good conversation! Very informative!

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 16 วันที่ผ่านมา

    அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா

  • @dylan9698
    @dylan9698 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரர்களே நன்றி

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm ปีที่แล้ว +2

    Semma Super விளக்கம் 🔥🔥👍👍

  • @ravisankarsivaprakash7917
    @ravisankarsivaprakash7917 ปีที่แล้ว +4

    👍👍👍👍👍👍

  • @avis2020
    @avis2020 ปีที่แล้ว +1

    What a combo discussion 🤩

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +3

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 ปีที่แล้ว +3

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 ปีที่แล้ว +2

    ❤❤🎉🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    பர்மா மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    நேபாள் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ரஷ்ய மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    ஆப்கானிஸ்தான் மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    CHILE மாதாவும் நல்லா இருக்க வேண்டும்
    Etc.... Etc.... Etc....Etc....
    எங்க தாய் தமிழ்நாடும் நல்லா இருக்க வேண்டும்

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +1

    🎉🎉🎉

  • @anantharajrajendran9833
    @anantharajrajendran9833 ปีที่แล้ว +9

    கல்வி அனைவரிடமும் (வடமாநிலங்களும்) போய் சேருவதை தவிர்க்க முடியாது என்பதால் கல்வியை காவிமயமாக்கி கல்வியின் பலனை கிடைக்கவிடாமல் செய்கிறார்கள்

  • @ViswaMitrann
    @ViswaMitrann ปีที่แล้ว +8

    To overcome the false propaganda,
    1. Define vedas
    2. Define the timeline of vedas
    3. Compare vedic times with other civilizations at that time
    4. Timeline of Sanskrit texts
    5. Timeline of Tamil texts
    6. Distinguish Vedic-Sanskrit values systems with Tamil Tholkapiyam poruladikaram
    Do this for our own people and help them to overcome the false propoganda.

    • @tamilselvinarayanaswamy6317
      @tamilselvinarayanaswamy6317 ปีที่แล้ว +1

      Vedas will not provide food for anybody.. Studying Vedas is a Waste matter.. Instead of studying vedas, engineering, medical, agricultural Sciences will be more useful..

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb ปีที่แล้ว

      அந்த காலத்தில் மக்களை ஒரு வித பயத்தை உண்டாக்கி கடவுளை நம்பவைத்து அவர்களுடைய மதத்தை இங்கே ஊன்றிவிட்டனர். அந்த பயம் குற்றங்களை குறைக்க உதவியதால் அக்கால அரசுகளும் அதை ஏற்றுக்கொண்டு கோவில் கட்டி கொடுத்தன. ஆனால் இன்று நம்மீது அவர்கள் சவாரி செய்து கொண்டு இருப்பது ஈ வெ ராமசாமி போன்றோரால் உசுப்பி விடப்பட்டுள்ளது. சிலையை வடிக்கிறவன் கஷ்டப்படுகிறான். அதைவைத்து பலவழியில் பிழைக்கிறவர்களோ நன்றாக இருக்கிறார்கள்.

  • @eduprogmslwiase1478
    @eduprogmslwiase1478 ปีที่แล้ว +8

    There are two intellectual... speaks about human growth ... I SALUTE THIS CHANNEL...
    I OBLIGED TO THEM

  • @bashaadam5914
    @bashaadam5914 ปีที่แล้ว +1

    💙❤️👌👍

  • @priyanka2988
    @priyanka2988 23 วันที่ผ่านมา

    Please add English subtitles…

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 ปีที่แล้ว +2

    Video starts at 02:38mins

  • @stanleypremkumar5402
    @stanleypremkumar5402 ปีที่แล้ว

    Audio seri illa...Jeyaranjan sir pesrathu paathi seria keka maatenguthu..pls rectify.

