Hello Guys, Hope you are doing good. I will make a detailed video for budget, planning and denomination. Details about KUKU FM, KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8 The Power of Subconscious Mind : applinks.kukufm.com/P3zDx2k7xTmzZsNs8 Get a 50% discount on your monthly subscription Use coupon - WAY2GO50 Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
உங்கள் பயணத்தில், தமிழ் நாட்டு மக்களைக் காட்டிலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் தாய் மொழியை உயர்வாகவே மதித்து பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ....!
உங்களுடைய subscriberகள் உங்கள வந்து சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் போது உண்மையிலே கண்ணு வேர்க்குது. உங்கள் பயணம் உண்மையில் பணத்தை சம்பாதித்து கொடுப்பதை விட நல்ல மனிதர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது ❤️❤️❤️
நா உங்க சுவிஸ் Series Videos ஒண்ணு கூட மிஸ் பண்ணல அண்ணா எங்களை Switzerland க்கு அழைத்து சென்றதற்கு ரொம்ப நன்றி அண்ணா Lots of love from Sri Lanka 🇱🇰❤️❤️❤️❤️
உங்கள் பயண வீடியோ அருமை பல நல்ல அழகான இடங்கள் கண் குளிர மனம் மகிழ அருமையான ட்ரோன் ஷாட்களில் உங்கள் கேமராவின் தெளிவான காட்சி சூப்பராக இருந்தது அதேமாதிரி நம் தமிழ் இனத்தின் மக்கள் அதுவும் இலங்கை தமிழர்களின் பாசமிகு உதவி உங்களால் மட்டும் அல்ல பார்த்த எங்களாலும் மறக்க முடியாது மொத்தத்தில் யூரோப் சீரிஸ் சூப்பர் இன்று விமானத்தில் உங்கள் காமெடி சூப்பர் முறைத்து கொண்டே வந்தவரை பார்த்து சொன்னது சாப்பிட ஏதுமில்லை கடலை மட்டுமே உள்ளது கடலை போட்டுக்கொண்டே வருகிறேன் என்று சொன்னது சிரிப்பை வரவைத்தது உங்கள் பயணம் இனிதே நிறைவடைந்து நீங்கள் பாதுகாப்பாக வந்தது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
தூக்கத்தை இழந்தாலும், முக்கியமான இடங்களை காண்பிக்கவேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை பாராட்டியே ஆகவேண்டும். கூட வந்த தமிழ் அன்பரின் ஒத்துழைப்பையும் நன்றியுடன் பாராட்டுகிறேன்.
தம்பி க்கு இந்த டூர் மறக்கமுடியாத டூராக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது. நாங்களும் மிகவும் ரசித்துப் பார்த்தோம். மிகவும் நன்றி தம்பிக்கு. எந்த சிரமமும் பார்க்காமல் அருமை யாக பதிவு செய்து எங்களுக்கு காண்பித்திர்கள் .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துகிறேன்.
எனக்கும் இலங்கை பயணத்திற்கு பிறகு இந்த பயணம் முடிவுக்கு வந்ததில் சிறு வருத்தம்..... மாதவன் அண்ணா பயணத்தை நீங்கள் காட்சிப்படுத்திய விதம் ஒரு தரமான பயணம்
Hi Madhavan bro. I came across your channel randomly, by seeing your France tour video, I am addicted to your every vlog. The quality of your video, is world class. Your Narration, is purely magical, with your calm and composed way, I guess it's your natural skill you got and it looks like a water flow that has no obstacles. The effort you makes to create a vlog is really appreciable that reults in your every vlog, please keep it up. I liked your natural way of making the content without any overdo, dramatic or with unwanted gimmicks. Please do continue that forever, it makes you unique from other vlogers. I have a suggestion, please make your vlog in the infotainment segment, as you can add on more information about the places, history, people, culture, their best practices as you are doing it now, but make as your USP. I personally loved your Switzerland, vlogs it's really close to my ❤. Expecting more vlogs from you, take care and my best wishes to you and your family a Happy and healthy 2023. Thank you, Anand.
Way2go is one of first few channels which comes to my mind when I think about travel. The main difference from other TH-camrs and you is your editing clarity. Also, the amount of effort to give us the information via float content in the video and contents in the descriptions are tremendous. Description la podren nu neenga sonna kandipa athu irukum... Such a responsible TH-camr you are. You deserve to get millions of followers. Way to gooooo 🎊
அந்த நாள் ஞாபகம் வந்தது brother ! ஒவ்வொரு வருடத்திலும் ஜெனீவா நகருக்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்ற நேரம் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் கிழமைகளில் வரும் லீவு நாட்களில் அழகான இடங்களைச்சுற்றிப் பார்த்த இடங்களை ஞாபகப்படுதினீர்கள் ! அழகான நாடு சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் நன்றி brother.
முற்றிலும் உண்மை brother மாதவன் ! சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் அரவணைப்பு என்பது அளவுகடந்த அன்பு என்று கூறினால் மிகையாகாது ! நல்ல உள்ளங்கொண்ட உறவுகள் ! நீங்களே பார்த்திருப்பீர்கள் ! உங்கள் தாயகப்பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் நன்றி brother.
