Hello, everyone! The next episode of Journals of Britain will be out on Sunday, 17th November 2024, at 2 PM IST. Also, if you’re planning international travel, try Holafly eSIM! Use this link to get a 5% discount: holafly.sjv.io/LKPrLL.
HI MADHAVAN, UR VIDEO TO LONDON WAS FANTASTIC.👌👌👌👌👌👌 ITS UR MERZMERIZING TRAVEL VIDEOS HAS INCREASED MY DESIRE TO TRAVEL. MY DREAM DESTINATION IS AMERICA N WILL BE THERE SOON. ENJOY UR STAY IN BRITAIN
தம்பி மாதவா இதுவரை உனக்கு comments நான் அனுப்பியதேஇல்லை ஆனால் உன்னுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்துடுவேன் உன்னை பார்க்கும் போது என்னுடைய மகனைபார்பதுபோல் இருக்கும் நீ பேசுவது உன்னுடன் இருப்பதுபோல் சந்தோஷமாக இருக்கும் கடவுள் ஆசிஉனக்கு எப்பவும் உண்டு.வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤
மிகவும் மகிழ்ச்சிங்க... லண்டன் பற்றிய தகவல்கள் மாதவனுடைய பார்வையில் காத்திருக்கும்.. உங்கள் பிரேமநாதன் கோயம்புத்தூர் 🌹🌹.. பெங்களூரு லாவண்யா ஸ்பெஷல் வாழ்த்துக்கள் 🌹🌹
அருமையான பதிவு புரோ உங்கள் வீடியோ எப்போதும் போல கண்களுக்கு மனதிற்கு விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை இந்த பயணம் எங்களுக்கு பல நல்ல விருந்தளிக்கும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ❤❤
ஹலோ மாதவன்🎉. ஆவலுடன் எதிர்பார்த்த கொண்டிருந்த லண்டன் எபிஸோட் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது. விளக்கங்கள் அருமை. உஙகளுடன் பயணம் செய்த உணர்வு. அடுத்த எபிஸோட் ரொம்ப எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுருக்கிறேன் மாதவா🎉🎉🎉❤❤❤❤. ...
Hi, bro நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நீங்கள் ஒவ்வொரு முறையும் பயணம் செய்வதை விட டிரான்ஸ்போர்டு ரொம்ப easy Ya handle பண்ணுறிங்க அது ரொம்ப பிடித்து இருக்கு and very interest டாவும் இருக்கு nice person and the very Talent மீண்டும் மீண்டும் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
Fun fact: Most cities in the US are named after English cities. For example, Birmingham (Alabama), Cambridge (Massachusetts), Durham (North Carolina), Manchester (New Hampshire), etc. During the 'British colonization of America,' all colonies established were named after English cities by the settlers, who fled the country after Benjamin Franklin drafted the Declaration of Independence in 1776.
Anna video super. Main part of this series, I liked it is the intro video of journals of britain( which a double decker bus goes through london eye, Big ben tower, Iconic british telephone stand, Thames river tower bridge, royal guard, British crown, palace and hot air balloons). I love the bgm of intro video. Keep rocking.
Hallo Madavan ,each and every episode is highly informative and you are the bold man that we ever seen,but one disappointment that is you did not visit England,we expected more,i hope you will fulfill our desire,All the best.
Hi Madhavan bro, all your videos are great and your hard-work and perseverance is clearly evident in your videos. All the very best for your future projects. One small request, many Tamil TH-camrs don’t cover exploring states like Montana, Wyoming, Dakota & Maine. You can capitalise this and cover states which are least explored by others. By any chance if you could cover these states, the video output would be exceptional. Based on the breathtaking visuals of these states along-with your exceptional and unique videography of yours, could result in new heights. That’s it from my side, all the very best Madhavan.