  • @alexkoki8473
    @alexkoki8473 ปีที่แล้ว +16

    கோமியம் குடிக்கிற பயபுள்ளைகளுக்கு அறிவு மந்தம் !! நா சொன்னதுதான் வேதவாக்கு என்று நம்புற பயபுள்ளைகள் 😅

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว

      Alex
      நீ பன்னி மூத்திரமா?
      பல தலை முறை க்கு நாறும் தலீத்தே

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว

      ​@@govindan470பாப்பாரபயலே...நீதான் நாற்றமெடுத்த சாக்கடை..திங்கிறது ஓசி சோறு..அந்த தலீத் விளையவைக்கிறதை சுரணை இல்லாமல்..திங்காதே...சாவு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    பொருளாதாரத்திற்காக பெண்களை
    சார்ந்து ஆண்களும்
    பொருளாதாரத்துக்காக ஆண்களை சார்ந்து பெண்களும்
    என்பதில் ஓரு சமம் ஆன நிலைமை
    இருந்து இருக்கும்

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd ปีที่แล้ว +1

    வணக்கம் தோழர்களே 🙏🏻

  • @TUXBIN
    @TUXBIN 3 หลายเดือนก่อน

    அய்யா...50 வருட சமூக நீதியில இன்னும் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியல, பேருந்தில் கூட விலையில்லா பயணம் தர வேண்டியுள்ளது....
    அதை நினைச்சா தான் ...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    காசை சேர்த்தாலோ
    காசை மிச்சம் வைத்தாலோ
    தமிழ்நாடு கஷ்டப்பட்டு ஆயிரம் ருபாய் சம்பாதித்தால் கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு போய் வடஇந்தியாவிடம் எப்படி சேர்ப்பது என்று தான் டெல்லி யோசிக்கும் முயற்ச்சிக்கும்
    தமிழ்நாட்டு கஜானாவில் வெறும் ஆயிரம் ருபாய் இருந்தா கூட அதை எப்படி பிடுங்கி கொண்டு வடஇந்தியாவுக்கு எப்படி சேர்ப்பது என்றே வடஇந்தியா யோசிக்கும் முயற்ச்சி செய்யும்

  • @SamiHuvaitha
    @SamiHuvaitha ปีที่แล้ว

    Vanakam.sair.thamillnattinmunnetrathaipesukrikal..g.ramesh

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    INDIAN UNION IS A MIRACLE UNION
    Very Rare Vocational
    குறிஞ்சி பூ Union.

  • @VV-yh4uh
    @VV-yh4uh 5 หลายเดือนก่อน

    நீ....ண்ட நாட்களுக்கு பிறகு ஐயன் கார்த்திகேயன் 👍

  • @soundarajang7507
    @soundarajang7507 ปีที่แล้ว +4

    Only brilliant person only passed IPS HowAnnamallai

    • @govindan470
      @govindan470 ปีที่แล้ว

      Soundra
      உன் வீட்டில் எல்லாே ரும் ஐ ஏ எஸ் ஆ ? ஆட்டு மூளை தின்ன குடும்பமா?

    • @Peoplevoice09
      @Peoplevoice09 ปีที่แล้ว

      I seriously doubt how UPSC exams can be rigged !!! Classic example AnnaMA-LIE

    • @samiayyasubramanian418
      @samiayyasubramanian418 ปีที่แล้ว

      Political leadership should be from bottom to top ,then only it will be natural also service oriented but his case is not that type.Hence people will give his place in the election in which he deserves.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +1

      முட்டாள்தனமா உருட்டுவனை...நீ புத்திசாலி என்றால்...மக்கள் முட்டாள்கள் அல்ல..அதுதான் ஓடவிடுகிறார்கள்...வார்டுலகூட வர முடியாமல் போகிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ் தாயகம் இருந்து இருந்தால்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு இப்படி இருந்து இருக்க
    வேண்டிய நாடே அல்ல

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    இருந்து இருந்தால் 🌏🌏🌏
    பெண்களின் அவல நிலையும்
    குமறல் பேச்சுகளும் இருந்து இருக்காது

  • @paranjothir4340
    @paranjothir4340 ปีที่แล้ว

    Early morning about 4am, with out
    Knowledge of others they used to
    Shave them not only head below
    Shoulder etc. Image for a while
    Many enjoyed

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj ปีที่แล้ว +1

    Opening le Annamalaikku BANGAM

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 ปีที่แล้ว

    பொது General மற்றும் OC இதர வகுப்பினர் UnReserved வகுப்பு பதிவற்ற நீக்கி
    Forward class caste wise முற்பட்ட வகுப்பினர் சாதிவாரியாக விகிதாச்சார அடிப்படையாக சி மற்றும் டி பிரிவில் மூன்று முதல் ஐந்து விழுக்காடு ஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும்.

