சூரியன் கர்மா திருமண கொடுப்பினை | suryan karma marriage spouse | dna astrology vishal latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • சூரியன் கர்மா திருமண கொடுப்பினை | suryan karma marriage spouse | #dna astrology #vishal latest.
    சூரியன் கர்மா கொண்ட நட்சத்திரங்களுக்கு திருமணம் சார்ந்த கொடுப்பினை எப்படி இருக்கும் என்பதை மரபணு ஜோதிடம் மூலம் விலகுகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் விஷால் லோகேஷ்வரன்.
    #suryan karma marriage spouse in horoscope.

ความคิดเห็น • 51

  • @Sahanasaikalyan123
    @Sahanasaikalyan123 3 ปีที่แล้ว +12

    yes 100% உண்மை .... நான் அனுஷம் ... என் கணவர் நட்சத்திரம் கார்த்திகை ... காதல் திருமணம் தான்... இருந்தாலும் உங்கள் கணிப்பு எங்களுக்கு சரியாகப் பொருந்துகிறது நன்றி🙏🏻🙏🏻👍🏼👍🏼

    • @arunkumar-st3kw
      @arunkumar-st3kw 6 วันที่ผ่านมา

      Enakum nenga sonna mari love marriage tha same rasi natchathiram

  • @sharmi7112
    @sharmi7112 3 ปีที่แล้ว +2

    As u said for surya karma, it's true for us.... Continue ur research.... Thank u sir👍🙂

  • @anusuyadevianusu1333
    @anusuyadevianusu1333 ปีที่แล้ว +1

    உண்மை சார். நான் அனுஷம் என் கணவர் சுவாதி.2003 வருடம் திருமணம் நடந்தது அப்போது எனக்கு வயது 19. இப்போது 39 . திருமணம் நடந்து 20 வருடம்.என் கணவர் இறந்து 4மாதங்கள் ஆகிவிட்டது. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை சார்.

  • @sarathyraji4712
    @sarathyraji4712 ปีที่แล้ว +2

    yes 100% உண்மை நான் அனுசம் என் கணவர் உத்திரம் நட்சத்திரம் அரேஞ்சுடு மேரேஞ் ஆனால் நாங்கள் ஒற்றுமை கிடையாது நீங்க சொல்வது சரி கர்ம பதிவு கொண்டவர்கள்

    • @karthika.k20
      @karthika.k20 หลายเดือนก่อน +1

      Date of birth and time sollunga pls

  • @devibala3884
    @devibala3884 3 ปีที่แล้ว +3

    Corrects iruku sir

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +1

    My lover is ashwini..I have sevvai , sukran and buthan karma pathivu

  • @mahesmahes7717
    @mahesmahes7717 22 วันที่ผ่านมา

    Nan ayilyam my husband avittam sariyaga ullathu ungal kanippu Vishal sir

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 9 หลายเดือนก่อน

    அன்புள்ள விஷால் சார் நன்றி

  • @anchormiserables552
    @anchormiserables552 2 ปีที่แล้ว +1

    Thank You for your Good Work

  • @devanramya8343
    @devanramya8343 2 ปีที่แล้ว +2

    That's fact, super sir,.

  • @user-sq5qk1gk7z
    @user-sq5qk1gk7z 3 ปีที่แล้ว +3

    Thank you sir...

  • @Jp-ff1vn
    @Jp-ff1vn 3 ปีที่แล้ว +1

    ஒரு குடும்பத்தில் DNA தோசம்
    கணவன்
    சுக்கிரன், சுக்கிரன், சூரியன் மனைவி
    புதன் ,சந்திரன் , சந்திரன் குழந்தை
    செவ்வாய், செவ்வாய், சனி ராசி நட்சத்திரம், லக்னதிபதி, லக்கினதிபதி நின்ற நட்சத்திரம்.. இதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கா விசால் அண்ணா?

  • @srinivasanj6562
    @srinivasanj6562 11 หลายเดือนก่อน

    My lagnam is thilak and Raasi kumbham, star Poorattathi. My wife's star is avittam. I am 80 yrs old
    now and thisa is again Surya thisa which probably is going to remain till end of my life. Seven and a
    half years sani + Surya thisa and for my wife seven and a half years sani + Kethu thisa. Any comment
    and suggestion? Will be grateful to receive your kind reply.

  • @AaradhyaYash
    @AaradhyaYash 3 หลายเดือนก่อน

    Surya karma pathivu konda nakshatra born people ku relatives kulla ye marraige panikra chances amaiyum a sir?
    Enaku therinche aswini - pooram and purvabadra - mula nu rendu couple paathuten and indha rendu couple um eh murai pasanga and ponnunga so relatives kulla ye marraige pani vachrukanga andha rendu boys um eh surya karma dhane sir so ivangaluku ipdi oru amaipu irukum a sir?