Maddy Ji, I was watching France and Swiss series...ofcourse ethana vatti pathalum salilkkathu. But bro you keep your schedules tight and limited diet. Athuthan en problem. Soru illati oru adi eduthuthu vaikka mudiyathu athuvum Indian food mostly veg.Las Vegas la oru murai ponen...Rice and beans Mari etho.. ayyo azhuthutten. Hmm so let me binge watch your videos and be satisfied with Ooty and Kodaikanal 😂 Ulagam stutri parka vendum endral really you need to have a controlled diet, get used to less sleep and be ready for any adventure. Waiting to see London thru the eyes of your camera.
As always the quality of Madhavan na's content is just brilliant! They way he explains and keeps the audience engaging is just WOW!!. You won't even consider to skip even a 10 secs of his content and I never skipped from when I have started following him since he has 5K subscribers! Looking forward to the next one of this series na! WAY2GO!❤
Nice prelude rt from preparation till this episode is awesome v informative and you look gorgeous in that new shirt you bought before your departure in san antonio well we are set to see virtual from Madhavan camera 🤳🌹🌹💯💯💯💯💯💯👍👍👍
அவர் பணம் அவர் விருப்பம். வறுமையில் வாழ்வது அவரவர்களின் தலைவிதி. இதுவே உங்களைப் போன்றவர்களுக்கு வேலையாக போய்விட்டது. அதானி, அம்பானி களைப் பார்த்துப் பொறுமுவது, அம்பானி வீட்டு கல்யாணத்தை பார்த்து எவ்வளவு பேர் பொறாமைப் பட்டார்கள், அவர்கள் தாத்தா, அப்பா உழைப்பதை அவர்கள் வாரிசுகள் அனுபவிக்கிறார்கள். வீடியோவைப் பார்த்தோமா போனோமா என்று இருக்க வேண்டும். நீங்கள் ரொம்ப இரக்க சாலியாக இருந்தால் உங்க காச தூக்கி நீங்க தாராளமா அடுத்தவர்களுக்கு கொடுங்கள், கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற வேலையை விட்டு விடுங்கள். அறிவுரை சொல்ல வந்துட்டாரு...,
Hi Bro You are doing a great job Your blogs are very informative more than anything it has a corporate look. Still very enjoyable Keep doing the good job as always you do. . Try to patronize Emirates Love from.sri Lanka
Hello, everyone! The next episode of Journals of Britain will be out on Sunday, 17th November 2024, at 2 PM IST. Also, if you’re planning international travel, try Holafly eSIM! Use this link to get a 5% discount: holafly.sjv.io/LKPrLL.
Bro time kedacha (Route 66)
Abonded places video podunga
th-cam.com/video/o9MTF3S_-Uk/w-d-xo.html
ey our Maddy
Hai!brò after long gap iam watching your wayto go vlage. any way itis nice I continue to watch your way Togo ok by.......
HI MADHAVAN, UR VIDEO TO LONDON WAS FANTASTIC.👌👌👌👌👌👌
ITS UR MERZMERIZING TRAVEL VIDEOS HAS INCREASED MY DESIRE TO TRAVEL.
MY DREAM DESTINATION IS AMERICA N WILL BE THERE SOON.
ENJOY UR STAY IN BRITAIN
Hey waiting for this 🎉❤ video already watched your packing 🧳 videos.enjoy ur trip madhav❤
தம்பி மாதவா இதுவரை உனக்கு comments நான் அனுப்பியதேஇல்லை ஆனால் உன்னுடைய எல்லா வீடியோக்களையும் பார்த்துடுவேன் உன்னை பார்க்கும் போது என்னுடைய மகனைபார்பதுபோல் இருக்கும் நீ பேசுவது உன்னுடன் இருப்பதுபோல் சந்தோஷமாக இருக்கும் கடவுள் ஆசிஉனக்கு எப்பவும் உண்டு.வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤❤❤
மிகவும் மகிழ்ச்சிங்க... லண்டன் பற்றிய தகவல்கள் மாதவனுடைய பார்வையில் காத்திருக்கும்.. உங்கள் பிரேமநாதன் கோயம்புத்தூர் 🌹🌹.. பெங்களூரு லாவண்யா ஸ்பெஷல் வாழ்த்துக்கள் 🌹🌹
அருமையான பதிவு புரோ உங்கள் வீடியோ எப்போதும் போல கண்களுக்கு மனதிற்கு விருந்தளிக்கும் என்பதில் ஐயமில்லை இந்த பயணம் எங்களுக்கு பல நல்ல விருந்தளிக்கும் வாழ்த்துக்கள் மாதவன் புரோ❤❤
ஹலோ மாதவன்🎉. ஆவலுடன் எதிர்பார்த்த கொண்டிருந்த லண்டன் எபிஸோட் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது. விளக்கங்கள் அருமை. உஙகளுடன் பயணம் செய்த உணர்வு. அடுத்த எபிஸோட் ரொம்ப எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டுருக்கிறேன் மாதவா🎉🎉🎉❤❤❤❤. ...
