01.சூரிய கர்மா - Surya Karma l சூரிய கர்மாவில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் l DNA ASTROLOGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2023
  • சூரிய கர்மாவில் பிறந்த அஸ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி உங்கள் கர்மாவை நிவர்த்தி செய்வதற்கு சிறந்த வழி இதுதான்
    DNA ASTROLOGER VISHAL
    தொடர்புக்கு :
    86080 77781
    Join this channel to get access to perks:
    / @devoteenationtamil
    For more updates on Devotee Nation Tamil, Kindly Join on t.me/devoteenationtamil
    For Advertisement in this channel Contact : +9163815 08037
    bit.ly/DevoteeNation
    -------------------------------------------------------------
    Rahu Ketu Peyarchi 2023 : bit.ly/RahuKethuPeyarchi2023
    Prasannam Astrology : bit.ly/PrasannamAstrology
    DoshamPariharam : bit.ly/DoshamPariharam
    Dasa Bukthi : bit.ly/DasaBukthi
    Gurupeyarchi2023 Playlist : bit.ly/Gurupeyarchii2023
    சனிப்பெயர்ச்சி 2023 : bit.ly/Sanipeyarchi2023
    2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
    DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
    Jothida Ragasiyangal : bit.ly/JothidaRagasiyangal
    Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
    Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
    Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
    Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
    Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
    ------------------------------------------------------
    Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #SURYAKARMA #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

ความคิดเห็น • 336

  • @msn4975
    @msn4975 7 หลายเดือนก่อน +15

    I am here as a successful person because of my father. He was determined to give me good education and he accomplished it despite several obstacles. My father was the one motivating me and I got job in the IT.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 11 หลายเดือนก่อน +50

    நீங்க பொறுமையாக பேசும்போது தெளிவாக புரிகிறது சகோ... நன்றிங்க 👏

  • @mglinux7061
    @mglinux7061 11 หลายเดือนก่อน +31

    He is true, I am ayilyam, because of my father my education system was changed, my college was changed.. my profession was changed. Then i realise and studied masters myself by paying semester fees part time.. i changed my profession.. he did it for right bt it was all bad for me.. but still he is a good person, i am taking care my father.. All lessons learned coz of my father.

    • @sowmyaganapathi
      @sowmyaganapathi 10 หลายเดือนก่อน +1

      Super. My case is same as u mentioned

    • @lathab3007
      @lathab3007 6 หลายเดือนก่อน

      Very great of you 🎉🎉🎉🎉🎉

  • @Mrs.selvam
    @Mrs.selvam หลายเดือนก่อน +2

    I'm kadaga ayilyam and my husband simma raasi Uthiram natchathiram.. He is my everything....my dad only has been my downfall but my husband has been my strength.. Tq from Malaysia

  • @vallichandramohan7503
    @vallichandramohan7503 11 หลายเดือนก่อน +10

    Amazing ....indha பதிவுகள் வித்தியாசமாக மிகவும் நன்றாக இருக்கிறது.நன்றி🙏🙏🙏

  • @ashokashok-gh7my
    @ashokashok-gh7my 4 หลายเดือนก่อน +5

    💯 இந்த பதிவு எனக்கானதாக உணர்கிறேன். 🙏🙏🙏🙏

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 9 หลายเดือนก่อน +11

    எனது உறவினர் ஒருவர் சாதாரண கேஸ்ட்ரபுள் (வாயு) பிரச்சினைக்காக என்ன பிரச்சினை என்று தெரியாமல் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து பல லட்சம் செலவு செய்தார்..
    அவருக்கு உள்ள உபாதைகளை அறிந்து அது வாயு பிரச்சினை என அவரிடம் கூறினேன் அதற்கு எளிதான கைமருந்து சாப்பிட சொன்னவுடன் சரியாகி விட்டது...

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 6 หลายเดือนก่อน +7

    அனைத்துமே பொருந்தியது சகோதரரே.! முதன் முறையாக உங்கள் பதிவு பார்க்கிறேன். நன்மையும் தீமையும் நீங்கள் சொல்லியது போலவே நடந்தது நடக்கிறது..