  • @ViswaMitrann
    @ViswaMitrann ปีที่แล้ว

    How common was Sati? More than that, foucs on how varna system influenced caste systems. How caste system in modern day impacts creativity.

  • @Drugvigil
    @Drugvigil ปีที่แล้ว

    Bro Europe is inamum pengalai oru karuviya dha use panranga. They treat them as showcase bommai.

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL ปีที่แล้ว

    அய்யன் man உனக்கும் கிராஸ் போட்டவன் விளம்பரம் தேவைப்படுத்து

  • @srinivasant873
    @srinivasant873 ปีที่แล้ว

    அவர்கள் ஆடு மாடு குதிரை ஆகியவைகளை.
    மட்டும் ஓட்டிவந்தனர் என்றும் பெண்கள் யாரும் அவர்களுடன் வரவில்லை.எனவே அவர்ள் பெண்களை எப்படி வாழ்க்கை துணையாகப்பெற்றனர்.?அ

    • @srinivasant873
      @srinivasant873 ปีที่แล้ว +1

      அவர்கள் பெண்களை என்றும் மதிக்க வில்லை

  • @prakashd6843
    @prakashd6843 ปีที่แล้ว +1

    Arivu peruthatho illayo annanuku udambu peruthathu...I mean iyan avarkaluku...Jaya sir always rocks...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    தமிழ்தேசியம் இருந்து இருந்தால்
    RSS ஓரு புழ(Worm)
    தமிழ்தேசியம் இல்லாவிட்டால்
    RSS ஒரு ராஜநாகம்

  • @govindarajanj5263
    @govindarajanj5263 ปีที่แล้ว +1

    இவன் திமுகவின் பெயர் கெடப்போவது நிச்சயம்...

  • @krislal9878
    @krislal9878 ปีที่แล้ว

    பொருளாதார புலி இத்தன நாளா கம்யூனிஸ்ட கட்டி அழுது ஒரு மண்ணும் இல்னல. இப்ப திமுக பக்கம் வந்தாரு ஆள் சும்மா மாப்ள மாதிரி ஆகி விட்டார் .

    • @ponkumarr11
      @ponkumarr11 ปีที่แล้ว

      அவர் எப்போ கம்யூனிஸ்ட் ஆதரிச்சாரு..

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 ปีที่แล้ว +3

    மூண்றுதடவை தலாக் சொல்லிவிட்டால் விவாகரத்து
    என முஸ்லீம்களின் கோட்பாடு
    களை பற்றி நீ யாரு கவலைப்படுற?
    சனாதனம் மட்டும் காலமாற்றத்திற்கு மாற்றக்கூடாது என கீழ்தரமான
    கொள்கையை ஏன் வைத்துக்
    கொள்கிறாய்.
    இன்னும் காட்டுமிராண்டிக்
    கூட்டமா?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว

      குந்தி..நான்குபேரைநினைத்து நான்குபிள்ளைபெற்றாள்..பாஞ்சாலி ஐந்துபேருக்கு மணைவி..இப்படி கூறி அடிமை படுத்துவதை விட..அவர்கள் பிடித்தால் வாழ்கிறார்கள்..பிடிக்காவிட்டால் பிரிந்துபோகட்டும் அதில் உனக்கு என்ன பிரச்சினை..உன் வீட்டில் 8 வயதுபெண்ணுக்கு திருமணம்செய்து..வன்கொடுமை செய்வதைவிட..இது மேலானது