அண்ணா பிரிட்டிஷ் மியூசியம் போய் எடுங்க வீடியோஸ் மாதவன் அண்ணா❤ Way2go ♥️
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை சகோ அருமையாக உள்ளது நானும் உங்களுடன் பயணம் செய்தேன் சகோ நன்றி ❤❤❤❤❤
Hi, bro
நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நீங்கள் ஒவ்வொரு முறையும் பயணம் செய்வதை விட டிரான்ஸ்போர்டு ரொம்ப
easy Ya handle பண்ணுறிங்க அது ரொம்ப பிடித்து இருக்கு and very interest டாவும் இருக்கு nice person and the very Talent மீண்டும் மீண்டும் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்
அருமையான காட்சி..... சூப்பர் அண்ணா..... ❤️💐💐💐
By Kkneelu
Fun fact: Most cities in the US are named after English cities. For example, Birmingham (Alabama), Cambridge (Massachusetts), Durham (North Carolina), Manchester (New Hampshire), etc. During the 'British colonization of America,' all colonies established were named after English cities by the settlers, who fled the country after Benjamin Franklin drafted the Declaration of Independence in 1776.
அருமை தம்பி🎉🎉🎉🎉. உங்களுடன் சேர்ந்து லண்டன் நாட்டிற்கு காணொளி வாயிலாக பயணிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அடுத்த காணொளிக்கு ஆவலுடன்😊
Love u bro....unka video patha Utan mind peacefully eruku....ஆண்டவன் அருள் கிடைத்தால் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்
மகிழ்ச்சி நண்பரே. வெற்றிகரமாக உங்கள் பயணம் அமைய வாழ்த்துக்கள். அடுத்தடுத்து உங்களின் காந்தக் குரல் வழி அற்புதமான ஒளி ஒலி தகவலுக்காக காத்திருக்கிறோம்❤
Super brother. விமான பயணம் நன்றாக இருந்தது. எல்லா வற்றையும் விலா வாரியாக விளக்கிச் சொன்னது அருமை.
🎉❤❤❤ இனிய பயணம் தொடரட்டும் 😊😊😊
நன்றி நண்பா உங்கள் அன்புக்கு நன்றி
Eagerly waiting for London video since a long time and it's happening now. Thank you.
😊👍🏻
Bro unga video mattum eppadi bro skip hey panna paakuren nu theriyala. Vera level ❤
Every time it is an amazing experience through your lens Mr. Madhavan
Kudos to the editing skills too 👍🏻
Way to go !!
மிகவும் நன்றாக இருந்தது மாதவன்
Today's 🛫 Journey Video Views Amazing & Beautiful Information 👌🏻 Videography Excellent Wish You All The Best ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் ஆவலுடன் காத்துயிறுக்கிறேன்
Hello Anna வந்துவிட்டார் மாதவன் அண்ணா Thank you
Anna video super. Main part of this series, I liked it is the intro video of journals of britain( which a double decker bus goes through london eye, Big ben tower, Iconic british telephone stand, Thames river tower bridge, royal guard, British crown, palace and hot air balloons). I love the bgm of intro video. Keep rocking.
