ஒரு சேத்துக்குளி - ஆயிரம் வீரப்பனுக்கு சமம் .....! அன்புராஜ் நேர்காணல் முழு தொகுப்பு 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 331

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 7 หลายเดือนก่อน +10

    காடுகளில் வாழ்வது பூமியின்
    சொர்க்கம்
    திரு.வீரப்பன் சிறந்த உயிர்மை
    நேய வாதியாக
    வாழ்ந்திருக்கிறார்.

  • @vensuslass
    @vensuslass หลายเดือนก่อน +10

    அன்புராஜ் அனுபவங்கள்.... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பதிவு ❤

  • @mugeshsanthosh8631
    @mugeshsanthosh8631 ปีที่แล้ว +71

    நான் இதுவரை பார்த்த கானொளிகளில் மிகச்சிறந்த காணொளி

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi ปีที่แล้ว +3

      20 varusam rice konjam overa ela

    • @anand001ify
      @anand001ify 10 หลายเดือนก่อน +3

      ​@@Yogi-aadhiஎனக்கும்‌அந்த இடத்தில் ஒரு சிறு‌நெருடல் ஏற்பட்டது. சில மிகைப்படுத்தல்களைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு தேர்ந்த உரையாடலாக எனக்குப்பட்டது. நீங்கள் இந்த கருத்தில் வேறுபடலாம்.

  • @arunhitech
    @arunhitech 29 วันที่ผ่านมา +1

    மூன்று முறை பார்த்து விட்டேன் சலிக்காத அன்பு

  • @saravanansaroo-dk4wu
    @saravanansaroo-dk4wu 7 หลายเดือนก่อน +48

    2024 la yum intha video parthu viyanthavarkal...oru like podunga

  • @mkmegan16658
    @mkmegan16658 ปีที่แล้ว +23

    அன்புராஜ் சிவசுப்பிரமணியம் நேர்காணல் வேறு ஒரு புதிய உலகத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது...
    அதிகாரத்தை விட அன்பால் மட்டுமே ஒரு குற்றவாளியைத் திருத்த முடியும் என்பதை மீண்டுமொரு முறை பொறுத்தமான பெயர் கொண்ட "அன்பு ராஜ்" இந்தச் சமூகத்துக்கு உரக்கச் சொல்லுகிறார்...
    அவரது வார்த்தை மொழியும், உடல் மொழியும் அவர் மீது அளவுக்கதிகமான மரியாதையை உண்டாக்குகின்றன... நல்ல
    அரசாக இருந்தால் இவரைப் பயன்படுத்திக் கொள்ளும்...
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tsi5249
    @tsi5249 ปีที่แล้ว +18

    மிக மிக அருமையான பதிவு சிறையில் சில திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று அன்புராஜ் அவர்கள் கூறுவது போல் முயற்சி செய்யலாம் நமது அரசு

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +47

    திரு அன்புராஜ் அவர்களும் மிகத் தெளிவாகப் பேசுகிறார் இதற்கு எல்லாம் நம்முடைய சிவா மீடியா சிவசுப்பிரமணியன் சார்

  • @drchandru4529
    @drchandru4529 ปีที่แล้ว +66

    தோழர் அன்பு ராஜ் செல்வதை பார்த்தால் மிக நுட்பமான அறிவாளியாக காட்டில் வாழ்ந்துள்ளார்கள்.

  • @selvam1034
    @selvam1034 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு
    அன்புராஜ் பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது.👍

  • @sathyapriyakkmtpsathyapriy5040
    @sathyapriyakkmtpsathyapriy5040 ปีที่แล้ว +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை, ,,சகோதரனே, ,தாங்கள் மிகச் சிறந்த மனித படைப்பு

  • @parasuraman1155
    @parasuraman1155 11 หลายเดือนก่อน +6

    So this is “Shiva’s media” everyone is talking and praising about.
    Very impressive, informative, and honest interviews.

