இங்க இருக்கிறவங்க எல்லாம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவங்க🇬🇧🏰 | Britain | Episode 6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 459

  • @Way2gotamil
    @Way2gotamil  หลายเดือนก่อน +116

    Hello Guys,
    I hope you enjoyed this royal experience at the Changing of the Guard ceremony and the stunning royal landmarks we explored! ✨
    I Hope this video helps you plan your visit by yourself and explore these royal landmarks at your own pace. If you’re looking for a guided tour, you can book one using this link: gyg.me/l8zpFKFo. ✨ Stay tuned for the next episode, coming out on 1st December (Sunday) at 2 PM IST! See you soon!

    • @vinayakraja62
      @vinayakraja62 หลายเดือนก่อน +2

      to answer your last question in this video ….yes we would like to know the history brother… so please make a video on British monarch …

    • @selvisaraselvi2562
      @selvisaraselvi2562 หลายเดือนก่อน +3

      👍👌Super தெளிவான விளக்கம் Excellent

    • @SanthoshVlogs98
      @SanthoshVlogs98 หลายเดือนก่อน +1

      bro dec 5 ennoda birthday appo video poda mudinja podunga. apidiyae enna mention panunga

    • @Artistic-insights
      @Artistic-insights หลายเดือนก่อน

      can you please upload videos fast 2 days . eagarly waiting for your videos .

    • @suganthisenthilkumar9869
      @suganthisenthilkumar9869 หลายเดือนก่อน

      Change of guard will also happen on Sunday morning 8:30, you can see the obedience of horses and the handover by guards, which will be an amazing experience

  • @magheswaran6201
    @magheswaran6201 หลายเดือนก่อน +51

    அருமை மாதவன். மிகவும் நன்றாக இருந்தது. பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தினர் வரலாற்றைக் காணொளியாக பதிவிடவும். நன்றி மாதவன் ❤.

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 หลายเดือนก่อน +6

    மாதவன் தம்பி மிக அருமை பேலஸ் பிரமாண்டம் ராஜ குடும்பத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பு எல்லாம் அருமை உங்களால் எங்களுக்கும் தெரிந்தது காணொளி மிக மிக சூப்பர்🎉🎉❤❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 หลายเดือนก่อน +20

    Way2go,அழகாக விபரமாக விளக்கம் தந்த காணொளி. எனது பிறந்த நாள் பரிசாக 2011 September எனது மகள் என்னை Buckingham Palace tour inside ரிக்கட் எடுத்து கூட்டி போனாங்கள் ,உள்ளே garden ல் எங்களுக்கு சிற்றுண்டி வகைகளும் பழரசமும் தந்தார்கள் எனது வாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி மறக்கமுடியாத பயணம் . நன்றி உங்கள் காணொளிக்கு 👍🙏🇬🇧🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿Usha London

  • @subashbose1011
    @subashbose1011 หลายเดือนก่อน +15

    இந்த காணொளியை மட்டும் அடுத்தடுத்து 2 முறை பார்த்தேன் பார்க்க கேட்க அவ்ளோ தகவல்கள் மிக்க நன்றி அந்த அக்காவுக்கும் நன்றி..... கண்டிப்பா uk மன்னர்கள் வரலாறு போடுங்க Maddy..... இங்க நான் ரொம்ப miss பண்றது ஏன் நம்ம ஊருல இப்படி பாதுக்காக்கவோ பராமரிக்கவோ இருக்குறத காப்பாற்றவோ இல்ல or முடியல.... But enjoyed a lot...... Love ❤❤❤

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +5

      Thank you bro. Kandippa panren 👍🏻

    • @annampetchi3843
      @annampetchi3843 หลายเดือนก่อน +1

      @@Way2gotamil I want history video

  • @JaganMike
    @JaganMike หลายเดือนก่อน +14

    தஞ்சை கோட்டையை வந்தியத்தேவன் கண்ட காட்சி மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    கதை நிஜமான தருணம் ❤🎉🎉🎉

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 หลายเดือนก่อน +7

    அருமையான அழகான தொகுப்பு- வழக்கம் போல்.
    நன்றி மாதவன்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 หลายเดือนก่อน +5

    மாதவன் சார், நான் வெளிநாடுகளுக்கு சென்று பார்க்கவேண்டிய அவசியமே இல்லாமல் செய்து விட்டீர்கள்.! அருமையான காணொளி!