  • @santhikannapiran
    @santhikannapiran 10 หลายเดือนก่อน +5

    மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 4 หลายเดือนก่อน +4

    I experienced this in my life, I am aswini maysha rasi He is 100% correct

  • @saiaaravv.s7454
    @saiaaravv.s7454 5 หลายเดือนก่อน +4

    Perfect perfect perfect....I totally believe this dna astrology...great!

  • @sumathiethiraj4129
    @sumathiethiraj4129 3 หลายเดือนก่อน +2

    Eye opening!! Sir. Msg at right time in right form!! Well conveyed.

  • @PitShan
    @PitShan 11 หลายเดือนก่อน +5

    Myself “ Mashem Ashwini Simha Lagnam “ myself big fan of Aurveda Sidha naturopath Medicine..

  • @sarankumar4876
    @sarankumar4876 11 หลายเดือนก่อน +2

    And my dad is uthiram natchathiram.. Great combo sirrrrr

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 11 หลายเดือนก่อน +3

    ஐயா, தங்கள் கருத்துகள் உண்மையானவை.

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 หลายเดือนก่อน +2

    Very very true.Father uthiram,brother and husband uthiradam,son simma Rasi.all showered good things on me..

  • @sriramj.8744
    @sriramj.8744 11 หลายเดือนก่อน +24

    சூரியன் கர்மா வழிகாட்டுதல் அருமை சார்

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 11 หลายเดือนก่อน +2

    Om namah shivaya
    Arumai arumai
    Nalla pathivu
    Remba nanri ayya

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 8 หลายเดือนก่อน +2

    And you are an example for a modern astroleger ...

  • @pavalaselvisrinivasan883
    @pavalaselvisrinivasan883 11 หลายเดือนก่อน +3

    Thank you Sir for your valuable information 11:48

  • @indhumathi5804
    @indhumathi5804 4 หลายเดือนก่อน +4

    He is correct. Naan anusam en husband simmam raasi. Any time sanda than. Life a romba torcher a poguthu

  • @barathkumar5143
    @barathkumar5143 11 หลายเดือนก่อน +7

    ம௫த்துவ குணங்கள் இயற்கையிேலேய இ௫க்கும்

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது நம்பிக்கை தருகிறது

  • @nithyanandan3097
    @nithyanandan3097 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் புரியும்படி தெளிவாக உச்சரிக்கிரீர்கள்.

  • @t.jayashankar9286
    @t.jayashankar9286 9 หลายเดือนก่อน +4

    நிதர்சனம், ஆனால் ஆச்சர்யம்.

  • @whatismynamehere
    @whatismynamehere 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி குரு சார்

  • @lathab3007
    @lathab3007 6 หลายเดือนก่อน +4

    My friend Murali knows all the remedies and reasons for the complications.... He could tellevery medicine and chemical reactions that create even the worst problem in our body...
    Unfortunately he is working in a courier office(clerk)
    What an amazing fate😢😢😢😢😢😢

  • @dbabubas
    @dbabubas 11 หลายเดือนก่อน +13

    True in my case. My Father was Simma rasi simma lagnam. He was my guide and spoiler as well. It was very hard to determine but with help of God I was able to identify

    • @thangavignesh2761
      @thangavignesh2761 10 หลายเดือนก่อน +1

      Same pinch bro😢😢😢

    • @sakthiswaamynathansakthisw8213
      @sakthiswaamynathansakthisw8213 9 หลายเดือนก่อน

      என்னுடய ராசி நட்சத்திரம் அஸ்வனி. அம்மாவின் ராசி சிம்மராசி மகம் நட்சத்திரம். என்னுடய செயல்படுத்தப்படவுது

  • @user-cp4fq3gd9m
    @user-cp4fq3gd9m 11 หลายเดือนก่อน +6

    உண்மை அண்ணா கும்பம் லக்கனம் பூரட்டாதி நட்சத்திரம் சூரியன் விட்டீல் கேது யோகி சூரியன்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 หลายเดือนก่อน +3

    முற்றிலும் உண்மை நான் அனுசம் இதுமாதிரி உதவிகளை பல வருடங்களாக செய்கிறேன் ஆனாலும் அப்பாவினால் சில இழப்புகளும் ஏற்பட்டது