Hi அண்ணன்... I am kkneelu... நலமா நீங்க.... Safe ahh வாங்க... உங்க voice தான் அண்ணா அழகு..... உங்க vlog ல எந்த வீடியோ இல்லாத அளவுக்கு இதுல special yenna ன நீங்க ஸ்விஸ் ahh விட்டு கிளம்பும் போது back round music போட்டீங்கல்ல அது அப்டியே புல்லரிச்சி போச்சு 👍... Vera level..... அண்ணா 💐💐💐
அன்பு சகோதரா மாதவன் ! உங்கள் youtube காணொளிகள் முடிந்த வரை தேடி பிடித்து பார்த்துள்ளேன் .....பயணம் செய்வதில் உங்கள் தீரா காதலை அதில் பல இடங்களில் கண்டேன் .....மேலும் பயணம் செய்த இடங்களில் சந்தித்த தமிழ் உறவுகள் மகிழ்வை தரும் தருணங்கள் !!! அவர்களுக்கு நம் subscribers சார்பில் நன்றிகள் கோடி ! ஆண்டவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டுகிறேன் ! வாழ்க வளமுடன் !!!
"ஏமாற்றத்தில் ஒரு மாற்றம்" - நல்லா பேசறீங்க..நீங்க subscribers இடம் பேசறது ரொம்ப எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கு..பாரிஸ் - ஸ்விஸ் vlog பதிவு ரொம்ப நல்லா இருந்தது.
உங்கட வீடியோக்கள் மூலமாக சுவிஸ் 🇨🇭🇨🇭நாட்டை பார்த்ததுல இன்னும் சந்தோசமா அதேநேரம் மனதுக்கு நிறைவா இருக்கு அண்ணா 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சக Way2go Subscribers க்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼 இலங்கையில் இருந்து 😇🇱🇰
மாதவன் அவர்களுக்கு எனது இனிய வணக்கம்.உங்கள் வீடியோ எல்லாமே சூப்பரோ சூப்பர். கண்களுக்கம் குளிர்ச்சி, மனதுக்கும் குளிர்ச்சி இதே மாதிரி அடுத்த வீடியோவை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கும் குடும்பதாருக்கும் நன்றி.ஏரல்.தூத்துக்குடி மாவட்டம் .
நீங்கள் பிரியா விடை பெற்று பிரிந்தது மிகவும் பார்பவர்களுக்கும் மிகவும் மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது இதுததான் மக்களின்அன்பு. வாழ்க வளமுடன்.
எண்சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு தடையின்றி உணவு கொடுத்த, = உழவுக்கும், உழவருக்கும்! இருவருக்கும் உதவிய மாட்டுக்கும், இயற்க்கைக்கும், நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சாதாரண கல் உடைக்கும் தொழிலாளி உங்கள் வீடியோ மூலம் அனைத்து நாடுகளையும் காண்பித்து விட்டீர்கள் மனதிற்கு சந்தோசமாக உள்ளது 💐💐💐💐💐💐💞🥀💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான காணொளி தொகுப்பு . அழகான பனி படர்ந்த சுவிஸ் மலைகளா , அழகாக அதை படம் பிடித்த உங்கள் திறமையா, எந்த விதமான அலட்டலும் இல்லாத உங்கள் எளிமையான வர்ணனையா , உங்கள் கடின உழைப்புக்கு கிடைக்கும் வரமாக அங்கங்கே உங்களை ஆதரிக்கும் அற்புதமான மனிதர்களா , எதை சொல்வது ? எல்லாம் மொத்தமாக குழைத்து ஒரு அழகான தாலாட்டு போலிருந்தது உங்களுடைய இந்த வீடியோ . நிச்சயமாக மிகையில்லை . நான் உணர்ந்ததை சொல்லுகிறேன் . உங்கள் வயதில் எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் , அதனால் மிகைப்படுத்தவேண்டிய அவசியமில்லை . எங்களை பத்திரமாக கைபிடித்து சுவிஸ் அழகை சுற்றி காண்பித்ததற்கு நன்றி . மேலும் ஒரு விஷயம் , சுவிஸ் நாட்டில் Bern, Luzern, Zurich, ஆகிய இடங்களை பார்த்திருக்கிறேன். Mt.Pilatus , Jungfrau மலைச்சிகரங்கள் நீங்கள் கூறியது போல் சொர்க்கத்தை கண் முன்னே கொண்டு வரும் . Jungfrauவில் பனிச்சிற்பங்களின் குகை மட்டும் மிஸ் பண்ணி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் . ஜெனீவா நகரத்தில் ஒரு முழு நாளில் வீடியோ செய்திருந்தால் நன்றாக இருக்கும் . முக்கியமாக CERN - ஐரோப்பியன் அணுத்துகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் நுழைவாயிலில் இருக்கும் நடராஜர் சிலை பற்றி உங்கள் வீடியோவில் பார்க்கலாம் என்று எதிர்பார்த்தேன் . அடுத்த முறை வீடியோ செய்யவும் . உங்கள் பணி மேலும் மேலும் அற்புதமாக தொடர வாழ்த்துக்கள் .
Switzerland அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது. நீங்கள் நிச்சயமாக வேற லெவலில் வீடியோ காட்சிகளை பதிவிடுகிறிகள். மிக்க நன்றி.சென்னை அண்ணனாகரில் இருந்து மீனாட்சி சுந்தரம்.
ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் உள்ள ார்நத கவனமானக் கவனிப்பு.. தவரவிடாத குணம்.. மனிதர்களை மட்டும் இல்லாமல் நேரத்தையும்... ஆகச்சிறந்த பயணங்கள்....ஊக்கமும், ஆக்கமும் இருக்கின்றது.. பயணங்கள் தொடர வாழ்த்துகள்🎉🎊
I was so much excited on watching this series and got emotion on seeing our people wherever you go n visit and their heart full suport n blessings .... specially fernando and his son making this trip tremendous ,....
இதுவரை எங்களை உள்ளங்கையில் வைத்து சுவிட்சர்லாந்தை உள்ளம் குளிர சுற்றி காட்டிய உலகம் சுற்றும் வாலிபன் மாதவனுக்கு உள்ளார்ந்த நன்றி🙏💕🙏💕. மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍
சூப்பர் நா பிரான்ஸ் and சுவிஸ் fulla tour போனோமாரி இருந்துச்சு நா. பிரான்ஸ் and சுவிஸ் எபிசொட் எல்லாம் என்ஜோய் பண்ணி patha. சுவிஸ் என்னக்கு ரொம்ப புடிக்கும். சுவிஸ் அ என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க நா. உங்களோட இந்த ஹார்டஒர்க் கு நீங்க எப்போது நல்லா இருப்பிங்க. And மை பெஸ்ட் விஷேஸ் ஆல்சோ நா உங்களோட வேய் டு கோ சேனளுக்கு. ஓவரால் awosome நா. ❤️❤️❤️❤️. And லாஸ்ட் எபிசொட் நெறய மெமோரிஸ் எர்ன் பண்ணி இருக்கீங்க. உங்களோட இந்த பயணம் தொடரனும் நா. All the best நா. ❤️❤️❤️❤️❤️
Oru sense of calmness iruku whenever I see your vlogs. Be it your pace of video, the cinematography and above all (for me) your BGM. Big fan of your selection of BGM. Your New York intro song (NCS track) is my favorite song. Neeng evlo happiness kalantha sadness oda vantheengalo athey feeling thaan engalukkum iruku. I feel that sadness and satisfaction of watching a good movie, web series, novel and a good trip. Thanks for all the memories you are giving us. Aana onnu, unga video va paathu paathu enga veetlayum ipo Europe trip ku motivate aaitaanga... na thaan ipo kaasu ready pannanum... hahah... Thanks to my favorite travel vlogger!!
ஒரு அழகிய மேற்கத்திய நாட்டு பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த இடங்களை விட நம் தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் பெரும் மகிழ்ச்சி தருகிறது. தமிழால் இணைவோம்.
Dear bro you have done a wonderful travel vlog I am from Srilanka and I saw many of your videos. Congratulations you are very confident in submitting your comments excellent keep up your work. May god bless you abundantly for your future endeavors
bro @27:00 kavithai super!! pinreenga 👏🏽👏🏽 @27:00 இன்று என்பது என்றும் நிறந்திரம் கிடையாது ஆனால் இன்று எனக்கு நீங்கள் கொடுத்த அன்பு என் நினைவுகளில் என்றும் நிரந்தரமானது 👏🏽👏🏽
Accidentally came across your channel. அருமையான presentation and quality editing, with useful tip bits.Specially drone shots are amazing. Appreciate a video on your travel gear including editing tools. Way 2 go bro!
Bro, really njoyeeeeeed this series...so clean, green , neat...wow for ice mountains...grt to see our peoples support...for ur real simple n sportive attitude...keep rocking bro....happy new year...hope more vlogs r waiting for us too :)
You are really impressive bro madhavan.. firstly your voice is so nice to hear with the politeness you utter each and every word to describe the place is awesome.. your connect and efforts to educate others and providing as much as details is very impressive. Editing of video and clarity is awesome 👏.. I will plan Swiss travel soon thanks
ஹலோ மாதவன் ப்ரோ ஹவ் ஆர் யூ இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் பண்டிகைக்கு சுவிட்சர்லாந்து டூர் போய் வந்த மாதிரி இருக்கு தேங்க்யூ
வணக்கம் அண்ணா உங்களின் பயணம் மிகவும் வெற்றிகரமான முடிந்தது. உங்களின் எளிமையான பேச்சு தான் அனைவருக்கும் பிடித்தது. அதனால் ஏற்கனவே கிராமத்து பதிவு நிறைய பதிவு செய்தீர்கள்..... மீண்டும் உங்கள் கிராமத்தில் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ஒரு பதிவு செய்யுங்கள்...... நன்றி அண்ணா Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ்
I too felt bad that the Swiss series come to an end, very beautiful country, and its people. Thank all the subscribers who met you in Paris and Swiss, their warm greetings and help really empower your journey during this cold winter season. Luzon is always in my memory. Geneva airport is so quiet and has very less passengers but in Chennai as usual hectic day even in the early hours, with honking and loud announcements literally giving you the energy to reach your home. Welcome back to the busiest Chennai and its energetic people. Thank you, Madhavan for the wonderful series in Europe, and looking forward to another superb series in a short time. 🙏🇱🇰
Happy to see Switzerland, jeneeva, I am happily enjoying the tour, but feel sad when you say that you are returning to Chennai. I was soulfully enjoying and dea I feel so sad. Doesn't matter. I will watch other vedios. God bless you.
ப்ரோ உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஹாலிவுட் பிச்சர் பார்க்கிறது மாதிரி இருக்கிறது நீங்கள் youtube ஆரம்பித்த காலத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Bro, the great trip from Chennai to france, Swiss, and Europe... 80% feels like visiting the major tourist places. Congratulations to you & best of luck with your future trips.