@@N.VigneshRaj thank you bro
பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்! Bro!👍
always feel - good experience while watching ur videos, superb
Bro, uga video pakurapo .nerula pakurapolava andha feel konduvaridhuriga..uga bgm& background music 👌👌👌
Intha video kku than bro 2 days sa waiting ❤🎉🎉🤩🤩😘😘😘🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
அமர்க்களம் ஆனந்தம். 🎉
Waited for this ❤
Most favourite series ya iruka pothunu nenaikuren🤩 very exciting to watch this London vlog❤️
Hi. Superb. ரொம்ப அழகா காண்பிக்ரீர். நன்றி. 💐💐👌🏽
அருமையான பதிவு ❤
Way to go brother @Way2gotamil ❤
Eagerly waited Way to go Family ❤❤
As an English literature student i am so thankful for your videos madhavan anna
Hallo Madavan ,each and every episode is highly informative and you are the bold man that we ever seen,but one disappointment that is you did not visit England,we expected more,i hope you will fulfill our desire,All the best.
அருமை ❤
Dear sir, I am from Natrampalli I am also to watching your all videos Congrats 🎉🎉🎉🎉
@7:16 Hindi iruku.. hindi dhaana.. enaku theriyaadhu? super bro....nalla samalification!!
Thalaivaaery Video Super Congratulations 🎉❤
வணக்கம். லண்டன் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
மிகவும் சிறப்பு
super ji...
To quality video and content of our way 2 go 🎉
I always like your narration in every vlog❤❤❤
2:39 nice moments❤
Amazing videography and Interesting Vlog Brother ❤ waiting to see london🎉❤
Another awesome video! London il way2go tamil vanthachu ❤
Its Like I am only travelling along with you. Great Experiance. Thanks Madhavan for the beautiful coverage.
Na ethuvaraiyu video you tube pathuthule ,, entha video ku mattodhan weait panni pakkurran😊😊
Way to go na summava alapparam kelappravom thalaivaru nerandaram
After long time bro with his flight journey video ❤️🩹♥️♥️
Amazing naa! Eagerly waiting for next video naa💜🤩💯
Always Watching Your Videos With Family
Awesome Video na
Hi Madhavan London video very nice thank you bro
Very good to see London trip through you and way of your explanation is very good
Madhavan bro oda BGM ku naan adimai...Madhavan anna bgm ku edhachum playlist irundha share pannu na😍😍😍😍😍
பாட்டியின் கடமை உணர்ச்சிக்கு 😂 🎖️🎖️🎖️🎖️
Konja irunga bhaiii.!😂🤣👌🏻
Mass kamikringa naav!💜🤩
லண்டன் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🎉
Welcome to London madhavan 💐 London series I m so excited 🙋
Vanakkam Anna Eppadi irrukinga neenga solla varthigal kidayadhu Amazing video ungal video ellam parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum
Hi Madhavan bro, all your videos are great and your hard-work and perseverance is clearly evident in your videos. All the very best for your future projects. One small request, many Tamil TH-camrs don’t cover exploring states like Montana, Wyoming, Dakota & Maine. You can capitalise this and cover states which are least explored by others. By any chance if you could cover these states, the video output would be exceptional. Based on the breathtaking visuals of these states along-with your exceptional and unique videography of yours, could result in new heights. That’s it from my side, all the very best Madhavan.
Thanks for the suggestion, actually I’ve plans so I'll definitely consider it for future trips! 🙏
Great suggestion. Likewise, when he visited Canada, I badly wanted him to explore cities other than Toronto. Probably, he did not have much time.
Super bro this video waiting bro
After a year i think after srilanks series this one is going to be ❤..