  • @sarankumar4876
    @sarankumar4876 11 หลายเดือนก่อน +2

    Good one, video is something different

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 11 หลายเดือนก่อน +3

    Ayya vunmai ayya Nan ayilyam but Nan siddha remedies hospital sona nambamatenranga 🙏🙏 enoda brother simmam avanala en lifela throginga entry agi en lifela problem vunmai ayya migavum nandri

  • @Deepa0309
    @Deepa0309 11 หลายเดือนก่อน +9

    Me and my children are one of these ...
    And we are in medical field.
    Thank God.
    And my own family member is simam and uthiradam.
    When i finally took my own decisions in life , my life changed and i saw the real face of my father or rather i could no longer ignore the real person he was.
    It took me years to find out.
    And i forgave them.

    • @TamilSelvi-fx6qs
      @TamilSelvi-fx6qs 5 หลายเดือนก่อน

      God Bless You My Dear sis 🙏🙏

  • @sparrowchannel6027
    @sparrowchannel6027 11 หลายเดือนก่อน +4

    Simma rasi enemy & friend, very correct
    My experience

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 10 หลายเดือนก่อน +6

    Exactly my star is ayilyam father star is sadhayam till his death we are like enemies

  • @selvaganeshanramalingam7146
    @selvaganeshanramalingam7146 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா . வணக்கம்

  • @dheekshikasuganyavalli6192
    @dheekshikasuganyavalli6192 9 หลายเดือนก่อน +1

    Thank you for your valuable information sir

  • @ponnalaganponnalagan737
    @ponnalaganponnalagan737 10 หลายเดือนก่อน +3

    100./. True in my life.Thank you sir.

  • @user-dw2wd9bc7r
    @user-dw2wd9bc7r หลายเดือนก่อน

    நன்றி அருமை❤

  • @subraankl
    @subraankl 4 หลายเดือนก่อน +1

    Ayya, en lifelah veru vali illa, en husband uthiram nakshatram.
    Vazhga valamudan.

  • @rameshbabusubramanian4769
    @rameshbabusubramanian4769 29 วันที่ผ่านมา

    சிறப்பு ஐயா

  • @rammc007
    @rammc007 11 หลายเดือนก่อน +8

    08:50 எனக்கு நிகழ்ந்த நிகழ்வு

  • @mtsmart1874
    @mtsmart1874 11 หลายเดือนก่อน +1

    Great 👌thank you sir🙏

  • @sheelasankari4234
    @sheelasankari4234 11 หลายเดือนก่อน +2

    Very true..you know i am ayilam star,but my laknam also simmam..

  • @anandmohan6887
    @anandmohan6887 6 หลายเดือนก่อน +1

    அருமை

  • @balaragavan4778
    @balaragavan4778 9 หลายเดือนก่อน +6

    அய்யா கூறுவது முற்றிலும் சரி என்று நான் நம்புகின்றேன் ஏனெனில் எங்கள் அப்பா சிம்ம ராசி உடையவர் உயிரியல் பாடத்தில் மாஸ்டர் டிகிரி படித்துள்ளேன் பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றேன் என் மாணவர்களுக்கு நீட் கோச்சிங் எடுத்துக் கொண்டிருக்கின்ற மருத்துவம் சம்பந்தமாக பல விஷயங்களை அவர்களுடன் நான் பேசுவதும் அவர்கள் மூலம் பலருக்கு சொல்வதும் நடக்கிறது இது எப்படி நடப்பது என்பது இப்பொழுது என்னால் புரிய முடிகிறது இதுபோல என் மகனும் ஆயில்ய நட்சத்திரம் அவனுக்கு நான் என்ன செய்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஐயா எனக்கு கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி

  • @sugumarsugumarsugumar79may94
    @sugumarsugumarsugumar79may94 11 หลายเดือนก่อน +1

    100/100. உண்மைதான் சார்

  • @Sara-ro1ig
    @Sara-ro1ig 11 หลายเดือนก่อน +4

    Simma rasi enemy and friend..correct sir

  • @aravindaharamhomeoclinic2063
    @aravindaharamhomeoclinic2063 20 วันที่ผ่านมา

    You are correct sir, l am pooratathy, doing homoeo practice MD, curing
    l c u case in minimum fees, even though my husband passed away in road accident 12 years back

  • @cheguevara380
    @cheguevara380 9 หลายเดือนก่อน +4

    I am ayilyam star. Already having suryan karma. That too in particular in my horoscope there is suriyan+ketu conjunction. My father is my biggest minus in my life. Behind every tragedy in my life my father is there as the root cause.