    • @digcurbnr2312
      @digcurbnr2312 ปีที่แล้ว

      Unna madhiri paithiyangala thiruthavae mudiyadhu😂😂😂

  • @ViswaMitrann
    @ViswaMitrann ปีที่แล้ว +2

    I agree, when I explain TN politics to North Indians, they are surprised. Bring people who are benefited by Dravadian policies and let them discuss and take the messge forward. Organize conference using INDIA alliance.
    Also,
    1. Define DMK 2.0 for millennial
    2. Reduce petty corruption
    3. Roadmap for transparent and accountability in civic bodies
    4. Bring in middle class which is staying away due to street level politics.
    5. Define political ethics - kadamai, kanniyam, kattupadu was a long time. No one remembers that. Certainly no one apprear to follow.

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou ปีที่แล้ว

    North india 1000 years under islamic rule hindutva is the core in uttar bharath

    • @digcurbnr2312
      @digcurbnr2312 ปีที่แล้ว

      Almost all of india was under Mughals... But politically facilitated Rational thinking made TN to be the diamond on the crown of india...That doesn't mean Tamilnadu is flawless,but TN has alwys stood apart from the rest of india on progressive terms...

  • @soundarajang7507
    @soundarajang7507 ปีที่แล้ว +1

    Sir Annamalai earned money From BJP so he speaks something

  • @vinodkumarloganathan3216
    @vinodkumarloganathan3216 ปีที่แล้ว

    Maathi ,maathi , manndi podugada kothadimaiga tharkurigala

  • @maharajan8089
    @maharajan8089 ปีที่แล้ว

    ரெண்டுமே அறிவாலய கொத்தடிமை

  • @gunasekaran4159
    @gunasekaran4159 ปีที่แล้ว

    Both DMK strong supporters

  • @ViswaMitrann
    @ViswaMitrann ปีที่แล้ว +1

    What about mid level caste atrocities against SC/ST. Attacking Brahmin alone is not enough. Udhayanithi was on right track with maamannan, but lot the track.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    In the Olden Days. Pastல்
    தென்னிந்தியாவின் தமிழ்நாட்டின்
    பண்பாடு கலாச்சாரம் வாழ்வியல்
    பெண்களுக்கு முன்னுரிமை தருவதாக இருந்தது (Naturalலாக)
    இது Historical Fact
    TWO THOUSAND YEARS BEFORE

  • @nrsubbaian9888
    @nrsubbaian9888 ปีที่แล้ว

    Samooga neethi arasiyala, appadinna ennanga ? Adhu enga kidaikkunga ?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்டில்தான் கிடைக்கிறது...நூலிபானை விரட்டினால் இந்தியாமுழுதும் கிடைக்கும்

    • @jeyapauldhas6675
      @jeyapauldhas6675 ปีที่แล้ว

      ஒருவன் மட்டும் சாப்பிடாமல் பலரும் பகிர்ந்து சாப்பிடுவது சமூக நீதி.

  • @k.selvamkaruppannan5593
    @k.selvamkaruppannan5593 ปีที่แล้ว +1

    Who told unesco award given to SORIYAAR? Vekkamaa illaiyaadaa ungalukku. Pongadaa poi page no 21 business develop pannungadaa.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว

      உழைக்காமல்..உருட்டுபுரட்டி சொகுசாவாழலாமுன்னு நினைக்கிறியா?

    • @k.selvamkaruppannan5593
      @k.selvamkaruppannan5593 ปีที่แล้ว

      ​@@sivasankarisathish9138endaa maanagkettavane do you know about page no 21 business? These ayokkians doing that business including you.

  • @vigneshkr1416
    @vigneshkr1416 ปีที่แล้ว

    U ve to look from other side also....
    Above telagana rest of India suffered so much during 2000 years invasion...
    The rulers from North organised people from threats by religion n caste wise only.....
    U ve to accept they ve so much fear than south India...
    Tn Suddenly didn't get social justice.
    From vallalar, ayothidasar, mc raja, periyar, dravida moment all of them r defined social justice around 150 years...
    North India also could change their beliefs maybe around 50 years...
    So don't blindly critise North India on social justice...
    As a planning committee chairman u ve to look from both sides...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    இருந்து இருந்தால் 🌏🌏🌏
    சமூகத்தில் பெண் ஆளுமைகளின்
    பங்களிப்பு ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்து இருக்கும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @paranjothir4340
    @paranjothir4340 ปีที่แล้ว

    Because of Periyar they stopped
    Even Siva Sankari saved by
    AsiriyarayyA.