  • @Magesh143U
    @Magesh143U ปีที่แล้ว +5

    காட்சி பயணம். அழகாக ஆழமாக இருக்கிறது.. சிறப்பு.. பலமுறை பார்த்தும்

  • @ashvininc6529
    @ashvininc6529 ปีที่แล้ว +31

    உணர்வு நிறைந்த கலந்துரையாடல், கண்ணீர் நிறைத்த சிந்தனைவாழ்வியல், மாற்றங்கள் வந்துவிடட்டும், “நன்றி”

  • @rotibakar2880
    @rotibakar2880 ปีที่แล้ว +20

    Huge respect for this brother. God bless you. 🙏

  • @venugopalk2905
    @venugopalk2905 9 หลายเดือนก่อน +2

    ⚘மிகவும் அவசியமான பதிவு நன்றி,...🙏🙏

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 11 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிவா அண்ணை 😂👍👏👌💯🤝🎉🎉🎉

  • @Copassenger
    @Copassenger 11 หลายเดือนก่อน +7

    Your narration skill is fantastic… felt as though I saw those things myself

  • @kanagadharam4263
    @kanagadharam4263 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமையான பதிவு ஐயா.

  • @NamachivayamT-bi5gb
    @NamachivayamT-bi5gb 5 หลายเดือนก่อน +5

    அன்பு தம்பியின் பேட்டியை இப்போதுதான் பார்த்தேன் என்னால் முடிந்த வரையில் எடுத்துச் செல்கிறேன்

    • @Anonymous-zs7wt
      @Anonymous-zs7wt 2 หลายเดือนก่อน

      எடுத்துலாம் செல்ல வேண்டாம்.. இங்கேயே இருக்கட்டும் 😅

  • @DeepanKumar3000
    @DeepanKumar3000 10 หลายเดือนก่อน +5

    Amazing work sir, Heart touching interview sorry documentary.. ennala oru second kuda video va pause panna mudiyala...

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 ปีที่แล้ว +5

    நடராஜன் அவர்கள் வாழ்க பல்லாண்டுகள்.
    திரு தாஸ் அவர்கள் திருச்சிராப்பள்ளி சிறையில் பணியாற்றும் போது பலமுறை எங்கள் மாணவர்களுக்கு உரையாற்றினார். மிகச்சிறந்த மாமனிதர் தாஸ்

  • @dinaranganathan
    @dinaranganathan ปีที่แล้ว +40

    Wow! His knowledge, integrity of story telling and the articulation are amazing.

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi ปีที่แล้ว +3

      But how come Rice can survive 20 years it seems a lie

    • @ts.nathan7786
      @ts.nathan7786 10 หลายเดือนก่อน

      😂😂😂😅

  • @naveengiri374
    @naveengiri374 ปีที่แล้ว +13

    இவர்களைப் போன்றவர்களைத்தான் சிறை துறையில் ஒரு பணியாற்ற ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் இப்பொழுது தான் கொடூர குற்றவாளி கூட தன் தவற்றை உணர்ந்து அடுத்தவர் நலனுக்காக வாழ்ந்து காட்டுவார் ஆனால் இப்பிருக்கும் அதிகாரிகளோ பணம் பணம் இதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்கிறார்கள் எல்லா அரசு துறைகளிலும் இதுபோன்ற நிகழ்வே நடந்து ஏறிக் கொண்டிருக்கிறது ❤

    • @Bama369_raj
      @Bama369_raj 5 หลายเดือนก่อน

      200% fact

  • @prakashperumal1214
    @prakashperumal1214 11 หลายเดือนก่อน +4

    நான் பார்த்த மிக சிறந்த நேர்காணல்

  • @thangavel7926
    @thangavel7926 ปีที่แล้ว +10

    இந்த அளவுக்கு சேத்துக்குளி கோவிந்தன் வளர்வதற்கு வீரப்பனார் தான் ......குரு

    • @sankarr3255
      @sankarr3255 ปีที่แล้ว +2

      Yes correct 👍

  • @Pattabhiraman-nd7zq
    @Pattabhiraman-nd7zq 4 หลายเดือนก่อน +1

    *THIS GUY SEEMS TO BE A BRILLIANT PERSON**THE WAY HE PRESENTS HIMSELF IS REALLY AMAZING*

  • @NamachivayamT-bi5gb
    @NamachivayamT-bi5gb 5 หลายเดือนก่อน +1

    அன்பு அண்ணன் சிவா அவர்களே தாங்கள் தயவுசெய்து இதுகுறித்து முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் தங்களை மிகவும் நேசிப்பவன். தாங்கள் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் உங்களுக்குப் பின் நான் துணை வருவேன். நான் தற்போது ஒரு அரசாங்க அடிமை வேலையில் இருப்பதால் நேரடியாக தகவல் பரியம் மாற முடியாது உங்களைப் பற்றி எனது நண்பர்கள் நிறைய சொல்லி இருக்கிறார்கள் மேற்படி இந்த பிரச்சினையை நாம் கையில் எடுப்போம் .