  • @pradhatri6945
    @pradhatri6945 11 หลายเดือนก่อน +2

    Very Very very correct

  • @dhiraviyas9727
    @dhiraviyas9727 8 วันที่ผ่านมา

    Amazing...all are true

  • @Leelamani-jd6dc
    @Leelamani-jd6dc 26 วันที่ผ่านมา

    My son Purattadhi.Daughter in law Simma rasi.100 / 💯 correct Sir.

  • @deebakarthik7097
    @deebakarthik7097 4 หลายเดือนก่อน +1

    Naan Aayilyam star...
    Naan already maruthuvam sarndha thagavalgalai kooriyirukiren🙌
    Idhan moolam palar payan adaindhu irukirargal😊

  • @thiyagut8486
    @thiyagut8486 4 หลายเดือนก่อน +1

    Because of my father my life spoiled

  • @rsamundeeswari4787
    @rsamundeeswari4787 11 หลายเดือนก่อน +2

    Correct sir thanks

  • @rajivgandhis9301
    @rajivgandhis9301 11 หลายเดือนก่อน +2

    Good explanation about those Natchathiram sir

  • @ushajothi1615
    @ushajothi1615 8 หลายเดือนก่อน +1

    Very correct excellent super

  • @TamilSelvi-fx6qs
    @TamilSelvi-fx6qs 5 หลายเดือนก่อน +19

    நான் பூரட்டாதி. என் அப்பாவின் ஆசைப்படி அவர் வழி உறவினரை எனக்கு திருமணம் செய்து வைத்தார். கணவர் உத்திராடம் நட்சத்திரம். திருமண வாழ்க்கை சரியில்லை 😭என் நெருங்கிய தோழி சிம்ம ராசி 😊நான் சயின்ஸ் குரூப் தான் படித்தேன். மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் சொன்னது அனைத்தும் 100க்கு 100 உண்மை🥰🎉🎉😮😮😮😮🙏🙏👏👏👍👌👌

    • @UdhayaKumar-mt7np
      @UdhayaKumar-mt7np 4 หลายเดือนก่อน +3

      எனக்கும் அதே தான்...ஆச்சர்யமாக இருக்கிறது

    • @pdp_nag
      @pdp_nag หลายเดือนก่อน +2

      பூரட்டாதி நட்சத்திரம் திருமண வாழ்கையில் சற்று சிரமமாக தான் இருக்கும்
      நானும் அதே தான்
      ஒரு காலில் சிவன் தவம் இருக்கும் நட்சத்திரம் இது
      நாம் மிகவும் பிடிவாதகாரரக இருப்போம்
      வளைந்து கொடுத்து போக மாட்டோம்
      இது திருமண வாழ்வில் தடயாகதான் இருக்கும் 😢😢

    • @TamilSelvi-fx6qs
      @TamilSelvi-fx6qs หลายเดือนก่อน +3

      @@pdp_nag அவருக்கு ஏகபாதர் என்று பெயர்🙏இனி எத்தனை வளைந்து கொடுப்பது? பெற்றோருக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, நம்மை யாரும் குற்றம் சொல்லக்கூடாது என்று ரொம்ப விட்டு கொடுத்துவாழ்ந்தாச்சு😭😭நிம்மதி மட்டும் இல்லை 😣இது நம் கர்மா யாரையும் குற்றம் சொல்ல முடியாது 😣😣

    • @pdp_nag
      @pdp_nag หลายเดือนก่อน +3

      ​@@TamilSelvi-fx6qs
      வளைந்து கொடுக்க சிரமம் என்று எனக்கும் தெரியும்
      எனக்கு 42 வயது . தனியாக தான் இருந்து வருகிறேன்
      இது தல விதி
      Aja eka pada
      ஆனால் இந்த ஒரு நட்சத்திரம் மட்டும் எல்லாம் செய்து விட முடியாது
      மற்ற 8 நட்சத்திரங்கள் favourable aaga இருந்தா கொஞ்சம் challenges கம்மியாக இருக்கும்
      ஆனால் , இதை விட முக்கியமானது ஒன்று
      உண்டு . திருமண வாழ்க்கை கண்டிப்பா அவசியமா ???? என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டும்
      😂😂😂😂