Next level தலைவா Madav அனைத்து videos ம் உங்களை போலவே எனக்கும் swiss series ending கஷ்டமா இருக்கு மாதவன் சென்ற இடமெல்லாம் சிறப்பு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி Videos, editing, சொல்லாடல் அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது நன்றி நண்பா 🌷❤ வாழ்த்துக்கள் from சேலம் அடுத்த trip?......
Hello Guys, Hope you are doing good. I will make a detailed video for budget, planning and denomination.
Details about KUKU FM,
KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8
The Power of Subconscious Mind : applinks.kukufm.com/P3zDx2k7xTmzZsNs8
Get a 50% discount on your monthly subscription
Use coupon - WAY2GO50
Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
Romba jolly ah iruthuchi intha travel 😍😍😍
I was searching for your KUKU code..but in vain 😭..Subscribed KUKU FM by myself.. Please add your code in every video.. 🙂
Bye bro, have a blessed journey
Waiting for your Dubai series bro...Seekirame poitu upload pannunga
உங்களின் இந்த தகவல் எனது வேண்டுகோளை ஏற்று சொன்னதாகவே கருதுகிறேன். மிக்க நன்றி சகோதரரே! 🙏
உங்கள் பயணத்தில், தமிழ் நாட்டு மக்களைக் காட்டிலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் தாய் மொழியை உயர்வாகவே மதித்து பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ....!
உண்மை தான் சகோ
உண்மையில் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் மட்டும் தான் தமிழ் கவுரவமாக ஆரோக்கியமாக வாழ்கிறது... இங்கே இருக்கும் பிக்காலிகளுக்கு அதன் அருமை தெரிவதில்லை
உங்களுடைய subscriberகள் உங்கள வந்து சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் போது உண்மையிலே கண்ணு வேர்க்குது. உங்கள் பயணம் உண்மையில் பணத்தை சம்பாதித்து கொடுப்பதை விட நல்ல மனிதர்களை சம்பாதித்து கொடுத்துள்ளது ❤️❤️❤️
Same feeling... such a great human bro.. so that only you earned so many good hearted person.. God bless you madhavan bro🙏
நா உங்க சுவிஸ் Series Videos ஒண்ணு கூட மிஸ் பண்ணல அண்ணா எங்களை Switzerland க்கு அழைத்து சென்றதற்கு ரொம்ப நன்றி அண்ணா Lots of love from Sri Lanka 🇱🇰❤️❤️❤️❤️
Very very Nice Madhavan ji
பாசாங்கு இல்லாத உண்மையான பேச்சு! ஒளிப்பதிவு அருமை. பார்த்தவர்கள் அந்த இடங்களுக்கு நேரில் சென்றது போல் இருக்கிறது! உங்கள் பணி தொடர வாழ்த்துகள் !!
சொல்ல வார்த்தைகள் இல்லை 🥰😍 Swiss நண்பர்களின் உதவி மற்றும் அன்பு மதிப்புமிக்கது..உங்கள் பயணம், கடின உழைப்பு, இன்னும் சிறப்பாக தொடர வாழ்த்துகள் ..,👍
👍👍One of the Genuine Vlogger of recent Times...Way2go for your channel sir👍
Thank you❤️
மிகவும் சரியான முறையில் தான் எல்லாமே தருகிறார்
உங்கள் பயண வீடியோ அருமை பல நல்ல அழகான இடங்கள் கண் குளிர மனம் மகிழ அருமையான ட்ரோன் ஷாட்களில் உங்கள் கேமராவின் தெளிவான காட்சி சூப்பராக இருந்தது அதேமாதிரி நம் தமிழ் இனத்தின் மக்கள் அதுவும் இலங்கை தமிழர்களின் பாசமிகு உதவி உங்களால் மட்டும் அல்ல பார்த்த எங்களாலும் மறக்க முடியாது மொத்தத்தில் யூரோப் சீரிஸ் சூப்பர் இன்று விமானத்தில் உங்கள் காமெடி சூப்பர் முறைத்து கொண்டே வந்தவரை பார்த்து சொன்னது சாப்பிட ஏதுமில்லை கடலை மட்டுமே உள்ளது கடலை போட்டுக்கொண்டே வருகிறேன் என்று சொன்னது சிரிப்பை வரவைத்தது உங்கள் பயணம் இனிதே நிறைவடைந்து நீங்கள் பாதுகாப்பாக வந்தது வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அருமையான Swiss பயணம் நாங்களும் உங்களுடன் பயணித்து சகல இடங்களையும் சுற்றிவந்தோம் அடுத்த பயணம் ஆரம்பிக்கட்டும் வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
தூக்கத்தை இழந்தாலும், முக்கியமான இடங்களை காண்பிக்கவேண்டும் என்ற தங்களின் எண்ணத்தை பாராட்டியே ஆகவேண்டும். கூட வந்த தமிழ் அன்பரின் ஒத்துழைப்பையும் நன்றியுடன் பாராட்டுகிறேன்.
தம்பி க்கு இந்த டூர் மறக்கமுடியாத டூராக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது. நாங்களும் மிகவும் ரசித்துப் பார்த்தோம். மிகவும் நன்றி தம்பிக்கு. எந்த சிரமமும் பார்க்காமல் அருமை யாக பதிவு செய்து எங்களுக்கு காண்பித்திர்கள் .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துகிறேன்.
