Sema exact sir all your videos not even one gone failed . When I cross checked.. my husband karthigai and me poosam ( rahu karma ) and my daughter uthradam ( guru karma )
ஒரு குறிப்பிட்ட கர்மப் பதிவைக் கொண்டவர்களுக்கு அவர்களின் ஏழாம் பாவ முனை கொண்டு விளங்கும் கர்மப்பதிவைக் கொண்டவர்களே வரனாகவோ அல்லது வதுவாகவோ கொடுப்பினையாக அமைவார்கள் என்ற விதியை விளக்கியவிதம் அருமையிலும் அருமை.
Sir my star is moolam and my husband star is Avittam,but his laganam is mithunam is that because of the laganam they matched the horoscope ps clarify the doubts sir
திரு விஷால் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொன்ன நட்சத்திர கர்ம பதிவுபடி அவ்வாறு நட்சத்திரங்களை பெண் பையனுக்கு நட்சத்திரங்களை பொருத்தி ஜாதகங்களை பார்க்காமலேயே நட்சத்திரங்கள் பார்த்து கல்யாணம் செய்யலாமா?
எனக்கு ஜாதகம் எழுதல என் தோழியின் அப்பா ஜாதகம் பார்பாருனு சொன்னா. அவரிடம் நான் பிறந்த வருடம் தெரியல ஆனா ஆடி 1 வெள்ளிக்கிழமை காலைல பிறந்தேனு எங்க அம்மா சொன்னாங்க. படித்த சர்டிபிகேட் வேற தேதி இருக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு சொன்னேன். 1 வாரம் கழித்து மீன ராசி ரேவதி நட்சத்திரமுனு சொன்னாரு. இது மட்டும் போதும் ஜாதகம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்போ பத்தாம் வகுப்பு படிக்கும் போது. அம்மாவுக்கு தெரியாமல் அவரிடம் கேட்டேன். அம்மா அடிப்பாங்களேனு. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று தெரியாது. ஆனா நான் காதல் கல்யாணம் செய்து 13 வருஷமாச்சு குழந்தை இல்லை. தெரிந்திருந்தால் கல்யாணம் செய்திருக்க மாட்டேன். என்னால தான் என் கணவருக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையா.? இரயில் விபத்துல இரண்டு கால்களையும் இழந்துட்டாரு, குழந்தையும் இல்ல.😢😢😢 நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட்.
@@indujavijay2777 Don't worry, avaru kandippa varuvaar. Ungalukku law of attraction theriyuma? Unga subconscious mindset neenga maathikitteenga-na, unga reality-a neenga maathalam. Currently neenga avaru ungala vittu pirinju irukkaru-ngura mindset-la thaane irukkeenga? Atha udane maathunga. Intha prechanai ellam illamai, unga husband kooda ungalukku pudicha maathiri vaazhumbothu eppadi react pannuveengalo, athe maathiri react pannunga. Intha mindset konjum naal maintain pannunga. Avaru kitta neenga avaru kooda eppadi ellam vaazhanum-nu சொல்லி discuss pannunga. Be sincere to your desires. The universe understands in terms of vibrations and energy. Ignore your current reality and start reacting to situations when you are living in your desired reality. Reality will definitely change according to how you want it to be. The universe has your back sister!!! You are destined to win and live the life of your desires!!! Be brave!!! The universe has no other choice but answer your prayers!! I wish you to live a happy and fulfilling life!!!
Sir enaku simmam pooram star Nan 2days ku munnadi than oruthar kita time epadi irukunu ketan appo avaru ungaluk sevvai thisai nadakuthu husband ku Problem varum mangalyathuku problem nu solli pazahi ku poitu vanga murugara vazhi pada sonnaru enaku onnumey purila enaku en husband venum avaruku ethuvum aga kudathu neenga konja pariharam sollunga please sir
9:56 --> suriyan raghu
Or guru sukuran
Guru = mirugasasam ,hastam,uthiradam
Chukiran = thiruvathirai ,chittirai ,thiruonam
Raghu = poosam ,visagam,sathayam
Suriyan = Ashwini,Ayilyam,purathathi...
