சூரியன் கர்மா ஜாதகர்கள் இதை செய்யவே கூடாது | suryan karma do's and dont's | dna astrology vishal

แชร์
ฝัง

ความคิดเห็น • 52

  • @K.P.RAVICHANDRAN
    @K.P.RAVICHANDRAN ปีที่แล้ว +1

    ஜோதி ஓம் நமசிவாய கோள் கொண்ட நாயகி அருள் பெற்ற அய்யா 12 ம் அதிபதி மற்றும் கேது 1 to 12 பாவங்களில் நின்ற பலன் பதிவு நல்லது

  • @vinnarasisavarimuthu3999
    @vinnarasisavarimuthu3999 ปีที่แล้ว +1

    Yes ivar solrathu correct na ayilyam star enaku unnecessary surgery nadanthuruku and solution um kidaikala

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว +3

    மிக அருமை ஐயா

  • @sathyamurugan8335
    @sathyamurugan8335 2 ปีที่แล้ว +3

    Excellent explanation. God bless you

  • @vstars32
    @vstars32 2 ปีที่แล้ว +2

    ஆயிலிய நட்சேத்திரம் 12 அதிபதி 10 ல் கேது 11 ல் 12ம் வீட்டில் செவ்வாய் லக்கினம் விருட்சிகம் சூரியன் 10ல்

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 2 ปีที่แล้ว +4

    Excellent information sir

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +12

    சூரியன் கர்மாவைக் கொண்டவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் மரபணு ஜோதிட
    வழிகாட்டலை கடைபிடித்து
    கடைத்தேறுவதற்கான வழிகளை வெகு அழகுறக்கூறி
    விளக்கினார்.

  • @umasrinivasan2658
    @umasrinivasan2658 2 ปีที่แล้ว +4

    Pls give for all karma sir

  • @sriramchan9303
    @sriramchan9303 2 ปีที่แล้ว +2

    Asseervathams. So. Talented

  • @G.sanjay-p9n
    @G.sanjay-p9n 5 หลายเดือนก่อน

    ❤ supper🎉 Vishal Sir👍

  • @aahayoga1451
    @aahayoga1451 ปีที่แล้ว +1

    Yes sir yennakku unnessary operation nadanthirukku

  • @ramasamysukumar3875
    @ramasamysukumar3875 8 หลายเดือนก่อน +1

    All it happens in my life -ashwini

  • @durairajk9064
    @durairajk9064 2 ปีที่แล้ว +2

    நன்றி சார் நன்றி

  • @vetrivel9046
    @vetrivel9046 2 ปีที่แล้ว +2

    எனது தந்தை‌ இறந்துவிட்டார் எனக்கு எவ்வாறு வேலை செய்யும்.
    சூரியன் கர்மா வேலை செய்யாதா ?
    12வது வீடு சனி+கேது சேர்க்கை. 12வது அதிபதி குரு+சந்திரன் 9‌வது வீடு.

  • @ramanidharan6516
    @ramanidharan6516 2 ปีที่แล้ว +1

    Sukiran karma kondavargal ku podunga sir

  • @bhuvanavenkatesh4468
    @bhuvanavenkatesh4468 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா 🙏

  • @irulappanirulappan2696
    @irulappanirulappan2696 2 ปีที่แล้ว +2

    Soper

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 ปีที่แล้ว

    Yes Good And Also Fine

  • @vijayalakshmivijayalakshmi906
    @vijayalakshmivijayalakshmi906 2 ปีที่แล้ว

    அருமை.

  • @ksgopalan1306
    @ksgopalan1306 2 ปีที่แล้ว

    Vanakkam sir,my daughter's birth star is Aswini and not surya sukra chevvai and bhudhan karma stas,lagnapulli and lagnadhipathi nindra star but my son in law's star is Anusham .is it correct sir? Please reply sir, thank you sir🙏🙏

  • @manjula5973
    @manjula5973 2 ปีที่แล้ว

    Thank you sir for 🙏🙏🙏

  • @mallikav8666
    @mallikav8666 2 ปีที่แล้ว

    Thiruvathirai star pathi solluveengala

  • @Kalai-ri9vs
    @Kalai-ri9vs 2 ปีที่แล้ว

    sir ragu eppo bharani nakshathiram povaaru atharkku kotchara palangal sollunga please

  • @ThamilTiger
    @ThamilTiger 2 ปีที่แล้ว +1

    லக்கினம் ரேவதி ராசி அஸ்வினி 12ல் கேது 12 அதிபதி லக்கினத்தில் .. எப்படி பலன் எடுப்பது??