எனக்கும் இலங்கை பயணத்திற்கு பிறகு இந்த பயணம் முடிவுக்கு வந்ததில் சிறு வருத்தம்..... மாதவன் அண்ணா பயணத்தை நீங்கள் காட்சிப்படுத்திய விதம் ஒரு தரமான பயணம்
Hi Madhavan bro. I came across your channel randomly, by seeing your France tour video, I am addicted to your every vlog.
The quality of your video, is world class. Your Narration, is purely magical, with your calm and composed way, I guess it's your natural skill you got and it looks like a water flow that has no obstacles.
The effort you makes to create a vlog is really appreciable that reults in your every vlog, please keep it up.
I liked your natural way of making the content without any overdo, dramatic or with unwanted gimmicks. Please do continue that forever, it makes you unique from other vlogers.
I have a suggestion, please make your vlog in the infotainment segment, as you can add on more information about the places, history, people, culture, their best practices as you are doing it now, but make as your USP.
I personally loved your Switzerland, vlogs it's really close to my ❤.
Expecting more vlogs from you, take care and my best wishes to you and your family a Happy and healthy 2023. Thank you, Anand.
Thank you so much bro ❤️
true ,.what i felt is mentioned in this comment perfectly .,/u make really Purely quite ,calm polite video started from Tirupati video ./Gem
Way2go is one of first few channels which comes to my mind when I think about travel. The main difference from other TH-camrs and you is your editing clarity. Also, the amount of effort to give us the information via float content in the video and contents in the descriptions are tremendous. Description la podren nu neenga sonna kandipa athu irukum... Such a responsible TH-camr you are. You deserve to get millions of followers. Way to gooooo 🎊
அந்த நாள் ஞாபகம் வந்தது brother ! ஒவ்வொரு வருடத்திலும் ஜெனீவா நகருக்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்ற நேரம் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் கிழமைகளில் வரும் லீவு நாட்களில் அழகான இடங்களைச்சுற்றிப் பார்த்த இடங்களை ஞாபகப்படுதினீர்கள் ! அழகான நாடு சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் நன்றி brother.
Sundaramoorthy way 2 go moolamaga ungalai santhithathil magizhchi.
iniya pongal vazhthukkal.
முற்றிலும் உண்மை brother மாதவன் ! சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் அரவணைப்பு என்பது அளவுகடந்த அன்பு என்று கூறினால் மிகையாகாது ! நல்ல உள்ளங்கொண்ட உறவுகள் ! நீங்களே பார்த்திருப்பீர்கள் ! உங்கள் தாயகப்பயணம் பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள் நன்றி brother.
மாதவன் மற்றுமுள்ள வெளிநாட்டுல வசிக்கும் நண்பர்களுக்கும் நன்றி. பொங்கல் வாழ்த்துகள்.
❤
Hi அண்ணன்... I am kkneelu... நலமா நீங்க.... Safe ahh வாங்க... உங்க voice தான் அண்ணா அழகு..... உங்க vlog ல எந்த வீடியோ இல்லாத அளவுக்கு இதுல special yenna ன நீங்க ஸ்விஸ் ahh விட்டு கிளம்பும் போது back round music போட்டீங்கல்ல அது அப்டியே புல்லரிச்சி போச்சு 👍... Vera level..... அண்ணா 💐💐💐
அன்பு சகோதரா மாதவன் ! உங்கள் youtube காணொளிகள் முடிந்த வரை தேடி பிடித்து பார்த்துள்ளேன் .....பயணம் செய்வதில் உங்கள் தீரா காதலை அதில் பல இடங்களில் கண்டேன் .....மேலும் பயணம் செய்த இடங்களில் சந்தித்த தமிழ் உறவுகள் மகிழ்வை தரும் தருணங்கள் !!! அவர்களுக்கு நம் subscribers சார்பில் நன்றிகள் கோடி ! ஆண்டவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என்றும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டுகிறேன் ! வாழ்க வளமுடன் !!!
அண்ணா உங்கட Swiss series ரொம்ப நல்லா இருந்துச்சு , வீடியோவின் தரம் , மனதுக்கு அமைதியான இசை , உங்கள் விளக்கங்கள்
எங்கள் அன்பு இலங்கையிலிருந்து ❤️🇱🇰
"ஏமாற்றத்தில் ஒரு மாற்றம்" - நல்லா பேசறீங்க..நீங்க subscribers இடம் பேசறது ரொம்ப எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கு..பாரிஸ் - ஸ்விஸ் vlog பதிவு ரொம்ப நல்லா இருந்தது.
உங்கட வீடியோக்கள் மூலமாக சுவிஸ் 🇨🇭🇨🇭நாட்டை பார்த்ததுல இன்னும் சந்தோசமா அதேநேரம் மனதுக்கு நிறைவா இருக்கு அண்ணா 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சக Way2go Subscribers க்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 😇😇❤️❤️🙏🏼🙏🏼🙏🏼
இலங்கையில் இருந்து 😇🇱🇰
மாதவன் அவர்களுக்கு எனது இனிய வணக்கம்.உங்கள் வீடியோ எல்லாமே சூப்பரோ சூப்பர். கண்களுக்கம் குளிர்ச்சி, மனதுக்கும் குளிர்ச்சி இதே மாதிரி அடுத்த வீடியோவை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கும் குடும்பதாருக்கும் நன்றி.ஏரல்.தூத்துக்குடி மாவட்டம் .