Laknam nachatiram or rasi nachatirama which one sevai karma
Sema exact sir all your videos not even one gone failed . When I cross checked.. my husband karthigai and me poosam ( rahu karma ) and my daughter uthradam ( guru karma )
நான் மூலம் நட்சத்திரத்தில் இரண்டாம் பாதம். எனது கணவர் ஹஸ்தம் நட்சத்திரம் நான்காம் பாதம். உங்கள் கூற்றுப்படி அமைந்துள்ளது. அருமை
ரேவதி நட்சத்திரம் தான் ஹஸ்தம் என்று தான் கூறினார்
உங்கள் வாழ்க்கைப் எப்படி இருக்கு.காதல் அதிகமாக.இருக்கா.உங்கள்கனவர்என்னதொழில்செய்கின்றார்
Hi sir..its accurate..mine is moola star..my husband is hastam star
My lagnam is in Anusham..his lagnam is in pooradam
💯 correct 😢
Neega solluvathu correct sir Nan puram natchathiram en kanavar thruvathirai
4:54 pooram 4:58 4:58 start
Patham 1 ,2 = 5:17 sathasam 3,4 patham( raghu karma )
5:41 pooram patham3,4 = purathath1,2 patham i( suriyan raghu karma ).
End 6:32 8:00 8:04
Eagerly waited... Thank u...sir. 👌👍🙂
ஒரு குறிப்பிட்ட கர்மப் பதிவைக்
கொண்டவர்களுக்கு அவர்களின் ஏழாம் பாவ முனை
கொண்டு விளங்கும் கர்மப்பதிவைக் கொண்டவர்களே வரனாகவோ
அல்லது வதுவாகவோ கொடுப்பினையாக அமைவார்கள் என்ற விதியை
விளக்கியவிதம் அருமையிலும்
அருமை.
I'm Karthigai star. He is anusham lagna point.
Pooratathi nakshatram and ravathi
nakshatram is the love successful?
Correct 💯 yan husband ragu kairma pathiu
My husband kaarthigai natchatram. My laknaathipathi in anusam
வணக்கம். பூரம் 3 ஆம் பாதம் அவர்களுக்கு அமைவது பூரட்டாதி 1 ஆம் பாதம் அல்லது பூரட்டாதி 2 ஆம் பாதம்?
ஐயா நான் புரம் கணவர் பூரட்டாதி மகள் சித்திரை மகன் மிருகசிரிசம்
Thank you sir for mars karmic marriage matching stars...
Thank you
Super really correct
Sir my dad ⭐ is revathi but we don't no about my mother's ⭐. Nenga sonathula ethavathu star
Irukalam sir.
Chevvai karma sukran karma vai marriage panlama
Super sir...thank you
ayya enathu magan kadagam rasi puarpoosam 4 th patham kumba laknam 4 la seivvam eppothu thirumana yogam sollunga sir
Karmavinai poga enna seyya vendum.sani kilamai ruthu parikaram enna.konkam solling pls
நன்றிங்க சார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Verry verry good information correct correct correct❤️👍❤️👍❤️👍❤️👍
Sir my star is moolam and my husband star is Avittam,but his laganam is mithunam is that because of the laganam they matched the horoscope ps clarify the doubts sir
100%Correct sir
Sir remedies for marriage delay Revati nakshtra
ANUSAM V//S VIRUCHAGAM MAGAM THIRUMANAM SEIYALAMA
En kanavar puram naan sani karma
Exactly correct sir..My laknam Karthikai,my spouse laknam visagam..
Laknathipathi enaku hastham avaruku visakam, moon Enaku chithirai avaruku poosam
But he passed away before 3 month😭😭only 35 yr
@@s.radhamanikarthik8655can u please tell his dob and time
நான் பூரம் சார்,கணவர் மிருகசீரிடம்... அதிகமான சிரமங்கள்தான் சார்
💯%correct
100%correct sir 🙏🙏🙏
என் கணவரின் லக்னப்புள்ளி ரேவதி. எனக்கு குரு,(பிறந்த நட்சத்திரம் ஹஸ்தம் ) சூர்யன் (அஸ்வினி லக்னப்புள்ளி) கர்மப்பதிவு. இந்த மாதிரி மாறியும் அமைகிறது
Ayilyam- star enna star set aakum simmam laknam..
It suits for me
Sir..in next live video please talk about yugam and what's sir's opinion about it..please sir🙏🙏🙏
என் தோழி ரேவதி கணவர் ஹஸ்தம் அதுவும் இரண்டாம் திருமணம் உங்கள் கூற்று சரியே
திரு விஷால் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் சொன்ன நட்சத்திர கர்ம பதிவுபடி அவ்வாறு நட்சத்திரங்களை பெண் பையனுக்கு நட்சத்திரங்களை பொருத்தி ஜாதகங்களை பார்க்காமலேயே நட்சத்திரங்கள் பார்த்து கல்யாணம் செய்யலாமா?