  • @Suppandi69567
    @Suppandi69567 ปีที่แล้ว +3

    வெட்டி பேச்சு வீரர்கள்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว

      பார்பனசூழ்ச்சி அம்நலபட்டுபோகிறது

    • @kavibharathy5691
      @kavibharathy5691 ปีที่แล้ว

      Modi ya purinjukitta pola ??

  • @arumugam3263
    @arumugam3263 ปีที่แล้ว +4

    அய்யா ஜெயரன்ஜன் உங்களைப் போன்ற அறிவாளிகள் நிறைந்த தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை, தமிழிசை, மாதிரி கூமுட்டைகளா ,. வேதனை வேதனை 😊

    • @eduprogmslwiase1478
      @eduprogmslwiase1478 ปีที่แล้ว

      Yes sir

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 ปีที่แล้ว

      இவன் விபச்சாரியின் மகனாக இருப்பதாலும், பெருங்குடிகாரனாக இருப்பதாலும், கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவறாக இருப்பதாலும், இந்து மதத்தை பற்றி இழிவாக தான் பேசுவான்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 ปีที่แล้ว

      நீ இந்துவாக இருப்பதால் உன்னை கிருஸ்துவன் ஆ.ராஜா "விபச்சாரியின் மகன்" என்றான். உன் தாய் தினம் தினம் எத்தனை முறை, எத்தனை கிருஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுடன் உடலுறவு கொண்டு என்னை ஈன்றெடுத்தாள் என்றும், அவள் பலருடன் உடலுறவு கொண்டதை, நான் யாரை தந்தை என்றழைக்கிறேனோ அவன் குடிபோதையில் இரசித்துக் கொண்டிருந்தானோ என்பதை மட்டும் அவனிடம் கேட்க மறந்துவிட்டாய். உன் குடும்ப பெண்களை தி.மு.க வினர் தினமும் உன் கண்ணெதிரிலேயே
      நிர்வாண நிலையில் அனுபவிப்பதாகவும், நீயும் குடித்து கொண்டே அதை மிகவும் ரசிப்பதாகவும் உன் நண்பன் பாலா கூறுகிறானே. அது உண்மையா? ஏன் உனக்கு ஆண்மையில்லையா?

    • @KMSA001
      @KMSA001 ปีที่แล้ว

      Jayaranjan Arivaali alla ..... Arivalyaya.... Speeker 😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 ปีที่แล้ว

    RSS ஒரு ஆரிய இயக்கம்
    ஆரிய மொழி இயக்கம்

  • @2000mmraja
    @2000mmraja ปีที่แล้ว

    🐐 Padmavat padam paathuchcho....😂😂

  • @sivaswamyp8737
    @sivaswamyp8737 ปีที่แล้ว

    RSS boldness due to Center backing and BJP'S richness to spend for their propaganda.
    Power and only.
    All these newsence is possible only after the BJP coming to power with full majority with the corporate money.

  • @siddiq7779
    @siddiq7779 ปีที่แล้ว

    MINNAMBALAM CHANGE YOUR LOGO COLOR TO SOME OTHER, NOT THIS SANGHI SAFRON

  • @gpremkumar2015
    @gpremkumar2015 ปีที่แล้ว

    Unga dravida uruttu samuga neethi tamilnattuke inum puriyala... purinja neegayella ippdi koothadika mudiyathu 😂😂😂

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP ปีที่แล้ว +2

    வந்துட்டானா கொல்டிகேயன்..

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +3

      கைபர் கதருடா கைபுள்ள கதரு

  • @aswinravindran6355
    @aswinravindran6355 ปีที่แล้ว

    Unsubscribed😂 indha rendu thayolinga pesuvanga nu therinji irundha subscribe eh panirka maten