  • @RajKamal-ww3ut
    @RajKamal-ww3ut 3 ปีที่แล้ว +3

    Clear explanation sir, thank you so much 🙏

  • @gayathribk2406
    @gayathribk2406 2 หลายเดือนก่อน

    எனக்கு அப்படி அமையவில்லை.
    நான் மீனம் பூரட்டாதி
    என் கணவர் சிம்மம் மகம்.
    திருமணம் ஆனதிலிருந்து சண்டை தான்.
    பெரியவர்களின் வற்புறுத்தலால் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த 2 குழந்தைகளையும் பெற்று விட்டோம்.
    இப்போது பிரிந்து வாழ்கிறோம்.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว

    Nan purattathi my husband chittharai, ayelyam en anna ponnu ava husband karthikai...vithiye valkkai irukku unga video partha pin theliva karma kalikka seyyavendiyathai seyyuren

  • @emurali123
    @emurali123 10 หลายเดือนก่อน

    நன்றி! அசுபதி திருவோணம் என்னுடய காம்பினேஷன்

  • @Devine_of_soul
    @Devine_of_soul 8 หลายเดือนก่อน +2

    எங்க அம்மா அனுஷம் எங்க அப்பா மிருகசீரிஷம்

  • @abis463
    @abis463 ปีที่แล้ว

    sir correct nanum yen husband same rasi and same start but lagna ninga sonnamathiri na anusham husband karthigai irukku.. thank you

  • @ffk3284
    @ffk3284 3 ปีที่แล้ว +1

    True. Eswari

  • @yazuvenkat5261
    @yazuvenkat5261 5 หลายเดือนก่อน

    Puratathi and kettai starts ku matchs iruka ?

  • @hemalakshmis974
    @hemalakshmis974 ปีที่แล้ว

    Hi sir enoda thambi ⭐ pooratathi , my 1st chithi ku 2 ponunga avanga stars pooratathi and anusham. Then enoda 2nd chithi ponoda star aauliyam. So evanga ellathukum after marriage ku apuram nenga solramathiri amaiuthanu parkanum sir

  • @nive31
    @nive31 2 ปีที่แล้ว

    For suriyan DNA Venus Mars mercury Sani u have told all

  • @renuuthayakumar9157
    @renuuthayakumar9157 3 ปีที่แล้ว +3

    Rasi nakshatram,lagna nakashatra and lagnathipathi nakshatra elame pathachu sir...i have suryan karma and saturn karma...but my husband has suryan karma,raghu karma and chandran karma....

    • @sureshraja249
      @sureshraja249 2 ปีที่แล้ว +1

      His prediction is totaly wrong not match to my wife

    • @ramyav4150
      @ramyav4150 ปีที่แล้ว

      For me and many its correct ...c comments

  • @gowthamraja3965
    @gowthamraja3965 ปีที่แล้ว

    Correct. Naan aswiini. En husband uthiram.

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว +1

    Good evening sir

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว +1

    Super good evening hi

  • @mythiliadvocate9154
    @mythiliadvocate9154 2 ปีที่แล้ว

    Naan ayilyam star virchigam lagna en husband sathyam star kanni lagnam eppadi sir describe pannunhalen

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว +1

    Super

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +1

    True sir

  • @minigames4261
    @minigames4261 3 ปีที่แล้ว +1

    சூரியனின் தோஷம் Sharmarket la ஜெய்குமா profits வரதுக்கு சொல்லுகா

  • @yaswanthv5923
    @yaswanthv5923 ปีที่แล้ว

    Our relatives marriage fixed for her daughter she is kanni rasi,kataga lagnam,her pynancy is ayilyam star,kumba lagnam is it okay sir,ur calculation is not coming here, astrologer is matching their jatagam how it's possible

  • @latha88latha86
    @latha88latha86 3 ปีที่แล้ว

    Hi sir enaku viruchaga lagnam, 7 I'll suriyan iruku ,8la sukran ,bhudan

  • @user-ut1us8dr9c
    @user-ut1us8dr9c 3 หลายเดือนก่อน

    உண்மை

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว

    Good evening sir super

  • @murugesane2324
    @murugesane2324 ปีที่แล้ว

    Good night sir

  • @murugesane2324
    @murugesane2324 ปีที่แล้ว

    Good night sir super

  • @karthikaramakrishnan3183
    @karthikaramakrishnan3183 2 หลายเดือนก่อน

    OMG.....

  • @lakshmimohandhas7246
    @lakshmimohandhas7246 ปีที่แล้ว +1

    உண்மைதான் சார் என் மகளுக்கு அஸ்வினி நடசத்திரம் கணவர் திருவோணம் நடசத்திரம்

  • @ranjanranjith9999
    @ranjanranjith9999 ปีที่แล้ว +1

    லக்னத்தில் சூரியன் உள்ளது

  • @sellaiyaar3549
    @sellaiyaar3549 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    01:23 😭😱😭😱

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 10 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் இது பொருந்தாது. சும்மா குத்து மதிப்பாக சொல்றாரு.

  • @kvkannanvenkatachalam825
    @kvkannanvenkatachalam825 10 หลายเดือนก่อน

    மெண்டல் பதிவு

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว +1

    Good evening sir

  • @murugesane2324
    @murugesane2324 2 ปีที่แล้ว +1

    Super