  • @charlesprestin595
    @charlesprestin595 หลายเดือนก่อน +14

    அருமை மாதவன்
    நடந்தே சலிக்கணும் போலிருக்கே
    மன்னர் குடும்பம் பற்றி detail போடுங்க bro

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      Thanks bro, yeah neraya nadakkanum but manageable

  • @sanjaiashsri9840
    @sanjaiashsri9840 หลายเดือนก่อน +4

    Need the history of British kings!
    Excellent Video Madhavan sir :)

  • @anandselva5260
    @anandselva5260 หลายเดือนก่อน +17

    Madhavan Bro.. British Empires pathi video podunga.. Waiting 🙏🏻❤

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 หลายเดือนก่อน +12

    Sema bro 👏👏 அனைத்து information ம் அருமையா cover பண்ணி அள்ளி தெளிச்சிருக்கீங்க very nice 🔥🔥 தெரியாததை தெரிய வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🥰👌👌 வண்ணங்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை 💂💂

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +2

      Thank you sis

  • @rajesh7479
    @rajesh7479 หลายเดือนก่อน +1

    The name Wellington Barracks is in Coonoor as well. The location of the Madras Regimental centre

  • @Vanu978
    @Vanu978 หลายเดือนก่อน +3

    Yes... Need london history series with ur fabulous narration.

  • @mystricalboy
    @mystricalboy 28 วันที่ผ่านมา +1

    பிரிட்டிஷ் உடைய வரலாறு பேசணும் என்றால் பேசிகிட்டே போகலாம் . Queen of Elizabeth oda வரலாறு தெரிஞ்சுக்கணும் நு நினைச்சா Netflix la THE CROWN oru web series ஏ இருக்கு கண்டிப்பா அத பாருங்க அற்புதமா இருக்கும் . வழக்கம் போல் மாதவன் அண்ணா அற்புதமா எல்லாத்தையும் சொல்லிட்டாரு . அருமை அண்ணா ❤

  • @karthikeyankeyan4202
    @karthikeyankeyan4202 หลายเดือนก่อน +6

    30:30 interest so videos poduga emporer british series🎉🎉🎉

  • @rajaparthiban322
    @rajaparthiban322 22 วันที่ผ่านมา +1

    30:33 yes interested , pls make video about them ,bro

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 หลายเดือนก่อน +3

    அழகான ஒளிப்பதிவு !!! நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் !!!

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 หลายเดือนก่อน

    Thanks

  • @buddhanss
    @buddhanss หลายเดือนก่อน +3

    அரண்மனைகள். பற்றி நன்றாக விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. மிதிவண்டிகள் மட்டும் செல்ல பச்சை, மஞ்சள், சிவப்பு சிக்னல் இருப்பதை மாதவன் பர்ர்க்கவில்லையா? 🌹🌷 ❤🌺🌺🌺🌺🌺

  • @KavithaBala1980
    @KavithaBala1980 หลายเดือนก่อน +8

    19:00 ஐய்,.. குதிரை... 🤩

  • @ThenmozhiPandu
    @ThenmozhiPandu หลายเดือนก่อน +1

    Super bro உங்களால் நாங்கள் இதெல்லாம் பார்க்கிறோம்....👍👍👍 god bless you.....💐💐💐💐

  • @karthicksaravanagounder9268
    @karthicksaravanagounder9268 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் எங்கள் திருப்பத்தூர் மாவட்ட கதாநாயகனே. உங்கள் பயணம் தொடரட்டும் 🎉

    • @subashbose1011
      @subashbose1011 หลายเดือนก่อน

      @@karthicksaravanagounder9268 ஜோலார்பேட்டை...