    • @pdp_nag
      @pdp_nag หลายเดือนก่อน +1

      ​@@TamilSelvi-fx6qs
      Life is all about perceptions ji
      நமக்கு அவங்கள பார்த்தா காண்டாக இருக்கும்..
      அவங்களுக்கு நம்ம பார்த்தா கான்டாக இருக்கும் .
      அவரவருக்கு அவரவர் perception தான தெரியும் !! 😅

  • @Littlestories2402
    @Littlestories2402 11 หลายเดือนก่อน +1

    Pls tell me for mirukashidam visakam swathi

  • @SudhaAshokraj-mn2om
    @SudhaAshokraj-mn2om 11 หลายเดือนก่อน +6

    Very good explanation ☺️

  • @poongkothaik4579
    @poongkothaik4579 6 หลายเดือนก่อน +31

    அப்பா வை நம்மி ஏமாந்தேன்

    • @rameshtncbe
      @rameshtncbe 3 หลายเดือนก่อน

      நானும் தான்

  • @narmadhajothi9385
    @narmadhajothi9385 หลายเดือนก่อน

    Yes neenga solrathu correct my future is spoiled by my father &father relatives

  • @saravanakumarmondaymohanra9464
    @saravanakumarmondaymohanra9464 4 หลายเดือนก่อน +1

    Excellent Excellent

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 หลายเดือนก่อน

    💯 உண்மை நன்றி அய்யா 🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 11 หลายเดือนก่อน +3

    Vanakkam Guruve,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

    • @subramaniyanam515
      @subramaniyanam515 11 หลายเดือนก่อน

      Your statement is absolutely cent percent correct🎉🎉🎉

  • @JeevaJeeva-cf6fi
    @JeevaJeeva-cf6fi 7 หลายเดือนก่อน +2

    💯 உண்மை

  • @anusri8837
    @anusri8837 11 หลายเดือนก่อน

    Nice ji

  • @barathkumar5143
    @barathkumar5143 11 หลายเดือนก่อน +2

    True sir

  • @devanramya8343
    @devanramya8343 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉super that's right sir

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 หลายเดือนก่อน

    Very Thanks Sir

  • @nandagopalpandik3827
    @nandagopalpandik3827 8 หลายเดือนก่อน

    Ennudaiya sonkku simma laknam kiruthikai natchathiram eppadi sir erukkum

  • @saiharini5155
    @saiharini5155 หลายเดือนก่อน

    My bro , ..karthigai avunga naala dhan prechanaiye.. And avunga help um panranga..

  • @shenbashenba881
    @shenbashenba881 11 หลายเดือนก่อน

    Nan ayilyam labtechnitian dhan padichen work pannala but mudinja varaikum help panren

  • @dhivyaaradhakrishnan7805
    @dhivyaaradhakrishnan7805 11 หลายเดือนก่อน

    Very true for ashwini star hero and Godfather is simmam

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 11 หลายเดือนก่อน +2

    Tq

  • @r.amutha5463
    @r.amutha5463 5 หลายเดือนก่อน

    Thank. You.

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 11 หลายเดือนก่อน +2

    Sir i am ashwini..and my lagnam is simmam and my lagna pulli is uthiram..what to do

  • @pandy7387
    @pandy7387 10 หลายเดือนก่อน

    Thanks for your valuable advice 🙏

  • @meenaraja7551
    @meenaraja7551 11 หลายเดือนก่อน +1

    U said true

  • @flavourmore7226
    @flavourmore7226 11 หลายเดือนก่อน +7

    You are absolutely right. There's a person in my life did some good things & same time that person did lots of bad things for me which is affected by life badly . That person is Simmarasi . Thank you for telling how to reduce the Suriya karma 🙏.