  • @udhayakumar543
    @udhayakumar543 ปีที่แล้ว +13

    கேட்டு தேரிஞ்சிக்கிறோம் உடன் இருந்த உயிர்காத்தகோவிந்தன்அண்னனுக்கும் மணிமண்டபம் வேண்டும்

  • @balamuruganalavandar4659
    @balamuruganalavandar4659 10 หลายเดือนก่อน +4

    Crystal clear speech

  • @natarajant9630
    @natarajant9630 6 หลายเดือนก่อน +2

    Mr. Anburaj sir. Good speak. Royal salute sir.

  • @agaramalagan
    @agaramalagan 2 หลายเดือนก่อน +1

    ஒரு புத்தகம் மனிதனை எப்படி பண்படுத்தும் என்பதற்கு அண்ணன் ஓர் சிறந்த உதாரணம்..

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 ปีที่แล้ว +8

    Anbu you are National Geography awesome explanation amazing wild life experiences

  • @mustaqshareef5466
    @mustaqshareef5466 ปีที่แล้ว +6

    உணர்வு மிக்க கதைகள்
    வாழ்த்துக்கள் நண்பா

  • @svmuthusvmuthu1260
    @svmuthusvmuthu1260 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சில விஷயங்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது.......

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 ปีที่แล้ว +55

    நட்பின் அடையாளம் சேத்துக்குளி கோவிந்தன்❤ இவர் வாழ்க்கை வரலாறு பற்றிய சொல்லுங்க

    • @vadivels8984
      @vadivels8984 ปีที่แล้ว +2

      True..

    • @anpalagankana7389
      @anpalagankana7389 8 หลายเดือนก่อน +2

      அறிவுடை நம்பிகையின் அடையாளம் சேத்துக்குளி கோவிந்தன். ❤
      சகோதரரின் தெளிவான பேச்சும், தன்னிமை வளர்ச்சியும், அவரின் வாசிப்பும், படிப்பும், கல்வி அறிவும் அவரை செழிமைப்படுத்தியுள்ளது.
      இவர் மேலும் படித்து வளர்ச்சி அடைய என்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புகிறேன்.🙌🙏

    • @PremKumar-wq2zg
      @PremKumar-wq2zg 25 วันที่ผ่านมา +1

      சுதந்திர போராட்ட தியாகிகள்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub ปีที่แล้ว +225

    இந்த நூற்றாண்டின் சிறந்த நட்பின் இலக்கணம் வீரப்பனார் சேத்துக்குளியார்

    • @krithikat1625
      @krithikat1625 ปีที่แล้ว +9

      kundoyaar... tharkuri naainga

    • @rjm7223
      @rjm7223 ปีที่แล้ว +9

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @prabujayabalan
      @prabujayabalan 11 หลายเดือนก่อน +1

      ​@@krithikat1625❤❤❤❤❤❤❤

    • @alexandershunmugasundaram9049
      @alexandershunmugasundaram9049 10 หลายเดือนก่อน

      ​@@krithikat1625in is and in 😊and in and in 😊is is in in 😢your my out of 😊😢my my out of the 😊😮😢😊😢😊r

  • @muralidharan3372
    @muralidharan3372 ปีที่แล้ว +5

    Ethana Thadava Paathalum Salikkatha Interview👌👌👌

  • @anand001ify
    @anand001ify 10 หลายเดือนก่อน +2

    This is one of the finest videos I have seen. Even 1:22:42 hours jouney into the video makes me feel good.

  • @evramsamynaicker
    @evramsamynaicker ปีที่แล้ว +20

    Best interview & documentation of real facts from jungle to prison
    Most important information Mr.Anbu has provided is about prison reform should be heard and implemented by governments

    • @ayyaarmugam9283
      @ayyaarmugam9283 ปีที่แล้ว

      Best,interview,and, documentation,of,real,facts, from,jungle,to,prison, Mr,anbu,,s,m,a, Ayyappan,k,g,f,

  • @sathyanarayanankrishnan4767
    @sathyanarayanankrishnan4767 9 หลายเดือนก่อน +1

    best interview in my entire life............