The og maddy back!!❤
Intro nalla elegant ah irkku♥️
Ji that light over the wings Vera level 21:18
Congratulations to London trip 🎉 take care of yourself lots of love to you ❤ 🌹🌹👍
Waiting eagerly for the video Anna❤
Maddy Ji, I was watching France and Swiss series...ofcourse ethana vatti pathalum salilkkathu. But bro you keep your schedules tight and limited diet. Athuthan en problem. Soru illati oru adi eduthuthu vaikka mudiyathu athuvum Indian food mostly veg.Las Vegas la oru murai ponen...Rice and beans Mari etho.. ayyo azhuthutten. Hmm so let me binge watch your videos and be satisfied with Ooty and Kodaikanal 😂 Ulagam stutri parka vendum endral really you need to have a controlled diet, get used to less sleep and be ready for any adventure. Waiting to see London thru the eyes of your camera.
As always the quality of Madhavan na's content is just brilliant! They way he explains and keeps the audience engaging is just WOW!!. You won't even consider to skip even a 10 secs of his content and I never skipped from when I have started following him since he has 5K subscribers! Looking forward to the next one of this series na! WAY2GO!❤
Brother, i could hear your breathing sounds.. It's been whistling... Take care brother ❤️👍🏼
Nice prelude rt from preparation till this episode is awesome v informative and you look gorgeous in that new shirt you bought before your departure in san antonio well we are set to see virtual from Madhavan camera 🤳🌹🌹💯💯💯💯💯💯👍👍👍
Niga paaka actor Sathish maari irukiga na😅❤️🔥
Great.Explanation❤
Video all so good ❤
சூப்பர் மெடிசர்❤❤❤❤❤❤❤
Great share Anna...I think stil theres a lot to explore in america like alaska...
That moment 😇❤️👌
Sapdacha brother now enga irukinga❤
Today I feel flight ✈️ travel
Amazing Video .Thanks.
Glad you liked it!
Madhavan Bro Length Video Podunga.
Idhuku dha Maddy wait 🤩🎀
I would prefer to continue with Ecomony class(normal). bcz It will make it more good feel for ordinary people.
Very very nice and beautiful video Thank you so much for shown the same Any way Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
Hi மாதவன் உங்களுடைய பயணம் நல்லது உங்களுடைய செல்வம் வருமையில் வாழக்கூடிய மக்களுக்கு குடுப்பதும் நல்லது வாழ்க Way2go
அவர் பணம் அவர் விருப்பம். வறுமையில் வாழ்வது அவரவர்களின் தலைவிதி. இதுவே உங்களைப் போன்றவர்களுக்கு வேலையாக போய்விட்டது. அதானி, அம்பானி களைப் பார்த்துப் பொறுமுவது, அம்பானி வீட்டு கல்யாணத்தை பார்த்து எவ்வளவு பேர் பொறாமைப் பட்டார்கள், அவர்கள் தாத்தா, அப்பா உழைப்பதை அவர்கள் வாரிசுகள் அனுபவிக்கிறார்கள். வீடியோவைப் பார்த்தோமா போனோமா என்று இருக்க வேண்டும். நீங்கள் ரொம்ப இரக்க சாலியாக இருந்தால் உங்க காச தூக்கி நீங்க தாராளமா அடுத்தவர்களுக்கு கொடுங்கள், கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற வேலையை விட்டு விடுங்கள். அறிவுரை சொல்ல வந்துட்டாரு...,
Anna unga all videos super
Beautiful video!❤
Love You Madhavan Annaaa ❤😊
Very Nice... While at England, Please visit Eastham and also visit Scotland :) Have fun, boss! :)
GREAT REPORTING
Super coverage ❤well explained ❤ keep it up Sir🙏
Super London scenery is super, sir, l liked the way you explained. ❤ 🎉❤
Tq bro for London trip ❤
valthukal nanba❤
Super na always put date and time in video na pls 🙏🏻❤
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
🎉super
Papparam bakkam
Hi Bro
You are doing a great job
Your blogs are very informative more than anything it has a corporate look.
Still very enjoyable
Keep doing the good job as always you do.
.
Try to patronize Emirates
Love from.sri Lanka
வணக்கம் மாதவன் அண்ணா 🙏🙏💕