நன்றி சார்
Revathi pooram husband and wife which karma for these two
Both sevai karma
Ashtam chithirai - revathi
super sir you are legend
எனக்கு லக்னம் பூரட்டாதி நாலாம்பாதம் சூரியகர்மா,லக்னாதிபதி திருவாதிரை இரண்டாம்பாதம் சுக்கிரன் கர்மா,ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை ஒன்றாம் பாதம் செவ்வாய் கர்மா .இப்பநான் எனக்கு எந்தகர்மாவை எடுப்பதென்று கூறுங்களேன்.
Moolam 6:43
Arumai 👍sir
Kanni lagnam chittrai 1 net etir revathil sani itthai sollunga sir please
Sani karma pathi video podunga sir
Super
No. My wife pooram danushu lakam, i am avittam , avitta laknam.
முற்றிலும் உண்மை
Sukra dosam Nd sevva dosam intha 2kum Suryan + Raagu pair uh varuvangala??
Yedho oru pair varuvaangyaa... Yedho onnuthakku thaaliye kattite aagavendiye veliye paaaru,. kalyanam aagardhu periya vishyam aa irruku indha kalathule, pair kekuraaru, ponnu fair itundha podhum yaa
@@arvindkumar-xi3rp fair uh yanga varudu....thavasi film la Vara comedy madhiri...ennaku opposite uh varudu....
Yes sir my husband karthikai star. My ⭐ pusham.
Rishaba Karthigai 3:30
நன்றி
Super super
எனக்கு ஜாதகம் எழுதல என் தோழியின் அப்பா ஜாதகம் பார்பாருனு சொன்னா. அவரிடம் நான் பிறந்த வருடம் தெரியல ஆனா ஆடி 1 வெள்ளிக்கிழமை காலைல பிறந்தேனு எங்க அம்மா சொன்னாங்க. படித்த சர்டிபிகேட் வேற தேதி இருக்கு ஒரே குழப்பமா இருக்குன்னு சொன்னேன். 1 வாரம் கழித்து மீன ராசி ரேவதி நட்சத்திரமுனு சொன்னாரு. இது மட்டும் போதும் ஜாதகம் வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்போ பத்தாம் வகுப்பு படிக்கும் போது. அம்மாவுக்கு தெரியாமல் அவரிடம் கேட்டேன். அம்மா அடிப்பாங்களேனு. செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று தெரியாது. ஆனா நான் காதல் கல்யாணம் செய்து 13 வருஷமாச்சு குழந்தை இல்லை. தெரிந்திருந்தால் கல்யாணம் செய்திருக்க மாட்டேன். என்னால தான் என் கணவருக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையா.? இரயில் விபத்துல இரண்டு கால்களையும் இழந்துட்டாரு, குழந்தையும் இல்ல.😢😢😢 நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட்.
Super sir❤
Yes correct info
நா ரோஹிணி hubby ரேவதி
Result
சார் எனக்கு ராகுதிசை நடக்குது இப்போது எனது ஜென்மலக்னத்தில் மீனலக்னத்தில் ராகு பயனிக்கிறது மிகமிககெடுதலா சார்😢
S true sir.
S true words sir
Thank you sir
Very crt
Pooram 1 & Pooram 2 .....4:56
Revathi 8:20
Yes correct
Karthigai 1 3:00
Sir unmai dhan. Nan karthikai and ennavar mirugasreejathai inaichutanga enna sir panndradhu 🥺 divorce la poye nikkudhu avamanapadatha idamillai 😭 evlo sonnaalum puriala avarukku pazhi vangitey irukkaaru 😭😭😭 ovvoru josiyarum ovvonnum soldranga rendu tharam u soldranga 🥺😭 avamanam thangamudila. Magaralagnam lagnathula sani aatchy ( uthradam 4 la)
Neenga pirantha natchaththiram Krithigai and Unga husband Mirugaseerisham. Neenga Sevvai-yin saabam vaangittu vanthirukkeenga, avaru Sevvaai-yin amsam. Pothaathathukku unga lagnathipathi nindra natchaththiram Uthradam. Uthradam thaan Sevvai pirantha natchaththiram!! Athanaala sevvaai unggalukku bathakama iruppaaru, aana avarukku saathakamaaga irupparu. Ithu paththathathukku, Sani Sevvai-yin saabathai kodukkum graham!!! So in conclusion, Unggalukku Sevvaai-yin saabam niraiyavae irukku!!!