நீங்கள் பிரியா விடை பெற்று பிரிந்தது மிகவும் பார்பவர்களுக்கும் மிகவும் மனதுக்கு நெகிழ்வாக இருந்தது.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது இதுததான் மக்களின்அன்பு.
வாழ்க வளமுடன்.
எண்சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு
தடையின்றி உணவு கொடுத்த,
= உழவுக்கும், உழவருக்கும்!
இருவருக்கும் உதவிய மாட்டுக்கும், இயற்க்கைக்கும், நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள்.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
சாதாரண கல் உடைக்கும் தொழிலாளி உங்கள் வீடியோ மூலம் அனைத்து நாடுகளையும் காண்பித்து விட்டீர்கள் மனதிற்கு சந்தோசமாக உள்ளது 💐💐💐💐💐💐💞🥀💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உலகம் சுற்றும் வாலிபரே வாழ்த்துகள் நன்றி. வாழ்க வளமுடன். அன்புடன் நண்பன் சேஷாத்திரி.
வாழ்த்துக்கள் மாதவன் சார்..
தொடரட்டும் உங்கள் பயணங்கள்..
நன்றி உங்களுக்கு..
தம்பி உங்களது சுவிட்சர்லாந்து பயண வீடியோ பதிவுகள் மிக மிக அருமை. வாழ்க வளமுடன்
Nice Video,
Kavalaja irunthichichu brother, Thirumpijum vanga Swiss kku.
Ungala Parthathil Santhosam. Happy Pongal.❤️🙏
Swiss irakurga nega
சூப்பர் மாதவன் வாரிசு படத்தை விட மிகவும் அருமையாக கடைசியில் எடிட் பண்ணி விட்டீர்கள் ஒரு ஃபேமிலி சென்டிமென்ட் போன்
Wow wow super anna.... Neenga anga irunthu vanthathu enaku yetho oru feel ah irukku bro
அருமையான காணொளி தொகுப்பு .
அழகான பனி படர்ந்த சுவிஸ் மலைகளா , அழகாக அதை படம் பிடித்த உங்கள் திறமையா, எந்த விதமான அலட்டலும் இல்லாத உங்கள் எளிமையான வர்ணனையா , உங்கள் கடின உழைப்புக்கு கிடைக்கும் வரமாக அங்கங்கே உங்களை ஆதரிக்கும் அற்புதமான மனிதர்களா , எதை சொல்வது ?
எல்லாம் மொத்தமாக குழைத்து ஒரு அழகான தாலாட்டு போலிருந்தது உங்களுடைய இந்த வீடியோ .
நிச்சயமாக மிகையில்லை .
நான் உணர்ந்ததை சொல்லுகிறேன் .
உங்கள் வயதில் எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் , அதனால் மிகைப்படுத்தவேண்டிய அவசியமில்லை .
எங்களை பத்திரமாக கைபிடித்து சுவிஸ் அழகை சுற்றி காண்பித்ததற்கு நன்றி .
மேலும் ஒரு விஷயம் , சுவிஸ் நாட்டில் Bern, Luzern, Zurich, ஆகிய இடங்களை பார்த்திருக்கிறேன்.
Mt.Pilatus , Jungfrau மலைச்சிகரங்கள்
நீங்கள் கூறியது போல் சொர்க்கத்தை
கண் முன்னே கொண்டு வரும் .
Jungfrauவில் பனிச்சிற்பங்களின் குகை மட்டும் மிஸ் பண்ணி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் .
ஜெனீவா நகரத்தில் ஒரு முழு நாளில் வீடியோ செய்திருந்தால் நன்றாக இருக்கும் .
முக்கியமாக CERN - ஐரோப்பியன் அணுத்துகள் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் நுழைவாயிலில் இருக்கும் நடராஜர் சிலை பற்றி
உங்கள் வீடியோவில்
பார்க்கலாம் என்று எதிர்பார்த்தேன் .
அடுத்த முறை வீடியோ செய்யவும் .
உங்கள் பணி மேலும் மேலும் அற்புதமாக தொடர வாழ்த்துக்கள் .
சிறப்பான பயணம் வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳👍
Switzerland அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது. நீங்கள் நிச்சயமாக வேற லெவலில் வீடியோ காட்சிகளை பதிவிடுகிறிகள். மிக்க நன்றி.சென்னை அண்ணனாகரில் இருந்து மீனாட்சி சுந்தரம்.
ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் உள்ள ார்நத கவனமானக் கவனிப்பு..
தவரவிடாத குணம்..
மனிதர்களை மட்டும் இல்லாமல் நேரத்தையும்...
ஆகச்சிறந்த பயணங்கள்....ஊக்கமும், ஆக்கமும்
இருக்கின்றது..
பயணங்கள் தொடர வாழ்த்துகள்🎉🎊
Excellent series 👏 You showed the beautiful place and our beautiful people. All of them are lovely and it’s a great memory for you to cherish ❤❤
அருமை மாதவன் அருமை,Paris,swiss,Geneva எல்லாம் பார்த்து விட்டும்.
I was so much excited on watching this series and got emotion on seeing our people wherever you go n visit and their heart full suport n blessings .... specially fernando and his son making this trip tremendous ,....