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 15 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள பேட்டி மிகவும் கவனமாகவும் கேட்க வேண்டும்

  • @licsekars
    @licsekars 9 หลายเดือนก่อน +2

    யார் இந்த அன்புராஜ். அறிமுகமே இல்லையே.

    • @vikki8470
      @vikki8470 9 หลายเดือนก่อน +1

      அந்தியூர் அன்புராஜ்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 11 หลายเดือนก่อน +1

    அன்புராஜ் நேர்காணல் அருமை !

  • @parasuraman1155
    @parasuraman1155 11 หลายเดือนก่อน +8

    The person getting interviewed seems honest, normal and even nice. Changes my perspective about such people, I was ignorant and biased. Very sorry.
    👏 to Natarajan IPS for treating humans as humans. My father was his teacher (he himself told me) and I am proud.

  • @VKRisai
    @VKRisai 11 หลายเดือนก่อน +3

    Emotional interview. Very useful information from you.

  • @soundarrajanm
    @soundarrajanm 11 หลายเดือนก่อน +1

    Very clear thoughts and talk. He should be known as a motivational speaker

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 ปีที่แล้ว +9

    Hats off to Siva media, n anbu Raj,
    Sekar, if sethukuzhi is alive 🌻🌹, Siva interview him also better , find the sethuku... , Veera...

  • @GopiGopi-ep4qk
    @GopiGopi-ep4qk ปีที่แล้ว +1

    Anburaj anna thanks seathukuli anna photos avar ninaiwhu naal

  • @naveengiri374
    @naveengiri374 ปีที่แล้ว

    இவரின் உரையாடல் வீரப்பனார் பற்றியும் சேர்த்து குளி கோவிந்தாண்டா பத்தியும் அறிந்து கொள்ள மிகச் சிறப்பாக இருந்தது

    • @naveengiri374
      @naveengiri374 ปีที่แล้ว

      அருமை அருமை

  • @ichandranath
    @ichandranath ปีที่แล้ว +6

    Excellent post. Big Thanks to both 😊

    • @shivamedia2591
      @shivamedia2591  ปีที่แล้ว +2

      Our pleasure!

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi ปีที่แล้ว

      ​@@shivamedia259120 varusam arisi parupu erukadhu

  • @Vijipranav
    @Vijipranav ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🎉🎉🎉🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @manoramyan3452
    @manoramyan3452 ปีที่แล้ว +18

    Excellent speech, amazing thought process from Anbu Anna sharing his experience., Art form can transform any human. Curious to know more about sethukuzhi comrade.

  • @VELS436
    @VELS436 ปีที่แล้ว +2

    Nice 👏👏 naa... It's really interesting about veerappanaar biopic

  • @Mohan-nb7ds
    @Mohan-nb7ds ปีที่แล้ว +5

    Great to hear from you. To err is human. To forgive is divine.

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 6 หลายเดือนก่อน

    மிகச் சிறப்பாக உள்ளது

  • @kathiyadi.muruga.singer
    @kathiyadi.muruga.singer 16 วันที่ผ่านมา

    சிவா அண்ணா உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன்

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 11 หลายเดือนก่อน +1

    Good information sir
    Even veerappan is an outlaw i respect that human

  • @hariprasads9971
    @hariprasads9971 ปีที่แล้ว +4

    I loved this speech.

  • @appurajendran8600
    @appurajendran8600 5 หลายเดือนก่อน +1

    தோ ஆங்கே பாரா ஹாத் ( இரண்டு கண்கள் பன்னிரண்டு கைகள் ) என்ற ஹிந்தி படம் தமிழில் MGR நடிப்பில் பல்லாண்டு வாழ்க என்ற பெயரில் வந்தது

  • @mdss6244
    @mdss6244 11 หลายเดือนก่อน +1

    One of the best video.......

  • @sumithamary7545
    @sumithamary7545 6 หลายเดือนก่อน +1

    வீரப்பன் மற்றும் சேத்துக்குளி இவர்களை காடுகளை பற்றிய படிப்பினை கற்றுக்கொள்ள பயன் படுத்தியிருக்கலாம்

  • @satishsatya3477
    @satishsatya3477 2 หลายเดือนก่อน +1

    Veerappan had some good friends 🧡...