  • @nnithya317
    @nnithya317 หลายเดือนก่อน +2

    Yes Anna I am interested to know , About British Family history and power of Royal Family

  • @devannewversion3482
    @devannewversion3482 หลายเดือนก่อน +1

    bro you should go to Eastham, canary wharf, british museum , regents park(autumn flowers), oxford street to tottenham street walk towards china town

  • @Jana-ji2000
    @Jana-ji2000 12 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா.
    இந்த வீடியோ 2 முறை பார்த்தேன். சூப்பரா இருக்கு.
    மன்னர் பரம்பரை வரலாறு வீடியோ please

  • @praveenraj1878
    @praveenraj1878 หลายเดือนก่อน +19

    மாதவன் ஜி timeline 25:16 ல ஒரு கருத்து சொன்னிங்களே! செம, இதுவரை யாருமே சொன்னது இல்லை. அதுவும் அவங்க ஊலயே, ( தலைக்கு கெத்த பாத்தியா 😊 )

    • @RadhakrishnaRK-k9c
      @RadhakrishnaRK-k9c หลายเดือนก่อน +2

      ❤ சூப்பர் திங்கிங்

  • @deepanraj7988
    @deepanraj7988 หลายเดือนก่อน +1

    Need another video, cover the history as well if possible

  • @d33nuk
    @d33nuk 15 วันที่ผ่านมา

    நானும் லண்டன்ல 20 வருசத்துக்கு மேலே இருக்கேன் ,பலமுறை பக்கிங்காம் பேலஸ் போயிருக்கேன் ..
    ஆனால் Guards பற்றிய இவ்வளவு விவரங்கள் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது . 😢
    தகவல்களுக்கு நன்றி சகோ ! ❤

  • @balaashiv4779
    @balaashiv4779 19 วันที่ผ่านมา

    Excellent tour of British Palaces and its Change of Guards parade. This British Royal Series is Wonderful. Looks like am personally there and watching it. Not easy at all recording the video and simultaneously explaining a lot of things about the places. Way to go Mr. Madhavan and Best Wishes for a bright future👍🙌😊

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj หลายเดือนก่อน +1

    Anna video super. These palaces and the music and the royal guards are nice. Need video of british monarchy.

  • @vanithaalaghumani6200
    @vanithaalaghumani6200 หลายเดือนก่อน

    Very good and informative madhavan bro.. Thanks a lot for exploring the experience video..

  • @s.vivekanandan2037
    @s.vivekanandan2037 หลายเดือนก่อน +2

    Endha video pathu enakum England pakaradhuku Intrest vandhueruku rombha nandri adhuku , video rombha nallaerudhuchi Anna ❤

  • @vasanthaslifestyle
    @vasanthaslifestyle หลายเดือนก่อน +2

    Excellent video pa nalama very clear

  • @TheSize42
    @TheSize42 หลายเดือนก่อน +1

    Pookal Pookum song bgm... the story connects. Kind of Madhavan's detailed editing style.

  • @SamSam-dn2xo
    @SamSam-dn2xo หลายเดือนก่อน +1

    Hi Anna ....
    I thank you so much 🙏....
    Japan and Philippines egkalukkaka polaame neegka romba uneeq a lot of videos poreegka am ready enjoying 🎉🎉
    Please Philippines la adikamana idam irukku and Japan video um podugka please

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வார்த்தை யால் வர்ணிக்க முடியாத நிலை நன்றி

  • @mrvetrisbv3699
    @mrvetrisbv3699 หลายเดือนก่อน +1

    Thank you very much for your historical information and fantabulous content Gentleman Mr.Madhavan...Always you are inspiration for me 🎉✨
    Way ✌🏻 GO ❤.

  • @srinivasanveera
    @srinivasanveera หลายเดือนก่อน

    I am really enchanted by seeing your awesome video coverage about the Royal kingdom and its palaces with lots of information Mr.Madhavan. keep it up.

  • @muneeshwarirajasundram4589
    @muneeshwarirajasundram4589 หลายเดือนก่อน +1

    Salute to you and awaiting for next series

  • @BalaMurugan-ie8ej
    @BalaMurugan-ie8ej หลายเดือนก่อน +1

    Yes brother. You should making that series bro. For my wish

  • @sangeetha3765
    @sangeetha3765 หลายเดือนก่อน +2

    உங்களோட வீடியோக்கள்ள வர BGM க்கு ஒரு மிகப்பெரிய ரசிகை நான்.. அருமை மிஸ்டர் மாதவன்.