Naan solra solution unggalukku ketka konjum kashtama irukkum, but intha problem seri aaganum-na, neenga unga husband-ku compromise aayi thaan poganum. First unga husband kitta emotional-a connect aagunga. Avaru enna sonnaalum kaathu kuduthu kekkuren-nu sollunga. Listen to what he had to say. Avaru avalo thooram pazhi vaanga thudikkurar-na nichayamaaga avar etho periya alavil emotional-a hurt aayirukkar-nu artham. Avaroda hurt-a heal pannunga. Apparam paarunga, bathagara iruntha Sevvai unggalukku Yogakarakara maarividuvaaru!!! Try panni paarunga, kandippaaga workout aagum!!! Krithigai Murugar pirantha natchaththiram, so you have the best chance of getting victory over your Sevvai dosham!!!
@@Anand_Ilangovan migavum nandri ji .. kandipa nan avaroda kaalula vizhundudren
@@StarIndhu Kandippa innaikke unga prechana theerum. Mudinjathukku apparam vanthu enna aachu-nu mattum sollunga. Ennala ungalukku happiness kedachuthu-na, enakku athu pothum. Happy to help!!! 😊😊😊 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻, God Bless you!!! ❤️❤️❤️
@@Anand_Ilangovan Nan evlo pesinalum avar ennpakkam nikkalai 😭 enaku edhira avara thoondi vitutanga. Ini seruvoamnu nambhikkia ilai 😭😭😭
@@indujavijay2777 Don't worry, avaru kandippa varuvaar. Ungalukku law of attraction theriyuma? Unga subconscious mindset neenga maathikitteenga-na, unga reality-a neenga maathalam. Currently neenga avaru ungala vittu pirinju irukkaru-ngura mindset-la thaane irukkeenga? Atha udane maathunga. Intha prechanai ellam illamai, unga husband kooda ungalukku pudicha maathiri vaazhumbothu eppadi react pannuveengalo, athe maathiri react pannunga. Intha mindset konjum naal maintain pannunga. Avaru kitta neenga avaru kooda eppadi ellam vaazhanum-nu சொல்லி discuss pannunga. Be sincere to your desires. The universe understands in terms of vibrations and energy. Ignore your current reality and start reacting to situations when you are living in your desired reality. Reality will definitely change according to how you want it to be. The universe has your back sister!!! You are destined to win and live the life of your desires!!! Be brave!!! The universe has no other choice but answer your prayers!! I wish you to live a happy and fulfilling life!!!
Pooram 3 & Pooram 4.....5:32
Blade jaasthi aa irruku, fast a ve solamatringaraaru
Z 5
Karthigai 3 & Karthigai 4.... 3:47
Correct sir iam moolam my husband thiruvadhirai
Ayallyam nactram
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir enaku simmam pooram star Nan 2days ku munnadi than oruthar kita time epadi irukunu ketan appo avaru ungaluk sevvai thisai nadakuthu husband ku Problem varum mangalyathuku problem nu solli pazahi ku poitu vanga murugara vazhi pada sonnaru enaku onnumey purila enaku en husband venum avaruku ethuvum aga kudathu neenga konja pariharam sollunga please sir
நான் பூராடம்
மனைவி ரேவதி
ஆனால் வாழ்க்கை சும்மா
டம்மியாகத்தான்
எனது மாப்பிள்ளைக்கு மூல நட்சத்திரம் எனது மகள் சித்திரை
இருவரும் மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் இருக்கார்களா
Mine and My husband's Nakshtras are not matching with your analysis.
எனது நட்சத்திரம் ரேவதி.. எனது கணவரின் நட்சத்திரம் அஸ்வினி
Exactly 💯 true
Perfect
Onnuma puriyala
😘🙏
Summary 9:03
Sani karma thirumana kotupinaivam
Thavaraga varuthu sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌❤️
What ever you are saying is a probability, Its not accurate.
Number please
Available in Video
🪔🪔🪔🪔🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.elders
True sir
100.%true sir
Correct sir
Correct sir
Correct sir