  • @NamachivayamT-bi5gb
    @NamachivayamT-bi5gb 5 หลายเดือนก่อน

    அன்பு அண்ணன் சிவா அவர்களே தாங்கள் தயவுசெய்து இதுகுறித்து முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிற

  • @parasuraman1155
    @parasuraman1155 10 หลายเดือนก่อน +3

    Sethukuli Govindan looks like a brave army officer on the frontier. Maybe my wishful thinking hearing about his bravery, fighting skill, and loyalty to Veerapan that even real brothers will be grateful for. Not to mention his great intelligence.
    I am tempted to say, “What a man👏”. Difficult to forget his killing so many people and elephants. But even in that, maybe he showed ethics? I admire him at some level for having so many good habits and attributes. Feel sad that his life path went this way.
    I know quite a few people who are very capable and intelligent who do not have the same educational opportunities and life chances like many other people. It makes me feel sad.
    This man seems to be one such man.

  • @antonypevin3189
    @antonypevin3189 ปีที่แล้ว +60

    வீரப்பன் மிகப்பெரிய ஆளுமை மிக்க திறமை இருந்தால் தான் அங்கிருந்து இருக்க முடிந்தது வீரப்பனை சாதாரணமாக எடை போட முடியாது அதாவது தலை இருந்தால் தான் வாளாடும் தலையில்லை என்றால் வாளாடாது என்பதை முதல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் வீரப்பன் என்ற ஆளுமை இல்லை என்றால் சேர்த்துக்கொள் என்ற ஒரு வீரன் இருந்திருக்க மாட்டார் ஏனென்றால் வீரப்பனின் ஆளுமையை வைத்து மட்டுமே சேர்த்துக்குளி அந்த இடத்தில் நகர்வை நகர்த்திக் கொள்ள முடிந்தது அவர் இல்லை என்றால் வீரப்பன் கையாளுவார் வீரப்பனுக்கு இவர் உதவியாக இருப்பதால் வீரப்பன் எந்தவிதத்திலும் இவர் செய்யும் விஷயத்தில் தலையிட மாட்டார்😅

    • @ttfvasan4367
      @ttfvasan4367 ปีที่แล้ว +2

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 ปีที่แล้ว +4

      ​@@ttfvasan4367கமெண்ட் எழுத முடியவில்லை.எப்படி நேரடியாக கமெண்ட் எழுதுவது.

    • @SuppuVao
      @SuppuVao ปีที่แล้ว +1

      Y6

    • @ManiVannan.
      @ManiVannan. 2 หลายเดือนก่อน +3

      இவர் சிறைச்சாலை சூழ்நிலை குறித்து பதிவிட்ட பதிவுகளை தமிழக அரசும் சிறைத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு நல்ல மாற்றங்களை கொண்டுவரவும் ஐயா நடராஜ் பற்றி அவர் சொன்னது போல் ஒவ்வொரு அதிகாரியும் தங்களையும் நல்ல உதாரணமாக சொல்லும்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கர்நாடக சிறை சாலை அளவாவது மாற்றம் வரட்டும்.

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +2

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹💐
    Super Anna nandri Anna love you Anna ❤️❤️❤️ veerapan ayya 🔥🔥😘 sathukuli govindn Anna 🌹🌹🌹

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 11 หลายเดือนก่อน +1

    உங்கள் கலந்துறை சிறந்த தாக ஓர் உணர்வு பூர்வமாக ஆழ்ந்த சிந்தனை கொண்ட வரும் சோத்து குழி கோயிந்தன் கதைகள் அருமை முப்பத்தி ஆறு ஆண்டுகள் நினைவு ஆற்றல் மிக்க மனிதர்ராகயுள்ளார் விரப்பனார் விஸ்வாசியார் கோயிந்தன்

  • @shathiananthansambayah5737
    @shathiananthansambayah5737 ปีที่แล้ว +4

    Sethukuliyar sir from my hood. I idolise him since young

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 11 หลายเดือนก่อน +1

    Ethan murai kettalum thrilling irrukku chathukulli real hero❤❤❤❤❤

  • @appurajendran8600
    @appurajendran8600 5 หลายเดือนก่อน +1

    100 க்கு 100 உண்மை.