    • @muniyasamymurugan
      @muniyasamymurugan หลายเดือนก่อน

      நானும் தான்
      அந்த BGM லிங்க் கொடுத்தாருன்னா இன்னும் நல்லா இருக்கும் 😊

  • @agaraayutham
    @agaraayutham หลายเดือนก่อน +1

    such a wonderful video...Kindly make a vlog in Alaska(with health conscious )

  • @kavinayadesigns2125
    @kavinayadesigns2125 หลายเดือนก่อน +1

    cricket ground trip super bro ....last 2 video la na ketruntha....tq tq tq bro...i am waiting lord's ....

  • @mohanm125
    @mohanm125 หลายเดือนก่อน +1

    clear view video jolarpet mathavan very good ur explanation also

  • @vigneshwarinatarajan8124
    @vigneshwarinatarajan8124 หลายเดือนก่อน +1

    Hi Madhavan, Have you got a chance to go to Diana memorial? Bgm s are awesome. Specially madarasapatinam one. Way to go 🎉

  • @premaprema3219
    @premaprema3219 หลายเดือนก่อน +1

    Really superb,no words,keep going,
    Your voice,way of explaining 👌👌👌👌👌👌👌njoyed

  • @muneeshwarirajasundram4589
    @muneeshwarirajasundram4589 หลายเดือนก่อน +1

    Very nice bro very good and detail explanation from YOU.TQ so much

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 18 วันที่ผ่านมา

    இதுபோன்று நிகழ்வுகளை அனைத்தையும் நேரில் சென்று பார்க்க வேண்டும் ஆசையாக உள்ளது

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 หลายเดือนก่อน

    Very very nice and beautiful video especially the 5types of soldiers Any way thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n หลายเดือนก่อน +1

    E.P. 6 Britain Buckingham Palace Views Amazing & Beautiful Historical Detail Information Videography Excellent Wish You All The Best' Iam Waiting For Next Amazing Video Views ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @J.BenSamuel
    @J.BenSamuel หลายเดือนก่อน +4

    Love the series ❤
    Really very good videos 😊

  • @sureshr37
    @sureshr37 หลายเดือนก่อน +1

    Madavan Excellent coverage of palaces and change of guard, super 👌

  • @Hari.spot7
    @Hari.spot7 หลายเดือนก่อน +1

    20:05 very sweet reaction ☺️

  • @lehitalex5142
    @lehitalex5142 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு சூப்பர் ❤❤

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 หลายเดือนก่อน +3

    Okay Madhavan bro free ah London kootitu poga vandhutaru semmayana tour ahead😍😍😍... Full ah kasu selavu panni pona kooda ipdi oru experience kedaikuma nu therila Anna.. Thank you so much🥰🥰🥰

    • @Way2gotamil
      @Way2gotamil  หลายเดือนก่อน +1

      ❤️🙏🏻

    • @tomandjerryvideos97
      @tomandjerryvideos97 หลายเดือนก่อน

      @@Way2gotamil Eagerly waiting for Sunday episode bro Pala sambavangal nadandha lords ground uh🔥🔥🔥🔥

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 หลายเดือนก่อน

    Sema mass mass so many great information for you victory maharani memories in mumbai im bruod in mumbai mannargal history series podunga take care of yourself thanks 🙏👍 👌👌🌹🌹🌹❤️

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 หลายเดือนก่อน

    நன்றி சகோ!
    Dec 11, காலையில பார்க்கலாம்னு plan :)
    விபரங்களுக்கு நன்றி! :)

  • @unknown-j3z9d
    @unknown-j3z9d หลายเดือนก่อน +2

    Bro I virtually travelled with you to Maldives, Switzerland, Singapore, Mexico, Canada, Paris, America, Australia and now London too.... bro Next Japan, South Korea is pending bro... I wish to travel with you to these country also bro...