    • @Shathree89
      @Shathree89 11 หลายเดือนก่อน

      Sir en husband kadakga ayilyam star na avar wife thulam rasi simma laknam vishaka star .. after engagement his leg broken ...heart operation in 3 years ...now he become heart patient sir ....what is the remedy for us

    • @lathab3007
      @lathab3007 6 หลายเดือนก่อน

      ​@@Shathree89Just pray God and do your duties...
      Shani bhagwan breaks men s leg and gives abundant prosperity...
      Eg.. actor Vikram
      Soooooo many people...
      I'm not getting their names now
      My uncle upto 56 years he was almost begging for livelihood...
      Now he did tiles contract in Melmaruvathur temple....
      Earning crores and crores helping his brothers sisters with so many houses... Jewels... Regular income n what not...
      Therefore please don't be disheartened....
      Your good time is nearer... Beyond everything I was the one who was giving him pocket money for about 40 years...
      He took away my 40 cents( half acre approx ) land for free too....
      My prosperity went away to them with that...😊

  • @kutti1733
    @kutti1733 11 หลายเดือนก่อน +2

    100%true sir

  • @billionaire21618
    @billionaire21618 11 หลายเดือนก่อน +3

    Nan ayilyum

  • @bhuvanahari6019
    @bhuvanahari6019 11 หลายเดือนก่อน +8

    Sir my husband is utharam nakshatra simha rashi
    My son is simha rashi
    I am aayilyam..ena pananum😅

  • @jayanthimohan-rv9gd
    @jayanthimohan-rv9gd 2 หลายเดือนก่อน

    Correct bro thank you

  • @selvikumar1809
    @selvikumar1809 11 หลายเดือนก่อน

    Thanks for sharing ur knowledge

  • @nandhinishamugam1185
    @nandhinishamugam1185 11 หลายเดือนก่อน +11

    U said true.i am anusham. Basically, i am accountant but now i do or make the herbal sanitary napkins..... My father is simam. His decision make me the wrong in my marriage life. But he is rescue in my life (move to divorce). My husband is uthram.. He is pshyco caracter and also the drugs addiction person... Now i heard in my father thought but i deside which one is satisfied by mine i do it otherwise i skip and move on... And now i avoid the argument with my father.

    • @Madrashomie
      @Madrashomie หลายเดือนก่อน

      How to make herbal napkins

  • @thiyagut8486
    @thiyagut8486 4 หลายเดือนก่อน +1

    💯 percentage correct sir

  • @myilosanp9322
    @myilosanp9322 11 หลายเดือนก่อน +4

    ராசி கடகம் ஆயில்யம் 3 லக்னம் சிம்மம்

  • @easytamilpoojas
    @easytamilpoojas 5 หลายเดือนก่อน

    Good super 🎉🎉🎉🎉🎉

  • @dhanalakshmi3702
    @dhanalakshmi3702 5 วันที่ผ่านมา

    It's true....my family thorogam pannitanga

  • @ManiMani-ek3yf
    @ManiMani-ek3yf 11 หลายเดือนก่อน

    Super

  • @TheRameshsavi
    @TheRameshsavi 10 หลายเดือนก่อน

    Iam. Pooratadhi and my son is simmam raasi and uthiram. Natchathiram iduku enna pandrathy

  • @nightpanther9209
    @nightpanther9209 11 หลายเดือนก่อน +1

    super sir, Exactly true

  • @thiyagut8486
    @thiyagut8486 4 หลายเดือนก่อน +1

    Correct 💯 sir

  • @gandhikumar6728
    @gandhikumar6728 10 หลายเดือนก่อน

    Sir supperb thanks sir

  • @dr.eldorado
    @dr.eldorado 11 หลายเดือนก่อน +1

    Please say about punarpoosam

  • @susilaganesan279
    @susilaganesan279 6 หลายเดือนก่อน +1

    How to find out which karma for which birth .star. what is karma . Is it poorvajana related then how can we identify the karma is it thro birth star pl explain my doubts

  • @Kasthuri-sd6un
    @Kasthuri-sd6un 11 หลายเดือนก่อน +1

    Nan pooratathi simms rasiyal pathipadainthulen

  • @user-lo5fd3ox8k
    @user-lo5fd3ox8k 11 หลายเดือนก่อน +2

    True sir My son purattadhi natchatram and his wife is simmam rasi

    • @SR-mv2mf
      @SR-mv2mf 6 หลายเดือนก่อน

      😂