இதுவரை எங்களை உள்ளங்கையில் வைத்து சுவிட்சர்லாந்தை உள்ளம் குளிர சுற்றி காட்டிய உலகம் சுற்றும் வாலிபன் மாதவனுக்கு உள்ளார்ந்த நன்றி🙏💕🙏💕. மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👍👍👍
சூப்பர் நா பிரான்ஸ் and சுவிஸ் fulla tour போனோமாரி இருந்துச்சு நா. பிரான்ஸ் and சுவிஸ் எபிசொட் எல்லாம் என்ஜோய் பண்ணி patha. சுவிஸ் என்னக்கு ரொம்ப புடிக்கும். சுவிஸ் அ என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டீங்க நா. உங்களோட இந்த ஹார்டஒர்க் கு நீங்க எப்போது நல்லா இருப்பிங்க. And மை பெஸ்ட் விஷேஸ் ஆல்சோ நா உங்களோட வேய் டு கோ சேனளுக்கு. ஓவரால் awosome நா. ❤️❤️❤️❤️. And லாஸ்ட் எபிசொட் நெறய மெமோரிஸ் எர்ன் பண்ணி இருக்கீங்க. உங்களோட இந்த பயணம் தொடரனும் நா. All the best நா. ❤️❤️❤️❤️❤️
Oru sense of calmness iruku whenever I see your vlogs. Be it your pace of video, the cinematography and above all (for me) your BGM. Big fan of your selection of BGM. Your New York intro song (NCS track) is my favorite song. Neeng evlo happiness kalantha sadness oda vantheengalo athey feeling thaan engalukkum iruku. I feel that sadness and satisfaction of watching a good movie, web series, novel and a good trip. Thanks for all the memories you are giving us.
Aana onnu, unga video va paathu paathu enga veetlayum ipo Europe trip ku motivate aaitaanga... na thaan ipo kaasu ready pannanum... hahah...
Thanks to my favorite travel vlogger!!
Thank you bro❤️
Heart touching line 27:00. I wish you bright future bro Way2go.
Anna semma anna pesu vatharku vaarthaikal illai avvalavu alzaku ...mannum makkalum..namathu uravukal...anbin amsamaaka...nandrigal
நல்ல தமிழ் நடை.
என் இனிய நல்வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்.
Sincere and hard working.
Best of Luck.
Very soon you will reach one million subscribers.
God Bless.தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
Baba counting start.. 123 … 1M ❤❤❤❤❤ 🎉🎉🎉
Apdiye, ovvoru stationlayum namma sondhangal, ubasarippu, romba poorichu pogudhu maddy na, 🔥🔥🔥
ஒரு அழகிய மேற்கத்திய நாட்டு பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த இடங்களை விட நம் தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் பெரும் மகிழ்ச்சி தருகிறது. தமிழால் இணைவோம்.
வீட்டில் இருந்தபடியே அனைத்து நாடுகளையும் பார்க்கும் வாய்ப்பும் சந்தோஷமும் கிடைத்தது மிகவும் நன்றிப்பா நிறைய நண்பாகளையும்
சம்பாதித்துள்ளீர்கள❤
உங்கள் பயணம் அருமையாக அருமையாக உள்ளது உங்கள் வர்ணனை மிகவும் அருமையாக
ரொம்ப அருமையாக இருந்தது உங்கள் இந்த videos. Friends are your true asset. Hats off. Thank you
Dear தம்பி, நீங்கள் ஜெனிவாவிலிருந்து கிளம்பும் போது எனக்கும் கவலையாக இருந்தது.
உங்களின் சுற்றுப்பயண வீடியோவின் விளக்கம் அருமைம்மா.....வாழ்க வளத்துடன்
சுவிட்சர்லாந்து மற்றும் பாரிஸ் இரண்டையும் கண் முன்னே நாங்களும் உங்களுடன் பயணிப்பது போன்ற உணர்வை தந்தமைக்கு மிக்க நன்றி
One word la ungala parthi solanum na .. BEST CONTENT CREATOR for all type of vlog.....
Swiss series ellam super ah irundudhu bro 🔥
தங்கள் பயண வீடியோ அனைத்தும் சூப்பர்.பாராட்டுகள் . தொண்டு தொடர வாழ்த்துக்கள்
Dear bro you have done a wonderful travel vlog I am from Srilanka and I saw many of your videos. Congratulations you are very confident in submitting your comments excellent keep up your work. May god bless you abundantly for your future endeavors
bro @27:00 kavithai super!! pinreenga 👏🏽👏🏽
@27:00
இன்று என்பது என்றும் நிறந்திரம் கிடையாது ஆனால் இன்று எனக்கு நீங்கள் கொடுத்த அன்பு என் நினைவுகளில் என்றும் நிரந்தரமானது 👏🏽👏🏽
One of your best video series. This Swiss episode showed your experience in storytelling! It really felt heavy when it ended. Keep going!
Nice journey Madhavan . Very informative . Thank You so much .
Superpa God bless you pa Om sri sai appa thunai vaalga valamudan 🌹🌹💐💐
40 நிமிடம் வீடியோ போனதே தெரியலை சூப்பர் அண்ணா 💐
அனைத்து வீடியோக்களையும் தவறாமல் பார்கிறேன். சூப்பர் நண்பரே... சீனிவாசன்.சேலம்
காட்சிகளை கண்ணுக்கு விருந்தாக்கிய நண்பருக்கு நன்றிகள் கோடி வணக்கம்.
சூப்பர் வீடியோ அந்த நல்ல உல்லங்கலின் அன்புக்கு நன்றி
There is a emotional connect in your vlogs. Way to go bro. Hope you start another series soon.