  • @anithagovindarajan9161
    @anithagovindarajan9161 หลายเดือนก่อน +3

    Mathavan I love your way of speech❤❤

  • @hemarsun4126
    @hemarsun4126 หลายเดือนก่อน +1

    Beautiful coverage

  • @SUNAURORAR
    @SUNAURORAR หลายเดือนก่อน +1

    ❤❤❤ மகிழ்ச்சி. அனைத்து தகவல்களும் சிறந்தவை

  • @viyashm.5639
    @viyashm.5639 หลายเดือนก่อน

    Hey Maddy, Big Fan from London! I couldn't thank you enough for sprinkling (my) Harris sir's piano keys (Oru ooril) @ 2:25, please do continue more in your future videos - Manadhirku idhanmaai irudhadhu:) #HarrissirforLife

  • @girichennai2756
    @girichennai2756 หลายเดือนก่อน

    நன்றாக விரிவாக லண்டனை வீடியோ எடுத்துள்ளீர்கள். Beautiful Video Bro 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mycourtyard2021
    @mycourtyard2021 หลายเดือนก่อน +1

    Buckingham palace ulla pogalam madhava.. palace kulla suthi katuvanga..and romba super aa irukkum…guide kootittu povanga

  • @Sureya.Prakash
    @Sureya.Prakash หลายเดือนก่อน +1

    Excellent video bro super quality 👌👌🔥🔥

  • @t.ksrinivasan9764
    @t.ksrinivasan9764 หลายเดือนก่อน +1

    Excellent coverage of Buckingham palace ..The change of guard is super.

  • @Tamilarasu17
    @Tamilarasu17 หลายเดือนก่อน +1

    Yeah,I am really interested british empire and history 🤩

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 หลายเดือนก่อน

    Super coverage and informative on Royal palaces changing of guards the viewers felt as if they are looking the events simply awesome Madhavan, well let's playiii the cricket ground in next vlog till then take care 👍👍👍🌹🌹🌹💯💯💯💯💯💯

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 หลายเดือนก่อน +4

    ஆகா..... அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ❤

  • @treatseaweed
    @treatseaweed หลายเดือนก่อน +1

    London was the first foreign visit for me a quarter of a century back. But now it does not fascinate me because of the colonial history of British

  • @36yovan
    @36yovan หลายเดือนก่อน +1

    *😎🇮🇳 Super tourism video Madhavan and thanks a lot. From Coimbatore. 💐👍🙏*

  • @SOURASENAPATTU
    @SOURASENAPATTU หลายเดือนก่อน +1

    Welcome 🤗 back கரிகாலன் அற்புதம் 🎉🎉🎉🎉 லிங்கா படத்தின் கதையில் வரும் ராணி மாதிரி நம் பெயர் நம் நாட்டின் கோட்டை காவலர்கள் ❤❤❤❤❤ அனைத்தையும் அவர்கள் Copycat... 😂😂😂
    Anyway.. we are givers to enjoy 😊to worldwide. Peace ful government ❤🎉 by Queen Elizabeth's pure heart 💗❤️💗

  • @vasanthaslifestyle
    @vasanthaslifestyle หลายเดือนก่อน +1

    Kandipa andha manner video podunga pa eagerly waiting pa

  • @bastiananthony3392
    @bastiananthony3392 หลายเดือนก่อน +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @thulasiraman6116
    @thulasiraman6116 หลายเดือนก่อน +2

    Thala marana masa intha video.......🔥🔥🔥
    Special travel video ithum mass mass mass

  • @KavithaBala1980
    @KavithaBala1980 หลายเดือนก่อน +5

    23:49 That புளியோதரை moment 😂

  • @malini270
    @malini270 หลายเดือนก่อน +1

    Oh, it was so beautiful, all the trees and plants were like heaven Thank you so much Madhavan❤❤❤❤❤❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான காணோளி மாதவன் சார் 👌

  • @krishnasamymadhiazhagan3720
    @krishnasamymadhiazhagan3720 20 วันที่ผ่านมา

    Super bro...lot of info providing..tnx

  • @abdulkather114
    @abdulkather114 หลายเดือนก่อน

    Super video. Detail the British family.

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 หลายเดือนก่อน +1

    Worth seeing this Madhavan.
    Thanks. Radha

  • @svinothkr
    @svinothkr หลายเดือนก่อน

    Cute you tube channel
    புளியோதரை அல்டிமேட் 😅
    இஸ்லாத்தின் பாரம்பரியம்.
    உங்கள் space x ultimate god bless you and unga friend

  • @sudharsankm8481
    @sudharsankm8481 หลายเดือนก่อน

    Super bro... I can't go there... But i virtually saw with this as real as it is.... Thanku so much...