  • @arungiriraj8433
    @arungiriraj8433 4 หลายเดือนก่อน +2

    @46:26 ல் அன்புராஜ் குறிப்பிட்ட சூப்பிரண்ட் தாஸ் அவர்கள் நடிகர் சிவ கார்த்திகேயனின் தந்தை தான்.

  • @MaduraiThala886
    @MaduraiThala886 11 หลายเดือนก่อน +1

    Yanai kathai super

  • @kathiresansankarsubramanian
    @kathiresansankarsubramanian ปีที่แล้ว +1

    It was a great interview.

  • @unnoticedsiddhaspecials390
    @unnoticedsiddhaspecials390 10 หลายเดือนก่อน +1

    1.22.37 sec la oru sec kooda skip panala epadi oru pakuvapata manidhan aachariyamaga erukiradhu.... nalla anubavam

  • @mardhupandian5136
    @mardhupandian5136 26 วันที่ผ่านมา

    Super great bro

  • @VKRisai
    @VKRisai 11 หลายเดือนก่อน +1

    Thank you.

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb ปีที่แล้ว +5

    நான்.இலங்கை.மனோ..தங்களின்.தொகுப்பு அருமை..

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว

      சிவா சார்.. உண்மை மொத்தமே சொல்கிறாரா..???
      இவரு... மொத்தமே அப்படியே..உண்மைகளை
      சொல்லிப்போகல்ல....
      சொல்லவில்லை..பலபல இடங்களில #சொல்லாமல்.. #மறுத்து.. #கடந்து கடந்தே.. போகிறார்...
      மறைத்து.. #மழுப்பியே.. போகிறாரு.... என்பதுள்..
      அபகரித்து..பொய்யரான..தெலு. ஆளுகை...யாளரான.. தெலுங்கர்க்கான ஆளுண்கிறதை
      பலபல வாட்டி..பலவாட்டி.. அவதானித்துள்ளோம்.
      சிவா சார்...
      இவரு... ஊடகதாரியானாலும்... இதுவரை... என்கவுண்டர்.. பண்ணும்படல்ல..,
      சிறைபண்ணி.. விடுதலை.. பண்ணியது.. கண்ணட எரசு
      தமிழக அரசு..( தமிழக ஆளுகை..திமுக+ அதிமுக..)
      கைது பண்ணல்ல....!
      ஆக, இதுகாலமும்.. கொடூரமாக. வந்தேறி யரான அனைத்து..வந்தேறி... வேசிதெலுங்கு இனத்திடம்.. ஏமாந்து... ஏமாந்தே....ஈழம் ..நீங்களும் சாவானீங்க...
      இந்த... நூற்றாண்டுக்கான.. போர் போர் போர் ..ரை ...
      ( ) ....1900...1921..1934... 1944.1947..1952..1956..1965...1972..1983..1990...1996.....2000..2006 ..இழுத்து வந்து.. .2009...என இழுத்து வந்து... மே17,18.. இருநாளில 2¾லட்சம் பேரை... ஒருசேரக் கொண்ணு... ... .. #காணாப்பொணமாக்கியது..ம்
      சாதாரண... விடயமே.. ... அல்ல,...
      அதாவது, உட்கார்ந்து உட்கார்ந்து.. கூடி யோசனை பண்ணி தெலுங்கு இன சேசியர்.. கூடித்..
      #திட்டமிட்டபடியே... தெலுங்கானா..மானிலம்...தமக்கான அசைமண்டாக..அனுப்பி வைத்த வேசித் தெலுங்கர்கள் தெலுங்கு நாயக்கா க்கள்...
      பாளயப்பட்டு கொடூரி நாயக்கா..க்கள்...ளே .. ஆரியப் பிராமண ஆசான்களுக்காக..வுமே...
      கூடி.. உட்காந்ரு.. உண்மைத் தமிழர்களை.. சாவடிப்பாக.. தொடர்ந்து .நடாத்தி... முடித்துள்ளனர். #ஆமா.
      ஆக, இதைவிட..ஒரு ...உண்மை.. தொகுப்புமே... வரும்காலத்துல... வரும்...
      அப்போ...சிவா சார் உருக்க.. மாட்டார். அப்போ இவை.. தகவல்கள்..புது ஆவணங்க..
      நடாந்த. .
      உண்மைங்க...ளாக இருப்பினும்.. அடுத்த அடுத்த தொடர் வாரிசுங்க.. விதாண்டாவாதம் பண்ணி மறுத்திடுவாங்க..
      இதற்கு.....ள் வீரப்பன்..வரலாறு
      சிதைய..சிவா....சார்.. பொறுப்பாகும்..
      -
      -
      ஆக, ஏதொரு இதுலால..ஊடக தாரியரை..நம்பி..மீளமீள
      ஏமாளியாகிடாதீங்க..
      -
      -
      -அடுத்த.... ஈழப்
      போர் போர்... சாவடிப்பை.. எதிர் கொள்ள.... தயாராகுங்க..
      . தயவு செய்து.. ஏதொரு..ஊடக தாரியரை...
      தெலு. இனத்தை..
      தெலுங்கர்களை... யுமே துளி.. நம்பாதீங்க...
      -