  • @akilanandha7589
    @akilanandha7589 2 ปีที่แล้ว

    Sir en sonku jaathakam eluthi kudupingala

  • @sugithasaravanan6849
    @sugithasaravanan6849 2 ปีที่แล้ว

    Exactly correct

  • @sugulucky6140
    @sugulucky6140 ปีที่แล้ว

    Birth time therila epdi Jadhagam kandupudipadhu ayya

  • @aydogank45
    @aydogank45 2 ปีที่แล้ว +1

    Is there any english channel?

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 ปีที่แล้ว +2

    Tq sir 👍👌 👌👌👌👌

  • @StarTheFantasy
    @StarTheFantasy 2 ปีที่แล้ว +2

    பனிரெண்டாம் அதிபதி செவ்வாய் என் லக்கினத்திலேயே இருக்கிறார் அய்யா.. பத்தாம் பாவத்தில் ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் கேது.. நட்சத்திரம் பூரட்டாதி, லக்கினாதிபதி குருவும் பூரட்டாதிநட்சத்திரத்தில்... தனுசு லக்கினம் எனக்கு.. சூரியன் கர்மா எப்படி பின்னி பிணைந்திருக்கிறது பாருங்கள். நானும் எங்கப்பாவும் எதிரிகள் இல்லை ஆனால் கொஞ்ச நேரம் பேசினால் கூட வாக்குவாதம் வந்துவிடும்...

  • @sivanrajas342
    @sivanrajas342 2 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு தனுசு ராசி தனுசுலக்னம் 11இல் சூரியன் சுக்ரன் சேர்க்கை 12இல் சனி 10இல்கேது செவ்வாய் புதன் 4இல் ராகு குரு pls சொல்லுக

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +4

    01:01 how to identified surya karma?

  • @kumaravelugovindaraji3583
    @kumaravelugovindaraji3583 2 ปีที่แล้ว +4

    7 அதிபதி 12 ல் இருந்தால்?

  • @selviselvi9117
    @selviselvi9117 ปีที่แล้ว

    Sevvai and kedu in 7th place means 😢😢😢😢😢

  • @anusuyadevianusu1333
    @anusuyadevianusu1333 ปีที่แล้ว

    Sir kethu 2 pavathil erunthal

  • @naryannaryan4872
    @naryannaryan4872 2 ปีที่แล้ว +1

    எந்தகிரகத்தின் கர்மா எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது.

  • @lathakrish2446
    @lathakrish2446 2 ปีที่แล้ว

    Karma eppadi kandupidipadhu

  • @aparnnas446
    @aparnnas446 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @billionaire21618
    @billionaire21618 2 ปีที่แล้ว

    Nan ayilyum ...12 m 3il...ketu 4 il

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 2 ปีที่แล้ว

    Sir, karma na dhosham ma

  • @ksgopalan1306
    @ksgopalan1306 2 ปีที่แล้ว

    Can we match two stars of the same karma,sir?

  • @SD-1192
    @SD-1192 2 ปีที่แล้ว

    Karma for Sun video

  • @suji22babu
    @suji22babu 2 ปีที่แล้ว +6

    Waste my 850 he did not tell properly

  • @vijaya3480
    @vijaya3480 2 ปีที่แล้ว +3

    தம்பி எனதுமகனின் சாதகத்தை ஒரு தரம்நீங்கள் விளக்கமாக பார்த்து கூறுவீர்களா? அப்படிஎன்றாள்எப்படிஉங்களை தொடர்பு கொள்வது என்று கூறுங்கள்

    • @dailynewfuns
      @dailynewfuns 2 ปีที่แล้ว

      Vdo la phn num eruke athuku phn or whatsapp pannunga?

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว

    01:55

  • @ganeshann.r1061
    @ganeshann.r1061 2 ปีที่แล้ว

    Sani karma

  • @binumonpj7393
    @binumonpj7393 2 ปีที่แล้ว +1

    Good explanation sir

  • @nrrocks1994
    @nrrocks1994 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว

    02:45