  • @askaredits8855
    @askaredits8855 หลายเดือนก่อน +2

    The making of your video are top notch

  • @bastinkingsly6048
    @bastinkingsly6048 หลายเดือนก่อน +1

    Most awaited one ❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 14 วันที่ผ่านมา

    அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள

  • @sriram-vo6ol
    @sriram-vo6ol 17 วันที่ผ่านมา

    மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி

  • @suryasenthil3
    @suryasenthil3 หลายเดือนก่อน +1

    12:38 thalaivan direct ah Tamilnadu ah thaakurar.

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp หลายเดือนก่อน +2

    Super G .🎉 Thankyou.

  • @JaganMike
    @JaganMike หลายเดือนก่อน +1

    😮😮😮😮 happy visit and great information about palace 😃😄😃 idu namma ooru mappillai allaipukku vasipanga le😅😅😊😊😊😊😊😊 மாப்பிள்ளை குதிரை ல வரார்... பேண்டு வாசிக்க பெண் பார்க்க வரார் 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @KavithaBala1980
    @KavithaBala1980 หลายเดือนก่อน +2

    Thank you so much Friend. It's a Grand tour . Happy . 😁🙏🏻🙏🏻

  • @rameshkumar-qd3bq
    @rameshkumar-qd3bq หลายเดือนก่อน +2

    It is amazing bro❤❤❤❤ 😊

  • @Kathir-c6p
    @Kathir-c6p หลายเดือนก่อน

    Manasu niraiva iruku bro history arumai.

  • @neelaramramesh3829
    @neelaramramesh3829 หลายเดือนก่อน +1

    Yes,Mr.Madavan We Would like to know, About Brittan King Family ..

  • @mahroofkathir1334
    @mahroofkathir1334 หลายเดือนก่อน +1

    ரொம்ப பிரமாதம் நன்றி மாதவன்.

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 หลายเดือนก่อน

    இந்த தடவை usa varum போது வரும் போது லே ஆஃப் எடுத்து லண்டன் பார்க்க try panni no .use. உங்கள் videos போதும். பார்த்த மகிழ்ச்சி

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 หลายเดือนก่อน

    வணக்கம் என் இனிய நண்பரே. அப்பப்பா, என்ன அழகு, என்ன ஓர் இனிமை. எதை விடுவது எதை எடுப்பது. அனைத்துமே அற்புதமாக இருந்து.
    முடிந்தால், நிகழ்வின் இறுதியில் நீங்கள் கூறியது போல், இந்த பிரிட்டிஸ் சாம்ராஜியத்தின் உலகலாவிய சாம்ராஜிய தொகுப்பை வெளியிடவும். பார்க்க கேட்க மிக அர்வமாக இருக்கிறேன்.
    நன்றி வணக்கம் என் இனிய நண்பரே.❤

  • @ramstudent-m3c
    @ramstudent-m3c หลายเดือนก่อน +11

    மாதவன் அண்ணா! அழகான கம்பீரமான அரண்மனைகள், தூய்மையான சாலைகள்,பச்சை மரங்கள், வீரர்களின் ஒழுக்கம் அருமையோ அருமை. உலகை அவர்கள் ஒருகாலத்தில் ஆண்டதற்குக்காரணம் அவர்களுடைய ஒழுங்கு,அறிவியல்(பீரங்கி,துப்பாக்கி),கல்வி இதெல்லாம்தான்.ஊழலற்ற ஆட்சியாளர்கள் நம்நாட்டில் இல்லை.இருந்தால் இந்தியாவும் தமிழ்நாடும் எப்போதோ முன்னேறி இருக்கும். இன்னும் அதிக வீடியோ போடுங்க,ஒருமாதம் அங்கே இருக்கமுடியுமா? பட்ஜெட்?

  • @lokeshwaranmsl5543
    @lokeshwaranmsl5543 หลายเดือนก่อน +1

    பிரிட்டிஷ் விடியோ பாக்கும் போது அங்கு உள்ள அனைத்தும் இந்திய மற்றும் பல நாடுகளின் உழைப்பு மற்றும் கொல்லை அடிக்கப்பட்டது தான் நினைவுக்கு வருகிறது 😢