ஏற்கனவே நான் கூறியபடி இலங்கை தமிழர்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ள மாதவனுக்கு வாழ்த்துக்கள்.
Accidentally came across your channel. அருமையான presentation and quality editing, with useful tip bits.Specially drone shots are amazing. Appreciate a video on your travel gear including editing tools. Way 2 go bro!
அருமை நீங்க எப்ப அடுத்த வீடியோ போடுவீங்கனு ஒவ்வொரு நாளும் எதிர்ப்பு இருந்தது ஃ, அருமை அருமை
Bro, really njoyeeeeeed this series...so clean, green , neat...wow for ice mountains...grt to see our peoples support...for ur real simple n sportive attitude...keep rocking bro....happy new year...hope more vlogs r waiting for us too :)
Very very good. Amazing. Wish you all he best. Hope you continue the good work. May GOD bless you in all your endeavours.
அருமை.. அருமை.. வாழ்த்துகள்.
You are really impressive bro madhavan.. firstly your voice is so nice to hear with the politeness you utter each and every word to describe the place is awesome.. your connect and efforts to educate others and providing as much as details is very impressive. Editing of video and clarity is awesome 👏.. I will plan Swiss travel soon thanks
தம்பி மாதவா ஸ்விஸ்ல இருந்து கிளம்பும் போது எனக்கே ஒரு மாதிரியாக இருந்தது.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு நலமுடன்.
super.nothing to beat Madhavan.keep it up.Enjoyed.
Excellent tour. Everything's r wonderful and beautiful. Places and people r very nice. Vaalthukal
Watched your Swiss videos. Very good. Your easy way to present in tamil is excellent.
I'm love your switz videos bro
ஹலோ மாதவன் ப்ரோ ஹவ் ஆர் யூ இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் பண்டிகைக்கு சுவிட்சர்லாந்து டூர் போய் வந்த மாதிரி இருக்கு தேங்க்யூ
Maddy bro super 👍 especially like your intro in every video’s..forever there’s way to way2go channel ❤
வணக்கம் அண்ணா
உங்களின் பயணம் மிகவும் வெற்றிகரமான முடிந்தது. உங்களின் எளிமையான பேச்சு தான் அனைவருக்கும் பிடித்தது. அதனால் ஏற்கனவே கிராமத்து பதிவு நிறைய பதிவு செய்தீர்கள்..... மீண்டும் உங்கள் கிராமத்தில் முக்கிய நிகழ்வுகள் பற்றிய ஒரு பதிவு செய்யுங்கள்......
நன்றி அண்ணா
Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ்
I wish I can travel just like you M!!
Amazing journey you have done!! My fav places France Swiss. Jenn
Wow great brother and it’s very special to see Arun in this video, I’m also Srilankan bt now living in UK well done Madhavan bro
Nice bro Ena romba seekiram mudincha mari iruku bro anyway lot of thanks bro
Hai bro it feels like I am travelling with you... Nice video & Thankyou so much bro.
My continous support to you anna.. From 2019 till now and always❣️... Superbb one anna
Alk nice Training Anna 💕 nice👍❤👍❤👍❤👍❤
அருமையான தகவல்பதிவு
I too felt bad that the Swiss series come to an end, very beautiful country, and its people. Thank all the subscribers who met you in Paris and Swiss, their warm greetings and help really empower your journey during this cold winter season. Luzon is always in my memory.
Geneva airport is so quiet and has very less passengers but in Chennai as usual hectic day even in the early hours, with honking and loud announcements literally giving you the energy to reach your home.
Welcome back to the busiest Chennai and its energetic people.
Thank you, Madhavan for the wonderful series in Europe, and looking forward to another superb series in a short time.
🙏🇱🇰
You made us travel with you. 26:50 why you will be #1. Shows who Madhavan as a person is. Freezing the selfie moment with each - brilliant touch.
Super sir Mathavan
Getting blessings from elder/old ppl are always great.. This should be passed onto next generations as well..
Happy to see Switzerland, jeneeva, I am happily enjoying the tour, but feel sad when you say that you are returning to Chennai. I was soulfully enjoying and dea I feel so sad. Doesn't matter. I will watch other vedios. God bless you.
Most Memorable Vlog Series ... Excellent work Buddy ...Keep doing this great jobs for Viewers thrust 🤩
Super ஜெனிவா
ப்ரோ உங்கள் ஒவ்வொரு வீடியோவும் ஹாலிவுட் பிச்சர் பார்க்கிறது மாதிரி இருக்கிறது நீங்கள் youtube ஆரம்பித்த காலத்திலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
Ungal video yellame very very good
Nan romba pidichu parpen💕💕💕👍👍🥰🥰🥰
Bro, the great trip from Chennai to france, Swiss, and Europe... 80% feels like visiting the major tourist places. Congratulations to you & best of luck with your future trips.
Next level தலைவா Madav அனைத்து videos ம்
உங்களை போலவே எனக்கும் swiss series ending கஷ்டமா இருக்கு
மாதவன் சென்ற இடமெல்லாம் சிறப்பு
சிறப்பித்த அனைவருக்கும் நன்றி
Videos, editing, சொல்லாடல் அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது
நன்றி நண்பா 🌷❤
வாழ்த்துக்கள் from சேலம்
அடுத்த trip?......
இனிய பொங்கள்தி௫நாள்வாழ்த்துக்கள்மாதவன்