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi ปีที่แล้ว

      Rice 20 varusam erundhuchinu kadha vidran

  • @praveencaffasso4133
    @praveencaffasso4133 8 วันที่ผ่านมา

    Very nice info and story

  • @sritharantamizh
    @sritharantamizh ปีที่แล้ว +4

    வணக்கம் சிவா அண்ணா

  • @vineshkumar8845
    @vineshkumar8845 ปีที่แล้ว +2

    Great speech sir

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho ปีที่แล้ว +2

    அழகு ஆச்சரியம்.... யானை

  • @jagdishkrishnan2371
    @jagdishkrishnan2371 ปีที่แล้ว +2

    Amazing...he is like valmiki..a decoid turns to sage

  • @MithunK-cq7tz
    @MithunK-cq7tz ปีที่แล้ว +2

    Anburaj super man and speaker I want to meet him

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு....வாழ்க நீவீர்.... பல்லாண்டு....❤❤❤

  • @sathishkumar-qs3ce
    @sathishkumar-qs3ce 2 หลายเดือนก่อน

    We should be really gifted to have friend like him ..

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 ปีที่แล้ว +1

    Excellent interview 🎉

  • @gobalsamy4499
    @gobalsamy4499 7 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் நாம் தமிழர் கட்சியில் இருந்து தற்போது டிஎம்கே வில் இருக்கும் ராஜீவ் காந்தியின் குரலைப் போல் உள்ளது

  • @goldking6669
    @goldking6669 9 หลายเดือนก่อน

    Shiva sir..80% true 20% katpanai...

  • @SaravanaKumar-ww4vd
    @SaravanaKumar-ww4vd ปีที่แล้ว +3

    Good job sir..🙏🙏

  • @maniela2566
    @maniela2566 ปีที่แล้ว +13

    Anburaj anna yours life story should be make as biopic

  • @periyannan6487
    @periyannan6487 11 หลายเดือนก่อน +1

    கோவிந்தன் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mathewthirumeni2314
    @mathewthirumeni2314 ปีที่แล้ว +8

    Great salute to Anburaj Annan.i like to speak to you..very useful message.super motivation Annan.could I talk to you Annan.

  • @vishnum4156
    @vishnum4156 ปีที่แล้ว +1

    miga thelivana pechu anburaj anna👌Arumaiyana padhivu👌👍

  • @seemon7778
    @seemon7778 11 หลายเดือนก่อน

    Correct bro namma epid thaan nallavargalai elanthutom.

  • @manipss3401
    @manipss3401 ปีที่แล้ว +32

    Shiva... This was not a mere interview, but an excellent documentary 🙏 welldone..
    What was the name of that person

  • @stocknumbers2146
    @stocknumbers2146 6 หลายเดือนก่อน

    ANBURAJ pure Tallent

  • @gokuldpm578
    @gokuldpm578 11 หลายเดือนก่อน

    UNGALODA SIRAI VAALVIYAL ANUPAVAM matdrum forest la nadantha anupavam pardri therinthu kondathu arumai

  • @ismayilmohammed9462
    @ismayilmohammed9462 ปีที่แล้ว +18

    Good. The interview gave an enternal satisfaction. The gentleman had a complete life experience it seems. From a jungle bandit?!! To a good samaritan amazing. finest points of animal habits and human behaviour to an intellectual. Solute comrade. Over all a good interview.👏👏👏👏 1:22:03 👏

  • @simbuarasan846
    @simbuarasan846 ปีที่แล้ว +1

    Great speech